Jump to content

ரிவிகிரண படைநடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான 120 மாவீரர்களின் 12ம் ஆண்டு நினைவு நாள்


Recommended Posts

03.09.2000 அன்று யாழ். நகரின் தென்கிழக்கு மற்றும் தென்மராட்சிப் பகுதியில் பலமுனைகளில் முன்னகர்ந்த சிறிலங்கா படையினருக்கு எதிரான சமரில் காவியமான லெப்.கேணல் இரும்பொறை உட்பட்ட 120 மாவீரர்களினதும், அம்பாறை மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் காவியமான மூன்று மாவீரர்களினதும் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

ஓயாத அலைகள் - 3 நடவடிக்கை மூலம் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்ட யாழ். நகரின் தென்கிழக்கு மற்றும் தென்மராட்சி பகுதிகளை மீள வல்வளைக்கும் நோக்குடன் ரிவிகரண என்ற குறியீட்டுப் பெயருடன் சிறிலங்கா படையினரால் பல முனைகளினூடாக பாரிய முன்னகர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த முன்னகர்வு முயற்சிக்கு எதிராக விடுதலைப் புலிகளின் படையணிகள் மேற்கொண்ட முறியடிப்புத் தாக்குதலில் சிறிலங்கா படைத்தரப்பு பாரிய அழிவுகளை எதிர்கொண்டது. இந்த மோதலின்போது நூற்றுக்கும் மேற்பட்ட சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டும் ஐநூறு வரையான படையினர் படுகாயமடைந்தனர்.

சிறிலங்கா படையினரின் இந்த வல்வளைப்பு வளைப்பு நடவடிக்கைக்கு எதிரான சமரில் தீரமுடன் களமாடி 120 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

இம் மாவீரர்களினதும் இதேநாள் யாழ். நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய

2ம் லெப்டினன்ட் புகழ்மதி

(பாலசிங்கம் கலைவாணி - வவுனியா)

அம்பாறை 13ம் கொலணியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிய

கப்டன் சுரேஸ்குமார்

(ஆண்டிபிள்ளை ரவிச்சந்திரன் - அம்பாறை)

2ம் லெப்டினன்ட் பானுகன்

(கைலாயப்பிள்ளை சபாரத்தினம் - மட்டக்களப்பு)

ஆகிய மாவீரர்களினதும் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

ரிவிகரண படைநடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான மாவீரர்களின் விபரங்கள்.

அரியாலைப் பகுதி நோக்கி முன்னகர்ந்த படையினருக்கு எதிரான சமரில்

மேஜர் கவிதா (கணபதிப்பிள்ளை ராணி - மட்டக்களப்பு)

மேஜர் பூமளா (நாகமுத்து நிர்மலா - யாழ்ப்பாணம்)

மேஜர் மிதுலா (உருத்திரன் கீதா - வவுனியா)

மேஜர் ரஞ்சி (இராசேந்திரம் திலகராணி - யாழ்ப்பாணம்)

மேஜர் மிருதங்கா (சிங்கராஜர் பவானி - யாழ்ப்பாணம்)

கப்டன் மேகரா (கந்தசாமி சுசீலா - மட்டக்களப்பு)

கப்டன் லட்சுமிகா (சிவப்பிரகாசம் ஜானகி - மட்டக்களப்பு)

கப்டன் ஆனந்தி (கோபாலசிங்கம் கோமதி - யாழ்ப்பாணம்)

கப்டன் சுதர்மினா (நாகலிங்கம் விஜயலட்சுமி - யாழ்ப்பாணம்)

கப்டன் தமிழினி (நடராசா ரஞ்சிதமலர் - யாழ்ப்பாணம்)

கப்டன் குணமதி (அருணாசலம் ஜெயமலர் - முல்லைத்தீவு)

கப்டன் கலைமகள் (கனகலிங்கம் ஜெயந்தி - வவுனியா)

லெப்டினன்ட் கஜேந்தி (முத்துவேல் சுவேந்தி - மட்டக்களப்பு)

லெப்டினன்ட் ரமேசா (சின்னத்தம்பி இந்திரா - மட்டக்களப்பு)

லெப்டினன்ட் தர்சனா (அமரசிங்கம் மேகலாதேவி - மட்டக்களப்பு)

லெப்டினன்ட் வேதிகா (கிரிஜா) (ஏகாம்பரம் தங்கமுத்து - மட்டக்களப்பு)

லெப்டினன்ட் குயிலினி (சின்னையா காளிதேவி - திருகோணமலை)

லெப்டினன்ட் அபிநயா (சதாசிவம் வனிதா - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் சோழமகள் (செல்வரத்தினம் நகுலேஸ்வரி - கிளிநொச்சி)

லெப்டினன்ட் கடல்வீரன் (நாதன்) (சிவசண்முகநாதன் லோகநாதன் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் சாரங்கி (தர்மகுலசேகரம் தர்மினி - முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் துளசி (தங்கராசா சிவப்பிரியா - மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் அபிராமி (ஞானமுத்து ரஞ்சினி - மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் மரகதா (சம்புநாதன் நிர்மலா - மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் செவ்விழி (பாலசாமி மேகலா - மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் அகமதி (கந்தமுத்து கோமதி - மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் வாசுகி (வண்ணமணி மஞ்சுளா - மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் பாமகள் (சோதிலிங்கம் சசிகலா - கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் வான்மதி (மனோகரன் றெபேக்கா - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் தணிகைமலர் (நடேசன் ஜெயப்பிரியா - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் குவேனி (இலங்கநாதன் சாந்தலட்சுமி - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் அகமகள் (செல்லையா தயாநிதி - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் பாமதி (நடராஜா சுஜாதா - கிளிநொச்சி)

வீரவேங்கை கடல்வேங்கை (தியாகாராசா இந்திராணி - கண்டி)

வீரவேங்கை தமிழரசி (சத்தியசீலன் நளினி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை சிவரூபி (சேதுராமன் சுவேந்தினி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை இசைவிழி (முத்துராசா சியாமளா - முல்லைத்தீவு)

வீரவேங்கை எழில்வேணி (சென்மைக்கல் குயின்சிஜெயரூபினி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை மணியொளி (நாகன் மாரிமுத்து - திருகோணமலை)

வீரவேங்கை திகழினி (அந்தோனிமுத்து ஜெயந்திமலர் - திருகோணமலை)

வீரவேங்கை கடல்விழி (தேவசகாயம் மேரி - வவுனியா)

வீரவேங்கை மாதவி (வைகை) (நடேசன் அனுசா - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை இசைநிலா (குமாரசாமி சித்திராதேவி - கிளிநொச்சி)

சிறப்பு எல்லைப்படை வீரர் கப்டன் ராமச்சந்திரன் (வேலாயுதம் இராமச்சந்திரன் - முல்லைத்தீவு)

சிறப்பு எல்லைப்படை வீரர் கப்டன் தமிழரசன் (தெய்வநாதன் சந்திரகுமார் - மட்டக்களப்பு)

சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் அமலதாஸ் (அருமைநாயகம் அமலதாஸ் - முல்லைத்தீவு)

சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் சந்திரன் (கந்தசாமி சந்திரன் - முல்லைத்தீவு)

சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் குமார் (இராசன் ராஜ்குமார் - முல்லைத்தீவு)

சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் கரன் (கிஸ்ணசாமி குருபரன் - யாழ்ப்பாணம்)

சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் சுதன் (சண்முகலிங்கம் சுதர்சன் - யாழ்ப்பாணம்)

சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் ராசு (காளிமுத்து ராசு - கிளிநொச்சி)

சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் சிவராசா (அருணாசலம் சிவராசா - கிளிநொச்சி)

சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் சந்திரன் (கணேஸ் சந்திரசேகர் - யாழ்ப்பாணம்)

சிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் விஜயகுமார் (செங்கான் விஜயகுமார் - யாழ்ப்பாணம்)

சிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் பாலன் (இராசரத்தினம் சந்திரபாலன் - கிளிநொச்சி)

சிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் அழகரசன் (அருணாசலம் ரஞ்சன் - முல்லைத்தீவு)

சிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் ஆனந்தன் (தர்மலிங்கம் கிஸ்ணானந்தன் - யாழ்ப்பாணம்)

சிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் குமார் (சின்னத்தம்பி தேவகுமார் - யாழ்ப்பாணம்)

சிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் சுதா (திருச்செல்வம் சுதாகரன் - யாழ்ப்பாணம்)

சிறப்பு எல்லைப்படை வீரர் வீரவேங்கை சிமிட்டி (ஜீவன்) (ஞானமனோகரன் மனோஜீவன் - யாழ்ப்பாணம்)

சிறப்பு எல்லைப்படை வீரர் வீரவேங்கை பிரபு (இராஜேந்திரம் பிரபாகரன் - கிளிநொச்சி)

சிறப்பு எல்லைப்படை வீரர் வீரவேங்கை சங்கர் (ஏழுமலை சசிக்குமார் - கிளிநொச்சி)

கல்வயல் பகுதி நோக்கி முன்னகர்ந்த படையிருடனான சமரில்

மேஜர் இளநிலா (தம்பையா உதயகுமாரி - முல்லைத்தீவு)

கப்டன் குறிஞ்சி (இராசதுரை கோடீஸ்வரி - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் அமுதநகை (யோகேஸ்வரன் சரளாதேவி - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் கனிமொழி (சிவராசா சந்திரமதி - முல்லைத்தீவு)

லெப்டினன்ட் இந்து (ஜோசப் புவனேஸ்வரி - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் அன்புத்தமிழினி (அப்புத்துரை சகுந்தலாதேவி - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் மணிமேகலை (சர்மிளா) (நல்லையா மேரிலுமினா - வவுனியா)

2ம் லெப்டினன்ட் அறிவினி (அன்னலிங்கம் சசிரேகா - கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் மதனா (பாக்கியம் மேரிமெடோனா - கிளிநொச்சி)

வீரவேங்கை அகரத்தேன் (வெள்ளைச்சாமி சிறீதேவி - கிளிநொச்சி)

வீரவேங்கை கலையரசி (தங்கேஸ்வரன் மாலினி - மட்டக்களப்பு)

கனகம்புளியடியிலிருந்து முன்னகர்ந்த படையிருடனான சமரில்

கப்டன் அருட்குமரன் (பாலசிங்கம் பாலகாண்டீபன் - யாழ்ப்பாணம்)

கப்டன் கரன் (கிறிஸ்த்தோத்திரம் பாலநாதன் - யாழ்ப்பாணம்)

கப்டன் இசையவன் (கந்தசாமி சிறிதரன் - மன்னார்)

கப்டன் தமிழ்க்காவலன் (சீவரத்தினம் கலீஸ்ணதாஸ் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் இறைமுனைவன் (அழகரசன்) (தம்பிப்பிள்ளை சுரேஸ்குமார் - கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் நேரியன் (இராமலிங்கம் சுதாகரன் - கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் தணிகைச்செல்வன் (இம்மானுவேல்பிள்ளை தயாபரன் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் சேரன் (தனசிங்கம் ரவீந்திரன் - மன்னார்)

வீரவேங்கை தங்கத்தமிழன் (சூசைப்பிள்ளை ஜெயராஜ் - முல்லைத்தீவு)

வீரவேங்கை இசைமாறன் (அன்ரன் சுரேஸ் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை புதுமைநெஞ்சன் (திருஞானசீலன் றோகன் - கிளிநொச்சி)

கொழும்புத்துறைப் பகுதி நோக்கி முன்னகர்ந்த படையிருடனான சமரில்

லெப்டினன்ட் வேலரசி (யோகராசா கல்பனா - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் சங்கர் (அருமைநாயகம் சத்தியநாதன் - கண்டி)

வீரவேங்கை மெய்மகள் (சித்திரவேல் ரோகிணி - திருகோணமலை)

வீரவேங்கை இன்பன் (சோமசுந்தரம் தயாபரன் - யாழ்ப்பாணம்)

சாவகச்சேரிப் பகுதி நோக்கி முன்னகர்ந்த படையிருடனான சமரில்

கப்டன் உரவோன் (எலியாஸ் ஐக்கியஅருளன் - மன்னார்)

லெப்டினன்ட் அன்பழகி (ஆறுமுகம் ஜெயமாலினி - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் இறையறிவு (மதீனா) (சுந்தரம் உதயகுமாரி - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் பூங்கிளி (பொன்னுத்துரை சந்திரமதி - வவுனியா)

2ம் லெப்டினன்ட் அகமான் (தெய்வேந்திரம் நாகேஸ்வரி - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் சோலைப்பூ (சந்திரசேகரம் ஞானசோதி - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் இன்பநிலா (ஆறுமுகம் சாந்தினிக்காதேவி - அனுராதபுரம்)

2ம் லெப்டினன்ட் கலைநங்கை (கோவிந்தசாமி பவழநாயகி - முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் அருந்தினி (நடராசா ஜெயமாலினி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை தமிழ்க்கொடி (செல்லையா புனிதவதி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை நவநீதா (சசி) (தியாகராசா சகாயராணி - மன்னார்)

வீரவேங்கை அகல்விழி (செந்தா) (தவராசா அருட்செல்வி - முல்லைத்தீவு)

வீரவேங்கை இசையரசி (கதிரவன் சுபாசினி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை வடிவுமகள் (அந்தோனிப்பிள்ளை ஜெனோ - கிளிநொச்சி)

வீரவேங்கை பூமகள் (யோகராசா புஸ்பராணி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை வேந்தினி (வைரவநாதன் லிங்கேஸ்வரி - யாழ்ப்பாணம்)

நாவற்குழிப் பகுதி நோக்கி முன்னகர்ந்த படையிருடனான சமரில்

லெப்.கேணல் இரும்பொறை (ஆசிர்வாதம் ரமேஸ் - யாழ்ப்பாணம்)

கப்டன் குட்டித்தேவன் (தவசி ரமேஸ் - முல்லைத்தீவு)

லெப்டினன்ட் கனிமருதன் (மணியம் விக்கினேஸ்வரன் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் செந்தில்வேல் (பாலசிங்கம் சுயதாஸ் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் நிசாந்தினி (கணேஸ் ஜெயந்தினி - முல்லைத்தீவு)

வீரவேங்கை குட்டிமோகன் (சந்திரன் சுதர்சன் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை பைந்தமிழன் (பேர்ச்மன் எரிக்கமில்டன் - கிளிநொச்சி)

மட்டுவில் பகுதி நோக்கி முன்னகர்ந்த படையிருடனான சமரில்

கப்டன் சோழன் (இலட்சுமணன் கெங்காதரன் - யாழ்ப்பாணம்)

கப்டன் சொற்கோ (சந்தனம் சண்முகேஸ்வரன் - கிளிநொச்சி)

லெப்டினன்ட் ஈழவேந்தன் (நகுலேந்திரன் ஜெகதாஸ் - யாழ்ப்பாணம்)

வண்ணாத்திப்பாலம் பகுதி நோக்கி முன்னகர்ந்த படையிருடனான சமரில்

மேஜர் செந்தூரன் (யோகராசா ராஜ்குமார் - கிளிநொச்சி)

கப்டன் கீரன் (சித்திரசேனன் சக்திவேல் - யாழ்ப்பாணம்)

கப்டன் சங்கர் (புண்ணியர் சத்தியேஸ்வரன் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் கயற்சேரன் (பெருமாள் விசுவநாதன் - வவுனியா)

2ம் லெப்டினன்ட் அன்புமாறன் (பொன்னுத்துரை உதயகுமார் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை இளம்பரிதி (தனபாலசிங்கம் சுதாகரன் - யாழ்ப்பாணம்)

138_lt_col_irumporai.jpg

Link to comment
Share on other sites

தாம் பிறந்த மண்ணிற்காக போராடி உயிர் நீத்த மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீர அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். [/size]

[size=5]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size][size=4] [/size]

Link to comment
Share on other sites

அதிகளவிலான போராளிகள் மாவீரராகியுள்ளனர். அனைவருக்கும் வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]

Link to comment
Share on other sites

[size=4]இழந்த தாயகமண்ணை மீட்க போராடி களமாகிய மாவீரர்களுக்கு [/size][size=4]நினைவுநாள் [/size]வீர வணக்கங்கள் !!!

Edited by akootha
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.