Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாவையும் பிள்ளையானையும் படுகொலை செய்ய கோத்தபாய உத்தரவு?

Featured Replies

news_09-04-2013_36karunaandpillayan.jpg

 

சிறீலங்கா சுதந்தரக்கட்சியை பலப்படுத்தல் என்ற பெயரில் பிள்ளையானையும் கருணாவையும் பின்தள்ளிவிட்டு பின்னர் அவர்களை படுகொலை செய்யும் முயற்சியில் மகிந்தர் ஈடுபட்டுள்ளதாக பரிஸ்தமிழ்.கொம்முக்கு கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில, மகிந்தரின் முயற்சிக்கு முட்டுக்கட்டையாக பிள்ளையானோ கருணாவோ ஈடுபட்டால், இந்தவிதமான தயக்கமுமின்றி, விவேகமான முறையில் போட்டுத் தள்ளுவதற்கான உத்தரவை இரகசிய நடவடிக்கைகளுக்கான விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவருக்கு கோத்தபாய வழங்கியுள்ளதாக பிறிதொரு தகவல் தெரிவிக்கிறது.

கருணா இனி தேவைப்படமாட்டார், அதேவேளை, போர்க்குற்றங்களின் சாட்சியாக மாற வேண்டிவந்தால் தமக்கு தலையிடியாக இருக்குமென்பதால், அவரை படுகொலை செய்யும் முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டாயிற்று, ஆனால் திகதிதான் தீர்மானிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கும் தகவல்கள், இந்தியாவுக்கும் பிள்ளையானுக்கும் இருக்கும் தொடர்பால், பிள்ளையானை படுகொலை செய்வது தொடர்பாக இன்னமும் தீர்மானம் செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளன.

படுகொலை செய்த பின்னர் பழியை விடுதலைப் புலிகள் மீதோ, அல்லது முஸ்லீம் குழுக்கள் மீதோ போடுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரியவருகிறது.  

 

http://www.paristamil.com/tamilnews/view-news-MjYyMTM4NjY4.htm#.UWRsmEqC9S0

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  செய்தி

பாலச்சந்திரனை கொலை செய்யும் யோசனையை கருணாதான் தந்திருந்தால், இன்றைக்கு மகிந்த தரப்பு கருணா மீது மிகவும் "அன்பாகத்தான்" இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

பாலச்சந்திரனை கொலை செய்யும் யோசனையை கருணாதான் தந்திருந்தால், இன்றைக்கு மகிந்த தரப்பு கருணா மீது மிகவும் "அன்பாகத்தான்" இருக்கும்.

 

உங்களுக்குத்தெரியாததா???? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லிக் கொண்டிராமல் செய்து முடிச்சிடனும். வன்னில சனத்தைக் கொல்லேல்ல இப்படிச் சொல்லிக்கொண்டா இருந்தவர் கோத்தா. சத்தப்படாமல்.. முடிச்சாரில்ல. சோனியாவையும் கலைஞரையும் பிளேக்கையும் நம்பியாரையும் மூனையும்.. கைக்குள்ள வைச்சுக் கொண்டு..!

  • கருத்துக்கள உறவுகள்

பரிஸ்தமிழ்.கொம் கோத்தபாயா வீட்டிலேயே வேவு பார்க்கின்றார்கள்! பெரிய கில்லாடிகள்தான் <_<

பிள்ளையான் உபயோகமில்லாதது. இந்தியா வேண்டு மென்றால் எடுத்துக்கொள்ளட்டும். கருணா மிகவும் தேவையான ஆள்.  ஒருத்தரும் தொடக்கூடாது. தொடால் கோத்தாருக்கு சரியான பிரச்சனை இருக்கு.

புதிதாக மகிந்தா கோத்தா குழுவை நம்பி இணையும் புதிய இளையவர்கள் கவனமாக இருக்க வேண்டும்..

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

கடந்தகால சிங்களவனின் செயல்கள் மூலம் இவர்களுக்கு புத்திசாலிகளாக இருந்தால் 

புரிந்திருக்கும் மரணம் துரத்துகின்றது என்று ஆனால் எப்போது என்பதுதான் இவர்களுக்கு 

தெரியாது இந்த கோவிலுக்கு நேர்ந்த ஆடுகளுக்கு 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றில்லை என்றைக்காவது........

 

இரண்டும் பேய்காய்கள்.சரியான இடத்தில் தான் அப்பவும் இப்பவும் சேர்ந்தவை .

  • கருத்துக்கள உறவுகள்

பரிஸ்தமிழ்.கொம்முக்கு கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

 
கொல்லப்படும் திகதியையும் பரிஸ்தமிழ்.கொம் அறிந்து சொல்லும் என்பதில் ஐயமில்லை.  :huh:  :huh:

ஆனானாப்பட்ட ஆக்களுக்கே அல்வா கொடுத்தவன் கருணா, கோத்தா எல்லாம் கருணாக்கு ...ஜுஜு பி ....:)

 

  • கருத்துக்கள உறவுகள்

இனி... கொன்றென்ன, குப்பைவாளிக்குள் போட்டென்ன. எல்லாம்... ஒண்டுதான்.

 

இரண்டும் பேய்காய்கள்.சரியான இடத்தில் தான் அப்பவும் இப்பவும் சேர்ந்தவை .

 

அந்த இரண்டுல ஒன்று நீங்கள் என்பதை விளங்குவதில் சிரமமில்லை!

 

மற்றது யார்?

 

 

பரிஸ்தமிழ்.கொம் கோத்தபாயா வீட்டிலேயே வேவு பார்க்கின்றார்கள்! பெரிய கில்லாடிகள்தான் <_<

 

வேவு பாக்கும் புலனாய்வாரர்கள் இல்லையாம்... உவயள் தானாம் விக்கி லீக்கின் தமிழ் வடிவமாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி யாரும் செய்யலாம், எல்லாம் அவன் மேலே!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.