துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
637 topics in this forum
-
எங்கள் சாந்தியக்காவின் தந்தை மரணம் அடைந்துள்ளார் ரமேஸ் வவுனியனின் மாமனாரும் சாந்தி ரமேஸ்ன் தந்தையும் ஆகிய ஆனந்தசடாட்சரம் அவர்கள் மரடப்பு காரனமாக மரணம் அடைந்துள்ளார்.. சந்தியக்காவுக்கு ரமேஸ் அண்ணாவுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
-
- 36 replies
- 7.3k views
-
-
யாழிணைய கருத்துக்களப் பொறுப்பாளர் நிழலியின் மாமியார் காலமானார். நிழலியினதும் அவரது குடும்பத்தாரினதும் துயரில் யாழ் நாமும் பங்குகொள்கிறோம். மேலதிக விபரங்கள் பின்பு தரப்படும்.
-
- 53 replies
- 7.2k views
- 1 follower
-
-
கள உறுப்பினர் மதனுடைய அம்மப்பா யாழ்பாணத்தில் கடந்த 26 ம் திகதி காலமாகிவிடார். அன்னாரின் ஆத்மா சந்தியடைய பிரார்த்திப்பதுடன், அவரது குடும்பத்தினரிற்கு எமது வருத்ததை தெரிவித்துகொள்கிறோம்.
-
- 36 replies
- 7.1k views
-
-
அம்மா காலமானார் என்று விசுகு முகநூலில் தகவல் போட்டுள்ளார். விசுகுவுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். எமது தாயார் இன்று காலை 3 மணிக்கு இயற்கை மரணம் எய்தினார் . உற்றார் உறவினர்கள் நண்பர்கள் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளவும். மேலும் தகவல்கள் பின்னர் அறியத்தருகின்றோம். Sri Parasu Kalamathi Selvam Gandhi Bala Janakan Balan
-
- 69 replies
- 7.1k views
- 6 followers
-
-
வெற்றிலைக்கேணி கடற்சமரில் - எம் மானம் காத்து மறைந்த போராளிகளுக்கு லெப் .கேணல் சஞ்சனா லெப்.கேணல்.அன்பு லெப்.கேணல். கவியழகி மேஜர். மலர்நிலவன் தீர்க்கமுடியாத நன்றிக்கடன் - வீரவணக்கங்கள்!
-
- 30 replies
- 7k views
-
-
யாழ்கள உறவும் எமது அருமை நண்பியுமான சுமேயின் (நிவேதா உதயன் ) அம்மா ஜெர்மனியில் இன்று காலமாகிவிட்டார் என்பதை மிகுந்த துயரத்துடன் அறியத் தருகின்றேன். அன்னாரின் ஆத்மசாந்திக்காக பிரார்த்திப்பதுடன் துயரிலும் பங்குகொள்கிறேன்.
-
- 52 replies
- 7k views
-
-
பிரபல பாடகர் நாகூர் ஹனிபா சென்னையில் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 90. இஸ்லாமிய, திராவிட இயக்கப் பாடல்கள் பாடியதன் மூலம் புகழ் பெற்றவர் நாகூர் ஹனிபா. 11-ஆம் வயதில் பள்ளிக்கூடத்தில் பாட ஆரம்பித்த நாகூர் ஹனிபா திருமண வீடுகள், மேடைக்கச்சேரி என்று தொடர்ந்து பாடினார். கடந்த 65 ஆண்டுகளில் 5000-க்கும் மேற்பட்ட திருமண வீடுகளில் பாடியுள்ளார். தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார். இன்று சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள இல்லத்தில் உடல்நலக் குறைவு காரணமாக நாகூர் ஹனிபா உயிர் பிரிந்தது. மூலம்-தமிழ் இந்து .
-
- 30 replies
- 7k views
-
-
-
எமது களஉறவாகிய N.SENTHIL இன் தந்தையாரான திரு. நாகரத்தினம் (அகவை 61) அவர்கள் இன்று காலை இறைவனடி சேர்ந்துவிட்டார். அவரது இறுதிக்கிரியைகள் இன்று மாலை சொந்த ஊரான திண்டுக்கலில் நடைபெறுகின்றது என்பதை யாழ்கள உறவுகளிற்கு கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னாரின் மறைவிற்கு ஆழ்ந்த கவலைகளையும் தெரிவித்துகொள்கின்றோம்.
-
- 37 replies
- 6.7k views
-
-
'நாட்டிய போரொளி' நடிகை பத்மினி மரணம்` செப்டம்பர் 25, 2006 சென்னை: பழம்பெரும் நடிகை பத்மினி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 74. கேரளத்தைச் சேர்ந்த பத்மினியும் அவரது சகோதரி லலிதாவும் பரத நாட்டிய விற்பன்னர்கள். திருவாங்கூர் சகோதரிகள் என்ற பெயரில் புகழ் பெற்று விளங்கிய இருவரும் 1951ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமாயினர். இதையடுத்து வந்த எல்லா படங்களிலும் அவர்களது நடனம் நீக்கமற நிறைந்திருந்தது. முன்னதாக தனது 17வது வயதில் கல்பனா என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் பத்மினி. அங்கு தொடர்ந்து வாய்ப்புக்கள் இல்லாததால் தமிழுக்கு வந்தனர். தமிழில் காலடி எடுத்து வைத்தது முதலே பத்மினி மாபெரும் வெற்றிகள் கண்டார். ஏழை படும் பாடு படத்தி…
-
- 29 replies
- 6.6k views
-
-
பாசமிகு கள உறவு சுவி அண்ணா அவர்களின் தாயார் இறைபதமடைந்தார்.. அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்போமாக........ சுவியண்ணாவின் தாயாரின் ஆத்ம சாந்தி வேண்டி எனது குடும்பம் சார்பாக பிரார்த்திக்கின்றோம்.... சாந்தி சாந்தி சாந்தி........
-
- 60 replies
- 6.4k views
-
-
* எமது "தேசத்தின்குரல் " மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்*
-
- 18 replies
- 6.3k views
-
-
பழம்பெரும் நடிகை எஸ்.என்.லட்சுமி காலமானார்! பழம்பெரும் நடிகை எஸ்.என். லட்சுமி காலமானார். அவருக்கு வயது 80. உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், நேற்று நள்ளிரவில் காலமானார். திரையுலகின் நடிப்பு தாகத்தால் இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. திரையுலகில் நலிந்த கலைஞர்களுக்கு உதவும் மனம் கொண்டவர். விழா நேரங்களில் வலியச் சென்று பலருக்கு உதவிகள் புரிந்தவர். இவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இவரது சொந்த கிராமத்தில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று உறவினர்கள் தெரிவித்தனர். 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள எஸ்.என்.லட்சுமி, பின்னாளில் சிறந்த குணச…
-
- 19 replies
- 6.1k views
-
-
எனது ஜீவன் ஒன்றுதான்... மனைவி ஜீவாவுக்கு இளையராஜாவின் பாட்டு! இசையமைப்பாளர் இளையராஜாவின் மனைவி ஜீவா, மாரடைப்பால் காலமானார். இவரது மறைவுக்கு திரையுலக, அரசியல் பிரமுகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். ஜீவாவின் உடல் சொந்த ஊரான பண்ணையபுரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மனைவி ஜீவா மீது மிகுந்த பிரியம் கொண்ட ராஜா, பல பாடல்களை ஜீவாவை நினைத்துதான் மெட்டு அமைத்ததாக குறிப்பிட்டுள்ளார். இதயக்கோயில் படத்தில் 'இதயம் ஒரு கோயில்... அதில் உதயம் ஒரு பாடல்... இதில் வாழும் தேவி நீ...' என்ற பாடலில் எனது 'ஜீவன்' நீயடி... என்றும் புதிது... என்ற வரிகளை என் மனைவி ஜீவாவை மனதில் வைத்துத் தான் எழுதினேன் என்று முன் ஒரு பேட்டியில் குறிப்பிடுள்ளார் இசையமைப்பாளர் இளையரா…
-
- 2 replies
- 5.9k views
-
-
யாழ் இணயத்தின் நீண்டகால உறுப்பினர் நிதர்சன் அவர்களின் சகோதரி மேஜர் விதுரா அல்லது சங்கவி என்றழைக்கப்படும் நவரத்தினம் வினோதா 02-05-2009 சனிக்கிழமை வீரச்சாவடைந்துள்ளார். நிதர்சனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு மேஜர் விதுராவிற்கு வீரவணக்கத்தை செலுத்துகின்றோம்.
-
- 52 replies
- 5.8k views
-
-
யாழ் கள கனடா வாழ் உறவான சபேஷ் இனது தந்தையார் நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் காலமானார் எனும் செய்தியை மிகுந்த துயரத்துடன் பகிர்கின்றேன் இங்கு. அன்னாரின் உடல் யாழ்ப்பாணத்தில் இருந்து கனடாவுக்கு விரைவில் எடுத்து வரப்பட்டடு அஞ்சலிக்காக வைக்கப்படும் என அறிய முடிகின்றது. இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்களை தகவல்கள் கிடைத்தவுடன் அறியத் தருகின்றேன். தந்தையை இழந்து வாடும் சபேஷ் இற்கும் அவர் குடும்பத்தினருக்கும் எம் ஆழ்ந்த இரங்கல்கள்.
-
- 41 replies
- 5.8k views
- 1 follower
-
-
சென்னை: பழம்பெரும் நடிகை மனோரமா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78. ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் மனோரமா. தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் 'ஆச்சி' என அன்போடு அழைக்கப்பட்டார். தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். அண்ணா மற்றும் கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் ஆந்திர முன்னாள் முதல்வர் என். டி. ராமராவ் ஆகியோருடன் இவர் நடித்திருந்ததால் இந்த பெருமையை பெற்றிருந்தார். மனோரமா தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் பிறந்தவர். இவரது இயற்பெயர் கோபி சாந்தா. பத்மஸ்ரீ, தமிழ்நாடு அரசின் கலைமாமணி, தேசிய திரை…
-
- 20 replies
- 5.8k views
-
-
பிரபல பின்னணி பாடகி ஸ்வர்ணலதா உடல் நலக்குறைவினால் சென்னையில் காலமானார். பாலக்காட்டை சேர்ந்த பாடகி ஸ்வர்ணலா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பல்லாயிரகண்கணக்கான திரைப்படப் பாடல்களை பாடி புகழ் பெற்றவர். பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த கருத்தம்மா படத்தி அவர் பாடிய பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகி என்ற தேசிய விருது வழங்கப்பட்டது. கடந்த 23 ஆண்டுகளாக திரைப்படத்துறையில் பாடகியாக புகழ் பெற்ற ஸ்வர்ணதா அண்மைக்காலமாக உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார். நுரையிரல் பாதிப்புக்கு சிசிச்சை பெற்றுவந்த அவருக்கு பாதிப்பு அதிகமானதால் சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலன் இன்றி இன்று (12-09-10) உயிரிழந்தார…
-
- 18 replies
- 5.6k views
-
-
எமது யாழ் கள உறவு தம்பி ஜீவாவின் தகப்பனார் இயற்கை எய்தினார் எனும் மிகவும் துக்ககரமான செய்தியை யாழ்கள உறவுகளுக்கு அறியத்தருகின்றேன். ஏற்கனவே தனது இருப்புத்தொடர்பாக எந்த முடிவை எடுப்பது என்று தெரியாது இருக்கும் ஜீவாவுக்கு இது பேரிடியாக அமையும். தங்களது ஆறுதல் அவருக்கு தேவை உறவுகளே.
-
- 54 replies
- 5.5k views
-
-
யாழ் கள உறவும் எங்கள் எல்லோராலும் அன்புத் தங்கையாகப் போற்றப்பட்டவருமான யாயினி அவர்களின் அம்மா 11.04.2020 அன்று அமரத்துவம் அடைந்துவிட்டதாக யாயினியினின் முகப்புத்தகக் குறிப்பு அறிவித்துள்ளது. யாயினிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களும் தெரிவிப்பதோடு.. எங்கள் ஆற்றுப்படுத்தலையும் வெளியிடுகிறோம். அவரது அன்னைக்கு..கண்ணீரஞ்சலி.
-
- 64 replies
- 5.5k views
- 2 followers
-
-
17-08-2006அன்று சிறிலங்காப் படையினரின் வலிந்த தாக்குதலின்போது ஏற்பட்ட முறியடிப்புச் சமரில் வீரகாவியமான லெப் கேணல் ராணிமைந்தன் (ராம்) (உதயச்சந்திரன் திருநாவுக்கரசு வரதராசன் 154ம் கட்டை கிளிநொச்சி செல்வபுரம்) அவர்களுக்கு இவ் அகதி தமிழனின் வீரவணக்கம்
-
- 13 replies
- 5.4k views
-
-
இலங்கை வானொலி நாடக சினிமா நடிகர் கே எஸ் பாலசந்திரன் கனடாவில் இன்று காலமானர் . இவர் ஒரு சிறந்த எழுத்தாளரும் இயக்குனரும் ஆவார் . இந்த மாபெரும் தமிழ் கலைஞனுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள் .
-
- 49 replies
- 5.3k views
-
-
யாழ்களத்தின் உறவு கவிதைகள் பல படைத்த விகடகவியின் தாயார் திருகோணமலையில் 24/09/2012 அண்று திங்கள் கிழமை இயற்கை எய்தினார்... அன்னாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்... மேலதிகவிபரங்களுக்கு http://notice.lankasri.com/ta/obituary-20120925204768.html
-
- 57 replies
- 5.3k views
- 1 follower
-
-
களஉறவு குமாரசாமியின் நெருங்கிய உறவு அகாலமரணம். களஉறவு குமாரசாமி அண்ணன் இன்று ஒரு தகவலை தனிமடலில் எழுதியிருந்தார். தனது நெருங்கிய குடும்ப உறவு ஒருவர் சென்ற செவ்வாய்கிழமை அகாலமரணமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தொலைபேசி தொடர்பில் உள்ளவர்கள் தொடர்பு கொண்டு கதையுங்கள். நேரில் சென்று பங்கேற்கக்கூடியவர்கள் சென்று துயரில் பங்கேற்றால் அவருக்கு சற்று ஆறுதலாக இருக்கும். தன்னால் இத்துயரிலிருந்து மீள முடியாதுள்ளதாக எழுதியிருக்கிறார். தகவல் மிகவும் கவலை தருகிறது. அவதிப்படுவோருக்கு தனது சுமைகளையும் பாராமல் ஓடிவந்து உதவும் ஒரு உறவு. தற்போது மீள முடியாத துயரில் இருக்கிறார். உங்கள் துயரில் நாங்களும் பங்கேற்கிறோம் குமாரசாமி அண்ணா. மனசை ஆற்றுப்படுத்திக் கொண்டு ஆறுதலாக வாருங்கள…
-
- 64 replies
- 5.3k views
-
-
பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் சென்னையில் காலமானார் பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். #Balakumaran சென்னை: இரும்புக்குதிரைகள் நாவல் மூலம் தமிழ் இலக்கிய ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர் நாவலாசிரியர் பாலகுமாரன். பிரபல மாத, வார பத்திரிக்கைகளையும், சிறுகதைகளையும் எழுதி மக்களிடையே நன்கு பரிட்சையமான அவர், கமல்ஹாசன் நடித்த நாயகன் உள்பட 20-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட இலக்கியத்துறை சார்ந்த பல்வேறு விருதுகளை பெற்…
-
- 21 replies
- 5.1k views
-