Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜப்பான் பொருட்களை புறகணிப்போம் - ஸ்ரீ லங்கா விற்கான முதன்மை ஆயுத நிதியுதவிகள் வழங்குவது ஜப்பான் - அமெரிக்க தமிழர்கள் அழைப்பு

Featured Replies

Trade Boycott campaign

"We are actively promoting trade boycott of Japanese goods among Tamils in Malaysia, South Africa and in Tamil Nadu. A strong participation in the boycott by Tamil world-wide can bring a significant impact to Japanese trade in electronic goods and automobiles," the protest organizers said.

U.S. Tamils plan to protest in front of Japanese Embassy located at 2520 Massachusetts Ave, Washington D.C. Friday between 11:00 a.m. and 1:00 p.m., urging Japan to stop funding Sri Lanka's war against Tamils, and appealed to Tamils world-wide to boycott Japanese goods, organizers of the protest said.

Source Link: http://tamilnet.com/art.html?catid=13&artid=28622

Made in Japan will Kill in Eelam

Stop buying Made in Japan

Edited by தேசம்

இப்படியே வரிசையாக ஒவ்வொரு நாட்டுப்பொருளாக புறக்கணித்துக்கொண்டிருந்த

  • கருத்துக்கள உறவுகள்
இப்படியே வரிசையாக ஒவ்வொரு நாட்டுப்பொருளாக புறக்கணித்துக்கொண்டிருந்த

இப்ப என்னவோ தமிழர்கள் அனைத்தும் பெற்று வாழுற மாதிரியெல்லோ இருக்கு உங்கட கதை.

சனம்.. குடிக்கத் தண்ணி கூட இல்லாமல்.. மருந்து கூட இல்லாமல்.. வாழுதுகள்.

புறக்கணிக்க வேண்டியவை வன்னி மக்கள் அல்ல. புலம்பெயர்ந்து அரச உதவிப் பணங்களை களவாப் பெற்று.. குடிச்சு கூத்தடிக்கிறவை தான்.. அதைச் செய்யனும்..! செய்யட்டும்..! :lol:

அப்ப மற்ற தமிழர்கள் செய்யத் தேவையில்லையா ?

சிறீலங்கா பொருட்களை நிராகரிப்பது நியாயம். அதனால் சொறிலங்காவின் அந்நியச்செலாவணி வீழ்ச்சியை ஏற்படுத்த இயலும்.

ஆனால் ஜப்பான் என்று ஆரம்பித்து இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் என பட்டியலிட்டு புறக்கணிக்க ஆரம்பித்தால் எது மிஞ்சும்.

எங்களுக்கு எந்த நாடுதான் ஆதரவாக இருக்கின்றது? இருக்கின்ற கொஞ்சநஞ்ச ஆதரவையும் இழக்க வேண்டியதுதான்.

மேலும் இதனால் அந்த நாடுகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?

எங்க கனவு உலகத்திலையா இருக்கிறீங்க. வன்னில நாலு கிராமத்துக்க இருக்கிறவை தவிர மிச்ச தமிழர்கள் சிறீலங்காவின் அடிமைகள். அவர்கள் எதையும் புறக்கணிக்க முடியாது. புறக்கணிச்சா அவை உயிர் வாழ்வதை இராணுவம் புறக்கணிச்சிடும்.

புறக்கணிக்கக் கூடியவை.. புலம்பெயர்ந்த மக்கள் என்றவைதான். ஆனால் அவை..???! :o:lol:

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப மற்ற தமிழர்கள் செய்யத் தேவையில்லையா ?

சிறீலங்கா பொருட்களை நிராகரிப்பது நியாயம். அதனால் சொறிலங்காவின் அந்நியச்செலாவணி வீழ்ச்சியை ஏற்படுத்த இயலும்.

ஆனால் ஜப்பான் என்று ஆரம்பித்து இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் என பட்டியலிட்டு புறக்கணிக்க ஆரம்பித்தால் எது மிஞ்சும்.

எங்களுக்கு எந்த நாடுதான் ஆதரவாக இருக்கின்றது? இருக்கின்ற கொஞ்சநஞ்ச ஆதரவையும் இழக்க வேண்டியதுதான்.

மேலும் இதனால் அந்த நாடுகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?

ஏதோ இந்த ஜப்பான் ஆதரவு தாராப்போல் இருக்குது உங்கட கதை ரூம் போட்டு யோசிப்பீங்களோ? :lol:

உலகில் உள்ள தமிழர்கள் (8 கோடி) மக்களும் புறக்கணித்தால் மிகப்பெரிய பாதிப்பை யப்பானுக்கு ஏற்படுத்தலாம்.. இனி யப்பான் பொருட்களை வாங்கமாட்டோம் என உறுதி எடுப்போமாக

ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருக்கும் யப்பானுக்கு இது இடிக்கும்..

அத்துடன் பிரச்சாரத்தையும் செய்ய வேண்டும்.. இதன் வேறு நாட்டு மக்களும் புரிவார்கள்..

பலன் இலங்கை விவகாரங்களில் முட்டுகொடுப்பதில் இருந்து ஒதுங்கும்...

மக்கள் சக்தி மகாசக்தி.. பாதிக்கப்பட்டவர்கள் எப்போதும் துணிவர்...செயல்படுவர்

முதலிலை கட்டுச்சம்பலையும் இலங்கை உடன் மரக்கறி மீன் போன்றவற்றை வாங்க மறுப்போம். இந்த உடன் மரக்கறி தான் எயர் லங்காவின் எரிபொருள் மற்றும் விமான செலவுகளை நிவர்த்தி செய்கிறதாம். அதிலை பயணிகள் பணயம் செய்தால் அது போனஸ்!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கடைகளில் ஜப்பான் பொருட்களுக்கு மாற்றீடாகவும், தரமானதாகவும் பல பொருட்கள் கடைகளில் கிடைக்கின்றன. இனிமேல் வாங்கும் பொருட்களை ஒரு நிமிடம் நிதானித்து வாங்கினால் போச்சு.

எறும்பு ஊரக் கல்லும் தேயும் என்றமாதிரி எமது அதிருப்தியைக் கண்டிப்பாக அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டு;ம். பாதிக்குதா, பாதிக்கேல்லையா தனி நுகர்வோரான எமக்கு அவசியமில்லை.

சரியான கருத்து சுவி..

குறிப்பாக ஜப்பான் கார்களுக்கு நிகராக இப்போது கொரிய தயாரிப்புகள் உள்ளன..! வாகன விற்பனையில் ஜப்பானின் வெளிவர்த்தகம் கணிசமான அளவில் உள்ளது.

அமெரிக்காவிலை நிலை என்னவோ தெரிய இல்லை... ஆனால் ஐரோப்பாவிலை வாகனங்களில் பெரும்பான்மையான ஜப்பான் வாகன இரசிகர்கள் தமிழர்கள்தான்...

Honda, Toyota, Nissan, Mazda, Missubisi,

எண்று அனேக தமிழரின் வாகனங்கள் ஜப்பானிய தயாரிப்பு... கைத்தொலைபேசியின் சோனி எரிக்சன் வகைகள் அவ்வளவு நல்லது இல்லை ஆகவே வாங்காது விடுவார்கள்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் தயா! இப்போது எனது கையில சீக்கோவும், வீட்டில சொனியும்தான். இது கி.மு.(கிளர்ச்சிக்கு முன்). கி.பி. கண்டிப்பாக ஜப்பான் கிடையாது.

ஜபான் டைம்ஸ் இல் வந்த கட்டுறை. எழுதியவர் புது டில்லி பேராசிரியர்.

With an ever-larger, Chinese-aided war machine, the conflict is set to grind on, making civil society the main loser. That is why international diplomatic intervention has become imperative. India, with its geostrategic advantage and trade and investment clout over a war-hemorrhagic Sri Lankan economy that is in search of an international bailout package, must use its leverage deftly to promote political and ethnic reconciliation rooted in federalism and genuine interethnic equality. More broadly, the U.S., European Union, Japan and other important players need to exert leverage to stop the Rajapaksa brothers from rebuffing ceasefire calls and press Beijing to moderate its unsettling role.

Brahma Chellaney is professor of strategic studies at the privately funded Center for Policy Research in New Delhi.

http://search.japantimes.co.jp/cgi-bin/eo20090304bc.html

பலஸ்தீனியர்களின் புறக்கணிப்பு

http://www.boycottisraeligoods.org/

boycott-bullets.560x388.jpg

http://www.inminds.co.uk/boycott-israel.php

b-boycottusa.gif

http://www.amerikaos.com/boycottlinks.html

Edited by வசி_சுதா

  • கருத்துக்கள உறவுகள்
இப்படியே வரிசையாக ஒவ்வொரு நாட்டுப்பொருளாக புறக்கணித்துக்கொண்டிருந்த
  • கருத்துக்கள உறவுகள்

புறக்கணிப்பு நடக்குதோ இல்லையோ.. ஜப்பானிய நிறுவனங்களுக்கு முக்கியமாக கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு எமது செய்தி சென்று சேர வேண்டும்..! இருக்கும் பொருளாதார மந்த நிலையில் அவர்கள் ஜப்பானிய அரசுக்கு சிறிது நெருக்கடிகளை ஏற்படுத்த முயலக்கூடும்..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயாமாரே முதல்ல ஒண்டை உருப்படியா முடித்துக் காட்டுவம். அதுதான் ஸ்ரீலங்கன் சாமான்களையும் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸைய்ம் புறக்கணித்தல். பிறகு மற்றது பற்றிப் பேசுவோம்.

ஏனென்றால் ஸ்ரீலங்காவை புற்க்கணிக்கிறதே இப்பதான் கருக்கொண்டிருக்குது (முன்னமும் கருக்கொண்டதுதான் ஆனால் அப்பப்ப அபோசனும் ஆகிரும்.) அது குழந்தையாப் பிறந்து தவழ்ந்து நடந்து வருவதற்கு மக்கள் வியாபரிகளின் முழு ஒத்துழைப்புத் தேவை. இதற்கிடையில் ஜப்பான் விசயத்தை கையில தூக்கினமெண்டால் கவனம் சிதறிவிடும். மக்கள் சலிப்பால் இவங்களுக்கு லூசெண்டு புறக்கணிப்பையே புறக்கணித்துவிடுவார்கள்.

Edited by காட்டாறு

Thank you! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரமாயிரம் இளைஞர்கள், யுவதிகள் தங்கள் உயிரை ஈகம் செய்யும் போது புறக்கணிப்பு செய்வது ஒன்றும் பெரிய கடினம் இல்லையே. இலங்கை அரசை பொருளாதார ரீதியாக வீழ்த்தும் வரை தமிழர்கள் மீதான தாக்குதல்கள் நிற்காது என்பது மட்டும் நிச்சயம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சிறீலங்கா புறக்கணிப்பையே இன்னுமே செய்யாதவர்கள் இனிமேலும் எந்தப் புறக்கணிப்பையும் செய்யப்போவதில்லை. அவர்களுக்காக ஏற்கனவே புறக்கணிப்பில் ஈடுபட்டிருப்பவர்கள் அடுத்த கட்டத்துக்கு நகராமல் வாய்பார்த்துக்கொண்டு இருக்கவும் முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வேறு இலங்கை பொருட்களை புறக்கணிக்க சொன்னாலும் சொன்னார்கள் சனங்கள் படுற பாடு பெரும்பாடு.ஒரு அன்ரி சொன்னா இலங்கை அரிசி மா இல்லாவிட்டாலும் இருப்பார்களாம் ஆனால் இலங்கை தூள் இல்லாமல் இருக்க மாட்டார்களாம்.இன்னொரு பெண் சொன்னா தான் இனி மேல் தான் இலங்கையில் இருந்து தான் தூள் எடுக்க போறவாம்.

முதலில ஆயுதம் அள்ளிக்கொடுக்குறது அமெரிக்கா அதுக்கு என்ன செய்யப்போறீங்கள். இந்தியாவுக்கு என்ன செய்யப்போறீங்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.