Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. சிட்னியில் ஒரு Cappuccino காதல் குறும்படத்தை தயாரித்தவரின் இன்னொரு படைப்பு. வயோதிப பெற்றோரை நீங்கள் நன்றாக நடத்தாவிட்டால் அது 🪃 போல திரும்பும் என கூறும் படம்

  2. கல்லானாலும் கணவன்…: தேவ அபிரா அண்மையில் ஊடகமொன்றில் வந்த செய்தியை வாசித்தபோது என்னுட் சில நாட்களாகக் குமைந்து கொண்டிருந்த ஒரு சம்பவத்தையும் பகிர்ந்து கொள்ளலாமே என்று தோன்றியது மனதில் தோன்றுகிற எல்லா உணர்வுகளையும் பொதுவெளியிற் பகிருகிற ட்ருவிற்றர் காலத்தில் வாழ்கிற போது எனது அனுபவத்தையும் பொதுவெளியில் முன்வைப்பது பிரயோசனமாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் எனது அனுபவத்தைப் பகிர முன்னர் நான் வாசித்த செய்தியையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வீரமரணங்களும் போரும் அரசாட்சி செய்த காலத்திலும் தனிமனிதப்பிரச்சனைகளும் சமூகப் பிரச்சனைகளும் தமிழ்ச் சமூகத்துள் நிலவவே செய்தன. ஆனால் அப்பொழுது இத்தகைய சம்பவங்கள் எங்களின் ஊடகங்களின் கண்களுக்குப் படவில்லை. இப்பொழுது தன…

  3. பேஸ்புக்கை விட்டு ஏன் விலக நினைக்கிறோம்? ஆர்.அபிலாஷ் ஒரு குடும்பச் சண்டை எப்படி இரண்டு நாட்களில் சமூக வலைத்தளம் மூலம் வெடித்துக் கட்டுப்பாட்டை கடந்து வளர்ந்து சுனந்தா புஷ்கரைத் தற்கொலைக்கு தூண்டியது என்பதை சமீபத்தில் பார்த்தோம். சமூக வலைத்தளங்கள் நம்மைத் தேவைக்கு அதிகமாக உணர்ச்சிவசப்பட வைப்பதுடன், யாரையும் பழிவாங்கும் அபார அதிகாரமும் நமக்கு உள்ளதாக ஒரு போலி தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது. இது தன் கணவனின் காதலியாகத் தான் நம்பின பாகிஸ்தானியப் பத்திரிகையாளரைப் பழிக்கும்படி, ஒற்றர் என அவமானிக்கும்படி சுனந்தாவை வெறியேற்றுகிறது. பிறகு இந்தப் பிரச்சினை அவர் கைமீறிப் போகிறது. டிவிட்டரில் குற்றச்சாட்டை சுனந்தா எழுதவில்லை, யாரோ அதை ஹேக் செய்து விட்டார்கள் என சசி தரூர் கூ…

  4. Started by Manivasahan,

    தலை சுத்துது (வழமை மாதிரியே) ஐயா இண்டைக்கு வருசம் பிறக்குதாம். சரி பிறக்கட்டும் . பிறக்கிறது நல்லது தானே! என்ன பிரச்சினையெண்டால் இந்தப் பிராமணியள் பிழைப்புக்காகச் செய்;யிற வேலைகளாலை எப்ப பிறக்குது எண்டு தெரியேல்லை. வாக்கிய பஞ்சாங்கப்படி பின்னேரம் 4.55 க்குப் பிறக்குதாம். திருக்கணித பஞ்சாங்கப்படி 6.29க்குப் பிறக்குதாம். அப்ப கொண்டாடுற அக்கள் எத்தனை மணிக்குக் கொண்டாடுறது. களத்திலை சமய தத்துவங்களை கற்றுத் தேர்ந்த சமஸ்கிருத மந்திரங்களின்ரை தெய்வீகத் தன்மை தெரிஞ்ச ஆக்கள் இருப்பினம். அந்தப் பெரிய ஆக்களிலை ஆராவது வந்து எத்தனை மணிக்கு விளக்குக் கொழுத்தி வருசத்தை வரவேற்கிறது எண்டு சொல்லுறியளா? இது வழமையா நடக்கிற கூத்துத்தான். ஒரு கூட்டம் சொல்லும் காலிலை வே…

    • 14 replies
    • 3.7k views
  5. தற் காலத்தில் எங்கும் விழாக்கள் நடைபெறுவதனால் இதை இங்குஎழுதுகின்றேன் மனம் அமைதியடைய வேண்டும் என்பதற்காகவே ஆலயம் செல்கின்றோம். ஆனால் சிலர் ஆலயங்களிற்கு வரும்போது ஒரு திருமண வீட்டிற்கு போகின்றவர்கள் போலவே வருகின்றார்கள். அவ்வாறு வந்தவர்களில் சிலர் பிராத்தனை நடைபெறும் போதெல்லாம் கதைத்துக்கொண்டு நிற்கின்றார்கள். இதை பார்க்கும் போது ஆலயம் செல்வதன் நோக்கம் கேள்விக் குறியாகின்றது. வருங்கால சந்ததியினருக்கு இவ் நிலமை ஒரு பிழையான அவிப்பிராயதிதை ஏற்படுத்தாதா. உண்மையாகவே ஆலயம் போய் தம் மனக்கவலைகளை இறைவனிடம் கூறி வழிபாடு செய்பவர்களின் நிலை

  6. 'பாராட்டுதல்' - என்பது மனித குணங்களில் உன்னதமானது! பாராட்டை விரும்பாத மனிதர்கள் எவரும் இல்லை. பாராட்டுபவர் - பாராட்டப்படுபவர் இருவரின் நிலையையும் பாராட்டு, உயர்த்தக் கூடியது! பாராட்டுரையைத் தலைசிறந்த 'கிரியா ஊக்கி' - என உளவியலாளர்கள் உறுதிபடச் சொல்லுவர். பாராட்டுதல் பலவகைப்படும். ஒரு சிறிய புன்னகை மூலம் அங்கீகரிப்பது முதுகில் தட்டிக் கொடுப்பது; கைகளைப் பிடித்துக் குலுக்குவது; வார்த்தைகள் மூலம் முகத்துக்கு நேராகப் புகழுவது - மெச்சுவது; இவை எல்லாமே பாராட்டின் பலவகைதானே!! படிப்பதில் இடறிவிடும் மாணவன் பின் முயன்று முதலிடம் பெறுவதும், சோம்பல் கொண்ட ஊழியர் சுறுசுறுப்படைந்து பணியில் சிறப்பதும் பாராட்டின் சாதனையாகும். ¬ வெற்றியாளர்கள் எவரை எங்கு, எப்போது பார்த்தாலும் தானாக …

  7. கைகளால் உணவருந்துவதற்கான, நல்ல காரணங்கள்!!! ஏன் கைகளால் உண்ணுவதை விரும்புகிறார்கள் என என்றாவது எண்ணியுள்ளீர்களா? அதற்கு காரணம் வெறும் கைகளால் உணவுகளை உண்ணும் போது உணவின் சுவை கூடுதலாக இருக்கும். குழந்தைகளையும் கைகளாலேயே உண்ணுவதற்கு பழக்கப்படுத்துகின்றனர். இதனால் உணவருந்தும் மேஜையில் சிந்தி சிதறமால் உண்ணுவார்கள் அல்லவா? கைகளால் உண்ணும் போது, அவை உணவின் அமைப்பை உணர்ந்து கொள்ளும் வாய்ப்பையும் நமக்கு அளிக்கும். ஸ்பூன் மற்றும் ஃபோர்க் பயன்படுத்தி உண்ணும் போது இந்த அமைப்பை நம்மால் உணர முடிவதில்லை. பல இந்தியர்களுக்கு தங்கள் உள்ளங்கையால் உருளைக்கிழங்கை அல்லது இட்லியை சாம்பார் மற்றும் சட்னியுடன் பிசைந்து சாப்பிட மிகவும் விரும்புவார்கள். வெறும் கைகளால் உணவருந்தினால் மட்ட…

  8. பொதுவாக கலியாணவீடு சாமத்தியவீடு என்று செல்லும்போது நேரவிரயம் சார்ந்து ஒரு உள்ளுளார்ந்த ஒவ்வாமை எழுவதை மறைப்பதற்கில்லை. எனினும் இத்தகைய விழாக்களில் சுவாரசியங்கள் இல்லாமல் இல்லை. ஒரு குழந்தையினைப் பார்த்துக்கொள்வதைப் போல முற்றுமுழுதாகக் கவனத்தை விழாவிற்குள் போட்டு இயல்பாக இருந்தால் ஏகப்பட்ட சுவாரசியங்கள் இலகுவில் விரியும்;. அண்மையில் ஒரு சாமத்திய வீட்டிற்குச் சென்றபோது அவதானித்தவற்றை நான் பார்த்தபடியே பகிர்ந்துகொள்கிறேன். எனக்கு அவர்களோடு அறிமுகமில்லை. இருந்தும் அழைப்பை மறுக்கமுடியாத நிலை. அழைப்பை மறுக்க முடியாமைக்குக் காரணமானவளோடு சேர்ந்து சென்றேன். ஏனோ உட்சென்றதும் நிகழ்விற்;குள் இலகுவில் நுழைய முடிந்தது. குழந்தையினை அலங்கரித்து மணவறையில் நிறுத்தியிருந்தார்கள்.…

  9. நீங்கள் சிலரிடம் ஏமாந்திருப்பீர்கள் காதலன் ,காதலியிடம் ,காதலி காதலனிடம்,வேலை செய்யுமிடத்தில் ,உங்களுக்கு மேல் வேலை செய்யும் உயரதிகாரியால் ஏமாற்றப்பட்டிருக்கலாம்,வெளிநாடு எடுக்கிறேன் என்று சொல்லி விட்டு போன சிலரிடம் நீங்கள் ஏமாந்திருக்கலாம் இது பற்றி உங்கள் கருத்தையும் சொல்லி அதன் பிறகு நீங்கள் மேற் கொண்ட நடவடிக்கைகள் பற்றியும் சொல்லுங்களன்.

    • 13 replies
    • 2.7k views
  10. இளம் வயதில் பதின்ம வயதுப் பருவம் காதலுக்கான முதல் பருவம். இந்த வயதில்தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதல் துவங்குகிறது. காதலிக்க விரும்புபவர்களுக்காக மட்டுமல்ல, காதலைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்காகவும் காதலைப் பற்றி சிலரின் கருத்துக்கள் இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளது. * காதல் - இருமல் - புகை - பணம் ஆகியவைகளை நீண்ட காலம் மறைக்க முடியாது. - பாரசீகப் பழமொழி * சாதாரணப் பெண்களுக்குத்தான் காதலைப் பற்றித் தெரியும். அழகான பெண்களுக்குத் தங்கள் அழகைப் பற்றிய சிந்தனைதான் இருக்கும். - காத்தரின் ஹெப்பர்ன் * காதலின் எதிர்ப்பதம் வெறுப்பு அல்ல அறியாமை. - பிரயன் வாங் * காதலும், குருட்டுத்தனமும் இரட்டைச் சகோதரிகள் -ரஷ்யப் பழமொழி * ஒருவனுக்குக் காதல் எ…

  11. வணக்கம், ஒரு தேவையின் நிமித்தம் இண்டைக்கு கூகிழில திருமண பொருத்தம் எண்டு அடிச்சுப்பார்த்தன். கீழுள்ள தகவல் கிடைச்சிது. இன்னமும் கலியாணம் செய்யாத ஆட்கள் உங்கடை காதலர்களிண்ட அல்லது திருமணம் செய்யப்போகிறவரிண்ட நட்சத்திரம் பொருத்தமாய் வருகிதோ எண்டு பரிசோதனை செய்து பாருங்கோ. ஏற்கனவே கலியாணம் செய்த ஆக்கள் உங்கடை துணையிண்ட நட்சத்திரம் பொருத்தமாய் இருக்கிதோ எண்டு பரிசோதிச்சு பாருங்கோ. நீங்கள் என்ன நட்சத்திரம் எண்டு தெரியாட்டிக்கு.. கீழுள்ள கணிப்பானில உங்கட பிறந்த திகதி, நேரம், இடம், Time Zone தகவல்களை வழங்கினால் என்ன நட்சத்திரம் எண்டு கணிச்சு சொல்லும்: http://www.chennaiiq.com/astrology/rasi_nakshatra_calculator.asp பொருத்தம் பார்க்கற விளையாட்டுக…

  12. கோபம் வராத மனிதரில்லை. உங்களுக்கு ` சட் சட்`டென கோபம் வருமா? அதுதான் பிரச்சினை. பலருக்கும் வேண்டாதவராகி விடுவீர்கள். கோபம் எப்போதாவது வரலாம். தப்பில்லை. எப்போதும் வந்தால் தான் தப்பு.`அந்த ஆள் சரியான சிடுமூஞ்சி. எவன் மூஞ்சி கொடுத்து பேசுவான்?` என்பது போன்ற பட்டம் உங்களுக்கு நிரந்தரமாகி விட்டால் அப்புறம் நீங்கள் அம்பேல்தான். நீங்கள் நெருங்கினாலே ஒட்டம் பிடிக்கத்தொடங்கி விடுவார்கள். சிலர் கோபம் என்பது ஒரு பலம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அது மிகப்பெரிய பலவீனம் என்பதை போகப் போகத்தான் உணர்ந்து கொள்வார்கள். வீட்டில் கணவர் கோபக்காரர் என்று வைத்துக் கொள்வோம். வீட்டின் முக்கிய நிகழ்வுகளைக்கூட அவரிடம் பகிர்ந்து கொள்ளப் பயப்படுவார்கள். சின்ன விஷயத்திற்கும் இப்படி க…

  13. நல்லூரின் வீதியில் பிச்சை எடுத்த முன்னாள் போராளியை கடை அமைத்து முதலாளி ஆக்கி அழகு பார்த்தனர்...

  14. புதிய கண்டுபிடிப்பு ஆறாவது உணர்வு தகவல்தொழில்நுட்பத்தின் இன்னுமோர் பாயச்சல் நன்றி, ஆனந்தவிகடன் ஒரு காகிதத்தை கம்ப்யூட்டராக இயக்க முடியுமா? செல்போன், கேமரா பயன்படுத்தாமல் ஃபோட்டோ எடுக்க முடியுமா? இப்படி கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயங்களைச் சாத்தியம் என்று கூறுவதுதான் பிரணவ் மிஸ்ட்ரி என்ற 28 வயது இந்திய இளைஞனின் வியத்தகு கண்டுபிடிப்பான 'சிக்ஸ்த்சென்ஸ்' டெக்னாலஜி'! யார் இந்த பிரணவ் மிஸ்ட்ரி? எம்.ஐ.டி.யின் (MIT-Massachusetts Institute of Technology) பிஎச்.டி மாணவரான பிரணவ் மிஸ்டிரி, ஐ.ஐ.டி.யில் பட்டம் பெற்றவர். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திலும் ஆய்வாளராக பணியாற்றிய அனுபவம் மிக்கவர். அன்றாட வாழ்க்கையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை இரண்டறக் கலக்கு…

  15. சமூக இணையத்தளமான பேஸ்புக்கை உபயோகிப்பவர்களில் 32 சதவீதத்தினர் தமது வாழ்க்கை துணையை விட்டு விலகுவது தொடர்பில் சிந்திப்பதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகின்றது. அமெரிக்க போஸ்டன் நகரைச் சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் ஈ காட்ஸ் தலைமையிலான ஆய்வாளர்களால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இரு ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பேஸ்புக்குகளை உபயோகிக்கும் 43 நாடுகளைச் சேர்ந்த விவாகரத்து பெற்ற, திருமணம் செய்து கொண்ட18 வயதுக்கும் 39 வயதுக்குமிடைப்பட்ட வயதுடைய 1160 தனி நபர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பேஸ்புக்கை அதிகளவில் உபயோகிப்பவர்கள் விவாகரத்து தொடர்பில் 2.18 சதவீத வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்துள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது. http://www.virakesari.lk/articles/2014/07/03…

  16. என் பொண்டாடியை புரிஞ்சுக்கவே முடியல…’ என்று அலுத்துக்கொள்ளும் ஆண்கள் அனேகம். அது ஒன்றும் அலிபாபா மந்திரமல்ல.இன்றைய `நவீன யுக மனைவி’யின் அன்பை பெற 10 வழிகள் இதோ… 1. மதியுங்கள் வீட்டு வேலை தவிர தங்களால் நிறைய விஷயங்கள்முடியும் என்று பெண்கள் நிரூபித்து நீண்டநாட்களாகி விட்டன. எனவே மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப்பதற்கு ஊக்குயவியுங்கள். 2. கனவுகளை பின்பற்றட்டும், உங்களை அல்ல இன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஓர் இலட்சியம் இருக்கிறது, ஒரு கனவு இருக்கிறது. உங்களுக்காக அவர்கள் தங்கள் கனவுகளை விட்டுவிட வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள். 3. எல்லை தாண்டிச் சிந்தியுங்கள் மனைவியை சமாதானபடுத்துவதற்கான பழைய விதி…

  17. நட்பு அல்லது தோழமை என்டால் என்ன?...நண்பர்கள் எப்படி இருக்க வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?...நட்பு என்டால் விட்டுக் கொடுத்தல் என்டு நான் கருதுகிறேன்...பரஸ்பரம் புரிந்துணர்வு,ரகசியம் காத்தல்,விட்டுக் கொடுத்தல் இல்லாமல் இருவர் அல்லது பலர் நண்பர்களாக இருக்க முடியாது...நண்பர்கள் இரு வகைப்படும்1)நண்பர்கள் நாங்கள் பாடசாலையில் படிக்கும் போதோ,அலுவலகத்திலோ அல்லது பக்கத்து வீட்டிலோ வசிக்கும் எம் வயதை ஒத்தவர்கள்...சில விடயங்களில் எமக்கு உதவி இருப்பார்கள்...எமக்குப் பிடித்தது சில இவர்களுக்கும் பிடித்திருக்கும் 2)உயிர் நண்பர்‍‍ ‍‍‍இவர்களிடம் எதையும் மனம் விட்டுப் பேசுவீர்கள்...எதையும் மறைக்க மாட்டார்கள்...ரகசியம் காப்பார்கள்...இருவரது ரசனையும் பல விடயங்களில் ஒத்துப் போகும்...அவர்க…

  18. This Man, my lovely father-in-law, has been the key to me receiving one of my biggest blessings this year, my husband. Together, we have faced so many struggles and unexpected situations. But with his kindness and compassion, he always found a solution for me, for us. He made tough decisions so I can live the life I want and has helped me become more confident in my situation. With his help, I am able to walk into situations with my head high and feel at peace knowing that I have his support. I am sure that he …

    • 13 replies
    • 3.3k views
  19. வேலை, நேர்முகத்தேர்வின் மறுபக்கம் இன்று Furlough முடிந்து நீண்ட நாட்களுக்கு பின்னர் வேலைக்கு அழைத்திருந்தார்கள். நான் வருகிற ஜனவரியில் வேறு நிறுவனத்தில் இருவாரங்களுக்கு முன்னரே நேர்முகம் போன்ற ஏற் பாடுகள் செய்து விட்டிருந்தேன். காலையில் மனேஜருடன் சந்திப்பு. எனது பகுதியில் 12 பேரில் 6 ஆக குறைக்க வேண்டும். அதுகுறித்த வேலை தயாரிப்பில் ஈடுபட வேண்டும் என்றார். கொரோனவனை பயன்படுத்தி, பலரை வீட்டுக்கு அனுப்புகின்றனர். அதேவேளை, திறமை, தகுதி இருப்பவர்களுக்கு, கூடுதல் சம்பளத்தில் வைத்துக் கொள்கின்றனர். மேனேஜர் எனக்கான கொடுப்பனவுகளை ஜனவரியில் இருந்து அதிகரிக்க உள்ளதாகவும், கூடுதல் வேலை சுமையினை எடுக்க வேண்டும் என்றும் சொல்லி விட்டார். மாலை இரண்டு மணிக்…

    • 13 replies
    • 1.2k views
  20. ஆடு வளர்ப்பை வெற்றிகரமாக மேற்கொள்ளும் மன்னார் உதயன் ஆடு வளர்ப்பு என்பது எம் முன்னோர்களின் பிரதான வாழ்வாதாரமாக இருந்து வந்திருக்கிறது. வளர்த்த ஆட்டை விற்று முக்கிய பொருளாதார கடமைகளை நிறைவேற்றும் நிலைமையும் இருந்தது. குடும்பத்தில் உள்ள அனைவருமே ஆடுவளர்ப்பில் அக்கறை செலுத்துவார்கள். ஆட்டுப்பால் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிக் குடிக்கும் நிலை உள்ளது. நோயெதிர்ப்பு சக்தி மிக்கது என அறியப்பட்டது. ஆட்டிறைச்சிக்கு எம்மவர்கள் மத்தியில் என்றுமே தேவை குறைந்ததில்லை. அதுவும் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் ஊருக்கு வர முதலே உறவினர்களிடம் “ஒரு நல்ல கிடாயா பார்த்து வாங்கி வீட்டை கட்டி வையுங்கோ! வருகிறோம…

  21. உங்கள் பிறந்த தேதியை வைத்து, உங்களுக்கான நிறத்தை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். நிறம் என்பது ஒருவித மாஜை. நீங்கள் எந்த உடை அணிகிறீர்கள், அதன் விலை என்ன என்பதல்ல முக்கியம். அது பிறரைக் கவர்வதுமில்லை. அணிகிற உடையின் நிறம் தான் மற்றவர்களை ஈர்க்கிறது. ஆயிரக்கணக்கில் கொட்டிக் கொடுத்து வாங்கிய உடையானாலும், அது உங்களுக்கேற்ற நிறமாக இல்லாவிட்டால், யாருமே உங்களைத் திரும்பிப் பார்க்க மாட்டார்கள். யார் யாருக்கு என்ன நிறம் பொருந்தும், எந்த மாதிரி சந்தர்ப்பங்களுக்கு என்ன நிறம் உடுத்தலாம்? இதோ சில குறிப்புகள்! நம் ஒவ்வொருவருக்கும் ஒரு நிற ஈர்ப்பு உண்டு என்பது தெரியுமா? உங்கள் பிறந்த தேதியை வைத்து, உங்களுக்கான நிறத்தை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். உதாரணத்துக்கு உங்கள் பிறந்த நாள் 04.…

  22. பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க முதலே வேலை வேலை என அலையும் பெற்றோர்களே கவனிக்கவும்! உங்கள் பிள்ளைகளின் காப்பகத்தில் உங்களுக்கு 100% நம்பிக்கையிருந்தாலும் ஏதோ ஒரு விடயத்தில் அல்லது நன்னடத்தை எனும் பெயரில் துன்புறுத்தப்படுகின்றார்கள். இது நானறிந்த உண்மை. இங்கே பாருங்கள் கொடுமையை..... இதே மாதிரி உங்கள் பால்குடிகளுக்கு நடந்தால் உங்கள் மனம் எப்படி கொதிக்கும்?

    • 13 replies
    • 1.4k views
  23. பெண்களிற்கு ஆண்களிடம் பிடித்த குணங்கள் எனும் தலைப்பில் இணைக்கப்பட்டிருந்த ஒரு கட்டுரையை லங்காஸ்ரீயி்ல் தொழிநுட்பமும் விஞ்ஞானமும் என்ற பகுதியில் வாசித்தேன். இந்த ஆய்வு எங்கும் பொருந்துமா பெண்கள் இவ்வாறு உள்ளார்களா என வியக்க வைத்தது. அதை இங்கு இணைக்க முடியாது யென்பதால் இங்கு தரவில்லை. நீங்களும் வாசித்து பாருங்கள். சிலர் வாசித்திருப்பீர்கள்.

    • 13 replies
    • 28.8k views
  24. ஒரு சிறுவனுக்கு விருத்த சேஷனம் செய்யப்படுகிறது. உலகெங்கும் மூன்று கோடியே முப்பது லட்சத்துக்கும் அதிகமானோர் எச் ஐ வியினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் மூன்றில் இருண்டு பங்கினர் சஹாரா பாலைவனத்துக்கு தெற்கே உள்ள ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். இந்த எச் ஐ வி மற்றும் எயிட்ஸை குணமாக்குவதற்கான வழிகளை விஞ்ஞானிகள் தேடிக்கொண்டிருக்கும் அதேவேளை, அதனை தொற்றாமல் தடுப்பதற்கான வழிகள் குறித்தும் பெரும் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. விருத்தசேஷனம் எச் ஐ வி தொற்றைக் குறைக்கும் விருத்தசேஷனம் செய்வது எச் ஐ வி பரவுவதை 60 வீதத்தால் குறைக்கும் என்று கூறும் ஆய்வு குறித்து ஒலிப்பெட்டகம். இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும…

  25. குதி உயர்ந்த செருப்பு நல்லதா? கெட்டதா? http://4.bp.blogspot.com/_tX4buy0NvMU/S0L6UTVKqpI/AAAAAAAABRo/6Rxd5fFuPYc/s1600-h/image002.jpg

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.