Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதுகாப்பு கருத்தரங்கில் உரையாற்ற சுப்ரமணிய சுவாமிக்கு அழைப்பு விடுத்தது இராணுவம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

swamy_-100x100.jpg

சமாதானம் பற்றி உரையாற்றுவதற்காக இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமிக்கு சிறிலங்கா இராணுவத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பாதுகாப்பு கருத்தரங்கில் சமாதானம் பற்றி விரைவுரையாற்றுமாறு இலங்கை இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவால் இந்த அழைப்பு விடக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் எழுத்து மூலமான அழைப்பு ஒன்று சுப்ரமணியம் சுவாமிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனினும், சுப்ரமணியம் சுவாமி அழைப்பை ஏற்றுக் கொண்டாரா, என்பது பற்றி இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

http://www.saritham.com/?p=57286

580406_359756150742581_265507410167456_1001742_1676580901_n.jpg

எதிரியும் எதிரியும் இணைகிறாங்கள். ஆனால் இந்தியாவில் இப்ப நிலைமை சரியிலையே சுவாமி என்ன செய்ய போகிறார்? எனது கவலை இந்தாளை எல்லாம் சுவாமி என்று குப்பிட வேண்டி இருக்குது. அவன் இவன் படத்தில் "கும்புடுகிறேன் சாமி" என்ற பெயர் தான் ஜாபகம் வருகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு காலி பெருங்காய டப்பா ........

31eL9OkB90L._SL500_AA300_.jpg

வாசனைதான் பலமாக இருக்கு ;

இந்தியாவின் 50பலம் மிக்கவர்கள் பட்டியலில் சுப்பிரமணிசாமிக்கு 21 வது இடம் .

சாருக்கான் 24,ரஜனி 34, ரகுமான் 41,கலாநிதி மாறன்49,

தண்டுல்கர் 13, அன்னா கசாரே 1,

சீமான் ,வை .கோ தமிழக பலவான்கள் பட்டியலிலேயே இல்லை .

நிஜத்திற்கு உலகிற்கு முதல் அடியை ஆவது வையுங்கள்.

முடியும் என்றால் இதன் மூலத்தை இணையுங்கள் அர்ஜுன்

INDIA TODAY APRIL 18 2012.கருத்து கணிப்பு .

முதலிலேயே மூலம் இணைத்தாக நினைத்துவிட்டேன்,மன்னிக்கவும் .

  • கருத்துக்கள உறவுகள்

கோமாளிகளுக்கும் இடமுண்டு என்பது இதன் மூலம் புரிகிறது

  • கருத்துக்கள உறவுகள்

இது தொடர்பில் எழுத்து மூலமான அழைப்பு ஒன்று சுப்ரமணியம் சுவாமிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனினும், சுப்ரமணியம் சுவாமி அழைப்பை ஏற்றுக் கொண்டாரா, என்பது பற்றி இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

எந்த சந்தேகமும் தேவையே கிடையாது..கட்டாயம் உள்ளடி வேலை செய்வார். இந்தளு கடைசி வரைக்கும் கோர்ட்டில் அவா .. இப்படி சொன்னார் இவா இப்படி சொன்னார் என திரியவேண்டியதுதான்..எம்பிக்கெல்லாம் நின்றால் ஒரு 3,4 ஓட்டு வாங்குவார். அப்புறம் அண்டார்டிக்காவில் கூப்பிட்டார்கள் .ஆஸ்திரிலேயவில் கூப்பிட்டார்கள்.. பிம்பம் பிம்பத்தை உருவாக்குகிறார்களமப்பா.. தவக்களை மாதிரி இந்த கேசுகள்..கத்திகொண்டே சாகவேண்டும் என விதிக்கபட்டிருக்கு ம்ம்ம் அதை யாராலும் மாற்ற இயலாது.

உண்மையில் ஒரு விசயத்திற்கு இவர்களை பாராட்டணும்..

திரைபடம் பார்க்கும் போது கொமெடி இல்லையென்றால் கொஞ்சம் அலுப்பு வரும்.

தெருக்கூத்திலும் ஒருவர் கொமெடி செய்ய வருவார்.

அடுத்து சர்க்கஸ் .. அதிலும் நம்ம அபூர்வ சகோதர்கள் கமல் போல பப்பூன் வருவார்..

தமிழின விடுதலை வரலாறு எழுதபடும் போது . இந்த மாறி காமொடி கேரட்கரக்ள் இல்லையென்றால் வரலாறு சுவராசியமாக இருக்காது. அத்தோடு ரொம்பவும் சீரியசாக வரலாறு படிக்கும் எதிர்கால சந்ததிகள் ரொம்ப போர் ஆகி வகுப்பறையில் தூங்கிவிடும் அபாயமும் உண்டு.அதையெல்லாம் போக்கும் விதமாக இந்த காமெடி கேரக்டர்கள் தேவைபடுது. அதை வேண்டி விரும்பி அந்த பாத்திரத்தினை ஏற்று இருக்கும் இவரை பாராட்ட்ணும்

:D :D

இந்தியாவின் 50 பலம் மிக்கவர்கள் பட்டியலில் சுப்பிரமணிசாமிக்கு 21 வது இடம் .

சாருக்கான் 24,ரஜனி 34, ரகுமான் 41,கலாநிதி மாறன்49,

தண்டுல்கர் 13, அன்னா கசாரே 1,

சீமான் ,வை .கோ தமிழக பலவான்கள் பட்டியலிலேயே இல்லை .

நிஜத்திற்கு உலகிற்கு முதல் அடியை ஆவது வையுங்கள்.

அர்ச்சுன் எனோதானோ எப்போதும் ஆட்டுக்குள் மாட்டை விடும் கதையை எல்லாத்திரிகளிலும் எழுதிகிறாரோ தெரியவில்லை. மூளை நிறைய அறிவு நெருங்கி பிதுங்குவதால் தேவையில்லாத இடமெல்லாம் பீறீட்டு வருகிறதோ? எதற்காக இந்த புள்ளி விபரங்கள் நடத்தப்படுகின்றன என்பதும் யாரில் இதில் வெல்கிறார்கள் என்பதும் இதுவரையில் அரிச்சுனன் விளங்கிக்கொள்ள முடியாதளவுக்கு சிக்கலான விடையங்கள் என்பதையா அரிச்சுன் இங்கே சொல்ல முயல்கிறார்? இப்படி ஒரு தமிழனைக் கூப்பிட்டு பேசவைத்து ஈழத்தமிழரின் மனதை மாற்றுவதாக ஆமியோ அல்லது அரசோ நினத்தால் அது ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத்தாழ்ப்பாள்.

நல்ல பலம் மிக்கவர் என்பதாலோ இவரை பார்த்து ஆமிக்காரன் கூப்பிட்டு "ஸ்ரன் சோ" காட்டி தமிழரை மிரள வைக்க முயல்கிறார்கள். பேச்சு சுதந்திரத்தை துஸ்ப்பிரபோகம் செய்து "காவாட்டால்" விரட்டபட்ட இந்த நாதாரியை, ஜனநாயக அதிகாரத்தை துஸ்ப்பிரயோகம் ஆமி கூட கூப்பிடாவிட்டால் யார் தான் இனிமேல் கூப்பிடுவார்கள்?.

மூஞ்சையை பார்த்தாலே தெரிகிறது முப்பது பேரை ஒரு முஸ்டியில் விழுத்தகூடிய சுடுமூஞ்சித்தனம். அருவெருக்க தக்க கதைகளால் வாங்கி கட்டிய துப்பல்களும், உடைஞ்சு ஒழுகிய கூழ் முட்டைகளும் அந்த ஊத்தை முகத்தில் இன்னமும் வழிகிறது. பலத்தில் மட்டுமல்ல அந்த போட்டியிலும் யார் கூட வாங்கிக்கட்டியது என்று வந்திருந்தால் நிச்சயம் இவரேதான் ஜெயித்திருப்பார் போலிருக்கிறது . அந்த போட்டியில் வைகோ, சீமானால் நின்றே பிடிக்க முடியாது.

அன்னாகசார் அடிக்கடி டயரிங் செய்து உடம்பை தேற்றி வைத்திருக்கிறார் போலிருக்கிறது. ரஜனி மூட்டை அடித்தகாலத்தில் நன்றாக பலம் பெற்றிருக்கிறார் போலிருக்கு. ஆனாலும் இந்த பயில்வான்களுக்கும் நமக்கும் என்ன தொடர்பு? இவர்களுக்கும், இதுவரையில் கூட்டமைபே சிறை செல்லாதபோது, நமக்காக சிறை செல்லும் சீமானுக்கும் வைகோவிற்கும் எந்த ஒற்றுமையை வைத்து ஒப்பிட்டு பார்க்கிறார்களோ தெரியவில்லை.

இப்போது நமது விடையத்தில், எல்லா தமிழ் நாட்டு கட்சிகளும் ஒன்றாக இருக்கின்றன. காங்கிரசே இலங்கை போகும் தனது நான்கு M.Pக்களும் திரும்பிவந்து தொகுதிகளை இழக்க போக்கிறார்கள் என்ற பயத்தில் மகிந்தாவுடன் விருந்துண்ண மறுத்துவிட்டார்கள். இரண்டு வடதிசை M.P.கள் போகவே மறுத்துவிட்டார்கள். இந்த முட்டாள் ஆமியுடன் சேர்ந்து எமக்கு வீரம் காட்டுகிறார் என்றால், இவரை பெரிய பயில்வானாக காட்ட ஏன்தானோ தேவையில்லாத புள்ளி விபரத்திற்கு போவான்? இந்த தண்டுல்கரோ, ரஜனியோ தமிழகத்தில் ஒரு தொகுதியில் ஜெயிச்சிருக்கிறார்களா? இந்த பன்னாடைகளை பெரிய மனிதர்களாக நினைத்து யாரும் பின்வழம் கழுவ போகட்டும்; ஆனால் மறத்தமிழன் படித்த பழமொழி "கற்றாரை கற்றாரே காமுறுவர்" என்பது. அதன்படி நமக்கு பெரியவங்கள் சீமானும், வைகோவுமே.

இலங்கை அரசுடன் சேர்ந்து இந்திய அரசு ஆமிக்கு இரசாயன ஆயுதங்களை கொடுத்து அழித்து பார்த்தும், மானமுள்ள தமிழனை, பாரில் பெரிய (கட்டுமிராண்டி) ஜனநாய அரசால், பணியவைக்க முடிந்ததா? இன்று அந்த காங்கிரசு இலங்கை போவதற்கு ஒளித்தோடும் நிலைக்கு பணியவைத்திருக்கும் எடுப்பை எடுத்தவர்கள் சீமானும், வைகோவும் அல்லவா. அண்ணாவை கூட தமிழகம் முதல் நாளில் ஏற்கவில்லை. அதற்காக இந்த பயங்கரவாத சப்பிமணியை கிலுக்கி காட்டி இலங்கை இராணுவமோ அல்லது அரிசுனோ எந்த தமிழன் மனதையும் பீதிக்குள் தள்ள முடியாது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பிரமணிய சாமி, அமெரிக்க பல்கலைக்கழகத்தில் வேலை இழந்து, இப்ப சும்மாதான்.... சுயிங்கத்தை, சப்பிப் கொண்டிருக்கிறார்.

சிங்களவன் கூப்பிட்டால்.... உடனே, போகக் கூடிய ஆள் தான் அவர்.

சு சாமி அழைக்கப்பட்டால் உடனடியாகப் போவார். அவாளுக்கு வேற என்ன வேலை.?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் 50பலம் மிக்கவர்கள் பட்டியலில் சுப்பிரமணிசாமிக்கு 21 வது இடம் .

சாருக்கான் 24,ரஜனி 34, ரகுமான் 41,கலாநிதி மாறன்49,

தண்டுல்கர் 13, அன்னா கசாரே 1,

சீமான் ,வை .கோ தமிழக பலவான்கள் பட்டியலிலேயே இல்லை .

நிஜத்திற்கு உலகிற்கு முதல் அடியை ஆவது வையுங்கள்.

நிஜ உலகிற்கு முடிந்தால் ஒரு காலையாவது நீங்கள் எண்டுத்து வையுங்கள்.

பலத்தில் என்றால் என்ன பலத்தில்?

பண பலமா?

உடல்பலமா?

அடியாள் பலமா?

என்று எந்த உப்பு சப்புமில்லாமல் தம் நடத்தும் பத்ஹ்டிரிகிகளில் தமக்கு தாமே விளம்பரபோடுவதை கூட புரியாத................. யாரை நிஜ உலகிற்கு அழைக்கிறீகளோ தெரியவில்லை. (ஒருவேளை உங்களுக்கு பின்னாலும் யாரும் நிக்கிறார்களோ?)

கருத்து கணிப்பு என்றால் யார் எங்கு எப்படி செய்தார்கள் என்பதுதான் அதில் முக்கியமானது.

நானும் எனது காதலியும் கருத்து கணித்து காசுகொடுத்து சன் டிவியில் போடலாம்.

படிப்பவனுக்கு குறைந்தபட்டசம் ஐந்தறிவு என்றாலும் வேண்டாமா?

எனது [தமிழ்சூரியன்] கணிப்பின் படி இந்தியத்தமிழர்களின் 1000 பலம் மிக்க பட்டியல் வரிசையில் ..........................

சீமான் -----------முதலாவது இடம்

வைகோ ---------இரண்டாம் இடம்

நெடுமாறன் ----மூன்றாம் இடம்

கருணாநிதி ---800 ஆம் இடம்

ரகுமான் --------901 ஆம் இடம்

ரஜனி ------------999 ஆம் இடம்

கலாநிதிமாறன் --------1000 ஆம் இடம் :icon_mrgreen::unsure::lol::D:icon_idea:

இந்தியாவின் 50பலம் மிக்கவர்கள் பட்டியலில் சுப்பிரமணிசாமிக்கு 21 வது இடம் .

சாருக்கான் 24,ரஜனி 34, ரகுமான் 41,கலாநிதி மாறன்49,

தண்டுல்கர் 13, அன்னா கசாரே 1,

சீமான் ,வை .கோ தமிழக பலவான்கள் பட்டியலிலேயே இல்லை .

நிஜத்திற்கு உலகிற்கு முதல் அடியை ஆவது வையுங்கள்.

எனது [தமிழ்சூரியன்] கணிப்பின் படி இந்தியத்தமிழர்களின் 1000 பலம் மிக்க பட்டியல் வரிசையில் ..........................

சீமான் -----------முதலாவது இடம்

வைகோ ---------இரண்டாம் இடம்

நெடுமாறன் ----மூன்றாம் இடம்

கருணாநிதி ---800 ஆம் இடம்

ரகுமான் --------901 ஆம் இடம்

ரஜனி ------------999 ஆம் இடம்

கலாநிதிமாறன் --------1000 ஆம் இடம் :icon_mrgreen::unsure::lol::D:icon_idea:

வேலையிடத்தில் என்னோடு வேலை செய்பவர் சுக துக்கங்களில் பங்கேடுப்பவர் எனக்கு சம்பள உயர்வும் புறமொசனும் தரப்போவதில்லை ,எனக்கு பிடிக்காத மானேஜரும் முதலாளியும் தான் தரப்போகின்றார்கள் .

வேலையிடத்தில் என்னோடு வேலை செய்பவர் சுக துக்கங்களில் பங்கேடுப்பவர் எனக்கு சம்பள உயர்வும் புறமொசனும் தரப்போவதில்லை ,எனக்கு பிடிக்காத மானேஜரும் முதலாளியும் தான் தரப்போகின்றார்கள் .

காசுக்காக மாரடிப்போரின் மனநிலையை மிகச் சிறப்பாக சொல்லியுள்ளீர்கள்.

ஆகா... சூப்பர். :D:lol::icon_idea:

வேலையிடத்தில் என்னோடு வேலை செய்பவர் சுக துக்கங்களில் பங்கேடுப்பவர் எனக்கு சம்பள உயர்வும் புறமொசனும் தரப்போவதில்லை ,எனக்கு பிடிக்காத மானேஜரும் முதலாளியும் தான் தரப்போகின்றார்கள் .

They that can give up essential liberty to obtain a little temporary

safety deserve neither liberty nor safety.

Benjamin Franklin

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

They that can give up essential liberty to obtain a little temporary

safety deserve neither liberty nor safety.

Benjamin Franklin

வணக்கம், வெற்றிவேல் :) .

கண்டு கனகாலம். எப்படிச் சுகம். நலமறிய ஆவல் :rolleyes: .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.