Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் பெண்களின் அந்தரங்க உறுப்புகளை படமெடுத்த இலங்கை சிங்கள வைத்தியர் விசாரணைக்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் பொது இடங்களில் வைத்து பெண் பொலிஸ் ஒருவர் உட்பட பல பெண்களின் அந்தரங்க உறுப்புகளை படமெடுத்ததாகக் கூறப்படும் இலங்கை வைத்தியரொருவர் தொடர்பான வழக்கு மருத்துவ நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வந்துள்ளது.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவது,

திலங்க கசுன் இதமல்கொட என்ற 32 வயதான குறித்த வைத்தியர் லண்டனில் உள்ள டிரபல்கார் சதுக்கத்தில் வைத்து சந்தேகத்தின் அடிப்படையில் பெண் பொலிஸ் ஒருவரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது இவரது ஐபோனில் பெண்களின் அந்தரங்க உறுப்புகளை படமெடுத்துள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த பெண் பொலிஸையும் குறித்த வைத்தியர் படமெடுத்துள்ளமையும் பல்வேறு இடங்களில் வைத்து இதே போன்று பெண்களை இலாவகமாக சந்தேகம் வராத வண்ணம் படமெடுத்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

இதன்போது தன்னை கைதுசெய்ய வேண்டாம் என்றும் மன்னித்து விட்டு விடும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதமல்கொட சிரேஷ்ட வைத்தியரான இதமல்கொட முதுகலைப் பட்டம் பெற்ற ஒருவர் எனவும், தற்போது இருதயம் தொடர்பான ஆராய்ச்சிகளை முன்னெடுத்து வருபவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2005ம் ஆண்டு அபெர்டீன் பல்கலைக்கழகத்தில் இவர் பட்டம் பெற்றுள்ளார்.

இவர் கொழும்பில் அமைந்துள்ள தனியார் ஆண்கள் பாடசாலையில் கல்வி பயின்றுள்ளார்.

பிரித்தானிய மருத்துவ கழகம் இவ்வழக்கு தொடர்பில் அதிக அக்கறை கொண்டுள்ளதாகவும் அவர் தற்காலிகமாக பணியில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவருக்கு மேலதிகமாக என்ன தண்டனை வழங்கப்படும் என்பது தொடர்பில் இன்று அறிவிக்கப்படுமெனத் தெரிகின்றது.

 

http://tamil24news.com/news/archives/85863

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கும் படிப்புக்கும் சம்பந்தமில்லை.. அது அவர்களின் மரபணுக்களில் உள்ளது.. வேறுநாடுகளிலேயே இந்த அட்டகாசம் என்றால் ஊரில் எவ்வளவு செய்வார்கள்..!?

  • கருத்துக்கள உறவுகள்

இசை, இங்கும் ஒருத்தர் இந்தமாதிரி பெண்களின் அந்தரங்களை படமும் வீடியோவும் எடுத்துக்கொண்டிருந்தபோது பிடிபட்டவர். ஆனால் அவர் சிங்களவர் கிடையாது. 55 வயதுத் தமிழ் கட்ட கலை நிபுணர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சந்திரகாசன் எனப்படும் இவர் சிட்னியில் தமிழ் நாடகங்களை மேடையேற்றி வந்த மிகவும் பிரசித்தி பெற்ற புலி + தமிழ்த் தேசிய எதிர்ப்பாளர். மகிந்தவைச் சந்திக்கவென்று சென்ற புலம்பெயர் டமில்ஸின் அவுஸ்த்திரேலியப் பிரதிநிதி. இப்போது ஒவ்வொரு வாரமும் ஈஸ்ட்வூட் பொலீஸ் நிலையத்திற்குச் சென்று ஒப்பமிட்டு வருவதாகக் கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்

ரகு.. தமிழரிலும் உள்ளார்கள்.. வெ ள்ளைகளிலும் உள்ளார்கள் (உள்ளதில் படு மோசமானவர்கள்) .. ஆனாலும் பிணத்தைப் புணர்ந்த தமிழன் கதை இன்னும் கேள்விப்படவில்லை.. சுனாமி வந்தபோதும் இறந்த பெண்ணின் விரலை வெட்டி மோதிரத்தைக் களவாடிய செய்தியும் வநதிருந்தது..

இவற்றைவிடவும் 1983 இன அழிப்பில் எப்படி வெறியர்களாக கணநேரத்தில் மாறுவார்கள் என்பதைக் கண்டதால் எனக்கு ஏற்பட்ட அபிப்பிராயம் அது..

அவர் ஏதாவது ஆராய்ச்சி செய்ய அப்படி செய்திருப்பார் ...............விடுங்கப்பா........... :lol:  :D 

 

 

சுய இன்பத்தை அனுபவிக்கட்டும் ........... :rolleyes:  :lol: 

  • கருத்துக்கள உறவுகள்

இதமல்கொட, தான் எடுத்த படங்கள், இதயம் சம்பந்தமான ஆய்வுகளுடன் தொடர்பானது எண்டு சொல்லப் போறார்.

Edited by Nathamuni

இந்த மனிசன் அக்கா தங்கையோட பிறக்கல்லையா ? தூ நாய், இந்த மாதிரி ஆட்களுக்கு தர்ம அடியே சரியான தீர்ப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

----

மேலும் குறித்த பெண் பொலிஸையும் குறித்த வைத்தியர் படமெடுத்துள்ளமையும் பல்வேறு இடங்களில் வைத்து இதே போன்று பெண்களை இலாவகமாக சந்தேகம் வராத வண்ணம் படமெடுத்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

----

 

லண்டன் பெண் பொலிசும், உள்ளாடை அணியாமலா... நின்றவர்.

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் பெண் பொலிசும், உள்ளாடை அணியாமலா... நின்றவர்.

 

 

அலைஅரசி., இஞ்சே, தமிழ்சிறி..... 

 
சரியான குழப்படி....
 
:icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

Edited by Nathamuni

லண்டன் பெண் பொலிசும், உள்ளாடை அணியாமலா... நின்றவர்.

 

நாளைக்கு விசாரித்துப் பார்த்துச் சொல்லிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

shaking-no-smiley-emoticon.gif  . 

முதுகலைப் பட்டம் பெற்ற ஒருவர்

 

 

இப்படியான ஆட்களுக்கு என்ன பிரச்சனை என  ஆராய முதுகலைப் பட்டம் பெற வேண்டும் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு விசாரித்துப் பார்த்துச் சொல்லிறன்.

 

 

நல்லா  

இறங்கி

விசாரியுங்கோ. :icon_mrgreen:

(திரும்பி  வரத்தெரியுமோ??? :D )

நல்லா  

இறங்கி

விசாரியுங்கோ. :icon_mrgreen:

(திரும்பி  வரத்தெரியுமோ??? :D )

 

இதுக்குள்ள இறங்கினவர்கள் திரும்பி வாறது கஷ்டம். அதான் யோசிக்க வேண்டிக் கிடக்கு.

நான் காவல்துறையைச் சொல்கிறேன்.  :D

இதில என்ன ஆச்சரியப்பட இருக்குது  இறந்த போராளிகளை நிர்வாணமாக்கி பார்த்த பரதேசிகள் அந்த இனத்தில் வந்தவர்தானே இவரும் :(

  • கருத்துக்கள உறவுகள்

இதில என்ன ஆச்சரியப்பட இருக்குது  இறந்த போராளிகளை நிர்வாணமாக்கி பார்த்த பரதேசிகள் அந்த இனத்தில் வந்தவர்தானே இவரும் :(

 

ரத்தினத்தார்,

 

விசயம் என்னெண்டால் அதுகள் படிப்பறிவில்லாத இளனி வித்தவங்களும், அரச சலுகை பெற பிக்குகளாக போக இருந்தவங்களும்.

 

அதுகளோட இந்த படிச்ச வெங்காயத்தினை ஒப்பிட முடியாது.

 

அதுவும் 'சாராயம் காச்சிறவன்' வெளியில போய் சாராயம் களவு எடுத்த கதை போல, இந்த டாக்குத்தர், வருத்தம் எண்டு வார ஆக்களை 'வடிவா பார்க்க' வழி வகை இருந்தும் இந்த மாதிரி செய்து மாட்டி இருக்கிறதை என்னெண்டு சொல்லறது?

 

இன்னொரு விசயம் கண்டியளோ: இது எல்லாருக்கும் உள்ள பிரசனை தான்: மன வியாதி. எங்கட ஆக்களும் உள்ள போயிருக்கினம்.

நாளைக்கு விசாரித்துப் பார்த்துச் சொல்லிறன்.

தப்பிலி யாழில் எழுதுகிறார்.

 

அந்த டாக்குத்தர் எந்த களத்திற்கு தனது வாக்குறுதியை கொடுத்திருந்திருபாரோ? :unsure:

 

 

"தப்பியிலின் விடுதலைக்கு எமது பிராத்தனைகள்" ( பிறகு உள்ளே போன பின் மறந்து போனாலும், தப்பிலி கோவிக்காமல் இருக்க நேரத்திற்கே சொல்லியிருக்கு) :D

 

குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் தான் என்று நினைத்துக்கொண்டு, எதற்கு யோசிக்காமல், முன்னால் வைத்த காலை பின்னால் வைக்காமல், ......... :D

 

ஒரு ஐடியா.

 

அவ கிட்ட வந்து கையை பின்னுக்கு கட்டு என்றவுடன் சுத்தி வளைச்சு ஆளின்ரை பின்னுக்கு காட்டிப்போடுங்கோ.  "விடு, விடு" என்றாலும் லேசிலை போக விட்டிடாமல் புடிச்சு வைச்சிருங்கோ. :icon_idea: . இன்மேல் அந்த டாக்குத்தருக்கு உபத்திரவம் கொடுக்க போகமாட்டா? :lol: :lol: :lol:

என்ன பட்டம் பெற்றாலும் இப்படியான எண்ணம் வந்தால் இரத்தம் மூளைக்கு குறைவாகத்தான் செல்லும். இன்னொரு உடல் பகுதிக்கு இரத்தம் கூடுதலாகப் பாயும் . அதனால் மூளை வேலை செய்வது குறைவாகத்தான் இருக்கும். :D 

 
கை மணிக்கூட்டில் இருந்து கணணி வரை கமராவை பொருத்தி பெரிய தொல்லையாக போய்விட்டது. காற்றோட்டமாய் உட்காரகூட  முடியவில்லை( இது பெண்களின் புலம்பல்)  :lol: 
  • கருத்துக்கள உறவுகள்

படித்தவர்களோ இல்லை இளநீர் வித்தவர்களோ  அல்லது

பிக்குவாய்  நேர்ந்து விட்டதோ  யாராக இருந்தாலும்

சிங்களம் என்பதற்கு வரையறை  காட்டுமிராண்டிகள் தான் 

  • கருத்துக்கள உறவுகள்

படித்தவர்களோ இல்லை இளநீர் வித்தவர்களோ  அல்லது

பிக்குவாய்  நேர்ந்து விட்டதோ  யாராக இருந்தாலும்

சிங்களம் என்பதற்கு வரையறை  காட்டுமிராண்டிகள் தான் 

 

சேர்ந்ததுகளுக்கும் அதே குணம் வருவதை  வைத்துப்பார்த்தால்..............

நீங்கள் சொல்வது சரிதான்

ஆனாலும் இவ்வளவு பவர் கூடாது :D

இசை, இங்கும் ஒருத்தர் இந்தமாதிரி பெண்களின் அந்தரங்களை படமும் வீடியோவும் எடுத்துக்கொண்டிருந்தபோது பிடிபட்டவர். ஆனால் அவர் சிங்களவர் கிடையாது. 55 வயதுத் தமிழ் கட்ட கலை நிபுணர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சந்திரகாசன் எனப்படும் இவர் சிட்னியில் தமிழ் நாடகங்களை மேடையேற்றி வந்த மிகவும் பிரசித்தி பெற்ற புலி + தமிழ்த் தேசிய எதிர்ப்பாளர்.

மகிந்தவைச் சந்திக்கவென்று சென்ற புலம்பெயர் டமில்ஸின் அவுஸ்த்திரேலியப் பிரதிநிதி. இப்போது ஒவ்வொரு வாரமும் ஈஸ்ட்வூட் பொலீஸ் நிலையத்திற்குச் சென்று ஒப்பமிட்டு வருவதாகக் கேள்வி.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.