Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தயா மாஸ்டர் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர் - அனந்தி சசிதரன்

Featured Replies

ஏன்தான் தமிழ் ஊடகங்களுக்கு மனசாட்சியான விளக்கம் கொடுப்பது எப்பவுமே வில்லங்கமாக இருக்கிறது என்பதுதான் புரியவில்லை.  <_<

 

நன்றி மல்லை அண்ணா. :D

Edited by துளசி

  • Replies 61
  • Views 4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
யாராக இருந்தாலும் பெரிய பதவியிலோ, பொறுப்பிலோ இருக்கும்போது மிகவும் அவதானமாக நடந்து கொள்ளவேண்டும்.  :rolleyes:
இல்லை என்றால் அது பல்வேறு ஊகங்களை உருவாக்கும் ஊடககாரர்களுக்கு .....  இப்போது அவர்களை வழிநடத்துவதற்கு தகுதியானவர்கள் யாரும் இல்லை என்பது தமிழரின்  துரதிஸ்ரமாகும். :(  

மனோகணேசனிடம் உள்ள அரசியல் வழிமுறை தான் என்ன? மக்களைச் சார்ந்து போராடும் அரசியல் வழிமுறையைக் கொண்டிருக்கின்றாரா? இல்லை. மாறாக ஊடகத்தைச் சார்ந்து இனவாத அறிக்கைகள் விடுவதும், தர்க்கங்கள் மூலம் தன்னை வேறுபடுத்திக் காட்டி, தேர்தல் மூலம் பிழைப்பு அரசியல் நடத்துவதை குறிக்கோளாக கொண்டவர். இனப்பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்றால், ஆளும் மக்கள் விரோத கூட்டத்தைச் சார்ந்து நிற்பதைத் தாண்டி, மக்களை சார்ந்து வழிகாட்ட எதுவும் அற்றவர்

உங்கள் கருத்துகளை வைத்து உங்களுக்கு ஒரு சிலர் மட்டுமல்ல நிறைய பேரை பிடிக்கவில்லை என புரிகிறது. :lol::icon_idea:

தயாமாஸ்டர்

கேபிபோன்ற முள்ளிவாய்க்காலுக்கு பின் சரணடைந்தவர்கள்? பற்றி  நானும் இப்படித்தான்  நினைக்கின்றேன்

கே பி யை சொல்லுங்கோ ஆனந்தியை சந்திக்கச் சொல்லி ,நெடுக்கு பொழிப்புரை எழுதி துரோக முத்திரையை நீக்கிவிடுவார்  :D  :icon_idea:

உங்கள் கருத்துகளை வைத்து உங்களுக்கு ஒரு சிலர் மட்டுமல்ல நிறைய பேரை பிடிக்கவில்லை என புரிகிறது

 

 

எங்கள் போ ரட்டம் சுயவிமர்சனத்திற்கு உட்படுத்தபடவேண்டும்
அதுவும் புலத்தில் 30வருடமாகபுலத்தில் போரட்டத்தில் தோல்கொடுத்தவர்கள் துரோகிகளாக வஞ்சிக்கபட்டுள்ளார்கள்
இப்ப வந்த கருவேப்பிளைகள் தேசியம் என்ற சீலைக்குள்
அவர்களுடன் மோதுகிறார்கள் இதைபார்த்து துளசி என்ன செய்கிறீர்.

30 வருடம் என்ன 3 வருடம் என்ன அது முக்கியம் இல்லை நண்பரே ,
 
அரசியல் சூழல் ,புவியியல் ,சூழல் ,சர்வதேச பொருளாதார நெருக்கடி அதனிமித்தம் மாறி வந்த எம் போராட்ட சூழல் இவற்றின் ஊடாக எமக்கு ஏற்பட்ட மூளைச்சலவை ,குழப்பம் ,இவற்றையும் ,சராசரி மனித உள்ளங்களையும் புரிந்து கொண்டு இன்று வரை கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கும் ஒவ்வொரு தமிழனும் தேசியவாதியே ..........
 
தமிழனுக்கு தேவையான அந்த புரிந்துணர்வு இப்போ உருவாக்கப்பட்டுள்ளது ...........அனைத்து கடந்த கால களங்கங்களை மறந்து புலம்பெயர் அமைப்புக்கள் தொடர வேண்டிய ஓர் ஆரோக்கியமான நிலை உருவாக்கம் பெறுக்கொண்டு வருகிறது ................புரிந்துணர்வுடன்,அவதானமாக  தொடர்ந்து பயணிப்போம் ................அப்பிடி பயணிக்கும் போது ................வழியில் உள்ள முட்கள் எமக்கு இலகுவாக தெரியும்  :)

எங்கள் போ ரட்டம் சுயவிமர்சனத்திற்கு உட்படுத்தபடவேண்டும்

அதுவும் புலத்தில் 30வருடமாக புலத்தில் போரட்டத்தில் தோல்கொடுத்தவர்கள் துரோகிகளாக வஞ்சிக்கபட்டுள்ளார்கள்

இப்ப வந்த கருவேப்பிளைகள் தேசியம் என்ற சீலைக்குள்

அவர்களுடன் மோதுகிறார்கள் இதைபார்த்து துளசி என்ன செய்கிறீர்.

 

உங்களுக்கு இப்ப என்ன பிரச்சினை? புலத்தில் துரோகிகளாக வஞ்சிக்கப்பட்டுள்ளார்கள் என யாரை குறிப்பிடுகிறீர்கள்? யார் இப்ப அவர்களுடன் மோதுவது?

 

ஒருவர் சரியான பாதையில் செல்லும் வரைக்குமே மக்கள் அவருக்கு ஆதரவளிப்பார்கள். பாதை விலகினால் கொடுத்த ஆதரவை விலக்கி கொள்வதில் தவறும் இல்லை. மற்றபடி கண்டபடி துரோகி பட்டம் கொடுப்பதை நானும் வரவேற்பவள் அல்ல.

 

ஆயுத போராட்டமே முடிந்து விட்டது. இனி சுயவிமர்சனம் செய்தென்ன விட்டேன்ன? சுயவிமர்சனம் என்ற ரீதியில் முன்னோக்கி செல்பவர்கள் மீது காழ்ப்புணர்வுடன் உமிழ்ந்து தள்ளி அவர்களுக்கு தடையை ஏற்படுத்துவது மட்டும் தான் இப்பொழுது நடைபெறுகிறது.

 

சுயவிமர்சனம் செய்ய வேண்டும் என கூறிக்கொண்டே நீங்கள் அடுத்தவனை துரோகி போல் காட்ட முற்படுகிறீர்கள் bismar அண்ணா. :)

Edited by துளசி

:mellow: மே 19.2009 ற்கு பிறகு நான் எழுதுவது அளவையியல் அதாவது எல்லோரும் ஒரே தராசுதான்.அதற்கு பிறகு தேசியத்தின் சேலைக்குள் பண அறுவடை ஒன்றே இலட்சியம் :mellow:  :rolleyes:

:mellow: மே 19.2009 ற்கு பிறகு நான் எழுதுவது அளவையியல் அதாவது எல்லோரும் ஒரே தராசுதான்.அதற்கு பிறகு தேசியத்தின் சேலைக்குள் பண அறுவடை ஒன்றே இலட்சியம் :mellow:  :rolleyes:

உங்கள் கருத்து உங்களின் குறுகிய வட்ட பார்வையை காடுகிறது நண்பா ...........மேற்கொண்டு எழுதணும் என்றால் .உங்களை எனக்கு தெரியனும் ..அதை நான் இங்கு எதிர்பார்க்க முடியாது .........அப்பிடி ஒரு சந்தர்ப்பம் அமையும் வேளை தொடர்வோம் ........வாழ்த்துக்கள் //,................ :rolleyes:  :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முக்கியமான கருத்தாடல்களில் புதிய உறவுகள் எனும் பேரில் வரும் கருத்துக்கள் பல விபரீதங்களை ஏற்படுத்தும். நிர்வாகம் கவனிக்கவேண்டும்.

களவிதி: ஊகங்களின் அடிப்படையிலான விமர்சனங்கள் தவிர்க்கப்படல் வேண்டும்.

ஆதாரமற்ற விடயங்களை அரசியல் விமர்சனம் எனும் போர்வையில் கருத்துக்களாக வைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பீஸ்மர் என்பவர் 2005´ம் ஆண்டில் களத்தில் இணைந்துள்ளார்.
இதுவரை... இவர் போட்ட பதிவு பத்து மட்டுமே.
இதில்... நேற்று மட்டும் ஐந்து பதிவை, போட்டுள்ளதிலிருந்து...
இவர் என்ன நோக்கத்துடன்... இங்கு உலாவுகின்றார் என்பது புரிகின்றது.

கருத்துகளத்தில் கருத்திற்கு உங்கள் விளக்கத்தை எழுதுங்கள் இதில் அவர் யார் இவர் யார் என்று தேடதீர்கள் இந்த விடுதலை போரட்டத்தில் கலந்தவனும் 30வருடமாக உன்னிப்பாக இப்பவும் அவதானிப்பவன் :unsure: :unsure:  

 

அர்ப்பணிப்பு தியாகம் சரியான போரட்டம் அப்படியிருந்தும் தமிழ் மக்கள் மழுங்கடிக்கபட்டு நடுரோட்டில் விடப்பட்டுள்ளனர்

இந்த சர்வதேச ஏகாதிபத்தியவாதிகளால் ஆனால் இங்கிருக்கும்"விமர்சனம் உண்மை யும் எங்கு உண்மையானதாக இருக்கின்றது என்றால் மக்களைச் சார்ந்து நிற்பதன் மூலம் தன்னை வெளிப்படுத்தும் போது தான் தேசியத்தை   சார்ந்து நிற்பதன் மூலமல்ல. இங்கு இதுவல்லாத "அவர்கள் சொன்னதாக காட்டி அதை தன் அரசியல்  பிழைப்புத்தனத்துக்கு  ஏற்ப முன்வைக்கின்றது. இதன் மூலம்  தங்கள்  சொந்த  சந்தர்ப்பவாத  தேசிய  பிழைப்புத்தனத்துக்கு ஏற்ற ஒரு அரசியல் கோட்பாட்டை தேடுகின்றனர். இது வர்க்கம் கடந்த இனம் சார்ந்த குறுகிய  தேசியத்தை சார்ந்து இல்லாத ஒரு தூய தேசியவாதிகளை கண்டுபிடித்து காட்ட முனைகின்றது. ஆம் சந்தர்ப்பவாத பாசிட்டுகளையே இங்கு இவர்கள் தூய தேசியவாதிகளாக  காட்டி நிற்கின்றனர் :lol: :lol:  

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பீஸ்மர், முன்னாள் பிச்சுவா கம்யூனிஸ்டு போலுள்ளது
இவ்வளவு நாளும்... எங்கை, குப்புறக் கிடந்தீனீங்கப்பு. :D  :lol:

சமூகத்தில் முக்கிய பொறுப்புக்ளில் உள்ளவர்கள் வெளியிடும் கருத்துக்களுக்கு ஊடகங்கள் முகியத்துவம் கொடுக்கும்.

அந்த ஊடகமங்களில் பொறுப்பாண ஊடகம் எது பொறுப்பற்றது எதுவென அவரர்களே தீர்மாணிக்க வேண்டும்.

 திருமதி அனந்தி மிகவும் தெளிவாகவும், தைரியமாகவும் நடந்து கொள்வதாகவே எனக்கு படுகிறது . ஐரோப்பிய அமெரிக்க விஜயங்களின் போது  ஊடகங்கள் அவரை சிக்கலில் மாட்டிவிட, அவரிடம் இருந்து தலைமைக்கெதிரான வாக்குமூலங்களை எடுக்க படாத பாடுபட்ட போதிலும் எதிலும் பிடி கொடுக்காமல் பேட்டி கொடுத்ததிலும் அதேவேளை தான் கொண்டு கொள்கையில் உறுதியுடன் கருத்து தெரிவித்த தன்மையும் அவரின் திறமையை எடுத்து காட்டியது. அவரின் பேட்டிகளில் முதலிடம் வகித்த விடயம் காணாமல் போனவர்களின் துயரங்கள் தொடர்பாகவே இருந்தது. தேவையற்ற அரசியல் சிக்கல் கருத்துகளை அவர் தவிர்த்தார்.  பேட்டி எடுக்கும் ஊடகவியலாளரின் திருப்திக்காக கருத்து தெரிவிப்பவராக அவர் நடந்து கொள்ளவில்லை.

 

தயாமாஸ்டர் தொடர்பான கருத்தும் அவ்வகைப்பட்டதே தயா மாஸ்ரர் தனக்கு செய்த உதவிகளை நன்றியுடன் நினைவு கூர்ந்ததுடன், அவருடன் நட்புடன் இருந்த காலத்தையும் நினைவு கூர்ந்த அதேவேளை அவரின் இன்றைய நடவடிக்கைகளை நியாயப்படுத்தவில்லை. அதற்கு வக்காலத்தும் வாங்கவில்லை. சூழ்நிலை கைதி என்று சுருக்கமாக வாரத்தைகளில் அவரின் தவறுகளை மறைமுகமாக சுட்டிக்காட்டினார் என்றே நான் நினைக்கிறேன்.  இது சிறந்த ராஜ தந்திரம் ஆகும். அவரின் இந்த தைரியத்தை நிச்சயமாக பாராட்டலாம்.

Edited by tulpen

என்மீது சில ஊடகங்கள் தனிபட்ட தாக்குதலை செய்கின்றன..

போர்க்குற்றம் விடயத்தில் என் துணிச்சல் மிக்க பணிகளை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..

 

தயா மாஸ்ரர் என்னுடன் என் பிள்ளைகள் பற்றி விசாரித்தார்,,,.. என்னைக் காணும் இடங்களில் கதைப்பார்.. நட்பு ரீதியான சந்திப்புக்கள் தான் அரசியல் விடயம் எதுவும் கதைப்பதில்லை...

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி அக்கா மீது எனக்கு தனிப்பட விருப்போ வெறுப்போ இருந்ததில்லை. ஆனால் அவ அய்ரோப்பிய பயணத்தின் போது நடந்துகொண்ட முறை எனக்கு நம்பிக்கையைத் தந்தது.

கூட்டமைப்பினை பலவீனப்படுத்தும் முயற்சியில் அவவை பலர் பயன்படுத்த முனைந்ததும் தற்போது முனைந்துகொண்டிருப்பதும் உண்மை. தற்போதைய அரசியல் சூழலில் கூட்டமைப்பினைப் பலவீனப்படுத்தும் எந்த முயற்சியையும் நபரையும் நான் எதிர்ப்பேன்.

 

மற்றும்படி தயா மாஸ்டரைச் சந்தித்தது எல்லாம் ஒரு பெரிய விடயமாக எனக்குப்படவில்லை. தயா மாஸ்டர் ஒரு சூழ்நிலைக் கைதிதான் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து எதுவும் இல்லை.
 

  • கருத்துக்கள உறவுகள்

 

என்மீது சில ஊடகங்கள் தனிபட்ட தாக்குதலை செய்கின்றன..

போர்க்குற்றம் விடயத்தில் என் துணிச்சல் மிக்க பணிகளை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..

 

தயா மாஸ்ரர் என்னுடன் என் பிள்ளைகள் பற்றி விசாரித்தார்,,,.. என்னைக் காணும் இடங்களில் கதைப்பார்.. நட்பு ரீதியான சந்திப்புக்கள் தான் அரசியல் விடயம் எதுவும் கதைப்பதில்லை...

 

 

அனந்தி நீங்கள் யாருக்கும் அஞ்சத்தேவையில்லை உங்களுடைய கருத்துக்களை நீங்கள் சொல்லுங்கள். இன்றைய சூழலில் தாயகத்தில் சூழ்நிலைக்கைதிகளே அதிகம். புலம் பெயர்ந்த நாங்கள் எந்தவித எதிர்விளைவுகள் பாதிப்புகள் எதுவுமின்றி இலகுவாக பேச முடியும்.... அப்படி பேசக்கூடியவர்கள் வெளியே நின்று ஒவ்வொருவரையும் குறை சொல்வதை விடுத்து அந்தத் தளத்தில் போய் பணி புரிந்து கொண்டு மற்றவர்களைச் சாடினால் அது ஏற்புடையது... ஆனால் நடப்பது தலை கீழ்.... ஆகக்குறைந்தது புலம்பெயர்ந்து இருக்கக்கூடியவர்கள் முகமூடியைக்கழற்றிவிட்டுத்தன்னும்  இவ்விடயத்தில் கருத்துச் சொல்வது வரவேற்கத்தக்கது...துணிந்து தன்னை வெளிப்படையாகக்காட்டிக் கொண்டு தாயகத்தில் பணியாற்றும் பெண்ணிடம் தயவு செய்து நேர்மையைக்கடைப்பிடித்து உரையாடுங்கள்.

.துணிந்து தன்னை வெளிப்படையாகக்காட்டிக் கொண்டு தாயகத்தில் பணியாற்றும் பெண்ணிடம் தயவு செய்து நேர்மையைக்கடைப்பிடித்து உரையாடுங்கள்.

அனந்தி நீங்கள் யாருக்கும் அஞ்சத்தேவையில்லை உங்களுடைய கருத்துக்களை நீங்கள் சொல்லுங்கள். இன்றைய சூழலில் தாயகத்தில் சூழ்நிலைக்கைதிகளே அதிகம். புலம் பெயர்ந்த நாங்கள் எந்தவித எதிர்விளைவுகள் பாதிப்புகள் எதுவுமின்றி இலகுவாக பேச முடியும்.... அப்படி பேசக்கூடியவர்கள் வெளியே நின்று ஒவ்வொருவரையும் குறை சொல்வதை விடுத்து அந்தத் தளத்தில் போய் பணி புரிந்து கொண்டு மற்றவர்களைச் சாடினால் அது ஏற்புடையது... ஆனால் நடப்பது தலை கீழ்.... ஆகக்குறைந்தது புலம்பெயர்ந்து இருக்கக்கூடியவர்கள் முகமூடியைக்கழற்றிவிட்டுத்தன்னும்  இவ்விடயத்தில் கருத்துச் சொல்வது வரவேற்கத்தக்கது...துணிந்து தன்னை வெளிப்படையாகக்காட்டிக் கொண்டு தாயகத்தில் பணியாற்றும் பெண்ணிடம் தயவு செய்து நேர்மையைக்கடைப்பிடித்து உரையாடுங்கள்.

 

அருமை வல்வை சகாறா!

.. அப்படி பேசக்கூடியவர்கள் வெளியே நின்று ஒவ்வொருவரையும் குறை சொல்வதை விடுத்து அந்தத் தளத்தில் போய் பணி புரிந்து கொண்டு மற்றவர்களைச் சாடினால் அது ஏற்புடையது... .

இது தனிய ஆனந்திகுரியதா ?அல்லது சம்பந்தரையும் ,சுமந்திரனையும் விமர்சிப்பவர்களுக்கும் பொருந்துமா தனுக்குதனக்கென்றால் சுளகு படைக்கு படக்கென்றுமாம் .

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் சிங்களப் பேரினவாதிகளின் அடியாள். சிங்களப் பேரினவாதிகளுக்கு நோகாத அரசியல் செய்பவர். அவருக்கு சார்ப்பாக எதுக்கு குரல் கொடுக்கனும்..??! அவரை சிங்களவனே பாதுகாத்துக் கொள்வான். சம்பந்தன்.. எப்ப பல்டி அடிப்பாருன்னு அவருக்கே தெரியாது. மேலும்.. சிங்களவர்களுக்கு வார்த்தையால் கூட.. நோகாமல் கதைப்பதில் அவர் கில்லாடி.  அதன் மூலம் தமது அரசியல் இருப்புக்குக்களை இருவரும் பாதுகாக்கலாம் என்று நம்புகிறார்களே தவிர.. அவர்களுக்கு மக்கள் மீது மக்களின் உரிமைகள்.. கஸ்டங்கள் மீது கிஞ்சிதமும் அக்கறையில்லை. அது 2009 மே முன்னிருந்து இன்று வரை தொடர்கிறது. ஆனால் அனந்தி அக்கா போன்றவர்கள் அப்படியல்ல. அவர்கள் மக்களை மக்களின் தேவைகளை.. குரல்களை முன்னிறுத்துகிறார்கள். அவற்றில் பல சிங்களத்தை கேள்வி கேட்பதாக உள்ளது. அதன் பாதகத்தை வெளி உலகுக்கு சொல்வதாக உள்ளது. அதன் இனப்படுகொலையை இனங்காட்டுவதாக உள்ளது. அந்த வகையில்.. மக்கள் குரல்கொடுக்க வேண்டியது பாதுகாக்க வேண்டியது.. சுமந்திரன் போன்ற சந்தர்ப்பவாதிகளை அல்ல. நிஜமாக மக்களுக்காக துணிந்து குரல் தருபவர்களையே.!  :icon_idea:

Edited by nedukkalapoovan

அது தான் மக்களுக்கா போராடப்போனவர் தொலைபேசி வசதியை தலைமை செய்து தரவில்லை என்றதைபெரிய குறையாக நோக்கியவர்கள்  :icon_idea:

.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.