Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது நியதி. ஆனால் நாம் கற்றுக் கொள்ளவும் இல்லை; நம்மால் மறந்துவிடவும் முடியவில்லை. அதே பிரச்சனைதான் மீண்டும் மீண்டும் வருகிறது. படித்தவுடன் சோடா பாட்டில் போல் சீறுகிறோம். பின்னர் காலி பாட்டில் போல் அமிழ்ந்து விடுகிறோம். ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப்போரில் முஸ்லிம்கள் துணையின்றி விடுதலை வாங்க முடியாது என்ற ஒரு நிலைபாட்டை அன்றைய சில தலைவர்கள் எடுத்தார்கள். அதன் விளைவு பல லட்சம் உயிர்கள் மடிந்தன. ஒரு தனி முஸ்லிம் நாடாக பாகிஸ்தான் உருவானது. பாரதமே என் தாய் நாடு என்று முழக்கமிட்டு பெரும்பான முஸ்லிம்கள் களத்திற்கு வரவில்லை. ஹிந்துக்கள் தியாகம் செய்தனர். அவர்களைக் கொன்று குவித்து முஸ்லிம்கள் பாகிஸ்தானைப் பெற்றுச் சென்றனர். …

    • 2 replies
    • 678 views
  2. இது இரண்டு நாட்களுக்கு முன் வெளிவந்த கட்டுரை , ஆயினும் அதன் முக்கியத்துவம் கருதி பதிகின்றேன் . வீரகேசரி வாரவெளியீடு 5/17/2009 5:18:24 PM - இலங்கையில் 48 மணி நேர காலக்கெடு முடிவடைந்து, இன்னமும் யுத்தம் தொடர்கிறது. வருடங்கள் மாதங்களாகி, மாதங்கள் வாரங்களாகி, இன்று வாரங்கள் மணித்தியாலங்களாக மாறியும் போர் முற்றுப் பெறவில்லை. நூறாகி நின்ற உயிரிழப்புக்கள் ஆயிரமாகியதே தவிர, வடக்கில் வசந்தம் வீசுவதற்குரிய அறிகுறிகள் தென்படவில்லை.சவக்குழிகளாகும

    • 2 replies
    • 4.5k views
  3. ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு தாம் வழங்கும் இரத்தம் போய் சேர்ந்துவிடும் என்று உயர் சாதியினர் அச்சம் தெரிவித்து வருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் இயக்குனர் டீ.சத்தியமூர்த்தி தெரிவித்திருந்ததாக நேற்றைய 13 ஆம் திகதி “டெயிலி மிரர்” (Daily Mirror) பத்திரிகையில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. இரத்த தான முகாம்களை தொடர்ந்து நடத்தியே இந்த யாழ்ப்பாணத்தில் இரத்தத்தை சேர்க்க வேண்டியிருக்கிறது என்று அவர் தெரிவித்ததாக அந்த செய்தியில் காண முடிந்தது. இந்த செய்தி வெளியாகி சில மணிநேரத்துக்குள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியிருந்தது. இந்த நிலைமையை கண்டித்து பலரும் தமது கண்டனத்தையும் விமர்சனங்களையும் செய்தார்கள். சில மணி நேரத்துக்குள் பல்லாயிரக்கணக்கானோரின் …

    • 2 replies
    • 1.1k views
  4. சதாசிவம் ஏதோ சொல்ல, கருணாநிதி அரசியல் பண்ண, தீர்ப்பு தள்ளிப் போய், அரசியல் அமைப்பு அமர்வு மன்றுக்கு வழக்கு பாரப் படுத்தப் பட்டு உள்ளது. ம்.... பாரதிய ஜனதா ஆட்சியிலாவது, சிறைப் பறவைகளுக்கு விடிவு கிடைக்கட்டும்.

  5. பழ.நெடுமாறன் ''ராஜீவ் காந்தி கள்ளம், கபடம் இன்றி பிரபாகரனை நம்பினார். ஆனால், பிரபாகரன், ராஜீவ் காந்தி உள்பட அனைவரையுமே ஏமாற்றிவிட்டார்'' என முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் தனது சுயசரிதையான, ‘One life is not enough’(ஒரு வாழ்வு போது) என்ற புத்தகத்தில் கூறியுள்ளார். பிரபாகரனை ராஜீவ் காந்தி ஏமாற்றினாரா? அல்லது, ராஜீவ் காந்தியை பிரபாகரன் ஏமாற்றினாரா? எது உண்மை? 1987-ம் ஆண்டு ஜூலை 23-ம் நாள் யாழ்ப்பாணத்துக்கு இந்திய விமானப்படையைச் சேர்ந்த உலங்கு வானூர்தியை அனுப்பி பிரபாகரனையும் அவரது தோழர்களையும் தில்லிக்கு வரவழைத்தார் பிரதமர் ராஜீவ் காந்தி. ஆனால், இலங்கைத் தூதுவராக இருந்த தீட்சித், புலனாய்வுத் துறையின் தலைவர் எம்.கே.நாராயணன் மற்றும் பல உயர் அதிகாரிகள் பிரபாகரனை…

    • 2 replies
    • 627 views
  6. கடந்த ஆண்டு, 40 மீன்பிடி படகுகளுடன், வடக்கு இலங்கையை நோக்கி ஒரு கூட்டத்தைச் சேர்ந்த மக்கள் புறப்பட்டனர். இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டில் இருந்துவரும் தீவை மீட்பதே இந்த பயணத்தின் நோக்கம். இந்த மீட்புப்பயணம் எவ்வாறு எந்த உயிர்ச்சேதமும் இல்லாமல் நடந்தது என்பதை விளக்குகிறார், பிபிசியின் ஆயிஷா பெரேரா. கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி, வடக்கு இலங்கையின் இரணைமாதா நகரின் அருகில் நின்று கடலைப்பார்த்த யாராக இருந்தாலும், அவர்களுக்கு அந்தக்காட்சி சற்று வியப்பை அளித்திருக்கும். திருச்சபையின் பாதிரியார் முதல் மீன்பிடி பணியில் ஈடுபடும் மகளிர், உள்ளூர் ஊடகவியலாளர்கள் என அனைத்து சம…

  7. இந்தியாவின் 60 சுகந்திர தின விழா அண்மையில் கொண்டாடபட்டது.இது இந்தியாவிலும் புலத்திலும் அநேகமாமோர் கொண்டாடினார்கள்,இதை ஒட்டி பல கட்டுரைகள்,கவிதைகள் இணையதளங்களிளும்,பத்திரிகைகள

  8. 16 ஜனவரி 2019 இல் 100 kg அதி சக்தி வாய்ந்த வெடிமருந்தையும், 160 பயங்கரவாதிகளின் விபரங்களையும் கண்டுபிடித்தார்களாம். உயர் மட்ட உத்தரவு இல்லாததால் ஒருவரையும் கைது செய்யவில்லையாம்; தலையைப் பிச்சுக் கொண்டு ஓடலாம் போல இருக்கு🤬 http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=203107 A list of 160 terrorists found, but no arrests made April 24, 2019, 6:53 am By Hemantha Randunu The State intelligence agencies had gathered information about 160 National Thowheed Jamath members who had been trained by terrorists, but it had not been possible to arrest them as there had been no orders…

    • 2 replies
    • 666 views
  9. சிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் ? இஸ்லாமிய அடிப்படைவாதம் இலங்கையைப் பீடித்துள்ள இரத்தப் புற்றுநோயாகும். இதிலிருந்து நாட்டைப் பாதுகாப்பது எளிதான விடயமல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும். ஆகவே தயவுசெய்து நாட்டில் காணப்படுகின்ற இஸ்லாமிய அடிப்படைவாத அச்சுறுத்தல் குறித்து அரசியல்வாதிகள் கருத்துக் கூறுவதைத் தவிர்க்க வேண்டும். பொதுபலசேனா இந்த அச்சுறுத்தலில் இருந்து நாட்டை மீட்டெடுக்க முழு மூச்சுடன் செயற்படுமென கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். தமிழ்நாடு தௌஹீத் ஜமா அத் அமைப்பிடமிருந்து இலங்கை தௌஹீத் அமைப்புகளுக்கு பெரும்பாலும் கட்டளைகள் கிடைக்கப்பபெற்றுள்ளது. கோவை ஐயூப் போன்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இலங்கையில் மிக மோசமாக பிரசாரங்களை மேற்கொண்டிரு…

  10. கேபி. க்கு எதி­ராக ஏன் குற்றஞ் சுமத்­தப்­ப­ட­வில்லை? அரசியல் கைதிகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் ஆற்றிய உரை ஆயுதப் போராட்டம் முடி­வுக்கு வந்து இப்­போது ஏழு வரு­டங்கள் ஆகி­விட்­டன. பெரு­ம­ளவு காலம் கடந்­து­விட்­ட­போ­திலும் தடுப்புக் காவ­லி­லுள்ள இந்தத் தமிழ் கைதி­களின் பிரச்­சி­னைக்கு இன்னும் ஒரு முடிவு ஏற்­ப­ட­வில்லை என்­ப­தோடு, பலர் நீண்ட காலம் தடுப்­புக்­கா­வலில் உள்­ளனர். இக் கைதிகள் தமது விடு­த­லை­யைக்­கோரி காலத்­திற்குக் காலம் பல்­வேறு எதிர்ப்­பு­க­ளையும் ஆர்ப்­பாட்­டங்­க­ளையும் நடத்­தி­யுள்­ளனர். அதை­விடத் தீவிர குற்­றங்­க­ளுக்­காக குற்­றச்­சாட்­டு­களை எதிர்­நோக்­கி­யி­ருக…

  11. அன்று முதல் இன்று வரையுள்ள டக்ளஸ் பற்றிய ஒரு பதிவு........ இந்தியாவில் வசித்துவந்தபோது, ஓடிய சவாரிக்குப் பணம் கேட்டதற்காக ஆட்டோ சாரதியைச் சுட்டுக் காயப்படுத்திய ஒரு மாமனிதன் தான் இந்த டக்ளஸ் தேவானந்தா. ஆரம்பத்தில், மக்களைப் பயமுறுத்திப் பணம்சம்பாதிக்க வேண்டுமென்பதற்காகவே, குறிக்கோள் ஏதுமற்ற இயக்கமான EPRLF இல் இணைந்து அடாவடித்தனங்களில் ஈடுபட்டு வந்தவர் இவர். பின் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைபட்டிருக்கும்போது கிறுக்குப் பிடித்தவர் போல் சிறைச்சுவர்களில் EPDP எனக் கிறுக்குவாராம். அதாவது; ஏதாவது ஒரு இயக்கத்தைத் தானும் ஆரம்பித்து; பொதுமக்களையும் புத்திஜீவிகளையும் பயமுறுத்தி, அதன்மூலம் தானும் ஒரு சமுதாய அந்தஸ்தைப் பெற்றுவிட இவர் ஆரம்பித்த ஒரு தறுதலை இயக்கம்தான் முகச்சவரம் செய்…

    • 2 replies
    • 923 views
  12. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நெற்புதிதெடுத்தல் நிகழ்வு! நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நெற்புதிதெடுத்தல் (அறுவடை) நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றதுள்ளது தைப்பூச தினத்துக்கு முதல் நாள் கொண்டாடப்படும் ‘புதிர் தினம்’ எனும் இந்த பாரம்பரிய நிகழ்வில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்ய ஆலயத்துக்கு சொந்தமான மறவன்புலவில் உள்ள வயலுக்குச் செல்வார்கள். அந்த வயலில் பூஜை வழிபாட்டுடன் அறுவடை செய்யும் நெல்லில் இருந்து அமுது தயாரித்து நல்லூர் கந்தசுவாமிக்கு படையல் வைத்து பூசைகள் செய்வது வழக்கம். அவ்வாறே இம்முறையும் இடம்பெற்ற படையல் பூஜைகளை தொடர்ந்து பக்தர்களுக்கும் அமுது வழங்கப்பட்டது. இவ்வழிபாட்டு முறை நல்லூர் கந்தசுவாமி கோயிலின்…

  13. Started by colomban,

    வை எல் எஸ் ஹமீட் கல்முனை ( தமிழ்) பிரதேச செயலக தரமுயர்த்தல் விடயம், ஊள்ளூராட்சிசபை நன்காகப் பிரிப்பு, மற்றும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல தரப்பட்ட பிரச்சினைகளை இப்பொழுதாவது முஸ்லிம் கட்சிகள் நிபந்தனையாக முன்வைத்து காலக்கெடு விதித்து சாதிக்கவேண்டும்; அல்லது அரசைவிட்டு வெளியேற வேண்டும்; என்கின்ற கோசத்தை ஏன் முஸ்லிம்களால் முன்வைக்க முடியாமல் இருக்கிறது. முஸ்லிம் கட்சிகளால் முஸ்லிம்களின் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க முடியவில்லையென்றால் எதற்காக அவர்கள் இன்னும் அரசுடன் இருக்கிறார்கள்? இதை ஏன் முஸ்லிம்கள் கேட்காமல் இருக்கிறார்கள்? உலமாக்கள் ஏன் உசும்பாமல் இருக்கிறார்கள்? பள்ளி நிர்வாகங்கள் ஏன் அசமந்தமாக இருக்கிறார்கள்? புத்திஜீவிகள் ஏன் புதினமாக மௌனம் சாத…

  14. தவிச்ச முயல் அடிக்கும் வர்த்தகர்கள் August 1, 2022 — கருணாகரன் — நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் பாதிப்பை உண்டாக்கியிருக்கலாம். மக்களுக்கு வாழ்க்கைச் சுமையாக. ஆட்சியாளருக்கு அரசியல் நெருக்கடியாக, ஆட்சிச் சுமையாக. அதனால் அவர்கள் தீராத பிரச்சினைகளுக்குள்ளாகியிருக்கிறார்கள் என்பது உண்மையே. ஆனால் இதற்குள் மிகப் பெரிய நன்மைகளைப் பெற்றிருப்பது ஒரு பெரிய கூட்டம். அது வணிகத்தரப்பாகும். முன்னெப்போதும் பெற்றிராத லாபத்தை இந்த நெருக்கடிக் காலத்தில் வர்த்தகர்கள் பெற்றிருக்கின்றனர். ஆம், அவர்கள் மட்டுமே. இன்னும் அவர்கள் லாபத்தைப் பெற்றுக் கொண்டேயிருக்கிறார்கள். இது அவர்களுக்குக் கிடைத்த கொடை – வர…

    • 2 replies
    • 401 views
  15. சென்னை: உலகஅளவில் கடந்த பத்து ஆண்டுகளில் 22 நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்கள் நடந்துள்ளன. இவற்றில் 19 விபத்துக்கள் பெரிய அளவிலானவை. இந்த 22 விபத்துக்களில் பெரும்பாலானவை அமெரிக்காவைச் சேர்ந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகும் . அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த யுஎஸ்எஸ் மின்னபோலிஸ்-செயின்ட் பால் அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பல், கடந்த 2006ம் ஆண்டு விபத்தில் சிக்கியது. பாறையில் சிக்கி மோதியது அந்தக் கப்பல் . பிளைமவுத் அருகே தமர் நதியில் போய்க் கொண்டிருந்தபோது இது விபத்தில் சிக்கியது. மனித் தவறே இதற்குக் காரணம் என்று சமீபத்தில் கூறப்பட்டது. கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த 22 விபத்துக்களில் 9 விபத்துக்கள் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்கள் சந்தித்தவை ஆகும் . ரஷ்யாவைச் சேர்ந்த 5 நீர்மூழ்க…

  16. சாராய வியாபாரியின் மனைவிகள். தமிழ்நாட்டின் நெல்லைப் பகுதியில் ஒரு சாராய வியாபாரி இருந்தார். மனைவி வந்த ராசியோ பணம் மழையாகக் கொட்டியது. சாராயமழை பாய, பணமழையும் பாய்ந்தது. 300 கோடிக்கு மேல் சொத்து திரண்டது. கூடவே, யாவாரிக்கு எல்லா பணக்காரருக்கும் வரும் வியாதி வந்தது. கிளி போல பெண்டாட்டி இருந்தாலும் குரங்கு போல வைப்பாட்டி வேணுமே. தேடினார், கிடைத்தது. வந்தவளை இரண்டாவது மனைவி ஆக்கிக் கொண்டார். பணமுதலை அவ்லவா! மிகச் சிறப்பாக கவனித்துக் கொண்டார் இரண்டாவது மனைவி. அகமகிழ்ந்து போன யாவாரி, சும்மா 100 கோடியை அப்படியே வாரிக் கொடுத்துவிட்டார். வந்தது வினை. கோபத்தில் துடித்தார், முதல் மனைவி. இந்த மாதிரி போனால், எல்லாத்தையுமே உருவிடுவாளே, நம்மள நாக்க வழிக்…

  17. தமிழ் பேசும் மக்களை அவர்களது வழிவழித் தாயகத்திலிருந்து விரட்டி அடித்துவிட்டு அதைச் சிங்கள மயமாக்கும் நோக்குடன் தமிழர் கிராமங்களை அழித்து அம்மக்களைக் கொன்று, உடமைகளை அபகரித்து வருவது உலகம் அறிந்த செய்தி. இவ்விதம் சிங்கள வெறியர்களால் அழிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்று 'பட்டித்திடல்' ஆகும். 26 - 04 - 1987 அன்று இக் கிராமத்துக்குள் புகுந்த சிங்களப் படைகள் ஒரு கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த 16 தமிழர்களை கொன்றொழித்தார்கள். நீண்டு பரந்த வயல் வெளிகளுக்கு நடுவேதான் பட்டித்திடல் கிராமம் எழுந்து நிற்கிறது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றப் பகுதிகளுக்குள்ளாக சுற்றிவரும் வாய்க்காலின் தண்ணீர், அந்த வயல் நிலங்களை நிறைத்து நிற்கும். மடுக்களிலும்…

  18. ஏன் அவசரப்பட்டு பிரதமர் பதவியை ஏற்றார் மஹிந்த? கடந்த ஒக்டோபர் மாதம் 26ம் திகதி ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலை இன்றுடன் 23 நாட்களை எட்டியிருக்கின்றது. இன்று பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் தலைவர்களுடனான சந்திப்பிற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள நிலையில் நாட்டை சின்னாபின்னமாக்கிக்கொண்டிருக்கும் இந்த அரசியல் நெருக்கடி அடுத்து வரும் நாட்களில் தீருமா ? அன்றேல் இன்னமும் பல நாட்களுக்கு அலைக்கழிக்க வைக்குமா என்பது பெரும் கேள்வியாகவுள்ளது. கடந்த மூன்றரை வருட காலத்தில் கருத்து வெளியிடும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தியமை ஜனநாயகத்தை மீள் நிறுத்தியமை உட்பட பல விடயங்களை ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் செய்திருந்த போதும் பொருட்களின் விலையேற்றத்த…

  19. டோனி மார்டின், இங்கிலாந்தின் ஒரு விவசாயி. இவர் பண்ணை வீட்டினுள் அடிக்கடி புகுந்து அவரது பொருட்களை திருடி கொண்டு போகும் திருட்டுப் பயல்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என முடிவு செய்து, ஒரு நாள் இரவு துப்பாக்கியுடன் காத்திருந்தார் அவர். நள்ளிரவு நேரம். மெதுவாக இரு கொள்ளையர்கள் வேலி மேலாக பாய்ந்து குதித்து உள்ளே வந்தார்கள். முதல் வெடியில் ஒருவர் காலி. அடுத்த வெடியில், வேலி மேலால் பாய்ந்து ஓட முயன்ற அவரது கூட்டாளி காலில் காயத்துடன் தப்பி விட்டார். (பின்னர் நிரந்தர ஊனம் அடைந்து நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போட்டார்.) கொலைக் குற்றம் சுமத்தப் பட்டு டோனி மார்டின் நீதி மன்றில் நிறுத்தப் பட்டார். தனது சொத்தினை பாதுகாக்க முயன்ற டோனி மார்டினா, அல்லது 'இடர்' (risk) எடுத்து திரு…

  20. சீனாவின் குள்ளநரித்தனம் இலங்கையில் நிலவி வரும் மோசமான நிலைக்கு ஒரு வகையில் சீனாவும் ஒரு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இதுதொடர்பில் பல்வே வழிகளிலும் அலசி ஆராயப்பட்டு வருகின்றன. சீனாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றன. இலங்கையின் மோசமான நிலைமைக்கு பல்வேறான காரணங்கள் கூறப்படுகின்றன. சரிந்து வரும் ரூபாவின் மதிப்பு, குறைந்து வரும் அன்னிய கையிருப்பு உள்ளிட்டவை பிரதான காரணங்களாகுமென கூறப்படுகின்றது. இலங்கைக்கு ஏற்பட்டிருந்தும் இந்த பொருளாதார நெருக்கடி நிலைமையின் விளிம்பில், லெபனான், ரஷ்யா, சுரினாம் மற்றும் சாம்பியா மற்றும் பெலாரஸ் உள்ளிட்ட நாடுகள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. ஆஜெர்டினா, உக்ரேன், கானா, எஃப்து, துனிஷியா, கெ…

    • 2 replies
    • 451 views
  21. ரஜீவ விஜயசிங்கவிற்கு ஒரு திறந்த மடல்! (செய்தி நோக்கு) பேராதனையில் பேராசிரியர் என்ற உயர் கல்விப் பட்டத்தைப் பெற்றவர் நீங்கள்! சமாதான காலத்தில் சமாதானம் தொடர்பாக பிரித்தானியாவின் பிறாட்போர்ட் பல்கலைக் கழகம் நடத்திய பட்டறையில் முதன்மைப் பாத்திரம் வகித்தவர் நீங்கள்! சனநாயகம் - நல்லாட்சி என்றெல்லாம் மேற்குலகம் பீற்றிக்கொள்ளும் நற்பதங்களுக்கு அப்பொழுது வரைவிலக்கணம் கொடுக்க முற்பட்டவர் நீங்கள்! ஆனால்... திடீரென்று மகிந்த ராஜபக்சவின் கூடாரத்திற்குள் நீங்கள் நுழைந்த பொழுது அதனை புத்திஜீவிகள் எதிர்பார்க்கவில்லைதான்! சமாதான செயலகத்தின் பணிப்பாளராக பதவியேற்ற நீங்கள் அதனை போர்ச் செயலகமாக மாற்றிய பெருமைக்குரியவர். "நான் சமாதான செயலகப் பணிப்பாளர் மட…

    • 2 replies
    • 2.6k views
  22. பழ.நெடுமாறன் அவர்களைத் தலைவராகக் கொண்ட உலகத் தமிழர் பேரமைப்பின் 7 வது ஆண்டு நிறைவு விழாவும் ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத்தமிழர் மாநாடும் இரண்டு நாள் நிகழ்ச்சியாக டிசம்பர் 26, 27 தேதிகளில் தஞ்சையில் நடைபெற்றது. நடராசன் (சசிகலா), வைகோ, ம.தி.மு.க, ராமதாசு, பா.ம.க, மகேந்திரன், வ.கம்யூ, திண்டிவனம் இராமமூர்த்தி, தேசியவாத காங்கிரசு கட்சி, அர்ஜுன் சம்பத், இந்து மக்கள் கட்சி, பெ.மணியரசன், த.தே.பொ.க, வைத்திலிங்கம், இந்து தமிழர் இயக்கம், நகைமுகன் தனித்தமிழர் சேனை, இராசேந்திர சோழன், சூரியதீபன், பசுபதிபாண்டியன், வீர.சந்தானம், மறவன்புலவு சச்சிதானந்தன், காசி.ஆனந்தன், முதலானோர் முக்கியப் பங்கேற்பாளர்கள். இவர்களன்றி டத்தோ சாமிவேல் உள்ளிட்ட வெளிநாட்டுத் தமிழறிஞர்களும் உள்நாட்டுத் …

  23. தமிழர்கட்கு ஒன்றல்ல, ஓராயிரம் செயலகம் வழங்கினாலும் எதிர்க்கப் போவதில்லை - மனோ உட்பட பலரும் பிரச்சினையை புரிந்துகொள்ளாமல் கருத்து - வை.எல்.எஸ். ஹமீட் தமிழர்கட்கு ஒரு பிரதேச செயலகமல்ல, ஓராயிரம் செயலகம் வழங்கினாலும் முஸ்லிம்கள் எதிர்க்கப் போவதில்லை ஆனால் கல்முனையை அவ்வாறு வழங்குவதில் நியாயமில்லை என சட்ட முதுமானி வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்துள்ளார். கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி ஒரு தரப்பினரும் அதனை அவ்வாறு மேற்கொள்வதில் நியாயமில்லை என மற்றொரு தரப்பினரும் மேற்கொண்டுள்ள போராட்டம் தொடர்பில், வை.எல்.எஸ். ஹமீட் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.