Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சதுரக் கள்ளிச்செடி :D

  • Replies 594
  • Views 102.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அம்மான் பச்சரிசி மரத்துக்கு தேங்காய்ப்பூ கீரை மாதிரி காட்டுது.. யாருக்கு கதை விடுறிங்க?? :D

  • தொடங்கியவர்

இலைகள்ளியும் அல்ல, சதுரக்கள்ளியும் அல்ல (சரீரம் என்பதை சதுரம் என்றும் சொல்வார்கள்) சாரீரக்கள்ளியும் அல்ல வேலைக்கள்ளியும் அல்ல

இது அம்மான்பச்சரிசி மரம் :lol:   :D

இப்பத்தான் லயிட்டை ஓன் பண்ணியிருக்கிறீர்கள். நன்றீறீறீ... :D

கிணத்தை கலக்கிறாங்கள் பிள்ளையள் கவனமாய் இருங்கோ :lol::D .

  • கருத்துக்கள உறவுகள்

இது சச்சதுரக் கள்ளிச் செடி! (மரம் என்றால் பிழை). சதுரத்தில நீள் சதுரமும் இருக்கு கண்டியளே ...! :lol:

இதுதான் ஆங்கிலப்பெயர்.  EUPHORBIA NERIIFOLIA

http://anopiles.com/anopiles%20cream.htm

சதுரக்கள்ளி, இலைக்கள்ளி எல்லாம் இங்கேயிருக்கு.

http://www.eudict.com/?lang=engtam&word=euphorbia%20tirucalli%20linn.

ஆனால் சரியான மேலிருக்கும் படத்துக்கான ஆங்கிலப்பெயரை காணவில்லை.

எல்லாரும் பிழையாக சொல்லாம், ஆனல் நான் பிழையாக சொன்னால் மட்டும் அது எப்படி Court Case ஆகிறது? :lol:

91e914.jpg

இந்த மரத்துக்கு சதுரக்கள்ளி பெயர்?

Euphorbia_antiquorum_13462_l.jpg

இதையும் பாருங்கள்

http://www.llifle.com/Encyclopedia/TREES/Family/Euphorbiaceae/21577/Euphorbia_antiquorum

கடைசியாய் என்னதான் சொல்ல வாறியள் :unsure: :unsure: ??? சட்டு புட்டு எண்டு ஒரு முடிவுக்கு வாங்கோப்பா :lol::D .

91e914.jpg

இந்த மரத்துக்கு சதுரக்கள்ளி பெயர்?

Euphorbia_antiquorum_13462_l.jpg

இதையும் பாருங்கள்

http://www.llifle.com/Encyclopedia/TREES/Family/Euphorbiaceae/21577/Euphorbia_antiquorum

கீழை இருக்கிற படம் ஒரு ட்ரிக் பாருங்கோ :wub: . முன்னாலை ஒரு கள்ளியும் , பின்னாலை ஒரு கள்ளியும் வைச்சு சனத்தை குழப்பவேணும் எண்டதுக்கே வந்த படம் கண்டியளோ :lol::D .

https://www.google.com/search?q=%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF&newwindow=1&safe=active&espv=210&es_sm=122&source=lnms&tbm=isch&sa=X&ei=LFHNUrToCoLIsASCzICIDg&ved=0CAcQ_AUoAQ&biw=1280&bih=899

download.jpg

இதில் grannytherapy.com என்றத தளத்தில் இருக்கும் கள்ளியின் படத்தைத்தான் நாம் ஊரில் கள்ளிபற்றைகளில் பார்த்து சதுரக்கள்ளி என்று அழைப்பது. அதை Copy பண்ண கூகுள் இடம் தரவில்லை. அதனால்த்தான் வேறு படங்களை கொண்டுவந்தேன். அது இந்த தேடுதலின் இரண்டாவது படம். ஒரு வேளை நீங்கள் யாருமே அதை பார்க்க முடியாமலும் இருக்கலாம்.

http://www.llifle.com/Encyclopedia/TREES/Family/Euphorbiaceae/21577/Euphorbia_antiquorum

இது கலப்பு மரமாக இருக்கலாம். ஆனால் கனக்க சதுரகள்ளியின் குணங்களும் இருக்கு.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் ஆங்கிலப்பெயர்.  EUPHORBIA NERIIFOLIA

http://anopiles.com/anopiles%20cream.htm

சதுரக்கள்ளி, இலைக்கள்ளி எல்லாம் இங்கேயிருக்கு.

http://www.eudict.com/?lang=engtam&word=euphorbia%20tirucalli%20linn.

ஆனால் சரியான மேலிருக்கும் படத்துக்கான ஆங்கிலப்பெயரை காணவில்லை.

எல்லாரும் பிழையாக சொல்லாம், ஆனல் நான் பிழையாக சொன்னால் மட்டும் அது எப்படி Court Case ஆகிறது? :lol:

என்னை appoint செய்யுங்கோ வாதாட. வெண்டா காசுதரலாம்

  • கருத்துக்கள உறவுகள்

நெடுங் கள்ளி

நெடுங் கள்ளி

அது என்ன ஒரு புதுக் கள்ளியாய் இருக்கு?

அப்ப அதன் ஊர் என்ன புங்குடு தீவு அல்ல நெடுந்தீவு என்னுறியளோ?

தேவானந்தா என்றால் கொஞ்சம் றேஸ்பெக்ட்தான் 

:lol:  :lol:

thevetia neriifolia = மஞ்சல் அலரி , சீமை அலரி

euphorbia = கள்ளிவகை

இந்த இரண்டையும் வைத்து இதை அலரிக்கள்ளி என்று நான் அழைக்கிறேன். இதன் பூவை மஞ்சள் அலரிப்பூவுக்கு ஒப்பிடலாம்.

http://www.eudict.com/?lang=engtam&word=euphorbia%20neriifolia/

மான் செவிக் கள்ளி

  • தொடங்கியவர்

இலைக்கள்ளி

வணக்கம் பிள்ளையள் !! எல்லாரும் கள்ளியுக்கை சிக்குபட்டு காயப்பட்டுப் போனியள் எண்டு மட்டும் நல்லாய் விளங்குது  :lol:  . ஆனால்  நவீனன் முந்தீட்டாரே , அதாலை அவருக்குதான் பரிசு போகுது  :)  . மல்லையர் கடைசியாய் ஒரு றொக்கட் விட்டியள் EUPHORBIA NERIIFOLIA எண்டு  :wub:  . EUPHORBIBA LIGULARIA. எண்டு அடிச்சு பாருங்கோ இதே மரம் உங்களுக்கு கிடைக்கும்  :D  . நானும் கொஞ்சம் கலங்கித்தான் போனன்  :D  .

  • தொடங்கியவர்

26 இறப்பர் மரம் rubber tree , Pará rubber tree, or sharinga tree ( Hevea brasiliensis )

9ui0.jpg

இறப்பர் மரத்தின் இறப்பர் , மிகவும் மீள்தன்மையுடையதும், நீர் ஊடுபுகவிடுதிறன் மிகக் குறைந்ததுமாகும். எனவே இது சிறப்பான பொருட்களை உருவாக்கப் பயன்படுகிறது. இறப்பர் மரம் முதன்முதலில் பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் ஆங்கிலேயர்களால் தமது குடியேற்ற நாடுகளில் வர்த்தகப் பயிராகப் பயிரிடப்பட்டது. இன்று உலகில் 94%மான இயற்கை இறப்பர் ஆசியாவிலிருந்தே ஏற்றுமதி செய்யப்படுகிறது. தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் இறப்பரை பெருமளவில் ஏற்றுமதி செய்கின்றன.

இயற்கை இறப்பர் ஐசோபிரீனின் பல்பகுதியமாகும்(cis-1,4-polyisoprene). இது மீள்தன்மையானதும் வெப்பமிளக்கியுமாகும். இதனுடன் கந்தகத்தை சேர்த்து வல்கனைசுப் படுத்துவதன் மூலம் பயன்படுத்தக்கூடிய இறப்பர் உருவாக்கப்படுகிறது.

இறப்பர்ப்பால் இறப்பர் மரங்களிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. தோட்டங்களிலுள்ள இறப்பர் மரங்களின் ஆயுட்காலம் 32 ஆண்டுகளாகும்.

இறப்பரின் சிறப்பான வளர்ச்சிக்கு பின்வரும் காலநிலை நிலைமைகள் காணப்படவேண்டும்.

250செ.மீ. மழைவீழ்ச்சி
வெப்பநிலை வீச்சு 200C-340C
80% வளிமண்டல ஈரப்பதன்
நல்ல சூரியஓளி
கடும் காற்று வீசாத பகுதி

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D

http://en.wikipedia.org/wiki/Hevea_brasiliensis

Edited by கோமகன்

ரப்பர் மரம்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பிள்ளையள் !! எல்லாரும் கள்ளியுக்கை சிக்குபட்டு காயப்பட்டுப் போனியள் எண்டு மட்டும் நல்லாய் விளங்குது  :lol:  . ஆனால்  நவீனன் முந்தீட்டாரே , அதாலை அவருக்குதான் பரிசு போகுது  :)  . மல்லையர் கடைசியாய் ஒரு றொக்கட் விட்டியள் EUPHORBIA NERIIFOLIA எண்டு  :wub:  . EUPHORBIBA LIGULARIA. எண்டு அடிச்சு பாருங்கோ இதே மரம் உங்களுக்கு கிடைக்கும்  :D  . நானும் கொஞ்சம் கலங்கித்தான் போனன்  :D  .

crying-gif-36.gif

நீங்கள் சொன்னதை அடித்துப் பார்க்கவும் இதே படம்தான் வருகிறது.அந்த படத்துக்கு கீழ் நான் EUPHORBIBA .NERIIFOLIAஎன்ற பெயரை தான் பார்க்கிறேன். நீங்கள் சொல்வது போல்  EUPHORBIBA LIGULARIA என்ற பெயரைக் காணவில்லை

https://www.google.com/search?q=EUPHORBIA+LIGULARIA.&newwindow=1&safe=active&espv=210&es_sm=122&source=lnms&tbm=isch&sa=X&ei=nQvPUviJAujSsASP0YDwCw&ved=0CAkQ_AUoAQ&biw=1280&bih=899#imgdii=_

http://www.123rf.com/photo_21575867_euphorbia-neriifolia-l--e-ligularia-roxb--mescal-tree-and-blue-sky.html

:(

https://www.google.fr/search?newwindow=1&hl=en&site=imghp&tbm=isch&source=hp&biw=1360&bih=666&q=EUPHORBIBA+LIGULARIA&oq=EUPHORBIBA+LIGULARIA&gs_l=img.12...2746.2746.0.4087.1.1.0.0.0.0.62.62.1.1.0....0...1ac.2.32.img..1.0.0.Ai7eSasCgOY#hl=en&newwindow=1&q=EUPHORBIA+LIGULARIA&spell=1&tbm=isch

http://pg.pharm.su.ac.th/course/pharmbot/polypet/slide/euphor/euphor09.htm

உங்களின் தேடல் இணைப்பின்  நான் சொன்ன பெயர்தான் வருகிறது. இரண்டாவது  இணைப்பு தாய்லாந்து மொழிக்கான தளம். அதில் ஆங்கிலப்பெயர் சரியாக காட்டப்பட்டிருக்க வேண்டும் என்று இல்லை. அதில் இருக்கும் தாய்ப் பெயர் சரியாக இருக்கலாம். ஆங்கிலப் பெயர் சரியல்ல.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

உங்களின் தேடல் இணைப்பின்  நான் சொன்ன பெயர்தான் வருகிறது. இரண்டாவது  இணைப்பு தாய்லாந்து மொழிக்கான தளம். அதில் ஆங்கிலப்பெயர் சரியாக காட்டப்பட்டிருக்க வேண்டும் என்று இல்லை. அதில் இருக்கும் தாய்ப் பெயர் சரியாக இருக்கலாம். ஆங்கிலப் பெயர் சரியல்ல.

அப்பு .....ராசா......... மோனை.......... அச்சா பிள்ளையெல்லே ........... :wub: அளாப்பி விளையாடக்கூடாது :lol::D . முதல் ஹீபுரு மொழி என்டு சொன்னியள் . இப்ப தாய் மொழி எண்டுறியள்  :lol:  :D  . என்ரை கேள்வி என்னெண்டால் நான் போட்ட தாவரஇயல் பெயர் அதிலை இருக்கா இல்லையா எண்டது தான் . எனக்கு ஹீப்ரு மொழியோ தாய் மொழியோ பிரச்னை இல்லை :D , தாவர இயல் பெயர் இருக்கா எண்டது தான் பிரச்னை .  இதே தாவர இயல் பேரோடை வேறை இலைக்கள்ளி மரப் படங்களும் இருக்கு , ஆனால் அது காப்புறுதி செய்திருக்கு நாங்கள் போடேலாது  :D  .

  • கருத்துக்கள உறவுகள்

றப்பர் மரம்!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

பந்து செய்ய பால் குடுக்குமே அந்த மரம் ...! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பந்து செய்ய பால் குடுக்குமே அந்த மரம் ...! :lol:

சுவியர்,எனக்கு வேறமாதிரி விளங்கிச்சு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.