ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143605 topics in this forum
-
சிறைச்சாலையில் பற்றி எரிந்துகொண்டிருக்கும் தீயிணை அணைப்பதற்கு தீயனைப்பு படையினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள பதட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொலீஸ் குழுவொன்றும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் பொலீஸ் ஊடகப்பேச்சாளர் அஜித்ரோகன தெரிவித்தார். இதனிடையே சிறைச்சாலையில் உள்ள தமிழ் கைதிகளை தம்முடன் ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு சிங்கள கைதிகள் அச்சுறுத்துவதாகவும் இதனால் இவர்களின் பாதுகாப்பு குறித்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் தொடர்பு கொண்டு பேசி தமிழ் கைதிகளுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். …
-
- 7 replies
- 1.9k views
-
-
சிறிலங்காபடைகளினால் இயக்கப்படும் பிள்ளையான் ஒட்டுக்கும்பலின் துணைத் தலைவன் சாந்தன் சற்று முன்னர் காத்தான்குடியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான். இவனுடன் பிள்ளையான் கும்பலின் மற்றொரு உறுப்பினரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சிங்களப் படைகளுடன் 15 ஆண்டுகளிற்கு மேலாக இணைந்து இயங்கி வந்த சாந்தன் அண்மையிலேயே பிள்ளையான் கும்பலுடன் இணைந்து அதன் ஆயுதப்பிரிவிற்கு தலைமை தாக்குவதாக ஒரு ஊடகம் ஒன்றிற்குத் தெரிவித்திருந்தான்
-
- 7 replies
- 2.6k views
-
-
[size=3] [size=4]இலங்கையின் பிரச்சினைகளுக்கு மட்டுமன்றி இந்தியாவின்பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்வு அளித்துள்ளதாக இந்திய ஜனதாகட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.[/size][/size] [size=3][size=4]தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாதொழித்ததன் மூலம் இலங்கைப்பிரச்சினைக்கு மட்டுமன்றி இந்திய பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது என அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.[/size][/size] [size=3][size=4]இந்த 21ம் நூற்றாண்டு மிகப் பெரிய வெற்றியாக தமிழீழ விடுதலைப்புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிரான வெற்றியை கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.[/size] [size=4]பயங்கரவாதத்தை இல்லாதொழித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு,இந்திய அரசாங்கம் அதி உயர் விருதுகளை வழங்கி …
-
- 7 replies
- 584 views
-
-
இன்றைய ஐலண்ட் தினசரியில் முன் பக்கத்தில் படத்துடன் வந்த செய்தி. வன்னியில் வெகுவாக முன் நேறி வரும் சிறிலங்காப் படையினரின் நடவடிக்கைகள் யாழ்க் குடா நாட்டு மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. நல்லூர்க் கோவிற் திருவிழாவில் ஒரு லட்சம் மக்கள் கூடி பாதுகாப்புப் படையினர் மீதான தமது நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளனர்.இத் திருவிழாவுக்குப் பாதுகாப்புப் படையினர் பலமான பாதுகாப்பை வழங்கினர். The rapid progress on the Vanni front has had a positive impact on the Jaffna peninsula where armed forces are gradually easing restrictions on the civilian community as a confidence building measure. The Nallur kovil festival has attracted a large section of the civilian…
-
- 7 replies
- 2.1k views
-
-
இலங்கை தமிழருக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்த் திரையுலகம் போராட்டம் ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தமிழ்த் திரையுலகத்தினர் நேற்று முதல் கறுப்புப் பட்டி அணிந்து தமது பணிகளை மேற்கொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் திரையுலகின் பல்வேறு இயக்கங்களின் கூட்டு ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. இதன் போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அடுத்த கட்டப் போராட்டம் தொடர்பாக மீண்டும் ஆலோசனைக்கூட்டம் கூட்டப்பட்டதாகவும் தமிழ்த் திரையுலகினர் தெரிவித்துள்ளனர். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டுள்ள நிலையில் திரைத்துறையினரும் தமது ஆதரவை வெளிப்படுத்த வேண்டும் என்று மூத்த திரைப்பட இயக்குநர் பாரதிராஜா அ…
-
- 7 replies
- 1.5k views
-
-
வடக்கில் வேலைவாய்ப்புக்களை வழங்குதல், வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புதல் போன்றனவே முதலீட்டாளர் சம்மேளனத்தின் நோக்கமென ஆளுநர் ரெஜிட் கூரே தெரிவித்துள்ளார். வடக்கின் முக்கிய பிரச்சனையாகக் காணப்படும் வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக தொழில் முயற்சிகளை உருவாக்கி வடமாகாணத்திற்கு பொருத்தமான முதலீட்டுத் துறைகளுடன் முதலீட்டாளர்களை இணைக்கும் நோக்குடன் முதலீட்டாளர்கள் சம்மேளன நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் கூறுகையில் உட்கட்டுமாண வளர்ச்சிகள் கடந்த கால அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள போதும் அதனை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவையிருப்பதாகவும் குறிப்பிட்டார். முதலீட்டாளர் சம்மேளனம் தொடர்பான சகல தகவல்…
-
- 7 replies
- 495 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் சிவிலியன்களை படுகொலை செய்வதாக ஐ.நா. குற்றச்சாட்டு- விடுதலைப்புலிகள் மறுப்பு : வன்னிப் பிரதேசத்தில் உள்ள அப்பாவிச் சிவிலியன்களை படுகொலை செய்தல், சிறுவர் போராளிகளை படையில் இணைத்து கொள்ளல் போன்ற குற்றச் செயல்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சுமத்தியுள்ளது. யுத்த பிரதேசத்திலிருந்து அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வரும் சிவிலியன்கள் மீது விடுதலைப் புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 14 வயதக்குக் குறைந்த சிறுவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் படைப்பிரிவில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் இலங்கைக் கிளைக் குழுவினர் தெரிவித்த…
-
- 7 replies
- 1.3k views
-
-
யாழ்.புங்குதீவிலிருந்து படகுமூலம் மன்னார் சென்ற இந்திய தூதரக அதிகாரிகள்..! மணல் திட்டுக்கள் குறித்து ஆராய்வது ஏன்..? யாழ்.புங்குடுதீவு - குறிகட்டுவானில் இருந்து மன்னார் வரை படகில் இந்திய தூதரக அதிகாரிகள், குடும்பஸ்தர்கள் நேற்றைய தினம் கடல்வழிப் பயணம் ஒன்றை மேற்கொண்டனர். யாழ்.இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், அவர்தம் குடும்பத்தவர்கள், பிள்ளைகள் என சுமார் 30பேர் நேற்றைய தினம் படகு மூலம் புறப்பட்டு மன்னாரை அடைந்தனர். இவ்வாறு மன்னார் வரை கடலில் பயணித்த தூதரக அதிகாரிகள் மீண்டும் கடல்வழியாகவே யாழ்ப்பாணம் திரும்பினர். யாழில் உள்ள தீவுகள் சீன நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் தீவுகளும் அதனைச் சூழவுள்ள கடலும் அனைவரின் கவனத்தையு…
-
- 7 replies
- 869 views
-
-
மட்டக்களப்பு பிரபல உணவகத்தில் பழுதடைந்த உணவு விநியோகம்.! மட்டக்களப்பில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் பழுதடைந்திருந்த உணவு வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. நேற்று இரவு நடைப்பெற்ற பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு ஒன்றுக்கே இவ்வாறான பழுதடைந்த உணவுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவம் பிறந்தநாள் வீட்டில் இடம்பெற்றுள்ளமையால் குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர். இதேவேளை, கவலையடைந்த வாடிக்கையாளர் உணவக உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட நகர பகுதிகளில் சுகாதாரமற்ற பழுதடைந்த உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்களை பரிசோதித்து உரிய சட்ட நடவடிக்கைய…
-
- 7 replies
- 1.5k views
-
-
இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளவதில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையில் போட்டி இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளவதில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையில் போட்டி ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கையின் வடக்கில் தற்போது ஏற்பட்டுள்ள சந்தை வாய்பினை பயன்படுத்த இந்தியா முனைப்பு காட்டி வருகின்றது. பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசந்துறை துறை முகம் ஆகியவற்றை அபிவிருத்தி செய்வதன் மூலம் தனது உற்பத்தி பொருட்களுக்கான சந்தை வாய்ப்பினை வடக்கில் ஏற்படுத்த இந்தியா முயல்கின்றது. இதேவேளை 25 பேர் ண்ட பாகிஸ்தானிய வர்த்தக சம்மேனள பிரதிநிதிகள் குழு நேற்று இலங்கையை சென்றடைந்துள்ளது. அவர்களும் வடக்கினை மையப்படுத்திய வாத்தக நடவடிக்கைகளில் ஈட…
-
- 7 replies
- 615 views
-
-
தமிழனுக்கு சிங்களன் அளித்த பொங்கல் பரிசு துப்பாக்கி தோட்டா -சீமான் இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் செல்வனேந்தல் பகுதியைச் சேர்ந்த 3 மீனவர்கள் நேற்று கடலுக்கு ஒரு படகில் இந்திய எல்லைக்குள் மீன் பிடிக்கச் சென்ற பொழுது எம் இனத்தை அழித்த சிங்களனின் கடற்படை துப்பாக்கியால் சுட்டதில் பாண்டியன் (வயது 19) என்ற மீனவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.இன்னும் வாழ்வின் சுகம் அனுபவியாத தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய அந்த உயிர் இன்று நம்மிடம் இல்லை.இதற்கு யார் பொறுப்பு? இதுவரை 540 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொலை செய்யப் பட்டுள்ளனர்.ஆனால் இது போன்ற தாக்குதலைக் கண்டிக்கத் …
-
- 7 replies
- 1.2k views
-
-
வீரகேசரி நாளேடு - ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களை மட்டுமல்லாது வடக்கிற்கு ஜனநாயகத்தை எடுத்து செல்வதற்கான அனுமதியை கிழக்கு மாகாண மக்கள் அரசாங்கத்திற்கு அனுமதியளித்துள்ளனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றியீட்டிமையை அடுத்து ஜனாதிபதி செயலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிகையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிழக்கு மாகாணத்தில் ஐ.ம.சு.மு. வெற்றியீட்டியமை அரசாங்கத்தின் கரங்களை மேலும் பலப்படுத்தியுள்ளன. அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற கிழக்கு மாகாண அபிவிருத்தி மற்றும…
-
- 7 replies
- 2.1k views
-
-
யாழ் மாவட்டத்திற்குரிய நாடாளுமன்ற ஆசனம் ஒன்று குறைக்கப்பட்டு கம்பஹா மாவட்டத்திற்கு வழங்கபடவுள்ளது யாழ் மாவட்டத்திற்குரிய நாடாளுமன்ற ஆசனம் ஒன்று குறைக்கப்பட்டு அதனை கம்பஹா மாவட்டத்திற்கு வழங்கவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அதனடிப்படையில், 2020ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலுக்கமைய யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவாகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவடைகிறது என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி கம்பஹா மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களின் எண்ணிக்கை 18 ல் இருந்து 19 ஆகவும், யாழ். மாவட்ட இட ஒதுக்கீடு 7 இல் இருந்து 6 ஆகவும் குறைந்துள…
-
- 7 replies
- 683 views
-
-
இது சிங்கள பெளத்த நாடு இதை சிங்கள பெளத்தர்களே ஆட்சி செய்ய வேண்டும்! - என்கிறார் ஞானசார தேரர் [Tuesday 2017-10-10 18:00] இது சிங்கள பெளத்த நாடு இதை சிங்கள பெளத்தர்களே ஆட்சி செய்ய வேண்டும் என்று பொது பல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார். இன்றைய ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர் “ இந்த நாட்டில் சிறுபான்மை மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளாதாக கூறி புதிய ஒரு அரசமைப்பைக் கொண்டு வர முயற்சி செய்கிறார்கள். அரசமைப்பு என்பது எமது சந்ததியினரின் எதிர்காலம் அதனை அவசரமாக கொண்டு வந்து நிறைவேற்றத் தேவையில்லை. இந்த நாட்டில் அதிகாரம் மிக்கவர்களாக முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளனர்.கபீர் ஹசீமுக்கு 75 நிறுவனங்கள்…
-
- 7 replies
- 460 views
-
-
அன்பு…. அக்கா அசினிற்கு : பா.மாணிக்கம் அன்புள்ள அக்கா அசினிற்கு, பாக்கெட் பரிஸ்சிலிருந்து பணம் போட்டு உங்கள் படங்களைப் பார்த்து உங்களை வளர்த்து விட்ட பாமரத் தமிழ் ரசிகன் எழுதிக் கொள்ளும் சிறு கடிதம் இது. வசதிகளும் வாய்ப்புகளும் பெருகி இந்தியாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக நீங்களும் வளர்ந்து விட்டது குறித்து எனக்கு எந்த சந்தோசமும் இல்லை அதே நேரம் கவலைகளும் இருந்ததில்லை எல்லா பாமரர்களைப் போல அதில் அசினோ, த்ரிஷாவோ நன்றாக நடித்தால் ரசித்து விட்டுக் கலைந்து செல்கிற சாராசரி நான். எந்த வம்பு தும்புகளுக்கும் செல்லாமல் நானுண்டு என் வேலையுண்டு என்று கழிகிறது என் வாழ்க்கை. இந்த நேரத்தில்தான் வித்தியாசமாக உங்களின் இலங்கைப் பயணம் தொடர்பான பேட்டி …
-
- 7 replies
- 1.5k views
-
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் மக்களின் விருந்தோம்பல் கலாசாரத்தையும், பகிர்ந்து உண்ணும் பண்பாட்டையும் உள்ளம் மிகவும் நெகிழ்ந்து பாராட்டினார் பிரதமரும், பௌத்த சாசன மற்றும் சமய விவகார அமைச்சருமான டி.எம்.ஜயரட்ண. இவர் கொழும்பு-பம்பலப்பிட்டியில் உள்ள கதிரேசன் மண்டபத்தில் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த இந்து ஆலயங்களின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போதே இவ்வாறு உள்ளம் நெகிழ்ந்து பேசினார். அவர் அங்கு தெரிவித்தவை வருமாறு: நான் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அண்மைய நாட்களில் விஜயம் செய்திருக்கின்றேன். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அம்மக்களை சந்தித்து இருக்கின்றேன். அவர்கள் மிகவும் கஷ்டத்தில் இருக்கின்றனர். ஆனால் அவர்களுடன் சேர்ந்து தேநீர் …
-
- 7 replies
- 2k views
-
-
உலக சமாதான குறிகாட்டியில் நோர்வே-1, இலங்கை-111 [01 - June - 2007] இலங்கையின் சமாதான நடவடிக்கைகளில் அனுசரணையாளராக பணியாற்றிவரும் நோர்வேயின் `தகுதி' பற்றி தென்னிலங்கையின் கடும்போக்கு கட்சிகளான ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய போன்றவை கேள்வி எழுப்பியும் அந்த நாட்டை அனுசரணைப் பணியிலிருந்து வெளியேற்றுமாறு ஆர்ப்பாட்டங்களை நடத்தியும் வருகின்ற நிலையில், சமாதானத்தின்பால் அந்தத் தேசம் கொண்டிருக்கும் ஈடுபாட்டையும் பற்றுறுதியையும் குறித்து கேள்வி கேட்பதற்கு எவருக்குமே அருகதையில்லை என்பதை நிரூபிப்பது போன்று `எக்கனோமிஸ்ட்' என்ற வாரப் பத்திரிகையுடன் தொடர்புடைய பொருளாதார புலனாய்வுப் பிரிவு புள்ளி விபரங்களை கடந்த புதன்கிழமை வெளியிட்டிருக்கிறது. உலக சமாதான சுட்டெண் பட்டியலில் மிகவும…
-
- 7 replies
- 1.8k views
-
-
முகவர் ஊடாக வெளிநாடு செல்ல முற்பட்டு இடைத்தங்கல் நாடுகளில் சிக்கித்தவிக்கும் யாழ்ப்பாணத்தவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள பலரும் பெருமளவு பணத்தை கொடுத்து முகவர்கள் ஊடாக வெளிநாடு செல்ல முயன்று இடைத்தங்கல் நாடுகளில் சிக்கி தவிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பிரான்ஸ்க்கு செல்வதற்காக இருபது இலட்சம் ரூபாய் பணத்தை வெளிநாடொன்றில் உள்ள போலி முகவரிடம் கையளித்து ஏமாந்து போன யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூதாட்டி தற்போது லெபனான் சிறையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிலநாட்களுக்கு முன்னர் கொழும்புத்துறை வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் போலி முகவரை நம்பி ஏமாந்துபோய் லெபனான் நாட்டின் சிறையில் சிக்கியுள்ளதாக செய்தி வெளியாகி இருந்தது. …
-
- 7 replies
- 786 views
-
-
வணக்கம், அனைவரும் யேர்மனிய வெளிவிவகார அமைச்சருக்கு நன்றியை தெரிவியுங்கள். தொடர்புகளுக்கு: http://www.auswaertiges-amt.de/diplo/de/In...aktformular.jsp அவர் வெளியிட்ட அறிக்கை யேர்மன் மொழியில்: http://www.auswaertiges-amt.de/diplo/de/In...2-SriLanka.html அவர் வெளியிட்ட அறிக்கை: http://tamilskynews.com/index.php?option=c...0&Itemid=53 நன்றி
-
- 7 replies
- 2.4k views
-
-
சர்வதேசத்திற்கு இருமுகத்தை காண்பிக்கும் கோட்டாவின் ஆட்சியை மாற்ற வேண்டும் : நீடித்தால் பேராபத்தென சுமந்திரன் எச்சரிக்கை ஆர்.ராம் சர்வதேச சமூகத்திற்கு இருமுகத்தினை காண்பிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சியை மாற்ற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தற்போதைய ஜனநாயகத்திற்கு எதிரான நிலைப்பாடுகளைக் கொண்ட அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் நீடித்தால் ஒட்டுமொத்த சிறுபான்மையினருக்கும் பேராபத்து என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வீரகேசரியின் ‘சமகாலம்’ இணையவழியிலான நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, ஐ.நா.மனித உரிமைகள் உ…
-
- 7 replies
- 539 views
- 1 follower
-
-
கடந்த காலத்தில் இருந்து இன்று வரையில் பெரும்பான்மை வாதமே இந்த நாட்டின் அரசியல் முறைமையினை தீர்மானித்துக் கொண்டிருக்கின்றது. ஒரு தரப்பின் கருத்துக்களை வைத்து அரசியலமைப்பினை உருவாக்குவதே தேசிய இணக்கப்பாட்டுக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது என தெரிவிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மாற்றம் ஒன்றினை எதிர்பார்த்த எல்லா சந்தர்ப்பங்களிலும் ஏமாற்றமே எமக்கு கிடைத்தது எனவும் சுட்டிக் காட்டினார். 1978 ஆம் ஆண்டு யாப்பு மீளாய்வு நியமங்கள் தொகுப்பாய்வு எதிர்கால நோக்கங்கள் மற்றும் யதார்த்தங்கள் தொடர்பான நூல் தொடர்பிலான கலந்துரையாடல் நிகழ்வு நேற்று கொழும்பில் லக் ஷ்மன் கதிர்காமர் நிலையத…
-
- 7 replies
- 1k views
-
-
*யாழ்ப்பாணத்தில் மட்டும் நாளாந்தம் 5 -10 தமிழர்கள் சர்வசாதாரணமாக கொல்லப்படுகிறார்கள். *கொத்துக் கொத்தாய் தமிழரைக் கொன்றொழிக்கும் வேலையை சிங்களம் யாருக்கும் பயப்படாமல், குறிப்பாக இந்தியாவிற்கு கொஞ்சம் கூட பயப்படாமல் செய்துகொண்டிருக்கிறது. *யாழ்ப்பாணத்தில் ஓர் சோமாலியா விரைவில் வரப்போகிறது. *ஒரு நெருப்பு குச்சியின் விலை(1பெட்டியல்ல 1குச்சி) ரூ15.00 ஒரு கிலோ பூண்டு ரூ2000.00 இப்படிப் பல! *கிழக்கு மாகாணத்தில் கொன்றொழிக்கப்பட்ட தமிழர்கள் பற்றி இந்தியா கேட்காவிட்டாலும் ஏனைய நாடுகள் கேட்டதற்கு, இலங்கை வரைபடத்தில் ஒரு பாடசாலை இருப்பதை தாம் அறிந்திருக்கவில்லை என்று சர்வ சாதாரணமாக பதிலளித்து விட்டு கொலை நடவடிக்கையைத் தொடர்ந்து கொண்டிருக்கும் இ…
-
- 7 replies
- 2.6k views
-
-
மஹிந்த தலைமையில் வடக்கின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு: கோட்டா மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் எதிர்காலத்தில் நிறுவப்படும் அரசாங்கத்தின் மூலம், வடக்கின் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், வடக்கில் அதிகரித்துள்ள அட்டூழியங்களை கட்டுப்படுத்த மீளவும் விடுதலைப் புலிகள் உருவாக வேண்டும் என்ற இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் உரையில் ஒரு உண்மையை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது, யுத்தம் நிறைவடைந்த நாள் முதல் 2014ஆம் ஆண்டுவரை இவ்வாறான அட்டூழியங…
-
- 7 replies
- 927 views
-
-
Published By: DIGITAL DESK 3 13 SEP, 2023 | 04:28 PM (எம்.வை.எம்.சியாம்) வரி செலுத்தப்படாமல் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 8 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான அதிநவீன சொகுசு ஜீப் வண்டியொன்று வலான ஊழல் ஒழிப்பு பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்வதற்காக குருநாகல் பகுதியிலுள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அதிசொகுசு ஜீப் வண்டியொன்று குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக வலான ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக கு…
-
- 7 replies
- 829 views
- 1 follower
-
-
முல்லைத்தீவில் வான்குண்டு வீச்சு: சிறுவன் உட்பட இருவர் படுகொலை- 11 பேர் படுகாயம் முல்லைத்தீவு அளம்பிலில் சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான கிபீர் ரக வானூர்திகள் இன்று நடத்திய குண்டுவீச்சில் சிறுவன் உட்பட அப்பாவி பொதுமக்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு வயதுக்குழந்தை உட்பட அப்பாவி பொதுமக்கள் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். முல்லைத்தீவுக்கு தெற்காக உள்ள அளம்பில் இராமசாமித் தோட்டம் பகுதியில் வேளாங்கண்ணி தேவாலயத்திற்கு முன்பாக உள்ள மீன்வாடிகள் மீது இன்று புதன்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் கிபீர் வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தின. குண்டுகள் வாடிகள் மீதும் அதன் பகுதிகள் மீதும் வீழ்ந்து வெடித்துள்ளன. இதன்போது அப்பகுதியில் தொழில் நிமித்தம் நின்ற பொத…
-
- 7 replies
- 1.5k views
-