Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலண்டன் தமிழ்க்குழுப் பிரச்சினையால் உணவகம் மூடப்பட்டுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Jaffna Boys தமிழ்க் குழு கொலைக்குப் பழிவாங்கலாம் என்ற அச்சத்தால் உணவகம் ஒன்று இலண்டனிலுள்ள குறைடன் பகுதியில் மூடப்பட்டுள்ளது.

Crown and Pepper in Croydon shut over fears of revenge killing
2:08pm Friday 1st November 2013
By Chris Baynes

2709457.jpg?type=articleLandscape

Crown and Pepper in High Street

A popular family restaurant has been shut by police after a gang fight sparked fears of a revenge killing.

The Crown & Pepper in High Street was forced to close after members of the notorious West Croydon gang Jaffna Boys attacked a bartender with links to rival gang the Tooting Tamils.
Soon after the fight, just before midnight on October 17, Tooting Tamils launched an armed reprisal attack on the Jaffna Boys member, who narrowly escaped serious injury.
Police arrested nine Tamils after the attack, many carrying weapons.

Detectives now fear the Jaffna Boys, a violent gang with links to attempted murder, drug supply and extortion, will launch a potentially fatal revenge attack focussing on the Crown and Pepper.
Detective inspector Rob Fisher said the gang had "the means and contact" to launch an attack on the pub-restaurant.

He added: "I consider the likelihood of such a revenge attack as highly probable. If such an attack was to take place the numbers involved and weapons that would be used would cause serious potentially fatal injuries."

Detectives' fears led them to ask the Crown and Pepper's owner, Rajesh Shulka, to shut the venue as a precaution the night after the attack but he refused, so police issued a closure order.
 
The order was upheld by Croydon Magistrates' Court on October 21. The court said the restaurant must remain shut until a council licensing sub-committee meeting considered its status on November 5.

The sub-committee has the power to modify or revoke the pub's licence or remove its licensee.
Metropolitan Chief inspector Duncan Slade: "It is of note that these premises are not a 'late night, club-style venue' but one that attracts families seeking a pleasant meal out.

"Such a clientèle would have no understanding of the risks they faced were our intelligence proved correct."

Tooting Tamils and Jaffna Boys, also a predominantly Tamil gang, have been embroiled in a long-running feud which has seen large violent clashes, sometimes arged with knives, cricket bats and hockey sticks.

Two Tamils and one Jaffna Boy have died in previous fights.
 
http://www.yourlocalguardian.co.uk/news/topstories/10779831.Family_restaurant_shut_over_fears_of_revenge_killing/

  • கருத்துக்கள உறவுகள்

Jaffna Boys (1) vs Tooting Tamils (0)

Tooting Tamils அணி மேலும் சுறுசுறுப்புடன் இயங்கவேண்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

Jaffna Boys (1) vs Tooting Tamils (0)

Tooting Tamils அணி மேலும் சுறுசுறுப்புடன் இயங்கவேண்டும்..

தமிழேண்டா....... :(

  • கருத்துக்கள உறவுகள்

தமிழேண்டா....... :(

உண்மைதான் விசுகு அண்ணா.. அவர்களும் தமிழர்கள்தான்.. எல்லா இனங்களிலும் இவ்வாறு உள்ளார்கள்..

கனடாவில் இவர்களைப் போன்றவர்களின் அடிபிடியினால் ஊரை மாற்றிக்கொண்ட வெள்ளையர் ஒருவரின் கீழ் வேலை பார்த்த அனுபவம் எனக்கு உள்ளது. "Tamil" என்றாலே கீழ்த்தரமானது என்கிற எண்ணத்தை ஏற்படுத்தியவர்கள் இவர்கள்..

இவர்களை என்ன செய்யலாம்கிறீங்க? :D 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"Tamil" என்றாலே கீழ்த்தரமானது என்கிற எண்ணத்தை ஏற்படுத்தியவர்கள் இவர்கள்..

இவர்களை என்ன செய்யலாம்கிறீங்க? :D

அப்படியே விட்டுவிடலாம். எப்படியும் முன்னேறிவிடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் விசுகு அண்ணா.. அவர்களும் தமிழர்கள்தான்.. எல்லா இனங்களிலும் இவ்வாறு உள்ளார்கள்..

கனடாவில் இவர்களைப் போன்றவர்களின் அடிபிடியினால் ஊரை மாற்றிக்கொண்ட வெள்ளையர் ஒருவரின் கீழ் வேலை பார்த்த அனுபவம் எனக்கு உள்ளது. "Tamil" என்றாலே கீழ்த்தரமானது என்கிற எண்ணத்தை ஏற்படுத்தியவர்கள் இவர்கள்..

இவர்களை என்ன செய்யலாம்கிறீங்க? :D

அவர்களை  நாமும் மறந்து விட்டோம்

அவர்களுக்கான பாதைகளைக்காட்ட மறந்துவிட்டோம்

என்றுதான் என் மனம் சொல்கிறது....... :(

  • கருத்துக்கள உறவுகள்

இதுகளை கட்டுப் படுத்தத் தன்னும்... புலி வர வேண்டும்.
25 வருடங்களுக்கு, முன்பும்.... புலி தனது முகத்தைக் காட்டாது, ஊரில்... போராட்டத்தில்... ஈடுபட்ட போது...
புலம் பெயர் தேசங்களின் தலைநகரங்களின்... ரயில்வே ஸ்ரேசன்களில் அடிக்கடி ஊர்ச்சண்டை நடக்கும்.
புலி வந்து, நாலு... பேரை... கண்டித்த பின், அவ்வளவு... சண்டைகளும், கப்சிப் என்று, நின்றது.
இப்போ... மருதனார்மடத்தில், ஆரம்பித்தது.... லண்டன் வரை வந்து, விட்டது.
இதுக்கு... மருந்து...
மீள... ஆரம்பத்திலிருந்து... வாசிக்கவும்.

Edited by தமிழ் சிறி

உண்மைதான் விசுகு அண்ணா.. அவர்களும் தமிழர்கள்தான்.. எல்லா இனங்களிலும் இவ்வாறு உள்ளார்கள்..

கனடாவில் இவர்களைப் போன்றவர்களின் அடிபிடியினால் ஊரை மாற்றிக்கொண்ட வெள்ளையர் ஒருவரின் கீழ் வேலை பார்த்த அனுபவம் எனக்கு உள்ளது. "Tamil" என்றாலே கீழ்த்தரமானது என்கிற எண்ணத்தை ஏற்படுத்தியவர்கள் இவர்கள்..

இவர்களை என்ன செய்யலாம்கிறீங்க? :D

கனடாவில் தானே RCMP க்கு காட்டிக்கொடுத்துவிட இரு இரவு 120 பேரை அள்ளிக்கொண்டு போனரவர்கள் என்பது சில ஆண்டுகளுக்கு முந்தைய செய்தி. அது உண்மை இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் தானே RCMP க்கு காட்டிக்கொடுத்துவிட இரு இரவு 120 பேரை அள்ளிக்கொண்டு போனரவர்கள் என்பது சில ஆண்டுகளுக்கு முந்தைய செய்தி. அது உண்மை இல்லையா?

ஆம்.. நான் குறிப்பிட்டது பழைய கதை.. இப்ப அடங்கியிருக்கு.. லண்டன்காரரும் பிடிச்சு திருப்பி அனுப்பிவிட்டால்.. சரிவரும்..

ஏலே என்னாலே இங்க சத்தம் மச்சி போடு போனை பார்ட்டிக்கு அயிட்டத்தை கொண்டு வரச்சொல்லு சவுண்டு கூடுது :lol: :lol:

அடிக்கடி பரிசில் கேட்கும் திரைக்கதை :(

  • கருத்துக்கள உறவுகள்

Jaffna Boys (1) vs Tooting Tamils (0)

அப்படியென்றால் இது உள்நாட்டுப் பிரச்சனை அல்ல.

சர்வதேசப் பிரச்சனை

ஐ நா விடம் தான் முறையிட வேண்டும்

என்னவகையான பொலிஸ் இந்த லண்டன் பொலிஸ்.. கடைக்கு பாதுகாப்பு கொடுக்காமல், குற்றவாளிகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்காமல் கடையை பூட்டச் சொல்லும் வீரம்தானா லண்டன் பொலிஸின் வீரம்? இது குற்றத்தினை தடுக்காமல் பாதிப்புக்குள்ளாகின்றவரை நஷ்டம் அடையச் செய்யும் ஒரு போக்கு அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

இது, மிகப் பெரியதொரு.... சமூகப் பாதிப்பு.
 
புலி, இருந்த காலத்தில்... அடக்கி வாசித்த புலம் பெயர் தமிழ்ப் பெற்றோர்களின் பிள்ளைககள்.....
ஒழுங்காக... படித்துக் கொண்டிருந்தவர்கள். அதன் தாக்கம்... பிள்ளைகளை பாதிக்கும், படிப்பு... வீணாகும்.
இதனை... சிலர்,திட்டமிட்டே... செய்கின்றார்கள்.
 
இதனை... முளையிலேயே... கிள்ளி, எறிய... அந்த இடத்தைச் சம்பந்தப் ப‌ட்டவர்கள் முனைய... வேண்டும்.
 
இப்படியான... விசர்க் கூத்துகள், இணையத்தில், பரம்பினால்.... அந்தந்த நாட்டு, அரசாங்கங்களே... தமிழரை வெறுக்கும் காலநிலை அண்மிக்கும், நிலையை... நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
 
அப்படி... ஒரு, நிலைமை... வந்தால், நாம்... ஒடுவதற்க்கு..... எந்த நாடும், தஞ்சம் தராது.
 
தமிழர்களே... உங்கள், மானத்தை காப்பாற்றுங்கள்.

Edited by தமிழ் சிறி

அண்ணைமாருக்கு நதிமூலம் ரிசிமூலம் தெரியாது போல கிடக்கு ,

நாட்டிலும் சரி புலம் பெயர்ந்தும் சரி தமிழன் எப்ப வன்முறையை கண்டவன் .

வன்முறைதான் தீர்வு என்று நினைப்பவர்கள் தான் இவை அனைத்திற்கும் காரணம் .

இப்ப நாலு வருடம் தான் எல்லாம் முடிந்து இனி தானாக அடங்கிவிடும் .

இங்கும் ஒரு ஒற்றுமை உண்டு. தமிழனிற்குள் தமிழன்தான் அடிபபடுவான்.

முன்பு தங்களுக்குள் அடிப்பதும் இந்த நாய்க் கூட்டங்களை (நாய்கள் மன்னிக்கவும்) காவல்துறை சிறிலங்காவிற்கு திருப்பி அனுப்பத் தொடங்கியதும் அடங்கினார்கள். இனியும் அதை விட கடுமையான நடவடிக்கை எடுத்தால்தான் சரி வரும்.  

மூலத்தை நீங்களும் தெரிந்திருபது போல் படவில்லை. 

1970கள் வரையும் வடமாகணம்தான் இலங்கையில் அதி குறைந்த குற்றச்செயல்கள் உள்ள மாகாணமாக வடக்கு ASP எல்லா வருடங்களிலும் தனது பரிசை பெற்று வந்தார். 

  • கருத்துக்கள உறவுகள்

அர்சுண், லண்டன் காவற்துறையால் தீர்க்கமுடியாத பிரச்சனை என்னவெனில், அது தனிழர்களது உணவகம், அங்கயார் வந்து பிரச்சனை கொடுக்கின்றது, நம்மட ஆக்கள்தான் இது காலாகாலத்துக்கும் தொடரும் காரணம் அவர்கள் வந்து சோத்துப்பார்சல் எல்லோ கேட்கிறார்கள். அதாலைதான் அவர்களைத் திருத்தமுடியாது வேணுமெண்டால் கடையைப்பூட்டுங்கொ எண்டு சொல்லீற்ரினம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயம் குறித்து முன்பும் பதிவு இட்டிருந்தேன்.

இந்த மாதிரி, அடிபாடுகளில் ஈடுபட்டு, தண்ணியை ஊத்திக் கொடுத்து, பப்பாவில ஏத்தி, இந்தா மச்சான், பொல்லு /கத்தி, அவன்தான் ஆள், விடாத, நான் ஓடிப் போய், காருக்கில பெரிசை, எடுத்துக் கொண்டு வாறன், எண்டு எட்டத்தில, தனக்குப், சட்ட, தாக்குதல், பிரச்சனை இல்லாமல் நின்று தான் தப்பி, அடுத்தவனை, பேரவலத்தில் மாட்டி விடும், ஆக்களும் இருக்கவும் செய்கிறார்கள்.

இப்படி, அவலத்தில் மாட்டி, 10 வருடங்கள் உள்ளிருந்து, வந்து கதறியவரை பார்த்திருக்கிறேன்.

இவை, அடுத்தவர்களுக்கு சொல்லப் பட வேண்டும்.

Edited by Nathamuni

Crown and Pepper's owner, Rajesh Shulka

இவர் தமிழரா?

அது மாத்திரம் அல்ல காவல்துறையும் நம்பி கேஸை கோர்ட்டில் கடைசி நேரத்தில் குற்றவாளிகளுக்கு தண்டைனை  கிடைக்கும் விடியல் காலைமை இரு பகுதியும் ஒன்றாய் போய் கேஸை தள்ளு படி செய்ய கேட்கும் அதுவரை நீதிமன்றத்தின் பொலிசின் நேரங்களை அநியாயமாய் இழந்திருப்பார்கள் இது தொடர் கதை எனவே காவல் துறை உணவகத்தைமூடு என்றமாதிரியாண முடிவுகளுடன் பெயருக்கு நடந்து கொள்கிறார்கள் .அடுத்து இந்த இரு குழுக்களிலும் croydonல் இருப்பவர் tooting குழுவில் இருப்பாங்கள் tooting ல்இருப்பவர்களும் அவ்வாறே தங்களுடைய நண்பர்களுக்காக அவ்வாறு உள்ளார்கள் இதைவிட ஆப்கான் ,பாகிஸ்தான் இடங்களில் அகதியாய் வந்து சரியாண ஆலோசனைகளின்று வளர்ப்பு உள்ளவர்கள் பள்ளிகளிள் ஒதுக்கபட்டவர்கள் எல்லாம் சேர்ந்து இரு பக்கமும் கலவையாய் இருப்பார்கள் அரை தமிழுடன் சன்டை நடக்கும் . மத்திச்சம் பிடிச்சு ஒரு 2மாதத்திற்க்கு அமைதியாய் இருப்பான்கள் அதுக்கிடையில் தல தளபதி என்று தமிழ் படம் ஓடிணால் காணும் அந்த படத்திலை வர்ற ஹீரோ மாதிரி கட்டையடிச்சிட்டு அடிபடுவான்கள் முதலில் இந்த வன்முறைபப்பா மரத்திலை ஏத்தும் படங்களை நிறைய சென்சார் செய்யவேணும் uk யில் அநேக அடிபாடுகள் இந்த மாதிரி பட வெளியீடுகளின் பின் நடந்திருக்கும் அது 90களின் லூசியம் கிளிப்பாயிருந்தாலும் சரி ( இவர் யாரெண்ரே கணபேருக்கு தெரியாது) தற்போது தமிழ்குழு என்று அடிபடும் இந்த கூட்டங்கள் என்றாலும் உள் அடங்களே.

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

Crown and Pepper's owner, Rajesh Shulka

இவர் தமிழரா?

அதுதான் மல்லையூரன் பெயருக்குதான் தமிழ் காங் உள்ள அடிபடுவது முக்கால்வாசி வேறினத்தவரே பிடிபடுவது புதுசாய் கட்டையடிச்சிட்டு சண்டைக்கு போய் மட்டையாண நம்மடையதுகள் பிறகென்ன லோக்கல் கார்டியணுக்கும் செய்தியில் இப்படித்தான் வரும் .

  • கருத்துக்கள உறவுகள்

ஏலே என்னாலே இங்க சத்தம் மச்சி போடு போனை பார்ட்டிக்கு அயிட்டத்தை கொண்டு வரச்சொல்லு சவுண்டு கூடுது :lol: :lol:

அடிக்கடி பரிசில் கேட்கும் திரைக்கதை :(

என்னங்க அஞ்சரன் சம்மந்தில்லாமல் எழுதறீங்க லாச்சப்பல் பாரிய தமிழ்கடைகள் என பீத்திக்கொள்வதெல்லாம் யூதன் பிராண்சில் உள்ள தமிழர்களை சுரண்டவதற்க்கு இலகுவாக உருவாக்கப்பட்ட விம்பங்கள் என்பதை சொல்கிறீர்களா? வினவுவின் பாஸையில் சுதந்திரம் தேடிய புலம்பெயர் தமிழர்களை லாச்சப்பலில் பாரிய தமிழர்கடையென வலைவிரித்து சுரண்டிபிழைக்கும் யூதமுதலாளிகள் .சன்டைக்கும் சரி வியாபரத்திற்க்கும் தமிழ் என்றதை நடுவிலை வைக்கிறாங்கள் ஏன் என்று புரிந்து கொள்ளுங்கள் மற்றுபடி லாச்சப்பல் இரவுகள் அசிங்கமான கதைகளை கொண்டிருக்கும் அதை கதைப்பதில் எந்தபிரயோசனமும் கிடையாது .

Edited by பெருமாள்

இந்த விடயம் குறித்து முன்பும் பதிவு இட்டிருந்தேன்.

இந்த மாதிரி, அடிபாடுகளில் ஈடுபட்டு, தண்ணியை ஊத்திக் கொடுத்து, பப்பாவில ஏத்தி, இந்தா மச்சான், பொல்லு /கத்தி, அவன்தான் ஆள், விடாத, நான் ஓடிப் போய், காருக்கில பெரிசை, எடுத்துக் கொண்டு வாறன், எண்டு எட்டத்தில, தனக்குப், சட்ட, தாக்குதல், பிரச்சனை இல்லாமல் நின்று தான் தப்பி, அடுத்தவனை, பேரவலத்தில் மாட்டி விடும், ஆக்களும் இருக்கவும் செய்கிறார்கள்.

இப்படி, அவலத்தில் மாட்டி, 10 வருடங்கள் உள்ளிருந்து, வந்து கதறியவரை பார்த்திருக்கிறேன்.

இவை, அடுத்தவர்களுக்கு சொல்லப் பட வேண்டும்.

இதுதான் நடக்கிறது. நல்லா உசுப்பேத்தி விட்டு தண்ணியும் கலந்து கொடுப்பார்கள். உணர்ச்சி வசப்பட்டவனின் வாழ்வு அவ்வளவுதான்.

மற்றது , இங்கு இயங்கும் 'Tamil Gang' இளைஞர்களின் பிரச்னை படிக்காமல் உழைக்காமல் ஊர் உலாத்தி திரிவது.   ஊரில் படிக்காமல் சந்தியில் நிற்கும் சன்டியர்கள் மாதிரிதான் இவர்கள். அங்கு 'காவாலி' என்பது இங்கு 'காங்' ஆக மாறியுள்ளது. மனோ பலம் மாத்திரம் அல்ல, இவர்களிடம் உடல் பலமும் இல்லை. பலமான ஆபிரிக்க, கிழக்கு ஐரோப்பிய, துருக்கி குழுக்களுடன் மோதுவதில்லை.

ஒரு அடிக்கு நின்று பிடிக்க மாட்டார்கள்.

அதிகமாக அரசு உதவிப் பணத்தில் இருக்கும் பெற்றோர்களின்  பிள்ளைகள்தான் இதில் ஈடுபடுகிறார்கள்.

Edited by தப்பிலி

100 வீதம் உண்மை தப்பிலி என்னுடைய பார்வையில் இந்த அடிபிடியால் தமிழனுடைய மானம் போகுது என்று கவலைபடுபவர்கள் இதன் பின்னால் வயிறு அந்தஸ்து வசதி வளர்க்கும் கூட்டத்தை இலகுவாக கண்டுபிடிக்க முடிவதில்லை அவர்கள் தமிழ் சட்டதரணிகள் என்ற போர்வையில் வரும் குள்ளநரிகள்  ஒவ்வொரு கேஸ் நடக்க அவர்கள் காட்டில் பணமழை 730 bmw வும் வசதியான வீடும் ஒவ்வொரு கிழமையும் கோயில் அபிஷகமும் வலு கலாதியாய் வாழ இந்த காங் கூட்டம் தங்களை அழித்து உதவி செய்யுது ஏன் இவர்களால் இப்படியாண கேஸை எடுக்காமல்விட்டால் அவர்கள் படித்த படிப்புக்கு வேலை எடுக்க ஏலாது ? இப்படியாண ஈனப்பிறவிகளுடன் கதைத்து சிரிக்க கோவிலிலும் சபைகளிலும் மணம் அவாப்படும் ஆனால் வழிதவறி செல்லும் இளையோரின் மண உணர்வுகளை புரிந்து கொள்ளமுடியாதபடி நம்மை நமது சமூக அமைப்பு வளர்த்துள்ளது இது வெட்கபடவேண்டிய விடயம் எம்மை திருத்த வேணும் அவங்களுக்கு முதல் எம்மை. ஒரு சில பிழையை தெரியத்தனமா செய்து பிடிபட்டால் சமூகத்தில் அங்கிகாரம் தனக்கு இல்லை என்கிற ஆதங்கத்தில் மேலும் குற்றச்செயல்களுடன் துருக்கி பாக்கி இன நண்பர்களுடன் நன்பர்களாகி அவர்களின் குற்றசெயல்களில் பங்கு கொண்டு பின் தமிழ் குறூப்.நேற்று இரவும் ஆரம்பம் பட முடிந்து சண்டை நடந்திருக்கு காரணம் என்ன தெரியுமா சொன்னால் நம்ப மாட்டியள் a குறூப்பின் உறுப்பினரின் தம்பியை b குறூப் முறைச்சு பாத்திட்டுனமாம் இதுதான் காரணம் இரண்டு பேரை பொலிஸ் பிடித்திட்டுது திங்கள் நம்ம உயர்திரு சட்டதரணி அய்யாவுக்கு கொழுத்த வேட்டை இரண்டு காதிற்க்குள் மொபைல் போணுடன் பிசியாய் வந்து அவருடைய அலுவலகத்திற்க்கு வேகமாய் உள்நுளைவார் வாசலில் பிள்ளைகளை கவனிக்காமல் இரண்டு வேலைக்கு போணபெற்றோர் விதியை நொந்தபடி கூனி குறுகி நிற்பார்கள் எங்களுக்கு அது ஒரு செய்தியாய் அந்த நேரத்திற்க்கு கதைப்பதிற்க்கு மாத்திரம்?

அடிடா சுந்தரலிங்கத்தை கூப்பிட்டால் எல்லாம் சரிவரும்  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.