ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142623 topics in this forum
-
'இனச் சுத்திகரிப்பு'ம் தமிழர்களும் வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு 25 வருடங்கள் பூர்த்தியாகியிருக்கின்றன. அதனை நினைவுபடுத்துவதற்காகவென ஆரம்பிக்கப்பட்ட கலந்துரையாடல்கள், மிகவும் உச்ச நிலையை அடைந்திருக்கின்றன என்று சொல்லக்கூடியளவுக்குக் காணப்படுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஏனைய அரசியல்வாதிகள், பத்தி எழுத்தாளர்கள், சமூக ஊடகப் பயனர்கள், அரட்டை இடங்களென, முஸ்லிம்களின் வெளியேற்றம் தொடர்பிலான கருத்துப் பரிமாற்றங்கள் அதிகரித்திருக்கின்றன. 25 வருடப் பூர்த்தியையொட்டி மாத்திரம் இவை இடம்பெறுகின்றனவா என்றொரு கேள்வி இருந்தாலும், இவ்வாறான கலந்துரையாடல்கள், ஆரோக்கியமானவை. ஏனெனில், திறந்த கலந்துரையாடல்களும் கருத்துப் பரிமாற்றங்களுமில்லாத சமூகம், தேங்கி நிற்கவே செ…
-
- 29 replies
- 3.9k views
-
-
Published By: RAJEEBAN 05 JAN, 2024 | 11:58 AM செங்கடலில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிரான அமெரிக்கா முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளில் இலங்கை கடற்படையினரும் இணைத்துக்கொள்வதுகுறித்து இலங்கை கடற்படை ஆராய்ந்து வருகின்றது. ஏவுகணை தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம்பெறும் பகுதிக்கு இலங்கை கடற்படையின் கப்பல்களை அனுப்புவதற்கு முன்னர் அது குறித்து தீவிரமாக ஆராயவேண்டும் என கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் நடவடிக்கைகளில் இலங்கையும் இணைந்து கொள்ளக்கூடும் என மூன்றாம்திகதி ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை குறிப்பிட்டிருந்தார். செங…
-
-
- 29 replies
- 2.6k views
- 1 follower
-
-
'ஈழத்தமிழருக்கு மிகுந்த நம்பிக்கையான எதிர்காலம் புத்தாண்டுடன் பிறக்கும்' புத்தாண்டை ஒட்டி 'சுடர் ஒளி'க்கு கருத்து வெளியிட்போதே அவர் இவ்hவறு தெரிவித்தார்; ஈழத்தமிழருக்கு நல்ல எதிர்காலத்திற்கான நம்பிக்கை வெளிச்சம் புலப்படத் தொடங்கியுள்ளது. சர்வதேச ரீதியில் இதுவரை இருளை எதிர்கொண்டிருந்த ஈழத்தமிழ் மக்களுக்கு ஒளிக்கீற்றறுத் தென்படத் தொடங்கிவிட்டது. சர்வதேச ரீதியில் மாறிவரும் அரசியல், இராணுவ சூழ்நிலை மாற்றங்கள் தமிழர்களுக்கு சாதகாமானவiயாக உருவெடுத்து வருகின்றன. இது வரை காலமும் ஈழத்தமிழர் பக்கத்திலிருந்த நியாயாங்களை அவர்களது நீதியான அபிலாஷைகளை சர்வதேசம் இப்போது மெல்ல மெல்லப் புரிந்து, உள்வாங்கிக் கொள்ளும் வரவேற்கத் தக்க நிலைமை ஏற்பட்டு வருவது நல்ல சகுனமாகும். …
-
- 29 replies
- 3.7k views
-
-
‘ எனது இந்திய, தமிழ் பாரம்பரியத்தின் அடிப்படையில் இலங்கையிலுள்ள ஊடகங்கள், அமைச்சர்கள், வலைத்தளங்கள் மற்றும் பல்வேறு வழிகளிலும் பிரச்சாரம் செய்வோர் பலவருடங்களாக என்னை தமிழீழ விடுதலைப்புலிகளின் கையாள் என கூறினர். நான் புலிகளிடமிருந்து சம்பளம் பெறுவதாகவும் அவர்கள் கூறினார். ஐ.நாவிலுள்ள பெண் புலி என்றனர். இது தவறானது மட்டுமன்றி மனதை நோக்கடிப்பதாகும்.’என அவர் கூறினார். இலங்கைக்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று சனிக்கிழமை நாடு திரும்புவதற்கு முன்னர் கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், இந்த மூன்று அமைச்சர்களின் கூற்றுக்காக ஜனாதிபதி தன்னிடம் தனிப்பட்ட முறையில் ம…
-
- 29 replies
- 2.4k views
-
-
எங்களுக்கு அரசியல் கற்பிக்க வேண்டாம் – புலம்பெயர் அமைப்புக்களுக்கு நெத்தியடி கொடுத்த தாயக மக்கள். Published on August 23, 2015-9:39 am · No Comments கடந்த 17ஆம் திகதிவரை இலங்கையில் மட்டுமல்ல, தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் மேற்குலக நாடுகளிலும் தேர்தல் ஆரவாரங்கள் பிரசாரங்கள் மிகத்தீவிரமாக நடைபெற்றன. லண்டன், கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், ஒஸ்ரேலியா, உட்பட ஐரோப்பிய நாடுகள் எங்கும் கூட்டங்களும் தேர்தல் பிரசாரங்களும் என்று அமர்க்களமாகவே காணப்பட்டது. லண்டன் கனடா, ஒஸ்ரேலியா நாடுகளில் உள்ள தமிழ் தொலைக்காட்சிகள் வானொலிகள் என எங்கும் இந்த தேர்தல் ஆரவாரமாகத்தான் காணப்பட்டது. பிரான்ஸ் தலைநகர் பரிசில் தமிழர்கள் பெரும்தொகையாக கூடும் லாச்சப்பலில் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. என்…
-
- 29 replies
- 1.9k views
-
-
35 பேர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம். 01.07.2008 / நிருபர் எல்லாளன் கொழும்பு சிறைச்சாலையிலிருந்து 35 கைதிகளை 10-05-2008 அன்று மகர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கு கைதிகளுக்கான போதிய வசதிகள் இன்மையாலும் கைதிகளின் உறவினர்களோ, சட்டத்தரணிகள் எவரையும் சந்திக்கமுடியாத நிலை காணப்படுவதால் அவர்களின் பிரச்சினை குறித்து கவனத்தில் எடுக்கப்படாததால் மீண்டும் தங்களை கொழும்பிலுள்ள சிறைச்சாலை ஒன்றிற்கு மாற்றம் செய்யக்கோரியும் அல்லது சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடரப்போவதாக மேற்கண்ட 35 கைதிகளும் தெரிவித்துள்ளனர். இவர்கள் தங்களது சாகும்வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தை நாளை (02-07-2008) காலை ஆரம்பிக்கப்போவதாக தெரிவித்துள்ளனர். sankathi.com
-
- 29 replies
- 3.3k views
-
-
பாப்பரசரின் பிரதிநிதி முள்ளிவாய்க்காலிற்கு விஜயம்! பாப்பரசர் பிரான்ஸிஸின் பிரதிநிதி வணக்கத்திற்குரிய கலாநிதி பிறாயன் உடக்வே நேற்று முன்வைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். பாப்பரசர் பிரான்ஸிஸின் பிரதிநிதி கலாநிதி பிறாயன் உடக்வே நேற்று முள்ளிவாய்க்கால் புனித சின்னப்பர் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது யுத்தத்தில் உயர்நீத்த மக்களுக்காக சுடர் ஏற்றி மலர் தூவி அவர் அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அங்கு தெரிவு செய்யப்பட்ட ஊனமுற்ற குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தார் தொடர்ந்து முல்லை மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தின் மோட்டார் வாகன வரவேற்பு இவருக்கு அளிக்கப்பட்டது. வட்டுவாகல் பாலம் தொடக்கம் …
-
- 29 replies
- 2.2k views
-
-
உடனடியாக வடக்கு- கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துங்கள்: நாட்டில் தமிழர்கள் இணைந்துவாழ முடியாது..! (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) பிரபாகரனை கொன்று இழுத்து வந்தேன் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கூறியுள்ளமையே இந்த நாட்டில் திட்டமிட்ட இனப்படுகொலை இடம்பெற்றுள்ளது என்பதற்கு இருக்கும் மிக முக்கிய வாக்குமூலமாகும். இதனை பிரதான சாட்சியாக வைத்து சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் சபையில் தெரிவித்தார். தமிழர்கள் இனியும் இந்த நாட்டின் சிங்களவர்களுடன் இணைந்து வாழ முடியுமா என்பதை அறிந்துகொள்ள வடக்கு -கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றினை நடத்த சர்வதேச நாடுகள் முன்வர வ…
-
- 29 replies
- 2.4k views
-
-
முல்லைத்தீவு முள்ளியவலை, பொன்னகர் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் யுவதியொருவரும் தெற்கைச் சேர்ந்த இராணுவ வீரரொருவரும் இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். வவுனியா, தண்ணீரூற்று பிரதேசத்தில் இவர்கள் இருவருக்கும் திருமணம் இடம்பெற்றது. முல்லைத்தீவிலுள்ள இராணுவத்தின் 23வது காலாற்படை முகாமைச் சேர்ந்த கோப்ரல் சிறிமல் பிரசங்க குமார (வயது 22) என்ற இராணுவ வீரருக்கும், மேரி தெரேசா (வயது 20) என்ற தமிழ் யுவதிக்குமே திருமணம் இடம்பெற்றது. இருவருக்கும் இடையில் ஏற்பட்ட காதல் தொடர்பினையடுத்து, வீட்டாரின் சம்மதத்துடன் திருமண ஏற்பாடுகள் இடம்பெற்றதாக முல்லைத்தீவு 23வது காலாற்படை முகாமின் தளபதி கேணல் சஷிந்திர விஜேவர்தன தெரிவித்தார். …
-
- 29 replies
- 2.8k views
-
-
கிட்டு பீரங்கிப் படையணியின் சூட்டாதரவுடனும், வான்புலிகளின் குண்டு வீச்சுத் தாக்குதல் ஒத்துழைப்புடனும் விடுதலைப் புலிகளின் சிறப்பு அணியொன்று இன்று அதிகாலை வவுனியாவில் உள்ள வன்னி கூட்டுப்படைத் தளம் மீது அதிரடித் தாக்குதல் ஒன்றை நடாத்தி படைத் தரப்பிற்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. பத்துப் படையினரும் ஒரு காவல்துறையினனும் கொல்லப்பட்டதாகவும், 15 படையினரும், 5 வான் படையினரும், எட்டு கால்துறையினரும் காயமடைந்துள்ளதாகவும் சிறிலங்கா படைத்தரப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பு எந்தத் தவல்களையும் இதுவரை வெளியிடவில்லை.
-
- 29 replies
- 9.4k views
-
-
04 OCT, 2024 | 10:52 AM இலங்கை தமிழரசு கட்சி விரும்பினால் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட முடியும் என ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை (03) ஊடகங்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் சேர விரும்புவோரை சேருமாறு பொதுவான அழைப்பினை விடுத்துள்ளோம். அதில் சேருமாறு மாவை சேனாதிராசாவிற்கும் அழைப்பு விடுத்திருந்தோம். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்பது ஐந்து கட்சிகள் சேர்ந்த கூட்டமைப்பாக இருக்கிறது. தமிழரசு கட்சி தனித்து இருக்கிறது. …
-
-
- 29 replies
- 1.7k views
- 1 follower
-
-
சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இலண்டனுக்கு விஜயம் செய்திருந்த போது ஹீத்துரு விமான நிலையத்தில் தமிழ் மக்களால் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன கலந்து கொண்டதாக இலண்டனில் வாழ்கின்ற தமிழ் பெண் ஊடகவியலாளர் ஒருவரே தெரிவித்ததாக கொழும்பு வட்டாரங்களில் இருந்து தெரிய வருகின்றது. பிரித்தானியாவுக்கான சிறிலங்காத் தூதரகத்தில் கடந்த 2ஆம் திகதி சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் நடத்தப்பட்ட அவசர கூட்டத்தில் தமிழின் முன்னணி எழுத்தாளர் எனவும், பெண்ணிலைவாதி எனவும் தன்னைத் தானே கூறிக் கொள்ளும் இப் பெண்மணியும் விசேட அழைப்பின் பேரில் கலந்து கொண்டுள்ளார். வன்னி போருக்குப் பின் சிறிலங்கா படைத்துறை அமைச்சுடன் தற்…
-
- 29 replies
- 2.8k views
-
-
சரணடைவதில் கடைசிவரை பிரபாகரனுக்கு விருப்பம் இல்லை. 'சரணடைவதைவிட சாவதே மேல்' என்பதுதான் அவருடைய உறுதியான எண்ணம் என்று மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் 16 ஆம் நாள் வரை சிறிலங்கா படையினரின் முற்றுகைக்குள் இருந்து பின்னர் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்த மு.திருநாவுக்கரசு, படகு மூலம் தப்பித்து, நடுக்கடலில் தத்தளித்து, தமிழ்நாட்டுக்கு கரையேறியிருக்கின்றார். தற்போது மண்டபம் முகாமில் தங்கியிருக்கும் அவரை 'விகடன்' குழுமத்தின் 'ஜூனியர் விகடன்' வாரமிருமுறை இதழ் அவரை நேர்கண்டிருந்தது. அந்த நேர்காணலின் முக்கிய பகுதிகள் வருமாறு: ''ஈழத்தின் கடைசிக்கட்ட நிலைமை எப்படி இருந்தது?'' ''இராணுவம் அனைத்துப் புறமும் சூழ்ந்துவிட்டது. இ…
-
- 29 replies
- 5.5k views
-
-
றொபேட் ஓ பிளேக் மீண்டும் கூட்டமைப்புடன் நாளை சந்திப்பு! அடுத்தடுத்த சந்திப்புகளால் கொழும்பு அரசியலில் பரபரப்பு!! சிறிலங்காவுக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க ராஜாங்க திணைக்களத் துணைச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் நாளை மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்றையதினம் கொழும்பை வந்தடைந்த பிளேக், கூட்டமைப்பைச் சந்தித்து அரசியல் நிலவரம் குறித்துக் கலந்துரையாடினார். இந்நிலையில் நாளை மீண்டும் கூட்டமைப்புடன் மற்றுமொரு சந்திப்பொன்றை மேற்கொள்ள உள்ளதாக கூட்டமைப்புடன் தொடர்பான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நேற்றைய சந்திப்பின்போது அரசாங்கத் தரப்புடன் இதுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றங்கள் மற்றும்…
-
- 29 replies
- 3.5k views
- 1 follower
-
-
யாழ்.பல்கலைக்கழகத்துக்கு சீனத் தூதுவர் 43 இலட்சம் நிதியுதவி! யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் நலச்சேவைகளுக்கென சீனத் தூதரகத்தினால் 43 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியுதவி நேற்று பிற்பகல் கொழும்பிலுள்ள சீனத்தூதரகத்தில் வைத்து இலங்கைக்கான சீனத் தூதுவர் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவிடம் கையளித்தார். இந்த நிகழ்வில் சீனத்தூதுவரின் முதற் செயலாளர் லீ ஜிங்ரே, யாழ். பல்கலைக்கழக மாணவர் நலச் சேவைகள் பணிப்பாளர் கலாநிதி சி.ராஜ்உமேஸ், சீனத்தூதுவர் நிதியுதவிக்கான யாழ். பல்கலைக்கழக இணைப்பாளர் கலாநிதி மு.தணிகைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். 2016 ஆம் ஆண்டு முதல் இலங்கையிலுள்ள பல்கலைக்கழக மா…
-
- 29 replies
- 2.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கடந்த 26ம் திகதி கிளிநொச்சி ஜெயந்தி நகரில் இடம் பெற்ற விமானக் குண்டு வீச்சில் சிறிய காயங்களுக்கு உள்ளளானார் என்று கொழும்பில் வெளியான பரபரப்புத் தகவலை வன்னிச் செய்திகள் அடியோடு மறுத்தன. 'அப்படி எதுவுமே நடக்கவில்ல. இது இலங்கை அரசின் பாதுகாப்புத் தலைமை கட்டவிழ்த்து விட்டிருக்கும் உளவியல் யுத்தத்தின் ஓர் அங்கம் தாம். தலைவர் பிரபாகரனை நெருங்கிவிட்டார்கள் என்ற கதையைப் பரபுவதன் மூலம குழப்பத்தை ஏற்படுத்த எண்ணும் கொழும்பு, அதற்காகவே இந்தக் கதையை விதைத்து விட்டிருக்கினறது.' என விடுதலைப்புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் 'சுடர் ஒளி' க்குத் தெரிவித்தர். நன்றி சுடர் ஒளி
-
- 29 replies
- 5.5k views
-
-
ராஜபக்சவை வலியுறுத்தி தமிழர்களுக்கு தனி மாநிலம் வாங்கித் தர தன்னால்தான் முடியும் என்று கூறியுள்ளார் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி. திருச்சியில் நடைபெறும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாநாட்டுக்கு வந்திருந்த அவர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் இவ்வாறு கூறினார். வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் தோல்வியைச் சந்திக்கும். மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும். இந்தக் கூட்டணியில் அதிமுக இடம்பெறுமா இல்லையா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. அதை ஜெயலலிதாவிடம்தான் கேட்க வேண்டும். வாய்ப்பு இருந்தால் அவரிடம் சென்று கேளுங்கள். மத்தியில் இப்போது பரபரப்பாகப் பேசப்படும் ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில், பாதுகாப்புத் துறை அமைச…
-
- 29 replies
- 1.6k views
-
-
கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிராண்ட்பாஸ் ஸ்வர்ன ஜயந்தி மாவத்தையிலுள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீதும், அண்மித்த வீடுகள் மீதும் சிலர் தாக்குதல் நடத்தியதை அடுத்து இந்தப் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு... http://tamilworldtoday.com/?p=27293
-
- 29 replies
- 1.6k views
-
-
கரிநாகம் கருணா என்னும் மாயை!!!!!!!!! (பாகம் 1) கருணாவின் துரோகம் அரங்கேறி இரண்டு வருடங்கள் ஆகின்றன. விடுதலைப்புலிகளின் தலைமைக்கு சவால் விட்டபடி 41 நாட்கள் அட்டகாசம் புரிந்த கருணா மூன்றே மூன்று நாட்கள் நடந்த சண்டையின் பின்பு விரட்டியடிக்கப்பட்டார். தப்பி ஓடிய கருணா இந்திய, சிறிலங்கா புலனாய்வுத்துறையின் பாதுகாப்பில் உயிர் வாழ்ந்து வருகிறார். கருணா உயிர் வாழ்வதாலும், இடையிடையே இராணுவத்தின் துணையுடன் தாக்குதல்கள் நடத்துவதாலும், கருணாவைப் பற்றி இன்று வரை பேச வேண்டிய, எழுத வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. ஜெனீவா பேச்சுவார்த்தைகளை அடுத்து கருணா குழுவின் நடவடிக்கைகளை சிறிலங்கா அரசு ஓரளவாவது கட்டுப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலைமை மேலும் மோசம் அட…
-
- 29 replies
- 7.2k views
-
-
அண்மைக்காலங்களாக எம் தாயகத்தில் இலங்கை அரசினாலும், அதனுடன் ஒட்டியிருக்கும் கூலிப்படைகளாலும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் கொலைவெறியாட்டங்களை மூடிமறைப்பதில் இலங்கை அரசிற்கு போட்டி போட்டு "BBC தமிழோசை" செயற்பட்டு வருகிறது. இனவெறியாளர்களினாலும், கூலிப்படைகளினாலும் செய்யப்பட்ட அப்பாவித் தமிழ்மக்கள் மீதான படுகொலைகளின் செய்திகளை மறைத்தும், இனந்தெரியாதோரால் செய்யப்பட்டதாகவும் திரித்துக் கூறுவதிலும் மிகத் தீவிரமாக செயற்படுவதை காணக்கூடியதாக இருக்கிறது. இவ்வூடக விபச்சாரிகளின் செயற்பாடுகளின் இன்னொரு கட்டமாக புலம்பெயர்நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள், தங்கள் தாயகத்தில் அன்றாடம் நடைபெற்றுவரும் அவலங்களை உலகிற்கு எடுத்துக்கூற நடாத்திவரும் பற்பல போராட்டங்களின் செய்திகளை முற்றுமுழுத…
-
- 29 replies
- 6.3k views
-
-
’சைவர்கள் யாரும் சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டாம்’ -என்.ராஜ் சைவர்கள் யாரும் சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டாமெனத் தெரிவித்த மறவன்புலவு பகுதியில் சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தன், 1,000 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி சுமந்திரனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் கூறினார். மறவன்புலவு பகுதியில், சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்ததினால் அமைக்கப்பட்டுவரும் புதிய கோவிலின் கருவறைக்குள் சுமந்திரனின் சுவரொட்டிகள் நேற்றைய தினம் இரவு ஒட்டப்பட்டிருந்தன. தேர்தல் விதிமுறைகளை மீறி, கோவிலின் கருவறை…
-
- 29 replies
- 3.1k views
-
-
16 வயதான யுவதியொருவருடன் ஹோட்டலில் தங்கியிருந்ததாக குற்றச்சாட்டுக்குள்ளான 67 வயதான ஆணொருவரையும் ஹோட்டலில் தங்குவதற்கு அனுமதியளித்த குற்றச்சாட்டில் கைதான ஹோட்டல் உரிமையாளரையும் எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிபதி அலெக்ஸ்ராஜா நேற்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார். அத்துடன், குறித்த யுவதியை வைத்தியப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் நீதிபதி பணித்தார். இலங்கையைச் சேர்ந்த கனடாவை வசிப்பிடமாகக் கொண்ட 67 வயதான ஆணொருவரும் 16 வயதான யுவதியொருவரும் வவுனியாவிலுள்ள ஹோட்டலொன்றில் தங்கியிருந்தபோது வவுனியா பொலிஸாரினால் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டனர். வயது வித்தியாசத்தை கவனிக்காது இவர்கள் இருவரையும் ஹோட்டலில் தங்குவதற்…
-
- 29 replies
- 3.2k views
- 1 follower
-
-
எதிர்வரும் தேர்தலில் முதல் முறையாக போட்டியிடுகின்ற ஜனநாயக போராளிகளுக்கு ஐந்து ஆசனங்கள் கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. புலனாய்வு அறிக்கை ஒன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் போராளிகளைக் கொண்ட அமைப்பான இந்த அமைப்பு, முன்னாள் ஊடகவியலாளர் வித்தியாதரன் தலைமையில் சுயேட்சையாக போட்டியிடுகிறது. இதற்கு ஐந்து ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. http://www.pathivu.com/news/41853/57//d,article_full.aspx
-
- 29 replies
- 2.4k views
-
-
தையிட்டி விகாரையை அகற்ற முடியாது! – சவேந்திர திட்டவட்டம் யாழ்., தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை இராணுவத்தினரின் வழிபாட்டுக்காகவே உருவாக்கப்பட்டது. அதனை ஒருபோதும் அகற்ற முடியாது.” – இவ்வாறு பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு அப்போது இராணுவத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் திகதி அடிக்கல் நட்டிருந்தார். இந்த விகாரைக்கான கலசம் வைக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றிருந்தது. இதனையடுத்து தனியார் காணிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மேற்படி விகாரையை அகற்றி அந்தக் காணிகளை விடுவிக்குமாறுகோரி மக்களால் 3 நாள் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டி…
-
- 29 replies
- 1.8k views
- 1 follower
-
-
கல்கிஸை ரயில் நிலையத்தில் மாண்டரின் (சீன) மொழியில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை குறித்து இலங்கை ரயில்வே திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. http://cdn.virakesari.lk/uploads/medium/file/140359/Eop_5avXcAAL7nZ.jpg நீண்ட தூர ரயில் சேவைகளின் விபரங்களை அறிவிப்பானது மாண்டரின் மற்றும் ஆங்கில மொழிகளில் குறிக்கும் வகையில் அமைந்துள்ள நிலையில் அதில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த அறிவிப்பு பலகையின் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தான் ரயில்வே பொது முகாமையாளராக கடமைகளை பொறுப்பேற்க முன்னர் இது நிறுவப்பட்டுள்ளதாக திலந்தா பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும் குறித்த …
-
- 29 replies
- 2.7k views
-