Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நம்மட‌ "கிளிக்"ஸ்..

Featured Replies

pulimaram_zps19515d92.jpg

pulithanni_zps16678ffd.jpg

pulileft_zps2704cc15.jpg

puliner_zps03b48363.jpg

pulirendu_zpse78b57a0.jpg

நேரம் கிடைக்கும் போது மிச்சம்..

  • கருத்துக்கள உறவுகள்

puliner_zps03b48363.jpg

படங்கள் நல்லாயிருக்கு, ஈசன்!!

புலி, புல்லடிக்கிறதைப் பார்க்க,என்னவோ மாதிரி இருக்கு! :o

மிச்சத்தையும், கெதியாப் போட்டுத் தொடங்கின அலுவலைக் கெதியா முடிக்கப் பாருங்கோ! :D

  • தொடங்கியவர்

புலி, புல்லடிக்கிறதைப் பார்க்க,என்னவோ மாதிரி இருக்கு! :o

புலிக்கு சமியாக் குணம் இருந்து கைவைத்தியமா ரெண்டு புல்லைச் சப்பி இருக்கலாம். :D

அல்லது அதன் இரையின் இரையோ ?? :huh:

மற்றப் படி ஹ....

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் வயசு போய் சோந்து போன புலிகளா எல்லோ இருக்குது. :):lol:

படங்கள் நல்லா இருக்கு. ஆனால் கொஞ்சம் மங்கல் அடிக்குது..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றிகள் பல..

  • தொடங்கியவர்

படங்கள் நல்லா இருக்கு. ஆனால் கொஞ்சம் மங்கல் அடிக்குது..! :icon_idea:

புலி குரூப்புக்கும் நமக்கும் நடுவில நம்ம வாகனத்தின் கண்ணாடி. அதனால் கொஞ்சம் கலங்கலாக இருக்கலாம்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ஸ்பிரிங் திருவிழா

-----------------------------

ent_zpsbfd1a24d.jpg

ent2_zpscc9e8759.jpg

ent3_zps6e3085ba.jpg

ent4_zps2e77e236.jpg

ent5_zps5eb938b6.jpg

ent8_zps50cddc9f.jpg

ent6_zps6017eb14.jpg

ent7_zpsffb1acc0.jpg

ent9_zpsc36bccbe.jpg

ent10_zps58fbb088.jpg

  • கருத்துக்கள உறவுகள்

புலி குரூப்புக்கும் நமக்கும் நடுவில நம்ம வாகனத்தின் கண்ணாடி. அதனால் கொஞ்சம் கலங்கலாக இருக்கலாம்.

கார்க் கண்ணாடியைத் திறந்து விடறது தானே!

காத்தும் வந்தமாதிரி இருக்கும்!

படமும் நல்ல வந்திருக்கும்!!! :D

என்ன இருந்தாலும், இந்த 'Tulip' ஒன்றாகச் சேர்ந்திருக்கும் போது, ஒரு வடிவு தான்!

வேம்படிக்கு முன்னுக்கு, நிண்டு பாக்கிற மாதிரி!

  • கருத்துக்கள உறவுகள்

ஈசன் படங்கள் நன்றாக இருக்கின்றன. புலி மங்கலாக இருந்தாலும் பூக்கம் அற்புதமாக இருக்கின்றன

  • கருத்துக்கள உறவுகள்

பூக்களின் படங்கள் நன்றாக இருக்கிறது, நன்றி பகிர்வுக்கு

ஈசன், படங்கள் நன்றாக உள்ளன.. இணைப்பிற்கு நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

அழகான படங்கள்.பகிர்வுக்கு மிக்க நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

பூக்கள் படங்கள் அழகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படமெல்லாம் நல்லாயிருக்கு ஈசன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பிரிங் திருவிழா

-----------------------------

ent_zpsbfd1a24d.jpg

ent2_zpscc9e8759.jpg

ent3_zps6e3085ba.jpg

ent4_zps2e77e236.jpg

ent5_zps5eb938b6.jpg

ent8_zps50cddc9f.jpg

ent6_zps6017eb14.jpg

ent7_zpsffb1acc0.jpg

ent9_zpsc36bccbe.jpg

ent10_zps58fbb088.jpg

Floriade இக்கு போயிருக்கிறீங்கள் போல. நானும் மனிசிய night fest இக்கு கூட்டிக்கொண்டு போனனான். கொஞ்சப் படங்கள் எடுத்தனான், இரவு எண்டதால அவளவு நன்றாக வரவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பூக்கள் நன்றாக இருக்கின்றன ஈசன்.

Tulipsப்ஸ் பூக்கள் வருடத்தில்.. ஒரு கிழமை மட்டுமே பூக்கும், என்ற போது.... அதன் அழகே தனி.

Tulipsப்ஸ் பூக்களுக்கு, ஐரோப்பாவில்... ஹொலன்டுக்குத்தான் முதலிடம்.FlowersTulips1RedSmiley.gif

  • தொடங்கியவர்

ரசித்த எல்லோர்க்கும் நன்றிகள். :)

  • கருத்துக்கள உறவுகள்

மிக அழகான பூக்கள். பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்குது..! இயற்கையின் அழகே அழகு தான். தொந்தரவில்லாத அழகு..! மனதிற்கு இதமான அழகு..!

நன்றி உங்க கமராவிற்கு ஈசன்..! :)

pulileft_zps2704cc15.jpg

pulirendu_zpse78b57a0.jpg

[size=5]நன்றி இணைப்புக்கு. (புலி என்றபடியால் பிடிச்சிருக்கு அது கிழட்டுப்புலியோ, குண்டுப்புலியோ)[/size]

மிக அழகான பூக்கள். பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்குது..! இயற்கையின் அழகே அழகு தான். தொந்தரவில்லாத அழகு..! மனதிற்கு இதமான அழகு..!

ம்..... பூக்கள் அழகுதான், ஆனால் இளம் கன்னிகளோடு ஒப்பிடவே முடியாது! :icon_idea:

உண்மையைச் சொல்ல வேணும் போலிந்தது அதனால் சொன்னேன். அதுக்காகச் சண்டைக்கு வர வேணாம்!

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையின் அற்புதங்கள் .... !

பகிர்விற்கு நன்றிகள் .. :)

ஈசன், பூக்களின் படங்களில் சில சில்லென்று உயிர்ப்புடன் அழகாய் உள்ளன. பூக்களின் தரிசனமும் தியானம் செய்வது போன்றதே.

  • தொடங்கியவர்

.

தமிழர்களினால் 1860 இல் கட்டப்பட்ட அம்மன் ஆலயம். பாங்கொக் நகரின் சீலோம் பகுதியில் அமைந்துள்ளது.

thai_kovil2_zps2fb84a5b.png

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோபுரத்தை பார்க்கவே நெஞ்சுருகின்றதைய்யா......அரோகரா

  • கருத்துக்கள உறவுகள்

கார்க் கண்ணாடியைத் திறந்து விடறது தானே!

காத்தும் வந்தமாதிரி இருக்கும்!

படமும் நல்ல வந்திருக்கும்!!! :D

என்ன இருந்தாலும், இந்த 'Tulip' ஒன்றாகச் சேர்ந்திருக்கும் போது, ஒரு வடிவு தான்!

வேம்படிக்கு முன்னுக்கு, நிண்டு பாக்கிற மாதிரி!

எனக்கு சுண்டுக்குளிதான் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.