Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களவனின் ராஜதந்திரம்

Featured Replies

ஏதோ சிங்களவன் ராஜ தந்திரி, மோட்டுச் சிங்களவன் அல்ல அறிவாளி (தமிழன் தான் முட்டாள்) என்றெல்லாம் எங்கட ஆக்காள் புகழ்ந்து தள்ளினவை, ஆனால் இப்போது அதுக்கு என்னாச்சு சர்வதேச தொலைகாட்சி எல்லாத்திலேயும் பொதுநலவாய மாநாட்டை இருட்டடிப்பு செய்து இன சுத்திகரிப்பு நடவடிக்கையே பிரதானப்ப்டுத்தப்பட்டது என்னுடையா கேள்வி எல்லாம் ஏன் அநாவசியமாக நாம் சிங்களவனை புகழந்து எம்மைத் தாழ்த்திக் கொண்டோம் என்பது தான் ??

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் சிங்களவனுக்கு இந்தியனைவிட ராஜதந்திர அறிவு அதிகம்.. இந்திய-பாகிஸ்தான் போர், இந்திய-சீனப்போர் காலத்தில் இருந்தே ஏமாற்றிப் பிழைத்து வருகின்றான்.. அதுவும் சமாதான காலம் தொடங்கி உலக நாடுகள் பலவற்ரையும் இணைத்து போரை ஆரம்பித்தமை மிகச்சிறந்த தந்திரம்.

எல்லாம் சரிதான்.. ஆனால் இறுதிப்போரில் சாட்சியமில்லாது நடத்தி வெற்றி பெற்றுவிடலாம் என்று கணக்குப் போட்டதில் சறுக்கல் நேர்ந்துவிட்டது. சறுக்கினாலும் பரவாயில்லை.. சீனக் கூட்டணிக்குப் போனது வில்லங்கமாகிவிட்டது. பல தந்திரங்களுக்குப் பெயர்போன சிங்களவன் இன்று தன் இனத்துக்கே இழிவான பெயரை உலக அளவில் வழங்கிக் கொண்டுள்ளான்.. ஏன் திடீர் சறுக்கல்?

அது கதிர்காமர்.

அவரை சுட்டபின்னர் ஒரே சறுக்கு.

இராஜதந்திரங்கள் முடிவற்றவை, அவற்றின் விளைவுகள் தொடர்ச்சியாக நோக்கப்படவேண்டியவை.

முன்பு த.வி.பு ஆயுதபோராட்டத்தை நிகழ்த்தியபோது அது பயங்கரவாத அங்கீகாரத்தை விரைவாக உலக அளவில் பெற்றது. இப்போது த.வி.புவின் ஆயுதபோராட்டம் கடந்த நான்கு ஆண்டுகளாக இல்லை. இதனால் மேற்கு உலகினால் தற்போது சிங்கள பயங்கரவாதத்தை இலகுவில் இனங்காணக்கூடியதாய் அமையலாம். ஓர் பிரச்சனைக்கான காரணமாக இரு தரப்புக்கள் இல்லாமல் ஒரு தரப்பு மட்டுமே காணப்படும்போது அதை இனங்கண்டு கொள்வது இலகுவானதே?

சர்வதேச தோலை காட்சி எல்லாம் :icon_mrgreen: ,இதுவும்கடந்து போகும் என்று அவனுக்கு தெரியும் .

உதுக்கேலாம் பயந்தால் நாட்டை ஆள முடியாது விட்டிவிட்டு ஓடவேண்டும் .

ராஜபக்சா சகோதரர்கள் தூக்கு கயிறு ஏறினாலும் பரவாயில்லை தமது சண்டித்தனத்தை விட மாட்டார்கள் .

வாக்கு போடுவது பெரும்பாலும் கிராமத்து சிங்களவர்கள் .மாத்தையா பேய் காய் என்றுதான் அவரது வீர வசனத்தை அவர்கள் நினைக்கின்றார்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சேர்.பொன் இராமநாதன் தொடக்கம் இன்றுவரைக்கும் தமிழனின் உதவியில்லாமல் சிங்களவன் ராஜதந்திரவெற்றி பெற்றதேயில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
rmes.jpg
 
  • தொடங்கியவர்

உண்மையில் சிங்களவனுக்கு இந்தியனைவிட ராஜதந்திர அறிவு அதிகம்.. இந்திய-பாகிஸ்தான் போர், இந்திய-சீனப்போர் காலத்தில் இருந்தே ஏமாற்றிப் பிழைத்து வருகின்றான்.. அதுவும் சமாதான காலம் தொடங்கி உலக நாடுகள் பலவற்ரையும் இணைத்து போரை ஆரம்பித்தமை மிகச்சிறந்த தந்திரம்.

எல்லாம் சரிதான்.. ஆனால் இறுதிப்போரில் சாட்சியமில்லாது நடத்தி வெற்றி பெற்றுவிடலாம் என்று கணக்குப் போட்டதில் சறுக்கல் நேர்ந்துவிட்டது. சறுக்கினாலும் பரவாயில்லை.. சீனக் கூட்டணிக்குப் போனது வில்லங்கமாகிவிட்டது. பல தந்திரங்களுக்குப் பெயர்போன சிங்களவன் இன்று தன் இனத்துக்கே இழிவான பெயரை உலக அளவில் வழங்கிக் கொண்டுள்ளான்.. ஏன் திடீர் சறுக்கல்?

இங்கே தான் நாம் பிழை விடுகிறோம் எல்லா நாட்டையும் இணைத்துக் கொண்டது சிங்களவனின் தந்திரம் அல்ல அது மலையாளி/ரோ/காங்கிரஸ் கும்பலின் முயற்சி

நாட்டில் ஒரு சிறிய துரும்பையும் அசைக்க முடியாமல் படத்திற்கு குண்டை எறிவோம் .

  • தொடங்கியவர்

சர்வதேச தோலை காட்சி எல்லாம் :icon_mrgreen: ,இதுவும்கடந்து போகும் என்று அவனுக்கு தெரியும் .

உதுக்கேலாம் பயந்தால் நாட்டை ஆள முடியாது விட்டிவிட்டு ஓடவேண்டும் .

ராஜபக்சா சகோதரர்கள் தூக்கு கயிறு ஏறினாலும் பரவாயில்லை தமது சண்டித்தனத்தை விட மாட்டார்கள் .

வாக்கு போடுவது பெரும்பாலும் கிராமத்து சிங்களவர்கள் .மாத்தையா பேய் காய் என்றுதான் அவரது வீர வசனத்தை அவர்கள் நினைக்கின்றார்கள் .

4 வருடங்களுக்கு முன்னர் பி பி சி

எமது பிரச்சனையை காட்டவில்லை, ஆனால் இப்போது அவர்களது 10 மணி செய்தியில் முக்கிய இடம் பிடித்து இருப்பது எமது பிரச்சனை தான், கூட்டத்தை பற்றி எதிவும் குறிப்பிடவில்லை, அங்கே சாட்டுக்கு சும்மா காட்டினார்கள் .

ஏதோ சிங்களவன் ராஜ தந்திரி, மோட்டுச் சிங்களவன் அல்ல அறிவாளி (தமிழன் தான் முட்டாள்) என்றெல்லாம் எங்கட ஆக்காள் புகழ்ந்து தள்ளினவை, ஆனால் இப்போது அதுக்கு என்னாச்சு சர்வதேச தொலைகாட்சி எல்லாத்திலேயும் பொதுநலவாய மாநாட்டை இருட்டடிப்பு செய்து இன சுத்திகரிப்பு நடவடிக்கையே பிரதானப்ப்டுத்தப்பட்டது என்னுடையா கேள்வி எல்லாம் ஏன் அநாவசியமாக நாம் சிங்களவனை புகழந்து எம்மைத் தாழ்த்திக் கொண்டோம் என்பது தான் ??

Only the Paranoid Survive என்று சொன்னார் Andy Grove, Paranoid என்றால் பிறர் மீது நம்பிக்கையில்லாததோடு அவரைக்கண்டு அஞ்சுதல். அப்படிபடவன் தான் தப்பி பிழைக்கலாம் என்று. இந்த கோணத்தில் பார்த்தால் எமக்கு இவரான சிந்தனை தப்பி பிழைக்க உதவும். 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே தான் நாம் பிழை விடுகிறோம் எல்லா நாட்டையும் இணைத்துக் கொண்டது சிங்களவனின் தந்திரம் அல்ல அது மலையாளி/ரோ/காங்கிரஸ் கும்பலின் முயற்சி

இது இரண்டாயிரமாம் ஆண்டுக்குப் பிறகு நடந்தது.. ஆனால் அறுபதுகளிலும், எழுபதுகளிலும்கூட இந்தியாவை வெருட்டியவன் தான் சிங்களவன். ஆக, சமாதான காலத்திலும் இந்தியாவைப் பயன்படுத்தி காரியம் சாதித்தவன் சிங்களவன் என்பதுதான் உண்மையாக இருக்க வாய்ப்பு உள்ளது.

உண்மையில் இந்தியா இலங்கை விடயத்தில் சேடம் இழுப்பது விருப்பத்தில் அல்ல.. இந்தியாவை மாட்ட வைத்த சிங்களவனின் தந்திரம்தான் இப்போது அவனை கட்டுப்பாடில்லாமல் நடக்க வைக்கிறது. :rolleyes:

4 வருடங்களுக்கு முன்னர் பி பி சி

எமது பிரச்சனையை காட்டவில்லை, ஆனால் இப்போது அவர்களது 10 மணி செய்தியில் முக்கிய இடம் பிடித்து இருப்பது எமது பிரச்சனை தான், கூட்டத்தை பற்றி எதிவும் குறிப்பிடவில்லை, அங்கே சாட்டுக்கு சும்மா காட்டினார்கள் .

 நீங்கள் பி பி சி ஒழுங்காக பார்ப்பதில்லை போலிருக்கு .எங்கட ஆட்கள் ரோ தான் அதை நடத்துவதாக அல்லோ சொல்லி திரியினம் .

நான் லண்டனில இருக்கயில எத்தனையோ  தரம் தலைப்பு செய்தியாக எங்கள் செய்திகள் வந்தது .பிறகு அவனுக்கே வெறுத்து போச்சு .

  • கருத்துக்கள உறவுகள்

அது கதிர்காமர்.

அவரை சுட்டபின்னர் ஒரே சறுக்கு.

கதிர்காமருக்கு புலிகள் பயங்கரவாதிகள் என இலகுவாக நிறுவகூடியதாக இருந்தது.ஆள் இப்ப இருந்தாலும் இலகுவாக எமக்கெதிரா இயங்குவார் பறந்து பறந்து எங்கு  மனிகட்டிண மாடுகளை உள்ளது என இனம்கண்டு வைத்திருந்தார் .ஆனால் எம்மிடம் தற்போது இலங்ஙைஅரசின் போர் குற்றங்கள் என்ற துருப்பு சீட்டை சரியாண முறையின்படி உபயோகிக்க முடியாமல் தமிழ்மக்களை நெகிழ்வுபடுத்தும் போக்கில் சம்மந்தனும் சுமத்திரணும் செயற்படுதுகள் டேவிற் கமரூன் யாழ் வருகையின் போது இருவரும் செயற்பட்ட விடயத்தால் இந்த கோஸ்ட்டி பின் வாசல் கதவால் ஓடி தப்பின விடயம் மூலம் அம்பலத்திற்க்கு வந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ சிங்களவன் ராஜ தந்திரி, மோட்டுச் சிங்களவன் அல்ல அறிவாளி (தமிழன் தான் முட்டாள்) என்றெல்லாம் எங்கட ஆக்காள் புகழ்ந்து தள்ளினவை, ஆனால் இப்போது அதுக்கு என்னாச்சு சர்வதேச தொலைகாட்சி எல்லாத்திலேயும் பொதுநலவாய மாநாட்டை இருட்டடிப்பு செய்து இன சுத்திகரிப்பு நடவடிக்கையே பிரதானப்ப்டுத்தப்பட்டது என்னுடையா கேள்வி எல்லாம் ஏன் அநாவசியமாக நாம் சிங்களவனை புகழந்து எம்மைத் தாழ்த்திக் கொண்டோம் என்பது தான் ??

சிங்களவனிடம்   ராஜ தந்திரம்  இருப்பதாக தெரியவில்லை

நரித்தந்திரமே உண்டு

அது சுயநலனை  மட்டுமே  நோக்கமாகக்கொண்டது

அதனிடம்

பாவம்

இரக்கம்

ஐனநாயகம்

சட்டம்................

......................

எதையும் எதிர்  பார்ப்பது மடமை...........

அது

குனிந்தால் குட்டும்

மீறி வலுப்பெற்றால்  எவரின் காலிலும் விளக்கூடியது

அது 

பிரபாகரனாகவும் இருக்கலாம்

ஆபிரிக்க நாடாகவும் இருக்கலாம் ......................

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

http://www.smh.com.au/federal-politics/political-news/sri-lanka-given-two-patrol-boats-20131116-2xnqf.html

http://www.smh.com.au/federal-politics/political-news/patrol-boat-diplomacy-20131117-2xp56.html

இந்த படகுகளை அப்பாவி மீனவர்களுக்கெதிராக பயன்படுத்துவதற்கு அவுஸ்திரேலியாவும் உடந்தை.

இலங்கையின் நாடு கடந்த மனித உரிமை மீறலில் அவுஸின் பங்கு இது.

The 38-metre ships, which have a complement of 12 sailors, have been a mainstay of Australian maritime surveillance since the late 1990s but are being phased out by Australian Customs and Border Protection.

இது அவுஸ்திரேலிய ராஜதந்திரம்.

The details of the memorandum of understanding to be signed between Sri Lanka and Australia remain secret, but Sri Lanka's Information Minister, Keheliya Rambukwella, confirmed an agreement had been reached and would be signed soon.

இலங்கையின் ராஜதந்திரம்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்காக வக்காலத்து வாங்கி பேசிய Australia பிரமருக்கு இங்குள்ள மக்களே தங்களது கடுமையான கண்டனங்களை இங்கே பத்திரிகைகளில் கடிதம் மூலம் எழுதுகின்றார்கள் அதுவும் சிலர் ஒரு படி மேலே போய் பிரதமரை லிபரல் கட்சி மாற்ற வேண்டும் என்று கூட எழுதுகின்றார்கள் உலகெலாம் இப்பிடி ஒரு மாற்றத்தை கொண்டு வந்த சேனல் 4 க்கு மனமார்ந்த நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

வசி இணைத்தவை நல்ல விவாதங்கள்.. சிங் போகாததை புறக்கணிப்பு என்றுதான் எல்லாரும் சொல்லுகினம்.. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் பெரிய அறிவாளியோ கடின உழைப்பாளியோ அல்ல. ஆனால் ஒரு அரசு என்ற வகையில் அவர்களால் அறிவை விலைக்கு வாங்கவோ, வாடகைக்கு அமர்த்தவோ இயலும். சிங்கள அரசு வாடகைக்கு அமர்த்தியிருக்கும் ஐரோப்பிய பொது சனத் தொடர்பு நிறுவனம் ஒரு நல்ல உதாரணம். தமிழர்கள் அப்படியல்ல. எங்களுக்கிருக்கும் கட்டமைப்புகள் எல்லாம் தொண்டு அடிப்படையில் சேவை வழங்கும் நபர்களால் இயங்குபவை. இதனால் விமானம் செலுத்தியது, நீர்மூழ்கி வடிவமைத்தது முதல், இண்டைக்கு போர்க்குற்றம் என்ற பதத்தை ஐரோப்பியத் தலைவர்கள் பயன் படுத்தும் நிலையை உருவாக்கியது வரை தமிழர்கள் செய்தது சாதனையே! இது தொடர் வெற்றியில் முடியுமா என்பது நாம் சாதனையுணர்வில் சொக்கி நிற்காமல் அடுத்த வேலையைப் பார்க்கக் கிளம்புவதில் தான் தங்கி இருக்கிறது!

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் பெரிய அறிவாளியோ கடின உழைப்பாளியோ அல்ல. ஆனால் ஒரு அரசு என்ற வகையில் அவர்களால் அறிவை விலைக்கு வாங்கவோ, வாடகைக்கு அமர்த்தவோ இயலும். சிங்கள அரசு வாடகைக்கு அமர்த்தியிருக்கும் ஐரோப்பிய பொது சனத் தொடர்பு நிறுவனம் ஒரு நல்ல உதாரணம்.

தமிழர்கள் அப்படியல்ல. எங்களுக்கிருக்கும் கட்டமைப்புகள் எல்லாம் தொண்டு அடிப்படையில் சேவை வழங்கும் நபர்களால் இயங்குபவை. இதனால் விமானம் செலுத்தியது, நீர்மூழ்கி வடிவமைத்தது முதல், இண்டைக்கு போர்க்குற்றம் என்ற பதத்தை ஐரோப்பியத் தலைவர்கள் பயன் படுத்தும் நிலையை உருவாக்கியது வரை தமிழர்கள் செய்தது சாதனையே! இது தொடர் வெற்றியில் முடியுமா என்பது நாம் சாதனையுணர்வில் சொக்கி நிற்காமல் அடுத்த வேலையைப் பார்க்கக் கிளம்புவதில் தான் தங்கி இருக்கிறது!

அதுதுதுதுதுதுதுது

நன்றி  ஐயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.