Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் உங்கள் மனைவிக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுப்பவர்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோழியின் பிள்ளை குஞ்சு ,

மனைவி என்ன கணவனின் பிள்ளையா ?

கோழி குஞ்சை பொத்தி வளர்த்து  பின்னர் வயது வர கொத்தி துரத்துது போய் தனித்து வாழச்சொல்லி எம்மவர் கடைசி வரை மனைவிமாரை அடைத்துதான் வைத்திருக்க விரும்புகின்றார்கள் அவ்வளவு சுயநலம்  .

என்ரை ராசா முதல்லையிருந்து ஆறுதலாய் வாசியுங்கோ.....அதுக்குப்பிறகு இஞ்சை கோழி எண்ட சொல் என்னத்துக்கு வந்தது  எண்டு  உங்களுக்கு தெரியும்.

  • Replies 219
  • Views 16.6k
  • Created
  • Last Reply

அடே தம்பி அஞ்சரன் இதையே மறுதரப்பு கருத்தாக எடுத்துக் கொள்கிறேன். :lol:

கோர்த்து விடுறதில குறியா இருங்கோ :icon_idea:

கனடாவில் உள்ள பெண்கள் காப்பகத்திற்கு போனால் தெரியும் உண்மை ,நிலைமை மிக கேவலம் .ஆக கூடிய அடக்குமுறைக்கு ,அராஜகத்திற்கு உட்பட்டவர்களில் நாங்களும் இலங்கை தமிழரும் அடக்கம் .

அமெரிக்காவில் இருந்து கொண்டுவந்து சக்கரநாற்காலியுடன் கார் பாக்கிங் லொட்டில் விட்டு விட்டு போன முதிய பெண்ணொருவரும் இருக்கின்றார் .

வீடு ,வேலை ,தனது குடும்பம் என்று இருந்தால் எதுவும் தெரியாது .பாதிக்கபட்டவர்கள்களை பாதுகாக்கும் நிலையங்களுக்கு போய் புள்ளிவிபரம் கேட்டால் உண்மை தெரியும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலைத்தேய நாடுகளில் சகலருக்கும் போதுமான வசதிகள் செய்து கொடுத்திருக்கின்றார்கள். மேலதிக வசதிகளை எதிபார்க்கவே முடியாது. கிறுக்குப்பிடிச்சு என்ரை வீட்டிலை ஒரு பிரச்சனையுமில்லை.....பக்கத்துவீட்டிலைதான் பிரச்சனை எண்டு குத்திமுறிய வெளிக்கிட்டால் ரஷ்யன் ஊசி அடிச்சமாதிரித்தான் அடிக்கோணும்.

வீட்டிலை பிரச்சினை வர காலம் இருக்குது. பிள்ளைகள் தனி தனி குடும்பமாக வேணும். பிறகு நாங்கள் வயதான காலத்திலை தனிய இருக்க வேணும். அதுகளுக்கு இன்னும் காலம் இருக்கு. அதுவரை ஆண் பெண் என்று வாக்குவாதப்படலாம்.  :D  :lol:  :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீட்டிலை பிரச்சினை வர காலம் இருக்குது. பிள்ளைகள் தனி தனி குடும்பமாக வேணும். பிறகு நாங்கள் வயதான காலத்திலை தனிய இருக்க வேணும். அதுகளுக்கு இன்னும் காலம் இருக்கு. அதுவரை ஆண் பெண் என்று வாக்குவாதப்படலாம்.  :D  :lol:  :o

ஹம் கோயில் பக்கத்திலை  வயோதிபர்மடம் கட்டுறம் எண்டாங்கள்....பிறகு ஒண்டையும் காணேல்லை :rolleyes: ....ஏன் சோழியர் கொழும்பிலை வீடு ஓண்டும் வாங்கி விடேல்லையே?  :D

என்னசொன்னாலும் எனக்கு கனடா இருக்கவே இருக்கு :wub:  :wub:  :wub:

Spoiler

  :D
அமைதியான அழகான பதிலுக்கு நன்றி. உங்கள் கருத்தில் பல நிஜங்கள் இருந்தாலும்......பெண்ணுரிமைப்பிரச்சனைகள் பொருளாதாரம் பின் தங்கிய நாடுகளில் மட்டுமே தலை விரித்தாடுகின்றது. பொதுவாக எம்மவர் புலம்பெயர்ந்து வாழும் மேலைத்தேய நாடுகளில் (எங்கடைசனம் பேய்க்காயள்) தங்கள் பெண்ணுரிமைபற்றி வாதாடுகின்றார்களா? அவுஸ்ரேலியா,அமெரிக்கா,கனடா(ஓ..மைகாட்)இங்கிலாந்து,நியூஸ்லாந்து,ஒல்லாந்து,சுவிற்சலாந்து,ஜேர்மனி(சைஸ) டென்மார்க்,நோர்வே,சுவீடன் இன்னும் பல நாடுகளை சொல்லலாம்.அங்கே  தங்கள் பெண்ணுரிமைபற்றி ஏதாவது கதைக்கின்றார்களா? போராடுகின்றார்களா? இல்லையே!!!!! ஏன்?
 இதேநேரம் இத்தகைய நாடுகளில் அவரவர் வாழ்க்கை முறைகளையும் சிறிது சிந்தியுங்கள்.
 
இன்னுமொரு விசயம்....வாழ்க்கைமாறுது....காலம் மாறுது எண்டுட்டு கண்டபடி பச்சையெல்லாம் குத்தாதேங்கோ.....  பிறகு எல்லாபச்சையையும் கண்டபடி அழிக்கேலாது.....ஏனெண்டால் சாறி,நகை டிசைன் மாதிரி  இதுவும் மாறிக்கொண்டே வருது....

கு.சா. நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.  பின்தங்கிய நாடுகளில் பெண்ணுரிமை பற்றிப் பேசவேண்டிய அவசியம் நிறையவே இருக்கிறது.  ஆனால் மேலைத்தேய நாடுகளில் அப்படியல்ல.  எமது பெண்கள்தான் கணவனே கண்கண்ட தெய்வம் என்று அவர்கள் என்ன அநியாயம் செய்தாலும் வெளியில் சொல்லாமல் இருக்கிறார்கள்.   இவ்வாறான பிரச்சனைகள் என்று வரும்போது, பெண்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறார்கள்.  அவர்களுக்குப் பணமும் கொடுத்து அப்பிரச்சனைகளிலிருந்து வெளிவருவதற்கு உளவியல்ரீதியாகவும் உதவிகளைச் செய்கிறார்கள்.  ஆனால், நமது பெண்கள்தான் இன்னும் பெண்ணியம் என்பதை விளங்கிக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.  

கனடாவில் உள்ள பெண்கள் காப்பகத்திற்கு போனால் தெரியும் உண்மை ,நிலைமை மிக கேவலம் .ஆக கூடிய அடக்குமுறைக்கு ,அராஜகத்திற்கு உட்பட்டவர்களில் நாங்களும் இலங்கை தமிழரும் அடக்கம் .

அமெரிக்காவில் இருந்து கொண்டுவந்து சக்கரநாற்காலியுடன் கார் பாக்கிங் லொட்டில் விட்டு விட்டு போன முதிய பெண்ணொருவரும் இருக்கின்றார் .

வீடு ,வேலை ,தனது குடும்பம் என்று இருந்தால் எதுவும் தெரியாது .பாதிக்கபட்டவர்கள்களை பாதுகாக்கும் நிலையங்களுக்கு போய் புள்ளிவிபரம் கேட்டால் உண்மை தெரியும் .

அர்ஜுன், உங்கள் மனதைத் திறந்து சொல்லுங்கள்.  இதற்கு நமது பெண்கள் முக்கிய காரணமா அல்லது ஆண்களா?  ஆண் முதன்முதலில் தனது ஆணாதிக்கத்தைக் காட்டுமேபோதே ஏன் இவர்கள் எதிர்ப்பதில்லை?  90களில் நாம் எல்லோரும் வந்த புதிது.  அவ்வாண்டுகளில் நடைபெற்றதை நாம் ஓரளவிற்கு ஏற்றுக் கொள்ளலாம்.    இங்கு எமக்கிருக்கும் உரிமைகளும் ஓரளவிற்குத் தெரியும்.  அப்படியே தெரியாவிட்டாலும் அதைப் பற்றி அறிந்து கொள்வதற்கு நிறைய வழிகள் உள்ளன.   எமது மக்கள் தொகையும் கூடிவிட்டது.  அனைத்து விதமான நிலையங்களிலும் எமது மொழி தெரிந்தவர்கள் இருக்கிறார்கள்.  அப்படியிருந்தும் எமது பெண்கள் இன்னும் பின்தங்கியே உள்ளார்கள்.  அது அவர்களின் தவறே தவிர, ஆண்களைக் குறை கூறுவதில் நியாயம் இல்லை.  

ஒரு பெண்ணின் உரிமைகள் ஆணைவிடவும் பெண்களினாலேதான் அதிகம் மறுக்கப்படுகிறது. மாமியாக, நாத்தனாராக, மைத்துணியாக, இது அரங்கேற்றப்படுகிறது. இந்த நிலமை ஒரு ஆணுக்கு அவனுடைய மாமன், மச்சான், மைத்துணர்களினால் ஏற்படுவது அபூர்வம் என்றே கூறலாம். இதனை மறுத்து எவரும் எத்தனை கோடுகள் போட்டாலும்! அவை அனைத்தும் வளைந்து, வட்டமிட்டே சுழன்றுவரும். :o  :( 

ஆண்வர்க்கத்திலும் இது இருக்கிறதுதானே?  ஒடுக்கப்பட்டவர்கள் தமக்குக் கீழே உள்ளவர்களிடம்தான் தமது பலத்தைக் காட்டுவார்கள்.  வேலைத்தளங்களில் மேற்பதவிகளில் உள்ளவர்கள் தங்களுக்குக் கீழே உள்ளவர்களை அடக்கி ஆளுவார்கள்.  அதேபோல், மானேஜர் மற்றும் மேற்பார்வையிடும் பதவிகளில் உள்ளவர்கள் தமக்குக் கீழே உள்ளவர்களை அடக்கி ஆளுவார்கள்.  இவ்வாறான பதவிகளில் இல்லாதவர்கள் குடும்பத்திலுள்ளவர்களான மனைவி, குழந்தைகளை அடக்கியாளுகிறார்கள்.  உலகத்திலும் இதேதானே நடக்கிறது?  உலக வல்லரசுகள் இரண்டாம் உலக நாடுகளை அடக்கி ஆளுகின்றன.  அதேபோல், இரண்டாம் உலக நாடுகள் தங்களுக்குக் கீழேயுள்ள மூன்றாம் உலக நாடுகளை அடக்கி ஆளுகின்றன.  இதேபோன்றுதான், ஆணாதிக்கத்திற்குக் கீழே வாழ்ந்து வரும் மாமியார், மச்சாள்மார், மூத்த மருமகள்மார் போன்றவர்கள் தமக்குக் கீழே உள்ளவர்களை அடக்கியாள முற்படுகிறார்கள்.  வழமையாக, பெண்கள்தான் தாம் மணம் முடித்தபின்னர் புகுந்த வீட்டிற்குச் சென்று வாழ்கிறார்கள்.  அவர்கள்தான் தாம் பிறந்து வளர்ந்த வீட்டைவிட்டு வேறொரு வீட்டில் போய் வாழ்கிறார்கள்.  அதே போன்று, சில காரணங்களுக்காக ஆண்களும் மனைவியின் வீட்டில் சென்று வாழுகிறார்கள்.  அப்படி வாழும் மருமகன்மாருக்கும் மாமனாருக்கும் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன.  மனைவியின் வீட்டிற்குச் சென்று வாழும் ஆண்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பம் என்பதால் அவ்வாறான பிரச்சனைகள் வெளியில் தெரிய வருவதில்லை.  அதேபோல, ஒரு வீட்டில் பல பெண்கள் இருந்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விகிதத்தில் சீதனம் கொடுத்தாலோ அல்லது ஒவ்வொருவிதமாக நடத்தினாலோ அந்த மருமகன்களுக்கிடையே பிரச்சனைகள் வரத்தானே செய்கின்றன?

இத்தகைய அடக்கியாளும் தன்மை அதிகமாக பின்தங்கியுள்ள நாடுகளில், சமூகங்களில் தான் நடக்கிறது.  மேலைத்தேய நாடுகளில் வாழும் தமிழ் சமூகங்களிலும் முந்தைய தலைமுறையிடம்தான் இந்தத் தன்மை இருக்கிறது.  இன்றைய தலைமுறையினரிடம் இது எடுபடுவதில்லை.  புலம்பெயர்ந்த நாடுகளில் முந்தைய ஆணாதிக்க சிந்தனைகளோடு வளர்ந்து வந்த சில பெண்கள் தமக்கெதிராக நடக்கும் அநியாயங்களை கலாச்சாரம் என்ற போர்வையில் மறுக்கப் பார்க்கின்றனர்.

கிருபன் இணைத்துள்ள வீடியோவில், தமது பாட்டிக்கு, தாயாருக்குக் கிடைக்காத சுதந்திரம் தமக்குக் கிடைத்திருப்பதாகத்தானே அந்த சாதாரணப் பெண்கள் தெரிவித்திருக்கிறார்கள்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.உண்மைதான் தமிழச்சி. பெண்கள் தாமாகவே ஆசைகொண்டாலொளிய மற்றவர்களால் அவர்களுக்கு சுதந்திரத்தை வாங்கித் தர முடியாது. தம்மைப் படித்தவர்கள் என எண்ணிக்கொள்ளும் பெண்களே சுதந்திரம் என்றால் என்ன என்று அறியாது ஆண்கள் செய்வதைத் தாங்களும் செய்தால் அது சுதந்திரம் எனத் தவறான கண்ணோட்டத்துடனும் வாழ்ந்துவருகின்றனர். நாம் எமது சுதந்திரத்தைத் தீர்மானிக்க வேண்டும். ஆனால் எமக்கு நாமே அதை வரையறை செய்துகொள்ளவும் வேண்டும். அதுதான் எமக்குப் பாதுகாப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்வர்க்கத்திலும் இது இருக்கிறதுதானே? 

சாண்பிள்ளை ஆனாலும் ஆண்பிள்ளை என ஆணுக்கு உரிமை ஊட்டி வளர்க்கப்படுகிறான். கோன் பிள்ளை ஆனாலும் பெண்பிள்ளை எனப் பெண் மென்மையாக அடக்கி வளர்க்கப் படுகிறாள். இதில் மாற்றம் ஏற்படவேண்டுமானால் அது தாய் தந்தையினரால் மட்டுமே சாத்தியமாகும். இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்பதற்கிணங்க, இன்று சத்தமிடும் இளையவர்கள், தங்களுடைய தாய் தந்தையரிடம் கற்றுக்கொண்டவற்றையே, தாங்களும் தாய் தந்தையரானவுடன் நடைமுறைப்படுத்த முயல்வதையே காணலாம். இங்கு என்னதான் புதுமையைத் தேடி பெண்ணுடன் ஆணும் அலைந்து திரிந்தாலும். பெண்ணிடம் பெண்மையும், மென்மை இல்லையென்றால் ஆணிடம் ஆண்மையும், வீரமும் செத்துவிடும். கானகங்களில் மென்மையான மிருகங்கள் இல்லாதுபோய்விட்டால் கொடூரமான மிருகங்களும் உணவின்றி இறந்துவிடுவதுபோல. இது இயற்கையின் நியதி. இதனை மீறி முடிவுகாண்பது கடினம்.

. ஆனால் எமக்கு நாமே அதை வரையறை செய்துகொள்ளவும் வேண்டும். அதுதான் எமக்குப் பாதுகாப்பு.

நான் லண்டன் வந்த புதிசில்  அம்மாவோடு வந்து தங்கிக்கொண்டேன் ..  அடுக்கு மாடி குடியிருப்பு எண்டதால் எங்களின் விட்டுக்கு மேல் வீட்டில்  ஒரு அக்கா தமிழ் அக்கா தான்...  பெயர் ஞானா...   பிள்ளைகள் இல்லை... !  நல்ல படித்த நாகரீகமான குடும்பம் ...   அவர் வங்கி ஒண்றில் மேலாளராக பணிபுரிந்து கொண்டு இருந்தார் ...  கணவன் கணனிநிறுவனம் ஒண்றில் மென்பொருள் எழுதும் வேலை...  நல்ல வசதியான குடும்பம் வேறு...

ஒரு நாள் இரவு ஒரு மணி இருக்கும் அந்த அக்காவின் அலறல் சத்தம் அதோடு மேல் வீட்டில் ஓடும் விழும் சத்தம் எல்லாம்...  நான் திடுக்கிட்டு எழும்ப அம்மா ஏற்கனவே எழும்பி நிக்கிறா...   

கணவன் அந்த அக்காவுக்கு அடிக்கிறார் போல கிடக்கு போய் நீ கதவை தட்டு  கணவன் பிரச்சினை பண்ணினாலும் எண்டு என்னை முன்னாலை அனுப்பி வைத்தார்...   நான் தட்டிய போது  கதவு உடனடியாக திறக்கவில்லை...  நான் விடவில்லை தொடர்ந்து தட்ட கொஞ்ச நேரம் களித்து அந்த அக்கா வந்து கதவை திறந்தார்... 

முகம் எல்லாம் வீங்கி கண்ணடி வெடித்து இரத்தம் வந்து கொண்டு  இருந்தது ஒரு துணியால் கையை சுற்றி இருந்தார் ....   அதை பார்த்து கோவம் கொண்ட அம்மா உடனடியாக காவல்த்துறைய கூப்பிட்டார் ...   வந்த காவல்த்துறை எங்களியும்  விசாரிச்சு கணவனை கூட்டி கொண்டு போனார்கள்... 

அடுத்த நாளே அந்த அக்கா தனக்கு கணவன் அடிக்க வில்லை நானும் அம்மாவும் கொடுத்த  தகவல் பொய்யானது ,  எண்று அறிக்கை குடுத்து கணவரை கூட்டி வந்தார்...  

அதன் பிறகு  நாங்கள் அந்த வீட்டை விட்டு மாறும்வரை எங்களோடை அந்த அக்கா பேசுவது கிடையாது...  பார்த்தாலும் தெரியாது போலவே போய் வருவார்...  அதன் பின்னரும் அடிவிழும் சத்தம் கேக்கும்...  நான் போய் கதவை தட்டி போட்டு வருவன்...  அதோடை நிக்கும்...  அப்படி தான் தொடர்ந்தது... 

நாங்கள் வீடுமாறிய பின் சிலகாலங்களில் அந்த அக்கா  வயிற்றில் ஏற்பட்ட இரத்த கண்டலால்  இறந்து விட்டார்...  கேட்ட போது எனக்கு அந்த அக்காவின் மேல் தான் கோவம் வந்தது...  

அவரின் கணவரை இடைக்கிடை நான் காண்பதுண்டு...    கேக்க நாதி இல்லாமல் ஒரு பிச்சைக்காறன் போல வீதிகளில் திரிவார்...   அவருக்கான தண்டனை கிடைத்ததாகவே நான் நினைக்கிறேன்...  

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

கணினியில் புரோகிராம் எழுதுபவர்கள் ஒருமாதிரியானவர்கள்தான் தயா.. :D  :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கணினியில் புரோகிராம் எழுதுபவர்கள் ஒருமாதிரியானவர்கள்தான் தயா.. :D  :icon_idea:

யாழில உள்ளவையில் யார்யார் புரோக்கிராம் எழுதுறனியள் சொல்லுங்கோ ?????? :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் லண்டன் வந்த புதிசில்  அம்மாவோடு வந்து தங்கிக்கொண்டேன் ..  அடுக்கு மாடி குடியிருப்பு எண்டதால் எங்களின் விட்டுக்கு மேல் வீட்டில்  ஒரு அக்கா தமிழ் அக்கா தான்...  பெயர் ஞானா...   பிள்ளைகள் இல்லை... !  நல்ல படித்த நாகரீகமான குடும்பம் ...   அவர் வங்கி ஒண்றில் மேலாளராக பணிபுரிந்து கொண்டு இருந்தார் ...  கணவன் கணனிநிறுவனம் ஒண்றில் மென்பொருள் எழுதும் வேலை...  நல்ல வசதியான குடும்பம் வேறு...

ஒரு நாள் இரவு ஒரு மணி இருக்கும் அந்த அக்காவின் அலறல் சத்தம் அதோடு மேல் வீட்டில் ஓடும் விழும் சத்தம் எல்லாம்...  நான் திடுக்கிட்டு எழும்ப அம்மா ஏற்கனவே எழும்பி நிக்கிறா...   

கணவன் அந்த அக்காவுக்கு அடிக்கிறார் போல கிடக்கு போய் நீ கதவை தட்டு  கணவன் பிரச்சினை பண்ணினாலும் எண்டு என்னை முன்னாலை அனுப்பி வைத்தார்...   நான் தட்டிய போது  கதவு உடனடியாக திறக்கவில்லை...  நான் விடவில்லை தொடர்ந்து தட்ட கொஞ்ச நேரம் களித்து அந்த அக்கா வந்து கதவை திறந்தார்... 

முகம் எல்லாம் வீங்கி கண்ணடி வெடித்து இரத்தம் வந்து கொண்டு  இருந்தது ஒரு துணியால் கையை சுற்றி இருந்தார் ....   அதை பார்த்து கோவம் கொண்ட அம்மா உடனடியாக காவல்த்துறைய கூப்பிட்டார் ...   வந்த காவல்த்துறை எங்களியும்  விசாரிச்சு கணவனை கூட்டி கொண்டு போனார்கள்... 

அடுத்த நாளே அந்த அக்கா தனக்கு கணவன் அடிக்க வில்லை நானும் அம்மாவும் கொடுத்த  தகவல் பொய்யானது ,  எண்று அறிக்கை குடுத்து கணவரை கூட்டி வந்தார்...  

அதன் பிறகு  நாங்கள் அந்த வீட்டை விட்டு மாறும்வரை எங்களோடை அந்த அக்கா பேசுவது கிடையாது...  பார்த்தாலும் தெரியாது போலவே போய் வருவார்...  அதன் பின்னரும் அடிவிழும் சத்தம் கேக்கும்...  நான் போய் கதவை தட்டி போட்டு வருவன்...  அதோடை நிக்கும்...  அப்படி தான் தொடர்ந்தது... 

நாங்கள் வீடுமாறிய பின் சிலகாலங்களில் அந்த  வயிற்றில் ஏற்பட்ட இரத்த கண்டலால்  இறந்து விட்டார்...  கேட்ட போது எனக்கு அந்த அக்காவின் மேல் தான் கோவம் வந்தது...  

அவரின் கணவரை இடைக்கிடை நான் காண்பதுண்டு...    கேக்க நாதி இல்லாமல் ஒரு பிச்சைக்காறன் போல வீதிகளில் திரிவார்...   அவருக்கான தண்டனை கிடைத்ததாகவே நான் நினைக்கிறேன்...  

பல ஆண்டுகளாகவே பெண்னினத்தில் மூளையை அடிமைப்படுத்தி அடிமைப்படுத்தி ஆணை மேரி எதுவும் செய்யப் பயப்பிடும் அளவுக்கு ஆரியர் கொண்டுவந்து விட்டுள்ளனர். இவர்கள் போன்ற பெண்களை யார் வரினும் திருத்தவே முடியாது. அதுவும் எமது  தமிழ்ப் பெண்களைப் பொறுத்தவரை அவர்களை நம்பி எந்தக் கேசும் போடா முடியாது. அவர்களுக்காக மினைக்கெடுவது வீண் என ஒரு மனோதத்துவப்பிரிவில் பொறுப்பாளராக இருக்கும் பெண் கூறினார். உங்கள் ஆட்கள் சொன்னதை அடுத்தநாள் இல்லை என்பார்கள். எங்கள் நேரம்தான் விரயம் என்றார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் லண்டன் வந்த புதிசில்  அம்மாவோடு வந்து தங்கிக்கொண்டேன் ..  அடுக்கு மாடி குடியிருப்பு எண்டதால் எங்களின் விட்டுக்கு மேல் வீட்டில்  ஒரு அக்கா தமிழ் அக்கா தான்...  பெயர் ஞானா...   பிள்ளைகள் இல்லை... !  நல்ல படித்த நாகரீகமான குடும்பம் ...   அவர் வங்கி ஒண்றில் மேலாளராக பணிபுரிந்து கொண்டு இருந்தார் ...  கணவன் கணனிநிறுவனம் ஒண்றில் மென்பொருள் எழுதும் வேலை...  நல்ல வசதியான குடும்பம் வேறு...

ஒரு நாள் இரவு ஒரு மணி இருக்கும் அந்த அக்காவின் அலறல் சத்தம் அதோடு மேல் வீட்டில் ஓடும் விழும் சத்தம் எல்லாம்...  நான் திடுக்கிட்டு எழும்ப அம்மா ஏற்கனவே எழும்பி நிக்கிறா...   

கணவன் அந்த அக்காவுக்கு அடிக்கிறார் போல கிடக்கு போய் நீ கதவை தட்டு  கணவன் பிரச்சினை பண்ணினாலும் எண்டு என்னை முன்னாலை அனுப்பி வைத்தார்...   நான் தட்டிய போது  கதவு உடனடியாக திறக்கவில்லை...  நான் விடவில்லை தொடர்ந்து தட்ட கொஞ்ச நேரம் களித்து அந்த அக்கா வந்து கதவை திறந்தார்... 

முகம் எல்லாம் வீங்கி கண்ணடி வெடித்து இரத்தம் வந்து கொண்டு  இருந்தது ஒரு துணியால் கையை சுற்றி இருந்தார் ....   அதை பார்த்து கோவம் கொண்ட அம்மா உடனடியாக காவல்த்துறைய கூப்பிட்டார் ...   வந்த காவல்த்துறை எங்களியும்  விசாரிச்சு கணவனை கூட்டி கொண்டு போனார்கள்... 

அடுத்த நாளே அந்த அக்கா தனக்கு கணவன் அடிக்க வில்லை நானும் அம்மாவும் கொடுத்த  தகவல் பொய்யானது ,  எண்று அறிக்கை குடுத்து கணவரை கூட்டி வந்தார்...  

அதன் பிறகு  நாங்கள் அந்த வீட்டை விட்டு மாறும்வரை எங்களோடை அந்த அக்கா பேசுவது கிடையாது...  பார்த்தாலும் தெரியாது போலவே போய் வருவார்...  அதன் பின்னரும் அடிவிழும் சத்தம் கேக்கும்...  நான் போய் கதவை தட்டி போட்டு வருவன்...  அதோடை நிக்கும்...  அப்படி தான் தொடர்ந்தது... 

நாங்கள் வீடுமாறிய பின் சிலகாலங்களில் அந்த அக்கா  வயிற்றில் ஏற்பட்ட இரத்த கண்டலால்  இறந்து விட்டார்...  கேட்ட போது எனக்கு அந்த அக்காவின் மேல் தான் கோவம் வந்தது...  

அவரின் கணவரை இடைக்கிடை நான் காண்பதுண்டு...    கேக்க நாதி இல்லாமல் ஒரு பிச்சைக்காறன் போல வீதிகளில் திரிவார்...   அவருக்கான தண்டனை கிடைத்ததாகவே நான் நினைக்கிறேன்...  

 நான் இஞ்சை வந்த புதிசிலை உதே மாதிரி கதை இஞ்சையொண்டு நடந்தது.....

அவைக்கும் பிள்ளையில்லை....வேலைவெட்டியுமில்லை.....பகல்முழுக்க பில்கிளின்ரன் குடும்பம் மாதிரி கைகோர்த்துக்கொண்டு சந்தோசமாய்திரியுங்கள்......

சூரியன் மறைஞ்சு கருக்கலுக்கு போக....சட்டிபானை உருண்டு ஓடுற சத்தம் நாலு வீட்டுக்கு கேக்கும்.......

இதுவந்து  என்னோடை இருந்த பொடியளுக்கும் எனக்கும்  ஒரு சின்ன மானப்பிரச்சனை  மாதிரி இருந்தது........ என்னடாப்பா நாடுவிட்டு நாடுவந்தும் எங்கடைசனம் திருந்தவேயில்லை எண்டு நான் கதையோடைகதையாய் கதைக்க என்னோடை இருந்தவன் கேட்டான் அண்ணை நான் உவருக்கு இருட்டடி போடப்போறன்....

அப்ப நான் சொன்னன் உதுகளுக்கு ஏன்ரா இருட்டடி...அது அவையின்ரை குடும்பப்பிரச்சனை...இல்லையண்ணை உதை சும்மா விடக்கூடாது உதை ஒரு முடிவுக்கு கொண்டுவரோணுமெண்டுட்டு இரண்டு பெக் எடுத்துத்துட்டு படுத்தவனை.....அடுத்தநாள் விடியப்பறம் பாத்தால் ஆளைக்காணேல்லை.....என்னடா சோலியெண்டு யோசிச்சுப்போட்டு....கள்ளவேலை தோட்டவேலைக்கு வேறை இண்டைக்கு கூப்பிட்டுட்டாங்கள் யோசிச்சுக்கொண்டு வீட்டுக்கு வெளியிலை வர  மனுசிக்கு டெய்லி பூசைகுடுக்கிறவர் தலையைச்சொறிஞ்சுகொண்டு நிண்டார்....

என்னண்ணை நேரத்தோடை எழும்பீட்டியள் போலை கிடக்கு எண்டன்......மனிசனுக்கு கண்ணெல்ல்லாம் கலங்க வெளிக்கிட்டு சொன்னார் என்ரை மனுசியை காணேல்லை.......எனக்கு பக்கெண்டு ஓடி விளங்கீட்டுது....இருந்தாலும் காட்டிக்குடுக்காமல் நானும் ஏதோ சொக் அடிச்சவன் மாதிரி ஒரு பீலிங்கை முகத்திலை காட்டீட்டு ஒண்டும்தெரியாதவன் மாதிடி தோட்டவேலைக்கு ஓடத்தொடங்கினன்.......

அடப்பாவி இருட்டடிக்கு இன்னொரு அர்த்தம் இருக்கெண்டு அண்டைக்குத்தான் தெரியும்......

ஓடின இரண்டுபேருக்கும் மூண்டு பிள்ளையள் சந்தோசமாயிருக்கினமாம். ஓடவிட்டவர் அசிட் அடிச்சவன் மாதிரி செத்தேன்சிவனேயெண்டு திரியுறார்.

இன்னும் இந்தத் திரி முடியலையா??? மனைவிமாரே உங்கள் கணவர்மார்  சுதந்திரம் தராட்டி போய் தனிய இருங்கோ அல்லது சுதந்திரம் கூடத்தாறவனோடு போங்கோ. சப்டர் குளோஸ்!!! :lol:  :lol:  :lol::icon_idea:  

"அலையின் போதனை"

என் உறவினர் ஒருவர். சிவில் செய்யிறவர். இப்ப விவாகரத்து. மனைவி எனக்கு இரத்த உறவு முறை. மனுசிக்கு அடிப்பார். பொருத்துபார்த்த அவ ஒரு நாள் றோளர் கட்டையாள திருப்பிச் சாத்திவிட்டா.  :D
 
இன்னொருத்தர் உறவினர் அல்ல. சிவில் செய்யிறவர். மனுசிக்கு அப்பப்ப ஷொட் போடுவார். மனுசி ஒரு நாள் ஓடிப்போய் விட்டா. இவர் கொஞ்ச நாள் தேடித் திரிந்து, பின் நன்பர்கள் மனுசியை வீட்ட கூட்டி வந்தார்கள். பெரிய சாமத்தியப்பட்ட பெண் பிள்ளைகள் இவர்களுக்கு.  :o
 
இதுக்காக சிவில் செய்தவனுகள் எல்லாம் பனியனுகளா ?    :wub:  :D
 
.

Edited by ஈசன்

  • கருத்துக்கள உறவுகள்

-----

இதுக்காக சிவில் செய்தவனுகள் எல்லாம் பனியனுகளா ?    :wub:  :D
 
ஈசன்.... சிவில் போலை, இருக்கு :D  :lol:  :icon_idea:

ஐயோ.. சிவில் எல்லாம்.. விளக்கம் குறைஞ்சதுகள் செய்யிறது.. :wub:  :D
 
(பகிடிக்கு) 
  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ.. சிவில் எல்லாம்.. விளக்கம் குறைஞ்சதுகள் செய்யிறது.. :wub:  :D
 
(பகிடிக்கு) 

அப்ப... விளக்கம் கூடின ஆக்கள், என்ன செய்யிறது.... :D  :lol:

விளக்க‌ம் கூடின ஆக்கள்.. இலையான் துறத்தலாம்.  :D
 
அது சரி... தாங்கள் என்ன துறையில் இருக்கிறீர்கள் தமிழ் சிறி ?  :)
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் இந்தத் திரி முடியலையா??? மனைவிமாரே உங்கள் கணவர்மார் சுதந்திரம் தராட்டி போய் தனிய இருங்கோ அல்லது சுதந்திரம் கூடத்தாறவனோடு போங்கோ. சப்டர் குளோஸ்!!! :lol::lol::lol::icon_idea:

"அலையின் போதனை"

அலையின் வேதனை
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 நான் இஞ்சை வந்த புதிசிலை உதே மாதிரி கதை இஞ்சையொண்டு நடந்தது.....

அவைக்கும் பிள்ளையில்லை....வேலைவெட்டியுமில்லை.....பகல்முழுக்க பில்கிளின்ரன் குடும்பம் மாதிரி கைகோர்த்துக்கொண்டு சந்தோசமாய்திரியுங்கள்......

சூரியன் மறைஞ்சு கருக்கலுக்கு போக....சட்டிபானை உருண்டு ஓடுற சத்தம் நாலு வீட்டுக்கு கேக்கும்.......

இதுவந்து  என்னோடை இருந்த பொடியளுக்கும் எனக்கும்  ஒரு சின்ன மானப்பிரச்சனை  மாதிரி இருந்தது........ என்னடாப்பா நாடுவிட்டு நாடுவந்தும் எங்கடைசனம் திருந்தவேயில்லை எண்டு நான் கதையோடைகதையாய் கதைக்க என்னோடை இருந்தவன் கேட்டான் அண்ணை நான் உவருக்கு இருட்டடி போடப்போறன்....

அப்ப நான் சொன்னன் உதுகளுக்கு ஏன்ரா இருட்டடி...அது அவையின்ரை குடும்பப்பிரச்சனை...இல்லையண்ணை உதை சும்மா விடக்கூடாது உதை ஒரு முடிவுக்கு கொண்டுவரோணுமெண்டுட்டு இரண்டு பெக் எடுத்துத்துட்டு படுத்தவனை.....அடுத்தநாள் விடியப்பறம் பாத்தால் ஆளைக்காணேல்லை.....என்னடா சோலியெண்டு யோசிச்சுப்போட்டு....கள்ளவேலை தோட்டவேலைக்கு வேறை இண்டைக்கு கூப்பிட்டுட்டாங்கள் யோசிச்சுக்கொண்டு வீட்டுக்கு வெளியிலை வர  மனுசிக்கு டெய்லி பூசைகுடுக்கிறவர் தலையைச்சொறிஞ்சுகொண்டு நிண்டார்....

என்னண்ணை நேரத்தோடை எழும்பீட்டியள் போலை கிடக்கு எண்டன்......மனிசனுக்கு கண்ணெல்ல்லாம் கலங்க வெளிக்கிட்டு சொன்னார் என்ரை மனுசியை காணேல்லை.......எனக்கு பக்கெண்டு ஓடி விளங்கீட்டுது....இருந்தாலும் காட்டிக்குடுக்காமல் நானும் ஏதோ சொக் அடிச்சவன் மாதிரி ஒரு பீலிங்கை முகத்திலை காட்டீட்டு ஒண்டும்தெரியாதவன் மாதிடி தோட்டவேலைக்கு ஓடத்தொடங்கினன்.......

அடப்பாவி இருட்டடிக்கு இன்னொரு அர்த்தம் இருக்கெண்டு அண்டைக்குத்தான் தெரியும்......

ஓடின இரண்டுபேருக்கும் மூண்டு பிள்ளையள் சந்தோசமாயிருக்கினமாம். ஓடவிட்டவர் அசிட் அடிச்சவன் மாதிரி செத்தேன்சிவனேயெண்டு திரியுறார்.

நிறைய ஆண்கள் இடம்கன்ன்ட்டல் பெண்களை ஏறி மிதிப்பார்கள். அவர்கள் திருப்பி அடித்தால் சின்ன அடியையும் தாங்க மாட்டார்கள். உப்பிடி எக்கச்ச்சக்கமான கதை இருக்கண்ணா.

இன்னும் இந்தத் திரி முடியலையா??? மனைவிமாரே உங்கள் கணவர்மார்  சுதந்திரம் தராட்டி போய் தனிய இருங்கோ அல்லது சுதந்திரம் கூடத்தாறவனோடு போங்கோ. சப்டர் குளோஸ்!!! :lol:  :lol:  :lol::icon_idea:  

"அலையின் போதனை"

நல்ல போதனைதான்.

விளக்க‌ம் கூடின ஆக்கள்.. இலையான் துறத்தலாம்.  :D
 
அது சரி... தாங்கள் என்ன துறையில் இருக்கிறீர்கள் தமிழ் சிறி ?  :)

ஈசன் நீங்கள் இலையானையாவது ஒழுங்காத் துரத்துவியளோ????

..

அடப்பாவி இருட்டடிக்கு இன்னொரு அர்த்தம் இருக்கெண்டு அண்டைக்குத்தான் தெரியும்......

ஓடின இரண்டுபேருக்கும் மூண்டு பிள்ளையள் சந்தோசமாயிருக்கினமாம். ஓடவிட்டவர் அசிட் அடிச்சவன் மாதிரி செத்தேன்சிவனேயெண்டு திரியுறார்.

உங்களுக்கு குசும்பு கூட அண்ணை... 

கூட்டிக்கொண்டு போனவர் நல்லா வாழுகிறார் எண்டது  நல்ல விடயம் தான்...

இருக்கிறதை வைச்சு சந்தோசமாக வழத்தெரியாட்டால்  நடக்க வேண்டியதுதான்... 

ஈசன் நீங்கள் இலையானையாவது ஒழுங்காத் துரத்துவியளோ????

பெரியா.. பெரியா.. வண்டுகள எல்லாம் நாங்க ஏய்க்கிறது... :rolleyes:
 
ஈ..எல்லாம்..  ஜுஜுபி மேட்டர்ல..   :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.