Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. காணி சுவீகரிப்பு வர்த்தமானி குறித்து உயர் நீதிமன்றத்தின் உத்தரவு! காணி நிர்ணய சட்டம் பிரிவு 4க்கு அமைவாக வடக்கில் காணிகளை சுவீகரிக்கும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதியிடப்பட்ட 2430/25 இலக்கமிடப்பட்ட வர்த்தமானியை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தாக்கல் செய்த மனு இன்று (27) விசாரணைக்கு எடுக்கப்பட்ட பின்னர் குறித்த வர்த்தகமானியை தற்காலிகமாக பலமற்றதாக்கும் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 02 ஆம் திகதி இடம்பெறவுள்ளநிலையில், குறித்த வர்த்தமானியை மீள கைவாங்குவதற்கான வர்த்தமானியை அரசாங்கம் வெளியிட்டால் அதனை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உயர் ந…

  2. விக்னேஸ்வரன் சம்பந்தனை ஏமாற்றியது உண்மை; சுமந்திரனுக்கு அருந்தவபாலன் பதிலடி Leftin May 7, 2020 விக்னேஸ்வரன் சம்பந்தனை ஏமாற்றியது உண்மை; சுமந்திரனுக்கு அருந்தவபாலன் பதிலடி2020-05-07T16:07:31+00:00Breaking news, உள்ளூர் சுமந்திரன் கூறுவதுபோல சம்பந்தர் விக்னேஸ்வரனிடம் ஏமாந்தார் என்பது உண்மையே. தன்னுடன் சேர்ந்து தமிழ்மக்களை அவரும் ஏமாற்ற வேண்டுமென சம்பந்தன் எதிர்பார்த்ததன் மூலம், சம்பந்தன் ஏமாந்தது உண்மைதான் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன். சுமந்திரனுக்கு பதிலடி கொடுத்துள்ளார் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதா…

    • 8 replies
    • 886 views
  3. Japanese national arrested By Ananda Weerasooriya A Japanese national was arrested with 44 Christmas greeting cards which were designed with a panda in the middle of the Sri Lankan national flag, in the Mount Lavinia post office. With a tip of information given, the intelligence operatives belonging to the Mount Lavinia Police arrested the Japanese national while he had come to post the Christmas greeting cards last evening. In the interrogation it was revealed that the suspect was staying in a Hotel in Mount Lavinia. He had arrived to Sri Lanka on the 7 of December and he had printed the Christmas cards from Japan and brought it here. 120 c…

  4. சிறிலங்கா அரசாங்கம் ஜேர்மனி நாட்டு தூதுவரை அழைத்து விசாரணைகளை நடத்திய 24 மணி நேரத்தில் ஜேர்மனி அரசாங்கம் தனது நாட்டில் உள்ள சிறிலங்கா தூதுவரை அழைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: அண்மையில் படுகொலை செய்யப்பட்ட "சண்டே லீடர்" வார ஏட்டின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் இறுதி நிகழ்வின் போது சிறிலங்காவுக்கான ஜேர்மனி தூதுவர் ஜேர்ஜன் வீத் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக கோபமடைந்த சிறிலங்கா அரசாங்கம், அவரை அழைத்து தனது கண்டணத்தை தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து ஜேர்மனிக்கான சிறிலங்கா தூதுவர் ரி.பி.மதுவேகெடராவை ஜேர்மனி நாட்டின் வெளிவிவகார அலுவலகம் அழைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் விச…

  5. இம்முறை தேசிய மீலாதுன் நபி விழா யாழ்ப்பாணத்தில் ; அமைச்சர் ரிஷாத் அறிவிப்பு .. April 8, 2017 சுஹைப் எம் காசீம் தேசிய மீலாதுன் நபி விழா இம்முறை யாழ்ப்பாணத்தில் நடாத்தபடும் என அரசு முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் இன்று(08/04/2017) யாழ்ப்பாணத்தில், அரசாங்க அதிபர் என். வேதநாயகம் தலைமையில் யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் இன்னோரன்ன பிரச்சினைகள் தொடர்பில் இடம்பெற்ற உயர்மட்ட கூட்டத்தின் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தேசிய மீலாதுன் நபி விழாவின் மூலம் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களால் மக்களுக்கு இன்னும் பல்வேறு நன்மைகளை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் கலாசார மேம்பாட்டை விருத்தி செய்ய உதவும் எனவும் அவர் நம்பிக்…

    • 8 replies
    • 833 views
  6. செய்த பாவங்கள் எல்லாம் போக்கி வெற்றி தருவாயாக இந்த நாட்டில் இனி தமிழர் சிங்களவர் முஸ்லிம்கள் என்ற பேதம் இல்லை. நாம் ஒரு தாயின் பிள்ளைகள்; குலபேதம் இன்றி வாழ்வோம். சிங்களவர் தேசம் பதமிழர் தேசம் என்று இல்லை எமது தேசம் சிறிலங்கா. என்று யாழில் கூறினார் மஹிந்த. இதே வேளை கொழும்பில் பேசும்போது இந்த நாட்டினை சிங்கள சிங்க கொடிக்கு கீழ் ஒன்று படுத்தியவன் நான் என்று பேசியமை குறிப்பிடத்தக்கது. பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை மீட்டு ஐக்கியப்படுத்தியவன் நான். ஆகவே இந்த நாட்டை பிளவு படாமல் உங்கள் எல்லோரினதும் பங்களிப்புடன் அபிவிருத்தி செய்ய எனக்கு வாக்களியுங்கள் என்று மேலும் கூறினார். நல்லூரில் பிரார்த்தனை முடித்த கையோடு துரயப்பா விளையாட்டரங்கிற்கு செல்கின்றார் மஹிந்த.…

  7. காலிமுகத்திடல் தாக்குதல்: கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் போராட்டம்! காலிமுகத்திடலில் போராட்டக்காரர்கள் மீது படையினர் நடத்திய தாக்குதலை கண்டித்து கோட்டை ரயில் நிலையம் முன்னால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு அமைப்புகளும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அங்கு பெருமளவிலானோர் ஒன்றுகூடி வருகின்றனர். ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கடந்த மூன்று மாதங்களாக போராட்டம் தொடர்கிறது. இந்நிலையில் இன்று அதிகாலை அந்தப் பகுதிக்கு சென்ற பெருமளவிலான படையினர் அங்கிருந்தவர்களை விரட்டியடித்துள்ளனர். …

    • 8 replies
    • 414 views
  8. புலிகளின் கொழும்பை அழிக்கும் திட்டத்துடன் தொடர்புடைய 2 தமிழ் அரசியல்வாதிகள் யார்? [25 - June - 2007] கொழும்பு நகரை அழிப்பதற்காகத் தரைமார்க்கமாகவும் கடல் மார்க்கமாகவும் ஆகாயமார்க்கமாகவும் ஒரே நேரத்தில் அதிரடியாகத் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு புலிகள் இயக்கத்தினர் திட்டமிட்டிருந்தது பற்றி தகவல் அண்மையில் பாதுகாப்புப் புலனாய்வு துறை தரப்பால் வெளியிடப்பட்டிருந்தது. இவ்வாறு கொழும்பு நகரை அழிப்பதற்காக நகரிலும் புறநகர் பகுதிகளிலும் உள்ள முக்கிய நிலையங்களான கொழும்புத் துறைமுகம், கொலன்னாவ எண்ணெய்த் தாங்கித் தொடர்கள், களனிப் பகுதியிலுள்ள பிரதான மின்சார உற்பத்தி மற்றும் வழங்கல் நிலையம் ஆகியவற்றைத் தாக்கி அதன் மூலமாக கொழும்பு நகருக்குப் பாரிய அழிவை ஏற்படுத்தவே புலிகள் இயக்கத…

    • 8 replies
    • 2.4k views
  9. ஆணைக்குழுவின் அறிக்கையை கூட்டமைப்பு நிராகரித்துள்ளது நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழுவின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு “அடிப்படையில் ஏற்றுக்கொள்ளவில்லை” என்று கூறி நிராகரித்துள்ளது. அறிக்கை குறித்த தமது நிலைப்பாட்டை விளக்கி ஒரு விரிவான அறிக்கையை கூட்டமைப்பு விடும் என்றும் அதன் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். குற்றம் எதுவும் புரியவில்லை என்று கூறி இராணுவத்தைப் பாதுகாக்கும் வகையிலேயே அறிக்கை இருப்பதாக அவர் தெரிவித்தார். அந்த அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ள அரசியல் தீர்வுக்கான பரிந்துரைகள் அர்த்தமற்றவை, பொருளற்றவை, அது குறித்து விரிவாக ஆய்ந்தறியாமல் தெரிவிக்கப்பட்டமை என்று மேலும் அவர் கூறி உள்ளார். …

  10. பசில் ராஜபக்சவின் இரட்டைக்குடியுரிமை நீக்கப்படும் May 21, 2022 இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 21-வது திருத்தச்சட்டத்தின் மூலம் இரட்டைக்குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை நிரந்தரமாக நீக்குவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன் இரட்டைக்குடியுரிமை பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆசனங்களும் ரத்து செய்யப்படும் எனத் தொிவித்துள்ள அவா் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் இரட்டைக்குடியுரிமையும் நீக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளாா். https://globaltamilnews.net/2022/176982

    • 8 replies
    • 577 views
  11. தற்போதைய சூழலில்... இலங்கைக்கு, உதவ முடியாது – ஜப்பான். இலங்கைக்கு தற்போதைய சூழலில் உதவ முடியாது என ஜப்பான் அறிவித்துள்ளது. கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நேற்று (வியாழக்கிழமை) சந்தித்தபோதே இந்த விடயம் குறித்து தெரிவித்தாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான நிதியுதவி தவறாக நிர்வகிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் எனவே, ஜப்பான் இந்த நேரத்தில் நாட்டுக்கு உதவாது என்றும் அவர் இதன்போது தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், ஜப்பான் அதை பின்னர் பரிசீலிக்கலாம் என்றும் அவர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2022/1289152

  12. பிரதமராக பதவியேற்றார்... தினேஸ் குணவர்த்தன ! இலங்கையின் 27 ஆவது பிரதமராக தினேஸ் குணவர்த்தன, இன்று சுபநேரத்தில் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார். புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில், இந்த நிகழ்வு இடம்பெற்றது. பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆளும் தரப்பின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். 1883 ஆம் ஆண்டு முதல் முதலாக நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்ட தினேஸ் குணவர்த்தன, அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புக்களில் பதவி வகித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1291999

    • 8 replies
    • 370 views
  13. அரசதலைவரின் யாழ்ப்பாணத்துக்கான வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் அரசதலைவரின் யாழ்ப்பாணத்துக்கான வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் அரசதலைவர் மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாணத்துக்கான வருகையை எதிர்த்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பட்ரிக் கல்லூரியின் தொழில்நுட்ப கூட திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அரசதலைவர் இன்று யாழ்ப்பாணம் வருகைதரவுள்ள நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க…

  14. காலி கோட்டையின் கண்காணிப்பு நிலைகளில் பொருத்தப்பட்டிருந்த 100 பீரங்கிகள் காணாமற் போயுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒல்லாந்தரின் ஆட்சியில் சிறிலங்கா இருந்த போது, பயன்படுத்தப்பட்ட பீரங்களே காணாமற் போயுள்ளதாக காலி மரபுரிமைகள் நிறுவகம் தெரிவித்துள்ளது. காலி கோட்டையில் இந்த பீரங்கிகளை கண்காணிப்பு நிலைகளில் பொருத்தி வைத்து ஒல்லாந்தர் பயன்படுத்தி வந்ததாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளப்படவுள்ளதாக சிறிலங்காவின் தேசிய மரபுரிமைகள் அமைச்சர் ஜெகத் பாலசூரிய தெரிவித்துள்ளார். இந்தப் பீரங்கிகளை உலோகத்துக்காக களவாடிச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். htt…

    • 8 replies
    • 1.5k views
  15. கனேடிய தமிழ் வானொலியின் வணக்கம் கனடா அரசியல்வாதிகள், ஆய்வாளர்கள் இணைந்து கொள்ளும் முதன்மைச் செய்திகளின் ஆய்வரங்கம் கருணாநிதியின் துரோகமெனும் முழுப்பூசணி "TESO"...முற்றாக சரிந்த அரசியல் செல்வாக்கை சரிப்படுத்த மீண்டும் தூசுத் தட்டி எடுக்கப்பட்ட வாத்தியம் "teso"..கொட்டும் மழையில் சங்கிலிப்போராட்ட நாடகம்..அதைத் தொடர்ந்து "உண்ணாவிரத" நாடகம்..இப்பொழுது கருணாநிதியின் இயக்கத்தில் உச்சக்கட்டமாக ஒரு "டெசோ" நாடகம்..புஸ்வானம். தமிழினத்தைக் கொன்றொழித்து அதன் மேல் நின்று செம்மொழி "மாநாடு" (மானாட மயிலாட) நடத்திய பெருமைக்குரிய "பெரியவர்" நீங்கள்!.. http://www.eeladhesam.com/ நன்றி - ஈழதேசம்

    • 8 replies
    • 835 views
  16. பிரதமருக்கு ஆர்ப்பாட்டக்காரர்களின் பதில் மக்கள் போராட்டத்தின் அடிப்படை கோரிக்கைகள். 01. ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும். 02. ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் நாடாளுமன்றத்தில் ஆசனம் வழங்கக் கூடாது. 03. அத்தியாவசிய சேவைகள்நெருக்கடியில் உள்ள விசேட பகுதிகள் (சுகாதாரக் கல்வி போன்றவை…) மறுசீரமைப்பதற்காக 19வது திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்தி 06 மாதங்களுக்கு இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குதல். 04. அனைத்து திருடப்பட்ட பணம் மற்றும் சொத்துக்களை மீட்பதற்காக ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள ஊழல் அரசியல்வாதிகள் ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் உட்பட ராஜபக்ச குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எதிராக இடைக்கால அரசாங்கம் அமைக்க…

    • 8 replies
    • 634 views
  17. SLAF Kfir jets drop 48 bombs on Vanni Six Sri Lanka Air Force (SLAF) Kfir bombers, in one of the biggest bombing raids in the heart of Vanni, dropped at least 48 bombs in two sorties on Muttayankattu village in Mullaithivu district, Friday between 7:00 and 9:00 a.m., Liberation Tigers of Tamil Eelam (LTTE) officials in Kilinochchi said. Muttayankattu is located 10 km southeast of Puthukudiyiruppu. LTTE officials said the SLAF bombers targeted a cultivation site in Muttayankattu. At least 10 cows were killed and a large area of arable land was damaged in the aerial bombardment.

    • 8 replies
    • 2.6k views
  18. இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் வடக்கில் கிளிநொச்சி மற்றும் யாழ். மாவட்டங்களில் மட்டும் 35 பாலியல் வன்புணர்வுக் குற்றங்கள் புரியப்பட்டுள்ளன என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் 16 வயதுக்குக் குறைந்த சிறுமிகளாவர். குடாநாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கிளிநொச்சியிலும் இக்குற்றங்கள் பதிவாகி உள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் ஐந்து சிறுமியர் 10 வயதுக்கும் குறைந்தவர்களாவர். 10-16 வயதுக்கு உட்பட்ட 22 சிறுமிகளும் 16 வயதுக்கு மேற்பட்ட 8 பெண்களும் இவ்வாறு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் பெரும்பாலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிகிறது…

    • 8 replies
    • 1.8k views
  19. தமிழ்ச் செய்தியாளர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகளுக்கு நீதியை பெற்றுத்தா எனக் கதறிய உறவுகளால் கிளிநொச்சி இன்று கண்ணீரால் நனைந்து. சர்வதேசத்திடமும், அரசிடமும் நீதி கோரி அவர்கள் எழுப்பிய கோசங்களால் விண்ணதிர்ந்தது. இன்றைய தினம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காலை ஒன்பது மணிக்கு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உளவுகளால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் அங்கிருந்து ஏ9 வீதி 155 ஆம் கட்டையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் வரை சென்றடைந்து அங்கு மகஜரும் கையளிக்கப்பட்டது. கிளிநொச்சியில் அனைத்து வர்த்தக நிலையங்களும் பூ…

  20. யாழ். கள நிர்வாகத்துக்கு அன்பான வேண்டுகோள்: உண்மைகளை உண்மையாக வெளிக்கொணர விரும்புகின்றவர்களாக நீங்கள் இருந்தால் கீழுள்ள கட்டுரையை தயவுசெய்து நீக்காதீர்கள். அண்மையில், Tamilnet இணையத் தளம் வெளியிட்டு, பின்னர் சில தமிழ் தளங்களாலும் அளவுக்கு அதிகமாக “மெருகூட்டப்பட்ட” ஒரு செய்தி தொடர்பாக மறுஆய்வு தனது கருத்தைப் பதிவு செய்ய விரும்புகின்றது. ‘அமெரிக்கப் படை வந்துஇறங்கி எல்லோரையும் மீட்டுச் செல்லும் என்ற ஒரு நம்பிக்கையை நடேசனுக்கு முன்னாள் புலி ஒருவர் அமெரிக்காவிலிருந்து கொடுத்தார்’ என்பதுவே TamilNet-இன்அந்தச் செய்தியாகும். யாரோ ஒர் “ஊடகவியலாளர்” சொன்னார் என்று சொல்லிக்கொண்டு Tamilnet வெளியிட்ட இந்தக் கற்பனைச் செய்திக்கு, உண்மையிலேயே Tamilnet-இடம் என்ன ஆதாரங்கள் …

  21. தையிட்­டி­யில் விகா­ரைக்கு அனு­ம­தி­யின்றி அடிக்­கல் வடக்கு ஆளு­நர் நட்டு வைத்­தார் தையிட்­டி­யில் 20 பரப்­பில் விகாரை அமைப்­ப­தற்­கான அடிக்­கல், வடக்கு மாகாண ஆளு­நர் ரெஜி­னோல்ட் குரே­யி­னால் நேற்று நடப்­பட்­டது. விகாரை அமைப்­ப­தற்­காக ஆவ­ணங்­கள் வலி.வடக்கு பிர­தேச சபை­யி­டம் சமர்­பிக்­கப்­பட்­டுள்­ளது. பிர­தேச சபை அனு­மதி வழங்­காத நிலை­யி­லும் விகாரை அமைப்­ப­தற்­காக அடிக்­கல் நடப்­பட்­டுள்­ளது. தையிட்­டி­யில் போருக்கு முன்­னர், பிக்­கு­க­ளுக்­குச் சொந்­த­மான காணி இருந்­தது. போர் நட­வ­டிக்­கை­க­ளால் அந்­தக் காணி­யி­லி­ருந்து அவர்­கள் வெளி­யே­றி­யி­ருந்­தார்­கள். தையிட்­டிப் பகுதி விடு­விக்­கப்­பட்­ட­தும் அந்­தக் காணிக்க…

    • 8 replies
    • 1k views
  22. தமிழீழ விடுதலைப் புலிகளின் "எல்லாளன் நடவடிக்கை"யில் அநுராதபுர சிறிலங்கா வான் படைத்தளத்திற்குள் தாக்குதல் நடத்தப்பட்ட போது எடுக்கப்பட்ட காணொளிப்படம் இன்று காண்பிக்கப்படவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  23. வட, கிழக்கில் ஜே.வி.பி. உள்ளிட்ட அனைத்து சிங்களக் கட்சிகளையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் “அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசு இந்த நாட்டிலே தேனும் பாலும் ஓடச் செய்யும், மனுநீதிச் சோழன் போல நீதி வழங்குவார்கள் என்று தென்னிலங்கை சிங்கள மக்கள் புகழ்ந்து கொண்டிருப்பதை நம்பி தமிழ்ச் சமூகத்தில் ஆழமாகச் சிந்திக்கத் திறனற்றவர்கள் ஜே.வி.பி. இனவாதிகளைக் கொண்டாடுகின்ற நிலைமை காணப்படுகின்றது. தமிழர் தாயகத்தில் இனவாத ஜே.வி.பினரை முற்றுமுழுதாக நிராகரிக்க வேண்டும். அதுபோல் அனைத்து சிங்களப் பேரினவாத கட்சிகளையும் நிராகரிக்க வேண்டும்.” – இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் வலியுறுத்தினார…

  24. ரணில் விக்ரமசிங்க அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை ஏமாற்றி விட்டார். குறிப்பாக சொல்ல போனால் கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தித் தருவேன் என்று பல தடவைகள் சொல்லி கடைசி நிமிடம்வரை எங்களை ஏமாற்றி விட்டார் என அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை ( 29) நாவிதன்வெளி பிரதேசத்தில் உள்ள வீரச்சோலை அ.த.க. பாடசாலைக்கு ஒலி பெருக்கி சாதனங்களை பண்முக படுதப்பட்ட நிதியிலிருந்து வழங்கி வைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எஸ். திருச்செல்வம் தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், வடகிழக்கிலே வாழுகின்ற தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமை…

    • 8 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.