Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

துயர் பகிர்வோம்

இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

துயர் பகிர்வோம் பகுதியில்  இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. தமிழீழத் தாயகத்தில் சிங்கள அரச பயங்கரவாதம் இந்திய மற்றும் சர்வதேசத்தின் உதவியோடு எம்மினத்தை குண்டுகளால் அழித்தொழித்த 2009 மே 18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாளான இன்று.. அந்த இன அழிப்பில் தம் இன்னுயிர்களை மண்ணிற்காக தந்து.. மண்ணோடு மண்ணாகிப் போன மக்களுக்கும் மறவர்களுக்கும் வீர அஞ்சலிகளும்.. கண்ணீரஞ்சலிகளுக்கும் உரித்தாகப்படுகிறது. தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

  2. ஆளுமையும் விவேகமும் நிரம்பிய மகளிர் அணியின் முதல் தளபதி! மேஜர் சோதியாவின் 16 ஆவது நினைவு தினம் புதன்கிழமையாகும் எம் தாயகத்தின் இதய பூமியென வர்ணிக்கப்படும் அந்தப் பெருங்காடு. அதன் இன்னொரு சிறப்பு வடதாயகத்தையும் தென் தாயகத்தையும் ஒரு சேர அணைத்துக் கொள்வதேயாகும். அந்தக் காட்டின் நடுவே அந்த முகாம். அதை யாரும் அறியவில்லை; அறிவதற்கான நேரமும் கிடைத்திருக்கவில்லை. அந்த முகாம் எப்போதும் கலகலவெனத்தானிருக்கும். காரணம் புலிகளாய்ப் பிறப்பெடுத்த பெண்கள் வாழும் அந்தக் காடு சிறியதோர் நகராய் மாறியதுதான். இங்குதான் மூத்த தளபதியாயும் மருத்துவராயும் விளங்கினாள் சோதியா. பெயர் ஆளுக்கேற்றாற் போல்தான் இருந்தது. சோதியா, சோதியாய் மிகவும் ஆற்றல் மிக்கவராய் விளங்கினார். அண்ணனி…

    • 0 replies
    • 1.3k views
  3. 19.3.91 அன்று சிலாபத்துறை இராணுவ முகாம் தகர்பின் போது வீரகாவியமான கரும்புலி மாவீரன் மேஜர் டம்போ அண்ணாவுக்கு என் அஞ்சலிகள்

    • 3 replies
    • 1.9k views
  4. மோகன் அண்ணாவின் (யாழ் இணையப் பொறுப்பாளர்) மைத்துனர் (தங்கையின் துணைவர்) சுரேஸ் வீரச்சாவு. நேற்று நடைபெற்ற சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். ஏற்கனவே (சமாதான காலத்துக்கு முன்னர்) நடந்த சமரில் ஒரு காலை இழந்திருந்தார். நேற்றைய சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட போராளி சுரேசுக்கும், ஏனைய போராளிகளுக்கும் வீரவணக்கம்.

  5. மோகன் ஆர்ட்ஸ் - மூனா எழுபதுகளின் நடுப்பகுதியில் பருத்தித்துறையில் மோகன் வரைந்த விளம்பரப் பலகைகளே அதிகமாக இருந்தன. மோகனின் வரவுக்கு முன்னர் ஜெயம் ஆர்ட்ஸ்தான் நகரில் பிரபலம். அடிமட்டம் வைத்து எழுதியது போன்றிருக்கும் ஜெயம் ஆர்ட்ஸின் நேரான எழுத்துப் பாணியை மோகனின் வளைந்த நெளிந்த எழுத்துக்கள் மேவி நின்றன. மஞ்சள், சிவப்பு, நீலம், பச்சை என்று நேரடி வர்ணங்கள் இல்லாமல் வர்ணக்கலவைகளை தனது எழுத்துக்களில் மோகன் பயன்படுத்திக் கொண்டிருந்தார். இது அப்பொழுது ஒரு மாற்றமாகவும் புதுமையாகவும் இருந்ததால் பல வியாபாரிகள் மோகனின் வாடிக்கையாளர்களாக மாறி இருந்தார்கள். மோகன், தமிழ்நாட்டில் ஓவியர் மாதவனிடம் சித்திரக்கலையைப் பயின்றவர். ஓவியத்துறையை தொழிலாகவும் செய்யலாம் என்ற…

    • 11 replies
    • 1.3k views
  6. யாழ்.களத்தின் அன்புச் சகோதரி, யாயினி... அவர்களின் அன்பு சகோதரர் காலமாகி விட்டார். துயர் பகிர்வு அறிவித்தல்: கனகலிங்கம் பகீரதன்(கபிலன்) புங்குடுதீவு 3ம்வட்டாரத்தை பிறப்பிடமாகவும், கனடாவில் வாழ்ந்து வந்தவருமான கனகலிங்கம் கபிலன், இன்று அதிகாலை மாரடைப்பினால் காலமாகிவிட்டார். (தகவல்: விசுகு) அன்னாரின், ஆத்மா சாந்தியடைய... பிரார்த்திக்கின்றோம். 🙏 🙏 🙏

  7. யாழ் அரங்கியல் கலைஞர் ஜி. பி. பேர்மினஸ் காலமானார் : October 9, 2018 திருமறை கலாமன்றத்தின் மூத்த கலைஞரும் ஈழத்தின் அரங்க புலத்தில் அரைநூற்றாண்டுக்கு மேல் பணியாற்றியவருமான ஜி. பி. பேர்மினஸ் இன்று காலமானார். அமரர் ஜி.பி.பேர்மினஸ் அறுபது ஆண்டுகளுக்கு மேல் அரங்கப் பணியாற்றியவர். சிறந்த நடிகர், நெறியாளர், தயாரிப்பாளர், வேட உடை விதானிப்பாளர், அரங்கப் பயிற்றுனர், திருமறை கலாமன்றத்தின் தாபக உறுப்பினர் என பன்முகப் பணிகளைப் புரிந்த இவர் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் திருமறை கலாமன்றத்தில் கலைச்சேவை ஆற்றியுள்ளார். அறுபது நாடகங்களுக்கு மேல் நடித்ததுடன் நாடக அரங்ககல்லூரி உட்பட பல அரங்கநிறுவனஙகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். பல நாடகங்களை இயக்கியுள்ளார். திருப்பாடு…

  8. யாழ் இணயத்தின் நீண்டகால உறுப்பினர் நிதர்சன் அவர்களின் சகோதரி மேஜர் விதுரா அல்லது சங்கவி என்றழைக்கப்படும் நவரத்தினம் வினோதா 02-05-2009 சனிக்கிழமை வீரச்சாவடைந்துள்ளார். நிதர்சனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு மேஜர் விதுராவிற்கு வீரவணக்கத்தை செலுத்துகின்றோம்.

    • 52 replies
    • 5.8k views
  9. இன்று காலை மோகன் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார். அவருக்கு எனது குடும்பம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

  10. JHC Master முத்துக்குமாரசுவாமி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நீண்ட காலம் இரசாயன ஆசிரியராக பணி புரிந்து ஆயிரக்கணக்கான மருத்துவ நிபுணர்கள், பொறியிலாளர்கள் போன்றவர்களை உருவாக்கிய மென்மையான இதயமும் மேலான பண்புகளும் கொண்ட யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவர்களின் பெரு மதிப்புக்கு உரிய ஆசிரியப் பெருந்தகை செல்லப்பா முத்துக்குமாரசுவாமி அவர்கள் இன்று தனது 86ம் வயதில் மாரடைப்பினால் கொழும்பில் காலமாகிவிட்டார். புன்னாலைக்கட்டுவன் தெற்கைச் சேர்ந்த அமரர் ஐயாத்துரை செல்லப்பா அமரர் வள்ளியம்மைப்பிள்ளை தம்பதிகளின் ஒரே புதல்வரான செல்லப்பா முத்துக்குமாரசுவாமி அவர்கள் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் தனது பாடசாலைக் கல்வியைக் கற்று பின்னர் யாழ் இந்துக்கல்லூரியில் இரசாயன ஆசிரியராகக் கடமையாற…

    • 21 replies
    • 2.7k views
  11. யாழ் இந்து கல்லூரியின் முன்னைநாள் அதிபர் திரு சரவணமுத்து பொன்னம்பலம் காலமானார். Mr.Saravanamuthu Ponnampalam, Retired Principal and Sydney OBA Patron, has passed away in Sydney Posted on: 23/07/2018 (Monday) Mr.Saravanamuthu Ponnampalam, the Retired Principal and the Patron of Sydney OBA, has passed away in Sydney on Monday, the 23rd July 2018, at around 8.30 PM at his residence in Westmead. He leaves behind his loving wife Dr.Gunapoopathy, son Dr.Visakan, daughter in law Komathy Visakan, and grand children Seyon, Yuvan, and Tharini. His funeral details will be notified later. …

    • 3 replies
    • 661 views
  12. Namanan Guhananthan (1994 13A Maths) has passed away on Friday in Norfolk U.S. Saturday, 19 May 2012 05:15 administrator Namanan Guhananthan (1994, 13A Maths) has passed away on Friday (18 May 2012) by drowning in Virginia beach, in Norfolk, U.S. He was a resident of Canada and was on an official trip to U.S.Namanan went to Chesapeake Bay for a swim on Friday Afternoon. The sea had been rough and he was pulled in suddenly. The rescuers dragged him out and did CPR and rushed the unconscious Namanan to the DePaul Medical Center where he was pronounced dead. Namanan was born in Urelu Jaffna and left for Canada after his A/L, to continue his …

  13. யாழ் உறவு (கருத்துக்கள பொறுப்பாளர்) நிழலியின் அன்புத்துணைவியாரின் ஆருயிர்த்தந்தை இன்று இறைபதம் அடைந்தார். நிழலி குடும்பத்தினரின் துயரில் நானும் பங்குகொள்வதோடு, நிழலியின் அன்பு மாமனாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கின்றேன். ஆழ்ந்த இரங்கல்கள்!

  14. யாழ் கள கனடா வாழ் உறவான சபேஷ் இனது தந்தையார் நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் காலமானார் எனும் செய்தியை மிகுந்த துயரத்துடன் பகிர்கின்றேன் இங்கு. அன்னாரின் உடல் யாழ்ப்பாணத்தில் இருந்து கனடாவுக்கு விரைவில் எடுத்து வரப்பட்டடு அஞ்சலிக்காக வைக்கப்படும் என அறிய முடிகின்றது. இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்களை தகவல்கள் கிடைத்தவுடன் அறியத் தருகின்றேன். தந்தையை இழந்து வாடும் சபேஷ் இற்கும் அவர் குடும்பத்தினருக்கும் எம் ஆழ்ந்த இரங்கல்கள்.

  15. எமது யாழ் கள உறவு ரதியின் அம்மா இயற்கை எய்தினார்...எனும் மிகவும் துக்கரமான செய்தியை யாழ்கள உறவுகளுக்கு அறியத்தருகிறேன்....எனக்கு ஈ மெயிலில் கிடைத்த செய்தி இது....

  16. யாழ் கள உறவு வாதவூரனின் தந்தையார் அண்மையில் தாயகத்தில் காலமானார். தந்தையாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் வாதவூரன் மற்றும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

  17. யாழ் கள உறவு விசுகு அவர்களின் குட்டித்தம்பி சிறி இன்று இயற்கை மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.இன்று திங்கட்கிழமை மற்றும் நாளை செவ்வாய்க்கிழமை பார்வைக்கு வைக்கப்படும். இடம்: Le Funérarium 95 rue Marcel Sembat 93430 Villetaneuse நேரம்: பின்னேரம் 3 மணியிலிருந்து 4 மணிவரை.ஏனைய பார்வைக்கு வைக்கப்படும் நேரம் மற்றும்இறுதிக்கிரியைகள் சம்பந்தமான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். தகவல்: விசுகு அண்ணா மற்றும் அவரது முகனூல் பதிவு

  18. நாச்சிமார் கோவிலடி வில்லுப்பாட்டு இராஜன் (இராசு) தம்பையா இராஜன் அவர்கள் இன்று (18.11.2025) காலமானார். இவர் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, பின்னர் ஜேர்மனி மற்றும் பிரான்ஸ்சிலும் வசித்துள்ளார். இவர் நாடகங்களை இயக்கியுள்ளார். இந்திரா பார்த்தசாரதியின் 'மழை' மற்றும் கே. பாலச்சந்தரின் 'மூன்று முடிச்சு' போன்ற நாடகங்களை இயக்கி மேடையேற்றியுள்ளார். யாழ் களமூடாக அறிமுகமான ஒருவர். ஒரு காலத்தில் ஈழத்திலும், ஐரோப்பா எங்கும் வில்லுப்பாட்டு நிகழ்வினூடாக கோலோச்சியவர். „மறுபக்கம்” என 2003 களில் நான் எழுதிய சிறுகதை ஒன்றை தொலைக்காட்சி நிகழ்வுக்காக வில்லுப்பாட்டாக செய்தவர். நினைவுகளில் என்றும் நிலைத்து நிற்பார். Inuvaijur Mayuran ########################################## ஆழ்ந்த அனுதாப…

  19. யாழ் கழ உறவு நிலாமதி அக்காவின் சகோதரியின் கணவரின் மறைவிற்காக, நானும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  20. PHYSICS TEACHER GNANAM MASTER PASSED AWAY ( Teacher at SPC from 10th May 1955 to 1st September 1981) Great Teacher of St. Patrick's (10.05.1955 - 1.9.1981)It is with deep sadness we announce to the members of the Patrician Family the death of Mr D.S. Gnanapragasam, famously known as Gnanam Master, in Canada on 22nd Oct. 2019. He was popular for Physics and Applied Mathematics in the North. He had very pleasant and pleasing manners. A sincere and conscientious worker. He joined St. Patrick's on 10th May 1955 and taught for 26 long years. We are really proud to have been blessed with such an excellent teacher. May his soul rest in peace. 2016…

    • 5 replies
    • 1.5k views
  21. ஜெர்மனியை சேர்ந்த எழுத்தாளரும் யாழ் கருத்து களத்தில் சோழியான் என்ற பெயரில் எழுதுபவருமான ராஜன் அண்ணாவின் இறப்பு அதிர்ச்சி தருகிறது RIP தகவல் சபேசன் ஜெர்மனி

  22. இற்றைக்கு 33 வருடங்களுக்கு முன் இதே தினம் சிரிலங்காவின் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்த கொலை வெறி. யாழில் 1974ம் வருடம் ஜனவரி மாதம் 10 திகதி நான்காவது உலகத் தமிழாராச்சி மாநாட்டின் கடைசி நாளன்று மாநாட்டில் பங்கு பற்றியவர்கள் மீது தாக்குதல் நடத்தி சிங்கள அரசு பத்துப் பேர் வரையிலான தமிழ்மக்களை உலகத் தமிழ் அறிஞர்களின் முன் கொன்றோழித்தது தனது இனவாத முகத்தை உலகுக்கு உணர்த்தியது. இந்த நிகழ்வும் எமது தமிழர் எழுச்சிக்கு ஒரு தூண்டுகோலாக இருந்தது எனலாம். தமிழரின் வரலாற்றில் ஒரு கறுப்பு நாளாக இச் சம்பவமும் பதியப்படுகின்றது. ஈழத்திலிருந்து ஜானா

  23. இந்திய அமைதிப்படையின் காலத்தில் EPRLF துரோகக் கும்பலால் படுகொலைசெய்யப்பட்ட யாழ் பரி. யோவான் கல்லூரி மாணவர் அகிலன் அண்ணாவின் 25வது நினைவு நாள் இன்றாகும். அன்னாருக்கு இதயம் நெகிழந்த கண்ணீர் வணக்கங்கள்.!!!

  24. கல்வி கற்ற மாணவர்கள் அனைவராலும் மிகவும் விரும்பப்பட்ட யாழ் பரியோவான் கல்லூரி (St John's college) ஆசான் திரு. ரோனி கணேசன் அவர்கள் இன்று காலமானார் எனும் துயர் மிக்க செய்தியை பகிர்ந்து கொள்கின்றேன். மாணவர்கள் மீது கண்டிப்பும் கனிவும் கொண்ட ஒரு தோழனாக தன்னை நிலைநிறுத்தி கற்ற அனைவரின் உள்ளங்களிலும் ஒரு சக உறவாக இன்று வரை இருந்த எமதருமை ஆசானுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

    • 13 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.