Jump to content

Recommended Posts

Posted

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் !

  • Replies 16.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2606

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2062

  • உடையார்

    1733

Top Posters In This Topic

Posted Images

Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Posted

இன்றைய நாளில் தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

24.07- கிடைக்கப்பெற்ற 22 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

17452.jpg

 

 

வீரவேங்கை புரட்சிமாறன்

செபமாலை அன்ரன் தினேஸ்வரன்

மன்னார்

வீரச்சாவு: 24.07.2003

 
 

எல்லைப்படை வீரவேங்கை சதீஸ்குமார்

தட்சனாமூர்த்தி சதீஸ்குமார்

கிளிநொச்சி

வீரச்சாவு: 24.07.2001

 
 

எல்லைப்படை லெப்டினன்ட் சோமு (கண்ணன்)

முத்தையா கறுப்பையா

கிளிநொச்சி

வீரச்சாவு: 24.07.2000

 
 

2ம் லெப்டினன்ட் செந்தமிழ்

அன்ரனி நிரோஜன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.07.1998

 
 

லெப்டினன்ட் தமிழரசன்

முருகவேல் ஜெயகாந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.07.1997

 
 

லெப்டினன்ட் மிதுரன்

பாலசுப்பிரமணியம் சற்சொருபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.07.1997

 
 

லெப்டினன்ட் எழிற்சியன்

வேலுப்பிள்ளை புவனேந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.07.1996

 
 

லெப்டினன்ட் கலையின்பன்

மகேஸ்வரன் திலகேஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.07.1996

 
 

வீரவேங்கை புலவன்

திரவியநாதன் ஜெகதீசன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 24.07.1996

 
 

லெப்டினன்ட் அறிவு (நிமலன்)

செல்வராசா சுதாகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.07.1995

 
 

சின்னத்துரை ஜீவானந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.07.1991

 
 

வீரவேங்கை குரு (பாபு)

வாமதேவன் விக்னேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.07.1991

 
 

வீரவேங்கை சுருளி

சிவகுரு சண்முகராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.07.1991

 
 

வீரவேங்கை டயஸ்

நாகமுத்து சிறிசங்கர்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.07.1991

 
 

வீரவேங்கை வினித்தா

இலங்கேஸ்வரி தியாகராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.07.1991

 
 

வீரவேங்கை தவச்செல்வி

சித்திராஞ்சலி இராமநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.07.1991

 
 

வீரவேங்கை சிங்கன்

சண்முகராசா சுரேஸ்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.07.1990

 
 

வீரவேங்கை மிரேஸ்

சோமசுந்தரம் பரமேஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.07.1990

 
 

வீரவேங்கை ரதீஸ்

சி.ஜெகநாதன்

(முகவரி அறியப்படவில்லை )

வீரச்சாவு: 24.07.1990

 
 

வீரவேங்கை யசோ

ராஜ்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.07.1990

 
 

வீரவேங்கை கணேஸ் (றிச்சாட்)

கந்தப்பிள்ளை கணேசமூர்த்தி

நாவற்காடு, அச்சுவேலி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 24.07.1988

 
321.jpg

வீரவேங்கை புதியவன்

கிங்ஸ்லி ராஜசூரியர்

சின்னப்பண்டிவிரிச்சான், மடுக்கோவில், மன்னார்

வீரச்சாவு: 24.07.1986

 

 

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 22 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

 

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Posted

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் !

  • கருத்துக்கள உறவுகள்
Posted
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த  வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
 
மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் !

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் !

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

Posted

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் !

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

25.07- கிடைக்கப்பெற்ற 32 மாவீரர்களின் விபரங்கள்.

 
13631.jpg
 
கப்டன்
செஞ்சலா
முத்துப்பிள்ளை புஸ்பராணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.07.1999
 
2ம் லெப்டினன்ட்
சின்னவன்
பிரான்சிஸ் அமலதாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1998
 
வீரவேங்கை
மாறன்
நடராசா ஜெகதீஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1998
 
கப்டன்
தமிழ்நாயகம்
தெய்வேந்திரம் தருமசீலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1998
 
மேஜர்
இனியவன் (ஆசாத்)
கண்ணனையா இராமச்சந்திரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.07.1998
 
கப்டன்
சான்றோன்
பொன்னுத்துரை உதயகரன்
திருகோணமலை
வீரச்சாவு: 25.07.1998
 
கப்டன்
புனிதன்
முருகேசு ரவிதாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1998
 
மேஜர்
குருசங்கர்
பழனியாண்டி மகேந்திரன்
தமிழகம், இந்தியா
வீரச்சாவு: 25.07.1996
 
2ம் லெப்டினன்ட்
விடிவெள்ளி
செபரத்தினம் றொபினா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1996
 
வீரவேங்கை
அழகமுதன்
கந்தசாமி சோதிநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.07.1996
 
வீரவேங்கை
உதயவாணன்
சிவஞானம்வேல் விநாயகம்
அம்பாறை
வீரச்சாவு: 25.07.1996
 
லெப்டினன்ட்
மைந்தன்
சாதசிவம் ஜெஸ்மின்
மன்னார்
வீரச்சாவு: 25.07.1995
 
மேஜர்
கலையரசன்
வேலாயுதப்பிள்ளை பிறேம்தாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1995
 
லெப்டினன்ட்
ஈழவேந்தன் (அமீர்)
கந்தசாமி விமலேந்திரன்
வவுனியா
வீரச்சாவு: 25.07.1993
 
லெப்டினன்ட்
துரைக்கண்ணன் (விக்ரம்)
வைத்திலிங்கம் தயானந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.07.1993
 
லெப்டினன்ட்
வில்வன் (விமலன்)
கிருஸ்ணபிள்ளை புண்ணியமூர்த்தி
திருகோணமலை
வீரச்சாவு: 25.07.1993
 
லெப்டினன்ட்
குயிலன்
சிவப்பிரகாசம் நந்தகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1993
 
லெப்டினன்ட்
திருமலைநம்பி (பெர்னாண்டோ)
வரப்பிரகாசம் யுஸ்.ரீபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1993
 
லெப்டினன்ட்
அழகப்பன் (காந்தி)
கபரியேல்பிள்ளை ஜோதிகாவலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1993
 
லெப்டினன்ட்
நக்கீரன் (செந்தூரன்)
சோமசுந்தரம் அரசரத்தினம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.07.1993
 
லெப்டினன்ட்
தமிழ்மாறன் (வாஸ்)
செல்லையா வேதவனம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.07.1993
 
2ம் லெப்டினன்ட்
சிகாமணி
யோகச்சந்திரன் ரவிசங்கா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.07.1993
 
2ம் லெப்டினன்ட்
புகழரசன்
சின்னத்துரை கோணேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1993
 
2ம் லெப்டினன்ட்
சண்முகப்பிரியன் (அச்சுதன்)
மாணிக்கம் நித்தியானந்தன்
அம்பாறை
வீரச்சாவு: 25.07.1992
 
வீரவேங்கை
தேவா
சின்னத்துரை சந்திரமோகன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.07.1991
 
வீரவேங்கை
நிமல்
தனிநாயகம் சதீஸ்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1991
 
வீரவேங்கை
கிறிஸ்ரி
வேலுப்பிள்ளை வேதநாயகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1991
 
வீரவேங்கை
அகிலன்
வேலுப்பிள்ளை கந்தசாமி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.07.1991
 
வீரவேங்கை
அரி
அழகையா சிவசிதம்பரம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.07.1990
 
வீரவேங்கை
யோகன்
ஐயாத்துரை யோகேந்திரன்
புன்னாலைக்கட்டுவன், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 25.07.1987
 
5.jpg
வீரவேங்கை
புத்தூர் மாமா
தாமு கந்தையா
புத்தூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1983
 
6.jpg
வீரவேங்கை
புறோக்கர்
சின்னப்பு சத்தியேஸ்வரன்
அச்சுவேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1983

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 32 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

 

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த  வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
 
மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

வீர வணக்கங்கள்

Edited by நந்தன்
Posted

இன்றைய நாளில் தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம்.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.