ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142635 topics in this forum
-
03 OCT, 2024 | 11:16 AM முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் மதுபானசாலை அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்களை அரசாங்கம் வெளியிடவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் பல பகுதிகளில் மதுபான நிலையங்கள் திடீர் என அதிகரித்துள்ளமை குறித்த சர்ச்சை காணப்படும் நிலையில் இந்த விடயத்தில் வெளிப்படை தன்மை காணப்படவேண்டும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார். மதுபானசாலைகளை திறப்பதற்கு பரிந்துரை செய்த நபர்களின் பெயர் விபரங்களை அரசாங்கம் வெளியிடவேண்டும் என சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளவிய ரீதியில் மதுபானசாலைகள் குறித்த பரந்துபட்ட விவகாரம…
-
-
- 22 replies
- 1.2k views
- 1 follower
-
-
மீண்டும் வெற்றிபெற்றுள்ள ராஜபக்சவின் ராஜதந்திரம் – தினமணி ஆசிரியர் தலையங்கம் காமன்வெல்த் நாடுகளின் கூட்டத்திற்கு பிரதமர் போகவில்லை. அவருக்கு பதிலாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்ளப் போகிறார். இதிலென்ன பெரிய ராஜதந்திரமோ, ராஜபட்ச அரசுக்கு எதிரான கண்டனமோ இருக்கிறது என்பது தெரியவில்லை. பிற மாநிலப் பத்திரிகைகள் பிரதமரும் மத்திய அரசும் தமிழக அரசியல் கட்சிகளின் பயமுறுத்தலுக்கு அடிபணிந்து விட்டதாகவும், மாநிலத்தின் வற்புறுத்தலுக்காக தேசிய நலன் பலி கொடுக்கப்பட்டிருப்பதாக விமர்சிக்கின்றன. இந்தியா என்பது பல மாநிலங்களில் கூட்டமைப்பு. மாநில உணர்வுகளை மதித்துதான் மத்திய அரசு செயல்பட்டாக வேண்டும். அதனால், தமிழக அரசியல் கட்சிகளின் வற்புறுத்தலுக்கு மத்தி…
-
- 22 replies
- 1.8k views
-
-
Published By: DIGITAL DESK 3 16 FEB, 2024 | 10:45 AM மன்னார் தலைமன்னார் கிராமத்தில் 10 வயதான சிறுமி ஒருவர் நேற்று வியாழக்கிழமை (15) இரவு பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மன்னார் தலைமன்னார் கிராமம் பகுதியில் தோட்டம் ஒன்றை பராமறிப்பதற்காக பணியமர்த்தப்பட்ட நபர் ஒருவராலேயே குறித்த சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. குறித்த நபர் மற்றும் அவரது மனைவி தலைமன்னார் பகுதியில் வசித்து வந்த நிலையில் கணவன் போதைக்கு அடிமையான நிலையில் மனைவி பிரிந்து சென்றுள்ளார். இந்நிலையில் அருகில் இ…
-
-
- 22 replies
- 2.1k views
- 1 follower
-
-
கடந்த ஈஸ்டர் தாக்குதலில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தது உண்மையே. ஆனால் அவரது கோரிக்கையை நான் ஏற்கவில்லை. ஒன்றரை ஆண்டுகள் கழித்து மீண்டும் தொலைபேசி அழைப்பொன்றை தாருங்கள் அப்போது பார்க்கலாம் என்று கூறிவிட்டேன் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக கூறினார். அமைச்சர் ரிஷாத் கோரிக்கையை முன்வைத்தார் அதனை அலுத்தமென கூற முடியாது எனவும் சுட்டிக்காட்டினார். இராணுவ தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கடந்த 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதலின் போது கைதுசெய்யப்பட்ட நபர்களை விடுவிக்கக்கோரி அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அழுத்தம் கொடுத்ததாக கு…
-
- 22 replies
- 2.2k views
- 1 follower
-
-
முஸ்லிம் சமூகம் தலைநிமிர்ந்து வாழ வேண்டும். நாங்கள் இந்த நாட்டில் மட்டும் தான் சிறுபான்மை. ஆனால் உலகத்தில் நாம் பெரும்பான்மையினர். அதை மிகத் தெளிவாகக் சொல்லிக் கொள்கிறோம். இலகுவாக எம்மை அடக்கி ஒடுக்கி வைக்க முடியும் என்று யாரும் நினைத்துவிடக் கூடாது என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று -07- பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாார். தொடர்ந்தும் பேசிய அவர், முஸ்லிம் சமூகம் தலைநிமிர்ந்து வாழ வேண்டும். நாங்கள் இந்த நாட்டில் மட்டும் தான் சிறுபான்மை. நாம் மிகத் தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். ஆனால் உலகத்தில் நாம் பெரும்பான்மையினர். அதை மிகத் தெளிவாகக் சொல்லிக் கொள்கிறோம். இலகுவாக எம்மை அடக்கி…
-
- 22 replies
- 2k views
-
-
ஐக்கிய நாடுகள் சபை உட்பட எந்த ஒரு அனைத்துலக நாடுகளுக்கும் இனப் பிரச்சினை விவகாரத்தில் தலையிடுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறிலங்கா மக்களை அனைத்துலக நாடுகளின் கண்காட்சி பொருளாக்க ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம் ஒருபோதும் இடமளியாது எனவும் சூளுரைத்துள்ளார். கொழும்பின் புறநகர்ப் பகுதியான ஹேமகமவில் ஆதார மருத்துவமனை கட்டட திறப்பு விழவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற இந்நிகழ்வில் மூத்த அமைச்சர்கள், அரச அதிகாரிகள் உட்பட பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டனர். மகிந்த ராஜபக்ச தனது உரையில் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் மக்களை எப்படி பா…
-
- 22 replies
- 1.7k views
- 1 follower
-
-
13 ஆவது திருத்தச் சட்டம் நீக்கும் முயற்சியில் இலங்கை: விசேட தூதுவரை இந்தியா நியமிக்கும் 13 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்குவதற்கான முயற்சிகளில் இலங்கை அரசாங்கம் இறங்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த விவகாரங்களைக் கையாளுவதற்காக, இலங்கைக்கு விசேட தூதுவர் ஒருவரை நியமிக்க இந்தியா தயாராகி வருவதாக செய்திகள் கூறுகின்றன. 1987ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் செய்து கொண்ட அமைதி உடன்பாட்டுக்கு அமையவே, 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டு, அதன் மூலம் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. இந்த நிலையில், தற்போதைய அரசாங்கம் 13 ஆவது திருத்தச்சட்டத்தையும் நீக்குவதற்கான முயற்சிகளில் இறங்கவுள்ளதாக கூறிவருகிறது. இதையடுத்தே, இலங்கை அரசாங்கத்துடன் 13 ஆவது திருத்தச் சட்…
-
- 22 replies
- 1.8k views
- 1 follower
-
-
சிறீலங்கா அரசு கேட்கும் இராணுவ தளபாடங்களை நாம் வழங்கவுள்ளோம் - இந்தியா அறிவிப்பு சிறீலங்கா அரசு கேட்கும் ஆயுத தளபாடங்களை வழங்கப்போவதாக இந்தியா அறிவித்துள்ளது. இரண்டாவது தடவையாக இன்று சென்னையில் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதியைச் சந்தித்த இந்திய பாதுகாப்புத்துறை ஆலோசகர் எம்.கே. நாராயணன் இதனைத் தெரிவித்துள்ளார். ஆசியப் பிராந்தியத்தில் இந்தியா வல்லரசாக இருக்கும் போது அண்டை நாடான இலங்கை பாகிஸ்தானிடம் இருந்தோ அல்லது சீனாவிடமிருந்தோ இராணுவ தளபாடங்களை கொள்வனவு செய்ய இந்திய விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார். சிறீலங்காவுக்கான தேவைகள் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கான உதவிகளை எம்மிடமே அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இருந்தும் சிறீலங்காப் படையினருக்கு நாம…
-
- 22 replies
- 3.5k views
-
-
இலங்கையில் நிலவும் மனிதாபிமானத்துவமான சூழ்நிலை காரணமாக புகலிடம் தேடிச்சென்ற நூற்றுக் கணக்கான இலங்கையர்கள் மீண்டும் நாடு திருப்பப்படுவது தொடர்பான விடயம் குறித்து ஐ.நா சபை மீண்டும் கவனத்தில் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகதிகள் தொடர்பான ஐ.நா உயர் அதிகாரியின் முடிவினை இலங்கை எதிர்பார்த்துக் காத்துதிருப்பதாகவும் இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் சேனக்க வல்கம்பாய தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் போர் சூழ்நிலை தற்போது முடிவுற்ற நிலையில், அகதிகள் போரினை ஒரு காரணமாக சுட்டிக்காட்ட முடியாது எனவும் குறிப்பிட்டார் . http://www.tamilarkal.com/
-
- 22 replies
- 2k views
-
-
தமிழ்நாட்டு அரசியல் ஜோக்கர்களின் கருத்துக்களை இந்திய அரசாங்கம் செவிமடுக்காது - இராணுவ தளபதி தமிழ்நாட்டு “அரசியல் ஜோக்கர்கள்” இலங்கையில் போரை நிறுத்துமாறு கோருவதை காங்கிரஸ் அரசாங்கம் செவிமடுக்காது என இலங்கையின் இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் இருந்து வெளியாகும் அரச செய்திதாளான சண்டே ஒப்சேவருக்கு செவ்வியளித்துள்ள அவர், இந்திய அரசாங்கம், இலங்கையில் யுத்தநிறுத்தம் ஒன்று ஏற்படுவதற்கான அக்கறையை கொண்டிருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டால், தமிழகத்தில் நெடுமாறன் மற்றும் வை கோ போன்ற அரசியல்வாதிகளுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இருந்து கிடைக்கும் வருமானங்கள் குறைந்து விடும் என்றும் …
-
- 22 replies
- 3.5k views
-
-
திஸ்ஸமகாராமவில் தாக்குதல்: 5 சிறிலங்காப் படையினர் பலி- 10 பேர் காயம் [வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2007, 05:23 PM ஈழம்] [கொழும்பு நிருபர்] அம்பாந்தோட்டை திஸ்ஸமகாராமவில் இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் 5 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இன்று வியாழக்கிழமை மாலை 4:35 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவம் தெடர்பிலான மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன www.puthinam.com
-
- 22 replies
- 5.2k views
-
-
- ற.றஜீவன் வலி.தெற்கு (சுன்னாகம்) பிரதேசசபைக்கான ஆயிரம் லீட்டர் கொள்ளளவுடைய 18 நீர் தாங்கிகள் வடமாகாணசபை உறுப்பினரான பா.கஜதீபனின் ஏற்பாட்டில் இலண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் உதவியுடன் வெள்ளிக்கிழமை (28) கையளிக்கப்பட்டுள்ளன. இந்நீர்த்தாங்கிகளை வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வலி.தெற்கு பிரதேசசபைத்தலைவர் தி.பிரகாஷ் மற்றும் சபையின் செயலாளரிடம் கையளித்தார். சுன்னாகத்தில் இயங்கிவரும் இலங்கை மின்சார சபையின் கழிவு எண்ணை நிலத்துக்குள் கசிந்து, நிலத்தடி நீர் மாசடைந்துள்ளமையால் அப்பகுதி மக்கள் குடிநீருக்கான நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். இதனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கான குடிநீர் விநியோகத்தை வலி.தெற்கு பிரதேசசபை மேற்கொண்டு வந்தது. இதனிடையே, அங்குள்ள பல கிணறுகள…
-
- 22 replies
- 1.3k views
-
-
பதினொறு பள்ளிச் சிறுமிகள் உட்பட 13 அப்பாவித் தமிழர்கள் இலங்கை ராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியின் கிளேமோர் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். வானில் செல்லும்போது கொக்காவில் பகுதியில் குறிவைப்பு.
-
- 22 replies
- 4.2k views
-
-
ஏதோ சிங்களவன் ராஜ தந்திரி, மோட்டுச் சிங்களவன் அல்ல அறிவாளி (தமிழன் தான் முட்டாள்) என்றெல்லாம் எங்கட ஆக்காள் புகழ்ந்து தள்ளினவை, ஆனால் இப்போது அதுக்கு என்னாச்சு சர்வதேச தொலைகாட்சி எல்லாத்திலேயும் பொதுநலவாய மாநாட்டை இருட்டடிப்பு செய்து இன சுத்திகரிப்பு நடவடிக்கையே பிரதானப்ப்டுத்தப்பட்டது என்னுடையா கேள்வி எல்லாம் ஏன் அநாவசியமாக நாம் சிங்களவனை புகழந்து எம்மைத் தாழ்த்திக் கொண்டோம் என்பது தான் ??
-
- 22 replies
- 1.8k views
-
-
கோத்தாபயவும் நெருக்கமானவர்களும் களத்தில்:- குளோபல் தமி்ழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்:- யாழ். மணற்காடு குடத்தனைப் பகுதியில் மணல் அள்ளும் வடிக்கையில் கோத்தபாயவும் களமிறங்கியுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளிற்கென விசேட அதிரடிப்படை அங்கு குவிக்கப்பட்டுள்ளமை சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது. இது வரை காலமும் டக்ளஸிற்கு சொந்தமான மகேஸ்வரி பவுண்டேசன் மட்டுமே மணல் அகழ்ந்து விற்பதில் ஈடுபட்டிருந்தது. இதன் மூலம் நாள் தோறும் பல மில்லியன் பணம் கைமாறி வந்திருந்தது. அதை தொடர்ந்து கோத்தபாயவின் பினாமியான விண்ணன் என்பவர் களமிறங்கியிருந்த நிலையில் தற்போது இலண்டனில் இருந்து சென்று கோத்தாபயவிற்கு நெருக்கமான புள்ளி ஒருவரும் நெய்தல் எனும் பேரில் டக்ளஸிற்கு போட்டியாக மணல் அகழ்ந்து…
-
- 22 replies
- 997 views
-
-
வலுவான நிலையில் புலிகள்; கோத்தபாய அறிவிப்பு! [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-01-05 09:19:36| யாழ்ப்பாணம்] தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் வலுவான நிலையில் காணப்படுகின்றது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள், புலி ஆதரவாளர்கள், புலி அனுதாபிகள் உள்ளிட்ட தரப்பினர் தொடர்ச்சியாக பல்வேறு வழிகளில் பல்வேறு நாடுகளில் இயங்கி வருவதாகவும் பாதுகாப்புச் செயலர் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயகக் கட்டமைப்பில் இணைந்து கொண்டவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், ஆயுததாரிகள் எனப் பல்வேறு போர்வையில் புலி ஆதரவாளர்கள் செயற்பட்டு வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்த பாய ராஜபக்ஷ தெரிவித்தார். தொழில்சார் நிபுண…
-
- 22 replies
- 2.7k views
-
-
தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவில் தானும் போட்டியிடப் போவதாக நடித்து நேற்று நடந்த கூட்டத்தை சுமந்திரன் குழப்பினார். இது அவருடைய ராஜதந்திரம் என்று யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் தெரிவித்தார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். “பொதுச் செயலாளர் பதவிக்கு குகதாசன் தான் வரவேண்டும் என்று சுமந்திரன் விரும்பினார். இதன் காரணமாக தான் போட்டியிடப் போவதாக அறிவித்து கள நிலவரத்தை குழப்பி, சிறிநேசனை வெளியேற்றி தான் நினைத்த குகதாசனை அந்த பதவிக்கு சுமந்திரன் கொண்டு வந்தார். இதுதான் உண்மையில் நடந்த விடயம். சுமந்திரனின் பொய் பேச்சுக்களையும், பொய் க…
-
-
- 22 replies
- 1.9k views
-
-
புதிதாக உருவாக்கம் பெற்றுள்ள சிவசேனைக் குழு, தாக்குதலுக்குள்ளான அனுராதபுரம் பழைய நகரத்தில் உள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்தை நேற்று புதன்கிழமை சென்று பார்வையிட்டது. சுவாமி சாகிரத்தர் சைதன்யர் சின்மயானந்தர், மறவன் குலவு சச்சிதானந்தம், மனித உரிமை அலுவலராக இருந்த கலாநிதி மோகன், வடமாகாண சபை உறுப்பினர் சிவநேசன், சட்ட மாணவர் யசோதரன் உள்ளிட்ட குழுவினரே தாக்குதலுக்குள்ளான ஆலயத்தைப் பார்வையிட்டதுடன், தாக்குதலுக்கு இலக்கான நபர் மற்றும் குடும்பத்தினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இவ்விஜயத்தின் போது அப்பகுதிக்குப் பொறுப்பான அரச அதிகாரிகள், பொலிஸ் அதிகாரி ஆகியோரையும் இக்குழு சந்தித்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் கலந்துரையாடியிருந்தது. …
-
- 22 replies
- 1.8k views
-
-
மலரப்போகும் தமிழீழத்தின் முதலாவது தூதரகம் தென் சூடானில் எதிர்வரும் யூலை மாதம் அமையவுள்ளதாக நாடு கடந்த அரசின் பிரதமர் தொலைபேசிப் பரிவர்த்தனையூடாக நேற்று கோலம்பூரில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது இச் செய்தியைப் பகிர்ந்துள்ளார். கோலம்பூரில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சபாநாயகர் பொன் பாலராஜன், உதவிப் பிரதமர் பேராசிரியர் செல்வநாதன் மற்றும் துணை வெளிவிவகார அமைச்சர் க.மாணிக்கவாசகர் ஆகியோர் நேரடியாகக் கலந்து கொண்டனர். இவர்கள் அவுஸ்திரேலிய, மலேசிய விஜயங்களை நாடு கடந்த அரசு தொடர்பாக மேற்கொண்ட போதே இந்த நிகழ்வும் இடம்பெற்றது. மேலும் பிரதமர் பேசுகையில், நாடு கடந்த அரசின் உடணடியான பணிகளாக மூன்று முக்கிய பணிகளைக் குறிப்பிட்டார். 1. இன அழிப்பு, மனித இன…
-
- 22 replies
- 2.6k views
-
-
இக்கட்டுரையை ஏற்கனவே வந்த ஒரு பதிவுக்கு பதிலிலும் பதிந்துள்ளேன் http://www.yarl.com/forum3/index.php?showtopic=71050 ஈழ தமிழர்கள் இந்தியாவை பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் . அதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது . உரிமையை தூக்கி குப்பையில் கூட போடலாம் . நியாயமான கோபம் இருக்கிறது. கடந்த கால வலிகள் இருக்கிறது . நம்பி ஏமாந்த சோகம் இருக்கிறது . உறவுகளே உதவாத கொடுமை இருக்கிறது . கொடுமைக்கு துணை போனதாக குற்றம் சாட்ட சில பல உதாரணங்கள் இருக்கிறது . தனது வலிமைக்காக ஈழ தமிழர்களை பகடை காய்களாக இந்திய பயன்படுத்துவதாக நடுநிலைமை கொண்டோரின் குற்ற சாட்டு இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரின் உயிருக்காக இத்தனை உயிர்களா என்ற நியாயமான ஆதங்கம் இருக்கிறது . கடைசி வரை போராடி…
-
- 22 replies
- 6.4k views
-
-
https://athavannews.com/2023/1320045 புதிய கூட்டணியில் இருந்து சி.வி. மற்றும் மணி வெளியேறினர்! க.வி.விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் அணியினர் இடை நடுவில் இன்றைய கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளனர். சின்னம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் தரப்பு வெளியேறி உள்ளதாக தெரிய வருகிறது. ஆனாலும் இது தொடர்பில் மணிவண்ணன் கருத்து தெரிவிக்கையில் தற்போது சில முடிவுகள் இணக்கம் காணப்பட்டாலும் சில முடிவுகள் இணக்கம் காணப்படவில்லை. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பித்தளை விளக்குச் சின்னத்தில் போட்டியிட தமிழ்க்கட்சிகள் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் உத்தியோகபூர்வமான தகவல் எதுவும் வ…
-
- 22 replies
- 1.4k views
- 1 follower
-
-
மேஜர் ஜெனரல் ஜானகப் பெரேரரா கொல்லப்பட்டுள்ளார். அனுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் இவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெருமளவிலானோர் காயம் அடைந்துள்ளனர்.இந்தத் தாக்குதலில் ஜானகப் பெரேராவின் மனைவி உள்ளிட்ட குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய குண்டுத் தாக்குதலில் ஐக்கிய தேசியக்கட்சியின் வடமத்திய மாகாணசபை குழுத் தலைவர் ஜெனரல் ஜானக பெரேரா கொல்லப்பட்டுள்ளார். அனுராதபுரத்தில் நடைபெற்ற வைபமொன்றில் கலந்து கொண்ட போதே ஜனாக பெரேரா மீது இந்தக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் மேலும் சிலர் கொல்லப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் அனுரா…
-
- 22 replies
- 6.1k views
-
-
இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்குவதற்கு இடமின்றி பாடசாலைகளிலும், உறவினர் வீடுகளிலும் இருந்து துன்பப்படும் வேளையில், விடுதலைப்புலிகளின் முன்னாள் பேச்சாளராக இருந்து பின்னர் சிறீலங்கா அரசுடன் இணைந்து இயங்கிய தயாநிதி எனப்படும் தயா மாஸ்ரர் 5 மில்லியன் ரூபாய் (50,000 அமெரிக்க டொலர்கள்) செலவில் வீடு ஒன்றை புதிதாக அமைத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது பருத்தித்துறையில் உள்ள தனது சொந்த ஊரான தம்பசிட்டி பகுதியில் தயா மாஸ்ரர் அமைத்துவரும் இந்த வீட்டை காணும் பொதுமக்கள் பெரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். மேலும் இவ்வளவு பெருமளவு பணம் அவருக்கு எங்கிருந்து கிடைத்தது என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. http://www.manithan.com/index.php?subaction=showfull&id=1283259736&archive=&…
-
- 22 replies
- 3.8k views
-
-
விடுதலைப்புலிகள் இயக்கம் மீது எந்தவிதமான கருணையும் கிடையாது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். இலங்கை பிரச்சனை தொடர்பாக அந்நாட்டு அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்த பிரணாப் இன்று இலங்கை புறப்பட்டார். புறப்படும் முன் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீவிரவாதிகளுக்கும் அனைத்து வகையான தீவிரவாதங்களுக்கும் எதிராக இந்தியா போராடி வருகிறது. எந்த விதமான தீவிரவாத இயங்கங்களிடத்திலும் கருணை கிடையாது. குறிப்பாக விடுதலைப்புலிகள் இயக்கம். இந்த இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு. இலங்கை பிரச்சினையில் அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் இந்தியா தெளிவாக இருக்கிறது என்றார். நன்றி: சங்கதி
-
- 22 replies
- 2.5k views
-
-
வன்னி தோல்வியுறு காவியத்திற்கான மிக முக்கியமான முன்னுரை தானா விஷ்ணு மூன்று நகரங்களின் வெற்றிகளாலும், ஒரு நகரின் தோல்வியாலும் உருவாக்கப்பட்ட மிக முக்கியமான கோட்டையே வன்னி. வன்னியென்று சாதாரணமாகச் சொல்லிவிட முடியாது. தமிழர்களின் இத்தனை வரலாற்றுக் காலங்களில் மிக முக்கியமான படையெடுப்புக்களைக் கண்டும், மண்டியிடாப் பூமி என அழைக்கப்பட்டிருந்தது. அதுவும் வரலாற்றில் இரண்டுமுறை வீழ்ச்சியுற்றது. ஒன்று, பண்டார வன்னியன் தோற்கடிக்கப்பட்டது. இரண்டாவது, பிரபாகரன் தோற்கடிக்கப்பட்டது. இரண்டு வீழ்ச்சிகளுமே தமிழ் மக்களின் வீழ்ச்சியாகக் கொள்ளப்பட வேண்டியதாகிப் போயிற்று. யாழ்ப்பாணம் அரசப் படைகளிடம் வீழ்ச்சியுற்றதும்,1 விடுதலைப்புலிகள் தமது நிர்வாக நாடாக வன்னி…
-
- 22 replies
- 2.1k views
-