Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயகே பதவி நீக்கம்

Featured Replies

Sri Lanka president sacks chief justice Bandaranayake

 

 

_65248897_65232939.jpg Shirani Bandaranayake denies all the allegations
 
  •  

Sri Lanka's president has dismissed Chief Justice Shirani Bandaranayake by ratifying parliament's recent vote to impeach her, officials say.

They say the letter signed by President Mahinda Rajapakse was delivered to Dr Bandaranayake's office.

The parliament, dominated by Mr Rajapakse's supporters, impeached her on suspicion of corruption - an allegation she denies.

However, recent court rulings said the process was unconstitutional.

'Frightening' behaviour

Dr Bandaranayake, 54, faced an 11-member parliamentary committee in November which investigated 14 charges of financial and official misconduct against her.

She was found guilty of professional misconduct the following month.

 

 

_65248920_65232740.jpg Lawyers hung a black flag outside Colombo's court,
protesting against the impeachment process
 

Lawyers close to the country's first woman chief justice confirmed that she had received the presidential notice, but Dr Bandaranayake has so far not commented on the latest development.

There is now a possibility that she may refuse to quit, as Sri Lanka's highest courts - the Supreme Court and the Appeal Court - last month quashed the impeachment process as irregular and illegal, the BBC's Charles Haviland in Colombo reports.

Sri Lanka's opposition says Colombo turned against the judge it once favoured because she made court rulings that did not suit the president - the authorities deny this.

The government has repeatedly brought thousands of its supporters to the streets declaring Dr Bandaranayake corrupt - a message echoed by the obedient state media, our correspondent says.

But he adds that the government's disregard for the Supreme Court has triggered international and domestic dismay.

The usually cautious Sunday Times newspaper has described its behaviour as "frightening".

And a prominent Sri Lankan diplomat, Dayan Jayatilleka, said he was "appalled" at the parliament's non-adherence to the rulings of the judiciary.

Sri Lankan analysts have also warned that the sacking could trigger a constitutional crisis and leave the courts paralysed.

Lawyers have already been boycotting court proceeding, protesting against the impeachment process.

They have also warned they will not recognise Dr Bandaranayake's replacement who is expected to be appointed by the president.

 

http://www.bbc.co.uk/news/world-21002642

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த நினைத்ததை... சாதித்துவிட்டார். இனி... வரும் நாட்களில், இலங்கையின் அரசியலில்... சூடான சம்பவங்கள் இடம் பெறலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கமும், சிங்கமும் மோதினால்.......

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கமும், சிங்கமும் மோதினால்.......

அசிங்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

இது செல்லாது, அலாப்பி, நான் போக மாட்டேன் என்டு அடம் பிடித்தால், மகிந்தர் என்ன செய்வார்? 

Edited by Nathamuni

சர்வ வல்லமை படைத்த மகிந்த கூட்டம் மீண்டும் ஒரு குற்றத்தை புரிந்துள்ளது.

 

சர்வதேசம் அதாவது செய்யுமா இல்லையா என வரும் நாட்கள் மாதங்கள் கூறும்.

  • கருத்துக்கள உறவுகள்
சர்வ வல்லமை படைத்த மகிந்த கூட்டம் மீண்டும் ஒரு குற்றத்தை புரிந்துள்ளது.

 

சர்வதேசம் அதாவது செய்யுமா இல்லையா என வரும் நாட்கள் மாதங்கள் கூறும்.

 

ஏதாவது எலும்பை விட்டெறிவார்கள் (பிளாஸ்ரிக்கா இருக்கும்.. :D ) அதையும் கவ்விக்கொண்டு படுத்துவிடுவினம்.. :rolleyes:

இம்முறை சிங்கள அரசிற்கு எதிராக சர்வதேசத்தை செயல்பட கேட்பது சிங்களவர்களாகவும் இருக்கும்.
இதில் முன்னாள் அமைச்சர்கள், இன்றைய பா.உ.க்கள், நீதிபதிகள் என பலவேறு தர மக்களும் இருப்பார்கள்.

 

 

அத்துடன், முதலீட்டாளர்களும் பயப்படுவார்கள். அரசியலமப்பை மாற்றி எதையும் செய்யும் வல்லமை பாரளுமன்றத்திற்கு உள்ளது,

cartoon.jpg

தமிழ் சிறி, இசைகலைஞன் சுடாகத்தான் பதில்கள் கொடுக்கிறார்கள்.

 

சிராணி நல்ல தீர்புக்களை கொடுக்கும் வரை பதவியில் இருந்தா, ஐ.நா வும்-நம்பியாரும் பொதுநலவாயமும்-கமேஸ்சர்மாவும் இலங்கை அரசுக்காக புலிகளை பயங்கரவாதிகள் என்று பட்டம் கட்டும்வரை இலங்கையின் ஆதரவை பெற்றார்கள். ஆனால் இலங்கை இவர்களை ஒதுக்கிவிட்டது என்றதை அறிந்த பின்னர் இவர்களால் என்னதான் பண்ண முடிந்தது.

 

இந்த சர்வதேசம், இங்கிலாந்து, சோல்பரி, பொன்சேக்கா, சிராணிவரையும் தெரிந்து கொண்டே இலங்கையை சர்வாதிகாரத்திற்குள் தள்ளியவர்கள்.  சிராணி பதவி விலகியிருந்திருந்தால் இப்படி சர்வாதிகாரத்தை நோக்கிய அவசரமான ஒரு படியை இலங்கை எடுத்துவைத்திருக்காது.

 

ஜனநாயகத்தை இலங்கையில் இன்னமும் சில நாட்கள் விட்டுவைக்க,  சர்வதேசம் சிராணியை பதவி விலக கேட்டிருக்கலாம்.

 

இதே மாதிரியே கூட்டமைப்பை வலிந்து பொன்சேக்கவுடன் இணைக்காவிட்டால் பொன்சேக்கா வென்றிருந்திருப்பார். அன்று கூட்டமைப்பு சுயநிர்ணய உரிமை கேட்பதை தடுக்க வலிந்து பொன்சேக்காவுடன் இணைத்தார்கள்.  

 

இலங்கையின் அரசியல் தெரியாத அகிலம் இதில் என்ன இனி பெரிதாக பிடுங்கமுடியும்?

 

தலைமை நீதியரசரைப் பதவியில் இருந்து நீக்கினார் சிறிலங்கா அதிபர் [ ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி 2013, 09:13 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]

shirani1.jpgசிறிலங்காவின் தலைமை நீதியரசர் பதவியில் இருந்து சிராணி பண்டாரநாயக்க நீக்கப்பட்டுள்ளார். 

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். 

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த 11ம் நாள் நிறைவேற்றப்பட்ட குற்றப்பிரேரணைக்கு அமைவாக, தலைமை நீதியரசரை உடனடியாகப் பதவியில் இருந்து நீக்கும் உத்தரவில் இன்று காலை சிறிலங்கா அதிபர் கையெழுத்திட்டார். 

அரசியலமைப்பின் 107 (2வது) பிரிவின் கீழ் சிறிலங்கா அதிபரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக் கடிதம் உடனடியாகவே சிராணி பண்டாரநாயக்கவின் இல்லத்தில், அதிபர் செயலக மூத்த உதவிச்செயலர் மற்றும் சிறிலங்கா அதிபரின் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரி ஆகியோரால் ஒப்படைக்கப்பட்டதாக சிறிலங்கா அதிபரின் பேச்சாளர் மொகான் சமரநாயக்க தெரிவித்துள்ளார். 

அதேவேளை, பதவிநீக்கம் தொடர்பான சிறிலங்கா அதிபரின் உத்தரவு சிராணி பண்டாரநாயக்கவுக்கு, கிடைத்துள்ளதை உறுதி செய்துள்ள அவரது சட்டவாளர்கள், அடுத்த நடவடிக்கை பற்றி கருத்து வெளியிட மறுத்து விட்டனர்.

 

http://www.puthinappalakai.com/view.php?20130113107588

Shirani-Bandaranayaka600.gif

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவின் வாழ்க்கைப் பயணம் தொடர்பான வரைவியல் (கிராபிக்) வடிவத்தை இங்கு காணலாம். படத்தின் மீது அழுத்துவதன் மூலம் மேற்படி வரைவியலை மிகைப்படுத்திப் பார்க்க முடியும்.

 

http://tamil.dailymirror.lk/--main/56860-2013-01-13-13-15-53.html

 

 

திறமையான தந்திரம். எதிர்ப்பாளிகளால் 15ம் திகத்திக்குதான் ஆர்பாட்டங்கள் ஆயத்தம் செய்யபட்டிருக்கும். அவர்கள் 13ம் திகதியே கழுத்தை வெட்டிவிட்டார்கள். இன்னித்தேவையானவற்றை புலனாய்வும், ஆமியும், பாதுகாப்பும் செய்து கொள்ளும்.

'பிரதம நீதியரசரின் தைரியத்திற்கு தலைவணங்குகின்றோம்'

 

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாராநாயக்க அரசியலமைப்பிற்கு முரணாக அப்பதவியிலிருந்து அகற்றப்படுகின்ற போதிலும் நாம் அவருக்கு பின்னாலே இருக்கிறோம். என்று சட்டத்தரணிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

 

 

அவருடைய தைரியம் மற்றும் துணிவிற்கு நாம் தலைவணங்குகின்றோம்.


ஜனநாயக நாட்டில் நீதித்துறை போன்ற உயர் பதவிகளை வகிக்கின்ற ஒருவர் நியாயமற்ற மற்றும் பகுத்தறிவற்ற விசாரணைகளுக்கு முகம் கொடுத்துள்ளார்.

 

பிரதம நீதியரசரை நீக்குவதற்கான கடிதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுப்பிவைத்துள்ளார்.


இந்த நீக்கமானது நீதித்துறையின் அடித்தளத்தை பாதிக்கின்றது. சட்டம் அடிப்படை நெறிகளின் கீழே செயற்படுகின்றது.

பிரதம நீதியரசரை நீக்குவதற்கான அரசியல் உந்துதல் செயன்முறையானது. அரசியலமைப்பு மற்றும் நிலையியற் கட்டளைகளை முறைக்கேடாக பயன்படுத்தியுள்ளது. என்றும் அந்த கூட்டமைப்பு  சுட்டிக்காட்டியுள்ளது.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56861-2013-01-13-13-16-33.html

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை சிங்கள அரசிற்கு எதிராக சர்வதேசத்தை செயல்பட கேட்பது சிங்களவர்களாகவும் இருக்கும்.

இதில் முன்னாள் அமைச்சர்கள், இன்றைய பா.உ.க்கள், நீதிபதிகள் என பலவேறு தர மக்களும் இருப்பார்கள்.

 

 

அத்துடன், முதலீட்டாளர்களும் பயப்படுவார்கள். அரசியலமப்பை மாற்றி எதையும் செய்யும் வல்லமை பாரளுமன்றத்திற்கு உள்ளது,

 

டாக்டர் மேர்வின் சில்வா உட்பட.

 

 

 

மகிந்தவின் அடுத்த இலக்கு மேர்வினை ஒரு வழி பண்ணுவது என்பதில் ஐயமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்காலத்தில் சிறீலங்காவின் சர்வ வல்லமை பொருந்திய சனாதிபதியாக சிராணி வர வாழ்த்துகள். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
பொதுவாக உயர் நீதிமன்றங்கள் அரசியல் ரீதியான முடிவுகளையே எடுப்பது வழக்கம்.
 
இதே உயர் நீதிமன்றை வைத்தே வடக்கு கிழக்கு பிரிக்கப் பட்டது.
 
இப்ப மகிந்தர் விளயாட்டினைப் பார்த்தால், சந்தோசமாக இருக்கும் அதே வேளை, தனக்கு எண்டால் உயர் நீதிமன்றினை புறக்கணிப்பதும், தமிழருக்கு என்றால் தூக்கிப் பிடிப்பதும், எந்த ஊர் நியாயம்?
 
இந்த போக்கிலி நியாயம் சர்வதேசங்களுக்கு புரியுமா?
 
எனினும், நீதி மன்றங்களை, சட்டங்களை மதிக்காத மகிந்தர் கோஸ்டி, ஜெனீவா போய், மார்ச் மாதம் புது புளுடா, விட அதனை வாங்கிக் கொண்டு இன்னொரு வருஷம் காத்திருக்க, நாமும், சர்வ தேசமும் ரெடியுங்கோ!!!!
  • கருத்துக்கள உறவுகள்

டாக்டர் மேர்வின் சில்வா உட்பட.

மகிந்தவின் அடுத்த இலக்கு மேர்வினை ஒரு வழி பண்ணுவது என்பதில் ஐயமில்லை.

மேர்வின் சில்வா, மகிந்தரின் நீண்ட கால நண்பர்.

மகிந்தவுக்கு.... தண்ணி, ரேஸ்ருக்கு பொரியல், பெண் விநியோகம் போன்ற மாமா வேலை எல்லாம்.... மேர்வின் ஊடாகத்தான் நடக்கும்.

அவரை லேசில் மகிந்த கைவிட மாட்டார். வெளிநாட்டு தூதுவர் பதவி கொடுக்க இருப்பதாக, கீழுள்ள இணைப்பில் உள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=114887&p=848949

Edited by தமிழ் சிறி

தமிழ் ஈழம் கைக்கு எட்டிய தூரத்தில், சிலருக்கு சிரிப்பாக வரும் ஆனால் கடந்த சில மாதங்களாக நடப்பவை அதையே கட்டியம் கூறுகின்றன

  • கருத்துக்கள உறவுகள்
எதிர்காலத்தில் சிறீலங்காவின் சர்வ வல்லமை பொருந்திய சனாதிபதியாக சிராணி வர வாழ்த்துகள். :rolleyes:

 

 

அவ ஜனாதிபதியாக வந்தாப் போல ஈழத்தை தூக்கி கையில் தர‌ப் போகிறாவா?...இன்னும் கொஞ்ச‌ நாளில் எந்த புலம் பெயர் நாட்டில் அடைக்கலம் கேட்கிறாவோ அல்லது மண்டையை போடுறாவோ யாருக்குத் தெரியும்?
 
  • கருத்துக்கள உறவுகள்

மேர்வின் சில்வா, மகிந்தரின் நீண்ட கால நண்பர்.

மகிந்தவுக்கு.... தண்ணி, ரேஸ்ருக்கு பொரியல், பெண் விநியோகம் போன்ற மாமா வேலை எல்லாம்.... மேர்வின் ஊடாகத்தான் நடக்கும்.

அவரை லேசில் மகிந்த கைவிட மாட்டார். வெளிநாட்டு தூதுவர் பதவி கொடுக்க இருப்பதாக, கீழுள்ள இணைப்பில் உள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=114887&p=848949

 

 

உதைக்குதே, தமிழ்சிறியர்,
 
இவ்வளவும் செய்யிற மாமாவை வெளிய அனுப்பினால் , மருமோன், கஷ்டம் எல்லோ படுவார்?
 
உள்ளுக்க, இருந்தாலும் மருமோன்ர, மனிசி வெடி வைக்க ஆள் ஒழுங்கு பண்ணி இருப்பதாக முன்பே ஒரு கதை வந்தது!
 
:icon_idea:  :icon_mrgreen:

Edited by Nathamuni

சிங்கள நீதித்துறை என்பது கூட தமிழின அழிப்பில் முக்கிய பாத்திரம் வகித்த ஒன்று.

 

இன்று அந்த நீதித்துறையே போர்க்குற்றவாளிகளின் இலக்காகி உள்ளது.

---------------------------------------------------------------------------------------------------------------------------

 

"முதலில் அவர்கள் யூதரைத் தேடி வந்தார்கள்

நான் அவர்களுக்காகக் குரல் கொடுக்கவில்லை
ஏனென்றால் நான் யூதனில்லை

 

பின்னொரு பொழுதில்
கம்யூனிஸ்டுக்களைத் தேடி வந்தார்கள்
அப்போதும் நான்  குரல் கொடுக்கவில்லை
ஏனென்றால் நான் கம்யூனிஸ்டு இல்லை

அவர்கள் தொழிலாளர்களையும் தேடி வந்தார்கள்
நான் அவர்களுக்காகவும் குரல் கொடுக்கவில்லை
ஏனென்றால் நான் தொழிலாளி இல்லை

கடைசியில்

அவர்கள் என்னைத் தேடி வந்தார்கள்
அப்போது எனக்காகக் குரல் கொடுக்க
எவருமே இருக்கவில்லை."

- மார்ட்டின் நியமொல்லர்
(ஜேர்மனியில் ஹிட்லரின் ஆட்சியில் வதைபட்ட கவிஞர்)

Edited by akootha

இலங்கையின் தலைமை நீதியரசர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் நாட்டின் பல பகுதிகளிலும் வாழும் தமிழ் பேசும் மக்களின் மனநிலை என்ன?


பிபிசிக்கு மக்கள் அளித்த கருத்துக்களை இந்தப் பெட்டகம் பிரதிபலிக்கிறது:

 

http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/01/130113_voxpobsimpeachment.shtml

ஒரு பேரினவாதியை இன்னொரு பேரினவாதி பதவியில் அகற்றி மற்றுமொரு பேரினவாதியை நீதித்துறையின் தலைமைக்கு கொண்டுவரப் போகின்றார்.

 

அம்புட்டுத்தான்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.