Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கேன்ஸ் திரைப்பட விழா ஆரம்பம் .

Featured Replies

2805981_can566-787837-01-02.jpg

 

கான்ஸ் திரைப்பட விழா தொடர்பான சிறு குறிப்பு :

இது ஒஸ்கார் விழாவுக்கு நிகரானது. இரண்டிற்கும் வித்தியாசம், ஒஸ்கார் விழாவில் அமெரிக்க திரைப்படங்களுக்கு மட்டுமே விருது வழங்கப்படுகிறது. வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான சிறந்த விருது ஒன்று மட்டுமே அமெரிக்கத் திரைப்படம் அல்லாத ஒன்றிற்கு வழங்கப்படும்.

 

கான்ஸ் திரைப்பட விழா சர்வதேச திரைப்படங்களை கௌரவிக்கும் விழாவாகும். ஒவ்வொரு வருடமும் இவ் விழாவின் நடுவர்கள் குழுமம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் உள்ளடக்கப்பட்டு அவர்கள் கௌரவிக்கப் படுகின்றனர்.

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

எந்த நாட்டில் நடைபெறுகிறது இணையவன் ??? 

 

  • கருத்துக்கள உறவுகள்

article-2325095-19CBE3DF000005DC-60_964x

 

 

article-2325054-19CBDCDA000005DC-154_310

article-2325054-19CC0026000005DC-315_310

 

  • தொடங்கியவர்

2009+Cannes+Film+Festival+Spring+Fever+P

 



15-vid.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எந்த நாட்டில் நடைபெறுகிறது இணையவன் ??? 

 

என்ன பிள்ளை, குழந்தைப்பிள்ளையள் மாதிரிக் கேள்வி கேட்கிறீங்கள்?

 

பக்கத்தில தான், பிரான்சில! :o

 

எனக்கு, இவ்வளவு நாளும் வேம்படியில ஒரு மதிப்பு இருந்தது! :D

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பிள்ளை, குழந்தைப்பிள்ளையள் மாதிரிக் கேள்வி கேட்கிறீங்கள்?

 

பக்கத்தில தான், பிரான்சில! :o

 

எனக்கு, இவ்வளவு நாளும் வேம்படியில ஒரு மதிப்பு இருந்தது! :D

 

 

வேம்படி என்று தெரிந்தும் அதிக நடிகர்கள்  படத்தை  போட்டது யார் தப்பு??? :lol:  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்
திரை நட்சத்திரங்கள் பார்க்கும் இடங்களில் எல்லாம் மின்ன ஆரம்பமாகியது 66வது கேன் (CANNES) திரைப்படத்திருவிழா. இன்று மாலை என்றுமில்லாதவாறு பிரபல நடிகர் நடிகைகளின் அழகிய பெரும் கூட்டத்துடன் விழா ஆரம்பமானது. பிரபல இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பேர்க் மற்றும் நடிகை நிக்கோல் கிட்மன், நடிகர் லியோனார்டோ டி காப்ரியோ மற்றும் பல பிரபலங்களோடு நடுவர்கள் மேடை ஏறினார்கள். நடுவர்களின் தலைவராகப் பிரபல இயக்குநர் ஸ்டீபன் ஸ்பீல்பேர்க் கடமையாற்றுவார்.
 

2805763_kidman.jpg

 

 

 

2805827_vlcsnap-2013-05-15-19h01m31s155.

 

2805893_dicaprio.jpg

 

 

 

 

2805981_can566-787837-01-02.jpg

 

 

இந்த விழாவிற்குப் பிரபல இந்திய நடிகர் அமிதாப்பச்சன் அவர்களும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார். லியானோர்டோ டி காப்ரியோ நடித்துச் சிறப்புத் திரைப்படமாக விழாவின் முதற் திரைப்படமாகத் திரையிடப்படும் பெருமையைக் கொண்ட GATSBY எனும் திரைப்படத்தில் அமிதாப் பச்சனும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐஸ்வர்யா ராய் மற்றும் வித்யாபாலன் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். இதில் வித்யாபாலன் நடுவர்களில் ஒருவராகவும் கடமையாற்ற உள்ளார்.

 

912140.jpg

 

 

 

2805877_Spielberg.jpg

 

 

http://www.paristamil.com/tamilnews/view-news-MjY5NTU1NTQ0.htm

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

1394565-1846816.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

விளம்பர மற்றும் திரைப்பட நடிகையான Audrey Tautou 66வது கேன் திரைப்பட விழாவினை ஆரம்பித்து வைத்தார்.

 
1946ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இத் திரைப்படவிழா 12 நாட்களுக்கு நடைபெறும். 1946ம் ஆண்டு ஒரு திரைப்படத்திற்கு மட்டுமே விருது வழங்கப்பட்டது. 1947 இலிருந்து பல பிரிவுகளிற்கு விருது வழங்கப்பட்டது. இன்று சொல்லப்படும் தலை சிறந்த விருதான Palme d'or 1955ம் ஆண்டிலிருந்தே வழங்கப்பட ஆரம்பித்தது. இதுவே அதி சிறந்த திரைப்படத்திற்கான விருதாகும்.
 

அன்றிலிருந்து பின்வரும் விருதுகள்  வழங்கப்படுகின்றன.

 

Palme d'or
La Palme d'or est remise depuis 1955, en remplacement du Grand prix du festival. C'est le prix le plus prestigieux du Festival.

 

 

http://www.paristamil.com/tamilnews/view-news-MjY5NTU1NTQ0.htm

 

 

 

 

article-2325095-19CBE3DF000005DC-60_964x

 

 

 

 

 

 

இப்படி அழகான பெண்களின் நீண்ட ஆடையின் இறுதிப் பகுதியை நிலத்தில் பட விடாமல் தூக்கிப் பிடிக்கும் தொழிலுக்கு எவ்வளவு குறைவாக சம்பளம் தந்தாலும் பரவாயில்லை... நான் ரெடி

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி அழகான பெண்களின் நீண்ட ஆடையின் இறுதிப் பகுதியை நிலத்தில் பட விடாமல் தூக்கிப் பிடிக்கும் தொழிலுக்கு எவ்வளவு குறைவாக சம்பளம் தந்தாலும் பரவாயில்லை... நான் ரெடி

. நீங்கள் ஆர்வ கோளாரில் கொஞ்சம் கூடுதலாய் தூக்கிடால் என்ன நிலைமை.
  • கருத்துக்கள உறவுகள்

2009+Cannes+Film+Festival+Spring+Fever+P

 

15-vid.jpg

 

வித்யாபாலன் அழகாய் இருக்கிறார் :)  இப்ப கொஞ்சம் உடம்பு வைச்சிட்டுது.நடுவராக இருப்பது மகிழ்ச்சி...ஜஸ்வர்யாவை எத்ற்கு கூப்பிடுகிறார்களோ தெரியவில்லை :unsure:  பத்தாதற்கு அபிசேக்கும் அவரோடு ஒட்டிக் கொண்டு :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்வர்யாவை எத்ற்கு கூப்பிடுகிறார்களோ தெரியவில்லை :unsure:  பத்தாதற்கு அபிசேக்கும் அவரோடு ஒட்டிக் கொண்டு :lol:

Loreal விளம்பரம் என்பதால் ஐஸ்வர்யா கேன்ஸுக்கு வருவார்.

 

 

 

 

aishwarya+rai+=+loreal+paris.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி அழகான பெண்களின் நீண்ட ஆடையின் இறுதிப் பகுதியை நிலத்தில் பட விடாமல் தூக்கிப் பிடிக்கும் தொழிலுக்கு எவ்வளவு குறைவாக சம்பளம் தந்தாலும் பரவாயில்லை... நான் ரெடி

 

வெட்கம் கெட்ட ஆண்கள் :D :D

 

 

என்ன பிள்ளை, குழந்தைப்பிள்ளையள் மாதிரிக் கேள்வி கேட்கிறீங்கள்?

 

பக்கத்தில தான், பிரான்சில! :o

 

எனக்கு, இவ்வளவு நாளும் வேம்படியில ஒரு மதிப்பு இருந்தது! :D

 

எனக்கு உதிலேல்லாம் ஆர்வம் இல்லை.

வேம்படியில படிச்சவை எல்லாம் புத்திசாலியளும் இல்லைத்தானே புங்கை :D :D

 

 

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி அழகான பெண்களின் நீண்ட ஆடையின் இறுதிப் பகுதியை நிலத்தில் பட விடாமல் தூக்கிப் பிடிக்கும் தொழிலுக்கு எவ்வளவு குறைவாக சம்பளம் தந்தாலும் பரவாயில்லை... நான் ரெடி

 

உப்பிடியான தொல்லையள் வருமெண்டுதான் எங்கடை பொண்டுகள் புத்தியோடை தங்கடை தாவணியை  தோளிலையே போட்டுக்கொண்டு திரியினம்........ அவையும்  பின் தலைப்பை இழுபடவிட்டால் அவ்வளவுதான்.....சேவை மனப்பான்மை கூடின ஆக்களளின்ரை ஆக்கினை தாங்கேலாது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி அழகான பெண்களின் நீண்ட ஆடையின் இறுதிப் பகுதியை நிலத்தில் பட விடாமல் தூக்கிப் பிடிக்கும் தொழிலுக்கு எவ்வளவு குறைவாக சம்பளம் தந்தாலும் பரவாயில்லை... நான் ரெடி

 

உங்கட கை கொஞ்சம் துருதுருத்த கை.

 

என்ன இரண்டு ரக சத்தம் வரலாம்

ஒன்றில்

கன்னத்தில் அறைந்த சத்தம்

அல்லது

கன்னத்தில் முத்தம் பதிந்த சத்தம் :wub:

  • தொடங்கியவர்

கேன்ஸ் படவிழா கொட்டலில் ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான நடிகைகளின் நகைகள் திருட்டு.

சாத் ,எடுத்தால் பிடிக்க முதல் கொடுத்துடுங்கோ .

 

3D யில் காமசூத்திரா திரையிடுகின்றார்களாம் .வசதி எப்படி :D

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

3292840_7_8787_l-actrice-fan-bingbing-po

 

இதுதான் களவு போன நகை. சத்தியமா நான் எடுக்கேல்லை.. அதை விட அர்ஜுன்  காம சூத்ராவை  நாங்களே நடிக்கிறதிலை இருக்கிற   திருப்தி  3 டி யிலை பாக்கிறதாலை வருமா??.  நான் எப்பவுமே  நடைமுறையை  நம்புறவனாக்கும். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் துப்பாக்கி சூடு: நடிகர்கள் காயமின்றி தப்பினர்

http://tamil.oneindia.in/news/2013/05/18/world-cannes-film-festival-2013-shooting-man-open-fires-175520.html

 

http://www.lefigaro.fr/actualite-france/2013/05/17/01016-20130517ARTFIG00730-cannes-le-grand-journal-de-canal-interrompu-apres-deux-coups-de-feu.php

 

 

 
கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் நடிகர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 12 நாட்கள் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் மூன்றாம் நாளான இன்று பிரான்ஸ் நாட்டின் கேனல் பிளஸ் என்ற தொலைக்காட்சி நிறுவனம் ஆஸ்கார் விருது வென்ற ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த கிறிஸ்டோப் வால்ட்ஸ் மற்றும் பிரான்ஸ் நாட்டு நடிகரான டேனியல் ஆடியுயில் ஆகியோரிடம் பேட்டி எடுத்து கொண்டிருந்தது. நேரடி ஒலிபரப்பு நிகழ்ச்சியான இதனை பார்வையாளர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தபோது கூட்டத்தில் ஒருவன் திடீரென எழுந்து வானை நோக்கி இரு முறை துப்பாக்கியால் சுட்டான். இதில் அனைவரும் சிதறி ஓடினர். இதனை தொடர்ந்து அங்கிருந்த பாதுகாவலர்கள் உடனடியாக தாவி சென்று அவனை மடக்கி பிடித்தனர். பின்னர் அவனை சோதனையிட்டபோது கையில் எறி வெடிகுண்டு இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து கூட்டத்தினரை உடனடியாக வெளியேறுமாறு பாதுகாவலர்கள் கூறினர். பின்னர் போலீசார் அவனை கைது செய்து அவனிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர். வெடிகுண்டு போலியானது என்பதும் தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் நடிகர்கள் கிறிஸ்டோப் வால்ட்ஸ் மற்றும் டேனியல் ஆடியுயில் ஆகியோர் காயமின்றி தப்பினர்.

 

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

220px-Blue_is_the_Warmest_Color_poster.j

இந்த படம் தான் சிறந்த படமாக தெரிவு செய்யபட்டுள்ளது .(லேஸ்பியன்களை பற்றிய படம் )

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.