யாழ் ஆடுகளம்
கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு
யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.
யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.
161 topics in this forum
-
-
- 87 replies
- 6.7k views
-
-
நம்மில் பலரும் தமிழ்நாடு தேர்தலை உற்று நோக்கி வருகிறோம். உங்கள் கணிப்புகளை இங்கே பதியுங்கள் போட்டி விதிகள் 1) முடிவுத் திகதி 05/04/2021 2) முடிவுத் திகதிக்கு முன் எத்தனை முறையும் வாக்குகளிக்கலாம்.
-
- 62 replies
- 6.6k views
- 2 followers
-
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021 1) திமுக 173 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?. சரியாகச் சொன்னால் 20 புள்ளிகள், 1- 3 வித்தியாசத்துக்குள் என்றால் 15 புள்ளிகள், 4- 10 வித்தியாசம் என்றால் 10 புள்ளிகள். 11- 20 வித்தியாசம் என்றால் 5 புள்ளிகள். 21- தொடக்கம் 25 வித்தியாசம் என்றால் 1 புள்ளி வழங்கப்படும் 2) அதிமுக 179 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எத்தனை தொகுதிகளைப் பிடிக்கும்?. சரியாகச் சொன்னால் 20 புள்ளிகள், 1- 3 வித்தியாசத்துக்குள் என்றால் 15 புள்ளிகள், 4- 10 வித்தியாசம் என்றால் 10 புள்ளிகள். 11- 20 வித்தியாசம் என்றால் 5 புள்ளிகள். 21- தொடக்கம் 25 வித்தியாசம் என்றால் 1 புள்ளி வழங்கப்படும் 3)காங்கிரஸ் 25 தொகுதிகள…
-
- 60 replies
- 6.5k views
-
-
ஒண்டு பட்டால் உண்டு வாழ்வு என்னு சொல்வார்கள்... ஒண்டொண்டாய் இருப்பதை ஒன்றாக்கும் முயற்சி இது. விளையாட்டாய்ப் பதில் சொல்பவர்களையும் விஷமமாய் பதில் சொல்பவர்களையும் தட்டிக்கொடுக்கவும் குட்டி விடவும் மஹாராஜாவின் மோதிரக்கையுண்டு. தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளவும் தெரியாதவர்கள் அறிந்து கொள்ளவும் எவரும் கருத்தெழுதலாம். முதலில் சரியான விடையை தருபவருக்கு மட்டும் சந்தர்ப்பம் வழங்கப்படும் கருத்து எழுதும் பொழுது பதில் தெரிந்தால் பதில் தெரியும் என்றும் தெரியாவிட்டால் பதில் தெரியாது என்றும் அடைப்புக்குறிக்குள் எழுதி விடவும். எல்லாம் ஒரு தற்பாதுகாப்புக்காகத்தான்.(யா ருக்கு...காலம் பதில் சொல்லும்) கள மூத்தோர் அல்லது மேய்ப்போர்..இந்த நிபந்தனைகளை இங்கு "ஸ்ரிக்கி" ஆக ("ஒட்டி" ஆ…
-
- 47 replies
- 6.4k views
-
-
எதிர்வரும் 8ம் திகதி நடைபெற இருக்கும் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் யாழ் கள உறவுகளுக்காக போட்டியொன்றை நடத்த திட்டமிட்டுள்ளேன். போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கான நிபந்தனைகள். 1. ஒருவர் ஒருமுறை மட்டுமே பங்குபெற்றலாம். போட்டி முடிவுத் திகதி 07-12-2015 நள்ளிரவு 12 மணி (கனடா நேரம்) 2. ஒருவர் தனது பதிவில் திருத்தங்களை செய்வதாயின் 7ம் திகதி யாழ் இணைய நேரம் 11.59 இற்கு முன்னர் திருத்தங்களைச் செய்ய வேண்டும். இதன் பின்னர் திருத்தங்கள் செய்யப்படின் அவரது விடைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. 3. இருவர் சம அளவிலான புள்ளிகளைப் பெறும் இடத்து முதலில் பதிந்தவர் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். (கடைசியாகப் பதிவை திருத்தம் செய்த நேரமே கருத்தில் எடுக்கப்படும். …
-
- 93 replies
- 6k views
-
-
சரி தொடர்ந்தும் நித்திரை கொண்டு இருக்க முடியாது, இப்படி ஏதாவது ஒன்றை ஆரம்பித்தால் தான் ஊரு சனத்தை அடிக்கடி இங்கே காணலாம்... இதோ ஒரு போட்டி மாதிரி ஒன்று உங்கள் தமிழ் வார்த்தை, வசன ஜாலத்தை வெளிக்கொண்டு வருவதற்கு, ஒருவர் ஒரு தமிழ் வசனத்தை ஆரம்பித்து, அதை முடிக்காமல் இடைநடுவில் தொங்கவிட.. அடுத்து வருபவர், அந்த வசனத்தை பொருள் பட முடித்து வைத்து, புதிதாக ஒரு வசனத்தை ஆரம்பித்து இடை நடுவில் தொங்கவிட...அடுத்து வருபவர் முடித்து வைத்து, தொங்க விட....இப்படியே "தொடரி" இது ஒரு தொடர் கதையாக வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் எழுதவில்லை. சுவராஸ்யமாகவும், துணுக்காகவும், தொடரலாம். உதாரணமாக... ஒரு இனிய மாலைவேளயில் மழைச்சாறலின் சத்தம் கேட்டு வெளியில் பார்த்தபோது... (தமிழின…
-
- 55 replies
- 6k views
- 1 follower
-
-
ஒரு டெஸ்ட் கிண்ணத்துக்கான கணிப்பு போட்டி, வெறும் 8 கேள்விகளுடன் 5 ஓவர் போட்டி போல அமைக்கப்பட்டுள்ளது. போட்டிக்கான கேள்விகளை வெறும் 2 நிமிடத்தில் பதிந்து விடலாம். மேகி நூடில்ஸ் துரித உணவு போல, இது துரித கணிப்பு போட்டி. வெறும் இரெண்டே நிமிடத்தில் வெற்றியை தட்டிச்செல்லுங்கள். போட்டி முடிவு - ஜூன் மாதம் 10ம் திகதி ஐக்கியராச்சிய நேரம் 23:59. பதில்களை ஒரு முறை மட்டுமே பதியலாம். யாழ்க்கள கணிப்பு போட்டி கேள்விகள் நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்) முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்) முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக க…
-
-
- 182 replies
- 5.9k views
- 2 followers
-
-
யாழ் இணையப்பரிசுப் போட்டி 2012.... மேலுள்ள போட்டி தொடர்பான கருத்துக்களை இத் தலைப்பில் பதியலாம். ------------------------------- பாராட்டுக்கள் சுபேஸ். மேற்குறிப்பிட்ட.... பகுதிகளில், நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். மாவீரர் யாருமல்ல, எமக்காக... போராடி மாண்ட வீரர்களே.
-
- 87 replies
- 5.9k views
-
-
வணக்கம் உறவுகளே இந்த மாத கடசியில் தொடங்க இருக்கும் ஜபிஎல் போட்டியில் கலந்து கொள்ளும் உறவுகள் உங்களின் பெயரை கீழ எழுதவும்...................போட்டியை நடத்தும் கிருபன் பெரியப்பா குறைந்தது 10 பேர் தன்னும் கலந்து கொண்டால் தான் போட்டிக்கான கோள்வி கொத்தை தயார் செய்யலாம் என்று சொல்லி இருக்கிறார்................ பல உறவுகள் கலந்து கொண்டால் மகிழ்ச்சியுடன் போட்டியும் நடக்கும் இடை சுகம் முட்டை கோப்பியும் ஜாலியா குடிச்ச மாதிரி இருக்கும் லொல்😂😁🤣 ................
-
- 102 replies
- 5.7k views
- 3 followers
-
-
தொடர்ச்சியாக பத்து போட்டிகளில் பங்கு பற்றி சரியான பதிலை முதலாவதாக பதிவிடும் போட்டியாளருக்கு பரிசு காத்திருக்கிறது. இப்போட்டி வாரமொருமுறை சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் பதிவிடப்படும். முடிந்தால் முயற்சி செய்யுங்கள் பரிசைத் தட்டிக் கொள்ளுங்கள். ஞாபகம் இருக்கட்டும் தொடர்ந்து பத்துப் போட்டிகளில் சரியான பதில்களை முதலாவதாக எழுதுபவரே வெற்றியாளராகத் தெரிவு செய்யப்படுவார். நிபந்தனை..... பதிவிட்ட பதில்களை திருத்தம் செய்ய முடியாது. ஒரு போட்டிக்கான கால அவகாசம் ஒரு வாரமாகும். ஒவ்வொரு வாரமும் வெற்றி பெற்றவரின் பெயர் ஒவ்வொரு போட்டியின் போதும் திகதிவாரியாகப் பதிவிடப்படும். கேள்விகள் தவறாக இருக்கும் பட்சத்தில் அப்போட்டி இலக்கம் எண்ணிக்கையிலிருந்து விலக்கப்பட்டு அதற்க ஈடாக இன்னொரு போட்…
-
- 24 replies
- 5.5k views
-
-
எப்பவும் போல சுமே அக்காவின்ட கடையில பீர் களவாடுற கோதாரி இன்டைக்கு காலமே நல்லா பட்டைய போட்டுட்டு வந்து நல்ல பிள்ளையா 200 ரூபாய்க்கு சாமான் வாங்கிட்டு வடிவா 1000 ரூபாய எடுத்து நீட்டினான், நடக்குறத பாத்து அதிர்ச்சியான சுமே அக்கா பேச்சும் மூச்சும் வராம வாங்கி சில்லறைய தேடுனா, பத்து காசு கூட இல்ல பெட்டியில... அட கடவுளே இவன் கிட்ட சில்லற கொடுக்கலனா அவன் இஷ்டத்துக்கு பின்னாடி வந்து பீர் எடுப்பானே என்டு வருத்தமாக, அந்த நேரம் பாத்து நம்ம வெள்ளக்கார காடு வெட்டி கத்தையா காசு எண்ணிட்டு போறத பார்த்த சுமே அக்கா, அவன் கிட்ட எட்ட நின்னபடியே சில்லற காச மாத்திட்டு வந்து அந்த பீர்பாய் கிட்ட பொருளுக்கு காசு போக மிச்சத்த நாலு தரம் எண்ணி கொடுக்க, அவன் காச வாங்கிட்டு ஹெவ் அ நைஸ் டே ஆன்ர…
-
- 55 replies
- 5.3k views
-
-
இடம்பெற உள்ள யாழ் இணையப்பரிசுப்போட்டி 2012 வருகிற சனிக்கிழமை(01/09/2012) அன்று ஆரம்பமாகி நாற்பது நாட்களுக்கு தொடரும்...போட்டி 10/10/2012 அன்று முடிவடையும்... *முதல் பரிசு 150 கனேடிய டாலர்கள் இரண்டாவது பரிசு 100 கனேடிய டாலர்கள் மூன்றாவது பரிசு 50 கனேடிய டாலர்கள் போட்டி விதிமுறைகள்..: *போட்டிக்காக அறிவிக்கப்பட்ட திகதியில் இருந்து போட்டி முடிவடையும் திகதி வரை இணைக்கப்படும் சுய ஆக்க[size=4]ங்[/size]கள் உடனுக்குடனேயே போட்டிக்குள் இணைப்பதா இல்லையா என பரிசீலிக்கப் பட்டு தரமான ஆக்க[size=4]ங்[/size]கள் தெரிவு செய்யப்படும்...போட்டிக்குள் நுழைந்த ஆக்க[size=4]ங்[/size]கள் அவற்றைப் பற்றிய விமர்சனங்களுடன் உடனுக்குடன் இங்கு அறிவிக்கப்படும்......இது எழுதுபவர்களை இன்…
-
- 14 replies
- 5k views
-
-
இவையனைத்தும் இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்கள்.. கண்டுபிடியுங்கள்!! 1. 💦⬇️💐🥀🌺👀☝️🤲 2. 🩸🔒🌻🕺🔟🎶 3. 😲🎶 👑🍯🌹 4. 💐🌪👉💬🎧👍 5. 👑🤏👆🚷 6. 💖🎨🎤🎭 7. 👉1️⃣💘🎼 8. 👁🔔👩❤️👨🙋♂️🖋✉️ 9. 🧍♂️❓🚶♂️❓🔵⚫️🐧 10. 🤷♀️📣👇🕐💓🔈 11. ☁️🌙🏖🚶♂️🤷♀️ 12. 🎶☁️🍯💦⏰ 13. 🌳⛰🌺👉🙆♀️⛰🍯 14. 🙋♂️ 🎤🤐🎼🔇 15. 🥀🚩🌹🌕🐞 👀 16. 🙋♂️👁🔔👉🙎♀️ 17. 💝☝️🛕👈🌤☝️🎤 18. 🛕🔔 🔈🎧🤷♀️ 19. 💋🎭🖋⏱👇 20. 👉☝️🌙⏰🌌😴
-
- 38 replies
- 4.9k views
-
-
விரைவில் போட்டி விபரங்கள் அறிவிக்கப்படும். 2006ல் நடைபெற்ற போட்டி விபரங்களைப் பார்வையிட. இதில் சின்னக்குட்டி வெற்றி பெற்றார். http://www.yarl.com/forum3/index.php?showtopic=10740
-
- 74 replies
- 4.8k views
-
-
சிறுவயதில் இந்த இரண்டு படங்களிற்கிடையே உள்ள வித்தியாசங்களை கண்டுபிடிப்பதில் எனக்கு விருப்பம்.. பல வருடங்களிற்கு பிறகு இந்த lockdownனால் இவற்றில் மீண்டும் ஒரு ஆர்வம் வந்துள்ளது.. சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்..
-
- 20 replies
- 4.6k views
-
-
தமிழீழத்தின் சிறந்த 7 அதிசயங்கள் எவை?. அண்மையில் உலக அதிசயங்கள் 7னை வெளியிட்டு இருந்தார்கள். தமிழீழத்தின் சிறந்த 7 அதிசயமாக எவற்றை நீங்கள் நினைக்கிறீர்கள்?. அதிசயங்களாகக் குறிப்பிடப்படக் கூடியவற்றில சில நிலாவரைக் கிணறு, இராவணன் வெட்டு, கந்தளாய் வெண்ணீரூற்று, ஒட்டிசுட்டான் தான் தோன்றீஸ்வரர் ஆலயம்........... ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்க வேண்டும். தியாகி திலீபன் தினத்துக்கு முதல் அறிவிக்கவேண்டும்.
-
- 11 replies
- 4.2k views
-
-
இங்கு நாம் எமக்குத் தெரிந்த குறளைக் கூறி அதனுடைய பொருளையும் கூறவேண்டும். சரி நானே ஆரம்பித்து வைக்கின்றேன்
-
- 16 replies
- 3.7k views
-
-
புதுக்குறள் உருவாக்குவோம் ஏற்கனவே இருக்கும் திருக்குறளை ஒத்த நீங்கள் அறிந்த அல்லது நீங்கள் உரவாக்கும் புதுக் குறள்களை இங்கே இணையுங்கள். நீங்கள் உருவாக்கும் கறள்கள் நல்ல கருத்துக்களைக் கொண்டதாக அல்லது நகைச்சுவையானதாக எப்படியானாலும் இருக்கலாம். எங்கே திருதிரு என்று முழிக்காமல் திருவள்ளுவராக மாறுங்கள் பார்ப்போம்
-
- 12 replies
- 3.7k views
-
-
1) ஒரு கிழமையில் வரும் தொடர்ச்சியான 3 நாட்களை ஞாயிற்றுக்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய 3 கிழமைகளை தவிர்த்துக் கண்டுபிடியுங்கள்!! 2) கடையில் வாங்கும் போது கறுப்பாகவும், பாவிக்கும் போது சிவப்பாகவும், பாவித்து முடிந்தவுடன் சாம்பல் நிறமாகவும் இருக்கும் பொருள் எது? 3) கொலைகாரன் ஒருவனுக்கு அரசனால் மரணதண்டணை கொடுக்கப்பட்டது. அவனிடம் வந்த காவலாளிகள் அவன் சாவதற்கு 3 விதமான அறைகளை தெரிவுசெய்யலாம் எனவும், அவன் அந்த அறைக்குள் சென்று சில மணிநேரத்திற்குப் பின்பும் உயிருடனிருந்தால் அவனுக்கு மன்னிப்பு அளிக்கப்படும் எனவும் கூறி அவனை இந்த 3 அறைகளில் ஒன்றை தெரிவுசெய்யும் படி கூறினர். அ) ஆயிரக்கணக்கான கொடிய விசப் பாம்புகளைக் கொண்ட அறை ஆ) அறைக்குள் நுழைந்தவு…
-
- 11 replies
- 3.6k views
-
-
பொது அறிவு புத்தகம் & இணைய தளங்கள் பலருக்கு உதவலாம், உங்களிடம் எதாவது இணைப்பு கிடைத்தால் பகிருங்கள்: 01) http://acemlibrary.files.wordpress.com/2011/10/18260996-general-knowledge-fact-quiz-book-malestrom.pdf 02) http://www.keloo.ro/doc/10000_intrebari.pdf 03) http://www.treeknox.com/gk/gk/sports/
-
- 3 replies
- 3.3k views
-
-
ஒருவர் மரண தண்டனை பெறக்கூடிய குற்றத்துடன் நீதிமன்றமுன் நிறுத்தப்படுகிறார்........நீதிபதி அவரை விசாரித்தபின் அவர் மரணதண்டனை பெற வேண்டும் என நினைக்கிறார்....ஆனாலும் நீதிபதி ஒரு நிபந்தனையை ,அவர் முன் வைக்கிறார் அதாவது அவரிடம் ஒரு கோழியை கொடுத்து இதை நீ எப்படி கொலை செய்கிறாயோ அப்படியே உன்னையும் நான் கொலை செய்ய தீர்ப்பிடுகிறேன் என்றார் ..........அவனும் கோழியை எதோ ஒரு வகையில் கொலை செய்கிறான் ....... அதன் பின் நீதிபதி அவனுக்கு தீர்ப்பிட முடியாமல் அவனை விடுதலை செய்கிறார் ................உறவுகளே கேள்வி என்னவென்றால் அவன் அதாவது அந்த குற்றவாளி எப்படி அந்தக்கோழியை கொன்றான் , அப்படி ஏன் அவனை கொள்ள முடியவில்லை ..........என்பதை கூறமுடியுமா ..........
-
- 25 replies
- 3.3k views
- 1 follower
-
-
வணக்கம் எல்லோருக்கும் நலமா? நீண்ட நாட்களுக்குப் பின் உங்கள் அனைவரையும் மீண்டும் ஒரு விவாதத்துடன் கூடிய வாக்கெடுப்புப்பில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி ஒரு குடும்பத்தை கட்டுக்கோப்பாக கொண்டு வழிநடத்துவதில் முக்கிய பங்கு தாயினதா? தாரத்தினதா? எங்கே உங்கள் வாதங்களை ஆரம்பியுங்கள் பார்ப்போம்?? நன்றி வணக்கம்
-
- 15 replies
- 3.2k views
-
-
அனைவருக்கும் வணக்கம்! கீழே உள்ள பாடலுக்குள்ளே போட்டிக்கான விடைகள் ஒளிந்துள்ளன. குறுக்கெழுத்துப் போட்டி 01 01 02 00 00 03 04 05 06 07 08 இடமிருந்து வலம் 1. காமன் 4. பெண் 5. இன்பந்தரும் நாள் (குழம்பியுள்ளது) 7. வாழையின்/கரும்பின் தாள் (வலமிருந்து இடமாகவுள்ளது) 8. மயக்கம் என்றும் சொல்லலாம் மேலிருந்து கீழ் 1. கடிதம் 2. நீர்வீழ்ச்சி 3. ஆலோசனைக் கூட்டம் குழம்பியுள்ளது 6. தினுசு
-
- 12 replies
- 3.2k views
-
-
இது புதிசு -------- புதிய சிந்தனையின் ஒரு வெளிப்பாடு இந்தப் போட்டி. ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். புத்தகப் பரிசில்களை படிக்கத் தெரியாத ஆதிவாசி தருவார். வைரமுத்து சொல்றார்.-- பேனா என்ற தும்பிக்கையை சுருட்டி வைத்திருப்பேன் என்று. - என் ஜன்னலுக்கு வெளியே என்ற நூலில் -. எழுத்து என்ற நம்பிக்கையை என்று அவ்வாறு சொல்ல வருகின்றார். சரி போட்டி இதுதான். நீங்களும் உங்கள் நம்பிக்கை யைப் பற்றி நேரடியாக நம்பிக்கை என்பதை பாவியாது உதாரண வசனங்கள் தர வேண்டும். ஒருவருக்கு ஒரு சந்தர்ப்பம். மாற்ற விரும்பில் எத்தனை முறையும் மாற்றலாம். ஆனால் ஒரு வசனம் மூலம் தான் ஒருவர் போட்டியில் கலந்து கொள்ளலாம். எங்கே கள உறவுகள் உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்ட…
-
- 13 replies
- 3.1k views
-
-
எங்கே யாழ் கள கணக்குப்புலிகளே .............தயாராகுங்கள்...... ஒரு ஒட்டகத்தின் விலை = 15 euro ஒரு செம்மறி ஆடு விலை = 1 euro ஒரு கோழியின் விலை = ௦0.25 சதம் euRo ஒருவர் 100 euro பணத்தை கொண்டு மேற்கூறிய மூன்று வகையான விலங்குகளிலும் 100 விலங்குகளை வாங்குகிறார். கேள்வி எத்தனை ஒட்டகம்,எத்தனை ஆடு,எத்தனை கோழி வாங்கியிருப்பார்.???? செம்மறியின் விலை 1 euro மேலே தெளிவில்லாமல் இருப்பதை தெளிவுபடுத்தும் நோக்கோடு.
-
- 24 replies
- 2.8k views
-