Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. எம்.ஏ.சுமந்திரனை இன்று சந்தித்ததில் மகிழ்ச்சி. மனித உரிமைகளை நிலைநாட்டுதல், மோதலுக்குப் பிந்தைய பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் மற்றும் அனைத்து சிறுபான்மையினரின் உரிமைகளை மதிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் நாங்கள் விவாதித்தோம். -விம்பிள்டனின் பிரபு தாரிக் அகமது(வெளிவிவகார அமைச்சர் பொதுநலவாயம் மற்றும் மேம்பாட்டு விவகாரங்கள் )

  2. எம்மவர் இளையோர் இருவர் பெண் ஆணுக்கு தாலி கட்டி திருமண பந்தத்தில் இணைந்திருக்கின்றனர் சுவிஸ்ஸில் । யாழ் வாசிகள் இதனைப் பற்றி ஏதும் அபிப்பிராயம் …...

    • 59 replies
    • 7.6k views
  3. முல்லைப் பெரியார் அணை பற்றிய விவரணையை தமிழ்நாடு அரசு பொதுப் பணித்துறையைச் சார்ந்த மூத்த பொறியாளர்கள் குழுமம் ஒளிப்படமாக வெளியிட்டுள்ளனர்..முள்ளியை வேதனையுடன் கண்ட நாம் முல்லையையும் காண்போமே..அதே மனநிலையில்... (தலைப்பில் இருந்த சிறிய எழுத்து பிழை திருத்தப்பட்டது: நிழலி)

  4. அரசியல் கிசுகிசு செய்திகள் வரிசையில் நின்ற முன்னாள் தலைவர் இந்த நாட்டின் முன்னாள் தலைவர், அண்மையில் நிப்போன் நாடொன்றுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். அங்கு சென்றிருந்த அவருக்கு, அங்கிருந்த இலங்கையர்களால் பெரும் வரவேற்பளிக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்துக்கொண்டிருந்த அதிகாரியொருவருக்கு, கோபம் வந்ததாம். இதனால், ஜப்பானிலுள்ள அரசாங்க அதிகாரிகளுக்கு அவர் ஓர் உத்தரவைப் பிறப்பித்தாராம். முன்னாள் தலைவர், தற்போது சாதாரண எம்.பி.யொருவர் மாத்திரமே. அவருக்கு வேறு சலுகைகளை வழங்கவேண்டிய தேவையில்லை என்று கூறினாராம். எவ்வாறாயினும், இவ்விடயம் தொடர்பில், முன்னாள் தலைவரின் காதுக்கு எட்டியுள்ளது. 'ஹா அது என்ன பெரிய விசயமா…

  5. டொலர் வரக்கூடிய ஒரு வழி ச.சேகர் இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சனைகளுக்கு பிரதான காரணம் நாட்டின் கையிருப்பிலுள்ள அந்நியச் செலாவணிப் பற்றாக்குறையாகும். குறிப்பாக டொலர்கள் இன்மையினால் அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டிய, அடிப்படை இறக்குமதிப் பொருட்களுக்குக் கூட கொடுப்பனவுகளை மேற்கொண்டு இறக்குமதி செய்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், பல இன்னல்களுக்கும் முகங்கொடுத்த வண்ணமுள்ளனர். இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் நாளாந்தம் அதிகரித்துச் செல்லும் நிலையில், அவற்றைப் பெற்றுக் கொள்வதிலும் சிக்கல்கள் எழுந்துள்ளன. நாட்டினுள் அந்நியச…

    • 56 replies
    • 4.1k views
  6. சிறிய முதல்: நிறைவான வருமானம் நாம் ஊரில் வாழ்ந்தகாலங்களை மீட்டால் எல்லா வீட்டிலும் கோழி, ஆடு, மாடு வளர்த்துள்ளோம். ஆனால் நாம் எங்கள் வீட்டில் எப்ப கோழிக்கறி ஆக்குவார்கள். வீட்டில் யாருக்காவது சுகயீனம் என்றால் இல்லை என்றால் கோழிக்கு சுகயீனம் என்றால் மட்டுமே. கோழிக்கு சுகயீனம் என்றால் மற்றக் கோழியையும் பிடித்து சமைப்போமா இல்லை அதுகும் எப்ப தூங்கி விழுமோ அப்பதான் கோழிக்கறி. வேள்வி, தீபாவளி தான் ஆட்டுக்கறி. இப்படி கால்நடைகள் வளர்ப்பில் அனுபவம் நிறையவே உண்டு. கால் நடை வளர்ப்பு பற்றி சகலரும் அறிந்தாலும் அதன் பலாபலன்கள் நாம் பெரிதாய் அனுபவிக்கவில்லை. கோழி.ஆடு,மாடு வளர்ப்பதில் இன்று நிறைவான இலாபம் பெறமுடியும். பத்து கோழியுடன் ஆரம்பித்தால் அதில் இருந்து ஒரு குறுகிய காலத…

    • 55 replies
    • 13.4k views
  7. "ஒன்று நீ இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும்.இல்லலையேல் சாக வேண்டும்.முடிவு செய்" என்று மொகலாயப் பேரரசர் அவுரங்கசீப் ஒரு வாய்ப்பினைத் தருகிறார்,"மதம் மாறுவதற்குப் பதிலாக,என்னை மாய்த்துக் கொள்வேன்" என்று வாய்ப்பை மறுத்து இறந்து போகிறார்-சீக்கியர்களின் ஒன்பதாவது குருவான குரு தேஜ் பகதூர்.சமய நல்லிணக்கத்தைக் கடைபிடித்த அக்பர் காலத்தில்,எந்த மதத்திற்கும் அச்சுறுத்தலின்றி மக்கள் அமைதியான-நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தனர்.அக்பருக்கு பின் அரியணையேறிய அவரது வாரிசுகள்-மருந்திற்கும் கூட மத நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கவில்லை.அதிலும் சீக்கியர்களைத் தங்கள் ஜென்ம விரோதிகளாகவேப் பார்க்கத் தொடங்கினர்.சீக்கியக் குருக்களைச் சிறை பிடித்தனர்,கொன்று குவித்தனர். தன் தந்தை குரு தேஜ் பகதூர் மொகலாய மன்னர…

  8. வணக்கம் எம் இனத்திற்காகவும், எம் மண்ணுக்காகவும், தமிழீழ தேசியத்தின் விடிவிற்காகவும் தமது உயிர்களை ஈந்த எம் மாவீர செல்வங்களக்காக மாவீரர் நாள் பணிமணை திறப்பு விழா நிகழ்வு நவம்பர் 05ம் நாள் சனிக்கிழமை இடம் பெறும். இன் நிகழ்வு கனடிய அரசாங்கத்தின் அனுமதியுடன் நடைபெறவிருக்கும் மாவீரர் நாள் 2011 நிகழ்வு சம்பந்தமான தகவல்களையும் செயற்பாடுகளையும் முன்னெடுக்கும் மையமாக மாவீரர் நாள் பணிமனை திறந்து வைக்கப்படவுள்ளது. இவ் திறப்பு விழாவிற்கு கனடாவில் வதியும் அனைத்து மாவீரர் குடும்பங்களையும், பொது மக்களையும் அன்புடன் அழைக்கின்றோம். இன் நிகழ்வினை கனடியத்தமிழர்களினாலும் மாவீரர் நாள் செயல்பாட்டுக் குழுவினரினாலும் மேற்படி ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். நீங்களும் இ…

  9. சிரச தொலைக்காட்சியின் அரசியல் நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் முடித்தவுடன் அருண் சித்தார்த் எனும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளரின் செவ்வியொன்றினை நேற்றுப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அச்செவ்வியினை இங்கே ஊர்ப்புதினத்தில் பேசலாமா என்று தெரியவில்லை. நிர்வாகம் இடம் மாற்றினாலும் எனக்கு ஆட்சேபணை ஏதுமில்லை என்று கூறிக்கொண்டு அந்த நிகழ்ச்சியில் இடம்பெற்ற சில விடயங்களை உங்களுடன் பகிர விரும்புகிறேன். இந்நிகழ்ச்சி பேட்டியாக நடந்திருந்தாலும்கூட, இதில் பேசப்பட்ட விடயங்களைச் சாராம்சமாகத் தொகுத்துத் தருகிறேன். குறிப்பு : அருண் சித்தார்த் எனும் நபரே யாழ்ப்பாணத்தில் அவ்வபோது இலங்கை ராணுவத்திற்கு ஆதரவாகவும், புலிகளை வன்மையாக விமர்சித்தும் தடால…

    • 53 replies
    • 3.9k views
  10. யாழ்க் கள உறவுகளிடம் ஒரு பணிவான வேண்டுகோள். யாழ்க் கள உறவுகளிடம் ஒரு பணிவான வேண்டுகோள். பரபரப்பான செய்திகளுக்கப்பால் ஒரு பக்குவம் தேவைப்படுகிறது.பரபரப்பான விடயமுமல்ல.பாரதூரமான விடயமாகும்.எனவே சற்று நிதானியுங்கள் உறவுகளே. தற்போது வந்த செய்தியைப் பார்த்த சிலருக்கு மாரடைப்புக் கூட ஏற்பட்டுள்ளது. உளவியல் ரீதியிலான அதிர்வுகள் ஏற்பட்டு நகரமுடியாமல் இருக்கிறது. எம்வாழ்வோடு கலந்த எம்தேசிய ஒளி என்றுமே மறையாதது. ஆனால் தயவுசெய்து இத்தோடு விட்டுவிடுங்கள். தமிழினம் ஒரு நம்பிக்கையோடு நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில் நிதானமான செயற்பாடுகள் தேவை.

  11. எதற்காக கனேடிய அரசிற்கு நாம் ஒரு விளா எடுக்க வேண்டும் ...அதுவும் பெங்கு தமிழ் என்ற பெயரில் நடாத்த வேண்டும்? எதற்கு நன்றி இவர்களுக்கு ... 1) போர்குற்றவியலுக்கு துனை நின்றதற்காகவா ? 2) இனப்படகொலைக்கு துனை போனதற்காகவா ? இவர்களை பாராட்ட வேண்டுமா ? எதற்காக ? 2009 எங்கே சென்றனர் எமது இந்த பேரவலத்திற்கும் இவர்களுக்கு பங்குண்டு இவர்களுக்கு விளாவா ? கேளுங்கள் எதற்காக 100000 பேரை கொலை செய்யும்வரை பார்த்துக்கொண்டிருந்தனர் என்று ... பொங்கு தமிழ் விளா எடுப்பு எம் இன அழிவை பார்த்துக் கொண்டிருந்ததற்காகவா ? இந்த கயவஞ்சகர்களுக்காகவா ? இவர்களின் கைகளிலும் இரத்தக்கறை உண்டு ... எமது இன அளிவை ரசித்தவர்களில் இவாகளும் ஒன்று ... இன்று இவர்கள் குரல் கொடுக்கின்றன…

    • 52 replies
    • 3.1k views
  12. சிரஞ்சீவியின் மறுப்பறிக்கை. 25/04/2021 பெரியவர் தடா சந்திரசேகர் ஐயா நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் செயற்படக்கூடாது என்று தலைமையினை கோருகின்றேன்.. நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் பெரியவர் தடா சந்திரசேகர் ஐயா அவர்கள் சற்றும் உண்மை கலக்காத பொய்யினை கட்டவிழ்த்து விட்டு, சிரஞ்சீவி ஆகிய என்னைப்பற்றி அவதூறு பரப்பும்படி ஒருவருடன் உரையாடிய ஒலிப்பதிவு ஒன்றினை கேட்க நேரிட்டது. தமிழர்களின் நம்பிக்கைக்குரிய கட்சியாக கட்டமைக்கப்பட்வருகின்ற நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் பெரியவர் தடா சந்திரசேகர் ஐயா பேசியிருப்பது உண்மையென எண்ணி தொடர்ந்தும் தனிப்பட்ட அழைப்புக்களில் இதன் உண்மை தன்மை குறித்து என்னிடம் கேள்வி எழுப்பி வருகின்றார்கள். தடா ஐயா …

  13. யாழ்பாண இராச்சியத்தின் மன்னனாக இருந்து 1621ம் ஆண்டு போத்துக்கீசரால் சிறைப்பிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்ட சங்கிலி மன்னனின் 28 வது வாரிசு என நெதர்லாந்திலிருந்து வெளிவந்திருக்கின்றார் ரெமிகிஸ் கனகராஜா. இவரை கடந்த 2005 ம் ஆண்டு போத்துக்கீசர் சங்கிலி மன்னனின் வாரிசு என அங்கீகரித்துள்ளனர். உலகிலுள்ள பல அரச குடும்பத்தினருடனும் யாழ்பாண இராச்சிய மன்னனாக தான் தொடர்பில் இருப்பதாக இலங்கைநெற் இற்கு அவர் வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். செவ்வி கண்டவர் பீமன். கேள்வி: உங்களுக்கும் மன்னன் சங்கிலியனுக்கும் இடையேயான உறவு முறை என்ன? பதில்: நான் சங்கிலிய மன்னனின் 28 வது வாரிசு. கேள்வி: உங்கள் 28 பரம்பரைகள் தொடர்பில் விளக்கமாக கூறமுடியுமா? பதில்: இலங்கையின் யாழ்பாண ராட்சியத்தை கடைசியாக…

  14. "வட்டுக்கோட்டை வாக்குபதிவால் எமது போராட்டத்தை சர்வதேசம் அங்கீகரிப்பது, ஜ.நா தமிழீழத்தை அங்கீகரிப்பது, இந்தியா, ஜநா போன்றவை அமைதிப் படையை அனுப்புவது போன்ற இன்ன பிற விடயங்கள் இப்போது தமிழக அரசியலிலும், உலக அரங்கிலும், எமது புலம்பெயர் தலைவர்களாலும் தமிழக வீரப் பேச்சுத் தலைவர்களாலும் பேசப்படும் விடயங்களாக இருக்கின்றன. ஆனால் இவற்றையெல்லாம் மீறி இந்திய அரசும் அதன் ஆளும் வர்க்கமும் தமிழர்களின் தாயகப் பிரதேசத்தில், அதன் சட்டபூர்வமான உரிமையைக் கொண்டுள்ள அவர்களின் சம்மதமும் ஆலோசனையுமின்றி வளங்களை கொள்ளையிடுவதில் இறங்கியுள்ளது. இவற்றை தடுப்பதற்க்கு துணிவில்லாத தமிழனால் தமிழர்களுக்கு எப்படி மீட்சியைப் பெற்றுக்கொடுக்க முடியும்? தமிழ் ஊடகங்களூடக வெற்றறிக்கைகளும் வெறுவாய்ப்பேச்சுக்களும்…

    • 49 replies
    • 4.6k views
  15. பட்டி மன்றம் ஒன்று நடாத்தி ஒரு முடிவிற்கு வரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் ..........இதற்கு நடுவர்கள் யாரும் இல்லை .உங்கள் கருத்துக்களே நடுநிலைமை ..............சரி எதைப்பற்றி ........................ம்ம்ம்ம்................இது தேவையா அல்லது இவனுக்கு லூசா என்றெல்லாம் நினைப்பவர்கள் இங்கே நிச்சயம் கருத்திட மாட்டார்கள் என்ற துணிவில் .............. சீமான் என்னும் எம்மைப்போல தமிழன் யார் ??? இவனுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் என்ன உறவு ,பிணக்கு .........அலசி ஆராய்வோம் .முடிவிற்கு வருவோம் . உண்மையை அறிவோம் திசை நோக்கி பயணிப்போம் ..........................ஏனனில் ஒரே திசையில் செல்பவர்களே கருத்து வேறுபாடுகளுடன் பயணிக்க முடியாமல் இருக்கும் சிக்கல்களை களைந்தெறியும் முகமாக .....…

  16. சீனத் தூதுவர் யாழ்ப்பாணம் பயணம்: ''தமிழர் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே நோக்கம்" ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,CHINESE EMBASSY IN SRI LANKA படக்குறிப்பு, சீன தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம் ''தமிழர்களின் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும்"" என்ற நோக்கத்தை கொண்டே, இலங்கைக்கான சீன தூதுவர் உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளுக்கான பயணம் மேற்கொண்டுள்ளனர். ''இந்தியா தொல்லை, ஆனால் சீனா அப்படியில்லை. பொருளாதார ரீதியில் உதவிகளை வழங்குகிறது," என்பதை வடக்கு தமிழர்களுக்கு உணர்த்துவது சீனாவின் நோக்கம…

  17. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை கடற்றொழிலாளர்களின் பிரச்சினையை பேச தயங்கியதாக யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் உப தலைவர் ரட்ணகுமார் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள சம்மேளனத்தின் அலுவலகத்தில் இன்றையதினம்(13.01.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “எங்களது மக்களின் வளங்களை அழித்தவர்கள்தான் முதலமைச்சர் ஸ்டாலினின் மக்கள். அவருடன் புகைப்படம் எடுக்க துணிந்த நீங்கள், அவரது காதிலாவது ஒரு தடவை இலங்கை கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை சொல்லியிருக்கலாமே. சிலவேளை இது குறித்து ஸ்…

  18. 12 வயதுச் சிறுமியின் இனவாதம் எங்களில் எத்தனை பேருக்கு 12 வயதில் எமது இனத்திற்கு எதிராக நடத்தப்பட்டுவரும் திட்டமிட்ட இனவழிப்புப் பற்றியோ அல்லது இது எதற்காக நடக்கிறது என்பதுபற்றியோ, அல்லது இதனை உலகம் எவ்வாறு பார்க்கிறது என்பது பற்றியோ பூரண அறிவு இருந்திருக்கிறது? இதற்கான பதில் என்னெவென்றால், எம்மில் பலருக்கு அந்த வயதில் சண்டை ஒன்று நடக்கிறது, அதில் பலர் கொல்லப்படுகிறார்கள் என்பதைக் கடந்து இது தொடர்பான வேறு பிக்ஞைகள் இருந்ததில்லை, மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்தவர்கள் சிலரைத் தவிர. ஆனால், சில நாட்களுக்கு முன்னர் ஒரு 12 வயதுச் சிறுமியின் அரசியல்மயப்படுத்தலும், இலங்கையில் நடந்த இனவழிப்புத் தொடர்பான அவளின் கண்ணோட்டமும் என்னை அதிர்ச்சிக்குள் ஆழ்த்திவிட்டிருந்தத…

  19. விடுதலை புலிகளுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி கொடுப்போம் - செந்தமிழன் சீமான்

  20. கனடா கதறுகிறது கனடா சி ரி ஆர் சீ எம் ஆர் ஆகியன தலைவர் இறந்துவிட்டதாக பத்மநாதன் சொன்ன அறிக்கையை ஒலிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள்

  21. தேர்தல் என்றாலே... விளம்பரங்களும், சுவரொட்டிகளும்... "கட் அவுட்களும்" முக்கிய இடத்தைப் பிடிக்கும். உங்கள் கண்ணில் பட்ட... விளம்பரங்களையும் பதியுங்கள்.

  22. தேர்தல் பற்றிய கருத்துக்களை இங்கே பதிவோமா உறவுகளே.. கிருபனின் பதிவு இது தேர்தல் திரியில்...

  23. என் தலைவனும் நானும் இதை எழுதவேண்டும்போல் உள்ளது எங்கேயாவது கொட்டவேண்டும் இல்லையென்றால் நான் உயிர்வாழ்வது கடினம் எனக்கு சில உண்மைகள் தெரிந்தாகணும் சில கேள்விகளுக்கு பதில்வேண்டும் இங்கு எழுதுபவர்களாயினும்சரி அறிக்கை விடுபவர்களாயினும் சரி உள்ளக புறஅக உளவுத்துறையினராக இருந்தாலும்சரி பதில் தெரிந்தால் எழுதுங்கள் ஊகங்கள் தேவையில்லை தங்களது மூளையை உபயோகிக்கவேண்டாம் நெஞ்சையும் தொட்டுசொல்லவேண்டாம் கண்ணால் கண்ட சாட்சி மட்டும் இருந்தால் அல்லது அவர்கள் யாரையாவது நீங்கள் கண்டிருந்தால்..... மட்டும் இதற்கு பதில் தாருங்கள் அதிலும் என் தலைவன் இல்லை என்று சொல்பவர்கள் மட்டும் பதில் தாருங்கள் நான் அதை ஏற்கவேண்டுமாயின்.…

  24. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உருவான உண்மை வரலாறும் இன்று நடப்பதும் Maniam Shanmugam : · யாழ்ப்பாண பல்கலைக்கழகமும் போலித் தமிழ் தேசியவாதிகளும்! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உருவான வரலாறு தெரியாத பலர் இன்று அதைப்பற்றி எல்லாம் தெரிந்தவர்கள் போல கதைப்பதைப் பார்க்க சிரிப்புத்தான் வருகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழரசுக் கட்சியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 1974 ஓகஸ்ட் 01 ஆம் திகதி அப்போதைய பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்க அவர்களால் வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. அதற்கு முதல் தமிழரசுக் கட்சி அமைக்க இருந்த கற்பனைத் தனித்தமிழ் நாட்டின் தலைநகரான திரிகோணமலையில் தமிழ் பல்கலைக் கழகம் ஒன்றை அமைப்பதற்கென தமிழரசுக் கட்சி தமிழ் பொது மக்களிடம் பெருந்தொகை பணத்த…

    • 43 replies
    • 4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.