ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143480 topics in this forum
-
நான்காவது ஈழ யுத்தத்தின் ஒரு முனைப்பாக இராணுவம் கிளிநொச்சியைக் கைப்பற்ற முற்படும் போது அதை காப்பாற்ற விடுதலைப்புலிகள் போராடி வருகின்றனர். மோதல்களின் முக்கிய கட்டமாக இன்றைய மோதல் மிக அகோரமாக இருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய (19) மோதலில் 45 இராணுவத்தினர் கொல்லப்பட்டும் 170க்கும் அதிகமான இராணுவத்தினர் காயமடைந்தும் உள்ளனர். விடுதலைப்புலிகள் தரப்பிலும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. தற்போதைய மோதல்களுக்கு விடுதலைப்புலிகள் தரப்பில் தற்கொலைப்படையினரே முன்னணி வகிப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் வழி அறியமுடிகிறது. http://www.ajeevan.ch/content/view/6733/1/
-
- 42 replies
- 7.4k views
-
-
யாழ். குடாநாட்டு மக்களின் அடிமனதில் உறவாடும் பல ஆத்மார்த்தமான வினாக்களையும், ஐயங்களையும் துப்பாக்கி முனைகளும் குண்டுகளும், காக்கிச் சட்டைகளும் காற்றில் வராது தடுத்து வருவது பல ஆண்டுகாலமாக நிகழ்கின்ற ஒன்று. இன்று யாழ்ப்பாண குடாநாட்டில் 1,85,619 குடும்பங்கள் உள்ளன. இவர்கள் 6,35,300 மக்கள் தொகையினராவர். இவர்கள் அனைவரையும் பிற சிறிலங்காப் பகுதிகளுடனும் குறிப்பாக ஏனைய தமிழ்ப் பகுதிகளுடனும் இணைக்கும் முக்கிய தரைவழி, ஏ-9 எனப் பிரபலம் பெற்ற யாழ். - கண்டி நெடுஞ்சாலையாகும். இது யாழ். டீயளவலையn சந்தியில் ஆரம்பித்து கண்டிவரை நீள்கின்றது. இதில் யாழ்ப்பாணம் தொடக்கம் முகமாலை முன்னரங்க இராணுவ மையம் வரையான பகுதிகள் இராணுவத்தினதும், அடுத்து முகமாலை சூனியப் பிரதேசம் தாண்டி ஒமந்தை…
-
- 33 replies
- 7.4k views
-
-
இலங்கை அரசு தொடர்ச்சியாக அம்பாறை சம்பந்தமாக பல செய்திகளை வெளியிட்டி வருகிறது. உண்மையில் என்ன நடக்கிறது அம்பாறையில்? ஏன் தமிழர் தரப்பு அம்பாறை சம்பந்தமாக ஒரு செய்திகளையும் வெளியிடவில்லை? தமிழ் இணையத்தளங்களும் ஏன் அம்பாறை சம்பந்தமாக இருட்டடிப்புச் செய்கிறது? அம்பாறை தமிழர் மாவட்டம் இல்லையா? எமக்கெதிராக ஐ.நா. செயலாளர் நாயகமும் கருத்துத் தெரிவித்திருக்கும் நிலையில், ஏன் தமிழர் தரப்பு "5 வருடம் கட்டுப்பாடு" என்ற பொய்மையான சர்வதேச மாயையில் கட்டுப்பட்டிருக்கிறது? நாளுக்கு நாள் தமிழ் மக்கள் வகை தொகையின்றி கொல்லப்பட்டும், கடத்தி காணாமல் போவதும் தொடரும் போது "கையைக் கட்டி வாயை மூடு செயலற்றவரர்களாக போய் விட்டோமா? நாளுக்கு நாள் எமது பிரதேசங்களை தொடர்ந்து சிங்களத்திடம் இழக்…
-
- 24 replies
- 7.4k views
-
-
போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்சவின் உரை நிறுத்தப்பட்ட செய்தி உத்தியோக பூர்வமாக அறிவிக்ப்பட்டிருக்கிறது. காரணம் அறிவிக்கப்படவில்லை. ஆனால் எமது போராட்டத்தின் காரணமாகவும் நாளை லட்சக்ணகக்கில் தமிழ் மக்கள் கூடுவோம் என எதிர்பார்த்து சங்கடங்களை தவிர்ப்பதற்காக நிறுத்தபப்ட்டதாக தகவல் வெளியாகி உள்ளது . மேலதிக செய்திகள் விரைவில். http://thaaitamil.com/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86/ போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்ச பிரித்தானியாவை விட்டு போகுமட்டும் போராட்டம் தொடரும் செயற்பாட்டாளர்கள் அறிவிப்பு. அனைத்து தமிழ…
-
- 93 replies
- 7.4k views
-
-
இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன், மாவட்டத்தின் விருப்புத்தெரிவு வாக்கு எண்ணிக்கையை மாற்றும் நடவடிக்கையை கையாண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தமிழரசு கட்சியின் வேட்பாளர் சசிக்கலா ரவீராஜின், மகள் பிரவீனா ரவிராஜ் இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். விருப்புத்தெரிவு வாக்குகளை எண்ணும்போது மாலை 6 மணியளவில் தமது தாயார் இரண்டாம் இடத்தில் இருந்தார். எனினும் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் நேரத்தில் அவர் நான்காம் இடத்தில் இருப்பதாக கூறப்பட்டது. இறுதி முடிவு அறிவிக்கப்படுவது தாமதப்படுத்தப்பட்டநிலையில் அங்கு வந்த சுமந்திரனும் அவருடைய ஆதரவு அரசியல்வாதியான சயந்தனும் விருப்பு வாக்கு எண்ணும் அறைக்குள் அமர்ந்திருந்ததாக பிரவீனா ரவிராஜ் …
-
- 73 replies
- 7.4k views
-
-
அச்சுத்தரம் http://www.yarl.com/images/cartoon/SL_FLG_Hr.jpg
-
- 1 reply
- 7.4k views
-
-
பொன்னாலையில் ஆக்கள் அற்ற வீடொன்றில் ஞாயிறு வகுப்பு என்ற பெயரில் போதனையிலும் ஜெபத்திலும் ஈடுபட்டிருந்த கிறிஸ்தவ மதமாற்றக் கூட்டம் ஒன்று இன்று (28) பிரதேச மக்களால் துரத்தியடிக்கப்பட்டது. அந்த வீட்டை சுற்றிவளைத்த பிரதேச மக்கள், கடும் எச்சரிக்கை விடுத்து அவர்களை துரத்தியுள்ளனர். கடந்த வாரம் பொன்னாலைக்குள் புகுந்த கிறிஸ்தவ மதமாற்றக் கூட்டம் ஒன்று துரத்தியடிக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் ஆட்கள் அற்ற வீடொன்றில் ஞாயிறு வகுப்பு என்ற பெயரில் போதனை இடம்பெற்றமை தெரியவந்தது. ஊரவர்கள் அங்கு சென்றபோது, வெளி இடத்தில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களுக்கு போதகர் ஜெபித்துக் கொண்டிருந்தார். யாரைக் கேட்டு வந்தீர்கள் என அவர்களிடம் கேட்டபோது, வெளியிடத்தில் வசிக…
-
- 114 replies
- 7.4k views
- 2 followers
-
-
மின்னல் நிகழ்ச்சி புலிகளுக்கு ஆதரவாக செயற்கின்றது - டக்ளஸ் |ஆக்கம்: வா.கி.குமார் திங்கள், 07 ஜனவரி 2008 17:15 இலங்கையில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் மின்னல் நிகழ்ச்சி புலிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் அவற்றை தடைசெய்யவேண்டுமென ஈ.பி.டி.பி.யின் பொதுச்செயலாளரும் துணை இராணுவக்குழுவின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மின்னல் நிகழ்ச்சியின் மூலம் பல கொலைகள் ஏற்படுத்தப்படுத்தப்பட்டுள்
-
- 17 replies
- 7.4k views
-
-
இலங்கை ராணுவத்துக்கு உதவக் கூடாது: மத்திய அரசுக்கு மதிமுக, பாமக, திக எச்சரிக்கை டிசம்பர் 30, 2005 சென்னை: இலங்கை ராணுவத்திற்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யக் கூடாது. மீறிச் செய்தால் தமிழகத்தில் பெரும் போராட்டம் வெடிக்கும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியா வந்துள்ள நிலையில் சென்னையில் ஈழத் தமிழர் பாதுகாப்புக் கூட்டம் நடந்தது. தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் இதற்கு முன்னிலை வகித்தார். பெரும் திரளானவர்கள் கலந்து கொண்ட இக் கூட்டத்தில் வைகே பேசுகையில், முதலில் எங்களை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்றோ, புலிக…
-
- 56 replies
- 7.4k views
-
-
-
KP எனப்படும் குமரன் பத்மநாதன் அல்லது செல்வராசா பத்மநாதனின் கைது என்பது சிறீலங்கா உளவுப்பிரிவு, இந்திய றோ உளவுப் பிரிவு மற்றும் ஏலவே அவரின் நடவடிக்கைகளை பல ஆண்டுகளாக கண்காணித்துக் கொண்டிருந்த சர்வதேச உளவுப் பிரிவுகளின் கூட்டு நடவடிக்கையின் பெயரில் இடம்பெற்றுள்ளது. இதில் எதுவும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனெனில் தென்கிழக்காசியாவில் தாய்லாந்து.. மலேசியா.. சிங்கப்பூர்.. இந்தோனிசியா.. பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பல்வேறு கடத்தல் சம்பவங்களுக்கு உரிய அமைப்புக்களினதும் மற்றும் மாபியா குழுக்களினதும் செயற்பாடுகள் நிகழும் மையங்கள் இயங்கிக் கொண்டிருப்பதால் அந்தந்த நாடுகள் மீது உலக நாடுகளின் உளவுப் பிரிவுகளின் தொழிற்பாடுகள் கண்காணிப்புக்கள் தீவிரமாக இருப்பது ஒன்றும் ரகசியமும் அல்…
-
- 60 replies
- 7.4k views
-
-
விடுதலைப் புலிகளின் தற்போதைய அமைதி சரியா????????????
-
- 47 replies
- 7.4k views
-
-
யுனெஸ்கோவிருதிர்க்கு எதிரான இலத்திரனியல் கையெழுத்து சேகரிப்பு http://www.youtounesco.underskrifter.dk/ இங்கே கையொப்பம் இடுவதன் ழூலம் வீரசிங்கம் ஆனந்தசங்கரிக்கு யுனெஸ்கோவின் மதன் ஜீத் சிங் விருது வழங்கப்படுதற்கு எமது எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறோம். உலகத்தமிழ்மக்கள் http://www.youtounesco.underskrifter.dk/ http://www.youtounesco.underskrifter.dk/
-
- 34 replies
- 7.4k views
-
-
Saturday, August 20, 2011, 20:30 கட்டுரைகள், சிறீலங்கா, தமிழீழம் முப்பது வருடகால யுத்தம், அழுகை, கதறல், ஓலம், ஒப்பாரி என துன்பியல் வாழ்க்கையைக் கடந்து மற்றுமொரு பரிமாணத்தில் குடாநாடு காலடி எடுத்துவைத்திருக்கும் காலம் இது. எதிர்காலத்தை ஏக்கத்தோடு பார்த்த காலம் தள்ளிப்போய் எதிர்பார்ப்புகளை மனதில் விதைத்து நாளைய பொழுதுகளை நம்பிக்கையோடு எதிர்கொள்ளத் தயாராகியிருக்கிறது நம் தமிழச் சமூகம். இந்நிலையில் யாருக்கும் தெரியாமல் முளைவிட்டு எமது சமூகத்தின் ஆணிவேரையே அசைக்க முற்பட்டுக்கொண்டிருக்கும் புதியதொரு பிரச்சினையாக கலாசார சீர்கேடு மாறியுள்ளது. ஆங்காங்கே நடக்கும் விபச்சாரம், பள்ளிக்குச் செல்லும் இளம் பெண்களின் கர்ப்பம் தரிப்பு வீதம் அதிகரிப்பு, சூறையா…
-
- 24 replies
- 7.4k views
-
-
கொழும்பு தெஹிவலையில் தொடருந்து வண்டியில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு ஊடகங்களுக்கு செய்தி வழங்கியுள்ளது. எனினும் பலர் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்களை அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலதிக தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை. ஜானா
-
- 61 replies
- 7.3k views
-
-
விடுதலைப்புலிகளின் விமானப்படை மணலாற்றில் குண்டுவீச்சு விடுதலைப்புலிகளின் விமானங்கள் மணலாற்றின் பாதுகாப்பு முன்னரங்க நிலைகளின் மீது 3 குண்டுகளை வீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. LTTE aircraft drop bombs in Welioya LTTE aircrafts dropped three bombs at the Welioya Forward Defence Line in the North a short while ago but the military says it did not cause any major damage ஆதாரம் Daily Mirror
-
- 24 replies
- 7.3k views
-
-
டானிஸ் கண்ணிவெடி அகற்றும் பிரிவால் நாச்சிக்குடா மன்னாரில் 75-100 மனித எலும்ப்புக்கூடுகள் கண்டெடுப்பு! http://tamilnet.com/art.html?catid=13&artid=31785 இலங்கை மன்னார் மாவட்டம் வன்னிப்பகுதிக்கு அருகே உள்ள நாச்சிக்குடா பகுதியில் மனித புதை குழி இருப்பது தெரியவந்தது. அங்கே தோண்டத்தோண்ட தமிழர்களின் எலும்புக்கூடுகள் இருக்கின்றன. இலங்கை ராணூவம் மறைத்து வைத்திருந்த இந்த கொடூரச்செயலை கண்ணிவெடி நிபுணர்கள் வெளிகொண்டு வந்துள்ளனர். இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த போரின் போது சுமார் 3 லட்சம் ஈழத்தமிழர்கள் அகதிகளாக தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டனர். அவர்களை, அவர்களது சொந்த ஊர்களில் மீண்டும் குடியேற்ற வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் வற்புறுத்தியதால் இலங்கை …
-
- 73 replies
- 7.3k views
-
-
http://www.yarl.com/files/100907_jaffna_report.mp3 நன்றி: ATBC
-
- 31 replies
- 7.3k views
-
-
அடியவர்கள் வெளியே -ஆலயத்தினுள் சென்று சுவாமி காவிய இராணுவத்தினர் July 22, 2021 அச்சுவேலி பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இராணுவத்தினர் வழிபாடுகளை மேற்கொண்டு சாமி காவியும் உள்ளனர். மேலங்கிகளுடன் ஆண்கள் செல்ல சில ஆலயங்களில் தடை விதிக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினர் குறித்த ஆலயத்தின் வில்லு மண்டபம் வரையில் மேலங்கிகளுடன் சென்று வழிபட்டமை குறித்து சிலர் விசனம் தெரிவித்துள்ளனர். அச்சுவேலி உலவிக்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்திர அலங்கார உற்சவம் நடைபெற்று வந்த நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை தேர்த்திருவிழா இடம்பெற்றது. கொரோனா அச்சம் காரணமாக சிறிய தேரில் பஞ்சமுக பிள்ளையார் எழுந்தருளி உள்வீதி உலா வந்தார். அதன் போது எழுந்தருளி பி…
-
- 110 replies
- 7.3k views
-
-
தடை வேலிகளைத் தகர்த்து யாழில் முன்னேறுகின்றனர் விடுதலைப் புலிகள் [சனிக்கிழமை, 12 ஓகஸ்ட் 2006, 00:38 ஈழம்] [ம.சேரமான்] யாழ். முகமாலையில் சிறிலங்கா இராணுவத்தினருடைய வலிந்த தாக்குதலை முறியடித்த தமிழீழ விடுதலைப்புலிகள் பலமுனைகளில் யாழ்.குடாநாட்டில் முன்னேறி வருகின்றனர். சிறிலங்கா படையினருடைய தடை வேலிகளைத் தகர்த்தவாறு விடுதலைப்புலிகள் முன்னேறிக் கொண்டுவருகின்றனர். படையினருக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தியபடி நகர்வுகள் இடம்பெறுகின்றன. யாழ். முகமாலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை சிறிலங்கா இராணுவத்தினர் வலிந்த தாக்குதலை மேற்கொண்டனர். இதற்கு பதிலடி கொடுத்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இரவு 9. 30 மணியளவில் பலாலி விமான தளம் மீது வான்படைத் தாக்குதலை ந…
-
- 37 replies
- 7.3k views
-
-
இழப்புகளைத் தவிர்க்கவே பின்வாங்கினோம் : விடுதலைப் புலிகள்! தற்காப்புத் தாக்குதல்களின் போது ஏற்படும் இழப்புகளைத் தவிர்க்கவே தமிழீழ விடுதலைப் புலிகள் பின்வாங்கியுள்ளதாக அவர்களின் ஆதரவு இணைய தளமான தமிழ்நெட் கூறுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகம் என்று கூறப்படும் கிளிநொச்சி நகரத்தை சிறிலங்கப் படையினர் கைப்பற்றிவிட்டதாக இன்று (வெள்ளி) மாலை 4.15 மணியளவில் அரசுத் தொலைக்காட்சியில் உரையாற்றிய சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதுகுறித்துத் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில்,…
-
- 16 replies
- 7.3k views
-
-
யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு உணவு, மருந்துப் பொருட்களை அனுப்ப அனுமதியளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ. நெடுமாறன் சென்னையில் இன்று வியாழக்கிழமையும் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 53 replies
- 7.3k views
-
-
முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்கரும்புலிகளால் ஒரு டோறா படகு மூழ்கடிப்பு. Tamilnet -Tamilnet- முல்லைத்தீவு கடற்பரப்பில் டோரா மூழ்கடிப்பு செவ்வாய், 20 ஜனவரி 2009, 03:22 மணி தமிழீழம் [] திங்கட்கிழமை இரவு 11.30 மணியளவில் விடுதலைப்புலிகளினால் சிறீலங்கா படைகளின் அதிவேக டோரா கடற்கலம் மூழ்கடிக்கப்ட்டுள்ளதாக தெரியவருகிறது. இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில் ஒருதொகுதி சிறீலங்கா படையினரின் கடற்கலங்களுடன் இம்மோதல் இடம்பெற்றதாகவும் இம்மோதல்களில் கடற்கரும்புலிகளினால் இவ் அதிவேக கலம் மூழ்கடிக்கப்பட்டதாகவும் அறியமுடிகிறது.
-
- 32 replies
- 7.3k views
- 1 follower
-
-
சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா அமைச்சுப் பதவியையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜினாமாச் செய்ய உத்தேசித்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்குப் பேரம் பேசும் பலத்துடன் இருக்க வேண் டும் என்பதில் உறுதியாக இருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். மாவட்டத் தேர்தல் முடிபு களை அடுத்துத் தனது பதவியை இராஜினாமாச் செய்வதற்கு முடிபெடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. தனது இராஜினாமா பற்றிய தகவலை அவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்ததாகவும் எனினும் அதற்கு ஜனாதிபதி மறுப்புத் தெரிவித்ததாகவும் கொழும்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்…
-
- 79 replies
- 7.2k views
-
-
Sri Lanka's President Rajapakse cancels his Oxford Union visit over "security concerns". Channel 4 News last night revealed new footage of an alleged massacre of Tamil prisoners in Sri Lanka. President Mahinda Rajapakse was due to speak on Thursday at the Oxford Union. However, the Union issued a statement today cancelling his visit "due to security concerns". "Due to security concerns surrounding Mr Rajapakse's visit which have recently been brought to our attention by the police, the Union has regretfully found that the talk is no longer practicable and has had to cancel his address," the statement read. The Union added that it maintained a "politi…
-
- 72 replies
- 7.2k views
-