Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. Started by valavan,

    • 2 replies
    • 955 views
  2. இங்கு கடந்த வாரம் நடைபெற்ற ஒரு கிரிக்கெட் கழகத்தின் ஆண்டு பரிசளிப்பு நிகழ்வில் .... என்னுடன் முன்பு வேலை செய்த ஒரு நபரை சந்தித்தேன். இங்குள்ள பிரபலமான பல்கலைக்கழகத்தில் படித்திருந்தாலும், தமிழில் மீதுள்ள தீராக்காதலினால் ஆங்கிலத்தை கண்டாலே ..ம்ம்ம்... வெறுப்பு.அடிச்சுப்போட்டாலும் ..... வராது! அவரும் என்னை மாதிரி நல்ல ஒரு நாட்டுக்கட்டை. ஆனால் அடைந்தால் மகாதேவி, இல்லையேல் ... என்ற பிடிவாத கொள்கைப்பற்றால் .... தேடிப்பிடித்து ஒரு மலேசியன் கிளியோபற்றாவை கரமும் பிடித்தார். கட்டியதற்கு பின் ... அவரின் நண்பர்களிடமும் பேரழகியை வர்ணித்தபடி இருப்பாராம். .... சில வருடங்களின் பின் சந்தித்தேன். பிள்ளைகளை அறிமுகப்படுத்தினார். கலியாண வயதை மூத்தவன் எட்டிப்பிடிக்க கன வருடம் தேவையி…

  3. இவ்விணைப்பு முன்னமே இணைக்கபட்டதோ தெரியவில்லை .... http://www.youtube.com/watch?v=QorFIBgq6yI

    • 2 replies
    • 806 views
  4. Started by oviyan,

    அடேங்கப்பா.... குரங்கு அறியுமா மட்டையின் மகத்துவம் http://funnycric.blogspot.com/2010/06/i-want-american-express-card.html'>http://funnycric.blogspot.com/2010/06/i-want-american-express-card.html For more pictures : http://funnycric.blogspot.com

  5. கவுண்டமணி -- செந்தில் நகைச்சுவை காட்சி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

  6. அபூர்வ பிறவிகள். ஒரே முக அமைப்பைகொண்ட 28 பேர் ஆனால் வெவ்வேறு நாட்டை சேர்ந்தவர்கள்

    • 1 reply
    • 775 views
  7. இரண்டு நண்பர்கள் இறந்ததும் சொர்க்கலோகம் போனார்கள் ... அங்கு சித்திர குப்தன் இருவரிடமும் அவர்கள் செய்த பாவங்களைப் பற்றிக் கேட்டபின் ... .நீங்கள் உங்கள் மனைவிக்குத் தெரியாமல் அப்பிடி இப்பிடி இருந்ததுண்டா என்று முதலாமவனிடம் கேட்டார்... அவனும் ...ஒன்று இரண்டு முறை ..என்றான். சரி என்று சொல்லிவிட்டு ஒரு பி எம் டபிள்யூ காரைக்கொடுத்து சொர்க்கத்தைச் சுத்திப்பார்த்து வா ..என்று சொன்னார்... இரண்டாமவனிடமும் இதே கேள்வியைக் கேட்க... அவன் தலையைச் சொறிந்து கொண்டே பலமுறை என்று சொல்லி அசடு வழிந்தான்.... சித்திர குப்தரும் சரி சரி என்று விட்டு ஒரு ஓட்டைப் போர்ட் காரை கொடுத்து சொர்க்கத்தை சுத்திப் பார்த்து விட்டு வா என்று அனுப்பி வைத்தார்... இரண்டாமவன் ஜாலியாக ச…

    • 3 replies
    • 2.2k views
  8. ராஜேந்தரின் வடகறி பாடல்.... "இட்லிக்கு வைக்க இல்ல வடகறி...இங்க இந்தியாவ போடுறாங்க கொத்துகறி"

  9. இஸ்லாமிய சிறுமியின் பேச்சு வழக்கு

    • 2 replies
    • 795 views
  10. யானைகளுக்கும்,பூச்சிகளுக்கும் கால் பந்தாட்டப் போட்டி நடந்தது.பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து விட்டார்கள். அரை இறுதியில் யானைகள் பத்துக்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னணியில் இருந்தன. இரண்டாம் பாதியில் பூச்சிக் குழுவின் சார்பில் பூரான்(நூறு கால் பூச்சிஇறங்கியது. உடனே முழு ஆட்டமும் தலைகீழாக மாறிவிட்டது. பூரான் யானைகளுக்கு இடையே புகுந்து வரிசையாகக் கோல் போட்டது. ஆட்டத்தின் இறுதியில் பூச்சிகள் குழு இருபதுக்கு பத்து என்ற கணக்கில் வென்றது. விளையாட்டு வீரர்கள் களத்தைவிட்டு வெளியேறும்போது, யானைக் குழுவின் தலைவன், பூச்சிக் குழுவின் தலைவனிடம், ”உங்கள் முன்னணி ஆட்டக்காரர் பூரானை ஏன் முதல் பாதியில் இறக்கவில்லை?” பூச்சித்தலைவன் சொன்னது, ”அதுவா,பூரான் தன் நூறு கால்களிலும…

  11. இது யாரையும் புண்படுத்துவதற்காக இங்கு இடவில்லை. . தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல தொரு வரன் அமைய வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்ப்பது இயல்பு. ஆனால் இங்கே கேட்கப்பட்ட விடயங்களை மனவேதனையுடன் நோக்குவதால் அப்படியே தருகின்றேன். மீண்டும் யாருடைய மனதையும் புண்படுத்துவதாக இருந்தால் மன்னிக்கும் படி கேட்டுக்கொண்டு..... மணமக்கள் தேவை யாழ்.இந்து கௌரவ குடும்பத்தைச் சேர்ந்த29 வயதுடைய, மலேசியாவில் Computer Scienceபடித்து தற்போது லண்ட னில் Student Visa வில் இருக்கும் மணமக னுக்கு லண்டன் P.R உடைய மணமகளும் பரதநாட்டியம், A.A.T Computer Diploma படித்து கொழும்பில் தனியார் நிறுவனத்தில் தொழில் புரியும் அழகிய மெல்லிய 5'4'' உயரமுள்ள 25 வயது மணமகளுக்கு லண்டன் P.R உடைய மணமகனும் தேவை. தொடர…

  12. கொத்தபாய ராஜபக்ஷ நோய்வாய்பட்டுள்ளார்!! மகிந்த குறித்த வதந்தி பொய்யானது.... இருபேப்பர் இதழ் 2 "நீங்க குறுக்கால போனா நாங்க நெடுக்கால போவோம்" வணக்கம் மீண்டு மற்றுமொரு இருபேப்பர் இதழில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி ..கடந்த 14 திகதி கொத்தபாய ராஜபக்சவிற்கு இருக்குமிடத்தில் (பைல்ஸ் பிரச்சினை )...வந்தத்தால் அவர் மிகுந்த வேதனைக்கு தள்ளபட்டார்..(என்ன செய்யிறோம் என்று தெரியாமல பல அவசர முடிவுகளை அவர் எடுத்து எல்லாமே அவரின் வேதனையை கூட்டுவதாகவே அமைந்துவிட்டன )..இதன் காரணமாக அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு..(அவசர சிகிச்சை பிரிவில்)...சந்திர சிகிச்சைக்கு உட்படுத்தபட்ட பின் தற்போது அவர் தேறி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள…

    • 21 replies
    • 5.2k views
  13. புரட்டாதி மாதம்.... இன்று (22.09.2025) நவராத்திரி ஆரம்பம், புரட்டாதி மாதம் சனீஸ்வரனுக்கு எள் எண்ணெய் எரிப்பது என்று விரதம் இருக்க வேண்டிய நாட்கள் அதிகம். மாமிசம் சாப்பிடுபவர்களுக்கு சோதனையான மாதம் என்பதால்... இணையத்தில் அதனைப் பற்றிய நகைச்சுவை பதிவுகள் அதிகமாக உள்ளது. அவற்றில் சில ....

    • 1 reply
    • 118 views
  14. டாக்டர். குமாரசாமி ! நம் மூத்த யாழ்கள உறவு திருவாளர்.குமாரசாமி அவர்கள் மிகவும் ஆதங்கப்பட்டு, கவலையுடன் நடிகை தமன்னாவிற்கே "டாக்டர்" பட்டம் கிட்டும்பொழுது, தனக்கும் 'டாக்டர் பட்டம்' கிடைத்தால் மிகவும் மகிழ்வதாக இன்று களத்தில் கூறினார்..! 'அரோகரா' பக்தரான அவருக்கு 'கோவண ஆண்டி' பழனியாண்டவர் அருளாசியுடன், அவர் உதிர்க்கும் ஆழ்ந்த தத்துவ முத்துக்களை கருத்தில்கொண்டு தத்துவயியலில் அவருக்கு இன்றே டாக்டர் பட்டம் அளித்து கெளரவிப்பதில் யாழும், ஈழமும் பெருமகிழ்வுறுகிறது..! வாழ்த்துக்கள், கு.சா..! உங்களின் டாக்டர் பட்டம் இதோ..!

  15. http://2.bp.blogspot.com/_ft822rDlu5Q/TKlwaw9XPNI/AAAAAAAAAnY/K77uOxjTdfU/s1600/curious-pics-14.JPG

  16. ஆண்களே! ஏன் இன்னும் உங்களுக்கு கல்யாண ஆசை வரலன்னு தெரியுமா? வாழ்க்கையில் ஒரு கட்டத்தில், பெண்கள் தங்களுக்கேற்ற துணையை தேடி பாதுகாப்பான வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். ஆனால் ஆண்கள் அதற்கு எதிர்மறையானவர்கள். நூற்றுக்கு, தொண்ணூறு விழுக்காடு ஆண்களுக்கு விரைவிலேயே திருமணம் செய்யும் எண்ணம் ஏற்படாது. வாழ்க்கையின் மீதான பயம், சொந்த காலில் நிற்பது, சுதந்திரத்தை இழக்க விரும்பாதது, பெண்கள் மீது நாட்டம் இல்லாமல் இருப்பது என்று திருமணத்தை தள்ளி போட, அவர்கள் நூற்றுக்கணக்கான காரணங்களை வைத்திருப்பார்கள். திருமணம் ஆகாமல் தனியாக இருப்பதை விட, திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழைந்தால் தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதில்லை. ஆனால் வாழ்க்கையில் மனைவி என்ற ஒரு பெண் முக்கியத்துவம் பெறும் ஒரு…

    • 23 replies
    • 3.6k views
  17. (தமிழில் இதை மாற்றினால் சுவாரசியம் இழந்து விடும் என்பதால் இணைய பேச்சு மொழி ஆங்கிலத்தில் அப்படியே தருகிறேன்.) Girl 1 : I'm in Love..♥♥ Girl 2: Who is He ?? Girl 3: How dose He Look ?? Girl 4: What Color ?? Girl 5: How Tall is He ?? Girl 6: What is He doing ?? Girl 7: Who are His Friends ?? Girl 8: How Rich is He ?? -After full Inspection All The Girls: "Be Careful, He might be a Bad Guy.." =O Girl 1: Okay.. =D =P -> Now Same Situation: Boy 1 : I'm in Love..♥♥ Boy 2 : al the best da.... Boy 3 : gud luck da machi.... Boy 4 : God bles u da cha.... Boy 5 : pray 4 u da mike.. Boy 6 : glad to hear that bro.. Boy 7 : need any help…

  18. புகழ்பெற்ற தமிழ் பழமொழிகளும் இலங்கை அரசியல் வாதிகளும்.. ____________________________________________ பொறுத்தார் பூமியாழ்வார் : ரணில் அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு : மைத்திரி பேராசை பெரு நஷ்டம் : மஹிந்த நக்குண்டோர் நாவிழந்தார் : அஸ்வர், அலவி, பௌசி, முஸம்மில், பாயிஸ் சான் ஏற முழம் சறுக்கும் : உலமா கட்சி இளம் கன்று பயமறியாது : ஹிருணிகா களவெடு பிடிபடாதே : ஹிஸ்புல்லாஹ் வாய்மையே வெல்லும் : NFGG தன்வினை தன்னை சுடும் : கோத்தாபய யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும் : சரத்பொன்சேகா, ஷிராணி, சரத் N சில்வா இக்கரைக்கு அக்கரை பச்சை : SLMC & ACMC அரசனை நம்பி புருஷனை கைவிடாதே : திஸ்ஸ அத்தநாயக்க வாய் இருந்தால் வங்காளம் போகலாம் : பஷீர்.S.D. புலி பசித்தா…

  19. "முதலிரவு அறைக்குள்ள நுழைந்ததும் லைட்டை எதுக்கு அணைக்கிறாங்கன்னு தெரியுமா?" "மாப்பிள்ளை பயந்து ஓடிவிடக் கூடாதுன்னுதான்." பஸ் கண்டக்டரை காதலிக்கிறது அப்பாவுக்கு தெரிந்து போச்சினியே, என்ன சொன்னார்?" "ரைட் சொல்லிட்டார்." என் பையன் பஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிட்டான்." "ரொம்ப சந்தோஷம், மேலே என்ன படிக்க வைக்க போறீங்க." "செகண்ட் கிளாஸ்தான். ஒருத்தன்: எங்க மேனேஜர் கங்காரு மாதிரி.. நண்பன்: எப்புடிடா? ஒருத்தன்: எப்பவும் ஒரு குட்டியோடத்தான் இருப்பாரு!.. "ஏன் மாப்பிள்ளை விசில் அடிச்சாத்தான் தாலி கட்டுவேன்னு அடம்பிடிக்கிறார்?" "பின்ன பேருந்து ஓட்டுநராச்சே.. அதான்." அவன்: வா நானும் நீயும் ஓடிடலாம்.... அவள்: செருப்பு …

  20. அட.. இண்டைக்கு சீடனுக்கு பதிலா குருவே வந்திட்டார் கதை சொல்லிறதுக்கு. அது வேற ஒண்டும் இல்லையுங்கோ அண்மையில ஏப்பிரல் அஞ்சாம் திகதி எங்கட ஜம்மு பேபியுக்கு சிட்னியில நடந்த இரகசியமான கலியாணம் பற்றிய சில சுவாரசியமான தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் எண்டு நினைக்கிறன். முதலில பேபிகள் கலியாணம் கட்டிறதே தவறு. ஆனா... இந்தக்கலிகாலத்தில எல்லாம் சரி, பிழை பார்த்தா நடக்கிது? இல்லைதானே? ஜம்மு பேபி வாழ்க்கையிலையும் இப்படி ஒரு எதிர்பாராத சறுக்கல் வந்திட்டிது. என்ன செய்யுறது? விதி யாரை விட்டு வச்சிது! இனி கதைக்கு வருவம்.... (ஜம்மு பேபி மொண்டூசரிக்கு போய் வாறவிசயம் எல்லாருக்கும் தெரியும்தானே. அங்க என்ன நடந்திச்சிது எண்டால் எங்கண்ட பேபியுக்கு இன்னொரு பேபியோட ஒரு இ…

  21. சும்மா இருக்கமாட்டாமால்...எனக்கு இன்றைக்கு முதல் நாளே தசவதாரம் படம் பார்க்க வெளிக்கிட்ட் எனக்கு செருப்பாலை அடிச்சால் மட்டும் காணாது.இன்னும் என்ன என்ன கேடு கெட்டதாலை எல்லாத்தாலையும் அடிக்கோணும் ....எனக்கு உது வேணும் ...உதுக்கு மேலையும் வேணும் ... தியேட்டருக்கு என்ன இருந்தாலும் அரை மணித்தியாலம் முன்னர் போய் விட்டன்.அந்த தியேட்டர் தொகுதியில் உள்ள டிக்கட் கவுண்டரில் போய் அதிலை இருந்த வெள்ளைக்கார பெட்டை இடம் கேட்டன்.உதுக்களை தமிழ் படம் ஒன்று ஓடுதல்லோ...அதுக்கு ஒரு டிக்கட் தா பிள்ளை என்று ...தமிழில் இல்லை ..அரை குறை ஆங்கிலத்தில் தான் கேட்டன்..பிள்ளை சின்ன சிரிப்போடை என்னை பார்த்துது ....இந்த காட்சிக்கல்ல அடுத்த காட்சிக்கான டிக்கிட் எல்லாம் விற்று தீர்ந்து விட்டது..என்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.