Jump to content

Recommended Posts

  • Replies 16.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2608

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2062

  • உடையார்

    1735

Top Posters In This Topic

Posted Images

Posted

மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

20.05- கிடைக்கப்பெற்ற 42 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

2ம் லெப்டினன்ட் றோகிதன்

பரமானந்தம் புனிதலிங்கம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 20.05.2004

 
 

2ம் லெப்டினன்ட் சீத்தா

சோமன் மஞ்சுளாதேவி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 20.05.2001

 
 

எல்லைப்படை லெப்டினன்ட் விசு

பெரியஞானம்பலம் விஸ்வநாதன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 20.05.2000

 
 

கப்டன் சுடர்ச்செழியன் (குமார்)

விவேகானந்தன் சிவகுமார்

கிளிநொச்சி

வீரச்சாவு: 20.05.2000

 
 

மேஜர் வேங்கையன்

தனபாலசிங்கம் அமலநேசன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 20.05.2000

 
 

கப்டன் உயிரவன்

ஞானசுந்தரம் மதியழகன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 20.05.2000

 
 

மேஜர் அழகன்

தம்பியப்பா யோகேஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 20.05.2000

 
 

2ம் லெப்டினன்ட் சதீஸ்

மகாலிங்கம் மகேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 20.05.2000

 
 

கரும்புலி மேஜர் றீகஜீவன் (கரும்புலி)

சிவராசா கலைக்குமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 20.05.2000

 
 

லெப்டினன்ட் கோபிகா

வைரமுத்து கலைச்செல்வி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 20.05.2000

 
 

கப்டன் நீதன்

செல்வவேலாயுதம் செல்வகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 20.05.2000

 
 

கப்டன் சுடர்மதி (சந்திரன்)

சிவபிரகாசம் இராமநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 20.05.2000

 
 

மேஜர் மித்திரன் (கண்ணன்)

புவனேந்திரன் சதீஸ்பாபு

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 20.05.2000

 
 

கப்டன் கவியரசன்

கபிரியேல் ஜெயந்தன்

மன்னார்

வீரச்சாவு: 20.05.2000

 
 

லெப்டினன்ட் தெய்வீகன்

தெய்வேந்திரன் எழில்வாசன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 20.05.1998

 
 

லெப்டினன்ட் அகிலன்

சபாரத்தினம் ரவிகிருஸ்ணன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 20.05.1998

 
 

2ம் லெப்டினன்ட் சோழநெஞ்சன்

கேரத்துப்பண்டா யோகேந்திரராஜா

கிளிநொச்சி

வீரச்சாவு: 20.05.1998

 
 

வீரவேங்கை கோமகன்

நல்லையா நந்தகுமார்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 20.05.1998

 
 

வீரவேங்கை தேனமுதன்

சின்னச்சாமி புஸ்பநாதன்

திருகோணமலை

வீரச்சாவு: 20.05.1998

 
 

வீரவேங்கை மதியரசன்

பிச்சை சந்திரகுமார்

மாத்தளை, சிறிலங்கா

வீரச்சாவு: 20.05.1998

 
 

வீரவேங்கை சிவகிரியன்

சின்னத்தம்பி சுதாகர்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 20.05.1997

 
9781.jpg

லெப்.கேணல் அங்கதன் (ராஜ்)

சிவசுப்பிரமணியம் இரத்தினகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 20.05.1997

 
 

லெப்டினன்ட் சந்திரகுமார்

இராசேந்திரம் செல்வகுமார்

வவுனியா

வீரச்சாவு: 20.05.1996

 
 

கப்டன் தேன்மொழி (டெஸ்மன்)

இரவிச்சந்திரன் சிங்காரவேல்

திருகோணமலை

வீரச்சாவு: 20.05.1995

 
 

வீரவேங்கை பீற்றர்

செபஸ்தியாம்பிள்ளை சகாயராசா

கருங்கண்டல், வண்ணாங்குளம், அடம்பன், மன்னார்.

வீரச்சாவு: 20.05.1989

 
 

வீரவேங்கை வீமன்

பிலிப்றோச் நிறஞ்சன்

சாவற்கட்டு, மன்னார்.

வீரச்சாவு: 20.05.1989

 
 

2ம் லெப்டினன்ட் சிவம்

ஆபிரகாம் முருகையா

கள்ளிமோட்டை, முருங்கன், மன்னார்

வீரச்சாவு: 20.05.1989

 
 

லெப்டினன்ட் சுரேஸ்

சண்முகம் சத்தியசுரேஸ்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 20.05.1989

 
 

லெப்டினன்ட் கர்ணன்

கிருஸ்ணன் சிவகுமார்

நல்லூர், பூநகரி, கிளிநொச்சி.

வீரச்சாவு: 20.05.1989

 
 

லெப்டினன்ட் மாக்ஸ்

பத்மநாபன் சசிக்குமார்

தட்சிணாமருதமடு, மடுக்கோயில், மன்னார்.

வீரச்சாவு: 20.05.1989

 
 

லெப்டினன்ட் நாயுடு

கஸ்பார் ஜெயசீலன்

பள்ளக்கமம், முருங்கன், மன்னார்.

வீரச்சாவு: 20.05.1989

 
 

கப்டன் சபேசன்

சீமான் இம்மனுவேல்

பரிகாரிகண்டல், முருங்கன், மன்னார்.

வீரச்சாவு: 20.05.1989

 
 

கப்டன் புதமை

பொன்னுச்சாமி வரதகுமார்

வாமதேவபுரம், அடம்பன், மன்னார்.

வீரச்சாவு: 20.05.1989

 
 

கப்டன் அமலன்

அலோசியஸ் அமலதாஸ்

காத்தான்குளம், அடம்பன், மன்னார்.

வீரச்சாவு: 20.05.1989

 
 

கப்டன் குலம்

பொன்னுத்துரை யோகராசா - ரவி

செல்வபுரம், பூநகரி, கிளிநொச்சி.

வீரச்சாவு: 20.05.1989

 
 

வீரவேங்கை செந்தில்

முருகேசு டொமினிக்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 20.05.1989

 
 

வீரவேங்கை ஜெயம்

துரைசிங்கம் சிறீதரன்

மானமங்காணை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 20.05.1988

 
 

2ம் லெப்டினன்ட் ஜீவா

தம்பிராசா சத்தியமூர்த்தி

பொலிகண்டி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 20.05.1988

 
 

வீரவேங்கை பைரவன்

இளையதம்பி கதிரவன்

வந்தாறுமூலை, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 20.05.1988

 
 

கப்டன் ரமேஸ் மாஸ்ரர்

பொன்னையா சிவஞானசுந்தரம்

பொலிகண்டி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 20.05.1988

 

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 42   வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நினைவுநாள் வீரவணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீர வணக்கங்கள்

Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீர வணக்கங்கள், மாவீரர்களே......

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

21.05- கிடைக்கப்பெற்ற 21 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

லெப்டினன்ட் பூவணன்

காத்தமுத்து கோணேஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 21.05.2003

 
 

வீரவேங்கை உமைநேசன்

செல்வம் ரஞ்சன்

திருகோணமலை

வீரச்சாவு: 21.05.2002

 
 

வீரவேங்கை தமிழ்வேந்தன்

சுந்தரம் பிரியதாஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.05.2001

 
 

எல்லைப்படை கப்டன் றகீம்

சின்னத்துரை மணிவண்ணன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.05.2000

 
 

லெப்டினன்ட் சோழன்

தர்மபாலன் தபேந்திரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 21.05.2000

 
 

2ம் லெப்டினன்ட் அன்பினி

கந்தசாமி சுபாஜினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.05.2000

 
 

மேஜர் கந்தன்

எட்வின்ராஜா யூஜீன்ரட்ணகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.05.2000

 
 

கப்டன் இளங்கோ (துரைவேல்)

நந்தசேனா நிரோஜன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 21.05.1999

 
 

வீரவேங்கை அறிவரசன்

கனகரட்னம் பரணிதரன்

திருகோணமலை

வீரச்சாவு: 21.05.1998

 
 

கப்டன் வீமன்

சிவமயம் ஜெயகாந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.05.1998

 
 

வீரவேங்கை தமிழன் (புலித்தேவன்)

அல்பிரட் அன்ரன் தேவராஸ்

மன்னார்

வீரச்சாவு: 21.05.1998

 
 

கப்டன் குமரப்பா

புவிராஜசிங்கம் தயாரியன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.05.1996

 
 

வீரவேங்கை இன்னமுதன் (சுபாஸ்கரன்)

வையாபுரி மூர்த்தி

கண்டி, சிறிலங்கா

வீரச்சாவு: 21.05.1995

 
 

2ம் லெப்டினன்ட் சுந்தர்

நடராசா உதயகுமார்

கிளிநொச்சி

வீரச்சாவு: 21.05.1995

 
 

கப்டன் குட்டிமணி (அலோசியஸ்)

நாகப்பன் உதயகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 21.05.1992

 
 

லெப்டினன்ட் செங்கோன் (குணாளன்)

தங்கராசா சிவகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.05.1992

 
 

வீரவேங்கை கிரிதரன்

முத்துலிங்கம் கேதீஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.05.1991

 
 

வீரவேங்கை பபி

அப்பையா விக்கினேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.05.1990

 
 

வீரவேங்கை வரதன்

வேலாயுதம் வேல்நாயகம்

சந்திவெளி, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 21.05.1988

 
 

2ம் லெப்டினன்ட் அலன்

வேலாயுதம் மனோகரன்

சந்திவெளி, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 21.05.1988

 

 

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த 21 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 21   வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீர வணக்கங்கள்

Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பொருளாதார வசதிகளில் பின் தங்கியிருக்கும் குடும்பங்களில் உள்ள பிள்ளைகளை மகிழ்விப்பதற்காக வருடம் தோறும் கிறி்ஸ்மஸ் பண்டிகையின் போது அவர்களுக்கு விருப்பமான பொருட்களை அனுப்பி  வைப்பது தான் Santa Claus & Co. KG Factory. யேர்மனியில் Aachen நகரில் இருக்கும் இந்த நிறுவனம் 1000 சதுர மீற்றர் பரப்பளவிலான ஒரு ஹோலில் பிள்ளைகளுக்கான பல பொருட்களை சேகரித்து வைத்திருக்கிறது. வருடம் தோறும் கிறிஸ்மஸ் நேரத்தில் சிறுவர் சிறுமிகள் தங்களுக்கு விருப்பமானவற்றை பட்டியலிட்டு அந்த நிறுவனத்து அனுப்பி வைப்பார்கள். Santa Claus & Co நிறுவனத்தினரும் தங்களால் முடிந்தளவு அந்தப் பிள்ளைகளின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வார்கள். பிள்ளைகளும் தங்களுக்கு  கிறிஸ்மஸ் தாத்தாதான் பரிசுகளை அனுப்பி வைத்தார் என புளகாங்கிதமடைவார்கள். இந்த வருடம் அவர்களுக்குக் கிடைத்த ஒரு கடித்தத்தில் இருந்த விடயம் அந்த நிறுவனத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. மூன்று சகோதரர்கள். அதில் இருவர் பெண்கள். ஒருவன் ஆண். இதில் ஒரு சிறுமியே மற்ற இருவருக்குமாகச் சேர்த்து கடிதத்தை எழுதி அனுப்பியிருந்தாள். அந்தக் கடிதத்தில் இருந்த விடயம் இதுதான், “ எனது தாத்தா எங்கள் அம்மாவுக்கும், எங்களுக்கும்  செய்யும் விடயத்துக்காக தண்டிக்கப்பட வேண்டும். அவர் தவறு செய்கிறார் என்பதை, அவர் புரிந்து கொள்ள வேண்டும். மீண்டும்  அவர் எங்களைத் தொடக்கூடாது - அது அருவருப்பானது…….” சிறுவர்களின்  சோகமான விருப்பப்பட்டியலை Santa Claus & Co  நிறுவனம் பொலிஸுக்கு அறிவிக்க, அரச சட்டத்தரணியின் ஒப்புதலுடன் பொலிஸார், அந்தச் சிறுவர்களின் வீட்டிற்குச் சென்று விசாரித்திருக்கிறார்கள்.  குழந்தைகளின் தாத்தா (67) நீண்ட காலமாக தனது பேத்திகளை (10 மற்றும் 12) கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளில் தனது மருமகளை பல முறை பாலியல் வன்முறை புரிந்ததாகவும் தெரியவந்துள்ளது..  ஆக இந்த ஆண்டு அந்தச் சிறார்களின் கவலையான அவர்களது கிறிஸ்மஸ் விருப்பக் கோரிக்கையை கிறிஸ்மஸ் தாத்தா நிறைவேற்றி வைத்திருக்கிறார்.
    • அப்படியும் இருக்கலாம்.......... சமீபத்தில் அம்பாந்தோட்டையிலும் ராஜபக்‌ஷவின் சிலை விழுத்தப்பட்டது தானே.......... தமிழ்நாட்டில் பல இடங்களில் அம்பேத்கரின் சிலைகள் கூட்டுக்குள்ளேயே இருக்கும்........ இல்லாவிட்டால் இரவோடிரவாக உடைத்துவிடுவார்கள்............😌. அந்த மக்கள் பட்டபாடுகள் போதும், இவைகளிலிருந்து மீண்டு அவர்கள் ஒரு நிம்மதியான வாழ்க்கையை தங்களின் பிரதேசங்களில் வாழும் நிலை வரவேண்டும். மத்திய கிழக்கில் பல நாடுகள் சத்தம் சந்தடியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றன, அது போலவே சிரியாவும் வரவேண்டும் என்பது தான் அவா............ பார்ப்போம் என்று ஒரு நம்பிக்கையுடன் சொல்ல மட்டும் தான் முடிகின்றது...............   
    • பெரும் மக்கள் சேவை செய்த பெருமகன் மரு. கங்காதரன். இவர் பெயரில் ஞாபகார்த்த மருத்துவ மனை இல்லை எனிலும், வண் மேற்கு மருத்துவமனை (கெங்காதரன் வைத்தியசாலை) என்ற பெயரில் ஓட்டுமடம் வீதியில் இயங்குகிறது. 80களிலேயே சத்திரச்கிச்சை கூடம் இருந்தது.  
    • ஊழல் என்பதை விட, அனுபவமின்மையே இது காட்டுகின்றது என்று சொல்லவே வந்தேன், அல்வாயன். முன்னைய ஆட்சியில் சீனி இறக்குமதியில் ஒரு ஊழல் நடந்ததே......... அது போல இந்த அரசில் நடவாது. பசில் போல எதிலும் பத்து வீதம் கமிஷனும் இங்கே கேட்கமாட்டார்கள், ஆனால் பொருள் வந்து இறங்குவதற்குள் மக்களின் சீவன்கள் போய்விடும்.....................
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.