Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துகள் @தமிழ் சிறி அண்ணா, வளத்துடன் வாழ்க.

birthday-wishes.jpg?resize=720%2C720&ssl

1 hour ago, தமிழ் சிறி said:

நேற்று 21´ம் திகதிதான் பிறந்தநாள் ஈழப்பிரியன்.

65 வயது இல்லை. 67 வயது.

16.

  • Replies 11.1k
  • Views 1.4m
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

  • ராஜன் விஷ்வா
    ராஜன் விஷ்வா

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

  • கரும்பு
    கரும்பு

    நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, யாயினி said:

பிறந்த வாழ்த்துக்கள் சிறியண்ணா.அடிக்காடி மருத்துவமனை பக்கம் போகாமல் நலமோடு வாழ வேண்டுகிறேன்.🖐அடுத்த தேர்தலில் செலவிடுவற்காக காசு சேர்க்க லண்டன் வரவிருக்கிறாராம் அர்ச்சுணா.கூப்பிடுங்கோ ...😀

வாழ்த்துக்களுக்கு நன்றி யாயினி. 🙂

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துகள் @தமிழ் சிறி , வாழ்க வளமுடன் ..என்றும் நலமுடன்.

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிறியர் ..........! 🌺

1732028802-786-bouquet-ce%CC%81zanne-cha

  • கருத்துக்கள உறவுகள்

என்றென்றும் இன்பமுடன்

இனிதாக வாழ்கவே !

குறைத்து வயதைச் சொல்லுவர்

குவலயத்தில் இது வழக்கம்,

குறைத்து வயதைச் சொன்னபோதும்

அதைக் குறித்துச் சொன்ன உண்மையாளர்.

வாழ்க தமிழ் சிறி,

வளரட்டும் உண்மை நெறி.

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிறி,..என்றும் நலமுடன்,வளமுடன் வாழ்க

  • கருத்துக்கள உறவுகள்

சிறியர் நீங்கள் நோய் நொடியில்லாமல் பல்லாண்டு வாழ்க வளமுடன். பிந்திய வாழ்த்துக்களுக்கு மன்னிக்கவும். சுமந்திரனும் வேண்டாம், அர்ச்சுனாவும் வேண்டாம் கேக் வெட்ட குடும்பமே போதும். அவர்களை நீங்கள் அழைத்தாலும் தூதுவர் கதவை போய் தட்டுவார், ஒருவழியாய் வந்துசேர்ந்தாலும் கேக் வெட்ட முதல் வீட்டை இரண்டாக்கி கேக் சாப்பிடாமலே விருந்தினரை விரட்டிவிடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் சிறி! 🎂

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

நேற்று 21´ம் திகதிதான் பிறந்தநாள் ஈழப்பிரியன்.

முகப் புத்தகத்தில் மாற்றி விடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழர் தமிழ்சிறி

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஏராளன் said:

பிறந்தநாள் வாழ்த்துகள் @தமிழ் சிறி அண்ணா, வளத்துடன் வாழ்க.

birthday-wishes.jpg?resize=720%2C720&ssl

16.

வாழ்த்துக்களுக்கு நன்றி ஏராளன். 🙏

10 hours ago, alvayan said:

பிறந்தநாள் வாழ்த்துகள் @தமிழ் சிறி , வாழ்க வளமுடன் ..என்றும் நலமுடன்.

வாழ்த்துக்களுக்கு நன்றி அல்வாயன். 🙂

10 hours ago, suvy said:

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிறியர் ..........! 🌺

1732028802-786-bouquet-ce%CC%81zanne-cha

வாழ்த்துக்களுக்கு நன்றி சுவியர். 🥰

8 hours ago, நந்தி said:

என்றென்றும் இன்பமுடன்

இனிதாக வாழ்கவே !

குறைத்து வயதைச் சொல்லுவர்

குவலயத்தில் இது வழக்கம்,

குறைத்து வயதைச் சொன்னபோதும்

அதைக் குறித்துச் சொன்ன உண்மையாளர்.

வாழ்க தமிழ் சிறி,

வளரட்டும் உண்மை நெறி.

வாழ்த்துக்களுக்கு நன்றி நந்தி. 🙏

7 hours ago, நிலாமதி said:

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிறி,..என்றும் நலமுடன்,வளமுடன் வாழ்க

வாழ்த்துக்களுக்கு நன்றி நிலாமதி அக்கா. 🙂

4 hours ago, satan said:

சிறியர் நீங்கள் நோய் நொடியில்லாமல் பல்லாண்டு வாழ்க வளமுடன். பிந்திய வாழ்த்துக்களுக்கு மன்னிக்கவும். சுமந்திரனும் வேண்டாம், அர்ச்சுனாவும் வேண்டாம் கேக் வெட்ட குடும்பமே போதும். அவர்களை நீங்கள் அழைத்தாலும் தூதுவர் கதவை போய் தட்டுவார், ஒருவழியாய் வந்துசேர்ந்தாலும் கேக் வெட்ட முதல் வீட்டை இரண்டாக்கி கேக் சாப்பிடாமலே விருந்தினரை விரட்டிவிடுவார்.

வாழ்த்துக்களுக்கு நன்றி சாத்தான். 🙏

3 hours ago, நியாயம் said:

பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் சிறி! 🎂

வாழ்த்துக்களுக்கு நன்றி நியாயம். 🥰

1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழர் தமிழ்சிறி

வாழ்த்துக்களுக்கு நன்றி தோழர் புரட்சி. 🙂

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துகள் @தமிழ் சிறி 🎂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

பிறந்தநாள் வாழ்த்துகள் @தமிழ் சிறி 🎂

வாழ்த்துக்களுக்கு நன்றி, எப்போதும் தமிழன். 🙏

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா ஒருவாறு எல்லோருக்கும் நன்றி சொல்லி முடித்தாயிற்று.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

அப்பாடா ஒருவாறு எல்லோருக்கும் நன்றி சொல்லி முடித்தாயிற்று.

வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவிப்பது... தமிழர் பண்பாடு சாத்தான். 😄

1 hour ago, இணையவன் said:

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தமிழ்சிறி.

வாழ்த்துக்களுக்கு நன்றி, இணையவன். 🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.