Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்க நடை சீமான் .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ சாசனம் மீதான.. அண்ணன் சீமானின் கருத்தையே நாடு கடந்த தமிழீழ அரசும் அண்மையில் வெளியிட்டிருந்தது. நாடு கடந்த தமிழீழ அரசின்.. தமிழீழ சாசனம் என்பது அன்ரன் அண்ணாவின் தமிழீழத்திற்கான ஏட்டில் இருந்து.. சாசனமாக வரையப்படுகிறது.

ஒரு அமைப்புக்கு என்றிருந்த ஏடு அல்லது ஆவணம்.. இன்று மக்களின் கருத்துக்கள் அறியப்பட்டு ஒரு தேசத்துக்கான மக்கள் சாசனமாக சர்வதேசம் முன் வைக்கப்படுவதே தமிழீழ சாசனம் ஆகும்.

இது போன்ற சாசனத்தை தென்னாபிரிக்க காங்கிரஸும் அதன் மக்கள் கருத்தறிந்து.. வெளியிட்டிருந்ததாக குறித்த செய்திக் குறிப்பில் வெளியிடப்பட்டிருந்தது. அது தென்னாபிரிக்க காங்கிரஸின் ஆவணம் அல்ல..! தென்னாபிரிக்க மக்கள் தமது நாடு எப்படி அமைய வேண்டும் என்று தெரிவித்த விருப்புக்களை உள்ளடக்கி சர்வதேசத்தின் முன் வந்த சாசனம் ஆகும்..!

சிலர் இதனை குழப்பும் வகையில்.. அது வேற இது வேற என்று கொண்டு திரிகிறார்கள். அண்ணன் சீமானின் கருத்தையே நா.க.த. அ வும் அண்மையில் வெளியிட்டிருந்தது..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • Replies 246
  • Views 15.2k
  • Created
  • Last Reply

//அண்ணான் கொளத்தூர் மணிஅவர்கள் குறிப்பிட்டது போன்று அந்த சாசனம் போதுமானதாக இருக்கின்றது அதனை நடைமுறைப்படுத்தினாலே போமானது என்று நான் நினைக்கின்றேன். இதில் கேட்கப்பட்டுள்ள எல்லா கேள்விகளுக்குமான விடை அந்த சாசனத்தில் இருக்கின்றது.

தமிழீழ மக்களுக்கும் தமிழீழத்திற்கும் மிகநிறைவான சாசனமாக அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதி தலைவர் அவர்களால் அங்கிகரிக்கப்பட்ட சாசனம் போதுமானதாக இருக்கும் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.//

இதில் எழுத்துக்களைத்தவிர ,கருத்தில் பிழை இருப்பதாக தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவாவது வழிக்கு வந்தீங்களே  இதைத் தனய்யா இவ்வளவு நேரமா எழுதினம்  பொது வாழ்கைக்கு வந்திட்டாலே  அவர்களும் விமர்சனத்திற்கு உட் பட்டவர்கள் தான். ஆககே சீமானும் விமர்சனங்களிற்கு உட்பட்டே ஆகவேண்டும். அதனை யாரும் தடுக்க முடியாது  அதனை வேண்டுமானால் அவரே சட்ட ரீதியாக எதிர் கொள்ளலாம். ஆனால் அவர் மீது விமர்சனம் வைக்க முடியாதென்று நீங்களோ வேறு யாருமே சொல்ல முடியாது  அப்பாடா. :)

சாத்திரி அண்ணா.. உங்கள் புரிதலில் தவறு உள்ளது.. விமர்சனம் தேவை என்றுதான் நானும் சொல்லியிருக்கிறேன்..

http://www.yarl.com/forum3/index.php?showtopic=122065&page=2#entry894324

விமர்சனம் செய்யாது அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து காழ்ப்புணர்வில் எழுதியது நீங்கள்தான்.. :D ஆகவே யூடியூபில் வரும் காழ்ப்புணர்வு கருத்துக்கள் போன்றே உங்களது கருத்துக்களையும் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.. :D

இவ்வாறான கருத்துக்களை நீங்கள் தொடர்ந்து எழுதி வருவதால்தான் உங்கள் கட்டுரைகளும் யூடியூப் கருத்துக்கள் அளவுக்கு சென்றுகொண்டுள்ளன.. :(:D

என்னுடைய கேள்வி தனிப்பட்ட வாழ்வில் கட்டுப் பாடோ தூய்மையோ இல்லதவன் எப்படி மற்றவர்களிற்கு வழி காட்டியாகலம் என்பதே. மற்றபடி என்னுடைய கருத்தை யூ ரியூப் கருத்து அளவிற்கு எடுத்து சென்றமைக்கு நன்றிகள் காரணம் அவைதான் இன்றைய இளைய தலைமுறையை அதிகம் சென்றடைகின்றது.  முன்னர் ஒரு திரியில் என்னுடைய கட்டுரையை படிப்பதில்லை என்று கருத்து எழுதியிருந்தீர்கள். ஆனால் யூ ரியூப்பை பார்க்கிறீர்கள் என்பது புரிகிறது. :icon_idea: எனவே நானும் இனி சீமானின் பேச்சுக்களைப் பேன்று யூ ரியூப்பில் எனது கட்டுரைகளை இணைக்கிறேன்

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை பற்றி விமர்சிக்க வேண்டும் என்பதற்காக அட்ரா சக்கை போன்ற இணையங்களை ஆதாரம் காட்டுவது உங்களின் சீமானை அவதூறாக்க வேண்டும் என்ற குறிக்கோளை உறுதி செய்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய கேள்வி தனிப்பட்ட வாழ்வில் கட்டுப் பாடோ தூய்மையோ இல்லதவன் எப்படி மற்றவர்களிற்கு வழி காட்டியாகலம் என்பதே. மற்றபடி என்னுடைய கருத்தை யூ ரியூப் கருத்து அளவிற்கு எடுத்து சென்றமைக்கு நன்றிகள் காரணம் அவைதான் இன்றைய இளைய தலைமுறையை அதிகம் சென்றடைகின்றது.  முன்னர் ஒரு திரியில் என்னுடைய கட்டுரையை படிப்பதில்லை என்று கருத்து எழுதியிருந்தீர்கள். ஆனால் யூ ரியூப்பை பார்க்கிறீர்கள் என்பது புரிகிறது. :icon_idea: எனவே நானும் இனி சீமானின் பேச்சுக்களைப் பேன்று யூ ரியூப்பில் எனது கட்டுரைகளை இணைக்கிறேன்

அவருக்கு கட்டுப்பாடு இருக்கு.. இல்லை.. அதுக்கு புளொக்கை ஆதாரமாக நீங்கள் தருவது போதாது.. அதை ஏற்பதற்கில்லை என்பதே எமது வாதம்.. :D

இப்போது எனது கேள்வி.. நீங்கள் பலருக்கு வழிகாட்டிபோல் கட்டுரைகள் எழுதுகிறீர்கள்.. வெளிநாட்டில் பொறுப்புகளிலும் இருந்ததாக அறியத் தந்திருக்கிறார்கள் இங்கே உள்ள சிலர்.. ஆனால் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை தூய்மையானதா? :rolleyes::(

இதை சொல்வதற்கு உங்களுக்கு என்ன தகுதியிருக்கு, உங்களின் வாழ்க்கையை திரும்ப ஒருக்கா குப்பிறபடுத்திருந்து யோசனை செய்யுங்கள், ஆய்வுக்கட்டுரைகள், பங்கு பிரிவினைகள், மற்றவனை பற்றி எழுத முதல் நீங்கள் உங்களுக்கு அந்த தகுதியிருக்கா என்று யோசித்துவிட்டு எழுதுங்கள்.

கேபிக்கு என்ன தகுதியிருக்கு என்று அவருடன் கதைக்கின்றீர்கள்?

தகுதியைப்பற்றி கதைக்க அதைவிட தகுதியுள்ளவனால் மட்டும்தான் கதைக்க முடியும், மற்றவர்கள் பொத்திக்கிட்டு போக வேண்டியதுதான்.

அலெக்ஸின் மனைவி உங்களிடம் ஸ்கைப்பில் கண்ணீர் விட்டு தன் கதையை சொன்னாரா? ஏன்யா சும்மா சும்மா குட்டையை குழப்புகின்றீர்? இருட்டினில் கல்லெறிவதைவிட சும்மாயிருக்கலாம்.

------------------------------------------------------------------------------------------ நீக்கப்பட்டுள்ளது.

Blaming-Hands-150x150.jpg

Edited by நிழலி
நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு கட்டுப்பாடு இருக்கு.. இல்லை.. அதுக்கு புளொக்கை ஆதாரமாக நீங்கள் தருவது போதாது.. அதை ஏற்பதற்கில்லை என்பதே எமது வாதம்.. :D

இப்போது எனது கேள்வி.. நீங்கள் பலருக்கு வழிகாட்டிபோல் கட்டுரைகள் எழுதுகிறீர்கள்.. வெளிநாட்டில் பொறுப்புகளிலும் இருந்ததாக அறியத் தந்திருக்கிறார்கள் இங்கே உள்ள சிலர்.. ஆனால் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை தூய்மையானதா? :rolleyes::(

நான் வெளிநாட்டில் நிரந்தரமாக குடியெறியதே 2001ம் ஆண்டு கார்த்திகை மாதம் தான் அதற்கு பிறகு எனக்கு எனக்கு  எந்த பொறுப்பும் இல்லை  அதற்கு முதல்  நான் வேலை செய்தது 91 ல் இருந்து  கே.பி  கொம்பனியொடு  இயங்கிய  இன்னொரு  சிறு பிரிவில்.அதற்கு முதல் வெளிநாடுகளில்  வந்து தங்கி போயிருக்கிறென். நீண்ட நாட்கள் எந்த நாட்டிலும் தங்கியது கிடையாது   ஆனால் பொறுப்பு ஏதாவதில் அதற்கு முன்னர் இருந்திருந்தால் அதற்கான  சிறு ஆதாரங்களாவது  கூட்டத்தில எடுத்த படங்கள். அறிக்கை  அல்லது கட்டுரை எதாவது ஒண்றையாவது  கொண்டு வந்து போட்டு விட்டு எழுதுங்கள். அடுத்ததாக நான் எந்த அமைப்பையும் வழி நடத்தவில்லை யாரிற்கும் வழி காட்டவில்லை  தமிழர்களிற்கான விடுதலை வாங்கி தருவதாக சொல்லவும் இல்லை அதே நேரம் எனது வாழ்க்கையை பற்றி நானே எழுதியும் இருக்கிறேன். :icon_mrgreen:இதுக்கு மேலையும் உங்களிற்கு சந்தேகம் வந்தால் நான் அவரின் ஸ்கைப் ஜ.டி தாறன் அவரிட்டையே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அண்மையில் இன்னொரு யாழ் கள உறவும் இப்பிடித்தான் நம்பாமல் கேள்வி கேட்டதால் ஸ்கைப் ஜ. டி கொடுத்திருந்தேன்  பிறகு அவர் நம்பியிரந்தார். நன்றி வணக்கம்.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

நான் வெளிநாட்டில் நிரந்தரமாக குடியெறியதே 2001ம் ஆண்டு கார்த்திகை மாதம் தான் அதற்கு பிறகு எனக்கு எனக்கு  எந்த பொறுப்பும் இல்லை  அதற்கு முதல்  நான் வேலை செய்தது 91 ல் இருந்து  கே.பி  கொம்பனியொடு  இயங்கிய  இன்னொரு  சிறு பிரிவில்.அதற்கு முதல் வெளிநாடுகளில்  வந்து தங்கி போயிருக்கிறென். நீண்ட நாட்கள் எந்த நாட்டிலும் தங்கியது கிடையாது   ஆனால் பொறுப்பு ஏதாவதில் அதற்கு முன்னர் இருந்திருந்தால் அதற்கான  சிறு ஆதாரங்களாவது  கூட்டத்தில எடுத்த படங்கள். அறிக்கை  அல்லது கட்டுரை எதாவது ஒண்றையாவது  கொண்டு வந்து போட்டு விட்டு எழுதுங்கள். அடுத்ததாக நான் எந்த அமைப்பையும் வழி நடத்தவில்லை யாரிற்கும் வழி காட்டவில்லை  தமிழர்களிற்கான விடுதலை வாங்கி தருவதாக சொல்லவும் இல்லை அதே நேரம் எனது வாழ்க்கையை பற்றி நானே எழுதியும் இருக்கிறேன். :icon_mrgreen:

புலிகள் அமைப்பில் இருந்தாக சொன்னீர்கள். இப்போ ஏன் பின் வாங்குகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் அமைப்பில் இருந்தாக சொன்னீர்கள். இப்போ ஏன் பின் வாங்குகிறீர்கள்?

அப்ப கே.பி புலிகள் அமைப்பு இல்லையா??  எனக்கு தெரியாமல் போட்டுது . :unsure: :unsure:

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

நான் வெளிநாட்டில் நிரந்தரமாக குடியெறியதே 2001ம் ஆண்டு கார்த்திகை மாதம் தான் அதற்கு பிறகு எனக்கு எனக்கு  எந்த பொறுப்பும் இல்லை  அதற்கு முதல்  நான் வேலை செய்தது 91 ல் இருந்து  கே.பி  கொம்பனியொடு  இயங்கிய  இன்னொரு  சிறு பிரிவில்.அதற்கு முதல் வெளிநாடுகளில்  வந்து தங்கி போயிருக்கிறென். நீண்ட நாட்கள் எந்த நாட்டிலும் தங்கியது கிடையாது   ஆனால் பொறுப்பு ஏதாவதில் அதற்கு முன்னர் இருந்திருந்தால் அதற்கான  சிறு ஆதாரங்களாவது  கூட்டத்தில எடுத்த படங்கள். அறிக்கை  அல்லது கட்டுரை எதாவது ஒண்றையாவது  கொண்டு வந்து போட்டு விட்டு எழுதுங்கள். அடுத்ததாக நான் எந்த அமைப்பையும் வழி நடத்தவில்லை யாரிற்கும் வழி காட்டவில்லை  தமிழர்களிற்கான விடுதலை வாங்கி தருவதாக சொல்லவும் இல்லை அதே நேரம் எனது வாழ்க்கையை பற்றி நானே எழுதியும் இருக்கிறேன். :icon_mrgreen:

நீங்கள் எந்தப் பதவியையும் வகித்ததில்லை என்கிற உங்கள் கருத்தை உள்வாங்கிக் கொள்கிறேன்.. அதே நேரம் தனிப்பட்ட ஒழுக்கத்தை மேற்கொள்ளாதவர் நீங்கள் என்பதை நீங்களே பலமுறை கூறிவிட்டீர்கள்.. அது உங்கள் சுதந்திரம்.. ஆனால் அந்த ஒரு நற்பண்பின் இழப்பினால், நீங்கள் கட்டுரை மூலம் மக்களுக்கு வழிகாட்டும், தகவல் கூறும் உரிமையை இழந்தவராகிறீர்கள்..! :D

மற்றும்படி, தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கம் உள்ளவர்கள்தான் மக்களையும் வழிநடத்த தகுதியானவர் என்பதுதான் எனது நிலைப்பாடும்..

நான் இது வரை நான் மக்களிற்கு வழி காட்டிய எதாவது கட்டுரை வேண்டாம சாதாரணமாய் அரசியல்  அல்லது இராணுவ ஆய்வக் கட்டுரை. ஏதாவது ஒண்டு  இருந்தால் தயவு செய்து எனக்கு ஞாபகப் படுத்துங்கள் இசை.உங்களிற்கு போற வழிக்கு புண்ணியமாய் போகும். :lol:

மறதி அதிகம், ஏனென்றால் மற்றவனின் முதுகை சொறிவதில் மினக்கெட்டால் எப்படி நீங்கள் எழுதியது ஞாபகங்களுக்கு வரும். வழிகாட்டியென எழுதியதெல்லாம் குப்பை, ஏதைக்காட்ட உதாரணமாக?

  • கருத்துக்கள உறவுகள்

நான் இது வரை நான் மக்களிற்கு வழி காட்டிய எதாவது கட்டுரை இருந்தால் தயவு செய்து எனக்கு ஞாபகப் படுத்துங்கள் இசை.உங்களிற்கு போற வழிக்கு புண்ணியமாய் போகும். :lol:

கட்டுரையைப் படிக்க வைக்க சதியா? :lol:

சீமானைப் பற்றி நீங்கள் சொல்வதற்கு வருகிறேன்.. அவரைப் பற்றி அவதூறு சொன்னீர்கள்.. அதை மேற்கோள் காட்டலாம் என்றால் தூக்கிவிட்டர்கள்.. :D அவரை நீங்கள் தாழ்வாகப் பேசும்போது அதைச் சுட்டிக்காட்ட உங்கள் தகுதி என்ன என்று பார்ப்பது அவசியம் அல்லவா.. கலைஞர் பலதார திருமணத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினால் மக்கள் சிரிக்கமாட்டார்களா? :lol:

எது எவ்வாறெனினும்.. :D சீமான் தமிழகத்தில்தான் அரசியல் செய்கிறார்.. அவர் எப்படி இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடமே இருக்க வேண்டும்.. அவர் ஃபிரான்ஸ் நீசில் போட்டியிட்டால் நாங்கள் இதையெல்லாம் கிளறலாம்.. :D

படத்திற்கு நன்றி அர்ஜுன்.
 
நான் மதிக்கும் மனிதர்களில் அவரும் ஒருவர். 
 
என் தனிப்பட்ட கருத்து "நாம் தமிழர்" புலிகள் அமைப்பைவிட பல மடங்கு சக்தியுள்ள அமைப்பாக வளரும் என்பதே.
 
இந்திய அரசியலில் ஈழத்தமிழர்களுக்கு விடுதலையையும், இந்திய நாட்டில் காணப்படும் இனரீதியான சம்ச்சீர் அற்ற தன்மையையும் நீக்கக் கூடிய சக்தியாக "நாம் தமிழர்" வளர வேண்டும் என்பதே அவா.
 
.

Edited by ஈசன்

பலரின் விருப்பமும் இதே, ஆனா முளையிலேயே கிள்ளியெறிய விரும்பு சதிகார கூட்டங்கள்தான் அதிகமாக இருக்கு. சீமான் இருந்தால் குற்றம், படுத்தால் குற்றம்,....அவரின் நல்ல பக்கத்தை பார்க்க மறுக்கின்றார்கள் அல்லது நடிக்கின்றார்கள்.

சீமானிடம் இவர்கள் பணம் கொடுத்தார்களா அல்லது சீமான் இவர்களிடம் கேட்டாரா? ஒருவரை எள்ளி நகையாட தங்கள் தகுதிகளை மறந்து நடக்கின்றார்கள்.

DSM.jpg

  • தொடங்கியவர்

பலருடன் முரண்பட வேண்டிவந்தாலும் மிக கேவலமாக திட்டு கிடைத்தாலும் எனக்கு சரியெனபடுவதை எழுதவேண்டிய தேவையும் கட்டாயமும் இருக்கு.

சீமானின் விடயம் மட்டுமல்ல இந்த தேசியம் என்று வேஷம் போட்டவர்கள் எமது மக்களையும் போராளிகளையும் எங்கு கொண்டுபோய் விட்டார்கள் என்பது உலகம் அறிந்த உண்மை .

மேலே ஒருத்தர் விமர்சனம் ஒன்று வைத்திருந்தார் கிளிநொச்சி விழுந்ததை எப்படி எழுதவேண்டும் என்று .நான் பி பி சி அல்லது சி சி என் செய்தியாளர் அல்ல நடந்ததை விமர்சித்து விபரமாக எழுத ,இறந்ததும் அழிந்ததும் எமது மக்கள் அப்போது கோபம் வராமல் வேறு எங்கு கோபம் வரவேண்டும்.திரும்ப திரும்ப சொல்ல சொல்ல மீண்டும் மீண்டும் பிழையை விட்டால் மொக்குகூட்டம் என்று அழைக்காமல் எப்படி அழைப்பது.

எம்மையும் எமது போராட்டத்தையும் ஆதரித்தவர்களை விட அதை வைத்து ஆதாயம் தேட முனைந்த தமிழ்நாட்டு தலைவர்கள் தான் அதிகம் . தமிழ் நாட்டு மக்கள் எமக்கு செய்த உதவி எந்த ஒரு காலமும் மறக்கமுடியாதது.

குளத்தூர் மணி ,எஸ்.டி சோமசுந்தரம் ,வை கோ இப்படி பல தலைவர்கள் செய்த உதவிகள் மறக்க முடியாதவை.

எனக்கு சீமான் வேஷம் போடுவதாகவே தோன்றுகின்றது அதைதான் எழுதினேன் .வேசமா இல்லையா என காலம் தான் பலருக்கு புரிய வைக்கும் .

ஏற்கனவே நீங்கள் படம் போட்டு சீமான் ஒரு ஏமாற்று பேர்வழி என்று சொல்லி விட்டிர்கள். பார்க்கலாம் உங்களின் எதிர்வு கூறலை என சொல்லியும் உள்ளேன். மழுப்பல் தேவை இல்லை. நீங்கள் புத்திசாலி என நினைப்பது தான் மொக்குத்தனம் என்பதை உணர்வீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மறதி அதிகம், ஏனென்றால் மற்றவனின் முதுகை சொறிவதில் மினக்கெட்டால் எப்படி நீங்கள் எழுதியது ஞாபகங்களுக்கு வரும். வழிகாட்டியென எழுதியதெல்லாம் குப்பை, ஏதைக்காட்ட உதாரணமாக?

நான் இது வரை நான் மக்களிற்கு வழி காட்டிய எதாவது கட்டுரை வேண்டாம சாதாரணமாய் அரசியல்  அல்லது இராணுவ ஆய்வக் கட்டுரை. ஏதாவது ஒண்டு  இருந்தால் தயவு செய்து எனக்கு ஞாபகப் படுத்துங்கள் .உங்களிற்கு போற வழிக்கு புண்ணியமாய் போகும். :lol:

செய்த புண்ணியங்கள் போதும்....

அத்துடன் உதவி செய்யும் போது ஒருவருக்கு அவர் அந்த உதவியை பெற தகுதியுடையவரா என ஆரய வேண்டும், எனென்றால் இப்ப இணையமூடாக ஏமாற்றும் பேர் வழிகள் அதிகம்

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

"இங்கே நாங்கள் உரிமையிழந்து, மானமிழந்து, அழிகிறோம், கையெட்டும் தூரத்திலுள்ள தாய்க்கொடி, தொப்புள் கொடி உறவுகள் என்ன செய்தார்கள்..? ஏன் மவுனம் காக்கிறார்கள்...? ஏன் மானாட... மயிலாடா வில் லயித்து எங்கள் நிலையை மறக்கிறார்கள்?" எனக் குமுறும் ஈழ உறவுகளே, பல்வேறு நெருக்கடிகளுக்கிடையேயும் சில தலைவர்களாவது ஈழக் கொள்கையை இங்கே உயிர்ப்புடன் வைத்திருக்க அவசியம் தேவை, இல்லையெனில் இங்கேயிருக்கும் ஆயிரத்தெட்டு உள்நாட்டு பிரச்சனைகளில், ஈழம் சார்ந்த கொள்களும், அதன் அடிப்படை பிரச்சாரங்களும் அமிழ்ந்து அடித்துச் செல்லப்பட்டுவிடும்..

ஆகவே இம்மாதிரி தலைவர்கள், தங்கள் சுயலாப அரசியலுக்கு சில நேரம் ஈழத்தை கையிலெடுத்தாலும், அந்த அரசியலை எப்படி உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தலாம் என சிந்திப்பதே நல்லதொழிய, பாத்திரம் சரியல்ல..கோணலாக இருக்கு.. எனக் குறை கூறி, அதனுள்ளே இருக்கும்(அவர்கள் கொண்டு செல்லும்) ஈழமென்ற பொன்னான திரவத்தை கவிழ்த்துக்கொட்டி, உங்கள் கனவை கானல் நீராக்கிவிடாதீர்கள்!

நன்றி.

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது கருத்துக்களை மேற்கோள் காட்டிய அனைவரது கருத்துக்களும் ஒரே மாதிரி இருப்பதால் ஒரே விடையத்தை திரும்பத் திரும்ப எழுதாமல் பொதுவாக எழுதுகிறேன்.

எனது கருத்துக்களோ, அல்லது இங்கு எழுதுபவர்களின் கருத்துக்களோ தனிப்பட்ட சீமானுக்கு எதிரான கருத்துக்களோ அல்லது காழ்ப்புணர்வோ அல்ல. சீமான் என்றவரைத் தவிர வேறு யாராக இருந்தாலும் எனது கருத்து ஒன்று தான்.

தமிழக அரசியலில் ஈழப்பிரச்சனை என்பது அன்றிலிருந்து இன்று வரை செல்வாக்குச் செலுத்துகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. சில தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கிற அளவுக்கு ஈழத்தமிழர் பிரச்சினை செல்வாக்குச் செலுத்தும் போது திராவிடக் கட்சிகள் முதல், தமிழகக் காங்கிரஸ் வரை தமது தேர்தல் விஞ்ஞாபனங்களி கூட ஈழத்தமிழர் பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலிருந்து அதன் தாக்கம் எவ்வளவு என்பது புரியும். இது இயக்கங்களின் ஆரம்ப காலங்களில் இருந்து தமிழக மக்கள் மனங்களில் கட்டியெழுப்பப் பட்டு வந்த ஒன்று இதை இப்போது வந்த சீமான் போன்றவர்கள் தான் செய்தார்கள் என்பது எவ்வளவு பெரிய வேடிக்கை?

அதை விட போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த திராவிடக் கட்சிகள் தான் அதன் அழிவுக்கும் காரணமாய் இருந்ததும் கண்கூடு இதில் எந்த திராவிடக் கட்சியும் விதிவிலக்கல்ல, ஆனால் இன்று மறுபடியும் ஈழத்தமிழனின் அழிவில் தமது சுயநல  அரசியல் செய்யும் அனைவரையும் சுட்டிக்காட்டுவதே எம் நோக்கம்? இன்னும் இன்னும் எம்மினம் ஏமாளியாகிக் கொண்டிருக்கிறதே என்ற விரக்தியின் வெளிப்பாடே இவை.

2009க்கு முன்னர் இந்த சீமான் போன்றவர்கள் சாமான்யமானவர்களால் அறியப்பட்டாரா?

இல்லை தேசியத் தலைவரோ அல்லது  விடுதலைப்புலிகள் அமைப்போ எமக்குப் பின்னர் எமது போராட்டத்தை சீமான் அவர்கள் முன்னெடுப்பார்கள் என்றாவது உத்தியோக பூர்வமான அறிப்புக்கள் ஏதும் வெளியிட்டார்களா? அப்படி இருக்க தேசியத்தலைவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்ததால் மட்டும் ஈழத்தமிழன் காவலன் போல் செயற்படுவதைப் பார்க்கும் போது எச்சரிக்க வேண்டிய தேவை அனைவருக்கும் உள்ளது ஏனென்றால் ஈழத்தமிழன் ஏமாந்த வரலாறுகள் பல.

இதில் சரி, பிழைகளுக்கு அப்பால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தேவை உள்ளது. இது சீமான் விடையத்தில் மட்டுமல்ல, பொதுவாக அனைவர் மீதுமே.

அடுத்து தாயகத்தில் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் எந்தக் கட்சியும் எதுவும் பிடுங்கவில்லை, இப்ப அவர்கள் இல்லை பிடுங்கலாம் தானே என்ற மிகவும் புத்திசாலித்தனமான கேள்விகளோடும் சிலர் உள்ளனர்.

இங்கு யாரும் அடிவருடி அரசியல் செய்யும் கட்சிகளையோ, சிங்கள அரசிற்கு கழுவி விடுபவர்களையோ யாரும் கணக்கில் எடுப்பதில்லை, ஆனால் தமிழீழத்திற்கு மாற்றாக ஒரு சிந்தனையோடு ஒரு கட்சியோ அமைப்போ உருவாகக்கூடிய சூழலை யாரும் உருவாக்கவில்லை. ஒன்றில் தமிழீழம், அல்லது ஒட்டுக்குழு அரசியல் இது இரண்டுக்கும் இடையில் ஒரு புதிய சிந்தனை மாற்றம் உருவாவதை யாரும் அனுமதிக்கவில்லை, இப்ப இப்படி ஒரு கேள்வி கேட்பதிலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை ஏனென்றால் இவை இரண்டுக்கும் மத்தியில் வாழ்ந்த எம்மால் புதிதாக ஏதும் சிந்தனை மாற்றம் வர காலம் எடுக்கும் தானே..!

காரணம் எமது போராட்டம் உணர்ச்சிவசத்தாலும், பயத்தாலும் கட்டியமைக்கப் பட்டதே இது போராட்ப்போன அத்தனை அமைப்புக்களையுமே சாரும். மதங்கள் எப்படி இன்னும் மக்களை மூளைச்சலவை செய்து சாமி குற்றம் ஆகிவிடும் என்று சொல்லி அந்த பயத்திலும், மூட நம்பிக்கைகளிலும் தம் இருப்பைத் தக்க வைத்துள்ளனவோ அதுக்குக் குறைவில்லாத அளவுக்கு ஈழப்போராட்டமும் மக்களிடம் ஒரு அரசியல் வெறுமைக்குள் விட்டுள்ளது.

இதற்குரிய மாற்றம், அடுத்து ஏதும் செய்ய வேண்டும் என்றாலும் இந்த இரு கொள்கைகளிலிரிந்தும்  மாற்றாக, புத்தீடாக ஏதும் சிந்தாலே அன்றி இப்படி பழைய சித்தாங்களிலேயே தொங்கிக்கொண்டிருந்தால் பல வேடந்தாங்கல்களின் படம் காட்டல்களைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியது தான். :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.