வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
அனைவரின் அன்பிற்கு பாத்திரமான.... தமிழக தோழர், புரட்சிகர தமிழ் தேசியன்.. யாழ்.களத்தில் இணைந்து... இன்றுடன் 10 வருடங்களை... நிறைவு செய்துள்ளார். இவர் யாழ்.களத்தில் இணைந்த காலத்தில் இருந்து... தினமும் களத்திற்கு வந்து, அரசியல், நகைச்சுவை, இனிய பொழுது... போன்ற பகுதிகளில், தனது கருத்துக்களை தெரிவிப்பவர். ஒரு தமிழகத் தமிழர்... எங்களுடன் இவ்வளவு நெருக்கமாக இருப்பது... மிகுந்த ஆச்சரியத்தையும், மன மகிழ்ச்சியையும்... ஏற்படுத்தும். ❤️ யாழ்களத்தில் காலை 🕔 5 மணி முதலே.....இவரை இங்கே காணலாம். அவ்வளவிற்கு ஈடுபாட்டுடன்... 10 வருடங்களை நிறைவு செய்த 🎆 தோழர் புரட்சிகர தமிழ் தேசியனை... 🎉 வாழ்த்துகின்றோம். 🎇
-
- 23 replies
- 2.3k views
-
-
ஒரு ஆடம்பரம் இல்லை , ஆர்ப்பாட்டம் இல்லை, வெற்றுக் கூச்சல் இல்லை. பிறந்த நாளை என்றுமே கொண்டாடாத மக்கள் தலைவர் 'வைகோ' அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் மக்கள் வாழ்வாதார பிரச்சனைக்கும் , தமிழ் நாட்டிற்க்கும் தமிழ் சமூகத்திற்கும் தொடர்ந்து களமாட வாழ்த்துகள்
-
- 23 replies
- 4k views
-
-
மாணவர் போராட்டத்தின் முழுச்செய்திகளையும் சலிக்காது நேரம் பார்க்காது எமக்காக இணைத்துவந்த தங்கை துளசி அவர்கள் செய்தி இணைப்பாளராகவும் தனது சேவையைத்தொடங்கியிருப்பது பெரும் மகிழ்ச்சி தருகிறது. அவர் மேலும் தொடர்ந்து தனது சேவையை எமக்களிப்பதற்காகவும் யாழில் பெரும் வளச்சியடையவும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
-
- 23 replies
- 2.3k views
-
-
சென்ற திங்கள் திருமண நாளைக் கொண்டாடிய யாழ் கள மூத்த இளைஞர் சுவி அண்ணாவுக்கு எமது இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்.
-
- 23 replies
- 1.1k views
- 2 followers
-
-
களத்தில் பலருக்கு உதவிகள் செய்து பழைய உறவுகளில் பலருடைய அன்பையும் பெற்றுக்கொண்ட உறவு ஒரு சில தினங்களுக்கு முன்னர் ஐரோப்பாவிற்கு வந்தவிட்டார். அவர் பழைய உறவுகளுடன் தொடர்புகொள்ள விரும்புகின்றார் இரண்டு ஆண்டு காலத்திற்கு முன்னர் களத்தில் உறவாடிய உறவுகள் என்னுடன் தொடர்பு கொண்டால் அவர்ருடன் தொடர்பு கொள்ள முடியும். viyasan@gmail.com
-
- 22 replies
- 4.3k views
-
-
எல்லாமும் நீயே தம்பி அண்ணை அப்பா தோழன் தளபதி தலைவன் சிவன் முருகன் பிரம்மா கர்ணண் யேசு... ஏதோ ஒருவனாக என்றும் எம்மோடு இருப்பாய் உனது இடம் உனக்கு மட்டுமே தமிழனை நிமிர்த்தியவன் நீ தமிழை உயர்த்தியவன் நீ அது உள்ளவரை நீ இருப்பாய் இருந்தாலும் மறைந்தாலும் தேடுகின்றோம் ஐயா.. எங்கிருந்தாலும் வாழ்க.
-
- 22 replies
- 4k views
- 1 follower
-
-
5000 ஆயிரம் பச்சை புள்ளிகள் எடுத்த நவீனனுக்கு வாழ்த்துவம் வாருங்கள்.(தனிப்பட எனக்கு நவீனனின் உலக மசாலா இளமை புதிது மற்றும் விழையாட்டுத் திடல் என்பன எனது வேலை நேரத்தை இலகுவாக களிப்பதற்க்கும் முக்கியமாக பல விடையங்களை அறிவதற்க்கும் வெகவாக பயன் பட்டன.இந்த சந்தர்ப்பத்தில் அதற்க்கான நன்றியையும் தொிவித்துக் கொள்கிறேன்.5000 வது பச்சை நான் போட்டதையிட்டு பெருமை அடைகிறேன்)
-
- 22 replies
- 2k views
- 1 follower
-
-
-
-
- 22 replies
- 1.7k views
- 1 follower
-
-
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.
-
- 22 replies
- 7.1k views
-
-
நேற்று பாஞ்ச் அண்ணையின்... மகன், மருமகள் மூலம், பாஞ்ச் அண்ணைக்கு, ஒரு ஆண் பேரக் குழந்தை பிறந்துள்ளார். இதன் மூலம் பாஞ்ச் அண்ணை... இரண்டாவது முறையாக தாத்தா ஆகி உள்ளார். பாஞ்ச் அண்ணை குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள்.
-
- 22 replies
- 2.9k views
- 2 followers
-
-
வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் திருமதி பாஞ்ச் அவர்கள் விரைவில் பூரண சுகம் பெற்று, நலமாக வீடு திரும்ப பிரார்த்திக்கின்றோம்.
-
-
- 22 replies
- 1.4k views
- 3 followers
-
-
காதலர் தினம் எப்படி வந்தது தெரியுமா?... அந்த கதையைக் கேட்டால் உங்கள் கண்களிலும் நிச்சயம் கண்ணீர் வரும்... காதலர் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 14 ஆம் நாள் அனைவராலும் சந்தோஷமாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் உண்மையிலேயே அந்த தினம் யாருடைய நினைவாகக் கொண்டாடப்படுகிறது என்று தெரிந்து கொண்டால், அந்த தினத்தின் உண்மையான அர்த்தம் புரியும் உங்களுக்கு.. நாம் இன்று கொண்டாடுவது போல், மகிழ்ச்சியான நாளாக அந்த நாள் இல்லை. ஆம். அது ஒரு காதல் ஜோடியின் பிரிவில் உருவான கதை. வாலண்டைன் என்னும் பாதிரியார் கல்லால் அடித்துக் கொல்லபட்ட நாளைத்தான் நாம் காதலர் தினமாகக் கொண்டாடுகிறோம். கி.பி. 270 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் நாள் தான் அந்த நிக…
-
- 22 replies
- 6.8k views
-
-
நத்தார் தின வாழ்த்துக்கள். யாழ் கள உறவுகள், யஸ்டின் , தமிழினி கண்மணி அக்கா , மற்றும் ஏனையோருக்கும் கிறீஸ்து பிறப்பின் வாழ்த்துக்கள்.
-
- 22 replies
- 2.6k views
-
-
திண்ணையில், 6000 பதிவுகளை... நெருங்கும், தமிழினியை வாழ்த்துவோம். யாழ்களத்தில் முதல் முறையாக, இந்தச் சாதனையை செய்த தமிழினியை... வாழ்த்துவதில் பெருமையடைகின்றேன். எல்லோருடனும், சுமூகமான நட்பு உரையாடலை... கடைப்பிடிக்கும் பண்பு தமிழினியிடம் உள்ளதால் தான்.... இதனை அவரால், எட்டிப் பிடிக்க முடிந்தது, என்று நினைக்கின்றேன். பலரும்.... திண்ணையில் உரையாடினாலும், தமிழினி திண்ணையில் நிற்கும் போது... நான் வார்த்தைகளை, அவதானத்துடன் தான் எழுதுவேன். (நியானிக்கு இல்லாத.. பயம் தமிழினியின் மேல்.. ஏன் வந்தது என்று... எனக்கே தெரியவில்லை.) எல்லோரையும்... அரவணைத்து, திண்ணையை குசியாக வைத்திருக்கும்.. தமிழினிக்கு வாழ்த்துக்கள். திண்ணையை பற்றிய... சிறிய பின்னோட்டம்: நான்…
-
- 22 replies
- 1.8k views
-
-
பொங்கலோ பொங்கல் என்றந் நாளில் பொங்கினர் மகிழ்வால் பொலிந்தனர் வாழ்வில் இந்நாள் பொங்கலா பொங்கல் வந்து போகட்டும் எங்கள் வாழ்வு பொங்குமா நிலையே வாங்கும் பொருள்விலை வானூர்தி போலாம் தாங்கும் நிலையில் தமிழர் உளரோ? காய்கறி விலையோ கைக்குள் இல்லை வாய்க்கரிசி மட்டுமே வாங்கும் விலையில் வாழ்வுக்கு அரிசியோ மாய்க்கும் விலையில் ஒருரூபாய் அரிசி ஒன்றுமி லார்க்கும் அருவிலை அரிசிமற் றவர்தவிர்த் தோர்க்கும் எப்படிச் சமதருமம் இயங்குதல் காணீர் எப்படியோ அரசெனும் வண்டியில் இலவயமாம் காளைகள் பூட்டி கடக்கும் ஆட்சி தெருவெலாம் தமிழ்முழக்கத் தேனொலி வேண்டியார்க்குத் தெருவெலாம் குடிக்கடைகள் குடித்தோர் சிதறொலிகள் தமிழ்நாட் டரசாணை தமிழில் இல்லை தமிழ்நா…
-
- 22 replies
- 4.3k views
-
-
?hd=1
-
- 22 replies
- 2.5k views
-
-
-
நந்தன் யாழ் களத்தில் எனக்குப் பிடித்த ஒரு உறவு. மிகச் சிறிதாக ஒரு துணுக்கை எழுதி வயிறு நோகச் சிரிக்க வைப்பவர். அவர் அடிக்கடி வராமல் திண்ணை கூட இப்ப தூங்கி விட்டது. வாழ்த்துக்கள் நந்தன்.
-
- 21 replies
- 4.4k views
-
-
அடுத்தவருடம் மார்ச் மாதம் திருமனம் செய்யப்போகும் வடிவேல் 007 க்கு வாழ்த்துக்கள்
-
- 21 replies
- 3.8k views
-
-
தாயகத்தில் இருந்து ஒளிபரப்பாகும் எம் தேசியத் தொலைக்காட்சி 3வது அகவையில் எதிர்வரும் 29ம் திகதி காலடி எடுத்து வைக்கின்றது. மிகவும் சொற்ப வசதிகளைக் கொண்டு, பல்வேறு தடைகள், சிரமங்கள் மத்தியிலும் தாயகத்து செய்திகளை பல்வேறு வடிவங்களில் உலகெங்கும் எடுத்துச் சொல்லி எம் விடுதலைப் போராட்டத்திற்கு பலம் சேர்க்கும் தேசியத் தொலைக்காட்சியினை வாழ்த்துகின்றோம்
-
- 21 replies
- 5.8k views
-
-
5000 கருத்துக்களை எழுதி விட்ட நாரதருக்கு நல்வாழ்த்துக்கள்.தொடர்ந்து யாழில் பயணிக்க வேண்டுகிறேன்.
-
- 21 replies
- 1.6k views
-
-
-
- 21 replies
- 2k views
-
-
சகல உறவுகளுக்கும் , கிறிஸ் மஸ் வாழ்த்துக்களும் பிறக்க இருக்கும் புதுவருடம் வளமானதாகவும், மகிழ்வானதாகவும், எண்ணங்கள் ஈடேறவும் வேண்டுமென என் பிரார்த்தனையில் உங்கள்அனைவரையும் நினைக்கிறேன். நட்புடன் நிலாமதி
-
- 21 replies
- 3k views
-
-
யாழ்களத்தில் ராசவன்னியர் என்று பெயர்கொண்ட தனசேகரன் தம்பதிகளே! நீங்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பும் காதலும் என்றும் தொடர்ந்து வளரட்டும். உங்கள் 35வது திருமணநாளில் எங்கள் இதயங்களின் இனிய வாழ்த்துக்கள்...!! 🙌
-
- 21 replies
- 3.6k views
- 2 followers
-
-
யாழ்களத்தின் பாட்டுக்காரனுக்கு மார்கழி மாதம் திருமணம். அவர் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ கள உறவுகளாகிய நாமும் வாழ்த்துவோம். ;)
-
- 21 replies
- 8.5k views
-