Jump to content

Recommended Posts

  • Replies 16.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2607

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2062

  • உடையார்

    1734

Top Posters In This Topic

Posted Images

Posted

இன்றைய நாளில் தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

23.09- கிடைக்கப்பெற்ற 39 மாவீரர்களின் விபரங்கள்.

 

17145.jpg

 

கடற்கரும்புலி கப்டன்

புலிமகள்
முத்துலிங்கம் யசோதா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.09.2001
 
மேஜர்
திருமலை
உருத்திரசிங்கம் ரவிநந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.09.2001
 
மேஜர்
சிவாகரன் (நல்லமுத்து)
கார்த்திகேசு செந்தில்குமார்
வவுனியா
வீரச்சாவு: 23.09.2001
 
வீரவேங்கை
மயிலரசி
யோசப் சகாயதர்சினி
மன்னார்
வீரச்சாவு: 23.09.2001
 
கப்டன்
ரெட்டி (பாஸ்கரன்)
ஆறுமுகம் ஆனந்தராசா
வவுனியா
வீரச்சாவு: 23.09.2000
 
2ம் லெப்டினன்ட்
எழில்மாறன்
மோசென் அன்ரனிமோகனதாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.09.1999
 
கப்டன்
சேரன்
ஜெயராம் சந்திரமோகன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.09.1998
 
லெப்டினன்ட்
வில்வம்
இராசரத்தினம் மனோகரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.09.1998
 
வீரவேங்கை
தவநேசன்
விநாயகம் புஸ்பராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.09.1998
 
2ம் லெப்டினன்ட்
சாவித்திரி
மரியதாஸ் அமலோற்பவம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.09.1996
 
கப்டன்
மகேந்தி
பாலசுப்பிரமணியஐயர் மகேஸ்வரசர்மா
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 23.09.1996
 
கப்டன்
எழில்வண்ணன் (மணவாளன்)
தாமோதரம்பிள்ளளை ரவிசீலன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.09.1995
 
2ம் லெப்டினன்ட்
நாவேந்திரன்
சுப்பையா மணிவேல்
பதுளை, சிறிலங்கா
வீரச்சாவு: 23.09.1995
 
லெப்டினன்ட்
மகான்
கமலதாஸ் மோகன்
அம்பாறை
வீரச்சாவு: 23.09.1994
 
2ம் லெப்டினன்ட்
விவேக்குமார் (குமரேசன்)
ஆறுமுகவடிவேல் வேணுகோபால்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.09.1994
 
கப்டன்
ஆரமுதன் (நிரேஸ்)
குலவீரசிங்கம் தேவபாலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.09.1993
 
கப்டன்
குபேரன்
இராமச்சந்திரன் தர்மராசா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.09.1991
 
லெப்டினன்ட்
விவேக்
மார்க்கண்டு மகேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.09.1991
 
2ம் லெப்டினன்ட்
ரூபி
செல்வராணி தம்பையா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.09.1991
 
2ம் லெப்டினன்ட்
மனோஜ்
இரத்தினம் சிவகுமார்
வவுனியா
வீரச்சாவு: 23.09.1991
 
2ம் லெப்டினன்ட்
றெஜினோல்ட்
இராமலிங்கம் பத்மராசா
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.09.1991
 
வீரவேங்கை
ரஜந்தன்
ஆறுமுகம் செல்வரட்ணம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.09.1991
 
வீரவேங்கை
மலேசிமன்
இராஜேந்திரம் திவாகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.09.1991
 
2264.jpg
லெப்.கேணல்
சந்திரன்
இராமலிங்கம் முத்துலிங்கம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.09.1990
 
கடற்புலி மேஜர்
வின்சன் (ஐயப்பன்)
நவரத்தினம் வசந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.09.1990
 
மேஜர்
அரவிந்தன்
சிவலிங்கம் தவானந்தராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.09.1990
 
கப்டன்
நிவாஸ்
குமாரசாமி கணேஸ்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.09.1990
 
வீரவேங்கை
நுட்வின்
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
முகவரி அறியப்படவில்லை
வீரச்சாவு: 23.09.1990
 
வீரவேங்கை
நரேன்
இரத்தினசிங்கம் தங்கரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.09.1990
 
வீரவேங்கை
ரமணிதரன்
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.09.1990
 
வீரவேங்கை
அலிஸ்
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
முகவரி அறியப்படவில்லை
வீரச்சாவு: 23.09.1990
 
வீரவேங்கை
சைமன்
இலட்சுமணன் நித்தியகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.09.1990
 
வீரவேங்கை
கோமேஸ்
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
முகவரி அறியப்படவில்லை
வீரச்சாவு: 23.09.1990
 
வீரவேங்கை
சோழன்
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.09.1990
 
வீரவேங்கை
மொசாட் (காந்தன்)
மகேந்திரராஜா ஜெயக்காந்தன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.09.1990
 
வீரவேங்கை
ரஞ்சன்
க.சத்தியசீலன்
வழைச்சேனை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 23.09.1989
 
வீரவேங்கை
றொயிஸ்
குகராசா சரவணபவன்
இரணைஇலுப்பைக்குளம், மூன்றுமுறிப்பு, காக்கையன்குளம், வவுனியா.
வீரச்சாவு: 23.09.1988
 
வீரவேங்கை
ஐயா
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
கும்புறுப்பிட்டி, திருகோணமலை.
வீரச்சாவு: 23.09.1986
 
வீரவேங்கை
பாண்டியன்
முத்தன் நல்லதம்பி
அம்பிளாந்துறை, தாளங்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.09.1985
 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 39 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கம்

Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நினைவுநாள் வீரவணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

24.09- கிடைக்கப்பெற்ற 43 மாவீரர்களின் விபரங்கள்.

 

17145.jpg

 

கப்டன்

எழில்விழி
பரமலிங்கம் சிவநந்தினி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.09.2001
 
வீரவேங்கை
அமுதமதி
கோபாலகிருஸ்ணன் சுதர்சினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.09.2001
 
2ம் லெப்டினன்ட்
மேகரான்
பொன்னம்பலம் அன்னகேசரி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.09.1999
 
கப்டன்
மணவாளன் (வரன்)
குணரட்ணம் ரஞ்சித்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.09.1999
 
கப்டன்
ருத்தீபன் (சபேசன்)
யோகேந்திரன் ராஜேந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.09.1998
 
வீரவேங்கை
சிறீகரன்
கணபதிப்பிள்ளை வித்தியானந்தன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.09.1998
 
வீரவேங்கை
உதயன்
சிவலிங்கம் தியாகராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.09.1998
 
வீரவேங்கை
சின்னையா
சுந்தரம் ஜெயசீலன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.09.1998
 
மேஜர்
கோபி
செல்லத்துரை உதயகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.09.1996
 
கப்டன்
இதிகாசன் (மல்லிகன்)
அருணாசலம் இரத்தினம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.09.1996
 
கப்டன்
தென்னவன் (முரளிதரன்)
கணபதிப்பிள்ளை ஜெயக்குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.09.1996
 
லெப்டினன்ட்
ஜெயவானன்
நாகலிங்கம் பவவானந்தன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.09.1996
 
லெப்டினன்ட்
பட்சகன் (சர்வதன்)
சந்திரசேகரம் சுதாகரன்
அம்பாறை
வீரச்சாவு: 24.09.1996
 
2ம் லெப்டினன்ட்
உறங்காப்புலி
கணகராசா யோகராசா
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.09.1996
 
2ம் லெப்டினன்ட்
அமுதபாரதி
காத்திகேசு சுரேஸ்குமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.09.1996
 
2ம் லெப்டினன்ட்
கண்ணாளன்
எட்மன் விஐயகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.09.1996
 
வீரவேங்கை
பிரியங்கன்
சிவப்பிரகாசம் விநாயகமூர்த்தி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.09.1996
 
வீரவேங்கை
கோணமலை (றீகலிங்கம்)
ஆறுமுகம் சாந்தகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.09.1996
 
வீரவேங்கை
அமல்
பூபாலரத்தினம் விஐயகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.09.1996
 
வீரவேங்கை
மறவேல்
கனகரெத்தினம் ருஸ்காந்தன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.09.1996
 
வீரவேங்கை
பூங்குன்றன்
வடிவேல் சதிஸ்குமர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.09.1996
 
வீரவேங்கை
நிசாப்தன்
மாணிக்கன் விஸ்வராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.09.1996
 
வீரவேங்கை
தமிழன்பன்
சிங்கராஜா கோபிராஜ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.09.1996
 
வீரவேங்கை
கருணன் (மாணவன்)
சின்னமணிலிங்கம் இராசகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.09.1996
 
வீரவேங்கை
ஏழிசைநம்பி (தியாகராசா)
சின்னராசா ஆனந்தராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.09.1996
 
வீரவேங்கை
விமல்ராஜ்
கோபால் பாலகிருஸ்னன்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 24.09.1996
 
லெப்டினன்ட்
காந்தன்
குழந்தைவேல் ரூபன்
அம்பாறை
வீரச்சாவு: 24.09.1996
 
வீரவேங்கை
அமுதநம்பி (செந்தூரன்)
காந்தகலன் ரதீஸ்வரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.09.1996
 
கப்டன்
அருட்செல்வன் (டிக்சிற்)
நவரட்ணம் கணேசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.09.1995
 
லெப்டினன்ட்
கோகுலன்
தம்பிராசா சிறீதரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.09.1995
 
2ம் லெப்டினன்ட்
அருள்வேலன்
வல்லிபுரம் கைலைநாதன்
திருகோணமலை
வீரச்சாவு: 24.09.1995
 
வீரவேங்கை
சித்திரா
சுந்தரலிங்கம் கமலசூரியன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.09.1992
 
வீரவேங்கை
நவபாலன்
சிவராசா சுதாகரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.09.1992
 
கப்டன்
வரதப்பா
தங்கவேலாயுதம் விஜயராஜ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.09.1991
 
2ம் லெப்டினன்ட்
மகிழன் (டான்சன்)
இராமலிங்கம் சண்முகம் பொன்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.09.1991
 
2ம் லெப்டினன்ட்
குமரன்
தில்லைநார் உதயகுமாரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.09.1991
 
2ம் லெப்டினன்ட்
திலீபன்
ஜெகநாதன் கௌதமன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.09.1991
 
2ம் லெப்டினன்ட்
ரஞ்சன்
சுந்தரம் சண்முகநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.09.1991
 
வீரவேங்கை
யசீர்
சியாமளாதேவி ஆனந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.09.1991
 
வீரவேங்கை
விக்னம்
இளங்கோ பரணிதரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.09.1991
 
வீரவேங்கை
தமிழ்வாணன்
இராஜதுரை குலம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.09.1991
 
வீரவேங்கை
அற்புதன்
கணபதிப்பிள்ளை மகேந்திரன்
திருகோணமலை
வீரச்சாவு: 24.09.1991
 
வீரவேங்கை
நேசன்
நராயணப்பிள்ளை தவநேசன்
திருகோணமலை
வீரச்சாவு: 24.09.1990
 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 43 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

25.09- கிடைக்கப்பெற்ற 37 மாவீரர்களின் விபரங்கள்.

 

17145.jpg

 

 
வீரவேங்கை
திருநேசன்
சுப்பிரமணியம் அந்தோனி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.09.2004
 
காவல்துறை தலைமைக் காவலர்
சுதர்சன்
சின்னராசா சுதர்சன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.09.2000
 
வீரவேங்கை
இளங்கதிர்
சித்திரகாந்தன் தேவரஞ்சினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.09.1998
 
மேஜர்
பவளம்
சுப்பிரமணியம் சதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.09.1998
 
கப்டன்
கொற்றவை
சின்னதம்பி ஜெசிந்தா
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.09.1998
 
லெப்டினன்ட்
தன்மைந்தன் (தன்மகீதன்)
றியன்சி கிறைன்ரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.09.1997
 
லெப்டினன்ட்
நந்தகுமார் (அலன்)
சுப்பையா முகுந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.09.1995
 
லெப்டினன்ட்
கோணேசன்
சக்திவேல் நாதன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.09.1995
 
கப்டன்
கரிகரன் (சுசி)
கிருஸ்ணபிள்ளை தயாபரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.09.1995
 
2ம் லெப்டினன்ட்
பிரசாந்தன் (உத்தமன்)
பூபாலப்பிள்ளை தவராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.09.1995
 
லெப்டினன்ட்
நவநீதன்
இளையதம்பி குகன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.09.1995
 
லெப்டினன்ட்
செம்மலை (கௌசலன்)
கந்தையா குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.09.1994
 
2ம் லெப்டினன்ட்
செல்லக்குட்டி
திருநாவுக்கரசு ரஞ்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.09.1994
 
வீரவேங்கை
இலக்கியன்
பிலிப்பையா பாஸ்கரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.09.1994
 
வீரவேங்கை
சொக்கன்
ஜெயராசா கஜேந்திரகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.09.1994
 
வீரவேங்கை
குவேந்திரன்
செல்லத்துரை செல்வரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.09.1994
 
மேஜர்
நாகேஸ்வரன் (சங்கர்)
சந்திரசேகர் ஜெயசங்கர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.09.1993
 
மேஜர்
கருணாநிதி (சார்லி)
பாண்டியன் பத்மநாதன்
அம்பாறை
வீரச்சாவு: 25.09.1993
 
லெப்டினன்ட்
சத்தியவாணன் (கடாபி)
வீரமுத்து பரமேஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.09.1993
 
வீரவேங்கை
கமலாயம்
கதிர்காமன் கோவிந்தராஜா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.09.1993
 
2ம் லெப்டினன்ட்
கவிதரன் (நல்லவன்)
இளையதம்பி நல்லரத்தினம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.09.1993
 
4735.jpg
லெப்.கேணல்
சுபன்
வினாசித்தம்பி சுந்தரலிங்கம்
மன்னார்
வீரச்சாவு: 25.09.1992
 
லெப்டினன்ட்
தமிழேஸ்வரன்
கார்த்திகேசு யோகேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.09.1992
 
லெப்டினன்ட்
அறிவுடையான்
செல்லையா உதயகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.09.1992
 
லெப்டினன்ட்
இயல்வாணன் (சுமன்)
முருகேசு வரதராஐன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.09.1992
 
2ம் லெப்டினன்ட்
பன்னீர்ச்செல்வன்
சாந்தியாப்பிள்ளை அல்போன்ஸ்டானியல்
மன்னார்
வீரச்சாவு: 25.09.1992
 
2ம் லெப்டினன்ட்
சுருளி
நவரட்ணம ரவி
திருகோணமலை
வீரச்சாவு: 25.09.1992
 
வீரவேங்கை
வெடியரசன்
இராமப்பிள்ளை மகாலிங்கம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.09.1992
 
வீரவேங்கை
இந்துஐன் (றோமியோ)
தவராசா உதயகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.09.1992
 
வீரவேங்கை
சின்னமருது
தேவராசா சிவகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.09.1991
 
வீரவேங்கை
சீலன் (குணசீலன்)
இராசு சிறீக்குமார்
வவுனியா
வீரச்சாவு: 25.09.1991
 
மேஜர்
ஜீவா (அன்சார்)
சின்னத்தம்பி தியாகராசா
திருகோணமலை
வீரச்சாவு: 25.09.1991
 
வீரவேங்கை
தவக்குமார்
சிவசுப்பிரமணியம் ஜனார்த்தனன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.09.1990
 
வீரவேங்கை
கோபிநாத்
வேலாயுதம் ரவி
வவுனியா
வீரச்சாவு: 25.09.1990
 
வீரவேங்கை
பரதன் (வரதன்)
கந்தசாமி உதயசங்கர்
வவுனியா
வீரச்சாவு: 25.09.1990
 
வீரவேங்கை
ஜஸ்ரின்
ஆறுமுகம் புலேந்திரன்
முள்ளியவளை, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 25.09.1989
 
வீரவேங்கை
காண்டீபன்
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 25.09.1989
 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 37 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் உட்பட்ட மாவீரர்களின் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மற்றைய உறுப்பினர்களை புலிகள் தேடி தேடி வேட்டையாடியது உண்மைதான், ஆனால் குடும்பத்தோடு இரவிரவாக எங்கே எப்போது கைது செய்யப்பட்டார்களென்பது கடஞ்சா தெளிவு படுத்தினாலே உண்டு.  ஏனென்றால் ஏனைய இயக்கங்களை புலிகள் தடை செய்தபோது தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பூரண புலிகள் கட்டுப்பாட்டு பகுதியிலேயே இருந்தன, அப்படியிருக்க புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த குடும்பங்களை  எதுக்கு கைது செய்துகொண்டுபோய் விசாரிக்கணூம் எனும் சந்தேகம்தான். புலிகள் ஏனைய இயக்க உறுப்பினர்களை அழித்த விதம் ஏற்றுக்கொள்ள முடியாததுதான்,  அதுவும் கிட்டர் ரெலோ இயக்க போராளிகளை டயர் போட்டு கொளுத்தியதும் கொத்து கொத்தாக போட்டு தள்ளியதும் கொடூரத்தின் உச்சம் அதை மறுப்பதற்கில்லை. அது தவறு என்று இயக்கமே உணர்ந்தது, அதனால்தான் ஈபி ஆர் எல் எவ்வை தடை செய்தபோது அதே வேகத்திலான அழித்தொழிப்பு நடக்கவில்லையென்பதே வரலாற்று பதிவு. பின்னாட்களில் கொடூரமாக அழிக்கப்பட்ட ரெலோவைவிட, ஈபி இந்தியாவுடன் சேர்ந்து சொந்த மக்கள் போராளிகளை எப்படியெல்லாம் நரபலி எடுத்தது என்பது எவருக்கும் தெரியாத ஒன்றல்ல, அத்தோடு இவர்கள் அன்றே முற்றாக அழிக்கப்பட்டிருக்க வேண்டியவர்கள் என்று இன்றுவரை மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டே வருகிறது.,அதற்கு கண்முன்னால் உள்ள உதாரணம் சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்தியா இலங்கையென்று மாறி மாறி ஒட்டி பிழைத்து பின்னாளில் புலிகளுடன் நல்லுறவாக முயற்சித்து கூட்டமைப்பில் இணைந்து பன் முகங்கள் காட்டினாலும், அந்நாளைய மண்டையன் குழு தலைவர் இவர் என்பதை எந்த மக்களும் மறப்பதற்கு தயாரில்லை. அதனால்தான் இவர்கள் அழிவுகளை அவர்கள் இயக்கத்தை சேர்ந்த ஆதரவாளர்களை  தவிர எந்த பொதுமக்களாலும் நினைவுகூரபடுவதில்லை.  புலிகள் சக இயக்கங்களை அழித்தது தமது தலைமையை பாதுகாக்கவல்ல, அவர்கள் களத்திலிருந்து அவர்களை முற்றாக அப்புறபடுத்தியதற்கு காரணம், போராடட்ம் என்பதை முற்றுமுழுதாக புலிகளுடன் சொறிவதையும், வெறும் மது சிகரெட் வாகனங்கள் என்று விலாசம் காட்டுவதையும், அனைத்துக்கும் மேலாக வெறும் பேச்சுக்கு தனியரசு என்று அமைக்க புறப்பட்டு முற்றுமுழுதாக இந்தியாவின் வருகைக்கும் அவர்கள் கையில் எம் போராட்ட சக்திகளை சரணாகதி அடைய வைக்கவும் காத்திருந்த ஒரு காரணமே. அது உண்மையென்பதை நிரூபிக்க அவர்களே பின்னாளில் இலங்கை வந்த இந்திய படைகளுடன் தேனிலவு கொண்டாடி மகிழ்ந்தார்களென்பது காலத்தின் பதிவு. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இந்த விஷயத்தில் எதற்கு என்னையும் ரஞ்சித்தையும் மென்ஷன் பண்ணினீர்கள் கோசான்? நாங்கள் இருவர் மட்டுமே புலிகள் பக்க நியாயத்தை பேசுகிறவர்களா? அலல்து புலிகள் அமைப்பும் அதன் கொள்கை விசுவாசம் போராட்ட உறுதி, தன்மானம் எல்லாம் ஓரிருவர்களுக்குரியதா? சரி , இந்த விஷயத்தில் கடஞ்சாபோல தனது கருத்தை சொல்லலாம்,  அல்லது நீங்கள் கேட்டதற்காக எனது பக்க கருத்தை நான் சொல்லலாம், ஆனால் இடையில் நின்று மறுத்துரைக்க யாருமில்லையா என்று குரலெழுப்பும் நீங்கள் எந்த பக்கத்திலிருந்து  என்று அறிய மிகுந்த ஆவல். பொதுமக்களில் ஒருவரென்று சொல்லி தப்பிவிடாதீர்கள், புலிகள் போராடியதே பொதுமக்களுக்காகதான், புலிகளுக்கெதிரான இயக்க ஆதரவாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் என்று புலிகள் எதிர்ப்பு  பொதுமக்களும் இருந்தார்கள் , இந்த இருபக்கத்தில் கோஷான் எந்த பக்கமிருந்து ஆரவாரிக்கிறீர்கள்?
    • பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள், வேர்த்த அன்ரியைப் பார்த்து அர்ச்சுனா இரங்கியது குற்றமா????? அதுவும் அர்ச்சுனா ஒரு வைத்தியர், வேர்வையைக்கண்டு எலிக்காச்சல் அறிகுறியோ என்றும் அவர் எண்ணியிருக்கலாம்.🤔
    • பைடன் தன் மகனுக்கு முற்றான ஒரு பொதுமன்னிப்பு வழங்கியதை நியாயப்படுத்தும் முகமாக இப்பொழுது இப்படி பெரிய அளவில் செய்கின்றாரோ என்றும் தோன்றுகின்றது............... திருந்தியவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதில் தப்பேதும் இல்லை. ஆனால் மன்னிப்பு என்பது அவர்களையும், அவர்களின் செயல்களையும் சட்டத்திடம் இருந்து மறைப்பதற்காக அல்லது காப்பாற்றுவதற்காக என்னும் போது நீதி செத்துவிடுகின்றது.
    • அவசரமாக வாசிக்காமல் ஆறுதலாக கிரகித்து வாசிக்கவேண்டும் @Kapithan. நான் அசாத்தை விரட்டிய இஸ்லாமியத் தீவிரவாதிகளை நல்லவர்கள் என்று சொல்லவில்லை! அவர்கள் கொடுங்கோலன் அசாத்தைவிட பரவாயில்லை. அதனால்தான் சிரிய மக்கள் அசாத்தின் வீழ்ச்சியை நாடு முழுவதும் கொண்டாடுகின்றார்கள். இஸ்லாமியத் தீவிரவாதிகள் பயங்கரவாதிகளாக மாறவும், தலிபான் போன்று ஷரியாச் சட்டங்களை  நடைமுறைப்படுத்தவும் முயலலாம். எப்படி என்று பொறுத்துத்தான் பார்க்கவேண்டும்.
    • சபாநயகரின் கல்வி தகமை குறித்த குற்றசாட்டை அடுத்து அவர் பதவி விலகியுள்ளார். இது ஒரு நல்ல மாற்றம். பாராட்டப்பட வேண்டியது. ஏனெனில் கடந்த காலத்தில் நாமல் ராஜபக்சாவின் கல்வி தகமை குறித்து  எழுந்த குற்றச்சாட்டிற்கு அவர் இதுவரை பதில் அளிக்கவும் இல்லை.  பதவி விலகவும் இல்லை. அந்த வகையில் தமது கட்சிக்காரராக இருந்தாலும் தவறு செய்திருந்தால்  நடவடிக்கை எடுப்போம் என ஜனாதிபதி அனுரா தெரிவித்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது. தோழர் பாலன்
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.