அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9210 topics in this forum
-
விக்னேஸ்வரன் நியமனம் குறித்தும் புலம்பெயர்ந்த தமிழர்கள் குறித்தும் தாயக மக்களின் நம்பிக்கைகள் ஆக 5, 2013 1 “புலம்பெயர்ந்து வாழும் எமது மக்கள் தாம் வாழும் நாடுகளிலே பலம்பொருந்திய சக்தியாக நின்று தமிழீழ விடுதலைப் போருக்கு உதவி வருவதையும் அரசியல் ஆதரவைத் திரட்டி வருவதையும் சிங்கள தேசத்தால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சிங்களப் பேரினவாதத்தின் கோரப்பிடிக்குள் சிக்கி எம்மக்கள் அழிந்து வருவதையும் அந்தப் பேரழிவைத் தடுக்க புலம்பெயர்ந்த மக்கள் அரசியற் போராட்டங்களையும் மனிதாபிமானப் பணிகளையும் மேற்கொண்டு வருவதையும் சிங்களப் பேரினவாதத்தால் சகிக்கமுடியவில்லை. எனவேதான் புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கும் தாயக மக்களு…
-
- 12 replies
- 1.1k views
-
-
வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் சீனாவின் ஆதிக்கத்தை முற்றாக நிராகரிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் (M. A. Sumanthiran) இதனைத் தெரிவித்தார். தமிழ்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் “சிதைந்து போகிற தமிழ்தேசியமும் சிந்திக்காத தலைமைகளும்” எனும் தலைப்பில் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற கருத்தாய்வு நிகழ்விலேயே இதனைக் கூறினார். ஜனநாயகம் மற்றும் மனித உரிமை கோட்பாடுகளில் சீனா பின்னிற்பதனாலேயே வடக்கு கிழக்கில் அதன் தலையீட்டை நிராகரிப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். மூலம்:https://ibctamil.com/article/chinese-dominat…
-
- 12 replies
- 875 views
-
-
வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்பு 5 தெரிவுகள் அதிகாரம் அனைத்தும் அபகரிக்கப்பட்ட பின் தேர்தல் நடக்கும் வட மாகாண தேர்தல் நடக்கவே நடக்காது எந்த அதிகாரமும் பறிக்கப்படாமல் தேர்தல் நடக்கும் டக்ளஸ் பெருமானாரின் புண்ணியத்தில் வட மாகாண சபைத் தேர்தலில் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும் வடக்கு, கிழக்கு என தமிழர் தாயகம் கூறு போடப்படுவதை நியாயப்படுத்தும் தேர்தல் இது No comments விரும்பியவர்கள் பங்கு கொண்டு வாக்களிக்கவும் கருத்துக்கணிப்பு: http://www.ampalam.com/ .
-
- 12 replies
- 1.3k views
-
-
Published By: DIGITAL DESK 2 24 FEB, 2025 | 09:56 AM டி.பி.எஸ்.ஜெயராஜ் போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலக கும்பலின் தலைவருமான ' கணேமுல்ல சஞ்சீவ ' என்று அறியப்பட்ட சஞ்சீவ குமார சமரரத்ன கடந்தவாரம் புதுக்கடை நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் 5ஆம் இலக்க மாஜிஸ்திரேட் நீதிமாறத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலைச் சந்தேகநபர் புத்தளம் பாலவி பகுதியில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் 34 வயதுடைய முஹமட் அஸ்மான் ஷெரீப்தீன் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பிறகு பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கொலைச் சந்தேகநபர் மகரகமவைச் சேர்ந்த சமிந்து டில்ஷான் பியூமங்க கந்தனாராச்சி என்று அறிவித்தார். கணேமுல்ல சஞ்சீவவின் வாழ்க்கை மீது ஊடகங்கள் குவித்திருக்கும் தீவிர கவனம் அவரின் கொ…
-
-
- 12 replies
- 743 views
- 1 follower
-
-
-
- 12 replies
- 2.5k views
-
-
நண்பர்களே எல்லோருக்கும் தெரியும் தற்போது கிழக்கு மாகாண சபைத்தேர்தல் சூடு பிடிக்கிறது என்று ஆனால் இங்கே கல்முனைப்பகுதியில் காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்தை உங்கள் முன் கொண்டுவர விரும்புகிறேன். இங்கே தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக நிறுத்தப்பட்டிருப்பவர்கள் தொடர்பான ஆதார பூர்வ தகவல் இது. கல்முனை வேட்பாளர்களில் இருவர் இந்த தேர்தலுக்கு சற்றும் பொருத்தமில்லாதவர்கள் (இவர்கள் பெயரை குறிப்பிடவில்லை ) தேவைப்படின் தரமுடியும் ஒருவர் (BAR) முதலாளி நானறிந்த காலத்திலிருந்து இவருக்கு இது தான் தொழில் . படிப்பறிவு சற்றும் இல்லை . மற்றவர் (road contractor) முதலாமவரோ இவரோடு ஒப்பிடும் பொது பரவாயில்லை அப்படி வடி கட்டிய முட்டாள் (ஆனால் பேராசிரியர் பட்டம் வைத்திருக்கிறா…
-
- 12 replies
- 1.8k views
-
-
https://www.thoughtco.com/saltpeter-or-potassium-nitrate-608490 https://en.wikipedia.org/wiki/History_of_the_Haber_process All we love Avocado, right?
-
- 11 replies
- 1.4k views
-
-
மனித உரிமை மீறல் + போர்க்குற்றம் = இன அழிப்பு மனித உரிமை அமைப்புக்கள் +நாடுகள் +தீர்மானங்கள் +ஐநா +பாதுகாப்புச்சபை -வீட்டோ அதிகாரம்... ....................... .................... = இவை எல்லாம் தாண்டி தமிழர் அழிவிலிருந்து பாதுகாக்கப்படக்கூடிய வழிகள் தெரிகிறதா? கொஞ்சம் பேசலாம் வாங்க..........
-
- 11 replies
- 833 views
-
-
தமிழர்களின் பொருளாதார மீட்சி என்.கே. அஷோக்பரன் twitter:@nkashokbharan தமிழ் மக்களின் அரசியல், குறிப்பாக, வடக்கு-கிழக்கு அரசியல், வெறுமனே தமிழ்த் தேசியத்தைப் பகட்டாரவாரப் பேச்சாக முன்வைக்கின்றதே அன்றி, தேசக்கட்டுமானம் தொடர்பில் எந்த அக்கறையும் காட்டுவதில்லை. குறிப்பாக, பொருளாதார ரீதியில் தமிழ் மக்களை வலுப்படுத்தக்கூடிய எந்தத் திட்டங்களோ தூரநோக்கோ கூட, தமிழ் அரசியல்வாதிகளிடம் கிடையாது என்ற குற்றச்சாட்டை, என்னுடைய பத்தியிலும் மற்றைய தளங்களிலும் முன்வைத்திருக்கிறேன். அண்மையில், இதைப் பற்றிய கேள்வியொன்றை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ம.ஆ. சுமந்திரனிடம் முன்வைத்த போது, “இந்தக் குறையொன்று, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உள்ளது” என்ப…
-
- 11 replies
- 1k views
-
-
இலங்கைக்கு தேவை ஒரு லீ குவான் யூ: ரணில் மாறுவாரா? March 28, 2022 Photo, Ishara S. Kodikara/ AFP – Getty Images, NBCNEWS ‘கோட்டப கோ கம’ என்பது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் ராஜபக்ஷ குடும்பம் அவர்களுடன் இணைந்த ஆளும் வர்க்கம் அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டும். ஊழல் மோசடிகள் அற்ற புதிய அரசியல் கலாசாரம் உருவாக்கப்படல் வேண்டும் என்ற கருத்தியலில் கட்டிஎழுப்பப்பட்டதாகும். இது இலங்கைக்கான பொதுவான கருத்தியலாக பொதுவில் பேசப்பட்டபோதும் உண்மையில் ‘கோட்டா கோ கம’ வில் குடியேறி இருக்கின்ற இளைஞர் யுவதிகள் மற்றும் இவர்களைத் தத்தெடுத்துக் கொண்டுள்ள தென்னிலங்கை மக்களுமே இந்தக் கருத்தியலுக்கான சொந்தக்காரர்களாகும். ஏனெனில், வழமையாக தென்னிலங்கையில் முன்வைக்…
-
- 11 replies
- 852 views
-
-
அண்டை நாடுமுதல், சர்வதேச சமூகம்வரை விடுதலைப்புலிகள் அமைப்பை தடைசெய்துவருவது அதிகரித்து வருகின்றது. அதற்காக இலங்கைஅரசு ஒரு சிறப்புக்குழுவை அமைத்து, தமிழ்மக்களை விட அதிகமாக உழைத்துவருவதையே இத்தடைகள் காட்டுகின்றது. இத்தடை, விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு ஒரு பெரும்பின்னடைவாக பெரும்பாலான "மாற்றுக்கருத்தை" கொண்டவர்கள் பிதற்றிவருகின்றனர். இதைப்பற்றி நாம் வேறுஒரு கட்டத்தில் பார்ப்போம். இப்படிப்பட்ட ஒரு சுழ்நிலையில், தனித்தமிழ்நாட்டுக்கோரிக்கை சாத்தியமா? சர்வதேச சட்டங்களின் படி இவ்வகை தனிநாட்டுக்கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதே. ஆனால் அதெற்கென ஒரு நடைமுறைகள் இருக்கின்றன. இங்கே இரண்டுவகையான சுதந்திரப்பிரகடனம் இருக்கின்றது. 1. இருபகுதியினர் சம்மதத்துடன் பிரிந்து தனிந…
-
- 11 replies
- 3.1k views
-
-
குஷ்பு முற்ற வெளிக்கு வர மாட்டார்? நிலாந்தன். யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர் தர வாரா. adminNovember 19, 2023 மற்றொரு இசை நிகழ்ச்சியும் சர்ச்சையாக மாறியிருக்கிறது. அடுத்த மாதம் 21 ஆம் தேதி யாழ்.முத்த வெளியில் தமிழகப் பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. அந்நிகழ்ச்சியைப் பிரபல்யப் படுத்துவதற்காக களமிறக்கப்பட்ட இரண்டு தமிழகப் பிரபல்யங்கள் சர்ச்சையாக மாறியிருக்கிறார்கள். ஒருவர் நடன ஆசிரியர் கலா மாஸ்டர். மற்றவர் நடிகை குஷ்பு. கலா மாஸ்டர் கலைஞர் டிவியில் மானாட மயிலாட நிகழ்ச்சியை நடாத்தியவர். இறுதிக்கட்டப் போரில் ஈழத் தமிழர்கள் துன்பப்பட்டுக் கொண்டிருந்தபோது அவர் தமிழக மக்களைத் திசை திருப்புவதற்காக அந்த நிகழ்ச்சியை நடாத்தினார் என…
-
- 11 replies
- 1.3k views
- 1 follower
-
-
ரீ.ரீஎன் தொலைக்காட்சியில் வரும் முக்கியமான நிகழ்வுகளை கண்டுகளியுங்கள். www.mms://66.135.40.34/sk www.tamilvision.tv
-
- 11 replies
- 2.5k views
-
-
இன்றைய காலகட்டம் தமிழ்த் தேசியத்தின் விடுதலைப் போராட்டத்தினை ஒரு இறுக்கமான நிலமைக்குள் தள்ளியுள்ளது. சுதந்திரத்துக்காக அவாவுறும் இனத்தின் அபிலாஷகளை கருத்தில் எடுக்காத எந்தத் தீர்வுத் திட்டமும் அப் பிராந்தியத்தில் அமைதியைக் கொண்டு வர முடியாது. தென் சூடானிய மக்களின் விடுதலைப் போராட்டமும் பலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டமும் இதற்கு நல்லதொரு உதாரணமாகும். இதே உதாரணம் மீண்டுமொரு முறை புதுப்பிக்கப்படும் வகையிலேயே இலங்கையின் இனப்பிரச்சனையில் சர்வதேசத்தின் அணுகு முறை தொடர்கின்றது. பிரச்சனையின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளாத வகையிலும் குறை மதிப்பீடான அலட்சியப் போக்கிலும் எடுக்கப் படும் நடவடிக்கைகள் இவ்வாறான பாரிய தவறினை மீண்டும் அரங்கேற்றப் போகின்றது. சர்வதேச நாடுகள்…
-
- 11 replies
- 2.4k views
-
-
தமிழ் ஈழப்பிரச்சினை என்னவென்பதே இந்த தலைமுறையைச் சார்ந்த நிறைய நண்பர்களுக்கு தெரியாமல் போய் விட்டது.... தெரியாவிட்டாலும் பரவாயில்லை சில ஈழ எதிர்ப்பு ஊடகங்களைப் படித்துவிட்டு என்னவென்றே தெரியாத ஒரு பிரச்சினையில் கருத்துகளும் சொல்லி வருகிறார்கள்.... இந்த தெளிவின்மையை போக்க எனக்குத் தெரிந்த ஈழப்பிரச்சினையைப் பற்றிச் சொல்வதே இந்த கட்டுரையின் நோக்கம்.... இலங்கைக்கு 1948ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது.... அக்காலக்கட்டத்தில் இலங்கை முழுவதும் தமிழர்கள் வியாபித்து இருந்தார்கள்.... அங்கே இருக்கும் தமிழர்களில் இருவகை உண்டு.... ஒன்று மலையகத் தமிழர்கள்... இவர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் தமிழ்நாட்டிலிருந்து 200 - 250 ஆண்டுகளுக்கு முன்பாக தேயிலைத் தோட்டவேலைக்கு தமிழகத்தில் இருந்து …
-
- 11 replies
- 2.3k views
-
-
இன்றைக்கு தமிழ்நாட்டில் திமுக நடத்திய போராட்டம் ஆச்சரிய அலைகளை தோற்றுவித்திருக்கிறது. இத்தனை தோல்விகளுக்குப் பின்பு திமுகவின் தொண்டர்கள் போர்க்குணம் மாறாதவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் நாட்டின் காவல்துறையினர் ஏறக்குறைய எழுபதினாயிரம் பேர் கைதாகியிருப்பதாகக் சொல்லியிருக்கிறார்கள். அந்த வகையில் ஒரு இலட்சத்திற்கும் மேலானவர்கள் சிறை நிரப்புப் போராட்டத்தில் கைதாகியிருக்கிறார்கள் என்பது உண்மையாகவே இருக்கின்றது. திமுக இன்றைக்கு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி என்கின்ற அந்தஸ்தையும் இழந்து போய் நிற்கின்றது. ஆனால் தமிழ்நாட்டில் அது தவிர்க்க முடியாத கட்சி. ஜெயலலிதாவை விட அதிகமாக இன்றைக்கும் கலைஞரே ஊடகங்களில் விமர்சிக்கப்படுகின்றார். இன்றைய போராட்டத்திற்கு த…
-
- 11 replies
- 1.1k views
-
-
அவர்களின் (அமெரிக்கர்களின்) விருப்பப்படியே அனைத்தும் நடைபெற்றிருக்கின்றது. இந்தியாவின் 30 வருடகால அணு ஆயுத பயன்பாட்டு வரலாற்றின் சரணாகதி இன்று நடைபெற்று விட்டது. ''மைல்கல்" என்றும் :சரித்திரமுக்கியத்துவம் வாய்ந்தது " என்றும் அமெரிக்கர்கள் ( வெள்ளை மாளிகை பேச்சாளர் kelly o'Donnell )கிலாகித்துச் சொல்வது போலவும் இது நடந்தேறி இருக்கின்றது. அமெரிக்காவிற்கு தனித்துவமான உறவு (unique) காதலுக்கு சின்னம் வைத்திருக்கும் இந்த நாட்டுடன் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிகாரிகள் எட்டு மாதங்களாக இரவு பகலாக அயராது பாடுபட்ட பயனை முதல் முறையாக இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட அந்தக் கணத்தில் பெற்றுக் கொண்டார்கள். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா அமெரிக்காவிடம் இருந்து அணு ஆயுத வ…
-
- 11 replies
- 2.8k views
-
-
மாவிலாறு மற்றும் வட களமுனைச் சண்டைகளில் விடுதலைப் புலிகளில் 50 சதவீதமானோர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் விட்டனர். எஞ்சியிருப்பவர்களும் சிறுவர்களே. விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க இன்னமும் சொற்பகாலமே தேவையான தாகும் என்பது சிறிலங்காவின் இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவின் மதிப்பீடாகும். இந்த வகையில் பார்க்கையில் இன்னமும் சொற்பகாலத்திற்கு யுத்தத்தைத் தொடர்ந்தால் இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியிலான தீர்வை எட்டிவிடலாம் என்பது அவரின் கூற்றின் மறைமுகப் பொருளாகும். சிறிலங்கா ஆட்சியாளரும் இதில் நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளதன் காரணமாகவே யுத்த நிறுத்த உடன்பாட்டை ஓரம்தள்ளிவிட்டு இராணுவத்தீர்வில் முனைப்பை வெளிப்படுத்தி வருகின்றார். ஆனால் முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல…
-
- 11 replies
- 2.6k views
-
-
திகதி: 20.02.2010 // தமிழீழம் அன்புடையீர், நாம் தெளிவாகச் சிந்தித்து அதன் அடிப்படையில் செயலாற்றும் காலம் வந்துள்ளது. நமக்கு என்ன வேண்டும்? தமிழீழம். அதைவிடக் குறைவான எதுவும் வேண்டாம். தமிழீழத்தைப் பெற முடியுமா? நிச்சயமாக நம்மால் முடியும். நிச்சயமாக நம்மால் முடியும். எந்த நம்பிக்கையில் அப்படிச் சொல்கிறீர்கள்? யூதர்களிடம் இருந்துபடிப்பினை தான் ! முற்றுமுழுதாக அழிக்கப்பட்ட பின்னர், அவர்களது மொழி கிட்டத்தட்ட வழக்கற்றுப் போகும் தருவாயில் இருந்த போதும் அவர்கள் சாம்பல் மேட்டில் இருந்து எழுந்த பீனிக்ஸ் பறவைபோல் மீண்டும் எழுந்தார்கள்! நாம் என்ன செய்ய வேண்டும்? யூதர்களின் வரலாற்றைப் படிப்போம் ! அது எந்தப் பதிப்பாக இருந்தாலும் பரவாயில்…
-
- 11 replies
- 2.7k views
-
-
தமிழினப் படுகொலையின் பதினோராம் ஆண்டு நினைவேந்தல் இன்று! ஆம்! ஒன்றரை இலட்சம் தமிழர்கள் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டதை இந்த உலகம் வேடிக்கை பார்த்துப் பதினோரு ஆண்டுகள் ஆகி விட்டன! ஒரே இரவில் நாற்பதாயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டதை இந்த உலகம் வெறும் செய்தியாகக் கடந்து சென்று பதினோரு ஆண்டுகள் முடிந்து விட்டன! கொசுக்களும் ஈக்களும் கூட ஒரே நாளில் இத்தனை ஆயிரம் எண்ணிக்கையில் கொல்லப்பட்டிருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் மனிதர்களான நாம் கொல்லப்பட்டோம்! ஆயினும் இன்னும் நமக்கு நீதி வழங்க இந்த உலகம் ஒரு தப்படி கூட இதுவரை எடுத்து வைக்கவில்லை. இந்தப் பதினோரு ஆண்டுகளாக நாமும் என்னென்னவோ செய்து கொண்டுதான் இருக்கிறோம். நினைவேந்தலுக்கு விளக்கேற்றுவதிலிருந்து ஐ.நா., அ…
-
- 11 replies
- 2.6k views
-
-
சுமந்திரன் அணி ஜங்கரநேசனை சீண்டிப் பார்க்கிறது - ஈழநாட்டுக்காரன் மௌனத்தைவிட அதிகாரத்தை பலப்படுத்த வேறெதுவும் இல்லை என்று தமிழ்நாடு சினிமா இயக்குநர் இ.மணிமேகலை சொன்னார். இப்பொழுது இது ஜங்கரநேசனுக்குப் பொருந்தும். வடமாகாண சபை அமர்வில் விவசாய அமைச்சர் ஜங்கரநேசனுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை சுமந்திரன் அணி தெரிவித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் விவசாய அமைச்சால் செய்யப்பட்ட வேலைத் திட்டங்கள் சம்பந்தமானது. அதாவது கடந்த இரு ஆண்டுகளில் விவசாய அமைச்சுக்கு ஒதுக்கிய நிதியை முழுமையாக மக்களுக்காக செலவு செய்துவிட்டார் என்பதனால் அந்த வேலைத் திட்டங்களில் குறை கண்டுள்ளனர். இந்தக் குறைகண்டு பிடிப்புக்கு பல காரணங்கள் இருக்கிறது. அதாவது முக்கியமான…
-
- 11 replies
- 1.3k views
-
-
இலங்கையின் ஒன்பது மாகாணங்களிலும் கிழக்கு மாகாணம் சற்று வித்தியாசமானது. இங்கு மூவின மக்களும் கிட்டத்தட்ட சம அளவில் வாழ்கின்றனர்.(சிங்களவர்கள் சற்று குறைவு) 2012 ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின்பிரகாரம் தமிழர்களே பெரும்பான்மையாக வாழ்கின்ற போதிலும் அடுத்த குடிசன மதிப்பீட்டின்போது அந்த நிலை நிச்சயமாக மாற்றமடையும். 2012 ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழர்கள் 39.29% ஆகவும்,முஸ்லிம்கள் 37.69% ஆகவும்,சிங்களவர்கள் 23.15% ஆகவும் உள்ளனர். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் ஒரு இனத்தால் அல்லது ஒரு கட்சியால் தனித்து ஆட்சியமைக்க முடியாது என்பது வெளிப்படையானது. கடந்த கால ஆட்சியமைப்பில் ஏற்பட்ட குளறுபடிகள்,துரோகங்கள்,விட்டுக்கொடுப்புக்கள் என்று தொடர்ந்து, தற்பொழுது ஏ…
-
- 11 replies
- 1.2k views
-
-
பொய் சொல்லும் இனம். // பரணி கிருஸ்ணரஜனி ( சற்று நீண்டு விட்டது. நேரம் கிடைக்கும்போது கட்டாயம் படியுங்கள்) நேற்று முகநூல் வழி மதுரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவருடன் உரையாட முடிந்தது. மண்டபம் அகதி முகாமில் நீண்டகாலம் பணியாற்றியதாகவும் குறிப்பிட்டார். ஈழப்போராட்டத்தின் வீழ்ச்சி தொடக்கம் தமிழக மாணவர் போராட்டம் வரை நிறைய கதைத்தார். தமிழீழம் ஒன்றுதான் தமிழனுக்கு தீர்வு என்றும் குறிப்பிட்டார். மேற்றர் இதுவல்ல. பேசி முடிக்கும் போது ஒரு வசனம் கூறினார். "எல்லாம் பிடிக்கும், ஈழத்தமிழர்களிடம் எனக்கு பிடிக்காதது அவர்கள் சொல்லும் பொய்கள்தான். மண்டபத்தில் பணிபுரியும்போது அவர்கள் சொல்லும் பொய்களை கேட்டு எனக்கு வெறுத்து விட்டது." உண்மைதான். அவர் சொல்வது …
-
- 11 replies
- 1.8k views
-
-
-
- 11 replies
- 1.1k views
-
-
1990 களில் விடுதலைப்புலிகள் அமைப்போடு சேர்த்து.. இல்லாத பொல்லாத கட்டுக்கதைகள் கட்டப்பட்டு.. மேற்குலகால் பயங்கரவாதிகள் என்று வர்ணிக்கப்பட்ட குர்திஷ் போராளிகள் இன்று.. ஈராக்கில்.. சிரியாவில்.. மேற்குலகின் ஆயுதப் பயிற்சி மற்றும் இராணுவ வளங்களைப் பெற்று இஸ்லாமிய ஜிகாத் ஐ எஸ் அமைப்புக்கு எதிராகவும் தங்களின் குர்திஸ்தான் விடுதலையை உறுதி செய்யவும் போராடி வருகிறார்கள்..! இன்றும் துருக்கியால் இவர்கள் பயங்கரவாதிகளாகவே நோக்கப்படுகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஈழத்து தமிழீழ விடுதலைப் புலிப் பெண் போராளிகள் போல சண்டைக்களத்தின் நேரடியாகக் களமாடும் குர்திஷ் பெண் போராளிகள்.. மீண்டும் ஒரு முறை ஈழத்துப் பெண் போராளிகளை நினைவில் மீட்டிச் செல்ல வகை செய்கிறார்கள். http://y…
-
- 11 replies
- 1.2k views
-