துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
637 topics in this forum
-
நமது கள உறவு சாத்திரிஅண்ணாவின் இரண்டாவது அண்ணா புற்று நோய் காரணமாக இன்று மரணமடைந்து விட்டார் என்று சாத்திரிஅண்ணா முக புத்தகத்தில் பகிர்ந்து இருந்தார் அவரின் இழப்பினால் துயருறும் சாத்திரி அண்ணாவுக்கும்அவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபம்களை தெரிவித்து கொள்கிறேன்..
-
- 60 replies
- 4.2k views
-
-
Namanan Guhananthan (1994 13A Maths) has passed away on Friday in Norfolk U.S. Saturday, 19 May 2012 05:15 administrator Namanan Guhananthan (1994, 13A Maths) has passed away on Friday (18 May 2012) by drowning in Virginia beach, in Norfolk, U.S. He was a resident of Canada and was on an official trip to U.S.Namanan went to Chesapeake Bay for a swim on Friday Afternoon. The sea had been rough and he was pulled in suddenly. The rescuers dragged him out and did CPR and rushed the unconscious Namanan to the DePaul Medical Center where he was pronounced dead. Namanan was born in Urelu Jaffna and left for Canada after his A/L, to continue his …
-
- 59 replies
- 9.7k views
- 1 follower
-
-
கள ஊறுப்பினர் செல்வமுத்து ஆசிரியரின் அம்மா கனடாவில் நேற்று காலமாகிவிட்டார். செல்வமுத்துவுக்கும் அவரது குடும்பத்திற்கும் களத்தின் சார்பாக எமது கண்ணீர் அஞ்சலிகள்...
-
- 59 replies
- 9.2k views
-
-
சீறுநீரகங்கள் இரண்டும் பாதிப்புற்ற நிலமையில் நந்தனின் அக்காவின் கணவர் நேற்று இரவு மரணமடைந்துள்ளார். அத்தானின் இழப்பில் துயருற்றிருக்கும் நந்தனுக்கு அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம். இழப்பின் துயரிலிருந்து நந்தன் மீண்டு வர பிரார்த்திப்போம்.
-
- 58 replies
- 4.4k views
-
-
துயர் பகிர்வு சக கருத்துக்கள உறவு குளக்காட்டானின் அக்காவின் கணவர் யாழில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவருக்கு கருத்துக்கள உறவுகளின் சார்பில் அஞ்சலிகள். குடும்பத்தினரின் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்கிறோம். அதேபோன்று வேறோர் இடத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட கடற்றொழிலாளரான துரைராஜ ஜேம்ஸ் லக்சனுக்கும் எமது அஞ்சலிகள்.
-
- 57 replies
- 10.2k views
-
-
தமிழ் சிறியின் தங்கையின் கணவர் எதிர்பாராத விதமாக காலமானர். மேலதிக விபரங்கள் எதுவும் தெரியவில்லை.
-
- 57 replies
- 3.8k views
- 4 followers
-
-
யாழ்களத்தின் உறவு கவிதைகள் பல படைத்த விகடகவியின் தாயார் திருகோணமலையில் 24/09/2012 அண்று திங்கள் கிழமை இயற்கை எய்தினார்... அன்னாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்... மேலதிகவிபரங்களுக்கு http://notice.lankasri.com/ta/obituary-20120925204768.html
-
- 57 replies
- 5.3k views
- 1 follower
-
-
எமது யாழ் கள உறவு ரதியின் அம்மா இயற்கை எய்தினார்...எனும் மிகவும் துக்கரமான செய்தியை யாழ்கள உறவுகளுக்கு அறியத்தருகிறேன்....எனக்கு ஈ மெயிலில் கிடைத்த செய்தி இது....
-
- 56 replies
- 8.4k views
- 1 follower
-
-
சபேசன் அண்ணாவின் தந்தை வெள்ளியன்று காலமாகி இருப்பதாக Facebook இல் கூறி இருக்கின்றார் ஆழ்ந்த அனுதாபங்கள் அண்ணா கடந்த வெள்ளிக் கிழமை எனது தந்தை இயற்கை எய்திவிட்டார். அப்படி ஒன்று அதிக வயது இல்லை. வெறும் 65தான். மாரடைப்பு அவரை கொண்டு போய் விட்டது. செய்தி கேட்டதும் அடித்துப் பிடித்து முப்பது மணித்தியாலங்கள் பயணம் செய்து ஓடி வந்தேன். 3 நாள் அப்பாவின் உடல் எனக்காக காத்திருந்தது. பெற்றோர்களின் கடைசிக் காலங்களில் பக்கத்தில் நிற்க முடியாத ஒரு துர்ப்பாக்கியம் மிகுந்த சமூகமாக ஆகி விட்டோம் என்பது பெரும் வேதனையை தருகிறது. எனக்கு இன்னும் சரியாக புரிபடாத கிழக்கு மாகாணத்தின் பாதைகளில் நாளை நான் நடந்து செல்கின்ற போது, விரல் பிடித்துச் செல்ல அவருடைய கரம் இருக்கிறது என்கின்ற நம்பி…
-
- 55 replies
- 4k views
-
-
எமது யாழ் கள உறவு தம்பி ஜீவாவின் தகப்பனார் இயற்கை எய்தினார் எனும் மிகவும் துக்ககரமான செய்தியை யாழ்கள உறவுகளுக்கு அறியத்தருகின்றேன். ஏற்கனவே தனது இருப்புத்தொடர்பாக எந்த முடிவை எடுப்பது என்று தெரியாது இருக்கும் ஜீவாவுக்கு இது பேரிடியாக அமையும். தங்களது ஆறுதல் அவருக்கு தேவை உறவுகளே.
-
- 54 replies
- 5.5k views
-
-
யாழிணைய கருத்துக்களப் பொறுப்பாளர் நிழலியின் மாமியார் காலமானார். நிழலியினதும் அவரது குடும்பத்தாரினதும் துயரில் யாழ் நாமும் பங்குகொள்கிறோம். மேலதிக விபரங்கள் பின்பு தரப்படும்.
-
- 53 replies
- 7.2k views
- 1 follower
-
-
-
யாழ் இணயத்தின் நீண்டகால உறுப்பினர் நிதர்சன் அவர்களின் சகோதரி மேஜர் விதுரா அல்லது சங்கவி என்றழைக்கப்படும் நவரத்தினம் வினோதா 02-05-2009 சனிக்கிழமை வீரச்சாவடைந்துள்ளார். நிதர்சனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு மேஜர் விதுராவிற்கு வீரவணக்கத்தை செலுத்துகின்றோம்.
-
- 52 replies
- 5.8k views
-
-
யாழ்கள உறவும் எமது அருமை நண்பியுமான சுமேயின் (நிவேதா உதயன் ) அம்மா ஜெர்மனியில் இன்று காலமாகிவிட்டார் என்பதை மிகுந்த துயரத்துடன் அறியத் தருகின்றேன். அன்னாரின் ஆத்மசாந்திக்காக பிரார்த்திப்பதுடன் துயரிலும் பங்குகொள்கிறேன்.
-
- 52 replies
- 7k views
-
-
வணக்கம் கள உறவுகளே !! எமது கள உறவான கவிதையின் அம்மம்மா கடந்த இரவு தாயகத்தில் காலமானார் என்பதைக் கவலையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன் . மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கும் கவிதைக்கு இது பேரிடி . கவிதை சிறுவயதில் பெரும்பகுதியை தனது அம்மம்மாவுடனேயே கழித்திருப்பதாக என்னுடன் கதைக்கும்பொழுது அடிக்கடி சொல்வார் . கவிதை இந்த நேரத்தில் வேண்டிய மன உறுதியை உங்களுக்கு ஆண்டவன்தான் வழங்கவேண்டும் . உங்கள் அம்மம்மாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்திக்கின்றேன் .
-
- 50 replies
- 4.7k views
-
-
செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைகிறேன்,கண்மணி அக்கா தமிழினி மற்றும் உறவுகளுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் . தமிழினியின் சகோதரி என்னுடன் சில காலம் படித்தவர் . அமைதியானவர் . குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபத்தையும் அஞ்சலியையும் தெரிவிக்கிறேன்.
-
- 49 replies
- 3k views
- 2 followers
-
-
இலங்கை வானொலி நாடக சினிமா நடிகர் கே எஸ் பாலசந்திரன் கனடாவில் இன்று காலமானர் . இவர் ஒரு சிறந்த எழுத்தாளரும் இயக்குனரும் ஆவார் . இந்த மாபெரும் தமிழ் கலைஞனுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள் .
-
- 49 replies
- 5.4k views
-
-
எம் யாழ்கள உறவான ஜஸ்ரினின் தந்தையார் 'ஜோசப்' அவர்கள் இன்றிரவு (வியாழக்கிழமை) வவுனியாவில் காலமாகி விட்டார் என்ற துயரச் செய்தியை சற்று முன்னர் ஜஸ்ரின் வவுனியாவில் இருந்து அறியத் தந்தார். அன்னாரின் இறுதிக்கு கிரியைகள் பற்றிய பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரை இழந்து பிரிவால் வாடும் ஜஸ்ரினுக்கும் அவர் குடும்பத்துக்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்கள்
-
- 48 replies
- 3.8k views
- 1 follower
-
-
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை தமிழர் சாந்தன் உடல்நலக்குறைவால் இன்று இந்தியாவால் காலமானார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதன் பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். சாந்தன் இலங்கை தமிழர் என்பதால், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருடன் சாந்தன் தங்க வைக்கப்பட்டார். தொடர்ந்தும…
-
-
- 48 replies
- 4.3k views
- 4 followers
-
-
யாழ்.கள உறவு... அஜீவன் இன்று, (06.09.2025) காலமானார். அன்னாரின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திப்பதுடன், அவரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். 🙏 தகவல்: @தனிக்காட்டு ராஜா
-
-
- 47 replies
- 2.8k views
- 4 followers
-
-
யாழ் திருநெல்வேலியில் பிறந்து மீசாலையில் எனது மச்சாளைத் திருமணம் செய்து சிவானந்தன்(சிவா,லண்டன்)சிவோதயன்(தவம்,மயாமி அமெரிக்கா)சிவபூரணி(மீனா,சிட்னி அவுஸ்திரேலியா,சிவநாதன்(நாதன்,மயாமி-இலங்கை) மருமக்கள்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகளுடன் சந்தோசமாக வாழ்ந்து 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலமானார். இவர் கடைசியாக சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றி இளைப்பாறினார்.
-
- 46 replies
- 3.1k views
- 3 followers
-
-
சுண்டலின் மாமாவின் இழப்பினால் துயருற்று இருக்கும் சுண்டலுக்கும் , அவரது குடும்பத்தினருக்கும் , உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் .
-
- 45 replies
- 3.4k views
-
-
யாழ்.களத்தின் அன்புச் சகோதரி, யாயினி... அவர்களின் அன்பு சகோதரர் காலமாகி விட்டார். துயர் பகிர்வு அறிவித்தல்: கனகலிங்கம் பகீரதன்(கபிலன்) புங்குடுதீவு 3ம்வட்டாரத்தை பிறப்பிடமாகவும், கனடாவில் வாழ்ந்து வந்தவருமான கனகலிங்கம் கபிலன், இன்று அதிகாலை மாரடைப்பினால் காலமாகிவிட்டார். (தகவல்: விசுகு) அன்னாரின், ஆத்மா சாந்தியடைய... பிரார்த்திக்கின்றோம். 🙏 🙏 🙏
-
- 45 replies
- 2.4k views
- 2 followers
-
-
யாழ்கள உறவான அர்ஜுனின் தந்தையார் நவரட்ணம் அவர்கள் காலமாகி விட்டார். அன்னாரை இழந்து பிரிவால் வாடும் அர்ஜுனுக்கும் அவர் குடும்பத்துக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் .
-
- 45 replies
- 4.7k views
- 1 follower
-
-
இன்று காலை மோகன் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார். அவருக்கு எனது குடும்பம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
-
- 45 replies
- 2.5k views
- 2 followers
-