Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமக்காகப் போராடிய அந்த உள்ளங்களுக்கு உதவாமல் இப்படியான களியாட்டங்களை செய்ய எப்படி எம்மவர்களுக்கு மனம் வருகிறது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • Replies 50
  • Views 3.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சோ கனடாவையும் சுவிஸ் அழகு போட்டியில் பங்கு பற்றிய பெண்களையும் compare பண்ணி பாத்ததில் சுவிஸ் பெண்களே பார்பதற்கு அழகாகவும் கண்ணுக்கு குளுர்ச்சியாகவும் இருக்கின்றார்கள்......

கனடா குளிர் எண்டாலும் காஞ்சு போய் இருக்கின்றார்கள் எல்லாருக்கும் இதை பரிந்துரை செய்கின்றேன் :D

முத்தின கேஸ்.

கத்தரிக்கா முத்தினா தானே அண்ணே சந்தைக்கு வரும்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்க‌ம் சுண்டல்.
சில விடயஙகள்... பகிடியாக ஆரம்பிக்கப்பட்டு சீரியசாகப் போவதுண்டு.
யாழ்களத்தில்... நீங்கள், பல திரிகளுக்கு பின் நின்று உழைத்தவர், என்பதை யாரும் மறுக்க முடியாது.
லங்காஸ்ரீ ஒரு விளம்பரத்துக்கு எவ்வளவு பெயர் பெற்றதோ...
அதே... அளவுக்கு, யாழ்களத்தை.... திருமண சம்பந்த விடயத்தில்...
தனிப் பிரிவை.... ஆரம்பியுங்கள்.
இதனைப் பற்றி.... நானும், கன நாள் யோசித்துக் கொண்டிருந்தேன்.
காலம் கனிந்து விட்டது. 2014´ம் ஆண்டு... புதிய வரவுடன் யாழ் இருக்க வேண்டும். :)  :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சையமாக அண்ணா உங்கள் ஆசைகள் ஆதங்கங்கள் எனக்கு புரியாமல் இல்லை ஆனால் அப்பிடி ஒரு திரியை நான் திறப்பதை விட நெடுக்ஸ் அண்ணா திறப்பது தான் பொருத்தமாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சையமாக அண்ணா உங்கள் ஆசைகள் ஆதங்கங்கள் எனக்கு புரியாமல் இல்லை ஆனால் அப்பிடி ஒரு திரியை நான் திறப்பதை விட நெடுக்ஸ் அண்ணா திறப்பது தான் பொருத்தமாக இருக்கும்

 

நெடுக்ஸ்சுக்கு... திருமணத்துக்கும்.... ஏழாம் பொருத்தம்.

அத்துடன் அவர், கன்னி கழியாத பையன்.

இப்படையான விடயங்களை... அவர் கையாள விட‌க் கூடாது. :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்காக அன்பு அண்ணன்களாகிய நீங்கள் அவரை இப்பிடியே விட்டிட முடியுமா? கழிச்சிட வைக்க வேணாம்? :(:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1958 முதல் நீங்கள் உழைத்தவற்றை நீங்கள் அனுபவிக்காமல் நாங்கள் 150% வரி விதிக்க இப்பப மட்டும் வெளியே ஓடிப்போய் இருந்து நீங்கள் உழைத்தவற்றை எப்படி அனுபவிக்கீறீர்க0?ள். இதை அரச குடும்ப பொக்கிசத்தில் அல்லவா போட்டிருக்க வேண்டும் என்கிறார்கள் பெருமாளின் பெரமுனை ஊடகம்.

அய்யா மல்லை சாமி விட்டால் எல்லாத்துக்கும் என் பெயரை குத்துவீங்கபோலிருக்கே யாழில் தடைசெய்த இனையங்களை தவிர மற்ற ஊடகங்களில் வரும் நல்லதுகளையும் இணைகிறேன் சிலது பிழையான செய்தி சிந்தனைக்கு சரியென பட்டதை இனைக்கிறேன் சில பிழையான தரவுகளை கொண்டமைத்த செய்திகருத்துகளையும் தெரிந்தே இணைத்து இங்கு கருத்துரையாடுபவர்களால் தர்க்கித்து எது சரியென முடிவுரைக்கபட்டுள்ளது. மிஞ்சி ஏன் போவான் தமிழ் கூட்டமைப்பின் தலைகளை அடிக்கடி தாக்கி எழுதும் நானே (இதன் காரணத்தினால் தான் தற்போது என்னுடன் கறள் தட்டுறியள்) பல முறை tna வுடைய செய்திகளையும் இனைத்துள்ளேன் . யாழின் கருத்தாடல்களின் மூலம் ஒரு செய்தியை உள் வாங்கும் வாசகர்கள் பன்முகபட்டவர்களாய் விசயத்துடன் விளங்கி கொள்கிறார்கள் அந்த வகையில் நீங்களும் , நானும் யாழிற்க்கு நன்றியுரைப்பவர்களாக மேல் நீங்கள் எழுதிய என்மீதான தனிப்பட்ட தாக்குதல் யாழின் விதி முறை மீறலாகவும் அத்துடன் என்னுடன் கருத்தாடமுடியாது நீங்கள் இவ்வாறு தரம் தாழ்ந்துபோணதாகவே எனக்கு படுது நீங்கள் மாறிக்கொள்வீர்கள் என நம்பிக்கையிருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் தங்களுக்கு விருப்பமானதைச் செய்யலாம். அதேவேளை ஊரிலுள்ளவர்களுக்கும்அவ்வப்போது உதவினால் நல்லது. இதில் நாம் கருத்துக் கூறுவதற்கு எதுவுமேயில்லை. நடந்த அவலங்களுக்காக நாம் மட்டும் எமது அன்றாட வேலைகளை விட்டுப்போட்டு அழுது வடிகிறோமா? இல்லையே. வேலைக்குப் போகிறோம், படிக்கிறோம், தினம் 3 வேளை உண்கிறோம், காதலிக்கிறோம், பிள்ளை குட்டி பெற்றுக்கொள்கிறோம், லீவு கிடைக்கும்போது சுற்றுலா, நண்பர்கள் என்று போகிறோம். அவ்வப்போது படம் பார்க்கிறோம். இதுவெல்லாம் செய்யலாம் என்றால், பொழுது போக்கிற்காக அழகுராணிப்போட்டி நடத்துவதில் என்ன தவறு இருக்க முடியும். 

 

அதேவேளை இங்கே அழகு ராணிப் போட்டியில் பங்கெடுத்தவர்களின் குடும்பங்கள் கூட தாயகத்தில் மக்களுக்கு உதவுபவர்களாகவோ அல்லது நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களாகவோ கூட இருக்கலாம். தேசிய உணர்வு தேவைதான். அதற்காக முக்காடு போட்டுக்கொண்டு நாள்தோறும் அழுது வடிந்து கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது கொஞ்சம் அதிகமாகவே படுகிறது.

அய்யா மல்லை சாமி விட்டால் எல்லாத்துக்கும் என் பெயரை குத்துவீங்கபோலிருக்கே.........  என்னுடன் கருத்தாடமுடியாது .......................................நீங்கள் இவ்வாறு தரம் தாழ்ந்துபோணதாகவே எனக்கு படுது  .

நான் குத்திலேயே என்னா மாட்டும் தானே. அதுதான் ஒரு உதவியாய் இருப்போம் என்று பார்த்தேன்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

நன் குத்திலேயே என்னா மாடும் தானே. அதுதான் ஒரு உதவியாய் இருப்போம் என்று பார்த்தேன்.

 

அடாடாடாட...

இவங்க ரோதனை... தாங்க முடியலியே....

அடாடாடாட...

இவங்க ரோதனை... தாங்க முடியலியே....

என்ன இன்னும் தடுமாற்றம் மாறலை போல இருக்கு.

இந்த சிக்கலுக்கு விரைவில் முடிவு வந்தாலும் வரும்.

அங்கேயும் ஒரு அழகுராணி போட்டி வைக்க நிறைய பிரயதனங்கள் நடக்கிறது. அடுத்த புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது அதைனாம் அனேகமாக வாசிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வீர, தீர, சூரர்களே ஆணழகன் போட்டி வைக்கும் எண்ணமே இல்லையா.....? :D :D சுந்தரிகளுக்கும் ஆவல் இருக்குமல்லவா. :wub: :wub: :wub:

எனது அப்பர் ஐரோப்பிய சரட்டி ஒன்றின் மூலம் அப்ரிக்க நாடோண்டில் ஒரு பத்து வயது சிறுமி ஒண்டை தத்தெடுத்து மாதம் £10 4 வருசமா அனுப்பிகொண்டிருந்தார்.. சிலமாசத்துக்கு முதல் சரட்டிக்காரர் போனில். தொடர்பு கொண்டு தத்தெடுத்த பிள்ளைக்கு ஒரு பிள்ளை பிறந்திருப்பதாகவும், மாசமாசம் அனுப்பும் காசை அதிகரிக்கும் படியும் அதுக்கு ஆலோசனையாக சிகரட் மது சட்டலைட் டீவியை நிப்பட்டுவதன் மூலம் மேலதிகமாக காசு அனுப்பலாம் எனவும் அறிவுரை சொன்னார்களாம்.

அப்பர், அவையளுக்கு துசனத்தில் ஏசிவிட்டு அனுப்பிக்கொண்டிருந்த காசையும் நிப்பாட்டி விட்டார்.

வீர, தீர, சூரர்களே ஆணழகன் போட்டி வைக்கும் எண்ணமே இல்லையா.....? :D :D சுந்தரிகளுக்கும் ஆவல் இருக்குமல்லவா. :wub: :wub: :wub:

ஏன் அண்ணா, கனடாகாரர் மீது இவ்வளவு கொலை வெறியில் இருக்கிறீர்கள்?

இப்படி கனடிய யுத்தை உசுப்பேத்துவதை உடனடியாக நிறுத்தவும்.

இங்க இசை இப்போதே விக்ரமின் கந்தசாமி கோட்டு சூட்டு போட்டு வீர நடை போட ரெடி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராதிகாவை இழுத்ததாவது பரவாயில்லை.. சும்மா இருந்த‌ இடியப்ப மெசினை இழுத்ததுக்காக‌ எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்..

 

நானும் வன்மையா கண்டிக்கிறேன் மாம்ஸ். :icon_mrgreen::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் புலம்பெயர் தமிழர்கள் பரினாம வளர்ச்சி அடைகிறார்கள் என்பதற்கான அறிகுறிகள். :lol:  :D அதுசரி.. இதனைக் கண்டிக்க.. தென்னிலங்கையில் மட்டுமன்றி.. கிளிநொச்சியில்.. யாழ்ப்பாணத்தில் அழகு ராணிப் போட்டி நடத்திற ஜே வி பிக்கு என்ன தகுதி இருக்குது..???????!  :icon_idea:  :rolleyes:


 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அண்ணா, கனடாகாரர் மீது இவ்வளவு கொலை வெறியில் இருக்கிறீர்கள்?

இப்படி கனடிய யுத்தை உசுப்பேத்துவதை உடனடியாக நிறுத்தவும்.

இங்க இசை இப்போதே விக்ரமின் கந்தசாமி கோட்டு சூட்டு போட்டு வீர நடை போட ரெடி.

ஐயோ தம்பி! சத்தியமாக நான் வெள்ளை மனதோடுதான் எழுதினேன்.கனடாக்காரர் மீது எனக்குக் கொலை வெறி இல்லை. கலை வெறிதான் உண்டு. :wub:  பார்த்தீர்களா இசை அவர்கள் ஒரு பெரும் கலைஞன் என்பதை நிரூபித்துள்ளார். என் எண்ணத்தைப் பக்கென்று பிடித்துவிட்டதாக நீங்களே சொல்லிவிட்டீர்கள். :D :D

  • கருத்துக்கள உறவுகள்

கத்தரிக்கா முத்தினா தானே அண்ணே சந்தைக்கு வரும்

 

பிஞ்சிலையும் வருகிறது .....(முத்துவதட்கு முன்பு)
ஆனா அது ப்ளாக் மார்க்கெட்  (black market)
  • கருத்துக்கள உறவுகள்

SUNDHAL, on 25 Dec 2013 - 02:42 AM, said:
கத்தரிக்கா முத்தினா தானே அண்ணே சந்தைக்கு வரும்
 

பிஞ்சிலையும் வருகிறது .....(முத்துவதட்கு முன்பு)
ஆனா அது ப்ளாக் மார்க்கெட்  (black market)

சுண்டலுக்கும் விளங்கல்ல, உங்களுக்கும் விளங்கல்ல,,,,,, :( பிஞ்சு முத்துவது அந்தக்காலம், பிஞ்சிலை பழுப்பது இந்தக்காலம். :o:D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா  நடக்குது இங்க........... :D

ஐயோ தம்பி! சத்தியமாக நான் வெள்ளை மனதோடுதான் எழுதினேன்.கனடாக்காரர் மீது எனக்குக் கொலை வெறி இல்லை. கலை வெறிதான் உண்டு. :wub: பார்த்தீர்களா இசை அவர்கள் ஒரு பெரும் கலைஞன் என்பதை நிரூபித்துள்ளார். என் எண்ணத்தைப் பக்கென்று பிடித்துவிட்டதாக நீங்களே சொல்லிவிட்டீர்கள். :D :D

உங்களை திருத்த முடியாது அண்ணா. :D

கனடாவில் ஏற்கனவே பஞ்சராகி போயிருக்கும் யுத் மனதிற்குள் காத்தடித்து ஊத வைக்காதீர்கள்.

இப்படி தான் எங்கட பல்கலை பாசன் சோவிற்கு நாங்கள் எல்லாம் $2000 சூட்டு, $1000 இந்திகார குர்தா போட்டு வீர நடை போட்டோம். ஆனால் பட்டு வேட்டி கட்டி வந்த வெள்ளை நண்பனுக்கு தான் எங்கட குமரியள் எழும்பி நிண்டு கைதட்டி எங்கள் இதயத்தை உடைத்துவிட்டார்கள். :(

பிளாஷ் பாக் கூட ஆதாரமாக தந்துவிட்டேன். இனி உங்கள் விருப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா  நடக்குது இங்க........... :D

ஒன்றுமில்லை மகனே! எல்லாம் நீட்டி முழங்குது!!....பூவிற்குள் பூகம்பம். :wub::D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றுமில்லை மகனே! எல்லாம் நீட்டி முழங்குது!!....பூவிற்குள் பூகம்பம். :wub::D:lol:

 

அது தான் ஓடி  வந்தேன்

தேருக்கு போடுவது போல் இடைக்கிடை  தடைகளைப்போடணும்

இல்லாதுவிட்டால்

நீட்டிய துப்பாக்கிகள்........... :wub:  :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

அது தான் ஓடி  வந்தேன்

தேருக்கு போடுவது போல் இடைக்கிடை  தடைகளைப்போடணும்

இல்லாதுவிட்டால்

நீட்டிய துப்பாக்கிகள்........... :wub:  :lol:  :D

 

புரியுதண்ணை புரியுது. இயற்கையும் அதுதான் இடைக்கிடை தடைகளைப் போட்டிருக்கு, அந்த நேரத்திலை உந்தத் துவக்குகள் படும்பாடு.....துடித்துத் தவித்துக் கண்ட கண்ட இடமெல்லாம் புகுந்து சுட்டு, மலேரியா நுளம்புமாதிரி நோயும் காவி, தானும் அழிந்து சனத்தையும் அழித்து..... :o:blink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.