Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாலைதீவு

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted

எனக்கும் வித்தியாசமான (கூகிளில் கிடைக்காத )ஒரு போது அறிவு போட்டி வைக்க ஆசை ,இதில் தொடரவா அல்லது புதிதாக தொடங்கவா என யோசிக்கின்றேன் .

Posted
தாய்லாந்து என்பது சரியான விடை.சரியாக விடையளித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். விடையளித்த அனைவருக்கும் நன்றி.
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கும் வித்தியாசமான (கூகிளில் கிடைக்காத )ஒரு போது அறிவு போட்டி வைக்க ஆசை ,இதில் தொடரவா அல்லது புதிதாக தொடங்கவா என யோசிக்கின்றேன் .

 

நல்ல யோசனை அர்சுன் அண்ணா. புதுத் திரியில் தொடங்கினால் நல்லது என நினைக்கின்றேன்.

Posted

எனக்கும் வித்தியாசமான (கூகிளில் கிடைக்காத )ஒரு போது அறிவு போட்டி வைக்க ஆசை ,இதில் தொடரவா அல்லது புதிதாக தொடங்கவா என யோசிக்கின்றேன் .

 

 

புதிதாய் தொடங்கினால்  நல்லது தான் எதுக்கும் நிர்வாகத்திடம் கேட்டுத் தொடங்குங்கோ

Posted

எனக்கும் வித்தியாசமான (கூகிளில் கிடைக்காத )ஒரு போது அறிவு போட்டி வைக்க ஆசை ,இதில் தொடரவா அல்லது புதிதாக தொடங்கவா என யோசிக்கின்றேன் .

 

 

எப்படி தொடங்கினாலும் விடை அளிப்போம். சுணங்காது தொடங்கவும்.
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த இன எருமை மாட்டின் அதிக கூடிய தற்போதைய கின்னஸ் சாதனை விலையென்ன?

 

 

21%20-%202.jpg

இது எருமை மாடா?

 

அதையும் இப்ப மாத்திப்போட்டாங்களா, வந்தி?

 

அப்பாடா, இந்த இளம் பெடியளும், நானும் படுகிற பாடு இருக்கே, சொல்லி விளங்கப்படுத்தேலாமக் கிடக்கு! :D

Posted

இது எருமை மாடா (............ Bull)?

 

அதையும் இப்ப மாத்திப்போட்டாங்களா, வந்தி?

 

அப்பாடா, இந்த இளம் பெடியளும், நானும் படுகிற பாடு இருக்கே, சொல்லி விளங்கப்படுத்தேலாமக் கிடக்கு! :D

 

 

சரி சரி ஏதோ ஒரு ஆண் மாடு, விடுங்கப்பா :D

 

உண்மையாக எந்த இனமிது, புங்கை? 

 

உங்க ஊரில்தான் இந்த மாடுகள் அதிகமென்று நினைக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சரி சரி ஏதோ ஒரு ஆண் மாடு, விடுங்கப்பா :D

 

உண்மையாக எந்த இனமிது, புங்கை? 

 

உங்க ஊரில்தான் இந்த மாடுகள் அதிகமென்று நினைக்கின்றேன்

வந்தி, இதைப்பாத்தா fleckvieh cattle மாதிரிக் கிடக்கு!

 

நல்லா வளந்தது எண்டால் ஒரு 3500 தொடக்கம் 3750 பவுண்ட்ஸ் வரைக்கும் போகும்!

 

நீங்கள் 3000 பவுண்ட்ஸ்க்கு மேல ஒரு பென்னி கூடக் குடுக்காதேயுங்கோ! :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த மாட்டைப் பார்த்தால் எதோ சேங்கு மாடு போல் நிக்குது. :D  என்ன ஒரு 5000,6000 இருக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த மாட்டில், எத்தினை போத்தல் பால் கறக்கலாம்.smiley2345_8.gif

Posted

இந்த மாட்டில், எத்தினை போத்தல் பால் கறக்கலாம்.

 

பத்துப் போத்தில் ஆண்பால்

Posted

நீங்க சொல்ற ஆளிட படம்.

 

669457-milesmckee.jpg

 

$ 600,000 AUD.

 

சரியான விடை. விலை USD இல் வந்திருக்கனும். பாராட்டுக்கள் ஈசன்

 

http://www.farmanddairy.com/news/hereford-bull-sells-for-600000-breaks-world-record/48320.html

வந்தி, இதைப்பாத்தா fleckvieh cattle மாதிரிக் கிடக்கு!

 

நல்லா வளந்தது எண்டால் ஒரு 3500 தொடக்கம் 3750 பவுண்ட்ஸ் வரைக்கும் போகும்!

 

நீங்கள் 3000 பவுண்ட்ஸ்க்கு மேல ஒரு பென்னி கூடக் குடுக்காதேயுங்கோ! :D

 

இதை வாங்கினா மாமா வேலைதான் பார்க்கனும் :D

இந்த மாட்டில், எத்தினை போத்தல் பால் கறக்கலாம்.smiley2345_8.gif

 

COWBOY நீங்க பலே கில்லாடிதான்.  நாம்பன் மாட்டைக்கூட விடமாட்டீங்க போல :wub:

இந்த மாட்டைப் பார்த்தால் எதோ சேங்கு மாடு போல் நிக்குது. :D  என்ன ஒரு 5000,6000 இருக்குமா?

 

 பசு மாடு கிட்ட இல்லை அதுதான் :D

Posted
ஈழத்தில் சிங்கள இனவாதத்திற்கெதிராக முதலாவது மக்கள் போராட்டம் நடந்த இடம் அல்லது மாவட்டம் எது ? (இந்த மக்கள் போராட்டம் மக்களால் சுய‌மாக ஆரம்பிக்கப்பட்டது.)
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொழும்பு காலிமுகத்திடல் சத்தியாக்கிரகம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1977ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சிங்களக் கடைகள் எரிப்பு ஆக இருக்குமா ஈசன்.
நல்ல தொரு கேள்வியை கேட்டுள்ளீர்கள், பலருக்கும்... இதற்கு விடை சொல்லக் கடினமாக இருக்கும் என்று... நம்புகின்றேன்.

Posted
1950 களில் இப்போராட்டம் நடத்தப்பட்டது.
 
இடம்: துறைநீலாவணை மட்டக்களப்பு.
 
இப்போராட்டம் சம்பந்தமாக மேலதிக தகவல்கள் தெரிந்தால் இணைக்கவும்.  :)
 
 
முயற்சித்த தமிழ் சிறியிற்கு இரண்டு தோடம்பழ மிட்டாஸ் சன்மானம்.  :D
  • கருத்துக்கள உறவுகள்
Posted

coins.jpg

 

சின்ன வயதில்... எனக்குக் கிடைக்கும் "பொக்கற் மணியில்".... தோடம்பழ இனிப்புக்கு முதலிடம் ஈசன். :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஈழத்தில் சிங்கள இனவாதத்திற்கெதிராக முதலாவது மக்கள் போராட்டம் நடந்த இடம் அல்லது மாவட்டம் எது ? (இந்த மக்கள் போராட்டம் மக்களால் சுய‌மாக ஆரம்பிக்கப்பட்டது.)

சிங்கள சிறி, எதிர்ப்புப் போராட்டம்!

 

தமிழ் சிறிக்கே தெரியாதா? :o

 

பிற்குறிப்பு: ஈசன் திருவாய் மலர்ந்ததைக் கவனிக்காமல், பதிந்துவிட்டேன்! என் குறை பொறுத்தருள வேண்டுகின்றேன், பெருமானே, அருளாளா? :icon_idea:

Edited by புங்கையூரன்
Posted (edited)
தமிழ் இலக்கியம் சொல்லும் கடல்கோள் சரியாக எத்தனையாம் ஆண்டு நிகழ்ந்தது ?
(இரண்டாம் கடல்கோள்)
 
 
 
** முயற்சித்தமைக்காக பூங்கைக்கும் மூன்று தோடம்பழ இனிப்புகள் இனாமாக வளங்கப்படுகின்றது.  :D
 
 
 
 
.
Edited by ஈசன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 இரண்டாம் கடல்கோள், கி.மு.2500-ல் நிகழ்ந்திருத்தல் வேண்டும்.
 




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • குத்தரிசிக் கஞ்சியா பச்சையரிசிக் கஞ்சியா?  (Paanch தலையில் கை வக்க்கப் போகிறார்  🤣) பிழைகளை மூடி மறைப்பவர்களாலும் பிழைகளுக்கு வக்காலத்து வாங்குபவர்களாலும் , பிழைகளை நியாயப் படுத்துபவர்களாலும் அது முடியும்.  ஆனால் நடைமுறையில் வெள்ளையும் சொள்ளையுமாகத் திரிபவர்கள் மேற் கூறப்பட்டவர்களே. 
    • கூடுதலான மொழியறிவு எம்மை மேம்படுத்த உதவும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். சூரிய நிறுவகத்தின் ஏற்பாட்டில், இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறியை பூர்த்தி செய்த யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அத்துடன், இன ஐக்கியத்துக்காகவும், தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும், சிங்கள மக்கள் தமிழ் மொழியையும், தமிழ் மக்கள் சிங்கள மொழியையும் கற்கும் வகையில் இலவசமாக வகுப்புக்களை நடத்திவரும் சூரிய நிறுவகத்தையும், அதன் நிறுவுனர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவையும் ஆளுநர் பாராட்டியுள்ளார். இரண்டாம் மொழி இங்கு சிங்கள மொழியை இரண்டாம் மொழியாக கற்பது இந்த நாட்டில் எங்கும் சென்று சேவையாற்றக் கூடிய வாய்பை உருவாக்கும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.   மேலும், எமது திறன் மற்றும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள இன்னொரு மொழியைக் கற்பது அவசியமானது என ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். இந்த நிகழ்வில் மாணவர்களுக்கு சான்றிதழ்கள்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து! - ஐபிசி தமிழ்
    • படு மோசமான கொலைகளுக்கும் அதை செய்த கொலைகாரர்களுக்கும்   கூட வக்காலத்து  வாங்கி அதை நி யாயப்படுத்துவது தான் அந்த அரிசிக்கஞ்சி. 
    • முடியும்  ஆனால் குள்ளநரிகளால் அது முடியாது. நேர்மையற்றவர்களிலாலும் பிழைகளை  மட்டுமே தேடுபவர்களாலும் அது சாத்தியமே இல்லை..
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.