அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9211 topics in this forum
-
-
- 9 replies
- 1.4k views
-
-
அனைவரையும் உள்வாங்கிய இயக்கமொன்று தமிழ் தேசிய அரசியலுக்கு அவசியம் - on June 2, 2014 தமிழ் தேசிய அரசியலின் இன்றைய போக்கு – சர்வதேசத்தை நம்பியிருங்கள் என்ற கோஷம் – தமிழ் மக்களிடையே தொடர்ந்து எடுபடுமா என்ற கேள்வி எழுகின்றது. தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க ஆக்கபூர்வமாக – வினைத்திறனாக நாம் செயற்பட முனையாதபோது, தொடர்ந்து அடக்குமுறைகளுக்கு உட்பட்டு வாழும் மக்கள், அதற்கு எதிராக செயற்பட முன்வராமல் இசைவாக்கம் அடைந்துவிடுவார்கள் என்றே தோன்றுகிறது. இதனைத்தான் இலங்கை அரசும் எதிர்பார்க்கின்றது. ஆகவே, புதிதாக சிந்தித்து, முற்போக்கான முறையில், பரந்துபட்ட அரசியலாக, தீர்வுகளை தரக்கூடிய வகையிலான சிந்தனைக்கொண்ட தலைமை (அனைவரையும் உள்வாங்கிய இயக்கம்) இன்று தமிழ் தேசிய அர…
-
- 9 replies
- 1.4k views
-
-
சிங்களதேச வேட்பாளருக்கு வாக்களிக்கப் போட்டி! தமிழ்ப் பொதுவேட்பாளரை தோற்கடிக்க சூளுரை! Posted on June 17, 2024 by தென்னவள் 13 0 பதின்மூன்றாம் திருத்தம் ஒப்பமிடப்பட்டபோது அதனை ஆதரித்த ரணில் இப்போது காவற்துறை அதிகாரம் கிடையாது என்கிறார். பதின்மூன்றாம் திருத்தத்தை முழுமையாக எதிர்த்த அன்றைய பிரதமர் பிரேமதாசவின் மகன் சஜித் முழு அதிகாரங்களையும் தருவேன் என்கிறார். ஒப்பந்தத்தை அன்று எதிர்த்து இனவெறியாட்டம் புரிந்த ஜே.வி.வி.யின் வேட்பாளர் அநுர புதிய அரசியல் அமைப்பே தீர்வு தரும் என்கிறார். யாரைத்தான் நம்புவது? இவ்வருடம் இடம்பெறவுள்ள இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் இதற்கு முன்னையவற்றைவிட வேறுபட்டதாகவும், ஒருவகையில் அரசியல் முக்கியத்துவம்…
-
-
- 9 replies
- 986 views
-
-
தமிழ் கட்சிகளின் ஒன்றிணைந்த செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் சுமந்திரன் எதிர்ப்பு நிலைப்பாடு! Veeragathy Thanabalasingham on June 11, 2025 Photo, REUTERS உள்ளூராட்சி தேர்தல்கள் நடைபெற்று ஒரு மாதம் கடந்துவிட்ட போதிலும், அரைவாசிக்கும் அதிகமான உள்ளூராட்சி சபைகளில் நிருவாகங்களை அமைக்க முடியாமல் அரசியல் கட்சிகள் தடுமாறிக்கொண்டிருக்கின்றன. ஆளும் தேசிய மக்கள் சக்தியும் எதிரணி கட்சிகளும் மற்றைய கட்சிகளையும் சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சிகளில் மும்முரமாக இறங்கியிருக்கின்றன. முன்னைய அரசாங்கங்களைப் போன்று தேசிய மக்கள் சக்தியும் ‘குதிரை பேரத்தில்’ ஈடுபடுகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை அரசாங்கத் தலைவர்கள் நிராகர…
-
-
- 9 replies
- 525 views
-
-
ஒரு விதமாக முன்னாள் நீதிபதி விக்கினேசுவரன் அவர்கள் கூட்டமைப்பின் பொது வேட்பாளராக வந்துள்ளார். இது பற்றி யாழ் களத்தில் பலமுறை பேசியுள்ளோம். பேசிக்கொண்டிருக்கின்றோம். அவர் என்ன சொல்லப்போகின்றார் என்ற கேள்விக்கும் தமிழ் மக்களின் நலன்களுக்காக பாடுபடுவேன் என சொல்லியுள்ளது இன்று வெளி வந்துள்ளது. இந்தநிலையில் தமிழரின் உரிமைப்போராட்டம் பலவாறு வீறு கொண்டு எழுந்து இன்று எதுவும் கைகூடாதநிலையில் ஒவ்வொருவரையும் நம்பி எல்லோராலும் ஏமாற்றப்பட்டு எந்த ஒரு நம்பிக்கையுமற்று படுகுழியில் கிடக்கும் இவ்வேளை இது போன்ற சில முடிவுகளை தமிழர் தரப்பு எடுப்பது முக்கியம் பெறுகிறது. முன்னாள் நீதிபதி என்ன இறைவனே வந்தாலும் மசியாது அடக்கும் சிங்களத்தின் கபட ஆட்சியின் முன்னால் இந…
-
- 9 replies
- 960 views
-
-
எதிர்வினை நீங்களுமா நுஃமான்? வெப்பியாரத்துடன்தான் இதை எழுதத் தொடங்குகிறேன். ‘நீங்களுமா நுஃமான்?’ என்ற ஒரு வாக்கியம்தான் என்னுள் எழுகிறது. மானிட விரோதிகள் என்று என்னால் உணரப்படுபவர்கள் எவரின் கருத்துக்கும் நான் எதிர்வினையாற்றுவதில்லை. நுஃமான் சேர் என்றவுடன் என்னால் எதிர்வினையாற்றாமல் இருக்க முடியவில்லை. சொல்லுங்கள் நுஃமான் சேர், முள்ளிவாய்க்கால் துயர் ஒரு துளிதானும் உங்களை அசைக்கவில்லையா? நீங்கள் மக்கள் கவிஞர், மார்க்சீயவாதி என்ற பெயர் எல்லாம் எடுத்தவர். என் ஆதர்சங்களில் ஒருவராக உங்களை நான் வைத்திருந்தேன். நீங்களுமா நுஃமான்? பிழையையாருக்குப் பிரித்துக் கொடுப்பது என்று கணக்குப் போடுகின்றீர்களே இதுவா கவிஞரின் வேலை? ஓர் இனம் அதுவும்…
-
- 9 replies
- 1.5k views
-
-
லண்டனில் அண்ணாமலை – நிலாந்தன் பிரித்தானியத் தமிழர் பேரவை, பாரதிய ஜனதாவின் தமிழக அமைப்பாளர் அண்ணாமலையை பிரித்தானியாவுக்கு அழைத்திருக்கிறது “உறவுப் பாலம்” என்று அழைக்கப்படும் அந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியாவுக்குச் சென்ற அண்ணாமலை அங்கு முக்கிய சந்திப்புகளில் கலந்து கொண்டார். ஈழத் தமிழர்களை குறிப்பாக புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களை கவரும் விதத்தில் உரை நிகழ்த்தியுமிருக்கிறார். ஆனால் ஈழத் தமிழர்களுக்கு அவர் தரக்கூடிய தீர்வு 13ஆவது திருத்தத்தைக் கடக்கவில்லை. அண்ணாமலையை பிரித்தானியாவுக்கு அழைத்தமையை ஈழத்தமிழர்களில் ஒரு பகுதியினர் ஏற்றுக்கொள்ளவில்லை. இரண்டு காரணங்களை அவர்கள் முன்வைக்கின்றார்கள். ஒன்று, பாரதிய ஜனதாவின் இந்துத்துவ…
-
- 9 replies
- 1.1k views
- 1 follower
-
-
நவனீதம் அம்மையாரும் அவவின்ர அறிக்கையும்....!!! இந்த மனிசி கொஞ்சம் ஓவராத்தான் பொங்குது!!! நவனீதம் அம்மா 2009 மே இல செவ்வாய் கிரகத்தில் நடந்த போர்க்குற்ற விசாரணைக்கு போன நேரம் தான் ஈழத்தில இனப்படுகொலை நிகழ்ந்தது. அதனால தான் அவவுக்கு 2009 மே 18 இல் நிகழ்ந்த இனப்படுகொலை பற்றி எதுவும் தெரியாதாம்! ஏனெண்டா ஒரே இரவில 1லச்சம் சனத்தினை இனப்படுகொலை செய்தா எப்பிடி ஐ.நா வால் கண்டுபிடிக்கேலும்.மேலும் வன்னியில மின்சாரம் இல்லை. அதனால வெளிச்சம் இல்லை.அதனால தான் , ஐ.நா வின் செய்மதிகள் எல்லாம் தெளிவில்லாத புகைப்படங்கள் எடுத்துவிட்டதாம்.மேலும் அவா வீட்டில tv யும் இல்லையாம்! அதைவிட கொடுமை internet conection உம் இல்லையாம்!!! பாவம் மனிசி ...இந்த பான் கீன் மூனும…
-
- 9 replies
- 1.7k views
-
-
பாலஸ்தீனத்தை அங்கீகரித்த நோர்வே தமிழீழத்தை அங்கீகரிக்குமா? | அரசியல் களம் | போரியல் ஆய்வாளர் அருஸ்
-
-
- 9 replies
- 908 views
-
-
கள உறவுகளனைவருக்கும் திரு: மு.திருநாவுக்கரசு அவர்களது ஆய்வுகளையும் கருத்துகளையும் ஒரேதிரியில் இருப்பது தேடிக்கொண்டிருக்காது நேரம் இருக்கும்போது பார்பதற்கும் அறிவதற்கும் தேவைப்படுமென்பதால் இந்தத் திரி. நன்றி.
-
- 9 replies
- 917 views
-
-
-
- 9 replies
- 1.3k views
-
-
-
- 9 replies
- 1.1k views
-
-
வலைப்பதிவில் ஈழப்பிரச்சனை பற்றி எழுதும் இந்திய தமிழ் அன்பர்களுள் எமது பிரச்சனை பற்றி மிக தெளிவான அறிவோடும், ஆக்க பூர்வமாகவும் விமர்சிக்கும் ஒருவர் தமிழ்சசி. ஈழம் குறித்தப் பதிவினை சில மாதங்களுக்கு முன்பு எழுதிய பொழுது, இவ்வாறு கூறியிருந்தேன். உலக நாடுகளின் ஆதரவை இரு குழுக்களுமே தற்பொழுது பெற வேண்டிய நிலையில் இருக்கின்றனர். கடந்த காலங்களில் Advantage - srilanka என்ற நிலை தற்பொழுது மாறியிருக்கிறது. புலிகள் எப்படி தங்களை சமாதானத்தை விரும்பும் குழுவாக வெளிப்படுத்த நினைக்கிறார்களோ அது போல ராஜபக்ஷ தான் சிங்கள தேசியவாதத்தை மட்டுமே முன்னிறுத்த வில்லை, தமிழர்களுக்கு கூட்டாச்சி உரிமைகளை கொடுப்பதிலும் தனக்கு ஆர்வமுள்ளது என்பதை தன்னுடைய நடவடிக்கைகள் மூலம் தெளிவுபடுத்தியாக வ…
-
- 9 replies
- 2.2k views
-
-
விடுதலைப்புலிகள் சரணடைவற்கு இந்தியா கொடுத்த புரபோஷல்!- 01 April 6, 2018 மாவைக்கும் கஜேந்திரகுமாருக்கும் தெரியாத வேற லெவல் டீலிங் இது பீஷ்மர் ஈழ யுத்தத்தின் இறுதியில் விடுதலைப்புலிகளை சரணடைய வைக்க பல முயற்சிகள் நடந்தன என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவையெல்லாம் எப்படி நடந்தன? அவற்றிற்கு என்ன நடந்தது? யாரெல்லாம் அதில் சம்பந்தப்பட்டார்கள் என்பதை விலாவாரியாக நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தேர்தல் சமயங்களில் மாவை சேனாதிராசாவும், கஜேந்திரகுமாரும் மாறிமாறி பிடுங்குப்படுவதுதானா அந்த விவகாரம்? நிச்சயம் இல்லை. யுத்தத்தின் இறுதிநாட்களில், எல்லா கதவுகளும் அடைபட்ட பின்னரே நமது உள்ளூர் அரசியல்வாதிகள் அரங்கிற்கு வந்தனர். அதற்கு பல மாதங்களிற்கு முன்னரே இ…
-
- 9 replies
- 2.9k views
-
-
திருடன் கையில் தேள் கொட்டினால் என்ன செய்யலாம்..? சிறீலங்காவுக்கு எதிராக சர்வதேச சமுதாயம் அமெரிக்கா தலைமையில் திசை திரும்பியிருக்கிறது. ஜெனீவாவில் சிறீலங்கா மீது சுமத்தப்படக் கூடிய குற்றச்சாட்டில் இந்தியாவின் பாத்திரம் என்ன.. இதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி. இந்த விவகாரத்தில் இந்தியா சிறீலங்காவை ஆதரித்தால்.. உலக அரங்கில் போர்க் குற்றவாளிகளை ஆதரிக்கும் சீனா – ரஸ்யாவோடு இந்தியாவும் உலக அரங்கில் களங்கப்பட்டு நிற்க நேரும். சிரியாவுக்கு எதிராக மேலை நாடுகள் பக்கம் நின்றதுபோல இந்த விடயத்திலும் இந்தியாவும் நின்றால் சிறீலங்கா நேரடியாக சீனாவின் கால்களில் குப்புற விழுந்து இந்தியாவின் நேரடி வில்லனாக மாறும். இரண்டுங் கெட்டானாக நடுவு நிலை வகித்தாலும் ஆபத்து…
-
- 9 replies
- 1.4k views
-
-
-
தமிழரசு கட்சி, தமிழ் மக்களை எங்கு கொண்டு செல்ல விரும்புகிறது? யதீந்திரா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு வலுவான தமிழ்த் தேசிய அரசியல் சக்தியாக உருவாக்க வேண்டும் என்னும் குரலுக்கு கிட்டத்தட்ட அரை தசாப்தகால வயதுண்டு. ஆனாலும் ஆண்டுகள் கழிந்தனவேயன்றி முன்னேற்றங்கள் எதனையும் காண முடியவில்லை. இது தொடர்பில் நான் முன்னரும் பல தடவைகள் விவாதித்திருக்கிறேன். அந்த வகையில் என்னைப் போன்றவர்களின் வாதங்களுக்கும் அரை தசாப்தகால வயதாகிறது. இன்னும் எத்தனை ஆண்டுகள் இதற்காக நாம் செலவிடப் போகின்றோம்? ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் ஓரளவு சுமூகமான சூழலில், தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தியை பலப்படுத்த வேண்டிய தேவை முன்னரைவிடவும் அதிக கனதியுடைய தேவையாக மாறியிருக்கிறது. இவ…
-
- 9 replies
- 902 views
- 1 follower
-
-
சீனாவின் ‘தடுப்பூசி’ இராஜதந்திரம்! சீனாவின் ‘தடுப்பூசி’ இராஜதந்திரம்! – அகிலன் கள ஆய்வு யாழ். மாவட்ட எம்.பி.க்களான எஸ்.சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் நேரடியாகச் சென்று கள ஆய்வுகளையும் செய்திருந்தார்கள். வடபகுதியில் சீனா கால் பதிப்பதை ஏற்றுக்கொள்வதற்குத் தமிழ் மக்கள் தயராக இருக்கவில்லை என்பதை இந்த அரசியல்வாதிகளும் பிரதிபலித்தார்கள். அதே வேளையில், இதன் மூலம் தமிழ் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து, பொருளாதார நலன்கள் அவர்களுக்குக் கிடைக்கும் என்றால் அதனை அனுமதிக்கலாம், ஆனால், இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்கு உட்படுத்தாமல் அது செயற்பட வேண்டும் என்ற கருத்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் முன்வைக்கப் பட்டிரு…
-
- 9 replies
- 707 views
- 1 follower
-
-
ஜநா செயலாளர் பதிவிக்கான வேட்பாளர்கள் பற்றிய தமிழர்கள் நிலைப்பாடு என்ன? புலம்பெயர்ந்துள்ள தமிழர்களின் ஊடகங்கள் சமூகம் தங்களது நிலைப்பாடு என்ன என்று தெரிவித்தாக இதுவரை எந்த ஆதாரங்களும் இல்லை. ஈழத்தமிழர்கள் இவ்வாறு மொளனம் காப்பது சரியா? இது தெளிவில்லாததால் வந்த மொளனமா இல்லை நம்பிக்கையீனத்தால் வந்த இராஜதந்திர மொளனமா? மலரப்போகும் சுதந்திர தமிழீழம் அடுத்த ஜநா செயலாளர் பதிவிக்காலத்தில் நடப்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம். எமது மொளனம் சரியானதா? தாயகத்தில் உள்ள மோசமான கள நிலமைகளால் நாங்கள் இந்த விடையங்களை சிந்திக்க பங்களிக்க பங்குபற்ற நேரம் முன்னுரிமை இல்லாமல் இருக்கும் துர்பாக்கிய நிலையா? உங்கள் கருத்துக்கள் :roll: :arrow:
-
- 9 replies
- 2.1k views
-
-
கதவைத் திறக்கும் புதுடெல்லி என்.கண்ணன் “தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கானஇந்தியாவின்கதவுதிறப்பதற்குசீனாவும்தமிழகமும்அடிப்படையாகஅமைகின்றன” “13ஆவது திருத்தச்சட்ட விடயத்தில் இந்தியா அழுத்தம் கொடுக்குமோ என்ற அச்சம் ஆட்சியாளர்களுக்கும், சிங்கள, பௌத்ததேசியவாதசக்திகளுக்கும்மேலோங்கி வருவதால், அதற்கு மாற்றான நகர்வாக சீனாவின் பக்கம் சாயமுனைகின்றனர்” செப்ரெம்பர் 26ஆம் திகதி பிரதமர் மஹிந்தராஜபக்ஷதலைமையிலான குழுவினருடன் நடத்தியதை போன்றதொரு, மெய்நிகர் கலந்துரையாடலை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்துவதற்கு இந்தியா தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்தியத் தரப்பில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இதுகுறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த…
-
- 9 replies
- 1.6k views
-
-
கோத்தாவை சிக்க வைக்கும் ஐநாவின் வலை தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை விசாரணை என்றவுடன் பெரும் எதிர்ப்புகளை வெளிப்படுத்தும் சிங்களத்துக்கு, இப்போது திருடனுக்கு தேள் கொட்டியது போல முளுசும் வேலை ஒன்றினை கச்சிதமாக ஐநா செய்துள்ளது. DBS ஜெயராஜ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். இதில், கோத்தா எப்படி சிக்கி இருக்கிறார் என்று அழகாக விபரிக்கின்றார். சிங்களவர்களில் காணாமல் ஆக்கப்பட்டுள் ளோர் குறித்தும் அதில், கோத்தாவின் வகி பாகம் குறித்தும், ஐநா செய்த விசாரணை குறித்து, ஜனாதிபதி ரணிலுக்கு எழுதி உள்ளது. தமிழர் தொடர்பில் செய்வதுபோலவே, இதணையும் சிங்களம் எதிர்க்க முடியுமா? சிங்களம் என்ன செய்யும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம். உள்ளூர் விசாரணை என்று, ஐநாவுக்கு அல்…
-
- 9 replies
- 959 views
-
-
ஈழமக்களை நம்பவைத்து ஏமாற்றிய புலித்தலைவர் என்கிற ஓர் பதிவு அண்மையில் தமிழ்மணத்தில் கண்ணில் பட்டது. இலங்கைப்பதிவர் நிருபனால் எழுதப்பட்டது. சரி, இப்படி ஈழம் தொடர்பாக எத்தனையோ எழுத்துகளை, மாற்றுக்கருத்துக்களைத் தான் அடிக்கடி படிக்கிறோமே என்று விட்டுத்தள்ளிவிட்டுப் போகலாம் என்று தான் நினைத்தேன். ஏனோ மனம் ஒப்புக்கொள்ளவில்லை. ஈழம் பற்றி பதிவுலகம் முதல் அல்ஜசீரா, அமெரிக்க சி.என்.என்., பி.பி.சி. வரை தொடங்கி உலகின் முன்னணிப் பத்திரிகைகள், ஆய்வுக்கட்டுரைகள் படிப்பதென்பது தமிழனின் தலையெழுத்து என்று ஆகிவிட்டது. படிப்பதோடு நிற்பதில்லை. எந்தவொரு ஊடகமானாலும் ஈழம் என்று வந்தால் ஜனநாயக கருத்து சுதந்திரத்தை இந்த விடயத்தில் கடைப்பிடிக்கவும் தவறுவதில்லை. பயங்கரவாதத்திற்கு எதிராக எழுத…
-
- 9 replies
- 1.6k views
-
-
பின்லாந்தின் கதை.. பின்லாந்து மீது என் கவனம் முதலில் ஈர்க்கப் பட்டது 90 களில் ஈழத்தமிழ் எழுத்தாளரான உதயணன் அவர்களால் பின்லாந்தின் கலேவலா என்ற காவியம் தமிழுக்கு முதன் முதலாக மொழி பெயர்க்கப் பட்ட செய்தியைப் பார்த்த போது தான். சுவீடனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே, இரு பெரும் குண்டர்களின் நடுவே நெருக்குவாரப் பட்டு பஸ் சீட்டில் உட்கார்ந்திருக்கும் பயணி போல இருக்கும் ஒரு ஸ்கண்டினேவிய தேசமாக பின்லாந்து இருக்கிறது. மேற்கில் சுவீடன், மற்றும் பொத்னியா வளைகுடா வடக்கில் கொஞ்சம் நோர்வேயின் நிலப்பகுதியோடு பரன்ற்ஸ் கடல் பகுதி கிழக்கில் இராட்சத ரஷ்யா, தெற்கில் பால்ரிக் கடல் என்று உலக வரலாற்றில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரதேசத்தில் இருக்கும் பின்லாந்தின் கதை தனி…
-
- 8 replies
- 1.4k views
-
-
கட்சிகளுக்கிடையிலான சண்டைக்குள் சிக்கிய திருமாவின் யாழ் வருகை: நிலாந்தன். திருமாவளவனின் யாழ் வருகை பரவலாக வாதப் பிரதிவாதங்களை கிளப்பியுள்ளது. ஆனால் அவர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தருவது இதுதான் முதல் தடவை அல்ல. அதுவும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வந்திருப்பது இதுதான் முதல் தடவை அல்ல. இந்த மேடையில் அவர் பேசுவதும் இதுதான் முதல் தடவை அல்ல. ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் இதே நிகழ்வுக்காக அவர் வந்திருந்தார்;பேசினார். அப்பொழுது வராத எதிர்ப்பு இப்பொழுது வர காரணம் என்ன ? இறுதிக்கட்டப் போரின்போது கலைஞர் கருணாநிதி தமிழகத்தின் கொந்தளிப்பை மடைமாற்றி விட்டதாக ஈழத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் நம்புகிறார்கள். அதன்பின் அதாவது 2009 மே மாதத்திற்க…
-
-
- 8 replies
- 403 views
- 1 follower
-
-
இந்தத் தொடரின் நோக்கம் மலரவிருக்கும் சுதந்திர தமிழீத்தின் வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்ற போதனை நோக்கோடு எழுதப்படவில்லை. மாறாக பொதுவில் நாடுகளின் தேசிய நலன்கள் அதன் அதிகார கட்டமைப்புகள் மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் என்பன பற்றிய சில அடிப்படைப் புரிதல்களை தர முற்படுவதும் அதன் அடிப்படையில் "சர்வதேசம்" அல்லது "சர்வதேசச் சமூகம்" மற்றும் "உலக ஒழுங்கு" போன்ற பெயரளவில் பரந்து விரிந்த அர்த்தத்தை தரும் பதங்களிற்கான தற்போதைய யதார்த்தபூர்வமான அர்த்தத்தை விளங்க முற்படுவதும் ஆகும். இந்தப் பின்னணியில் இறுதியாக எம்மைப் போன்று அங்கீகாரத்தை வேண்டி நிற்கும் தேசியங்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் அவற்றிற்கான பின்னணிகள் பற்றி சுருக்கமாக பார்ப்போம். தமிழ்த் தேசியதின் மீள…
-
- 8 replies
- 5.7k views
-