ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142619 topics in this forum
-
தமிழ் ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரி சென்னையில் உள்ள தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் இன்று (08.03.2013) முதல் சென்னை லயோலா கல்லூரி அருகே உள்ள தேசிய அய்க்கப் அரங்கத்தில் ஜோபிரிட்டோ, திலீபன், சாஜிபாய் ஆண்டனி, லியோ, சண்முகப்பிரியன், பிரசாத், அனிஷ், பால் ஆகிய 8 மாணவர்கள் காலவரையற்ற உண்ணாநிலை பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த உண்ணாநிலை போராட்டம் குறித்து அவர்கள் கூறியதாவது, இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு உலகமே நினைத்துப்பார்க்க முடியாத அளவில் தமிழ் ஈழத்தில் தமிழின படுகொலை நடந்துள்ளது. இதற்கு பல ஆதாரங்கள் வெளியாகி உள்ளன. தற்போது 12 வயதான சிறுவன் பாலச்சந்திரனை சர்வதேச விதிகளை மீறி சுட்டுக்கொன்றுள்ளது இலங்கை ராணுவம். இந்த இனப்படுகொலையை தடுத்து…
-
- 31 replies
- 2.1k views
-
-
கிளிநொச்சி, பரந்தன் – பூநகரி வீதியூடான போக்குவரத்துகள் நாளை முதல் தற்காலிக நிறுத்தம் C.L.Sisil October 2, 2020கிளிநொச்சி, பரந்தன் – பூநகரி வீதியூடான போக்குவரத்துகள் நாளை முதல் தற்காலிக நிறுத்தம்2020-10-02T11:35:40+05:30 கிளிநொச்சி, பரந்தன் – பூநகரி வீதியூடான போக்குவரத்துகள் யாவும் நாளை முதல் முற்றாகத் தடை செய்யப்படவுள்ளதாக கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் சி.எம். மொறாய்ஸ் தெரிவித்துள்ளார். இதற்கமைய, பரந்தன் பூநகரி வீதியூடாக நாளை மூன்றாம் திகதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு அனைத்து வகையான போக்குவரத்துகளும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். மேலும், பரந்தனிலிருந்து 12 ஆ…
-
- 31 replies
- 3.6k views
- 1 follower
-
-
கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற வேண்டி அக்கரைப்பற்று சின்ன பனங்காடு நாக காளி அம்மன் ஆலயத்தில் விசேட யாக பூஜை ஆலயத் தலைவர் ஆறுமுகம் கந்தையா தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை 8 மணியளவில் இடம்பெற்றது. ஆலய உற்சவ காலத்தில் தொடர்ந்து நேற்றைய தினம் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன அவர்களும் இந்த யாக பூஜையில் கலந்துகொண்டு கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் சனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வேண்டி வழிபாட்டில் ஈடுபட்டார். யாக பூஜையின் நிறைவாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்... எதிர்வரும் சனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச அவர்கள் வெற்றிபெற வேண்டும் என்று யாகத்தினை செய்து வருகின்றோம். இது சக்தி வாய்ந்த அம்மன் ஆலயம் நிச்ச…
-
- 31 replies
- 3.2k views
-
-
தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார் நவ சமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தனது 81ம் வயதில் காலமானார். கடந்த 2010ம் ஆண்டில் கருணாரட்ன ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுருந்தார். விக்ரமபாகு கருணாரட்ன தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மக்களின் உரிமை கடந்த காலங்களில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக கொழும்பில் போராட்டங்களை முன்னெடுத்திருந்தார். 1977ம் ஆண்டில் விக்ரமபாகு கருணாரட்ன நவ சமசமாஜ கட்சியில் இணைந்து கொண்டிருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட பல்வேறு இடதுசாரி கட்சித் தலைவர்களுடன் கடந்த காலங்களில் நெருக்கமான தொடர்புகள…
-
-
- 31 replies
- 1.6k views
- 3 followers
-
-
கரும்புலிகளின் சீருடை அணிந்து புகைப்படம் எடுத்த ஆறு இளைஞர்கள் கைது; 15 பேருக்கு வலைவீச்சு: ‘படம்’ காட்ட முயன்றார்களாம்! January 28, 2019 விடுதலைப் புலிகளின் கரும்புலி படையணியின் கறுமையான வரி சீருடையுடன் புகைப்படம் எடுத்த ஆறு இளைஞர்கள் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியாவை சேர்ந்த இளைஞர்களே கைதாகியுள்ளனர். வடக்கில் புலிகள் மீளக்கட்டியெழுப்பப்படுவதை போல தோற்றத்தை காண்பித்து புலம்பெயர் தமிழர்களிடமிருந்து நிதியை பெறவே இவர்கள் நாடகமாடியிருக்கலாமென பொலிசார் தெரிவித்துள்ளனர். தகவல் ஒன்றை அடுத்து, வீடொன்றை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர். எனினும், பொலிசார் தேடிச்சென்றவர் தப்பிச் சென்றிருந்தார். அந்த வீட்டில் இருந்த கணினியை சோதனைக்குட்படுத்திய போது, …
-
- 31 replies
- 2.1k views
-
-
இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் வீரர்களான சனத் ஜெயசூரியா ,சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ,உபுல் சந்தன ஆகியோர் அடங்கிய அணியினர் இன்று யாழ்.வருகை தந்து யாழ்ப்பாணத்தில் அமையப்பெற்ற முதல் புற்தரை மைதானத்தை ஆரம்பித்து வைத்தனர். இந்த நிகழ்வு இன்று காலை 10மணியளவில் யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியில் அதிபர் ஜெறோ செல்வநாயகம் தலைமையில் இடம்பெற்றது. மேலும் இந்நிகழ்வில் யாழ்.மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை வருகை தந்து யாழில் அமையப்பெற்ற முதல் புற்தரை மைதானத்தை ஆரம்பித்து வைத்தார். மேலும் வடக்கு கிழக்கு இணைந்த 23வயதுப்பிரிவு அணிக்கும்,தேசிய அணியின் முன்னாள் வீரர்களுக்கும் இடையில் நட்பு ரீதியிலான 12 ஓவர்கள் கொண்ட ஆட்டம் இடம்பெற்றது. இதில் நாணயச்சுழற்சி…
-
- 31 replies
- 2.5k views
-
-
தவறை ஏற்று முதல்வரும் பதவி விலகியிருந்தால் நிலைமை சுமுகம் வாசுகி சிவகுமார் நான்கு அமைச்சர்களும் பதவியில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று வடக்கு முதல்வர் தீர்ப்புச்சொன்னது தன்னுடைய அமைச்சரவை சரியாக இயங்கவில்லை என்கிற நிலைப்பாட்டுக்கு அவர் வந்திருப்பதனையே காட்டுவதாகக் கூறும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், மக்களது உணர்ச்சிகளைக் கொண்டு தவறுகளை மூடி மறைக்கும் தருணம் இதுவல்ல என்கின்றார். அவர் தினகரன் வாரமஞ்சரிக்கு…
-
- 31 replies
- 2k views
-
-
இலங்கை அரசாங்கம் பெற்றோலிய குண்டு (petroleum bomb) பாவித்து உள்ளது
-
- 31 replies
- 5.5k views
-
-
தமிழ்இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஜெனிவாவில் ஐ.நா நோக்கி நடத்தப்பட்ட மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் வரையறுக்கப்பட்ட எல்லையை மீறி முன் நகர முற்பட்ட வேளை சுவிஸ் விசேட காவல் துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. இதனைத் தடுப்பதற்கு தமிழீழ காவல்த் துறையினர் மற்றும் பொலிசார் இணைந்து செயற்பட்டனர். பேரணி ஐ.நா பிரதான வாயிலை அண்மிக்க முற்பட்ட வேளை வழமைக்கு மாறாக முறுகல் நிலை ஏற்பட்டது. இதையடுத்து பொலிசாரின் பாதுகாப்பு ஐ.நாவின் முன்பகுதியில் அதிகரிக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=140961&category=TamilNews&langua…
-
- 31 replies
- 2k views
-
-
சனல் 4 இல் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சிறிலங்கா கொலைக்களங்களின் சாட்சியத் தொகுப்பு விவரணப் படங்களின் இயக்குனரும் உலகின் பார்வையை இலங்கையின் சிறுபான்மைத் தமிழர் மீது திருப்ப உதவியவரும், அங்கு தமிழர் மீது நடத்தப்பட்ட மனித குலத்திற்கு எதிரான போர்க்குற்றங்களை உலகின் கண்களுக்கு முதன் முதலாக சட்சியங்களின் அடிப்படையில் முனவைத்தவருமான திரு கலம் மக்ரே அவர்களின் மூன்றாவது விவரணப் படமான " போர் தவிப்பு வலயம் - சிறிலங்காவின் கொலைக் களங்கள்", " NO FIRE ZONE - SRILANKA KILLING FIELDS" இன்று மாலை சிட்னியில் பொதுமக்கள் பார்வைக்காக திரையிடப்பட்டது. அரங்கு நிரம்பியதும் ஈழப் போராட்டத்தில் இதுவரை சிங்கள அரச பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட பொதுமக்கள், நாட்டுக்காக உயிர்நீத்த போராளிகள் மற்றும…
-
- 31 replies
- 3k views
-
-
Published By: DIGITAL DESK 3 20 JUN, 2023 | 11:24 AM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணம் கந்தர்மடம் பழம் வீதியில் உள்ள வைத்தியர்கள் இருவர் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் திங்கட்கிழமை (20) இரவு 10.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர் சம்பவத்தில் நபர் எவருக்கும் பாதிப்பு இல்லை எனத் தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதுடன் தாக்குதல் நடத்தப்பட்ட வீட்டில் இருவர் வைத்தியர் என்று குறிப்பிட்ட பொலிஸார், காணி பிணக்கு ஒன்றை வைத்து இந்த தாக்குதலை மேற்கொண்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிய வருவதாகவும் தெரிவித்தனர். h…
-
-
- 31 replies
- 2.5k views
- 3 followers
-
-
காத்தான்குடி பள்ளிவாயல்களில் கடந்த 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 03ம் திகதி கொலை செய்யப்பட்ட 103 முஸ்லிம்களினதும் 22வது ஆண்டு நினைவு தினம் இன்று காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு நகரங்களில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தின் போது காத்தான்குடி மீரா ஜூம்ஆ பள்ளிவாயில் மற்றும் ஹூஸைனயா பள்ளிவாயில் ஆகிய இரு பள்ளிவாயல்களில் புனித இரவுநேரத்தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது நடாத்திய துப்பாக்கித்தாக்குதல்களினால் 103 பேர் ஸ்தலத்திலேலேயே படுகொலை செய்யப்பட்டனர். சம்பவத்தில் தொழுகையிலிருந்த 265பேர் படுகாயமடைந்து அங்கவீனர்களாக்கப்பட்டனர். இச்சம்பவத்தின் 22ஆவது நினைவு தினமான இன்று காத்தான்குடி நகரில் பூரண துக்கதினம் அனுஷ்டிக்கப்படுவதுடன் கடைகள் வங்கிகள் மூடப்பட்டிரு…
-
- 31 replies
- 2.9k views
-
-
20 MAR, 2024 | 04:40 PM அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்புக் கல்லூரி, அவுஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வாணிபத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று அண்மையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டது. இலங்கையில் அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்புக் கல்லூரி, அவுஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வாணிபத்துறை ஆகியன இணைந்து மேற்கொண்டுள்ள கடல்சார் வள மற்றும் கடலோர பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுத் திறன் மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய்வதற்கும், அவுஸ்திரேலிய அரசின் உதவிகள் வழங்கப்படக்கூடிய இடங்களை அடையாளம் காணும் வகையிலும், கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரால…
-
-
- 31 replies
- 3.1k views
- 1 follower
-
-
கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள முல்லைத்தீவு மாவட்ட மக்கள் இலங்கையின் வடமாகாண சபையில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அமைச்சுப் பதவியொன்று வழங்கப்பட வேண்டும் என்று அங்குள்ள பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து கவன ஈர்ப்பு நடவடிக்கையின் மூலம் கோரிக்கை விடுத்திருக்கின்றன. முல்லத்தீவு மாவட்டத்தில் உள்ள பெண்கள் அமைப்புக்கள், விவசாய, மீன்பிடிதுறை சார்ந்த அமைப்புக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் முல்லைத்தீவு அரச செயலகத்தின் முன்னால் கோரிக்கைகள் அடங்கிய சுலோக அட்டைகளைத் தாங்கிய வண்ணம் வீதியோரத்தில் கூடி நின்று தமது கவன ஈர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். சுனாமி பேரலைகளினாலும், யுத்தத்தினாலும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களைக் கொண்ட முல்லைத்தீவு மாவட்டம் அமைச்சுப் பொறுப்புக…
-
- 31 replies
- 1.6k views
-
-
ஈழத்தில் சிறிலங்க இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னி வதை முகாம்களில் இருந்து தப்பிக்கும் ஈழத் தமிழர்கள், தமிழ்நாட்டிற்கு செல்ல விடாமல் சிறிலங்கக் கடற்படை சுட்டு வீழ்த்துவதால் அவர்கள் மறுதிசையில் பயணித்து ஆஸ்ட்ரேலியா போன்ற தெற்காசிய நாடுகளில் தஞ்சமடையச் செல்கின்றனர் என்று தி ஆஸ்ட்ரேலியன் இதழ் எழுதியுள்ளது. ஆஸ்ட்ரேலியாவின் ஏபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஆஸ்ட்ரேலிய வாழ்க்கை ‘காந்தமாக’ இழுப்பதால்தான் தமிழர்கள் ஆஸ்ட்ரேலியாவில் அகதிகளாக தஞ்சமடைய நினைக்கின்றனர் என்று ஐ.நா.விற்கான சிறிலங்க தூதர் பலித கோஹனா கூறியிருந்தார். வன்னி முகாம்களில் தமிழர் குழந்தைகள் போதுமான உணவு அளிக்கப்படாமல் துன்புறுத்தப்படுகின்றன என்று ஊடகங்களுக்குக் கூறிய ஐ.நா.வின் யுனிசெஃப் அமைப்பின் …
-
- 31 replies
- 2.8k views
-
-
இலங்கை தமிழ் கலைஞர் ஒருவருக்கு இலங்கை அரசினால் வழங்கப்பட்டுள்ள அதியுயர் கௌரவம்! இலங்கை தமிழ், சிங்கள சினிமா நடிகை சகோதரி நிரஞ்சனி சண்முகராஜா அவர்களுக்கு “விஸ்வாபிமாணி கலாகீர்த்தி” பட்டம் அளிக்கப்பட்டு அதியுயர் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது! இலங்கை அரசினால் அண்மை காலத்தில் தமிழ் திரைக் கலைஞர் ஒருவருக்கு அளிக்கப்பட்டுள்ள மேற்படி கௌரவம் ஒட்டுமொத்த தமிழ் கலைஞர்களுக்குமான அங்கீகாரத்தின் முன்னோடியாக பார்க்கப்படுகிறது. இனிய வாழ்த்துகள் ! …
-
- 31 replies
- 2.9k views
-
-
தமிழீழ விடுதலைப்போரியல் வரலாற்றில் தங்களின் இன்னுயிர்களை ஈகம் செய்த மறவர்களை நினைவு கூறுகின்ற இந்த மாவீரர் நாளினை இன்றைய தினம் தமிழர்களின் தாயகமான வடக்கு கிழக்கில் பூராகவும் பூரண உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது. கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுச்சுடரினை சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் முன்னாள் தளபதியான லெப்.கேணல் கில்மன் வடபோர்முனை கட்டளைத் தளபதி பிரிகேடியர் தீபன் ஆகியோரின் தந்தையார் பொதுச்சுடரினை ஏற்றினார் 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுறுவதற்கு முன்பு பிரிகேடியர் தீபனே கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஈகைச் சுடரை ஏற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது. http://nakarvu.com/2018/11/27/தாயகம்-எங்கும்-உணர்வெழுச/ கோப்பாய் துயில…
-
- 31 replies
- 4.9k views
-
-
யாழில் 26 வருடங்களின் பின் சொந்த இடங்களில் மீள ஆரம்பிக்கப்பட்ட இரு பாடசாலைகள் ( மயூரன் ) யாழ்.நடேஸ்வரா கல்லூரி மற்றும் யாழ்.நடேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயம் ஆகியன கடந்த 26 வருடங்களுக்குப் பின்னர் சொந்த இடங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 26 வருடங்களுக்கு முன்னர் அப்பகுதியில் இருந்து மக்கள் வெளியேறி இருந்தனர். அதனை தொடர்ந்து குறித்த பாடசாலைகள் இரண்டும் 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் திகதி முதல் சொந்தக்கட்டடங்களில் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியினை கடந்த 26 வருடகாலமாக இராணுவத்தினர் கையகப்படுத்தி உயர் பாதுகாப்பு வலயமாக பிரடகனப்படுத்தி இருந்தனர். இந…
-
- 31 replies
- 1.3k views
-
-
புங்குடுதீவு மாணவி படுகொலையை கண்டித்து முஸ்லிம் சமூகம் போராட்டம் புங்குடுதீவு மாணவியின் படுகொலையை கண்டித்தும்,மாணவிக்கு நீதி கோரியும் யாழ்.முஸ்லிம் சமூகம் கண்டன போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இன்றைய தினம் காலை ஒஸ்மானியாக் கல்லூரியிலிருந்து குறித்த போராட்டம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=456694041720283904#sthash.dOtXnIFz.dpuf
-
- 31 replies
- 1.8k views
-
-
திருக்கோணேச்சர சிவலிங்கம், தாக்கப்பட்டு உடைக்கப்பட்டார்… March 1, 2019 ஈழத்தின் பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருகோணமலை திருக்கோணேச்சரர் ஆலயத்தில் சிவலிங்கம் ஒன்று இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆலயத்தின் அன்னதானமடத்திற்கு அருகிலுள்ள சிவலிங்கமே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட் கிழமை சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதற்கு ஏதுவாக குறித்த இடத்தில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந…
-
- 31 replies
- 3.7k views
-
-
இனவெறி தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய மாணவர்கள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு பதில் தாக்குதல் நடத்தக்கூடாது என்று ஆஸ்ட்ரேலிய பிரதமர் கெவின் ருட் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆஸ்ட்ரேலியாவில் தங்கள் மீது நடத்தப்படும் இனவெறி தாக்குதலிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக, அங்குள்ள இந்திய மாணவர்கள் தங்களுக்குள் குழு அமைத்து, இரவு நேரங்களில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு ரோந்து பணியில் ஈடுபட்ட இந்திய மாணவர்கள் குழு ஒன்று, தங்களை இனவெறி அடிப்படையில் அவதூறாக பேசிய ஆஸ்ட்ரேலியர் ஒருவரை தாக்கியதாக தகவல் வெளியானது. இதனையடுத்து இந்திய மாணவர்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று ஆஸ்ட்ரேலிய காவல் துறை அறிவுறுத்தியது. இந்திய அரசும், …
-
- 31 replies
- 5.4k views
-
-
நாட்டை விட்டு வெளியேறலாமா என்ற நிலைப்பாட்டில் இளைஞர்கள் உள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இளைஞர்களுடன் நேற்றைய தினம் காணொளி வழியாக நடத்திய பேச்சுவார்தையின் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் குறிப்பிடுகையில், முன்னாள் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவரதன அரசியல், பொருளாதாரம், கல்வி, சுற்றுலாத்துறை, தகவல் தொழிநுட்பம் மற்றும் விவசாயம் என பல துறைகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தினார். இவரது ஆட்சி காலத்தில் ஏற்படுத்தப்பட்ட அபிவிருத்திகள் இன்றும் தொடர்கிறது. திறந்த பொருளாதார கொள்கையினையுடைய சீனா, இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்துள்ளன. இந்நாடுகளில் அரச தலைவர்கள் மாற்ற…
-
- 31 replies
- 2.2k views
- 1 follower
-
-
முல்லைத்தீவினை நோக்கி இராணுவத்தினர் முன்னேறுகின்றனர்- இராணுவ தளபதி - பாதுகாப்பு படையினர் முல்லைத்தீவினை மீட்கும் நோக்கில் பல்வேறு முனைகளில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இராணுவத்தினர் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கைதுசெய்யும் முகமாகவே முல்லைத்தீவில் பல்வேறுமுனைகளில் தாக்குதல் நடத்துவதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா சிங்கள் நாளிழான தினமினவிற்கு வழங்கிய நேர்காண்லொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவினை நோக்கிய இராணுவ நடவடிக்கையில் 56,57.58 மற்றும் 59 இராணுவ படையணிகள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன அத்துடன் அதிரடிபடை ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இராணுவத்தினர் முல்லைத்தீவிலுள்ள விடுதலைப்புலிகளின் 1௪ வரையான முகாம்கள் மீது…
-
- 31 replies
- 5.2k views
-
-
http://www.yarl.com/files/100907_jaffna_report.mp3 நன்றி: ATBC
-
- 31 replies
- 7.3k views
-
-
யாழ்ப்பாணம் 9 மணி நேரம் முன் தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமாவைப் பயின்று பௌத்த துறவி ஒருவர் பட்டம் பெற்றுள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தில் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள், முதலாவது அமர்வின் போது சன்னாஸ்கம இந்திரானந்த தேரர் என்ற பெயருடைய பௌத்த துறவியே, உயர்பட்டப்படிப்புகள் பீடத்தினால் நடாத்தப்பட்ட தமிழில் பட்டப்பின் தகைமைக் கற்கை நெறியைப் பூர்த்தி செய்து, பட்டம் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவினால் சம்பிரதாய பூர்வமாக இவரது பட்டம் கையளிக்கப்பட்டது. தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் த…
-
-
- 31 replies
- 1.7k views
-