சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
உழைப்பால் உயர்ந்தவர்கள்: விபத்தே என் வாழ்க்கைப் பாதையை மாற்றியது இவ்வாண்டு 2017 யாழ். கிட்டுப் பூங்காவில் இடம்பெற்ற சிறுதொழில் முயற்சியாளர் கண்காட்சியின் போது.... இன்று சுய பொருளாதார வாழ்வாதார முயற்சிகள், சுய கைத்தொழில் முயற்சிகள் அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிற சூழலில் சில நம்பிக்கை அளிக்கின்ற செயற்பாடுகளும் நடந்து கொண்டிருப்பது மன நிறைவைத் தருகிறது. யாழ்ப்பாணம் - சுன்னாகம் புதுவளவு என்கிற இடத்தில் வசிக்கும் மார்ட்டீன் ஜெயராஜா நிர்மலா என்கிற குடும்ப பெண்ணொருவர் ஜெயா உற்பத்திகள் என்கிற பெயரில் பெண்களுக்கான விதவிதமான கைப்பைகளை 2014 மாசி மாதம் முதல் தயாரித்து வருகிறார். அவர் சொந்தமாக தயாரிக்…
-
- 3 replies
- 3.9k views
-
-
-
- 3 replies
- 548 views
- 1 follower
-
-
அன்புள்ள….. உன் பெயர் எனக்குத் தெரியவில்லை. தெரியாதது பற்றி வருத்தமில்லை. ஏனென்றால் எனக்குத் தெரிந்து முதல்முறையாக இப்போதுதான் மீடியா பாலியல் வன்முறைக்குள்ளான ஒருவரின் பெயரையும் படத்தையும் வெளியிடக் கூடாது என்ற இதழியல் அறத்தைப் பின்பற்றியிருக்கிறது. டெல்லி இந்தியாவின் அரசியல் தலைநகரம் மட்டுமல்ல பாலியல் வன்முறைக்கும் தலைநகரம் என்பதை மீண்டுமொரு முறை உனக்கு எதிரான வன்முறை நிரூபித்திருக்கிறது. இந்தியா முழுவதும் கிராமங்களிலும் கூட பெண்களுக்கெதிரான, குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறை நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் உச்சமான அதிகார மையமான டெல்லியிலேயே இது நடக்கும்போது இதர இடங்களில் நடப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. உன்னைப் பற்றிய முதல் ச…
-
- 3 replies
- 1.1k views
-
-
2007 தொடங்கியதும் பல்வேறு புது முயற்சிகளின் முனைப்பில் இருந்த வேளை இப்படம் மின் அஞ்சல் வழியாகப் பார்வைக்குக் கிட்டியது. இப்படம் என் உணர்வுகளைப் பலமாக்கிளறியது. இதனை பார்வைக்கு விடுகிறேன். எண்ணங்களைப் பகிர்வோம். உலகின் புதிய பரீமாணக் கொள்கையான பல்தேசிய பன்முக உலகமயமாக்கல் சூழலில் ஒரு முக்கியமான வளர்ந்து வரும் பொருளாதார பெருமெடுப்பிலான நாடொன்றின் முதன்மை மனிதர்களிடமே இப்படியாக மனிதம் படும் வேதனை எழுத்தில் வடிக்கக் கூடியதா? பார்ப்போம்.
-
- 3 replies
- 1.6k views
-
-
யார் இந்த சுனிதா கிருஷ்ணன் ? மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்! உடைத்தெறியுங்கள் அமைதிக் கலாச்சாரத்தை என்று முழக்கமிடுகிறார் சமூகசேவகி சுனிதா கிருஷ்ணன். யார் இந்த சுனிதா கிருஷ்ணன் ? விஜயவாடா நகரத்தில் வறுமையில் வாடும் ஒரு குடும்பத்தில் மாலினி என்ற 15 வயது பெண். வேலை பார்த்து குடும்பத்தைக் காக்க வேண்டிய கட்டாயம். இந்த சமயத்தில் குடும்ப உறவினர் ஒருவர் அப் பெண் என்று சொல்வதை விட குழந்தை என்றே சொல்ல வேண்டும். அப்பெண் குழந்தையை கூட்டிச் சென்று, ரூ.1.5 லட்சத்திற்கு , ஒரு விபசார விடுதியில் விற்று விட்டார்கள். ஒரு வாடிக்கையாளருக்கு ரூ 6000 என்ற கணக்கில், நாளொன்றுக்கு ரூ.50000 சம்பாதித்துக் கொடுக்க வேண்டும் அந்த பிஞ்சு உடல்! கேட்கவே மனம் பதற…
-
- 3 replies
- 1.4k views
-
-
ஆப்பிரிக்காவில் சாதிமுறை இந்தியச் சமூகத்தில் ஒரு புதிராகவே இருந்துவருகின்ற சாதி அமைப்பின் தோற்றம் தொடர்பான அனைத்து ஆய்வுகளும் ஆரியர்களுடன் தொடர்புபடுத்தியே பார்க்கப்படுகின்றன. இன்னும் ஆரியர்கள் புகுத்திய வர்ணங்களின் கலப்பில்தான் நூற்றுக்கணக்கான சாதிகள் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இதற்குக் கி.பி. 2ஆம் நூற்றாண்டு வாக்கில் இயற்றப்பட்ட, தற்போது நடப்பில் உள்ள, மனுதர்ம சாஸ்திரம் அடிப்படை எனக் கூறப்படுகிறது. ஆரியர்கள் இந்தோ-ஐரோப்பிய மொழிகளைப் பேசிய வெள்ளை நிறம்கொண்ட இனக் குழுவினர் என்பது மானுடவியல் மற்றும் மொழியியல் அறிஞர்களின் கருத்தாகும். இந்தோ- ஐரோப்பிய மொழிக் குழு எனக் கூறும்போதே இந்தியத் தொடர்பற்ற பிற ஐரோப்பிய மொழிக் குழுவினரிடம் சாதி அமைப்பு காணப்படவில்லை என்பத…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஆண்களைப் பொறுத்தவரை பெண்களின் மனது என்பது புரிந்து கொள்ள முடியாத... புரியாத புதிர்தான்! அதனால் தான் சிலர் பெண்களின் மனதை கடலின் ஆழத்துக்கு ஒப்பிட்டு சொல்வார்கள். பெண்களுக்கு ஆண்களிடம் பிடிக்காத ஐந்து விஷயங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம். படித்து தெரிந்து.. புரிந்து அதற்கு தகுந்தாற்போல் நடந்து கொள்ளுங்கள் ஆண்களே... * பெண்களுக்குப் பிடிக்காதவைகளில் முக்கியமாக முதலிடத்தைப் பிடிப்பது ஆண்களின் அருவறுக்கத்தக்க பார்வை. சில ஆண்கள், பெண்களை பார்க்கும் பார்வையே புது மாதிரி யாக இருக்கும். அதாவது ஏதோ வேறு உலகில் இருந்து வந்தவர்கள் போல்... பெண்களை அப்பத் தான் புதியதாக பார்ப்பது போல்... பார்ப்பார் கள். சிலரோ... பெண்களின் அங்கங் களையே உற்று உற்று பார்ப்பார்கள். இப்படி யான `பார்…
-
- 3 replies
- 6k views
-
-
அலுவலகத்தில் தனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று சொல்லும் பெண் வீட்டில் தன் மாமியாரை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லையே ஏன்? அலுவலகத்தில் எல்லோருடனும் இனிமையாகப் பழகுபவள் மாமியாரிடமும், நாத்தனார்களிடமும் பகைமை பாராட்டுவது ஏன்? யாருக்காகவும் நான் மாறமாட்டேன் என்று சொல்லுபவள் திருமணம் ஆனவுடன் கணவனை மாற்ற நினைப்பது ஏன்? குழந்தைகளுக்காகவே தன் வாழ்வை தியாகம் செய்வதாகச் சொல்லுபவளுக்கு அந்தக் குழந்தைகளுடன் செலவழிக்க நேரமில்லாமல் போவதேன்? ஆண்களுடன் சம உரிமை வேண்டுபவள் பெண்களுக்கென்று தனிப் பேருந்து, தனிச் சலுகைகளை ஏன் எதிர்பார்க்கவேண்டும்? இறைவன் கொடுத்திருக்கும் இயற்கை அழகை மறந்துவிட்டு, செயற்கை முறையில் அழகுபடுத்திக் கொள்ள நினைப்பதேன்? அடுத்தவர் குறைகளை …
-
- 3 replies
- 882 views
-
-
http://www.storypick.com/cute-10-minute-film-deaf-mute-girl-will-warm-heart/
-
- 3 replies
- 870 views
-
-
பண்புடை நெஞ்சம்: அத்தியாயம்-1 By என். சொக்கன் First Published : 29 August 2015 10:00 AM IST இனியது எது? இந்தக் கேள்விக்கு நம் ஒவ்வொருவருடைய பதிலும் வெவ்வேறுவிதமாக இருக்கும். இன்னும் சரியாகச் சொல்வதென்றால், வெவ்வேறு சூழ்நிலைகளில் ஒருவரே வெவ்வேறு பதிலைச் சொல்லக்கூடும். ‘பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசை சந்தோஷ சங்கீதம்’ என்று வைரமுத்து ஒரு பாடலில் எழுதுவார். பசிக்கும்போது தாளிக்கும் ஓசை இனிமையாகத் தோன்றும். அவனே சாப்பிட்டுவிட்டு அமர்ந்திருக்கும்போது ‘இனியது எது?’ என்று கேட்டால், ‘அப்படியே படுத்துத் தூங்கணும்’ என்று பதில் வரலாம். இப்படி ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு சூழ்நிலைகளில் இனியவை மா…
-
- 3 replies
- 3.7k views
-
-
சமூகவலை தளங்களின் சாபங்கள் இணையம் international network என்பதன் சுருக்கமே internet. அதாவது பல கணினிகளை ஒரு மையக் கணினியோடு இணைத்து செயல்படுத்துதல். தமிழில் சொல்வதென்றால் இணையம். 1990களில் பரவலாக பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த இணையம், முதலில அமெரிக்க இராணுவத்துறையில் தகவல் பரிமாற்றத்திற்க்காகப் பயன்படுத்தப்பட்டது. அமெரிக்காவின் நான்கு மாநிலங்களில் செயல்பட்டு வந்த கணினிப் பிணையங்களை இணைத்து ஆர்ப்பா நெட் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இப்போது செயல்பாட்டில் உள்ள இணையத்தின் முன்னோடி இந்த அமைப்பே ஆகும். ஆர்ப்பாநெட்டில் சேமித்து வைத்துள்ள தகவல்களை அமெரிக்காவின் எந்த மூலையிலிருந்தும் கணினித் தொடர்பு மூலம் பெறமுடியும் என்று நிருபிக்கப்பட்டது. பிறகு மெல்ல மெல்ல அ…
-
- 3 replies
- 2.1k views
-
-
உள்ளூர் பெண் உரிமை குழுவைச் சேர்ந்த சலிஷ்கேந்திரா ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஒரு நாளைக்கு சராசரியாக மூன்று வன்புணர்வுகள் நடப்பதாக தெரிவித்தார். பழமைவாதம் மிக்க முஸ்லீம் தேசத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக மனித உரிமை குழுக்கள் எச்சரித்துள்ள நிலையில், பங்களாதேஷத்தில் காலை உணவில் தலை முடி இருந்ததைக் கண்டு மனைவிக்கு மொட்டையடித்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து கிராமவாசிகள் அதிகாரிகளிடம் கூறியதாவது, ஜாய்பூர் ஹாட்டின் வடமேற்கு மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் போலீசார் சோதனை நடத்தி 35 வயதான பாப்லு மொண்டலை கைது செய்தனர். “அவர் தனது மனைவி தயாரித்த அரிசி மற்றும் பால் கலந்த உணவில் முடியைக் கண்டு கோபமடைந்தார்” என்று காவல்துறைத் த…
-
- 3 replies
- 587 views
-
-
நம் குழந்தைகளை நாம் தான் காக்க வேண்டும்
-
- 3 replies
- 1.1k views
-
-
அண்மையில், எனது நண்பி ஒருவர் டொராண்டோவில் ஒரு warehouse இல் புதிதாக தொடங்கிய அம்மன் கோவிலுக்கு கூட்டிச்சென்றார். சிறிய இடத்தில், இந்து சமயத்தில் எத்தனை சாமிகள் இருக்கோ அத்தனை சாமிகளையும் நாலாபக்கமும் வைத்திருந்தார்கள். அதைவிட ஊர் சாமிகளின் பெயரில் சிலைகள் அதற்கும் மேலாக ஊரில் புழக்கமில்லாத ஐயப்பன்சாமி சிலை அதற்கு ஏணிப்படி வேறு , அதைவிட சுத்தி கும்பிட இடமில்லாமல் காலுக்குள் இடறுப்படும் ஆயிரத்தெட்டு உண்டியல்கள், மேலும் கைகளுவுவதற்கு வாஸ்ரூம் போனால் அது இன்னும் ஒருபடி மோசம். கடைசியாக வெளியே வரும்போது கோவில் தொண்டர் ஒருவர் ஆளுக்கு ஒரு பிரசாத பெட்டியை தந்தார், நான் கையை பிசைந்து கொண்டு என் நண்பியை பார்த்து ஒன்று போதும் என்றேன், நண்பி என்னை முறைத்து பார்த்தார், உடனே நானும் வாங்…
-
- 3 replies
- 3.1k views
-
-
எழுத்தாளர் ஆவது எப்படி- செம ஐடியா வா.மணிகண்டன் ‘எழுத்தாளர் ஆவது எப்படி?’- இந்தக் கட்டுரையை இப்படி ஆரம்பிக்கலாம்தான். ஆனால் ‘இவன் எல்லாம் அறிவுரை சொல்லுமளவுக்கு ஆகிவிட்டான்’ என்று ஏகப்பட்ட பேர் எசகுபிசகாக நினைப்பதற்கு நாமாகவே வழி ஏற்படுத்தி விடக் கூடாது அல்லவா? ஏற்கனவே தத்துவம் சொல்கிறேன் பேர்வழி, அறிவுரை சொல்கிறேன் பேர்வழி, கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று திரும்பிய பக்கமெல்லாம் தமிழகம் நசநசத்துக் கிடக்கிறது. போதாதற்கு ஒன்றரை கவிதை எழுதியவன், மூன்றரை கதை எழுதியவன் எல்லாம் எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்கிறான் - இந்தக் கடைசி வரி கண்ணாடியைப் பார்த்து எனக்கு நானே சொல்லிக் கொண்டது. இந்த நிலையில் ‘எழுத்தாளன் ஆவது எப்படியா?’ எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது…
-
- 3 replies
- 979 views
-
-
அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! வசதியாகத்தான் இருக்கிறது மகனே… நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம். பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ வெளியேறிய போது, முன்பு நானும் இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு என் முதுகுக்குப் பின்னால் நீ கதறக் கதறக் கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி ஞாபகத்தில் எழுகிறது! முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்! இதுவரையில் ஒருமுறையேனும் என் முகம் பார்க்க நீ வராமல் போனாலும் என் பராமரிப்பிற்கான மாதத் தொகையை மறக்காமல் அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சியடைகிறது நீ விடுதியில் தங்கிப் படித்த கால…
-
- 3 replies
- 1.6k views
-
-
காதலில் உள்ளது மூன்று நிலைகள்.. இதில் நீங்கள் எந்த நிலை.. [Monday, 2012-12-17 20:39:53] அனைவருக்குமே காதல் உணர்வுகள் நிச்சயம் இருக்கும். அந்த காதல் இரு உள்ளங்களுக்கிடையே பூக்கும். ஆனால் அனைவரும் காதலானது இருவருக்கிடையே ஒரு நல்ல கெமிஸ்ட்டரி இருந்தால் தான் மலரும் என்று நினைக்கிறோம். எப்போது காதலில் விழுகின்றோமோ, அப்போது ஆரம்பத்தில் அடிக்கடி குழப்பங்கள் நிகழும். இந்த குழப்பங்கள் வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஏனெனில் அந்த காதலிலேயே பல வகைகள் உள்ளன. அவற்றில் சில காமம், ஈர்ப்பு மற்றும் பிணைப்பு போன்றவை. நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ, காதலில் விழுவதற்கு இந்த மூன்று நிலைகளில் ஏதாவது ஒன்றின் மூலமாகத் தான் இருக்கும். இப்போது அந்த மூன்று வகையான காதலைப் பற்றி பார்ப்போமா.. க…
-
- 3 replies
- 1.2k views
-
-
இன்று காலை அலுவலகத்திற்கு வந்துகொண்டு இருந்தேன். நிறைய கம்பெனிகள் இங்கே சனி ஞாயிறு விடுமுடை. சிப்காட்டுக்குள் போய்க்கொண்டு இருக்கும் போது ரோடு வெறிசோடி கிடந்தது. தூரத்தில் போகும் போதே அந்த காட்சி என் கண்ணில் பட்டது. ஒரு டிவிஎஸ் வண்டி ரோட்டோரமாக நின்றுகொண்டு இருந்தது. ரோட்டில் ஒரு முதியவர் நின்று கொண்டு தார்ரோட்டில் கொட்டிக்கிடக்கும் சாதத்தை பார்த்துக்கொண்டே நிற்கிறார். அவர் கையில் வெறும் டிப்பன் பாக்ஸ் ஒன்று ஒரு சின்ன பாக்ஸ் ஒன்று இருக்கிறது. அவர் கீழே கிடந்த உணவை வெறித்து பார்த்துக்கொண்டு இருக்கிறார். அவரைப்பற்றி சொல்லனும்னா படிச்சவர் மாதிரி இருந்தார். கண்ணாடி அணிந்து இருந்தார், வயது அறுபது நெருங்கும் தோற்றம். வெள்ளை சட்டை, பிரவுன் கலர் பேண்ட். அவர் பக்…
-
-
- 3 replies
- 589 views
- 1 follower
-
-
நல்லிணக்கம் - சுப.சோமசுந்தரம் சென்ற ஞாயிறன்று (17-11-2024) பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் ஜமாத்துல் உலமா சபையினர் நடத்திய சமய நல்லிணக்க மாநாட்டில் ஆசிரியர்களுக்கான அமர்வில் பேசும் நல்வாய்ப்பு அமைந்தது. (வழக்கம் போல்) மதிய உணவு வேளை நெருங்கும் பொழுது எனக்குக் கிடைத்த வாய்ப்பை இயன்றவரை சுருக்கமாகப் பயன்படுத்திக் கொண்டேன். பொதுவாக தமிழ்நாட்டில், குறிப்பாக கிறித்தவர்களும் இஸ்லாமியர்களும் கணிசமான எண்ணிக்கையில் வாழும் திருநெல்வேலி, பாளையங்கோட்டை சுற்று வட்டாரங்களில் சமய நல்லிணக்கம் என்பது தொன்று தொட்டே வரமாக அமைந்த ஒன்று. எப்போதாவது அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு உராய்வுகள் நிகழ்ந்திருக்கலாம். அவை உடனே சரி செய்யப்ப…
-
-
- 3 replies
- 648 views
- 1 follower
-
-
நானும் எல்லா பெண்களை போலவே நான் தெரிந்துகொண்டவரை உங்கள் சம்மதத்தோடு பல்வேறு அர்த்தங்கள் மறைந்திருக்கும் உங்கள் கண்ணீருக்கு மத்தியில் திருமணம் செய்து கொண்டேன். திருமண வாழ்க்கைக்கு பின்புதான் தெரிந்தது உங்கள் கண்ணீருக்கு அர்த்தங்கள் என்னவென்று. எத்தனை பொறுப்புகள் ! எத்தனை சுமைகள் ! எத்தனை தியாகங்கள் ! எத்தனை ஏமாற்றங்கள் ! எத்தனை கடமைகள் என்று... நான் உங்களிடம் இருக்கும் பொழுது என் சோம்பலையும் அழகாய் பார்த்தீர்கள் ஆனால் இங்கு என் தூக்கத்தை தியாகம் செய்து நான் செய்யும் வேலைகளை கவனிக்கவும் யாருக்கும் நேரமில்லை. எனக்கு பிடிக்காததையும் பிடித்ததை போலவே நடித்துக்கொண்டிருக்கிறேன். யாராவது என்னை குறை சொல்லிவிடுவார்களோ என்ற பயம் அவ்வப்போது வந்து செல்கிறது. …
-
- 3 replies
- 1k views
-
-
ஒரு சமயம் இந்தியா தனது நீண்ட தூர ஏவுகணையை (Long Range Missile) வானில் செலுத்திப் பரிசோதித்த போது பாகிஸ்தான், இது பற்றித் தங்களுக்குக் கவலையில்லை என்று கூறியது. "எங்கள் தலைக்கு மேலே பறந்தபடி எங்கோ செல்லக்கூடிய ஏவுகணை பற்றி நாங்கள் ஏன் அச்சப்பட வேண்டும்" என்று பாகிஸ்தான் குறிப்பிட்டது. அந்த அளவில் இந்தியா நவம்பர் 15 ஆம் தேதி வானில் செலுத்தி சோதித்த அக்னி-4 ஏவுகணை பற்றி பாகிஸ்தான் கவலைப்படாது. ஆனால் நிச்சயம் சீனா கவலைப்படும். அக்னி-4 ஏவுகணை நன்றி:DRDO அக்னி-4 ஏவுகணை சுமார் 3 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்க வல்லது. சீனாவின் பெரும்பாலான பகுதிகளை இந்த ஏவுகணை கொண்டு தாக்க இயலும். இதன் முகப்…
-
- 3 replies
- 1.1k views
-
-
ஆண்களுக்காக:1 - பின்தொடர்தல் எனும் பெருங்குற்றம் என் அக்காள் மகனுக்கு வயது 19. கல்லூரியில் படிக்கிறான். ஒல்லியான தேகம், ஓரளவு உயரம். மனுசுக்குள் தன்னை தனுஷ் என்றே நினைத்து வைத்திருக்கிறான். சினிமாவில் தனுஷ் என்ன ட்ரெண்ட் பின்பற்றுகிறாரோ அதே ஸ்டைலுக்கு அவனும் மாறிவிடுவான். அதனாலேயே வீட்டில் ஏதாவது விசேஷம் வந்துவிட்டால் போதும் அவனைப்பார்த்து யாராவது ஒருவராவது சொல்லிவிடுவார்கள் 'வர்றான் பாரு தனுஷ்' என்று. சமீபத்தில் அக்கா வீட்டில் 4 நாட்கள் தொடர்ந்து தங்கும் சூழல் ஏற்பட்டது. அப்போதுதான் எனக்கு அவனப் பத்தியும் அவன்சோட்டு பசங்களப் பத்தியும் நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள ம…
-
- 3 replies
- 1.9k views
- 1 follower
-
-
இப்பிடி பப்ளிக் பண்ணுறதும் ஒரு விதத்திலை நல்லதுதான்.அப்பதானே பக்கத்து வீட்டு விடலைப் பெடியள் கடலை போடலாம்,(காதல்)கடிதம் நீட்டலாம்.
-
- 3 replies
- 923 views
-
-
வணக்கம். வாழ்த்துக்கள். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. எம் உறவுகளின் பசி போக்க அவர்கள் துயர் நீக்க ஓடி வந்தமைக்கு மிக்க நன்றிகள். தந்தையின் இறப்பிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் . பகைவர்களும் வெட்க்கி தலை குனிய உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள்
-
- 3 replies
- 444 views
- 1 follower
-
-
அவமானத்துக்கே அஞ்சாத இந்த உலகில் மனிதாபிமானம்தான் முக்கியம் என்று ஒருவர் வாழ்ந்திருக்கிறார்.இந்த மனிதாபிமானத்தின் விலை ஒரு கோடி ரூபாய். அவருக்கு கோவிலே கட்டி கும்பாபிஷேகமே நடத்தலாம் என்று தோன்றுகிறதல்லவா? அதையும் செய்திருக்கிறார் நம்ம ஊர் மனிதநேய நடிகர் பார்த்திபன். கேரளாவின் எர்ணாகுளத்தில் வசிக்கிறார் அய்யப்பன். அடிப்படையில் கூலித்தொழிலாளியான இவர் கடனுக்கு ஐந்து லாட்டரி சீட்டுகளை வாங்கினார். பணம...் கொடுத்துவிட்டு சீட்டை வாங்கிக் கொள்கிறேன் என்று அந்த சீட்டுகளை வியாபாரி சுரேஷிடமே ஒப்படைத்துவிட்டு கிளம்பிவிட்டார். என்ன ஆச்சர்யம்? இதில் ஒரு சீட்டுக்கு ஒரு கோடி பிரைஸ் விழுந்தது. நினைத்தால் சீட்டை மாற்றியிருக்கலாம். அல்லது பதுக்கியிருக்கலாம். அல்லது பணம் தராத சீட்ட…
-
- 3 replies
- 1.2k views
-