Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீவா உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டியில் தமிழீழ அணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ அணிக்கு எமது வாழ்த்துகள்.

இதற்காக உழைத்த அத்தனை பேரையும் பாராட்டுகின்றோம்

  • Replies 73
  • Views 6.3k
  • Created
  • Last Reply

182326_396390703747141_100001286453235_1136309_1104016989_n.jpg

Tamil Eelam prepares for first match at VIVA World Cup Tamil Guardian 05 June 2012 icn_print_grey.gificn_email_grey.gificn_feedback_grey.gif

TG1.JPG

The national team of Tamil Eelam trained for the first time for the VIVA World Cup 2012 in Erbil, Kurdistan.

The players enjoyed a team lunch together at the Erbil International Hotel, before setting out for the training grounds, where they prepared for their first match against Raetia on Tuesday with an intensive session, with temperatures in Erbil hitting 35°C.

The manager, Ragesh Nambiar said the players showed great skills during the session and was hopeful for the match.

“Although we are the underdogs, with the youngest team that is playing in this tournament, we could surprise Raetia with our speed and agility.” Mr Nambiar told the Tamil Guardian.

Captain Janarthan Sadacharalingam said he was happy with morale in the camp.

“Even though most of the players had never met each other before, everyone came together to give 100% in training and supported each other. Each and every player is proud and honoured to represent their nation at the VIVA World Cup and they are all working very hard to win the first game.”

The players headed to the Erbil International Stadium after the training session to watch the opening ceremony of the tournament.

The stadium was decorated with the flags of the participating nations and saw a colourful opening ceremony, watched by over 2000 spectators.

The first matches of the tournament were also played today, with Tamil Eelam’s opponents on Tuesday, Raetia, losing 6:0 to one of the tournament favourites Zanzibar.

Hosts Kurdistan also won 6:0 against Western Sahara, in the first Group A match.

Northern Cyprus recorded an emphatic victory against newcomers Darfur, beating them 15:0.

TG4.JPGTG3.JPGTG5.JPGTG6.JPG

http://tamilguardian.com/article.asp?articleid=5007

உண்மையிலயே ஆரம்பத்தில் இந்த செய்தி பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். அதில் விளையாடவிருக்கும் வீரர்களின் தெரிவை பார்த்த பின்பு மிகவும் கவலையாக உள்ளது. வேறு நாட்டு வீரர்கள் எப்படி என்று தெரியாது. ஆனால் சுவசில் தெரிவுசெய்த வீரர்களை விட மிகவும் திறமையான வீரர்கள் உள்ளனர். அவர்கள் தெரிவுசெய்யப்படவில்லை என்பது கவலையளிக்கின்றது. முகம் பார்த்து தெரிவுசெய்ததாகவே எண்ணுகின்றேன்.

ஏன் சுவிசில் 15வயதிற்க்குட்பட்ட தேசிய அணியில் விளையாடிய ஒரு தமிழ் வீரன் உள்ளான். அவனை தெரிவு செய்தும் இருக்கலாம்.

குறிகிய காலத்தில் ஏற்பாடு செய்திருந்தது என்பதால் இப்படி தெரிவுகள் நடந்திருக்கலாம். எதிர்காலத்தில் மாற்றங்கள் வரும் என நம்புவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் இப்பொழுது விளையாடிக் கொண்டிருக்கிறதாம்.எங்கே பார்க்கலாம்?

http://www.kurdistantv.info/KTV_live.htmமேலுள்ள லிங்க் இல் பார்க்கலாம் என்று விபரம் தந்துள்ளார்கள். இந்த தொலைக்காட்சி வேலைசெய்கின்றது அனால் அவர்களின் பாசையில் செய்தி போகின்றது. தமிழீழம் விளயாடுவதைப்பார்க்க முடியவில்லை புலவர்

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

RT @ManofSteel14: @TamilEelamFA Come on boys lets get it back! about 14 minutes ago from Twitter for iPhone

TYO members from all over uk have gathered in different parts of the country to cheer and celebrate history being made @TamilEelamFA about 27 minutes ago from Twitter for iPhone

RT @TamilEelamFA: HALF TIME UPDATE: 0:0, Tamil Eelam dominated for the first 20 minutes. about 30 minutes ago from Twitter for iPhone

RT @TamilEelamFA: HALF TIME UPDATE: Midfielder Gajan Premkumar yellow carded. about 30 minutes ago from Twitter for iPhone

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது போட்டில் 1-0 என்ற கணக்கில் தமிழீழ அணியோடு போட்டி போட்ட Raetia அணி வெற்றி பெற்றது.

இந்தத் தொடரின் வெற்றி தோல்வி என்பதை விட முதன் முறையாக பொது அரங்கில் உத்தியோகபூர்வமாக தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. தமிழீழ தேசம் என்ற இலச்சினையுடன் களத்தில் குதிக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இதைவிடப் பெரிய வெற்றி என்ன வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்

Match referee told Ragesh (TEFA Manager), Tamil Eelam deserved to win, it was 'painful' for him to see us lose....TYO

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்து(க்)கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு, தவளும் பிள்ளைக்கு, ஒரு கோல் தான் அடித்தார்கள்.

பல ஐரோப்பிய, உலக கிண்ணப் போட்டியில்.... 8,9 கோல்கள் வாங்கி மோசமான தோல்வியை தழுவியர்களும் உள்ளார்கள்.

அவர்கள், மீண்டு வந்து சரித்திரம் படைத்த வரலாறும் உள்ளது.

உடனே... வெற்றிக்கிண்ணம் கையில் கிடைக்க வேண்டுமென்றால்.....

மந்திரவாதியிடமோ...., பழைய பாத்திரக்கரனிடமோ போங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முதல் போட்டியில்.. 1 - 0 என்ற மிகக் கெளரவமான தோல்வி. இன்னும் நிறையச் சாதிக்க.. வேண்டும்..! நிறைய திறமைகள் வளர்க்கப்பட வேண்டும்..! விரைந்து முன்னேற வாழ்த்துக்கள்..! :)

  • கருத்துக்கள உறவுகள்

http://www.tamilguardian.com/article.asp?articleid=5023&utm_source=twitterfeed&utm_medium=twitter

After impressing the public with a strong display against Raetia, Tamil Eelam’s national team went on to face tournament favourites Zanzibar today at the Franso Hariri Stadium in Erbil. After a brave and disciplined fight against one of the tournament favourites, Tamil Eelam lost 3:0.

Edited by புலவர்

ஒரு, தவளும் பிள்ளைக்கு, ஒரு கோல் தான் அடித்தார்கள்.

பல ஐரோப்பிய, உலக கிண்ணப் போட்டியில்.... 8,9 கோல்கள் வாங்கி மோசமான தோல்வியை தழுவியர்களும் உள்ளார்கள்.

அவர்கள், மீண்டு வந்து சரித்திரம் படைத்த வரலாறும் உள்ளது.

உடனே... வெற்றிக்கிண்ணம் கையில் கிடைக்க வேண்டுமென்றால்.....

மந்திரவாதியிடமோ...., பழைய பாத்திரக்கரனிடமோ போங்கள்.

நாம் தவழும் குழந்தை என்று யார் சொன்னது? புலம்பெயர்ந்து வந்த அனைத்து நாடுகளிலும் எம்மவர்கள் கிரிக்கெட்டை விட உதைபந்தாட்டத்தில் தான் திறமைவாய்ந்தவர்களாக உள்ளார்கள். இதில் நாம் தவழுகிறோம் என்பது நொண்டிச்சாக்கு.

Raetia அணி என்பது சுவிசில் ஒரு சிறிய பரப்பளவைக்கொண்ட அணி. அதன் வீரர்கள் இங்கு சுவிசில் விளையாடும் காழகங்களை எமது தமிழ் வீரர்கள் விளளாயடும் கழகங்களுடன் ஒப்பிட்டால் எமது வீரர்கள் திறமையானவர்கள் என்பது தெரியவரும்.

அதுமட்டுமில்லாம் எம்மிடம் அடுத்த சுற்றிற்க்கு தெரிவாகுவதற்கான தகுதியிருந்தும் நாம் அதனை பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது உண்மை. Kurdistan அணிக்கு போட்டியாக ஒரு அணி என்றால் அது எமது அணியாகத்தான் இருந்திருக்க முடியும்.

நாம் மீண்டும் வந்து சரித்திரம் படைப்போம் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. அந்த சரித்திரத்தை நாம் இந்தமுறையும் படைத்திருக்கலாம் என்பது தான் எனது கருத்து.

குறிகிய காலத்தில் ஒழுங்குசெய்ப்பட்டதால் என்னவோ தெரியவில்லை வீரர்களின் தெரிவு சற்று சொதப்பலாக இருந்துவிட்டது. ஆனால் அடுத்த முறை இறுதியாட்டத்தில் நாம் நிற்கவேண்டும் அதற்கான தகுதியும் திறமையும் எம்மிடம் உள்ளது.

பி.கு. Raetia அணியுடன் சுவிசின் உதைபந்தாட்டச்சம்மேளனம் சுவிசின் சிறந்த தமிழ் வீரர்களை தெரிவுசெய்து தமிழீழ அணியாக விளையாடினாலே நாம் வெல்வோம். இதை கவனத்தில் எடுப்பார்களா என்று தெரியவில்லை. சிதைந்த எம்மவர்களை மறுபடியும் இப்படியான விளையாட்டுக்களால் ஒன்று சேர்க்கலாம் என்று நான் நினைக்கின்றேன்.

Edited by கருத்து கந்தசாமி

  • கருத்துக்கள உறவுகள்

பரீட்சைக்காலம்

மற்றும்

வேலையில் லீவு எடுப்பது கடினமான காலம்

விசா வசதி.......

என பல தரப்பட்ட சிக்கல்கள் உள்ளன.

இவை அனைத்தையும் சேர்த்து செய்ய தயாராக உள்ளவர்களே தெரிவு செய்யப்படுவர்.

இதில் சில திறமைசாலிகள் விடுபட்டுப்போகலாம்.

தயவு செய்து பிஞ்சிலேயே கிள்ளிவிடாதீர்கள்.

(எனது இரு மக்களும் இங்கு கழகத்தில் விளையாடுவதால் இது பற்றி தெரிந்ததால் எழுதுகின்றேன்)

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து கந்தசாமி,

நீங்கள் உங்கள் சுவிஸ் கழகத்தை மட்டும் முன் நிறுத்திக் கதைக்கின்றீர்கள்.

இது தமிழீழ அணி என்னும் போது... உலகத்தில் இருக்கும் தமிழரை உள்ளடக்க வேண்டியுள்ளதை இலகுவாக... மறந்து விட்டீர்கள்.

அத்துடன்.. மனக் கிலேசம் இருந்தால் அதே.. குர்திஷ் அணியுடன் உங்களது சுவிஸ் அணியும் சிநேகபூர்வ விளையாட்டை, விளையாடலாம் தானே...

Edited by தமிழ் சிறி

பரீட்சைக்காலம்

மற்றும்

வேலையில் லீவு எடுப்பது கடினமான காலம்

விசா வசதி.......

என பல தரப்பட்ட சிக்கல்கள் உள்ளன.

இவை அனைத்தையும் சேர்த்து செய்ய தயாராக உள்ளவர்களே தெரிவு செய்யப்படுவர்.

இதில் சில திறமைசாலிகள் விடுபட்டுப்போகலாம்.

தயவு செய்து பிஞ்சிலேயே கிள்ளிவிடாதீர்கள்.

(எனது இரு மக்களும் இங்கு கழகத்தில் விளையாடுவதால் இது பற்றி தெரிந்ததால் எழுதுகின்றேன்)

நானும் இதை கவனத்தில் எடுத்துள்ளேன். அதனால் தான் குறுகியகாலத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டதால் இம்முறை சரியாக தெரிவு செய்யமுடியாமல் போனது என எழுதியுள்ளேன். இதற்க்கு பெயர் பிஞ்சிலே கிள்ளிவடுதல்ல. இப்படி விமர்சனங்கள் இல்லாவிடில் மறுபடியும் அதே தவறு நடக்கலாம் என்பது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இதை கவனத்தில் எடுத்துள்ளேன். அதனால் தான் குறுகியகாலத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டதால் இம்முறை சரியாக தெரிவு செய்யமுடியாமல் போனது என எழுதியுள்ளேன். இதற்க்கு பெயர் பிஞ்சிலே கிள்ளிவடுதல்ல. இப்படி விமர்சனங்கள் இல்லாவிடில் மறுபடியும் அதே தவறு நடக்கலாம் என்பது தான்.

அந்தச்சொல்லை பொதுவாகத்தான் பாவித்தேன். தங்களுக்கானது அல்ல.

பொது நலம் சார்ந்து புரிந்து கொள்வீர்கள் என நினைக்கின்றேன்.

விமர்சனங்கள் தேவை.

கடினமான விடயம் இது என்பதையே சுட்டிக்காட்டினேன்

நன்றி.

கருத்து கந்தசாமி,

நீங்கள் உங்கள் சுவிஸ் கழகத்தை மட்டும் முன் நிறுத்திக் கதைக்கின்றீர்கள்.

இது தமிழீழ அணி என்னும் போது... உலகத்தில் இருக்கும் தமிழரை உள்ளடக்க வேண்டியுள்ளதை இலகுவாக... மறந்து விட்டீர்கள்.

அத்துடன்.. மனக் கிலேசம் இருந்தால் அதே.. குர்திஷ் அணியுடன் உங்களது சுவிஸ் அணியும் சிநேகபூர்வ விளையாடலாம் தானே...

சுவிசின் வீரர்களை பற்றி மட்டும் நான் பேசவில்லை. ஒரு உதாரணமாக தான் சுவிசின் வீரர்களை எடுத்துக்காட்டினேன். ஏனைய நாடுகளிலும் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன்.

நான் Raetia அணியுடன் போட்டிக்கு அழைத்ததற்க்கு காரணம் அவர்கள் வெறுமனே சுவிசில் விளையாடுகின்ற வீரர்களை கொண்ட சுவிசின் ஒரு அணி என்பதாலயே. Kurdistan அணி அப்படியல்ல. அவர்களும் எம்மைபோன்றே பல தேசங்களில் தெரிவுசெய்துவரப்பட்ட வீரர்களும் உள்ளனர். சுவிசில் Kurdistan நாட்டு அணிகள் முன்பொரு காலத்தில் இருந்தன. அடுத்த தலைமுறையினர் அதனை எடுத்து நடத்த தவறியதால் அவர்களின் கழகங்கள் இன்று இல்லாமல் போய்விட்டன என்றே கருதலாம்.

Edited by கருத்து கந்தசாமி

சென்று வாருங்கள்!

வென்று மீழுங்கள்!

வாழ்த்துக்களும், பாராட்டுகளும்!

  • கருத்துக்கள உறவுகள்
tamileelamsoccerteam.jpg

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

tamileelamsoccerplayer.jpg

ஆக்கிரமிப்பு இராணுவத்தினரை விரட்டி அடிக்கும் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு புலிச்சேனை புறப்படுமுன் புலிவீரர்கள் பெருமிதத்துடனும் பக்தியுடனும் பத்திரப்படுத்துகிற ஒரு சாதனம் தேசியக்கொடி.. இங்கே தமிழீழ உதைபந்தாட்ட வீரன் அதே பெருமிதத்துடனும் பயபக்தியுடனும்.. // போராட்ட வடிவங்கள் மாறலாம் இலட்சியம் ஒன்றுதான் : தமிழீழ தேசியத்தலைவர் மேதகு திரு வே பிரபாகரன்

Tx::facebook

தமிழீழ அணிக்கு எமது வாழ்த்துகள்.

இதற்காக உழைத்த அத்தனை பேரையும் பாராட்டுகின்றோம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.