Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சன் குழுமத்தின் சன் பிக்சர்ஸ் திரைப்படப் பிரிவுக்கு தலைமைப் பொறுப்பாளராக இருந்தவர் ஹன்ஸ்ராஜ் சக்சேனா. இவர் பல்வேறு மோசடி, மிரட்டல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு அனைத்து வழக்குகளிலும் நிபந்தனை ஜாமீன் பெற்று தற்போது வெளியே வந்துள்ளார். இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தற்காலிமாக செம்பியன் என்பவரை சி.இ.ஓ.’வாக நியமித்தது. அவர் மூலம் மங்காத்தா படத்தை வெளியிட்டு வசூலை வாரிக் குவித்தது. தற்போது வெடி என்ற படத்தையும் வெளியிட உள்ளது. இதனைத் தொடர்ந்து சக்சேனா, சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனை தொடர்பு கொண்டு தன் மீதுள்ள வழக்குகளால் நிறுவனத்திற்கு எந்தவித கெட்ட பெயரும் வந்துவிடக்கூடாது என்ற காரணத்தால் சன் குழுமத்தின் அனைத்து …

  2. ரோஹிஞ்சா: ஆங் சான் சூச்சிக்கு வழங்கிய கௌரவ குடியுரிமையை திரும்பப் பெறுகிறது கனடா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்ட கௌரவ குடியுரிமையை திரும்பப்பெற கனட நாடாளுமன்றம் ஒருமனதாக வாக்களித்துள்ளது. மியான்மரில் ரோஹிஞ்சா சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த தவறியத…

    • 3 replies
    • 1.2k views
  3. சவூதி இளவரசர் அல்வாலிட் பின் டல்பால் பின் அப்துல் அசிஸ் அல் சவுத்திற்கு எதிரான பாலியல் வழக்கொன்றின் விசாரணையை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஸ்பெயின் நாட்டு நீதிமன்றமொன்று அந்நாட்டின் பிறிதொரு நீதிமன்றத்தின் நீதிபதிக்கு உத்தரவிட்டுள்ளது. சவூதி இளவரசரான அல் வாலிட் 2008 ஆம் ஆண்டு 20 வயது மொடல் அழகியொருவரை ஸ்பெயினின் லிபிஷா தீவுப்பகுதியில் சொகுசுப் படகொன்றினுள் வைத்து போதையூட்டி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக ஸ்பெயின் நாட்டின் நீதிமன்றமொன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டது. போதிய சாட்சிகள் இல்லையென்ற காரணத்தினால் அந்நாட்டு நீதிமன்றமொன்று இவ்வழக்கினை கடந்த வருடம் நிறைவு செய்தது. எனினும் தற்போது அந்நாட்டு நீதிமன்றமொன்று இவ்வழக்கை மீண்டும் விசாரணை செய்யும்படியும் இளவரச…

  4. காபூல்: காபூலில் தாக்குதல் நடத்திய தலிபான் தீவிரவாதிகள், இந்தியர்களைத் தேடித் தேடிக் கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காபூலில் நேற்று நடந்த பயங்கர தற்கொலைப் படைத் தாக்குதலில் 6 இந்தியர்கள் [^] உள்பட 17 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட இந்தியர்களில் இரண்டு பேர் ராணுவ அதிகாரிகள் ஆவர். இவர்கள் தவிர ஐந்து இந்திய ராணுவ அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இந்தியர்களைக் குறி வைத்து நடந்திருப்பதாக இந்தியத் தூதர் ஜெயந்த் பிரசாத் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மும்பை தாக்குதல் சம்பவம் போல இது தோன்றுகிறது. இந்தியர்களைக் குறி வைத்தே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இந்தியர்களை ஒவ்வொரு (ஹோட்டலில்) அறையாக போய்த் தேடித் தேடிக் கொன்றுள்ளனர் என்றார். …

    • 11 replies
    • 1.2k views
  5. ராமேஸ்வரத்தின் ஒரு குக்கிராமத்தில் பிறந்து உலகையே இந்தியாவின்மீது ஆச்சரியப் பார்வை பட வைத்தவர் அப்துல்கலாம் என்றால், வேறொரு குக்கிராமத்தில் பிறந்து உலகையே இந்தியாவின்மீது அதிர்ச்சிப் பார்வையை பட வைத்தவர் இவர். லஞ்சம், ஊழல், கொள்ளை என்ற தனித்தனி வார்த்தைகளுக்கு ஒருங்கிணைந்த பொருளாய் உருவெடுத்தவர். கட்சியின் கோடியிலிருந்து வளர்ந்து கட்சிக்கு கோடிகளை கொள்ளையடித்துக் கொடுத்தவர். ஆண்டி மடம் கட்டிய கதை நமக்குத் தெரிந்திருந்தாலும் இவர் ஆன்ட்டிகளுக்கு மடம் கட்டிய கதை பலருக்குத் தெரியாததுதான். இவரால் கட்சியிலிருந்து கழற்றிவிடப்பட்டவர்களின் பட்டியல் இன்னமும் வளர்ந்து கொண்டிருக்க... கட் சியே இவரை இப்போது கழற்றி விட்டுவிட்டது. ஒரே நேரத்தில் பல்வேறு வேலைகளில் பிஸியாக இருந்த இவர், இ…

  6. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நினைத்ததும் நடப்பதும் ஈழச்சிக்கலுக்காக தமிழகத் தலைவர்கள் ஒன்றுபட வேண்டும். ஈழச் சிக்கலுக்க மட்டுமல்ல, தமிழக உரிமைக்கும் இதுவே தீர்வு என்கிற கருத்தை, தொடர்ந்து மண்மொழி இதழில் எழுதி வந்ததை வாசகர்கள் பலரும் அறிவர். இந்த நிலையில் இப்படிப்பட்ட அமைப்பு தோற்றம் பெற்றதை வைத்து நண்பர்கள், வாசகர்கள் பலரும் தொலைபேசி, உரையாடல், மற்றும் குறுஞ்செய்தி வாயிலாகவும், நேர்ப் பேச்சிலும் பரவாயில்லை உங்கள் வேண்டுகோள் உருவேறி யிருக்கிறது என்கிற நிறைவையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியிருந்தார்கள். ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் அவ்வளவு சீக்கிரம் மகிழ்ச்சி யடைந்து விட வேண்டாம். இன்னும் கடக்க வேண்டிய தடைகள் பல எவ்வளவோ இருக்கின்றன என்று அறிவுறுத்துவதா…

  7. புட்டினுடனான சந்திப்புக்கு ஏற்பாடு – ட்ரம்ப் அறிவிப்பு! ரஷ்ய ஜனாதிபதியுடன் ஒரு சந்திப்பினை மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சந்திப்பு குறித்த திகதி மற்றும் இடம் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்பதற்கு முன்னதாக இந்த சந்திப்பு இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நவம்பர் தேர்தலில் வெற்றி பெற்ற ட்ரம்ப், ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் உக்ரேனில் போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதியளித்தார். இந்த நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியமான தீர்வுகளைப் ப…

  8. பிரித்தானியாவின் பல நகரங்களில் கலவரம்: பொலிஸார் மீது தாக்குதல், சொத்துகளுக்கு சேதம் வடமேற்கு இங்கிலாந்தில் மூன்று சிறுமிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பல நகரங்களில் கலவரம் வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர். 13 வருடங்களின் பின்னர் பிரித்தானியாவில் பதிவாகியுள்ள மோசமான குழப்ப நிலை இதுவாகும் என வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாகவும், சொத்துகளை சேதப்படுத்தும் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. லிவர்பூல் மற்றும் சவுத்போர்ட் பகுதிகளில் மூன்று சிறுமிகள் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதையடுத்து, நாட்டின் பல பகுதிகளில் இவ்வாறு கலவரங்களும் மோதல்களும் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக…

  9. A total of 98.83 percent of voters from Sudan’s oil-producing south chose to secede from the north in last month’s referendum, according to a video display of the vote seen by Reuters at the venue of the announcement. http://www.theglobeandmail.com/news/world/africa-mideast/south-sudan-votes-for-independence-vote-report/article1896874/ தென் சூடான் தனி நாடாக 99.57% ஆதரவு ஆப்ரிக்க நாடான சூடானின் வடபகுதியில் முஸ்லிம்கள் அதிகமாகவும் தெற்கு பகுதியில் கிறிஸ்தவர்கள் அதிகமாகவும் வசித்து வருகின்றனர். தெற்கு சூடானில் ஏறத்தாழ 20 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். தென்பகுதி மக்கள் அரசினால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் அந்தப்பகுதி மக்கள் தனி நாடு கேட்டு போராடி வந்…

    • 3 replies
    • 1.2k views
  10. ஜுலை 20-இல் தமிழகம் முழுவதும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான ஆர்ப்பாட்டம்: திராவிடர் கழகம் ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்திய அரசு வேடிக்கை பார்ப்பதைக் கண்டித்து ஜுலை 20ஆம் நாளன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிவித்துள்ளார். சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திரிகோணமலையில் பேசிய சிறிலங்கா அரச தலைவர் ராஜபக்ச, விடுதலைப்புலிகளை அடியோடு அழித்தால் ஒழிய இலங்கையில் அமைதி திரும்பாது என்று கூறியிருக்கிறார். பல நாடுகள் ராணுவ நடவடிக்கை மூலம் ஈழத்தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. அரசியல் தீர்வு தான் ஒரே வழி என்று சொன்னதை ராஜபக்ச கேட்க தயாரில்லை. ஓர் இறுதிப் போராட்டத்துக்கு சிறிலங்கா ராணுவமும் புலி…

  11. தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கை கிட்டத்தட்ட வெற்றி பெற்றுள்ளதால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்கனவே எழுப்பப்பட்டு வரும் புது மாநிலக் கோரிக்கைகள் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன. இதனால் மத்திய அரசு பெரும் குழப்ப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. பெரிய மாநிலங்களைப் பிரித்து சிறிய மாநிலங்களாக்கும் கோரிக்கைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நீண்ட காலமாகவே நிலவி வருகிறது. இதுதொடர்பாக பல பகுதிகளில் இயக்கங்களும், போராட்டங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும் அவற்றில் சில கோரிக்கைகள் ஏற்கப்பட்டு புதிய மாநிலங்கள் அமைக்கப்பட்டன. உதாரணத்திற்கு ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், உத்தராஞ்சல் உள்ளிட்டவை. இந்த நிலையில் தெலுங்கானாவை தனி மாநிலமாக அறிவிக்க மத்திய அரசு முடிவு செய…

  12. க்ஹர்கோனே(ம.பி.): ஆட்சிக்கு வந்துவிடுவோம் என பா.ஜனதாவினர் பகல் கனவு காண்பதாகவும், இந்த பேராசை காரணமாக அக்கட்சியின் தலைவர்கள் ஒருவரை ஒருவர் கீழே தள்ளிவிடுவதில் தீவிரமாக உள்ளனர் என்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கடுமையாக தாக்கியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் க்ஹர்கோனேவில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சோனியா காந்தி, மோடியையும். பா.ஜனதாவையும் கடுமையாக தாக்கி பேசினார். அவர் பேசுகையில்,"பாஜகவினர் ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்று பகல் கனவு காண்கிறார்கள். ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்ற பேராசையில் ஒருவருக்கொருவர் கீழே தள்ளிவிடுவதில் தீவிரமாக இருக்கிறார்கள். மேலும் மக்களை கவர்ச்சிகரமான பேச்சால் கவர்ந்துவிட்டதாக நினைக்கிறார்கள் …

  13. இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கட்டுப்பாட்டு எல்லைக் கோடு அருகே கொத்து எறி குண்டுகளை வைத்து இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும், பாகிஸ்தான் எல்லைக்குள் இருக்கும் தீவிரவாத மற்றும் ராணுவ இலக்குகள் மீது மட்டுமே தாங்கள் தாக்குதல் நடத்தியதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ஜூலை 30 மற்றும் 31 தேதிகளுக்கு இடையிலான இரவில் இந்தியா நீலம் பள்ளத்தாக்கில் நடத்திய தாக்குதலில் ஒரு நான்கு வயது சிறுவன் உள்பட இரண்டு குடிமக்கள் இறந்துள்ளதாகவும் 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் காவல் படைகளின் செய்தி வெளியீட்டு அமைப்பான இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் இன்று, சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய…

  14. தேர்தல் நேரத்தில் பிரசாரத்துக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்வதும், அதன்பிறகு கறிவேப்பிலையைத் தூக்கி எறிவதுபோல்... கண்டுகொள்ளாமல் போவதும் தி.மு.க. தலைமைக்கு வாடிக்கையாகிவிட்டது என்று இயக்குநர் பாக்யராஜின் ரசிகர்கள் பல ஆண்டுகளாக புலம்பி வருகிறார்கள். நடிகை குஷ்பு, நடிகர் வடிவேலு ஆகியோருக்கு தரப்பட்ட மரியாதையில் சிறு அளவுகூட பாக்யராஜுக்குத் தர வில்லை என்ற ஆதங்கமும் அவர்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. இந்நிலையில், பாக்யராஜை சந்தித்து தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கேள்விகளைத் தொடுத்தோம். தேர்தல் முடிவுகள் பற்றி என்ன நினைத்தீர்கள்? ‘‘இழுபறியாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது என எதிர்பார்க்கவில்லை.’’ இந்த அளவுக்கு தி…

  15. [size=3][size=4]பாங்காக்: வாழ்க்கையில் விரக்தியடைந்து காணப்பட்ட தாய்லாந்து பெண் ஒருவர், முதலை பண்ணைக்குள் குதித்து முதலைக்கு தானாக இரையாகி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது..[/size][/size] [size=3][size=4]தாய்லாந்தின் பாங்காக் நகரை சேர்ந்தவர் திபாவன் பிரக்ரன்(36). இவரது கணவர் சுனை ஜிசாத்ரா(55). வாழ்க்கையில் விரக்தியடைந்து காணப்பட்ட திபாவன், பாங்காக்கில் உள்ள முதலை பண்ணையை பார்த்துவிட்டு, அப்படியே டாக்டரையும் சந்தித்து விட்டு வருவதாக கணவனிடம் கூறி சென்றுள்ளார்.[/size][/size] [size=3][size=4]ஆனால் அதன்பிறகு திபாவன் வீடு திரும்பவில்லை. இது குறித்து விசாரித்த போது, திபாவன் முதலை பண்ணைக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது. ஆனால் அவரது கணவர் சுனை, …

  16. படத்தின் காப்புரிமை Reuters பிரிட்டன் பிரதமர் தெரீசா மே புதன்கிழமை மாலையில் (ஜிஎம்டி நேரம்) தனது தலைமை மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பை எதிர்கொள்ள இருக்கிறார். பிரதமர் மே-யின் அணியில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி அடைய முடியும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருவதாக தெரிகிறது, அமைச்சரவையின் எல்லா முக்கிய உறுப்பினர்களும் பிரதமர் தெரீசா மே-க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சுமார் 172 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அறிக்கை வெளியிட்டுள்ளதாக பிபிசி கணக்கிட்டுள்ளது. …

  17. இந்தியா அதிசக்திவாய்ந்த பிராந்திய வல்லரசு என்பதில் சந்தேகமில்லை. அது உலக தரத்திற்கு வளர முயற்சிக்கிறது என்பது உண்மையானாலும் சாத்தியம் மிகக் குறைவு. ஆரம்பந் தொட்டே இந்தியா தனித்தியங்கும் வலுவை இழந்து விட்டது. வல்லரசு என்ற அந்தஸ்தைக் கோரும் நாடு நிகழ்ச்சிகளைத் தனது பக்கம் இழுப்பதோடு நிகழ்ச்சிகளின் முடிவுகளைத் தீர்மானிக்கும் வலுவுடன் இருக்க வேண்டும் இந்த அடையாளம் இந்தியாவிடம் இல்லை. இராணுவ வலுச்சமநிலைச் சூட்சுமத்தைப் புரிந்து கொள்ள இந்தியாவால் முடியவில்லை. மத்திய கிழக்கில் அமெரிக்கா இஸ்ரேயில் நாட்டின் ஊடாக ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த வரப்பிரசாதம் இந்தியாவுக்குக் கிடைக்கவில்லை. எதிரிகளைச் சம்பாதிப்பதில் இந்தியா தனித் திறமையுடன் திகழ்கிறது. 1971 இந்திய வரலாற்றில் மிக மு…

    • 3 replies
    • 1.2k views
  18. "உள்ளே வராதே!" - அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் தளபதி கடும் எச்சரிக்கை! பாகிஸ்தானின் வடக்கு வஜீரிஸ்தான் பிராந்தியம் மீது தாக்குதல் நடத்தும் எண்ணத்தைக் கைவிட வேண்டும், பாகிஸ்தானில் உள்ளே நுழையுமுன் ஒன்றுக்குப் பத்துமுறை யோசித்துக்கொள்ளுங்கள்" என்று அமெரிக்காவுக்கு பாகிஸ்தானின் இராணுவத் தலைமை தளபதி ஜெனரல் அஷ்ஃபாக் ஃபர்வேஸ் கயானி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். "ஆஃப்கானிலிருந்து வடக்கு வஜீரிஸ்தானில் நுழையும் முன் ஒன்றுக்குப் பத்தாக யோசித்துக் கொள்ளுங்கள். ஏனெனில், பாகிஸ்தான் அணு ஆயுதம் கொண்டுள்ள நாடு. அது ஒன்றும் ஆஃப்கனோ, இராக்கோ அல்ல" என்றார் கயானி. நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக் கமிட்டி முன்பாக உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். கடந்த மே மாதம் பாகிஸ்தான் …

  19. எதற்கும் துணிந்த நாடு இதற்கும் தயாராகி விட்டது. ஐநா செயலாளர் நாயகம் பான்கீ மூன் நியமித்த நிபுணர் குழு தனது அறிக்கை மூலம் இலங்கை அரசியல் தலைவர்களையும் இராணுவத் தலைமையையும் குற்றவாளிகளாகக் கண்டுள்ளது. நிபுணர் குழுவைத் தன்பக்கம் இழுப்பதற்கு இலங்கை அரசு எடுத்த முயற்சிகள் படுதோல்வி கண்டுள்ளன. குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள பாலித கோகன வெள்ளைக் கொடி விவகாரத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரி சவேந்திர டி சில்வா ஆகியோரை முறையே இலங்கையின் ஐநாவுக்கான நிரந்தர தூதர், பிரதித் தூதராக இலங்கை அரசு நியமித்துள்ளது. இந்த அசட்டுத் துணிச்சலை என்னவென்பது. இலங்கையின் சட்டமா அதிபர் ஐநாவுக்குச் சென்று நிபுணர் குழுவுக்கு சர்வதேசச் சட்டங்கள், நியமங்கள் பற்றி அறிவுரை கூறியிருக்கிறார். என்றாலும…

  20. Nato forces ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகள் அப்பாவிப் பொதுமக்கள் மீது குண்டு வீசிக் கொன்றுவிட்டு தலிபான்களைக் கொன்றுவிட்டதாகப் பிரச்சாரம் செய்து வருவது மீண்டும் மீண்டும் அம்பலமாகி வருகிறது..! President Hamid Karzai ordered an investigation on Friday into the killing of eight people in a US raid on suspected militants in eastern Kumar province. Local police said those killed were civilians. Hundreds of people have died this year in Afghanistan's worst bloodshed since the fall of the Taleban five years ago. Nato forces recently assumed formal control of military operations in southern Afghanistan from the US-led coaliti…

  21. முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், கடந்த 14ம் தேதி அன்று ஈரோடு ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் சார்பில், ஈரோடு ரயில் நிலையத்தில், நடைபெற்ற சேலம் கோட்ட சிறப்பு விளக்க கூட்டத்தில் பேசியபோது, ’’காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி இல்லாவிட்டால், கூண்டோடு உள்ளே போகவேண்டிவரும் என்பதால் தான் கூட்டணி தொடரும் என்று பேசிவருகிறார் கலைஞர். காங்கிரஸ் கட்சி எப்போதும் ஊழலுக்கு துணை போகாது. கட்சியின் பெரிய தலைவரான கல்மாடி உழல் செய்துவிட்டதாக தெரிந்த உடனே அவரை கட்சியை விட்டு நீக்கி விட்டனர். கூடா நட்பு உங்களுக்கு லேட்டாகத்தான் தெரிகிறது. அனால் நான் ஒரு மாதம் முன்பே சவகாச தோஷம் பற்றி பேசிவிட்டேன்’’ என்று கூறினார். இது குறித்து இன்று விடுதலைச் சிறுத்தைகள…

  22. அமெரிக்காவில், சிலர் மர்மமான முறையில் இறந்தது குறித்து, இந்திய நிறுவனத்தின் சக்தி பானத்தை, அதிகாரிகள் பரிசோதித்து வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம், லக்னோவை சேர்ந்தவர், மனோஜ் பார்கவா,59. இவரது நிறுவனம் அமெரிக்காவில் "5 ஹவர் எனர்ஜி' என்ற பெயரில் சக்தி பானத்தை விற்பனை செய்து வருகிறது. கடந்த, நான்கு ஆண்டுகளில், 13 பேர், மர்மமான முறையில் இறந்தனர். இவர்கள் இறப்புக்கு, சில சக்தி பானங்கள் தான் காரணம் என, கூறப்பட்டது. அமெரிக்காவின் பிரபல "பாக்ஸ் நியூஸ்' நிறுவனம் "மர்ம சாவுகளுக்கு, "5 ஹவர் எனர்ஜி, பானம் காரணமாக இருக்கலாம்' என, செய்தி வெளியிட்டது.இதையடுத்து, இந்த நிறுவனத்தில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதுகுறி…

    • 4 replies
    • 1.2k views
  23. [size=4]அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் இருந்த யோஸ்மைட் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் முகாமிட்டுத் தங்கியிருந்தவர்கள் ஆயிரக்கணக்கானோருக்கு உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய ஒரு கிருமித் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.[/size] [size=3][size=4]நுரையீரல் நோயை உண்டாக்கவல்ல ஹன்ட்டா வைரஸ் எனப்படும் இந்த அரிதான கிருமி ஏற்கனவே இரண்டு பேரை பலிகொண்டுள்ளது என்றும், நான்கு பேருக்கு இந்தக் கிருமியால் நுரையீரல் நோய் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.[/size][/size] [size=3][size=4]இந்த ஹன்ட்டா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அதனை குணப்படுத்தும் சிகிச்சை எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. இக்கிருமித் தொற்றுடைய எலிகளுடைய கழ…

  24. சொரணைக் கெட்ட தமிழன்... - தங்கர் பச்சான் தாக்கு தமிழனின் பிரச்சனைகளில் அக்கறை கொள்ளும் படைப்புகளாகவே இயக்குனர் தங்கர்பச்சானின் படைப்புகள் அமையும். மீண்டும் காவிரி பிரச்சனையில் தன்னுடைய கருத்தை ரொம்பவும் வலியோடு வெளிப்படுத்தி இருக்கிறார் தங்கர் பச்சான். இவர் இப்போது பிரபு தேவா, பூமிகா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் இயக்கி முடித்திருக்கும் 'களவாடிய பொழுதுகள்' திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. தமிழகத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் விடமாட்டோம் என்று கர்நாடக அரசு கூறியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமல் கர்நாடக அரசு இப்படி கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. இதுபற்றி இன்னும் தமிழகத்தில் எந்த தலைவரும், வாய் திறக்காமல் இருப்பது வியப்பாகவே இருக்கிறது …

  25. கொரோனா காலத்தில் குற்றங்கள் அதிகரித்துள்ளமையால், பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோரின் பிறப்புறுப்பு அகற்றப்படும் என்று நைஜீரியா நாட்டில் கடுமையான சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் நிலையில், நைஜீரியா நாட்டில் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், சட்டங்களை கடுமையாக்க அந்நாடு முடிவு செய்தது. புதிய சட்டத்தின் பிரகாரம் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஆண்களின் பிறப்புறுப்புகள் அகற்றப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். குழந்தைகளை துஷ்பிரய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.