Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவது ஆபத்தான விடயம் என ஜேவிபியின் ஸ்தாபக தலைவர் ரோகண விஜய வீரவின் மகன் உவிந்து விஜயவீர எச்சரித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜேவிபிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவது அரசியல் ரீதியில் பேரழிவாக அமையும் என இரண்டாவது தலைமுறை கட்சியின் பொதுச்செயலாளரான உவிந்து விஜயவீர தெரிவித்துள்ளார். ஜேவிபிக்கு மூன்றில் இரண்டு கிடைத்தால் உருவாகக்கூடிய விளைவுகள் குறித்து வாக்காளர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 1977 பொதுத்தேர்தலில் மிகப்பெரும் பெரும்பான்மையை பெற்ற பின்னர் ஜேஆர் ஜெயவர்த்தன முன்னெடுத்த அரசியல் தந்திரோபாயங்கள் குறித்து நினைவுபடு…

  2. 'கருணா தன்னிச்சையாக முடிவு எடுக்கமுடியாது' அஷாத் மௌலானா வியாழன், 17 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] கருணா தனித்து எந்த விதமான ரி.எம்.வி.பி. கட்சியின் முடிவுகளையும் எடுக்கமுடியாது எனவும், முடிவுகள் மற்றும் கட்சியின் செயற்பாடுகள் என்பவற்றை தீர்மானிக்க கருணர் உட்பட 10 பேர் அடங்கிய ரி.எம்.வி.பி.யின் பேராளர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் ரி.எம்.வி.பியின் பேச்சாளர் அஷாத் மௌலானா தெரிவித்துள்ளார். இந்த கட்சிப்பேராளர் குழுவில் ரி.எம்.வி.பியின் கட்சித்தலைவர் கருணர், பிரதித்தலைவர் பிள்ளையான், மௌலானா, பத்மினி, ஜெயம், மார்க்கன், உருத்திரன், பிரதீப் மாஸ்டர், இனியபாராதி, சின்னத்தம்பி, மங்களம் மாஸ்ரர் மற்றும் ஜீவேந்திரன் ஆகியோர் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கருண…

    • 9 replies
    • 2.1k views
  3. 30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது போன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலமைத்துவத்தின் எண்ணக்கருவிற்கு அமைவாக கொவிட் 19 வைரசை நாட்டில் முழுமையாக இல்லாதொழிக்க முடியும் என்ற நம்பிக்கை உண்டு என்று அரச புலனாய்வு பிரிவின் உதவிப் பணிப்பாளர் பராக்கிரம சில்வா தெரிவித்தார். சுகாதாரத்துடன் தொடர்புபட்ட இந்த நோய் தொற்றை தடுப்பதில் புலனாய்வு பிரிவு மேற்கொண்டு வரும் நடவடிக்கையில் தனிப்பட்டவர்களின் பிரத்தியோக தகவல்களுக்கு எந்தவித குந்தகமும் ஏற்படாது. இதற்கான உறுதியை எம்மால் தெரிவிக்க முடியும். எமது பணி நோயை இல்லாதொழிப்பதற்கு சுகாதார பிரிவின் நோயை தடுப்பதற்கான முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகும் என்று அவர் தெரிவித்தார். அரசாங்க தொலைக்காட்சி ஒன்றிற்கு…

    • 9 replies
    • 867 views
  4. இந்தியாவுக்கு விஜயம் செய்கிறார் பிரதமர் ரணில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 25 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளவுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயமானது தனிப்பட்ட விஜயமாக அமையவுள்ள நிலையில் மறுநாள் 26 ஆம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மதிய போசனத்தில் கலந்துகொள்ளவுள்ளார். இந்திய வெளியுறவுத்தறை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர்களையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். இதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மே மாதம் இலங்கையில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் வெஷாக் பண்டிகை நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத…

    • 9 replies
    • 899 views
  5. சிறந்த கல்வி கற்ற தமிழ் தலைவர்களை புலிகள் கொன்றொழித்தனர்… இரண்டாம் நிலை இளம் தமிழ் தலைவர்களுக்கு தட்டுப்பாடு… இரண்டாம் நிலை இளம் தமிழ் தலைவர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கியத்தை கட்டியெழுப்புதவற்காக ஒன்றிணைந்து செயற்படக்கூடிய தலைவர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையில் படையினர் தமிழ் மக்களுடன் யுத்தத்தில் ஈடுபடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் நிலை தமிழ்த் தலைவர்கள் உருவாக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். சிறந்த கல்வி கற்ற தமிழ் தலைவர்களை தமிழீழ விடுதலைப் புலிகள் கொ…

    • 9 replies
    • 892 views
  6. கரும்புலிகள் பற்றி கனடிய எதிர்க்கட்சித் தலைவர் எழுதிய அதிர்ச்சித் தகவல்.. [ பிரசுரித்த திகதி : 2011-04-14 05:48:04 PM GMT ] லிபரல் கட்சித்தலைவர் மைக்கல் இக்னாட்டியெவ் குறித்து வெளியாகியுள்ள ஒரு செய்தி கனடியத் தமிழர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 2004 ஆண்டு அவர் எழுதி வெளியிட்ட The Temptations of Nihilism என்ற நூலே பெரும் சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது. அந்நூலின் ஐந்தாவது அத்தியாயத்தில் பக்கம் 126இல் அவர் பின்வருமாறு எழுதியுள்ளார். The Tamil Tigers Suicide bombers, mostly female, were indoctrinated to offer their sacrifice as an act of love for the Tamil Leader. Dying was reconceived as an orgasmic reunion with …

  7. Written by thavam on Jun-19-11 7:06am From: oneislandtwonations.blogspot.com (Lanka-e-News 15.June.2011,2.00PM) Speaking after the transmission of Channel 4’s documentary ‘Sri Lanka’s Killing Fields’, Foreign Office Minister for South Asia Alistair Burt said: “I was shocked by the horrific scenes I saw in the documentary that was broadcast on 14 June. The recent UN Panel of Experts’ report, this documentary and previously authenticated Channel 4 footage, constitutes convincing evidence of violations of international humanitarian and human rights law. The whole of the international community will expect the Sri Lankans to give a serious and full respon…

  8. சர்வதேச நாடுகளில் தன்னிச்சையாகத் தமிழ்மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டங்கள் காரணமாக எழுந்துள்ள சர்வதேச அழுத்தங்களின் காரணமாக சிறிலங்கா அரசு போர்நிறுத்மொன்றை அறிவிப்பது குறித்து அரச மட்டத்தில் ஆராயப்படுவதாகச் செய்திகள் வெளிவந்திருந்த நிலையில், இன்று சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் தேசத்திற்கான செய்தி எனவிடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பினூடாக, இன்று 12ந் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.00 மணி முதல் 14ந் திகதி நள்ளிரவு 12.00 மணி வரையிலான காலப்பகுதியை போர்நிறுத்த காலமாக அறிவித்துள்ளதாகச் சற்று முன் கொழும்பிலிருந்து கிடைக்கப்பெற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. சிங்கள தமிழ் புத்தாண்ட காலப்பகுதியை உள்ளடக்கியதாக இப் போர்நிறுத்த காலம் அமையுமெனவும் தெரிவிக்…

  9. சென்னை தீவுத்திடலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தியும், முதலமைச்சர் கருணாநிதியும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஒரே மேடையில் பேசினார்கள். தமிழக முதல்வர் கருணாநிதி பேசுகையில், நான் 2007ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளிள் தலைவர்களின் ஒருவரான தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் கவிதை எழுதினேன். எப்படி இரங்கல் கவிதை எழுதலாம் என்றும், உடனே கருணாநிதி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் பிரதான எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார். இன்று தனி ஈழம் பெற்று தருவேன் என்று பேசுகிறார் என்றால், ஜெயலலிதா பேச்சு வேடிக்கையாக உள்ளது. கடந்த இ…

    • 9 replies
    • 1.7k views
  10. 20ம் நூற்றாண்டின் மிகப்பெரும் வன்முறையான யாழ் பொது நூலகம் எரித்த நாள் இன்று. [saturday, 2014-05-31 21:47:22] யாழ் நுலகம் எரியூட்டப்பட்ட நாள் நினைவுநாள் இன்று.யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் சிங்கள அரசபடைக் குழுவொன்றால் இடம்பெற்றது.இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது. இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. இந்த நூலக எரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்கா உட்பட வேறு பல அப்போதைய ச…

  11. அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை வந்தவர் விமானத்தில் உயிரிழப்பு! அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்துகொண்டிருந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். நேற்றிரவு 10.35க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துக்கு சொந்தமான யூஎல் 605 என்ற விமானத்தில் வருகைத்தந்த 75 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். குறித்த விமானம் தமது பயணத்தை ஆரம்பித்து சிறிது நேரத்தின் பின்னர் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்பதுடன், அவரது சடலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் கையளிக்கப்பட்டுள்ளதாக…

  12. சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழு, மற்றொரு துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பியினருடன் இணைய உள்ளதாக சிங்கள வார ஏடான "லக்பிம" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  13. கருத்துப்படம் 06.02.2008 எண்ணக்கரு: யாழ் வாசகர் | ஓவியம்: மூனா * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலலாம். உங்கள் திறமைகளை வெளிக்கொணரலாம். காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்கள் உங்களுக்குத் தோன்றினால் செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.

  14. லசந்த படுகொலை சந்தேகநபர்கள் மூவரை விடுதலை செய்ய சட்டமா அதிபர் ஆலோசனை - நாளை எதிர்ப்பு போராட்டம் Published By: Rajeeban 05 Feb, 2025 | 11:47 AM சண்டேலீடர் ஆசிரியர் லசந்தவிக்கிரமதுங்க படுகொலை சந்தேகநபர்கள் மூவரை விடுதலை செய்வதற்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது. நாளை வியாழக்கிழமை இளம் பத்திரிகையாளர்கள் சங்கம் சட்டமாஅதிபர் அலுவலகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது. சட்டமா அதிபர் பதவி விலகவேண்டும்,லசந்த விக்கிரமதுங்க படுகொலை சந்தேகநபர்களை விடுதலை செய்வதன் பின்னால் உள்ள …

  15. இலங்கையின் மகா சிங்கள பௌத்தர்கள் எனக் கூறிக்கொள்ளும் ஒரு சிறிய தரப்பினர் இருக்கின்றனர். இந்த சிறிய தரப்பினர் மிகவும் ஆபத்தானவர்கள். சிறிய தரப்பினரான இவர்களின் அடிப்படைவாத செயல்கள் தற்போது தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அவபெயரை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார். மத்துகம பட்டபுல்லகந்த பௌத்த மத்திய நிலையத்தில் நிர்மாணிக்கப்பட உள்ள தெற்காசியாலேயே உயரமான புத்தர் சிலையை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் நேற்று முன்தினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இரண்டாயிரத்து 500 வருட இலங்கையின் வரலாற்றில், நாட்டை ஆட்சி செய்த மன்னர்கள் எப்போதும், இலங்கையை சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமான நாடு…

  16. இலங்கையை மையப்படுத்தி தம்மை வலுப்படுத்தும் ஜப்பான்! Digital News Team 2022-08-26T16:01:21 இலங்கையை மையப்படுத்தி முக்கிய சர்வதேச ராஜதந்திர நகர்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் இலங்கையின் கடன் நெருக்கடியை தீர்க்கும் வகையில் இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளின் கூட்டம் ஒன்றை கூட்டுவதற்கு ஜப்பான் முன்வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது ஜப்பானிய அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாதபோதும் உறுதிப்படுத்தப்பட்ட செய்தியாகவே வெளியாகியுள்ளது. முன்னதாக இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை மையப்படுத்தி கடன் வழங்குனர்களின் மாநாட்டை நடத்துமாறு இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரம…

  17. இந்தியா பாதுகாப்பு ரீதியாக சிறிலங்காவில் தங்கியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, புதுடெல்லியில் இருந்து வெளியாகும் Business Standard இதழுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றில் தெரிவித்துள்ளார். “சிறிலங்காவுடனான உறவுகள் முன்னேற்றமடைந்துள்ளன. ஆனால் அவர்கள் எப்போதும், விடுதலைப் புலிகளின் கொள்கையை பிரபாகரன் உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றபோது கூட நன்றாக இருந்தனர். சிறிலங்காவுடன் இருதரப்பு உறவுகளைப் பேணிக் கொள்வதற்காக இந்திய அரசாங்கம் எந்தக் குழுவுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவே உதவி வழங்கவில்லை. பாதுகாப்பு ரீதியாக, நாங்கள் சிறிலங்காவில் தங்கியுள்ளோம். அங்கு பாதுகாப்புப் பற்றிய பாரிய கவலைகள் உள்ளன. அவை இந்தியப் பெருங்கடலில் இரு நா…

  18. தமிழர் பகுதியில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றுமாறு இலங்கை வந்திருந்த இந்திய எம்பிக்கள் குழு முன்வைத்த கோரிக்கையை இலங்கை நிராகரித்துள்ளதென ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தகவலை ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளதாக ஏஎவ்பி குறிப்பிட்டுள்ளது. தமிழர் பகுதியில் இருந்து இராணுவம் வெளியேறுவதையே அங்குள்ள தமிழ் மக்கள் விரும்புவதாக இந்தியக் குழுவினர் இலங்கை ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறியிருந்தனர். இந்த கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்துள்ளார். “நாடு முழுவதிலும் தான் நாங்கள் படைகளை நிறுத்தியுள்ளோம்” என ஜனாதிபதி கூறியதாக அவருடைய ஊடகப் பணிப்பாளர் பந்துல ஜயசேகர குறிப்பிட்டுள்ளார். வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை வெளியேற்றுவது சாத்தியம…

  19. அண்மைக்காலமாக இலங்கை மீதான மேற்குலகத்தின் அழுத்தங்கள் படிப்படியாக அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது. இந்த அழுத்தங்களுக்கு மத்தியில் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான பேச்சுக்களும் மெல்ல மெல்ல வலுப்பெற்று வருகின்றன. உலகின் இந்த மாற்றத்திற்கு இந்துமா கடலில் ஏற்பட்டுவரும் முனைவாக்கம் ஒரு முக்கிய காரணமாகும். தென் ஆசியாவை பொறுத்தவரையில் அங்கு அமைந்துள்ள எட்டு நாடுகள் மீதான பார்வைகள் தற்போது அதிகம். ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பூட்டான், பங்களாதேஷ், மாலைதீவு, நேபாளம் என்பன மீதான மேற்குலகத்தின் கவனம் தற்போது அதிகரித்து செல்கின்றது. இந்த வலையத்திற்கு வடக்கு மற்றும் மேற்காக சீனா அமைந்துள்ளது, மத்திய கிழக்கு, பல்கன் நாடுகள், ஐரோப்பிய நாடுகள் இதற்கு மேற்காக அமைந்த…

    • 9 replies
    • 2.7k views
  20. கடந்த வாரம் கைது செய்யப்பட்ட [size=4] நடராசா ஜெகநாதன் [/size]கனடிய அரசின் வெளிவிவகார அமைச்சின் அயராத உழைப்பினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.கனடிய வெளிவிவகார அமைச்சிற்கு அவர் குடும்பத்தின் சார்பிலும் தமிழ் மக்கள் சார்பிலும் நன்றிகள்! http://www.yarl.com/forum3/index.php?showtopic=105740 http://www.yarl.com/forum3/index.php?showtopic=105507

  21. வரலாற்றில் இந்தியாவின் இடம் எது? பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டபோதோ, சோவியத் ஒன்றியம் சிதறுண்டபோதோ, உங்களால் என்ன செய்திருக்க முடியும்? ஒன்றுமே செய்திருக்க முடியாமல் போயிருக்கலாம். ஆனால், நீங்கள் அப்போது என்ன நினைத்தீர்கள் என்பதும், என்ன சொன்னீர்கள் என்பதும் முக்கியம். காலம் அதைக் குறித்துவைத்திருக்கும்! வரலாறு என்பது எப்போதுமே இப்படித்தான். அரபு உலகில் இப்போது அதுதான் நடக்கிறது. இந்த எளிய புரிதல் இந்தியாவுக்கு இருக்கிறதா? துனிஷியாவின் ஸைன் அல் எபிடைன் பென் அலி; எகிப்தின் ஹோஸ்னி முபாரக்; லிபியாவின் மம்மர் கடாபி… இவர்கள் எவருமே மேற்கு உலகுக்கு எதிரிகள் அல்ல… குறிப்பாக அமெரிக்காவுக்கு! உலகின் பெட்ரோலியச் சுரங்கமான அரபு உலகின் இத்தகைய சர்வாதிகாரிகளே – மக்கள…

  22. சிலாபம் - முன்னேஸ்வரம் ஆலயத்தின் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கையின் போது சந்திரவட்டகல்லின் பகுதியொன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலயத்திற்கான கோபுரம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக குறித்த அகழ்வு இன்று மாலை மேற்கொள்ளப்பட்டது. சந்திரவட்டக்கல்லின் பகுதியொன்று தோன்றியதை அடுத்து அகழ்வு நடவடிக்கை நிறுத்தப்பட்டதாகவும் அகழ்வில் ஈடுபட்டவர்கள் இது தொடர்பாக காவல்துறையினருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அப்பகுதியில் சந்திரவட்டக்கல் தோன்றியிருப்பதானது புராதன காலத்தில் அது பௌத்த விகாரை இருந்த பிரதேசமாக கருதமுடியும் எனவும் பொளத்த துறவி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. சிலாபம் பிரதேசத்தில் பௌத்த மதத்திற்கு உரித்தான …

  23. பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மல்லாகம் நீதவான் தனது பதவியை துறந்தார்! adminSeptember 25, 2025 நீதவானுக்கு உரிய கண்ணியமான நடத்தைகளை வெளிப்படுத்தாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான மல்லாகம் நீதவான் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். யாழ்ப்பாணம் , மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் , நீதவானுக்குரிய கண்ணியமான நடத்தைகளை வெளிப்படுத்தாதமை, உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன் வைத்து மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம், நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்தது. முறைப்பாட்டின் பிரகாரம் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், நீதவான் தனது பதவி விலகல் கடிதத்தை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நீதி சேவை ஆணைக்குழுவிடம் கையளித்துள…

  24. [size=3][size=4]ஒரு காலத்தில் அகதிகளின் சொர்க்கபுரியாக, மனிதாபிமானம் நிறைந்த அன்பால் உபசரிக்கும் ஒரு நாடாகத் திகழ்ந்த கனடாவின் இன்றைய அகதியாளர் தொடர்பான கொள்கை மிகவும் கடுமையானதொன்றாகவும், அகதிகளிற்கான வசதிகள் பலதை மறுப்பதாகவும் இருக்கின்றது.[/size][/size] [size=3][size=4]கடந்த காலங்களில் ஒரு அகதிக்கோரிக்கையாளர் சமூகநல உதவிகளைப் பெறுவதுடன், அவரது அகதிக்கோரிக்கை ஏற்கப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் நிறையவே இருந்தன. அத்தோடு அந்த அகதி தனது குடும்பத்தினரை வரவழைப்பது கூட மிகச் சுலபமாக இருந்தது. இப்போதோ எல்லாமே தலைகீழ்.[/size][/size] [size=3][size=4]இந்தப் புதிய கட்டுப்பாடுகள் இந்த வருடமே நடைமுறைக்கு வந்துள்ளதால் இனிவரும் அகதிகளிற்கே பல தலையிடிகள் காத்திருக்கின்றன.[/size][/size]…

  25. ரஷ்யாவைப் பின்பற்றுமா கூட்டமைப்பு?! மஹிந்தவைச் சந்தித்தனர் சி.வி.வியும் சுமந்திரனும்? (படங்கள்) ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. வடமாகாண சபை அமைக்கப்பட்ட பின்னர் மாகாண சபை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியுடன் அவரது செயலாளர் லலித் வீரதுங்க உட்பட முக்கிய அதிகாரிகளும், முதலமைச்சருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் பேச்சுக்களில் கலந்துகொண்டனர். எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் இலங்கைக்கு நிபந்தனையற்ற …

    • 9 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.