Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. எங்கள் மண்ணில் இப்போ நடப்பது என்ன? புலிகளின் பலம் இப்போ எங்கே? தமிழீழம் அதோகதி தானா? இப்படி இன்னும் இன்னும் பல கேள்விகள் இன்று புலம்பெயர் நாட்டில் வாழும் தமிழ் மக்களின் நாவில் சிந்தனையில் ஓடுகின்றது. புலம்பெயர் தமிழ் நெஞ்சங்களே, இதோ உங்களுக்காகவும் எழுதிய இந்த கட்டுரைக்கு ஒரு நிமிடம் கண்கொடுங்கள். திரு தெய்வீகன் அவர்கள் எழுதி தமிழ்நாதத்திற்கு அழித்த "சமர்க்கள செய்திகளின் பின்னணியில் புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு வேண்டிய புரிதல்கள்" வடபோர் அரங்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போர் அணுகுமுறை தொடர்பாக அதிருப்தியடைந்த கூட்டமாக புலம்பெயர்ந்து வாழும் மக்களில் ஒரு பகுதியினர் தமது ஆதங்கங்களை பல்வேறு வழிகளிலும் கொட்டித்தீர்ப்பதை உணரக்கூடியதா…

    • 3 replies
    • 1.2k views
  2. கனடாவுக்குள் நுழையும் அகதிகள்…! கனடா உலகின் இரண்டாவது மிகப்பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடு! கடல் வளம், கனி வளம், நீர் வளம், நில வளம் எனத் தொடரும் பெரும் செல்வத்தைத் தன்னகத்தே கொண்ட நாடு! குடித்தொகை வெறும் 37 மில்லியன்கள்தான்! ஆயினும் அல்லலுறும் மக்கள், துன்பத்தால் துடிக்கும் மக்கள், உள்நாட்டுப் போரினால் அவதியுறும் மக்கள் கனடாவுக்குள் நுழைந்து தஞ்சம் கோரும் போது அண்மைக் காலங்களாக விரும்பத்தகாதவர்களாக நோக்கப்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. இனத்தால், மதத்தால், நிறத்தால் வெள்ளையினத்தவர்களாக அல்லாத வேளைகளில் இதன் உக்கிரம் பல்வேறு வடிவங்களை எடுக்கிறது. இந்த நாட்டுக்கு அகதிகளாக வந்த தமிழர்களாகிய நாங்களும் இவ்வாறு மற்றவர்களை வெறுக்கும் மனோநிலை கொண்டவர்களாக மாறி வருகின்றோம…

    • 3 replies
    • 1.4k views
  3. இதனை சில நாட்களின் முன்னர் அரிச்சுவடியில் பதிவிட்டிருந்தேன் , ஈழப்பிரியன் அறிவுறுத்தியிருந்தார் சரியான பகுதியில் இணைத்துவிடும் படி அன்பர் ஈழப்பிரியனின் குறிப்பிடுதலுக்கு அமைய அரிச்சுவடியில் இட்ட பதிவை இங்கே வாழும் புலத்தில்மீள் பதிவிடுகிறேன் கோரைக் கிழங்கும் சல்லி முட்டியும்……….. எனது தாயார் இந்த பாடலை அடிக்கடி சொல்வார் “ கோரைக் கிழங்கு புடுங்க கேட்க கோவிச்சுக் கொண்டாராம் பண்டாரம் , அவிச்சுக் குவிச்சு முன்னால வைக்க சிரிச்சுக் கொண்டாராம் பண்டாரம் “ என்று . வேறொன்றுமில்லை , இன்று காலை வெந்நீர்க் குளியலின் நடுவே தெறித்து விழுந்த எண்ணப் பாடொன்று , பகிர்ந்து கொள்ளலாம் என தோன்றிற்று யாழ் திண…

  4. சூரரைப் போற்று - விமானம் வாங்கிய ஈழத் தமிழன்.! சூரைப்போற்று திரைப்படம் வெகு வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தன் கடின உழைப்பால் விமானம் வாங்கிய ஈழத் தமிழன் பற்றி நடிகர் மன்மதன் பாஸ்கி முகநூலில் சுவாரசியமான குறிப்பொன்றை எழுதியுள்ளார். அதனை வாசகர்களுக்கு தருகிறோம்.. நடிகர் சூர்யா நடித்த Soorarai Pottru (சூரரைப் போற்று) படம் தற்போது வெளிவந்து பேசப்பட்டுக்கொண்டு இருக்கும் இந் நேரம். ஒரு சமூகத்தில் தன் இனத்தில் ஒருவன் – அடையாளப் படுத்தப்படுகின்றான் வெற்றி பெறுகின்றான் சாதனை படைக்கின்றான் என்றால் அவன் சார்ந்த இனம் அவனை வரவேற்று வாழ்த்தவேண்டும்.. கனடாவில் வசித்துவரும் நம் ஈழத் தமிழர் ஒருவர் தனது கடின உழைப்பாலும் ஆற்றலாலும் அவர் திறமையாலும் வெற்றி பெற்று நிற்…

  5. அவுஸ்திரேலிய பூர்வீக குடிமக்களின் இனவழிப்பு

  6. 07ஜூன்2015 ஆகிய நேற்றைய தினத்தில் Durham Tamil Association இனால் 15 ஆவது சிறுவர் விளையாட்டுப் போட்டி + தமிழர் சந்திப்பு நிகழ்வு இனிதே நடாத்தப்பட்டது. சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டி, மதிய உணவு மற்றும் ஒன்றுகூடல் என்பனவற்றுடன் நிகழ்வு இனிமையாகக் கழிந்தது. ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள அஜாக்ஸ் (Ajax), பிக்கரிங் (Pickering), விற்பி (Whitby), ஒஷாவா (Oshawa), கிளரிங்டன்(Clarington) மற்றும் உக்ஸ்பிரிட்ஜ் (Uxbridge) ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய பகுதிகளை டுறம் (Durham) பிரதேசம் என்று அழைப்பர். அண்மைக்காலமாக தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் குடியேறி வரும் பிரதேசங்களில் டுறம் பிரதேசமும் ஒன்றாகும். இங்குள்ள 'டுறம் தமிழர் ஒன்றியம்' (Durham Tamil Association) எனும் அமைப்பு இப் ப…

    • 3 replies
    • 942 views
  7. கொடிய சிறிலங்கா நாட்டில் இருந்து உயிர் தப்புவதற்காக படகுகளில் சென்று 3 வாரங்களாக எதுவித முடிவுகளும் கிடைக்காது அவதியுறும் அகதிகளை இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என அவுஸ்திரெலியா அரசு சொல்கிறது. ஆனால் இந்தோனேசியா அரசு அகதிகளை ஏற்பது என்ற ஐ.நா வின் அறிக்கையில் கையோப்பமிடவில்லை. இவ்வகதிகளுக்கு நியூசிலாந்து அரசாங்கம் அகதித்தஞ்சம் அளிக்க வேண்டி நீங்கள் 'YES' என்பதற்கு வாக்களியுங்கள். http://nz.news.yahoo.com/polls/popup/-/poll_id/49825/ இதுவரை கிடைக்கப்பெற்ற வாக்குகளின் படி Should NZ take some of the Sri Lankan boatpeople seeking asylum? total vote 24970 votes Yes, it's our duty to help them 50% 12519 votes No, our resources a…

    • 3 replies
    • 3.7k views
  8. ஜேர்மனியில் பிராங்பேர்ட் நகரத்தில் தமிழர்கள் இலங்கைக்கு விமானச்சீட்டுப் பெறும் ஒரு சிங்களவனின் நிறுவனமான ASRAOrient உரிமையாளனான Anuradha Wickremeratne என்பவன் பலருக்கு எழுதிய சுற்று மடலை வாசித்துப் பாருங்கள். இவனுக்கெதிராக இந்த மின்னஞ்சலுக்கு உங்கள் எதிர்ப்பை தெரிவியுங்கள். பிராங்பேர்ட் நகர் வாழ் தமிழ் மக்களே இந்த Travel Agency யை நீங்களும் புறக்கணிப்பதோடு நின்றுவிடாமல், மற்றய நாட்டவரையும் இவனை புறக்கணிக்க உதவுங்கள். இவனின் மின்னஞ்சல்> anura@asraorient.de இதோ இந்த இனவாதி எழுதிய சுற்று மடல்!

  9. சிங்களத்தின் ஒட்டுக்கூலிகளான கருணா கும்பலுக்குள் ஏற்பட்ட பாரிய பிளவையடுத்து, சில காலங்களிற்கு முன்பு புலத்தில் திடீரேன "கருணா காதலர்களாக" மாறிய சில ஒட்டுண்ணிகள் என்ன செய்தென்று தெரியாமல் மண்டையை பிய்த்துக் கொண்டிருப்பதாக தெரியவருகிறது. கருணாவா? பிள்ளையானா? என்பதில் மிகப் பெரியளவில் மோதல்கள் வெடிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் தெரிய வருகிறது. கருணா ஒட்டுக்குழுவை வைத்து கப்பங்கள், கடத்தல்களை செய்து வருவதை பங்கிட்டு வந்த டென்மார்க்கில் வாழும் ஒட்டுண்ணிகளான குமாரதுரை குடும்பமே இதில் மிகப் பெரியளவில் பாதிக்கப்பட்டருப்பதாக ஈ.என்.டி.எல்.எப் வட்டாரங்கள் நெருப்புக்குத் தெரிவித்தன. கடந்த காலங்களில் திருமலை மூதூரில் சகோதரரான தங்கத்துரையின் பாராளுமன்ற பதவியை வைத்து வ…

  10. சுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன் ஐரோபிய நாடுகளுக்கிடையில் இவ்வருடம் நடைபெறவுள்ள தடகளப்போட்டிகளில் மீண்டும் இவர் களம்மிறங்கவுள்ளர் இலங்கையில் நடைபெற்ற யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து சுவிட்சர்லாந்தில் 25வருடங்களுக்கு முன் தஞ்சம்மடைந்த சோமசுந்தரம் சுகந்தினி ஆகியோரின் முதலாவது மகன் இவரவார் சுகந்தனுக்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர். சிறுவயது முதல் தடகளத்தில் அதிக ஆர்வம் கொண்ட சுகந்தன் சுவிட்சர்லாந்தில் களம் கண்டவர் அத்துடன் பல சதனைகளுக்கும் உரியவர் படிபடியாக பல போரட்டங்களுக்குமத்தியில் தேசிய தடகள அணியில் இடம்பிடித்தார் சுவிஸ் தேசிய அணியில் இடம்பிடித்த முதல் ஈழத்தமிழர் என்ற பெருமையும் இவரையே சாரும். ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் ந…

    • 3 replies
    • 1k views
  11. அன்று 30.- இன்று 200.- நான் 1991இல் வெளிநாடு வந்த சந்ததியினரில் ஒருவன். கஷ்டம் என்றால் என்ன என்று தெரியாமல் வளர்ந்திருந்தாலும் அதனோடு வாழ்ந்து இருக்கிறேன் என்று உணர்கிறேன். கேட்டது கிடைக்கவில்லை, கேட்டால் கொடுப்பதர்க்கு வசதிகளும் அன்று இருக்கவில்லை. நான் பார்த்து ஆசைப்படுவதர்க்கு நண்பர்களோ ஏனைய சுற்றாடலில் வாழ்ந்த தமிழர்களோ அப்படி இருக்கவில்லை, அனைவருக்குமே ஒரு வகையில் ஒரே நிலை. இன்று கேட்பது கிடைக்கிறது, கேட்காமலும் கிடைக்கிறது. வசித்தது காம்ப் வீட்டில், அதில் ஏதிலிகள் இல்லம் என்று ஜேர்மன் மொழியில் லான்ட்லைன் தொலைபேசியில் எழுதி இருந்தது. அன்று அர்த்தம் தெரியவில்லை. 1 பிராங் கிடைத்தாலே கடைக்கு சென்று இனிப்பு வாங்கிவிடுவோம். அதை உண்ணும்போது இருந்த சந்தோசம் இன்று …

  12. Started by putthan,

    சிட்னிதமிழருக்கு (புலத்தமிழருக்கும் தான்) மத்தியில் இப்பொழுது புதிதுபுதிதாக மீடபர்கள் தோண்றியுள்ளனர். இந்த மீட்பர்கள் எல்லாம் அகிம்சையை எம்மவர்க்கு போதிப்பவர்களாக இருக்கிறார்கள்.சிலர் இந்தியாவிலிருந்து விடுமுறைக்கு வந்து போதனை செய்கிறார்கள் ,சிலர் சிட்னியில் இருந்து ஈழத்தமிழன் மேடை அமைத்து கொடுக்க அதில அகிம்சை நாசுக்காக பிரசாரம் செய்கிறார்கள்.. முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்க்கு பிறகுதான் அநேக அகிம்சை போதகர்கள் எம்மவர்களின் மேடையில் தோண்றுகிறார்கள். இந்திய தேசியகட்சியிலிருந்த தமிழருவிமணியனும் எம்மவர்களின் புதிய மீட்பர்.இந்த மீட்பர்கள் சீசனுக்கு சீசன் தோன்றுவது நாம் செய்த அதிஷ்டமா ?துர் அதிஷ்டமா? என்பதை காலம் உணர்த்த வேண்டும். அயூத கால போராட்டதிலும்சில இந்…

  13. 7 பச்சிளங் குழந்தைகளை கொன்ற நர்ஸ் – இந்திய வம்சாவளி டாக்டர் உதவியால் சிக்கினார் இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் உள்ள கவுண்டஸ் ஆப் செஸ்டர் மருத்துவமனையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் முதல் 2016 ஆம் ஆண்டு ஜூன் வரையிலான காலக் கட்டத்தில் வழக்கத்துக்கும் அதிகமாக மகப்பேறு பிரிவில் பிறந்த குழந்தைகள் உயிரிழப்பது, திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடந்தன. மருத்துவமனையில் சிசு மரணங்கள் திடீரென்று அதிகரித்தது. தொடர்பான புகாரின் பேரில் பொலிஸார் கடந்த 2019 ஆம் ஆண்டு விசாரணையை தொடங்கினர். அப்போது அந்த ஆஸ்பத்திரியில் லூசி லெட்பி என்ற நர்ஸ் , சிசுக்கள் மரணம் அதிகரித்த சம்பவங்களின் போது பணியாற்றி வந்தது தெ…

  14. Started by putthan,

    புத்தனை காணவில்லை என்று யாரோ தேடின மாதிரி இருக்கு,அதொன்றுமில்லை நம்மன்ட தென்னிந்திய பிரபலயங்கள் விவேக் மற்றும் அவருடன் சேர்ந்து கொஞ்ச சில்லறைகளும் வந்தவைகள் அவைகளை "ஆ" என்று பார்த்து கொண்டு இருந்ததில யாழ் பக்கம் வர நேரம் கிடைக்கவில்லை,யாழ்கள சிட்னி உறுப்பினர்களும் என்னை மாறி தான் பார்த்து கொண்டு இருந்திருப்பீனம்.ஒரு யாழ்கள உறவு வெளிநாட்டில் இருந்து வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சும்மா சொல்ல கூடாது எங்கன்ட சனம் நல்லா தான் அதை ரசித்தவை நானும் தான்.அதில பாருங்கோ ஒரு பெண் பாடகி (இவர் அதிகம் தொலைகாட்சி நிகழ்ச்சி நடத்துபவர் கொஞ்ச உசாராக தான் பாட்டு பாடினார் அவரின் பெயர் சுஜித்திரா என்று நினைகிறேன் அவாவின் பாட்டு நடனமும் தான்…

  15. ஒன்ரோறியோ என்.டி.பி கட்சியின் தேசியப் பிரதிநிதி ஆகிறார் நீதன் ஷான் !! ஒன்ரோறியோ என்.டி.பி கட்சியின் மாகாணத் தலைவர் பொறுப்பு வகித்து வந்த தமிழ் ஆர்வலர் நீதன் ஷான் அவர்களுக்கு ஒன்ரோறியோ என்.டி.பி கட்சியின் தேசியப் பிரதிநித்துவ பதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த சனி, ஞாயிறுகளில் மொன்றியலில் நடைபெற்ற அக்கட்சியின் மாநாட்டில் தேசியப் பிரதிநிதியாக நீதன் ஷான் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்ரோறியோ மக்களின் பிரச்சினைகளை தேசிய அளவில் கொண்டு செல்வதுடன் அவர்களின் நலன்களுக்காய் குரல் கொடுக்கப் போவதாக நீதான் ஷான் கூறியுள்ளார் தமிழினத் தீர்மானங்களுக்காய் பாடுபடும் அதே நேரத்தில் ஒன்ரோறியோவில் வசித்து வரும் ஒதுக்கப்பட்ட மற்றும் சிறபான்மை மக்களின் விடியலிலும் அக்கறை செலுத்தப் போ…

  16. தமிழர்களின் தைப்பொங்கல் விழாவினை முதன் முதலாக தமிழர் மரபு நாள் என்று மார்க்கம் நகரசபை உறுப்பினர் (வார்ட்7) திரு லோகன் கணபதி அவர்கள் கனடிய நீரோட்டத்தில் பிரகடனப்படுத்தி கடந்த இரண்டு வருடமாய் தமிழர்களின் பாரம்பரியகலாச்சார விழாவாக தைப் பொங்கல் அன்று மார்க்கம் நகரசபை கொண்டாடி வருவது அனைவரின் வரவேற்பையும் உரிய அங்கீகாரத்தையும் தந்து தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்ப்பதாகும். அவ்வகையில் இந்த ஆண்டும் இங்குள்ள அனைத்துத் தமிழ் சமூகங்களும் பல்லின மக்களும் கலந்து கொண்டு மகிழும் வண்ணம் பல்வேறு கலை நிகழ்வுகளுடன் எதிர்வரும் 12.01.2014 அன்று பிற்பகல் 2 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை மார்க்கம் தியேட்டர் கலையரங்கில் மிகச் சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழாத் தலைவரும் மா…

  17. காணொளியை பார்த்தால் ஆச்சரியம் தான்..!😲

    • 3 replies
    • 1.4k views
  18. இலண்டனில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் கைது மேற்குலக நாடுகளில் தொடரும் கைது நடவடிக்கைகள் மேற்குலகிற்கு எதிராக நடுநிலை நாடுகள் திரண்டெழ வேண்டும் பழ. நெடுமாறன் கடந்த இருபது ஆண்டு காலத்துக்கு மேலாகப் பிரித்தானியாவில், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளராக இயங்கி, தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தினைப் பிரித்தானிய மக்களுக்குத் தெரிவித்து, அவர்களின் ஆதரவைப் பெறும் முயற்சியிலும், தமிழ் மக்களை ஒன்று திரட்டும் பணியிலும் அயராது பாடுபட்டு வந்த தம்பி சாந்தன் அவர்களை விசாரணைக்காக பிரிட்டிஷ் அரசு கைது செய்து இருப்பது மிகவும் வருந்தத்தக்கது. லண்டன் மாநகரில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விடுதலை இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. ஏனெனில், உலகில் லண்டன…

  19. வணக்கம் நான் இத் தலைப்பை பற்றீ எழுதலாமா இல்லையா என்று யோசித்து தான் இதனை எழுதுகிறேன்.தப்பிருந்தால் மன்னிக்கவும்.யாழ் களத்தில் சில பேர் தாங்கள் தான் தேசியத்திற்கு ஆதரவு போலவும் மற்றையவர்கள் தேசியத்திற்கு எதிரானவர்கள் போலவும் கதைப்பார்கள்.கேள்வி கேட்பவர்கள் தேசியத்திற்கு எதிரானவர்கள் இல்லை. புலிகள் கூட கேள்வி கேட்பவர்களை தடுப்பவர்கள் இல்லை.புலிகள் மக்களூக்கு பேச்சு சுதந்திரம்,கருத்து சுதந்திரம் கொடுப்பவர்கள் ஆனால் இங்கு புலிக்கு ஆதரவு கொடுப்போர் என்றூ கூறீக் கொள்பவர்களீன் தொல்லை தான் தாங்க முடியாது உள்ளது.புலிகள் படங்களையோ,செய்தியோ வெளீயிடும் போது தங்களூக்கு சாதகமானவற்றேயே வெளீயிடுவார்கள்.அவர்களூக்கு தெரியும் எதை,எங்கு,எப்போது வெளீயிட வேண்டும் என்றூ.தேசியத்திற்கு எதிரானவர்க…

    • 3 replies
    • 1.2k views
  20. தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணம் நாளை(25-01-2010) காலை 10மணியளவில் கோடியக்கரையிலிருந்து புறப்படுகிறது. ஈழத்தமிழர்க்காகத் தீக்குளித்த முத்துக்குமார் நினைவு நாளையொட்டி “முத்துக்குமார் நெருப்பாய் வாழ்ந்தவன்” எனும் தலைப்பிலான நூலைத் தமிழ்த் தேசம் நாளை வெளியிடுகிறது. தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணம் நாளை(25-01-2010) காலை 10மணியளவில் கோடியக்கரையிலிருந்து புறப்படுகிறது. அங்கிருந்து பயணமாக 20 கிலோ மீட்டர் நடந்து சென்று வேதாரணியம் ஆயக்கரன்புலத்தில் பொதுக்கூட்டம் மாலை 6மணியளவில் நடைபெறுகிறது. ஈழத்தமிழர்க்காகத் தீக்குளித்த முத்துக்குமார் நினைவு நாளையொட்டி “முத்துக்குமார்: நெருப்பாய் வாழ்ந்தவன்” எனும் தலைப்பிலான நூலைத் தமிழ்த் தேசம் வெளியிடுகிறது. ந…

  21. தூய தமிழ்ச்சொற்கள் தமிழை விரும்பும் சீனப் பெண் !! தமிழில் பேசுவதையே பல தமிழர்கள் தரக்குறைவாக நினைக்கும் போது சீன மாணவியான நிலானி, தன் தமிழ் அறிவை மேம்படுத்திக்கொள்வதற்காக இந்தியா வந்திருக்கிறார். சீன வானொலி தமிழ்ப் பிரிவில் அறிவிப்பாளராகப் பணிபுரியும் அவர் தற்போது வந்திருப்பது பேச்சுத் தமிழ் கற்க. “நான் சீனாவில் தமிழ் மொழியில் படித்துப் பட்டம் பெற்றேன். ஆனால் எனக்கு தமிழ்நாட்டில் புழங்கும் பேச்சுத் தமிழ் அவ்வளவாகத் தெரியவில்லை. கொச்சைத் தமிழில் பேசுவதைக் கேட்கும்போது ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கு” என்று புன்னகைக்கிறார் நிலானி. சீன வானொலி தமிழ்ப் பிரிவில் கடந்த பத்து ஆண்டுகளாக அறிவிப்பாளராகப் பணிபுரியும் நிலானி, கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் ஆறு மாதத்…

  22. சுவிஸ் சூரிச்சில் இடம் பெற்ற உண்ணாவிரதம் நேற்று மாலை 9 மணியளவில் முடிவுற்றது. 6 இளைஞர்கள் தன்னிச்சையாக மேற்கொண்ட இந்த உண்ணாவிரதம் மெதுவாக மக்கள் போராட்டமாக மாறத்தொடங்கியது. இவர்களுக்கு சூரிச் பொலிசார் நேற்று மாலை 10 மணிவரை அனுமதி கொடுத்தமையால் அவர்கள் தங்களுடைய போராட்டத்தை நிறுத்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டமையால் அவர்கள் மாலை ஒரு சிறிய எழுச்சி ஊர்வலத்துடன் தங்கள் உண்ணாவிரதத்தை நிறுத்தியுள்ளனர். நேற்றைய பொழுது பேர்ண் மாநிலத்தில் ஒரு பெரிய போராட்டத்துக்கு ஏற்பாடு செய்யபட்டிருந்தும் இந்த ஊர்வலத்தில் ஏறக்குறைய 1000 பேர் வரை கலந்து கொண்டு மக்கள் இவர்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். சூரிச் பொலிசார் இவர்களுக்கு சில உத்தரவாதங்களை இவர்களுக்கு எழுத்து மூலம் கொடுத்துள்ளதாக கூறியுள்ளனர…

    • 3 replies
    • 959 views
  23. என்பிள்ளை தமிழ் பேசுகிறார்கள் இல்லையே என்று வேதனைப்படுகிறீர்களா? (பறவாயில்லை நீங்கள் வேதனைப்படவாவது செய்கிறீர்களே). உங்கள் பிள்ளையின் படிப்பில், பரத நாட்டியத்தில்,வயலினில் காட்டிய அதே அக்கறையை தமிழ் படிப்பிப்பதில் காட்டினீர்களா? இப்பொழுது காரணம் புரிகிறதா? மணிவாசகன்

  24. தமிழின் தொன்மை வரலாற்றை மாற்றி எழுத வேண்டிய கால கட்டம் வந்துவிட்டது என்கிறார் தொல்லியல் ஆய்வாளரும், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளருமான டி.கே.வி.ராஜன். அதற்கான ஆதாரங்களை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில், ஆதிச்சநல்லூரில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பண்டைப் பொருட்கள் பற்றிய கண்காட்சி ஒன்றினை நடத்தியிருக்கிறது. அவரால் நிறுவப்பட்டிருக்கும் இந்தியன் சயின்ஸ் மானிட்டர் என்ற அமைப்பு, திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் 24 கி.மீ. தென்கிழக்கில் அமைந்துள்ளது ஆதிச்ச நல்லூர். இங்கு சுமார் 100 - ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வு நடத்திய தொல்லியலாளர் அலெக்சாண்டர்ரீ ஆதிச்சநல்லூர் மனித நாகரீகத்தின் தொட்டில் என்று குறிப்பிட்டிருக்கிறார். அவ்விடத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற அகழவாய்வுகள் அறி…

    • 3 replies
    • 2.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.