Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பாடகர் செந்தூரன் அழகையாவின் உள்ளக்குமுறல்

  2. எனக்கு சிங்களம் தெரியாது ஆனால் சிங்கள இணையத்தளம் ஒன்றில் போடபட்டிரிந்தது சிங்களவன் எம்மை அழித்துகொண்டிருகிறான் ஆனால் இவர் சிங்கள தமிழ் ஒற்றுமை பற்றி படிகொண்டிருக்கிறார்கள் http://www.lankanewspapers.com/news%5C2008...e_headline.html

  3. பாட்சுவல்பாக் தமிழாலய மெய்வல்லுனர் போட்டி-2017 யேர்மன் தமிழ்க்கல்விக் கழகத்தின் வழிகாட்டலோடு செயற்பட்டுவரும் தமிழாலயங்களில் ஒன்றான பாட்சுவல்பாக் தமிழாலயம் நடாத்திய மெய்வல்லுனர்ப் போட்டி 20.08.17 அன்று சிறப்பாக நடைபெற்றது. மங்கலவிளக்கேற்றல் யேர்மன் தேசியக்கொடி மற்றும் தமிழாலயக்கொடி ஏற்றல் அகவணக்கம் தமிழாலயப்பண் இசைத்தல் அணிநடை என்பவற்றைத் தொடர்ந்து விளையாட்டுப்போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக உற்சாகத்தோடு இடம்பெற்றன. பாட்சுவல்பாக் தமிழாலயம் நடாத்திய மெய்வல்லுனர்போட்டியிலே அயலிலேயுள்ள பிராங்பேர்ட் டாம்ஸ்ரட்-றோஸ்டொவ், மேர்பெல்டன்-வால்டொவ் மற்றும் பென்ஸ்கைம் தமிழாலயங்களின் மாணவர்கள் பெற்றோர்கள் பார்வையாளர்களெனப் போட்டிகளில் ஆர்வத்தோடு பங்குபற்றிச் ச…

    • 0 replies
    • 641 views
  4. Started by putthan,

    புலம் பெயர்ந்து வாழும் பரதநாட்டிய மாணவிகள், தங்களது குருவின் கால்களில் விழுந்து நமஸ்காரம் செய்வார்கள். ஒவ்வொரு வருடமும் வகுப்புகள் ஆரம்பிக்கும் போது பழம்,பணம்(தட்சணை) கொடுத்து காலில் விழுந்து நமஸ்காரம் பண்ணுவினம்.ஆசிரியர்களும்,அந்

    • 18 replies
    • 3.4k views
  5. நேற்று மனைவியுடன் ஒரு உறவு வீட்டுக்குப்போய்க்கொண்டிருந்தேன். வழியில் பெற்றோல் நான் வழமையாக அடிக்கும் விலையிலும் பார்க்க குறைந்த விலையில் இருந்தது. சரி அடித்துக்கொண்டு போவோம் என நிறுத்தி வங்கி அட்டையால் காசு கொடுத்து டீசலை அடிக்கத்தொடங்கினேன். ஒரு மனிதர் கையில் சிறிய 5 லீற்றர் கொள்ளக்கூடிய போத்தலுடன் என்னருகில் வந்தார். சிறிது ஆங்கிலமும் சிறிது யேர்மனிய மொழியிலும் நான் யேர்மனியிலிருந்து வந்தேன். எனது கார் வேக வீதியில் டீசல் இல்லாது நின்றுவிட்டது. எனக்கு எனது வாகனத்தை ஒரு பெற்றோல் அடிக்கும் இடம்வரை கொண்டுவர கொஞ்சம் டீசல் தரமுடியுமா என்றார். ஆளை ஒருமுறை மேலும் கீழும் பார்த்தேன். 50 க்கு 50 தான் எனது கணிப்பு. முடிவாக சரி என்று அவனது ரியூப்பை …

  6. கனேடிய பாதுகாப்பு அமைச்சர் பீற்றர் மக்கே முன்னாள் கனேடிய அழகி நசாநினை மணந்தார்.ஈரானை பிறப்பிடமாக கொண்ட இவர் ரெக்கோடிங் ஆட்டிஸ்ட் ,விமானியும் ஆவார்

    • 2 replies
    • 1.2k views
  7. வால் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு பேட்டி அளித்த பான் கி மூனிடம் சிறி லங்கா பற்றி தெளிவான கேள்விகளை செய்தியாளர் கேட்டிருக்கிறார். சிறி லங்காவின் தற்போதைய நிலை குறித்து எவ்வளவு "அறிவிலி"யாக மூன் இருக்கிறது என பதில்கள் காட்டுகின்றன (உதாரணத்திற்கு ஒன்று கீழே போட்டிருக்கிறேன்). அந்த நேர்காணல் எழுத்து வடிவத்திற்கு உங்கள் பின்னூட்டல்களை எழுத முடியும். ஒரு நிமிடம் செலவு செய்து உங்களைப் பதிவு செய்த பிறகு மூனுக்கு தாராளமாக செருப்படி கொடுங்கள் என்ற வேண்டுகோளோடு இணைப்பை இங்கே தருகிறேன். இணைப்பு http://online.wsj.com/article/SB1247513263...eTabs%3Darticle உதாரணமான ஒரு பதில்: WSJ: But on Sri Lanka. I'd be interested to hear your view about what you accomplished on Sri Lank…

  8. வீரகேசரி இணையம் - ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் இலங்கையில் இடம்பெறும் தமிழ் மக்கள் மீதான ஒடுக்கு முறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறி நேற்று நியூயோர்க்கில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. பான் கீ மூனுக்கும், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனுக்கும் 'உலக மனிதாபிமான விருது' கிடைக்கவுள்ள நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆர்ப்பாட்டத்தின்போது, வவுனியா மெனிக்பார்மில் உள்ள தடுப்பு முகாம்களை மூட வேண்டும் எனவும் அதில் ஈடுபட்டோர் கோரியுள்ளனர். இதன் காரணமாக மாலை 6.30க்கு நடைபெறவிருந்த பான் கீ மூனின் ஊடக சந்திப்பு, இரவு 8.35 வரையில் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

    • 4 replies
    • 1.2k views
  9. பான் கீ மூனுக்கு தொந்தரவு கொடுப்போம். http://www.pearlaction.org/

    • 1 reply
    • 935 views
  10. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கொடுக்கவிருந்த மகஜரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் செயலாளரின் பிரநிதியிடம் கையளித்துள்ளனர். ஐ.நா செயலாளர் நாயகம் பான்கீ மூனின் யாழ். வருகையை முன்னிட்டு கவனயீர்பு போராட்டம் ஒன்று யாழ். பொது நூலகத்தின் முன்னால் இடம்பெற்றது. பெருமளவான மக்கள் அணிதிரண்டு இலங்கை அரசுக்கு எதிராகவும், ஐ.நாவின் ஆதரவு கோரியும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இப் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களை பான் கீ மூனின் பிரதிநிதி ஒருவர் வெளியேவந்து சந்தித்தார். அவ்வாறு சந்திக்க வந்திருந்த அதிகாரியிடம் கேப்பாபிலவு மக்கள், மயிலிட்டி மக்கள், முள்ளிவாய்க்கால் மக்கள், காணாமல் போனோர் தொடர்பான அமைப்புக்கள், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான அமைப்…

  11. பாரக் ஒபாமாவின் செய்தித்தொடர்பாளரான தமிழர் இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஜூன் 19, 2008 ஆல் bsubra ஆதாரம் & நன்றி: விடுதலை அமெரிக்க வரலாற்றில் வெள்ளையரல்லாத ஒருவர் அதிபர் தேர்தலுக்குப் போட்டியிடும் வாய்ப்பு பாராக் ஒபாமாவுக்குக் கிடைத்திருக்கிறது என்றால் அவரின் செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றும் வாய்ப்பு தமிழ் நாட்டைச் சேர்ந்த வழக்குரைஞர் அரி சேவுகன் என்பவருக்கு கிடைத்துள்ளது. இல்லிநாய்ஸ் பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியல் படித்துச் சட்டம்படித்து பணியாற்றுபவரான சேவுகன் இதுவரை நான்கு ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் களுக்கு செய்தித் தொடர்பாளராகப் பணிபுரிந்து அனுபவம் பெற்றவர். மேலும் விவரங்களுக்கு: 1. Indian American is Obama campaign senior spokesma…

  12. காணவில்லை பாரதி பாலசுந்தரம் (42) என்ற பெண்ணை செப்டெம்பர் 25, 2019 இலிருந்து காணவில்லை. கடைசியாக, ரொறன்ரோ Queen Street East / Victoria Street பகுதியில் காணப்பட்டார். அவர் பற்றிய தகவல் இருப்பின் ரொறன்ரோ காவற்துறையினரை அழைக்கவும். Bharathy Balasundaram, 42, was last seen on Wednesday, September 25, 2019, in the daytime hours, in the Queen Street East and Victoria Street area. She is described as 5’2", thin build, with shoulder-length black hair, and brown eyes. There are no clothing descriptions at this time. Police are concerned for her safety. Anyone with information is asked to contact police at 416-808-5100, Crime Stoppers ano…

    • 0 replies
    • 879 views
  13. பாரா ஒலிம்பிக் போட்டியில்... ஈழத்தை பூர்வீகமாக கொண்ட இத்தாலிய தமிழர், தங்கம் வென்று மூன்று முறை உலக சாதனை படைத்துள்ளார். பாரா ஒலிம்பிக் தடகள வீரர் ரிகிவன் கணேசமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை மாலை பாரிஸில் தங்கம் வென்றார், மறக்க முடியாத இரவில் அவர் வெற்றிக்கான பாதையில் மூன்று முறை F52 வட்டு எறிதலுக்கான உலக சாதனையை முறியடித்தார். ஸ்டேட் டி பிரான்ஸில் போட்டியிட்ட அவர், தனது இரண்டாவது முயற்சியில் 25.48 மீட்டர் தூரம் எறிந்து உலக சாதனையை முறியடித்தார். சிறிது நேரத்தில், அவர் 25.80 மீட்டர் எறிந்து தனது சொந்த சாதனையை முறியடித்தார். கூட்டம் பரவசமடைந்தது, ஆனால் கணேசமூர்த்தி இன்னும் முடியவில்லை. அவர் 27.06 மீட்டர் தூரம் எறிந்து, இந்த நிகழ்வில் தனது மூன்றாவது உலக சாதனையை அடைந்து இத…

  14. அவுச்திரெலியா பாராளுமன்ற உருப்பினருக்கு உங்கள் கண்டனத்தினை தெரிவியுங்கள். பொய்யான தகவலுடன் விடுதலைப்புலிகள் பற்றிப் பிழையான கருத்துக்களினை அவுத்திரெலியா Sen Steve Hutchins பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இது அவரது கருத்து Date 16 June, 2006 Speaker Sen Steve Hutchins, (ALP, New South Wales, Opposition) Page 64 Senator HUTCHINS (New South Wales) (4.04 p.m.)—I rise this afternoon to make some remarks about the Liberation Tigers of Tamil Eelam and the civil conflict occurring in Sri Lanka. This separatist Tamil movement sparked a bloody civil war that has carried on for the last 23 years. It is estimated that, in those two decades of fighting, some 64,00…

  15. சிங்கள இனவாத அரசால் கொடூரமான இன அழிப்புக்குள்ளான தமிழீழ மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கும் பாரிய வரலாற்றுக் கடமையைச் சுமந்துள்ள புலம்பெயர் தமிழர்கள் எதிர்வரும் மார்ச் 05 ஆம் திகதி ஜெனிவாவின் முருகதாசன் திடலில் ஒன்று திரள்கின்றார்கள். தமிழீழ மக்களின் விடிவுக்காகவும், தமிழீழ மண்ணின் விடுதலைக்காகவும் முன்னெடுக்கும் இந்த உச்சக்கட்ட ஜனநாயகப் போரில் புலம்பெயர் தமிழர்கள் அனைவரது பங்கேற்பும் மிக மிக அவசியானது என உணரப்பட்டுள்ளது. அதன் ஒரு பாதை பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் திறக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தொடரூந்து நிறுவனத்தின் அதிவேக ரி.ஜி.வி. தொரூந்து ஒன்று இதற்காகவே ஒழுங்கு செய்யப்பட்டு, பாரிஸ் கார் து லியோனில் இருந்து ஜெனிவா புறப்படுகின்றது. 05 மார்ச் காலை…

  16. பாரிசிலுள்ள இலங்கை தூதரகத்தில் தேசிய கொடி சேதப்படுத்தப்பட்டுள்ளது வீரகேசரி இணையம் பாரிசிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்பாக ஏற்றப்பட்டிருந்த இலங்கை தேசிய கொடியினை நேற்று இனந்தெரியாத நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம பாரிசிற்கு விஜயம் செய்துள்ள நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக பாரிஸ் பொலிஸாரிடம் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை தூதரகம் முறைபாடு செய்துள்ளதாக அமைச்சகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

  17. பாரிசில் ஈழத்து மாணவி ஒருவர் கடத்தல்: தாயாரின் உருக்கமான கோரிக்கை பிரான்ஸ் - பாரிஸ் புறநகர் பகுதியான குசன்வீல் பகுதியில் வைத்து ஈழத்து தமிழ் மாணவி ஒருவர் திட்டமிட்ட வகையில் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த 20ம் திகதி இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மாணவியின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கடத்தப்பட்ட மாணவியின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த போராட்டமானது, Lycée Romain Rolland, 21 Av de Montmorency, 95190 Goussainville என்ற இடத்தில் நாளை மறுதினம் மாலை ஐந்து மணிக்கு (உள்ளூர் நேர…

    • 4 replies
    • 1.4k views
  18. இன்று மாலை பாரிஸ் வர்த்தக நிறுவனங்களின் ஆதரவில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் 4000ற்கும் மேற்பட்ட மக்கள் அணிதிரண்டு தயாகத்தில் அல்லலுறும் தம் உறவுகளுக்கு தமது நேசக்கரத்தை நீட்டியுள்ளனர். மாலை 17.00 மணிக்கு ஆரம்பமான இவ் மனித சங்கிலப் போராட்டம் மாலை 18.30 மணிவரை இடம்பெற்றது. தமிழ் வர்த்தக நிலையங்கள் அதிகம் உள்ள லாச்சப்பலின் பிரதான வீதியான போர் வூர்க் செந்தனி வீதியின் இரு மருங்கிலும் அணிதிரண்டு நின்றனர். குளிரான கால நிலை நிலவிய போதும் ஆண்கள், பெண்கள், மாணவர் என அனைவரும் ஒன்றுதிரண்டு அணிவகுத்து நின்று எங்கள் தலைவர் பிரபாகரன் எங்கள் தேசம் தமிழீழம் கெசோவே மக்கள் போன்றே தமிழரும் போன்ற கொட்டொலிகளை ஒலித்தனர். சகல வர்த்தக நி…

    • 0 replies
    • 674 views
  19. தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள், எம்மை விட்டுப் பிரிந்து ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழ் மக்களின் நம்பிக்கையாகவும், தென்பாகவும், தமிழ்மக்களின் அன்பையும் பெருமதிப்பையும் பெற்றவர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள். விடுதலைப் புலிகள் இயக்கத்தினது தத்துவாசிரியராய், தேசியத் தலைவரினது நம்பிக்கைக்குப் பாத்திரமான ராஜதந்திரியாய், மதியுரைஞனாய் தன் வாழ்க்கையை இறுதிவரை அர்த்தப்படுத்தி வாழ்ந்தவர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள். தானும் தன் துணையுமாகச் சேர்ந்து, எம் இனத்திற்கும், எம் தாயகத்திற்கும், எமது தேசிய விடுதலை இயக்கத்திற்கும் அவர் ஆற்றிய பணிகள் நன்றி என்ற வார்த்தைகளுக்குள் குறுக்கிக்கொள்ளமுடியாதவை. அவரின் வெற்றிடம் நிரப்பப்படமுடி…

  20. பாரிய சவால் மத்தியில் மிக சிறப்பாக நெதர்லாந்து நாட்டில் மாவீரர் நினைவெழுச்சி நடந்து முடிந்தது ............. ஆம் நேற்று காலை மண்டபத்தை தயார் படுத்துவதற்கு தமிழர் சென்றனர் ..........அந்த மண்டபம் அமைந்துள்ள நகராட்சி மன்றம் [Gemeente ] தடை விதித்தது அதாவது அந்த நகரத்தில் மாவீரர் தினம் செய்யமுடியாது என்று ..............இடிந்து போய் விட்டோம் ,,,,உடனடியாக இன்னொரு நகரத்தில் மண்டபம் ஒழுங்கு செய்யப்பட்டது ..........உடனடியாக அனைவர்க்கும் செய்திகள் பரிமாறப்பட்டது ..... அந்த மாவீரர்களின் காற்று அங்கு வீசியது ......அந்த உன்னதமான போற்றப்பட வேண்டிய தெய்வங்களுக்கான இந்த நாள் வழமைபோல் உணர்வு பூர்வமாயும் ,சிறப்புடனும் நெதர்லாந்தில் வாழும் தமிழர்களுக்கு அமைந்தது ............…

  21. பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 70 இலங்கையர்கள் நோர்வேயில் கைது பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 70 இலங்கையர்கள் நோர்வேயில் கைது செய்யப்பட்டுள்ளனர். 200 மில்லியன் ரூபா மோசடி செய்த சம்பவம் தொடர்பில் இவ்வாறு நோர்வே காவல்துறையினர் 70 இலங்கையர்களை கைது செய்துள்ளனர். நோர்வேயில் துப்புரவு தொழிலில் ஈடுபட்டு வரும் நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். தூய்மைப்படுத்தும் நிறுவனமொன்றில் பணியாற்றி வரும் 34 வயதான இலங்கையரே இந்த மோசடியின் பிரதான சூத்திரதாரி எனத் தெரிவிக்கப்படுகிறது. புகலிடம் கோரி வரும் இலங்கைத் தமிழர்களிடம் பணம் திரட்டப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. http://globaltamilne…

  22. ஒரு கிராமம் என்னும் போது வங்கி, போஸ்ட் ஆபிஸ், பாடசலை, நிர்வாக அலுவலகம், ஒரு பலசரக்கு கடை, போலீஸ் நிலையம் இவ்வளவும் உடனடியாக நினைவுக்கு வரும். வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தால் இந்த வகையான பல தூண்கள் சரியத் தொடங்கி விட்டன. இவற்றில் முதலில் சரிந்தது தபால் நிலையங்கள். ஊருக்கு ஒரு பெரிய தபாலகம், 5, 10 கவுண்டர்கள் என்ற நிலை போய்.... பெரிய நிறுவனங்களில் ஒரு மூலையில் ஒரு ஆளுடன் தபால் நிலையம் நடக்கும் நிலைக்கு போய் விட்டது. ஈமெயில் காரணமாக, கடிதத் துறை பாதிப்புக்கு உள்ளாக, எதிர்காலத்தில் பார்சல் டெலிவரி தான் கை கொடுக்கும் என்று முடிவு செய்து விட்டார்கள். இந்த துறையில் இருந்து முதலில் வெள்ளையர்களும், பின்னர் இந்தியர்களும் ஓட, நம்மவர்கள் விசயம் புரியாமல், போஸ்ட் ஆப…

    • 23 replies
    • 2.7k views
  23. பாரிஸில் ஆரம்பமான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேரடி அரசவை அமர்வு! Vhg நவம்பர் 30, 2024 நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது தவணைக்காலத்தின் இரண்டாவது நேரடி அரசவை அமர்வு ஆரம்பமாகியுள்ளது. குறித்த அமர்வு நேற்று (29-11-2024) பாரிஸ் புறநகர் பகுதியான Mairie de Le Blanc Mesnil 1 Place Gabriel Péri 93150 Blanc Mesnil நகரசபை மண்டபத்தில் தொடங்கியுள்ளது. அத்தோடு, இன்றைய தினமும் (30-11-2024) மற்றும் டிசம்பர் முதலாம் திகதியும் அமர்வு இடம்பெறவுள்ளது. இந்நதிலையில், இன்று (30-11-2024) மாலை 6.30 மணிக்கு 5 Rue Roger Le Maner 93270 SEVRAN மண்டபத்தில் மக்கள் அரங்க நிகழ்வுகளும் நடைபெற உள்ளது. குறித்த அமர்வில், அநுரவின் ஆட்சியில், தமிழ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.