Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

cake204tu4.jpg

வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் பிறந்த நாள் பரிசு...! சண்டை பிடிக்காம பங்கிட்டு சாப்பிடுங்க..! அடுத்தவன் பங்கை பறிக்க நினைக்காம அடுத்தவனுக்கும் கொடுத்து நீங்கள் உங்கட பங்கைச் சாப்பிடுங்க. :D:lol:

அழகான தொப்பி கேக் .

இந்த கேக் முட்டை போட்டதா? முட்டை போடாத கேக்கா?

கேக் க்கு மேலே இருக்கும் பூச்சி உயிருடனா இருக்கு.

  • Replies 10.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அழகான தொப்பி கேக் .

இந்த கேக் முட்டை போட்டதா? முட்டை போடாத கேக்கா?

கேக் க்கு மேலே இருக்கும் பூச்சி உயிருடனா இருக்கு.

என்ன கேள்வி இது. கேக் எப்படி முட்டை போடும்.. கோழி போன்ற பறவைகள் தானே அதிகம் முட்டை போடும்..??!

நான் சைவம். ஆனா கோழி பொரிச்சிருந்தா சாப்பிடுவன். :D:lol:

பூச்சி அல்ல.. லேடி பேட் என்று அழைக்கிற வண்டு அது. அது என்னை பிறந்த நாளுக்கு வாழ்த்த வந்திச்சு. பிடிச்சு கேக்கு மேல விட்டிருக்கேன்..!

என்னை மலர்களும் வாழ்த்த வந்திச்சுதுகள். அதுகளையும் கேக்கு மேல பிடிச்சு விட்டிருக்கேன்.

மனிசரை விட இவற்றின் வாழ்த்துக்கள் இதய சுத்தியானவை.. அதுதான் இத்தனை மதிப்பளிப்பு..! மனிசர் ஒருக்கா வாழ்த்துவாங்க அடுத்த தடவை மனமாறி திட்டுவாங்க.. இல்ல திட்டிக்கொண்டே ஓடி ஒளிச்சிடுவாங்க..! :D:D

Edited by nedukkalapoovan
Posted

:unsure: தாத்தாவின் பேர்டே க்கு லேடி பேர்ட் வந்திருக்குதா :unsure:

மலர்களும் வந்திச்சுதா

எங்கேயோ இடிக்குதே தாத்தா

எங்கே கேக் வெட்டினீங்க? மாந்தோப்பிலா :rolleyes:

Posted

நாளைக்கு எல்லோ என்ர பிறந்த நாள். ஒரு நாள் முந்தி பிறக்க வைச்சிட்டீங்களே பேராண்டி.

நான் பிறந்த நாள் எல்லாம் கொண்டாடிறதில்ல. இறந்த நாளை எதிர்பார்த்திட்டு இருக்கிறன்..! :D:rolleyes:

ம்ம்...தாத்தா அது வந்து உங்க நாட்டிற்கும் நம்ம நாட்டிற்கும் டைம் டிவரண்ட் அல்லோ அது தான் முந்தி வைத்திட்டேன்.. :lol: (பிகோஸ் என்ட 12 மணிக்கு வைத்தா தாத்தாவிற்கு ஒரு நாள் குறைய அல்லோ இப்ப விளங்கிச்சொ ஆனா எனக்கு கரக்டான நாள் தான் :) )...

தாத்தா அப்படி எல்லாம் சொல்லபடாது ஏனேன்றா தாத்தா போனா நான் யார் கூட சண்டை பிடிக்கிறது :unsure: ..பிறகு நான் அழுது கொண்டு இருப்பேன் பாருங்கோ :( ...அது சரி தாத்தா கேக்கிற்கு ரொம்ப தாங்ஸ் ஆனா ஒருத்தருக்கும் கொடுக்காம நான் மட்டும் தான் சாப்பிடுவேன் :unsure: இது எப்படி இருக்கு..(ஆனா ஏன் தாத்தா கேக்கில வண்டு இருக்கு அது தான் நேக்கு விளங்கவில்லை பாருங்கோ :( )...

அப்ப நான் வரட்டா!!

Posted

இன்று தனது (100) பிறந்தநாளை கொண்டாடும் கெளரிபாலன் அண்ணாவிற்கு (தாத்தாவிற்கு :D )..ஜம்மு பேபியின் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :D ...இன்று போல என்றும் கெளரி பாலன் அண்ணா அண்ணிக்கு பயந்து அச்சா பிள்ளையாக இருக்க வாழ்த்துகிறேன் :D ...அது சரி எங்கே அண்ணா கேக் எனக்கு... :D

happybday320x320tu1.jpg

அப்ப நான் வரட்டா!!

Posted

நெடுக்ஸ் தாத்தாவிற்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! இப்பத்தான் 96 வயதா? 100 வயதுக்கு மேல இருக்கும் எண்டு நினைச்சன் :D:D

நாளை பிறந்த நாளைக் கொண்டாடும் கௌரிபாலனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். :D

Posted (edited)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா. :D

12783450-item-celebration_cake_square_balloons-1-.jpg

tyuitt2.jpg

Edited by வெண்ணிலா
Posted

இன்று தனது (24) பிறந்த நாளை கொண்டாடும் என்ட செல்ல பாட்டி ஔவையார் பாட்டிக்கும்,வானத்தில் இருந்து யாழ்களம் வந்து தனது (36) பிறந்த நாளை கொண்டாடும் தேவதை அக்காவிற்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... :huh:

happybday320x320tu1.jpg

அப்ப நான் வரட்டா!!

Posted

TAMILENTHY, ஔவையார், தேவதை ஆகியோருக்கு பிறந்த தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஒளவை பாட்டிக்கும், தேவதைக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :D

Posted

பிறந்தநாளை கொண்டாடிய அனைத்து கள உறவுகளுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று மாசி இருபத்துஒன்பது.நான்கு வருடங்களுக்கு ஒரு முறை வருவதால் இன்று பிறந்த அனைத்து கள உறவுகளுக்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிறந்தநாள் வாழ்த்தை நீங்க இங்கே சென்றும் பதியலாம் தமிழ்சிறி

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry386425

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான்கு வருடங்களுக்கு ஒரு முறை பிறந்தநாளை கொண்டாடும் கள உறவுகளாகிய

தமிழேந்தி,

ஔவையார்,

தேவதை, ஆகியோர்க்கு எனது அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள்

Posted

எனது பாடசாலை நண்பன் கோண்டாவிலை சேர்ந்த உதயகுமார் அவர் கனடா அல்லது ஐரோப்பாவில் தற்போது உள்ளார். இன்று 10 பிறந்தநாளை (4x10) கொண்டாடும் உதயகுமாருக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். எங்கு இருந்தாலும் யாழ்களத்தின் ஊடாக தொடர்புகொள்ளவும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீங்கள் தந்த பகுதியில் போய் பதிந்துவிட்டேன் நன்றி கறுப்பி.தயவுசெய்து நான் விடும் பிழைகளை சுட்டிக்காட்டவும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்றும், இவ்வாரமும் பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள். :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய அனைவருக்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.(இங்க கனக்க பார்சல்கள் கிடக்குது அவாப்பட்டுஉடைச்சுக்கிடைச்ச

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழேந்தி,

ஔவையார்,

தேவதை, ஆகியோர்க்கு எனது அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள்

Posted

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அருவி

அனிதாவின் வீடியோ வாழ்த்து அழகாய் இருக்கு.. :rolleyes:

(தூயவன் மறந்திட்டன் என்னை திட்டாதீங்கப்பா..) :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

(தூயவன் மறந்திட்டன் என்னை திட்டாதீங்கப்பா..)

திட்டுவதா.... உங்களைப் போய்... சீ சீ அதெல்லாம் கிடையாது....

ஆனால் நேரே சந்திக்கும் போது இருக்குது... <_<:)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அருவி

Posted

பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்த அன்புள்ளங்கள் அனிதா, தூயவன், சிநேகிதி, இளைஞன், கலைஞன், சகி, குளக்காட்டன், விகடகவி, நிதர்சன் மற்றும் வசி, கறுப்பி ஆகியோரிற்கு உள்ளம் நிறைந்த நன்றி...............




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.