Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. மனைவியின் கழுத்தை கடித்து கொன்ற கணவன்!! சென்னை கே.கே.நகரில் இச் சம்பவம் நடந்தது. இப் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (36), அவருடைய மனைவி தவமணி (30) இருவரும் கட்டிட தொழிலாளர்கள். இவர்களுக்கு தனம்(12) என்ற மகளும், மணிகண்டன் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் வீட்டிற்கு அருகே தவமணியின் பெற்றோர்களும் தங்கியிருந்தனர். தவமணிக்கு உடல்நிலையில் சரியில்லாததால் நேற்று தந்தையிடம் பணம் பெற்றுக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். இந் நேரத்தில் வீட்டிலிருந்து தவமணியின் மூக்குத்தியை மாரிமுத்து அடகு வைத்து, அந்தப் பணத்தில் குடித்து விட்டு வந்துள்ளார் மாரிமுத்துவின் இந்த செயலால் கோபமடைந்த தவமணி சண்டையிட்டார். நன்றாக குடித்திருந்த மாரிமுத்து தவமணியை அடித்து உதைத்தார். பின்னர் கழுத்த…

    • 34 replies
    • 5.2k views
  2. ஒரே நாம் தமிழர் செய்தியா கிடக்குதே... என்று புலம்பியவர்களுக்காக.... ஒரு திமுக செய்தி ஒன்று. உனக்கு 28 எனக்கு 67... பேத்தி வயது பெண்ணை காதல் திருமணம் செய்த திமுக நிர்வாகியால் பரபரப்பு பேச்சாளராக அறிமுகமான பேத்தி வயது பெண்ணை காதலித்து திருமணம் கொண்டிருக்கிறார் 67 வயதான திமுக நிர்வாகி. திருவண்ணாமலையில் இந்த திருமணம் பற்றிதான் பரபரப்பாக பேசி வருகிறார்கள். காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வார்கள். இந்த காதலுக்கு வயதும் இல்லை என்று கூறி எதிர்கட்சியினர் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். வயசானாலும் அழகும் இளமையும் மாறலையை என்று சிலரை சொல்வார்கள். சிலருக்கு 60 வயதிலும் ஆசை வரும் அப்படித்தான் சாவல் பூண்டி ஊரைச்சேர்ந்த மா.சுந்தரேசன் என்பவருக்கு 67 வயதில் …

  3. ஆஸ்திரேலியா பெண்களுக்கு "பிரா" பற்றி விழிப்புணர்வு இல்லையாம் ஆஸ்திரேலியாவில் 80 சதவீத பெண்கள் பொருத்தமற்ற, அளவு சரியில்லாத பிராக்களையே அணிகிறார்களாம். ஒரு சர்வேயில் இதைக் கண்டுபிடித்துள்ளனர். பெரிய அளவிலான மார்பகங்களைக் கொண்ட பெண்களுக்கு ஒவ்வொரு மார்பும் சராசரியாக 600 கிராம் எடை கொண்டதாக இருக்குமாம். இந்த எடையை சரியான முறையில் தாங்கக் கூடிய பிராக்களை அணியாவிட்டால், பெண்களுக்கு முதுகு வலி, கழுத்து, தோள்பட்டை வலிகள் ஏற்படுகிறதாம். மேலும் மார்பகங்களும் பொலிவிழந்து, விரைவில் தொய்வடைந்து போய் விடும். எனவேதான் எப்போதுமே சரியான அளவிலான, பொருத்தமான பிராக்களை அணிய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இருப்பினும் பெரும்பாலான பெண்கள் இதை சரிவர கவனிப்பதில…

  4. மெல்போர்ன்: இந்தியாவைச் சேர்ந்த பெண்மணி, தனது கணவரின் ஆணுறுப்பில் தீவைத்தார். இதில் பரிதாபமாக அந்த கணவர் உயிரிழந்தார். போலீஸார் மனைவியைக் கைது செய்துள்ளனர். இந்தியாவில் பிறந்தவர் ரஜினி நாராயணன் (44). ஆஸ்திரேலியாவின் அடிலைட் நகரில் வசித்து வருகிறார். இவரது கணவர் சதீஷ் நாராயணன் (47). அடிலைட் கிளீவ்லேன்ட் அவென்யூவில் ரஜினியின் வீடு உள்ளது. அது இரட்டை மாடிகளைக் கொண்ட வீடாகும். டிசம்பர் 8ம் தேதி இரவு சதீஷ் நாராயணன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது ரஜினி, ஸ்பிரிட்டை, நாராயணனின் ஆணுறுப்பின் மீது ஊற்றி தீ வைத்து விட்டார். இதில் அலறித் துடித்த நாராயணன், உடல் வெந்து துடித்தார். வீடும் தீயில் கருகியது. அக்கம்பக்கத்து வீடுகளுக்கும் தீ பரவியதில் சில வீடுகள் சேதமடைந…

    • 33 replies
    • 4.7k views
  5. மதுவுக்கு விரைவில் அடிமையாகும் பெண்கள்! ஆய்வில் அதிர்ச்சி ரிப்போர்ட் வியாழன், 14 ஏப்ரல் 2011 10:46 அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ள பெண்கள் வெளிப்படையாக ஒருபோதும் அதை ஒப்புக்கொள்வதில்லை. ஆனால் மதுவுக்கு ஆண்களை விட பெண்களே விரைவில் அடிமையாகின்றனர். இதனால் தான் பிரிட்டிஷ் அரசு சகல வயதினருக்குமான பாதுகாப்பான குடி வரையறையை பெண்களுக்கு வாராந்தம் 14 அலகுகளாகவும், ஆண்களுக்கு 21 அலகுகளாகவும் வகுத்துள்ளது. இளம் பெண்கள் மத்தியில் மதுப் பழக்கம் அதிகரித்து வருவதாகவும் அதனால் அவர்கள் மத்தியில் நுரையீரல் சார்ந்த நோய்கள் அதிகரித்து வருவதாகவும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். ஆண்களைவிட விரைவில் பெண்கள் மதுவுக்கு அடிமையாவது போலவே மது சம்பந்தமான நோய்களுக்கும…

  6. சரவணபவன் ராஜகோபால், 2வது மனைவி கிருத்திகா பிரிந்தனர். சென்னை: ஹோட்டல் சரவணபவன் அதிபர் ராஜகோபாலும், அவரது 2வது மனைவி கிருத்திகாவும், பரஸ்பரம் சுமூகமாக பிரிந்தனர். ஒருவர் வாழ்க்கையில் மற்றவர் தலையிட மாட்டோம் எனவும் போலீஸில் உறுதியளித்துள்ளனர். சரவணபவன் அதிபர் ராஜகோபாலின் 2வது மனைவி கிருத்திகா. இவருக்கும், ராஜகோபாலுக்கும் சமீப காலமாக பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதையடுத்து சில வாரங்களுக்கு முன்பு ராஜகோபாலும், கிருத்திகாவும் தனித் தனியாக காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்து பரஸ்பரம் புகார் கொடுத்தனர். ராஜகோபாலுடன் சேர்ந்து வாழ முடியாது. அவரால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக புகார் கூறினார் கிருத்திகா. ராஜேந்திரன் என்ற வக்கீலின் கட்டுப்பாட்டில்…

  7. மனைவியால் பாதிக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்களிடம் பேசுகிறார் பாலாஜி. படம்: விஜயபாஸ்கர் Published : 04 Oct 2018 18:04 IST Updated : 04 Oct 2018 18:04 IST ஆண்களின் இந்த மாதிரியான ஒன்றுகூடலை விஜயவாடா நகரம் இதுவரை பார்த்திருக்காது. தவறவிடாதீர் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை; மனைவிகள் தங்களைக் கொடுமைப்படுத்துகின்றனர் என்றுகூறி, சட்ட ரீதியான உதவிகளைப் பெற ஏராளமான க…

  8. பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்! Vhg அக்டோபர் 02, 2024 யாழ்ப்பாண பகுதியில் வசித்து வந்த 22 வயதான பல்கலைக்கழக மாணவி ஒருவர் 47 வயதான கனடா தமிழ் குடும்பஸ்தருடன் தலைமறைவாகியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர் தலைமறைவான மாணவியின் தந்தையின் நெருங்கிய நண்பர் என தெரியவருகின்றது. கனடா செல்வதற்கு முன்னரே வலிகாமம் பகுதியைச் சேர்ந்த இருவரும் பாடசாலை நண்பர்களாகவும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருந்துள்ளனர். அடிக்கடி யாழ்ப்பாணம் வந்து சென்ற சந்தேக நபர் தனது பாடசாலை நணபனான மாணவியின் தந்தையுடன் பல இடங்களுக்கும் செல்வதை வழக்க…

  9. யாழ். பல்கலையின் விரிவுரையாளர் குருபரன் இராஜினாமா செய்தாரா? July 17, 2020 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்ட முதுநிலை விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் தமது பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரிக்கு, கலைப் பீடாதிபதி மற்றும் சட்டத்துறைத் தலைவர் ஊடாக அவர் இவ் இராஜினாமா கடிதத்தை இன்றையதினம் அனுப்பி வைத்துள்ளதாகப் பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழக பேரவை அவரை சட்டத் தொழிலில் ஈடுபடுவதற்குத் தடை விதித்துள்ளமையை காரணமாகக் காட்டியே அவர் பதவி விலகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னால் உயர் நீதிமன்றில் தொடரப்பட்டிருக்கும் வழக்கு பல்வேறு காரணங்களுக்காக விவாதத்தி…

  10. செய்த பாவம் தீருமாடா .... கௌதம புத்தா? செய்த பாவம் தீருமாடா .... கௌதம புத்தா நவாலி தேவாலய படுகொலைகள்: இந்த அம்மணியின் கணக்கில்....

  11. வாலிபரை, கீழே தள்ளி.... இழுத்துச் சென்ற பேய்: சிசிடிவி கேமராவில் பதிவு. வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் ஒரு நிழல் உருவம் வாலிபர் ஒருவரை கீழே தள்ளி இழுத்துச் சென்றது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் வாலிபர் ஒருவர் காரிடாரில் நடந்து சென்றுள்ளார். அப்போது நிழல் போன்ற உருவம் அந்த வாலிபரை கீழே தள்ளி அவரது வலது காலைப் பிடித்து சிறிது தூரம் இழுத்துச் சென்றுள்ளது. அப்போது அந்த வாலிபர் பயத்தில் அலறியுள்ளார். இதையடுத்து அந்த உருவம் அங்கிருந்து மறைந்துவிட்டது. உடனே அந்த வாலிபர் பீதியில் எழுந்து வந்த வழியே ஓடிவிட்டார். இந்த காட்சி ஹோட்டல் காரிடாரில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதை அந்த…

  12. ஒஸ்ரியாவை சேர்ந்த 81 வயதான முதியவர் ஒருவர் 24 வயதான இளம் வயது மொடல் அழகியை திருமணம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். ௮௧ வயதான ரிச்சர்ட் லுங்கர் என்ற முதியவர், ப்ளேபாய் பத்திரிகையின் மொடல் அழகியான ௨௪ வயதான கேதி என்ற பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்துள்ளார். சுமார் 7 மாத காலமாக காதலித்து வந்த இந்த ஜோடி, கடந்த 13ஆம் திகதி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த வயது வரம்பை மீறிய திருமணம் ஒஸ்ரிய தலைநகர் வியானாவில் உள்ள ரிச்சர்டின் அரண்மனையில் அரங்கேறியுள்ளது. மேலும் இது ரிச்சர்ட்க்கு ஐந்தாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=6917#sthash.9zG0zqIm.dpuf

  13. ஷோபனா குலாத்திக்கு 'பெஸ்ட் பின்பக்கம்' அவார்ட்! சிறந்த புட்டங்களைக் கொண்டவராக இங்கிலாந்து வாழ் இந்திய நடிகை ஷோபனா குலாத்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல ஆண்களில் டிவி நடிகர் ஜான் பாரோமேனுக்கு அந்த விருது கிடைத்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக இங்கிலாந்தில் சிறந்த புட்டங்களைக் கொண்டவர்களுக்கு விருது கொடுத்துக் கெளரவிக்கும் நூதன நிகழ்ச்சி நடைபெறுகிறது. விஸார்ட் ஜீன்ஸ் நிறுவனம் நடத்தும் இந்த விருது நிகழ்ச்சிக்கு Rear of the Year என்று பெயர். இந்த ஆண்டுக்கான விருது ஆண்களில் பாரோமேனுக்கும், பெண்களில் ஷோபாவுக்கும் கிடைத்துள்ளது. ஏற்கனவே இவர்களுடைய புட்டங்கள்தான் சிறப்பாக, எழிலாக இருப்பதாக வாக்கெடுப்பின் மூலம் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். அதன்படியே அவர்களுக்கே …

  14. [size=5]ஆண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது சுகாதாரமா? - தய்வானில் விவாதம்[/size] [size=4]ஆண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிக்காமல் உட்கார்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும் என தய்வானின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர் கூறியிருப்பது அந்நாட்டில் கழிப்பறை சுகாதாரம் தொடர்பான ஒரு பரவலான விவாதத்தைத் தோற்றுவித்துள்ளது.[/size] [size=4][/size] [size=5][size=4]வீட்டிலும் சரி பொதுக் கழிப்பறைகளிலும் சரி அமைச்சர் ஸ்டீஃபன் ஷென் எப்போதுமே உட்கார்ந்துதான் சிறுநீர் கழிக்கிறார் என்று கூறியுள்ள சுற்றாடல் பாதுகாப்பு நிர்வாகம், இந்த வழக்கத்தை மக்கள் அனைவரும் பின்பற்றுவதன் மூலம் கழிப்பறைகளை மேலும் சுத்தமாக வைக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.[/size][/size] [size=5][size=4…

    • 32 replies
    • 8.4k views
  15. தனக்கு தானே, தீ மூட்டிக்கொண்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு - யாழில் சம்பவம் தவறான முடிவெடுத்து தனக்கு தானே குடும்பஸ்தர் ஒருவர் தீ மூட்டியதில் அவர் உயிரிழந்துள்ளார். அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தை சேர்ந்த சோமசுந்தரம் ரவிச்சந்திரம் (வயது 48) என்ற 10 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த சனிக்கிழமை குறித்த நபர் போதையில் அவரது வீட்டுக்கு அருகிலுள்ள தனது சகோதரன் வீட்டுக்கு சென்று, சகோதரனுடன் முரண்பட்டு அவரை தாக்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து தனது வீட்டுக்கு வந்த அவர், உடலில் பெற்றோலை ஊற்றிக்கொண்டு அதனை பற்ற வைக்க அடுப்படிக்கு சென்றுள்ளார். இதன்போது அவரது மனைவி சமையல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்து…

  16. லண்டன் பெண்னை ஏமாற்றி 35 லட்ச சீதனத்தடன் கலியாணம் கட்டிய இரவே ஓடிய மாப்பிளை - பேஸ்புக் காதல் 2011-02-04 01:06:28 பண்டத்தரிப்பு பிரான்பற்றில் லண்டனில் இருந்து வந்த இளம் பெண்ணை திருமணம் செய்து அன்று இரவே அவள் கொடுத்த சீதனத்துடன் ஓடிய மாப்பிளையை பெண்ணின் உறவினர்கள் தேடி வருகின்றனர். இங்கிருந்து லண்டனுக்கு மாணவ விசாவில் சென்ற பெண் அங்கு தொழில் அனுமதி பெற்று வேலை செய்து வந்துள்ளார். இந் நிலையில் மட்டக்களப்பினைச் சேர்ந்த ஆண் ஒருவருடன் பேஸ்புக் மூலம் தொடர்பேற்பட்டதாக தெரியவருகின்றது. இதனால் அவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகவும் அதன் பின் பெண் குறிப்பிட்ட ஆணை திருமனம் செய்வதற்காக யாழ்ப்பாணம் வந்துள்ளார். குறிப்பிட்ட ஆண் தனக்கு பெண் சகோதரங்கள் உள்ளதாகவும் அதற்காக …

    • 31 replies
    • 2.2k views
  17. நாட்டை எப்போதும் பொறுப்பேற்கவேண்டுமானால் அதற்கு எதிர்கட்சி தயாராகவே இருக்கவேண்டும் என்று பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எதிர்கட்சி எப்போதும் அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை மாத்திரம் கூறிக் கொண்டிருக்கமுடியாது என்றும் அவர் இன்று நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளார் இந்தநிலையில் அரசாங்கத்தை எதிர்கட்சி பொறுப்பேற்கும்போது ஜனாதிபதி பதவியையும் சேர்த்தே அரசாங்கத்தை பொறுப்பேற்கமுடியும் என்று சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார் அதற்கு பொருத்தமானவர் சஜித் பிரேமதாசவே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை அண்மையில் நாடாளுமன்ற வளவில் சிறப்பு அதிரடிப்படையினரை காவல்துறையினர் நடத்திய விதம் தொடர்பில் கருத்துரைத்த அவர், படையினரில் பலர் எட்டாம் வகுப்பு படி…

    • 31 replies
    • 1.8k views
  18. யேர்மன் நாட்டு காவல்த் துறை https://www.facebook.com/photo.php?v=701361343232627

  19. கிரிக்கெட் சூதாட்ட புகாரில் கைது செய்யப்ட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் மறைந்த பிரபல நடிகர் தாராசிங் மகன் நடிகர் விண்டூ, இவர் கைது செய்யப்பட்டதையடுத்து பி.சி.சி.ஐ. தீலைவர் சீனிவாசன் மருமகன் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டார். சென்னையில் உள்ள பிரபல ஓட்டல் அதிபர் தேடப்பட்டு வருகிறார். சூதாட்டப் புகாரில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தி வந்துகொண்டே இருக்கிறது இந்த நிலையில் விண்டூ. வீரர்களுக்கு பிரபலமான மாடல் அழகிகள் மற்றும் இளம்பெண்களை சப்ளை செய்த தகவல், மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. அந்த அழகிகளுக்கு ஒரு நாள் இரவுக்கு ரூ.1 லட்சம் வரை விண்டூ கொடுத்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த காட்ச…

  20. பியூனோஸ்: தாயின் கள்ளக்காதலனால் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமான 14 வயது சிறுமியின் கருவை கலைக்க அர்ஜென்டினா நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அர்ஜெண்டினா தலைநகர் பியுனோஸ் ஐரெஸ்-சில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சால்டோ என்ற நகரில் வாழ்ந்து வரும் ஒரு நடுத்தர வயது பெண், தனது கணவரை விவாக ரத்து செய்துவிட்டு கள்ளக்காதலனுடன் வாழ்ந்து வந்தர். முதல் கணவர் மூலம் பிறந்த தனது 14 வயது மகளையும் தன்னுடன் வைத்து அவர் வளர்த்து வந்தார். சம்பவத்தன்று, அந்த பெண் வெளியே சென்றிருந்தபோது குடிபோதையில் இருந்த அவரது கள்ளக்காதலன் வீட்டில் தனிமையில் இருந்த சிறுமியை பலாத்காரம் செய்து விட்டார். தற்போது 9 வார கருவை வயிற்றில் சுமந்திருக்கும் தன் மகளுக்கு கருக்கலைப்பு செய்வதற்காக …

    • 31 replies
    • 1.8k views
  21. இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் அஷ்சு மாரசிங்க தன் வளர்ப்பு நாயுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக மாரசிங்கவுடன் இரு வருடம் கூடி வாழ்ந்ததாக கூறும் ஆதர்ஷா கரதன்ன என்ற பெண் குற்றம் சாட்டி உள்ளார். இந்த விடயத்தை ஒரு ஊடக சந்திப்பின் மூலம், ஆதர்ஷாவுடன் சேர்ந்து, எஸ்ஜேபி உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரன் வெளிக்கொணர்துள்ளார். இந்த துன்புறுத்தல் சம்பந்தமாக ஜானாதிபதியின் மனைவி, காரியதரிசிக்கு தெரியபடுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என கூறுகிறார் ஆதர்ஷா. இந்த ஊடக சந்திப்புக்கு சற்று முன்னாக, தனிப்பட்ட காரணங்களை காட்டி, அஷ்சு மாரசிங்க ஜனாதிபதி-ஆலோசகர் பதவியை துறந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.dailymirror.lk/top_story/Presidents-adv…

  22. கர்நாடக மாநிலம் தார்வார் தார்வார் மாவட்டம் நவல்குந்து அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் நிர்மலா(வயது 40). இவரது கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதைதொடர்ந்து ருத்ரகவுடா என்பவருக்கும் நிர்மலாவுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இது நிர்மலாவின் மகன் ஆனந்த்(22)க்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், ருத்ரகவுடாவுடன் உள்ள கள்ளத்தொடர்பை துண்டித்து கொள்ளும்படி கூறினார். ஆனால் மகனின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் தாய் நிர்மலா தொடர்ந்து கள்ளத்தொடர்பில் ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில் (02/09/2011) நிர்மலாவும், ருத்ரகவுடாவும் உல்லாசமாக இருந்ததை ஆனந்த் பார்த்து விட்டார். இதனால் கடும் ஆத்திரம் அடைந்த அவர், அருகில் கிடந்த கோடாரியை எடுத்து வந்தார். அதற்குள்…

    • 31 replies
    • 3.3k views
  23. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் செல்வதற்கு முன்பாக நோயாளிகள் தங்கள் உடலில் உள்ள அணிகலன்களை அகற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர் கட்டுரை தகவல் மேடலின் ஹால்பர்ட் பிபிசி 3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் 9 கிலோ எடை கொண்ட செயினை சுமந்து கொண்டு எம்ஆர்ஐ அறைக்குச் சென்றபோது, அது உள்ளே இழுத்ததில் 61 வயது நபர் உயிரிழந்தார். நியூயார்க் நகரில் உள்ள நசாவ் என்ற இடத்தில் உள்ள எம்ஆர்ஐ சென்டரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. அதிகாரிகளின் அனுமதியின்று இவர் ஸ்கேனிங் அறைக்குள் நுழைந்ததாக நசாவ் கவுன்டி போலீஸார் கூறுகின்றனர். 'எனக்கு ஸ்கேன் எடுக்கும்போது நான்தான் உதவ…

  24. இஸ்ரேலில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் இருந்து பெண்களின் கண்ணீர் ஆண்களின் ஓமோனான ரெஸ்ரொஸ்ரெனில் வீழ்ச்சியை ஏற்படுத்தி ஆண்களை பெண்கள் வசப்படுத்திக் கொள்ளச் செய்கிறதாம். அதாவது ஆண்களைச் செயலிழக்கச் செய்துவிடுகிறதாம். உப்பு நீரையும் பெண்களின் கண்ணீரையும் கொண்டு நடத்தப்பட்ட சோதனையில் பெண்களின் இந்தக் கண்கட்டி வித்தை வெளிப்பட்டு இருக்கிறது. அதுதான் கண்களில் கண்ணீர் முட்டையை நிரப்பிக் கொண்டு திரியிறவையோ..??! Chemical signal in women's tears a turnoff for men http://www.abc15.com/dpp/news/now_at_nine/video%3A-chemical-signal-in-women%27s-tears-a-turnoff-for-men

  25. காதலன் மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவெடுத்து கொடுத்த யுவதி உள்ளிட்ட 07 பேர் கைது adminJuly 28, 2025 யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரிக் ரொக் பிரபலங்களில் ஒருவரான தனது காதலனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவாடிய யுவதி உள்ளிட்ட ஏழு பேரை சாவகச்சேரி காவல்துறையினா் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் ரிக் ரொக் சமூக வலைத்தளங்களில் தனது காணொளிகளை பதிவேற்றி பிரபலமானவராக தன்னை காட்டிக்கொண்டு வந்துள்ளார். குறித்த இளைஞனுடன் ரிக் ரொக் மூலம் அறிமுகமான சாவகச்சேரி பகுதியை சேர்ந்த யுவதி , அவரை காதலித்து வந்துள்ளார். அந்நிலையில் தனது காதலனுக்கு , அதிநவீன மோட்டார் சைக்கிள் ஒன்றினை கொள்வனவு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.