Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் கவனயீர்ப்பு. ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்தக் கூட்டத் தொடரில் பங்குபெற்ற வருதிம் சிறிலங்கா இனவெறிஅரசின் பிரதிநதிகளுக்கு எதிராகவும் சிறிலங்கா இனவெறிஅரசின தமிழின அழிப்பை கண்டித்தும் வன்னியில் சிறிலங்கா இனவெறி அரசினால் முட்கம்பி வதைமுகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் இனப்படு கொலைகளையும் ஆட்கடத்தல்களையும் சித்திரவதைகளையும் தடுத்து நிறுத்தி எமது தாயக உறவுகளைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா.சபையை வலியுறுத்தி நடாத்தப்படும் கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து தமிழ் உணர்வாளர்களைளும் அணிதிரண்டு வருமாறு வேண்டுகின்றோம். இடம்--FRONT OF UNITED NATIONS (E 47 STREET&1 AVE) காலம்--செவ்வாய் 9/22/2009 நே…

  2. பட்டபகலில் ஒன்பதுபேர் கொண்ட கும்பல் அனைத்தையும் அடித்து நொருக்கி நகைகளை மூட்டை கட்டி எடுத்து போகிறார்கள். இலங்கை இந்தியாவில்கூட ஒரு நகைகடைக்கு இவ்வளவு பலவீனமான பாதுகாப்பு இருக்குமா தெரியவில்லை. பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக இந்த சம்பவத்தின் பின்னால் நம்மவர்களின் கைகளும் இருக்கும் என்றே எண்ண தோன்றும்.

    • 6 replies
    • 1.2k views
  3. அமெரிக்க நியூயார்க் நகரில் சுடச்சுட தோசைக்கடை நடத்தும் தமிழர்!

  4. திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பின் தங்கிய புலம்பெயர் தமிழர்கள் நிறவாதக் கட்சிகளின் அடுத்த குறி? The Polish Social and Cultural Association in Hammersmith ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டுமா என்ற கருத்துக்கணிப்பில் வாக்களித்த பிரித்தானிய மக்கள் வெவ்வேறு காரணங்களுக்காக வாக்களித்தனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்ற பிரச்சாரத்தைப் பொதுவாக வலதுசாரி நிறவாதக் கட்சிகளே தலைமை தாங்கின. புரட்சிகர இடதுசாரிச் சிந்தனையும், ஏகாதிபத்திய முதலாளித்துவ எதிர்ப்பு முகாமும் பலமடைந்து வரும் சூழலில் அதனை எதிர்கொள்ள நிறவாதக் கட்சிகள் வெளியேற்றத்திற்கான முகாமைத் தலைமை தாங்கின. போலந்து நாட்டுத் தொழிலாளர்களுக்கும் ரூமேனியர்களுக்கும் எதிரான தாக்குதல்களை இக் கட்…

  5. லண்டனில் தமிழ் குடும்பத்தினர் மீது வீடு புகுந்து தாக்குதல்: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு பிரித்தானியாவின் Stanmore பகுதியில் குடியிருக்கும் தமிழ் குடும்பம் ஒன்றின் மீது மர்ம நபர்கள் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் வடமேற்கு லண்டனில் அமைந்துள்ள Stanmore பகுதியில் இந்த கொடூர தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தன்று குறித்த குடியிருப்பின் கதவை தட்டிய மர்ம நபர்கள் இருவர், அந்த குடியிருப்பின் கதவை திறந்த 40 வயது மதிக்கத்தக்க நபரை துப்பாக்கியை காட்டி பயமுறுத்தி திறந்த வீட்டினுள் வலுக்கட்டாயமாக புகுந்துள்ளனர். அதுமட்டுமின்றி அந்த 40 வயது மதிக்கத்தக்க நபரை கடுமையாக தாக்கி…

  6. மொஹமட் நிஸாம்டீன், பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை… October 19, 2018 அவுஸ்ரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞர், மொஹமட் நிஸாம்டீன், பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். முன்னதாக அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மொஹமட் நிஸாம்டீன், எனும் 25 வயதுடைய இளைஞர் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வைத்து கடந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். பயங்கரவாத தாக்குதல்களுக்கான திட்டங்களைக் கொண்டுள்ளதாகவும், அது தொடர்பான ஆவணம் ஒன்று அவரிடம் இருந்துள்ளதாகவும் அந்த இளைஞர் மீது அவுஸ்ரேலிய காவற்துறையினர் குற்றஞ்சாட்டி இருந்தனர் என்பது கு…

    • 6 replies
    • 1.2k views
  7. இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்து மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளதாக கனடா ஆளும் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ, அவரது சகோதரர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றைச் செய்தவர்களாவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை ஆயுதப்படைகள் செய்த போர்க்குற்றங்களுக்கு உத்தரவிட்டவர்கள் இவர்களே எனவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது நல்லிணக்கத்திற்கான எந்தவொரு முயற்சிகளையும் நீர்த்துப் போகவே செய்யும். மேலும் ஒட்டு மொத்தமாக நாட்டை மேலும் இழிவுபடுத்துகிறது என்றும் அவர…

    • 6 replies
    • 1.5k views
  8. நெருக்கடியான இன்றைய சூழலில் சின்னதாய் வீடு கிடைப்பதே சிரமமான செயலாக உள்ளது. இருக்கும் இடத்தில் எவ்வாறு அழகுபடுத்துவது என்பதே அனைவரின் மனதிலும் எழும் கேள்வி. சின்ன இடத்தைக் கூட சிறப்பாக அழகுபடுத்தலாம். சின்ன இடத்திற்கேற்ப நாற்காலிகள் மேஜைகளை தேர்வு செய்து போடுவது இடத்தை பெரிதாக்கி காட்டும். அடர்த்தியான நிறங்களில் பர்னிச்சர்களை தேர்வு செய்யவும். முடிந்தவரை மடக்கி வைக்கும் பொருட்களாக இருந்தால் நல்லது. கண்ணாடி இல்லாத வீட்டினை பார்க்க முடியாது அழகான தொங்கும் கண்ணாடிகளை சுவர்களில் அழகாக பொருத்தினால் சிறிய இடம் கூட மிகப்பெரிய இடம் போல தோற்றமளிக்கும். வீட்டுச்சுவர்களுக்கு ஏற்ற வால்பேப்பர் ஒட்டுவது வீட்டின் நீள, அகலத்தை அதிகரிக்கும். அதேபோல் இதமான நிறங்களான ப்ளூ, வயலட், பச்ச…

    • 6 replies
    • 970 views
  9. மிழில் குழந்தைப் பெயர்கள் http://www.kalanjiam.com/babynames/index.ப்ப் http://www.vembady.com/view.php?area=tamil_baby_names http://babynames.looktamil.com/ 1. AnpuTamil 2. LookTamil 3. Kalanjiyam 4. TamilNames 5. Koodal 6. ThisisMyindia 7. SysIndia 8. TamilBabyName 9. Vembady ஓர் பெயரைக் கேட்டவுடனேயே அந்தப் பெயரின் மொழி, இனம், நாடு என்ற மூன்றின் குறியீடாக அப்பெயர் விளங்குவதை உணர முடியும். அதனால் தமிழர்களாகிய நாம், தமிழிலேயே குழந்தைகளுக்கு பெயரிடுவது சிறந்தது. பிற மொழியாளர்களுடைய பெயர்களை குழந்தைக்கு வைப்பதால் தேசிய இனப் பண்பை அக்குழந்தை, பிற மொழியாளர்களிடம் இழந்துவிடும். பிற மொழியாளர்கள் தமிழகத்தை ஆ…

  10. ஊரில் யாருடமாவது பழைய கரள் இருக்கா? இந்த டீ ஷேர்டை தயாரித்து அவர்களுக்கு அனுப்பிவைக்கவும்.

  11. http://www.cbc.ca/search/cbc?ie=utf8&s...ay13tam_tor.wma ] <ASX version="3.0"><ENTRY><REF HREF="mms://a817.v87528.c8752.g.vm. ... CBC ல் வெளியாகிய இந்த பேட்டி பற்றி நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக இதனை எமது ஏற்பாட்டளர்கள் மற்றும் எமது தமிழ் ஊடகங்களிற்கும் தெரியப்படுத்துங்கள். அத்துடன் இவரின் தவறான இந்த கருத்திற்கு எதிராக எமது கருத்தை முன் வைப்பதுடன் இவர் பற்றிய பின்னனிiயிய தொலைக்காட்சியாளர்களிற்கு தெரிய வைக்கவும் வேண்டும். எப்படி இதனை செய்யலாம். உங்கள் நடவடிக்கை பற்றி இங்கே குறிப்பிடுங்கள். அப்போது தான் எல்லோரிற்கும் தெரியும் நாங்கள் எவ்வளவு தூரம் எதிர்ப்பு காட்டுகின்றோம் என்று. CBCல் வெளியாகிய இந்த பேட்டி பற்றி நாம் நடவடிக்கை…

    • 6 replies
    • 2.8k views
  12. சற்றுமுன் நானும் எனது இல்லத்தரசியும் எங்கள் வீட்டிலிருந்து 3 நிமிட நடைதூரத்தில் இருக்கும் வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று பழமைவாதக் கட்சிக்கு வாக்களித்துவிட்டு வந்திருக்கின்றோம்!✌️ கார்பன் டக்ஸ் கார்ணியையும் தாராளவாதக் கட்சியையும் வீட்டுக்கு அனுப்புவோம்!😎

  13. யேர்மனியில் Krefeld நகரத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் நல் வாழ்த்துக்களுடன் 2020 ஆம் ஆண்டை வரவேற்க விரும்பினார்கள். ஆனால் அவர்களது அந்த விருப்பம் Krefeld மிருகக் காட்சிச் சாலைக்கு ஒரு பேரழிவைத் தரும் என்று அவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள். 2020 புத்தாண்டு தினத்தில் Krefeld நகரில் உள்ள மிருகக் காட்சிச்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 குரங்குகள் இறந்து போயின. அந்த தீ விபத்துக்கான காரணம் இப்பொழுது வெளியே வெளிவந்திருக்கிறது. அறுபது வயது ஒரு தாயும் அவரின் நடுத்தர வயது இரு மகள்களும் ஐந்து வெளிச்சக் கூடுகளை இணையத்தளத்தில் வாங்கி புது வருடத்தில் வாழ்த்துக்களை இணைத்து வெளிச்சக் கூடுகளை அவர்கள் வானத்தில் பறக்க விட்டிருக்கிறார்கள். அதில் ஒரு வெளிச்சக் கூடு மிருகக் காட்…

    • 6 replies
    • 1.6k views
  14. [size=5]The venue is Middlefield Collegiate and not Milliken Mills High Scgool.[/size] -------------------------------------------------------- [size=5]Many Tamil organizations together with Inclusive School and Community Services of York Region District School Board (YRDSB) will be conducting the annual Career pathway workshop next [size=6]Saturday, November 3,[/size] 2012 for Grade 9-12 students and interested parents. [/size] [size=5]The annual career counseling session this year is being organized by the Association of Sri Lankan Graduates of Canada (ASGC) together with the Inclusive School and Community and Services of York Region District School Board (Y…

    • 6 replies
    • 1.1k views
  15. கண்டதும் கேட்டதும் இறைவனை வழிபட பல வழிமுறைகள் மக்கள் பின்பற்றுகிறார்கள் .சிலர் அமைதியாக தியானம் செய்து வழிபடுவார்கள் ,வெறு சிலர் அட்டகாசமான முறையில் அரோகரா அலேலோயா என்று கத்தி வழிபடுவார்கள் . எப்படியாவது வழிபட்டு விட்டு போகட்டும்.அது அவர்களின் ஜனநாயக உரிமை என சொல்லி மனதை சாந்தப்படுத்துவோம். கிறிஸ்தவம் பல பிரிவுகளை கொண்டது.யாவரும் அறிந்தது.மத்தியகிழக்கில் உருவான ஒரு மதம்.இதில் உள்ள ஒருகுழுவினர் தங்களது மதக்கொள்கையை(கருத்தாதிக்கம்)தென்னிந்தியாவிலுள்ள வெவ்வேறு தேசிய இனங்களிடையேயும்,சிறிலங்காவிலுள்ள இருதேசிய இனங்களிடையும் பரப்பி வந்துள்ளனர்.பரப்பட்டும் ,அது பரப்புவோரின் ஜனநாயக உரிமை,கருத்துக்களை கவ்விக்கொள்வது பக்தர்களின் ஜனநாயக உரிமை. இதை தெள்ளதெளிவாக எனது பன்னாடை அறிவு…

    • 6 replies
    • 1.2k views
  16. http://www.tamilsweet.com/Tamils/page.php?65 லண்டனில் தமிழர்கள் மாபெரும் எழுச்சி: ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு சிறிலங்கா படையினரால் வன்னியில் தமிழ் மக்கள் இன அழிப்பு செய்யப்படுவதனைக் கண்டித்து லண்டனில் இன்று மாபெரும் எழுச்சிப் பேரணி தற்போது நடைபெறுகின்றது. இப்பேரணியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் திரண்டு வந்து தமது எழுச்சியை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளனர். லண்டன் மில் பாங்க் (MILL BANK ) எனும் இடத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் தொடங்கிய இந்த மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நாடாளுமன்ற சுற்று வட்டம் ஊடாக ரெம்பிள் பிளேஸை (TEMPLE PLACE) நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. தமிழ் இன அழிப்பை மேற்கொள்ளும் சிறிலங்கா அரசாங்கத்தை கடும…

    • 6 replies
    • 2k views
  17. கவனயீர்ப்பு போராட்டங்களில் பத்திரிக்கையாளர்கள், பிற நாட்டவர்கள் எங்களிடம் தகவல் கேட்கும் போது அவர்களுக்கு சரியாக பதிலளிக்ககூடியவர்களை அனுப்புங்கள், போராட்டம் தொடர்பாக பூரண அறிவுள்ளவர்களை அனுப்புங்கள், இழப்பின் அளவை கண்டபடிக்கு சொல்வதை அவதானித்தேன், ஒருவர் 5000 பேர் இறந்ததாக சொல்வதை கவனித்தேன் ஆனால் தமிழ்.னெட் போன்ற உத்தியோகபூர்வ ஊடகத்தில் அவ்வாறு வரைவில்லை, இப்படி பொய்யான பிரச்சாரத்தால் உண்மையன இழப்பும் தெரியாமல் போகிறது, யுத்தம் எப்பொழுது தொடங்கப்பட்டது என்று ஒரு வெளி நாட்டவர் கேட்டபோது பிழையான தகவல் கொடுத்ததை அவதானித்தேன், சிங்களவன் எப்ப தொடங்கினான் நாங்கள் எப்ப தொடங்கினம் என்பதை பிறகு நான் எனக்கு தெரிந்த அரைகுறை மொழியில் சொன்னேன், மற்றது ஒவ்வொருவரும் ஒவ்வொரு இண…

  18. Started by akootha,

    Lest We Forget Canadian-Tamils will be donating blood in remembrance of those Canadians Heroes who have sacrificed their lives for freedom. The blood drive is conducted by NCCT and this is 2nd blood drive for this year. Contact us at 416-419-5191 Time: 10 A.M – 3.30 P.M Place: Malvern Town Center, Scarborough, Ontario

    • 6 replies
    • 1.5k views
  19. இன்று லன்டன் பத்திரிகையில் வத்த செய்திகள் http://www.timesonline.co.uk/tol/news/uk/article6049394.ece http://www.thesun.co.uk/sol/homepage/news/article2364417.ece http://www.mirror.co.uk/news/latest/2009/0...15875-21259525/ http://www.guardian.co.uk/uk/2009/apr/07/t...tminster-bridge bbc http://news.bbc.co.uk/1/hi/uk/7986838.stm எங்கள் கருத்தை இங்கு பதியவேண்டும்

    • 6 replies
    • 3.1k views
  20. பரிஸில் 14 தமிழ்இளைஞர்கள் அதிரடிகைது! பயங்கர ஆயுதங்கள் மீட்பு!! பிரெஞ்சுகாவற்துறையினால் பரிஸ் நகரில் வைத்து வாள்கள் பெரும் கத்திகள் உட்பட்ட ஆயுதங்களுடன் 14 இலங்கையர்கள்அதிரடியாக நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். பிரெஞ்சு ஊடகங்கள் அனைத்திலும் இன்று இந்தசெய்தி முக்கிய இடத்தைப்பிடித்துள்ளது. பரிஸ் நகரின் 19 வட்டாரபோர்த் து பந்தன் (porte de Pantin) பகுதியில் மேற்படி இலங்கை இளைஞர்கள் குழு வாள்கள்> பெரும்கத்திகள்>இரும்புகம்பிகள் கண்ணீர்புகை கருவிகள் ஆகியவற்றுடன் நேற்று பிற்பகல் வேளை நின்றனர். இது குறித்து காவற்துறையினருக்கு கிடைத்த தகவல்களையடுத்து அங்கு விரைந்த காவற்துறை அணி இவர்களை அனைவரையும் மாலை 15.45 மணியளவில்கைதுசெய்தனர். இவர்…

  21. டென்மார்க்கில் சில பகுதிகளில் குளிர்காலத்தில் வீட்டை சூடாக வைத்து இருப்பதற்கு பெரிய தோட்டங்களை செய்யும் விவசாயிகள் வைக்கோலை பாவிக்கின்றார்கள். இதுபற்றிய படங்களுடனான விளக்கத்தை கீழே காணலாம். நாம் வாழும் நாடுகளில் குளிர்காலத்தில் வெப்பத்தை பெறுவதற்கு அதிகளவு பணம் மாதாந்தம் செலவு செய்யவேண்டி உள்ளது. ஆனால் இங்கு இவர்கள் தமக்கு தேவையான வெப்பத்தை தேவையான நேரத்தில் தாமே உருவாக்கிக்கொள்கின்றார்கள். இவர்களின் இந்த முறையை பார்த்தபோது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. எனவே, தெரியாதவர்கள் அறிந்துகொள்வதற்காக இங்கு இதை இணைக்கின்றேன். விளக்கம்: இவ்வாறு வெப்பத்தை உருவாக்கும் இடம் ஒரு பெரிய களஞ்சியசாலை - Store - போன்றபகுதியினுள் இருக்கின்றது. முதலில் பெரிய வைக்கோல் கட்டுக்கள் ட…

    • 6 replies
    • 2.2k views
  22. [size=4]மாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின் பூகோள நலனும், தமிழ் தேசிய அரசியல் நலன்களும் ஒரு புள்ளியில் சந்திக்கும் என்கிறார் வி. உருத்திரகுமாரன்.[/size] [size=4]நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் அமைப்பின் பிரதமரான வி. உருத்திரகுமாரனை அண்மையில் அமெரிக்கா சென்ற எமது மணிவண்ணன் அங்கு சந்தித்திருந்தார்.[/size] [size=4]தற்போதையை தமிழ் அரசியல் நிலைமைகள், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் ஆகியவை குறித்து உருத்திரகுமாரன் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.[/size] http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/11/121118_ruthrakumaran.shtml

    • 6 replies
    • 890 views
  23. நேற்று முரசறையப்பட்ட தமிழீழ சுதந்திர சாசனத்தின் 14வது சரத்து, தமிழீழத்தின் மொழிக் கொள்கையை விளக்குகிறது. அதன்பிரகாரம் - தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மும்மொழிகளும் உத்தியோகபூர்வ மொழிகள். அப்படியாயின் தமிழ்+ ஈழம் சமன் தமிழீழம் என்ற சொற்கோர்வை தேவைதானா? என்ற வினா எழுகிறது. இந்த சிங்கள மொழிச் சட்டத்தால் தான் 1958 கலவரம் அதனைத் தொடர்ந்த 1975ன் வட்டுக்கோட்டைத் தீர்மானம், 1977 கலவரம், 1981ன் யாழ் நூலக எரிப்பு, 1981ன் புத்தளப் பகுதியின் மினிக் கலவரம், 1983 பெரும் கலவரம், 1983 உடன் தொடர்ந்த தீவிர ஆயுதப் போராட்டம் போராட்ட நசுக்கல் என்ற பெயரில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என்று எம் இனம் அழிக்கப்பட்டது. சுருங்கக் கூறின், ஈழத் தமிழர் தமிழீழம் கோரியதே இந்தச் சிங்கள …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.