Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.ராஜா திரையரங்கில், 'மாறுதடம்' திரைப்படத்தை இடைநடுவில் நிறுத்திய பொலிஸார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்..ஸப்பா..கண்ணை கட்டுது...

ஐந்து வருடம் முடிந்தும், இன்னும் இந்த வட்டத்துக்குள்ளிருந்து மீள மனம் வரவில்லையா..?

மற்றவர்கள் தமிழனத்தின் குணத்தை மிகச் சரியாகவே கணித்து நிர்கதியில் விட்டுள்ளார்கள்..

இனி நீங்கள் மீள எழவே மாட்டீர்கள் போலிருக்கே..

குடாக்கு...! குடாக்கு..!! bouh.gif

  • Replies 73
  • Views 3.6k
  • Created
  • Last Reply

பொதுவாக எழுதப்பட்ட ஒரு கருத்துக்கு எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று ஒருவர் கத்திக்கொண்டு வெளியே வந்தால் அதற்கு நான் பொறுப்பாளியாக முடியாது.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

தலிபான்கள் பெண்ணடிமை பற்றி கதைப்பது போலிருக்கு ?

புலிகள் காலத்தில் தென்னிந்திய தமிழ் சினிமாவையே தடை செய்திருந்தார்கள் .இப்ப பாலபிசேகத்துடன் விஜே தல படங்கள் ஓடுது தானே .உந்த படத்தில் அவர்ளுக்கு விரும்பாத காட்சிகள் இருந்தால் விடமாட்டார்கள் தானே ?

அண்ணை முற்று முழுதாக் புலிகளுடன் பிரான்சில் நின்றார் .என்னதொரு வீரம் துணிவு ஆண்மை புல்லரிக்குது . :icon_mrgreen:

நாங்கள் சிறிதுகாலம் என்றாலும் ஒரு இயக்கத்தில் இருந்தம் போராட்டம் பற்றி கதைக்க கொஞ்சம் லாயக்கு இருக்கு ,நாட்டில பிரச்னை நாட்டை விட்டு ஓடிவந்தவர்களுக்கு ஒரு அருகதையும் இல்லை . :D

புளட் இயக்கமாம். நம்புங்கள். செய்த வேலைகளுக்கு ஒட்டுக்குழு என்பது எத்தனை பொருத்தமான பெயர். தென்னிந்திய படங்கள் முற்போக்கானவை என்று மட்டும் சொல்வீர்கள் என எதிர்பார்த்தேன். வன்முறையின் அடித்தளமே இவர்களின் அநேகமான படங்கள் தான். போராட்ட காலத்தில் இவை தேவை அற்றது. புளட் ஒரு வேளை விடுதலையை  போராட்டத்தை நடாத்தி இருந்தால் கூட இதனை தான் செய்திருப்பார்கள். அத்தோடு புளட்டை மக்கள் இயக்கமாக கருதியதாக எனக்கு ஞாபகமில்லை. அதை விட நிறைய பெயர்கள் பரவலாக சொல்லப்பட்டன. அர்ஜுன் உங்களுக்கு அப்பெயர்கள் தெரியாவிட்டால் அறியத்தரவும். :)  :)
 
விடுதலைப்புலிகளின் பெண் போராளிகள் பற்றி அண்ணை நாலெழுத்து படித்தவர்களிடம் வாசிக்க சொல்லி கேட்டறியவும். :icon_mrgreen:  :icon_mrgreen: யாழ் இந்துவில் மழைக்கும் ஒதுங்கவில்லை போலுள்ளது. :icon_mrgreen:  :icon_mrgreen:
 
நாட்டை விட்டு ஓடியவர்கள் கோழைகள் என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால்  சொந்த இனத்துக்கு மிகக்கெடுதல் செய்தவர்கள் இயக்கம்  எனும் பெயரில் இருந்தவர்களால் தான்.
 
சிறு கருத்து மயக்கம்: அறிய தரவும் அல்ல அறிய தரலாம் என்பதே. :) 

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

புளொட்டின் முதலாவது சுவரொட்டியிலயே இப்படிதான் போட்டிருந்தவர்கள்..... PLOTE....... .அதை இறுதிவரை கடைப்பிடிக்கினம்

பச்சை பால்குடி பெண்பிள்ளைகளை பிடித்து ஒரு மாத பயிற்சியுடன் முன்னரங்கில் விட்டதை கண்டும் காணாமல் இருந்தவர்கள் ,

முள்ளிவாய்க்கால் அவலத்திற்கு முதல் மாதம் கூட பெற்றோரிடம் இருந்து பறித்து கொண்டுபோனத்தை பார்த்துக்கொண்டு இருந்தவர்கள் (தேவாலயங்களில் ஓடி ஒழித்தவர்களை கூட விட்டு வைக்கவில்லை ).

இவ்வளவு கேவலங்களை எமது இனத்தின் மீது சுமத்திவிட்டு தங்களை பற்றி தங்கள் குடும்பங்களை பற்றி வாணவேடிக்கை விட்டுக்கொண்டிப்பவர்களை இதை விட கேவலமான வார்த்தைகள் தேடிக்கொண்டு இருக்கின்றேன் . :o

3RD LEAD (ADDS FULL TEXT)

UN: Sri Lanka military ‘recruiting child soldiers’

[TamilNet, Monday, 13 November 2006, 13:15 GMT]

A United Nations official Monday accused Sri Lankan government security forces of recruiting child soldiers on behalf of an allied paramilitary group which is also fighting Tamil Tigers. The special advisor to the UN Representative for Children and Armed Conflict, Allan Rock, told reporters in Colombo that he had evidence of direct involvement of troops in forcibly enlisting children for the paramilitary group.

http://www.tamilnet.com/art.html?artid=20261&catid=13

http://www.telegraph.co.uk/news/worldnews/1534152/Sri-Lanka-army-is-accused-of-recruiting-child-soldiers-for-rebel-group.html

பச்சை பால்குடி பெண்பிள்ளைகளை பிடித்து ஒரு மாத பயிற்சியுடன் முன்னரங்கில் விட்டதை கண்டும் காணாமல் இருந்தவர்கள் ,

முள்ளிவாய்க்கால் அவலத்திற்கு முதல் மாதம் கூட பெற்றோரிடம் இருந்து பறித்து கொண்டுபோனத்தை பார்த்துக்கொண்டு இருந்தவர்கள் (தேவாலயங்களில் ஓடி ஒழித்தவர்களை கூட விட்டு வைக்கவில்லை ).

இவ்வளவு கேவலங்களை எமது இனத்தின் மீது சுமத்திவிட்டு தங்களை பற்றி தங்கள் குடும்பங்களை பற்றி வாணவேடிக்கை விட்டுக்கொண்டிப்பவர்களை இதை விட கேவலமான வார்த்தைகள் தேடிக்கொண்டு இருக்கின்றேன் . :o

17-year-old SLA soldier killed in Vanni battlefront

[TamilNet, Sunday, 28 December 2008, 16:14 GMT]

One of the Identity Cards recovered with a dead body of a young Sri Lanka Army (SLA) soldier revealed that the SLA trooper killed in the offensive forefront in Mullaiththeevu district on Saturday was a 17-year-old boy. LTTE officials displayed photos for reporters in Vanni on Sunday. According to the Article 1 of the the Convention on the Rights of the Child on the involvement of children in armed conflict, signed and ratified by the Sri Lankan government, the government (State Party) should ensure that members of their armed forces who have not attained the age of 18 years do not take a direct part in hostilities.

The latest Child Soldiers Global Report of 2008 has listed Sri Lankan government among 14 countries that recruited, and in some cases used in hostilities, children in auxiliary forces, civilian defence groups or in illegal militias and armed groups acting as proxies for official armed forces.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27856

புலிகள் காலத்தில் தென்னிந்திய தமிழ் சினிமாவையே தடை செய்திருந்தார்கள் .இப்ப பாலபிசேகத்துடன் விஜே தல படங்கள் ஓடுது தானே .உந்த படத்தில் அவர்ளுக்கு விரும்பாத காட்சிகள் இருந்தால் விடமாட்டார்கள் தானே ?

கலோ மிஸ்டர் அர்ச்சுன் அண்ணா ...........விடுதலைப்புலிகள் காலத்தில்  புதியவகை ஜெனெரேட்டர் [ஓயலில் இயங்கும் ] கண்டுபிடித்து யாழ் நகரில் செம்பருத்தி போன்ற படங்களை ஒவ்வொரு வீடு வீடாக சென்று திரையுட்ட என் நண்பர்கள் குழுமத்தில் நானும் ஒருவன் ,,, :lol: ,,வழமை போல எழுந்த மானத்தில் ,காதில் கேட்டதை வைத்து எழுதாமல் இனியாவது தீர விசாரித்து எழுதுங்க ................வரலாறு உண்மை நான் சொல்ல தயார் .நீங்க கேட்க கூடிய சூழலில் இருந்தால் . :lol: ................உங்க நிலைக்கு நான் வாறன் [வோட்கா ,விஸ்கி கூட இதற்காக உங்களோடு அடிக்க தயார் :D  :icon_idea:  ..]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்களும் இதைத் தானே செய்துள்ளீர்கள்,செய்து கொண்டு இருக்கிறீர்கள் அப்படி இருக்கையில் மற்றவர்களை குற்றம் சொல்வதில் ஏன் குறியாகவே இருக்கிறீர்கள்....

 அண்ணர்ரை கடகம் இன்னும் நிறையேல்லைப்போலை..... :D

கூவதிற்குள் விரும்பித்தான் குதித்தேன் .ஓரளவு மூச்சு பிடித்து  இப்பவும் நீந்துவது ரொம்ப சந்தோசம் . :icon_mrgreen:

Edited by arjun

கலோ மிஸ்டர் அர்ச்சுன் அண்ணா ...........விடுதலைப்புலிகள் காலத்தில்  புதியவகை ஜெனெரேட்டர் [ஓயலில் இயங்கும் ] கண்டுபிடித்து யாழ் நகரில் செம்பருத்தி போன்ற படங்களை ஒவ்வொரு வீடு வீடாக சென்று திரையுட்ட என் நண்பர்கள் குழுமத்தில் நானும் ஒருவன் ,,, :lol: ,,வழமை போல எழுந்த மானத்தில் ,காதில் கேட்டதை வைத்து எழுதாமல் இனியாவது தீர விசாரித்து எழுதுங்க ................வரலாறு உண்மை நான் சொல்ல தயார் .நீங்க கேட்க கூடிய சூழலில் இருந்தால் . :lol: ................உங்க நிலைக்கு நான் வாறன் [வோட்கா ,விஸ்கி கூட இதற்காக உங்களோடு அடிக்க தயார் :D  :icon_idea:  ..]

தம்பி த சூ .செம்பருத்தி ரோஜாவின் பாவாடை நீள அகலம் பற்றி வோட்கா அடித்துக்கொண்டு கதைக்கலாம் :icon_mrgreen: 

புலிகள் தென்னிந்திய திரைப்படங்களையும் பாடல்களையும் தடை செய்தது என்பது பொய்யா ?

பால் குடி சிறுவர்களை பலவந்தமாக பிடித்து முன்னரங்குகளில் விட்டது உண்மையா பொய்யா ?

பந்தயம் பிடித்து இருவரில் ஒருவர் யாழுக்கு வராமல் விடுவம் முடியுமா ?

நீங்களும் இதைத் தானே செய்துள்ளீர்கள்,செய்து கொண்டு இருக்கிறீர்கள் அப்படி இருக்கையில் மற்றவர்களை குற்றம் சொல்வதில் ஏன் குறியாகவே இருக்கிறீர்கள்....

யாயினி உங்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை காரணம் நான் என்ன எழுதுகின்றேன் என்று விளங்காமல் இருக்கின்றீர்கள்.

நானும் அதைதான் செய்தேன் செய்கின்றேன் ஆனால் எனது பிள்ளையை ஒவ்வொரு வருடமும் குரூசுக்கு அனுப்பிக்கொண்டு நாட்டில் பிள்ளை பிடிப்பதை சரி என்று நான் என்றும் சொல்லவில்லை .

பிள்ளை பிடிப்பதை பெண் பிள்ளைகளை பிடித்து மொட்டை அடித்து ஒரு மாத பயிற்சியில் முன்னரங்கில் விடுவதை சரி நினைக்கும் ஒருவர் தான் பிள்ளை பற்றி சுயபுராணம் பாடுவது கேவலத்திலும் கேவலம் .அந்த பிள்ளைகள் இன்று புனரமைப்பில் சிங்கள பாட்டுக்கு நடனம் ஆடுகின்றார்கள் இவர்களுக்கு அவர்களை பற்றி எதுவித கரிசனையும் இல்லை .

இன்றும் அவர்களுக்குபெரும்பாலும்  உதவி செய்வது மாற்று இயக்கத்தவர்கள் தான் .

உங்களின் 5923 கருத்துக்களில் ஒரு கருத்து புளட் வயது குறைந்தவர்களை நோட்டீஸ் ஒட்ட விட்டமை, 3 மாத 6 மாத உள்ளூர் பயிற்சிக்கு அனுப்பியதைப்பற்றி ஒரு வரி எழுதி  உள்ளீர்களா?? ஏன் எழுதவில்லை? நீங்கள் செய்தவற்றை மூடி மறைக்க மற்றவர்களிடம் விரலை காட்டுவது தான் உங்களின் அரசியல் நேர்மை என அறிய பெரிய விஞ்ஞானியாக இருக்க வேண்டியதில்லை. உங்களின் நீலிக்கண்ணீரை பலரும் அறிவர்.

plote செய்து அழிந்ததை ...ltte யும் செய்தே அழிந்திருகிறது....

ஆகவே வெளிநாட்டில் உள்ளவர்கள்..பிள்ளைகளை summer campகளுக்கு அனுப்பி...பின் படம் எடுத்து facebook இல் அப்டேட் செய்யவும்...ஊரில் உள்ளவர்கள் அடுத்த போராட்டத்துக்கு தயாராகவும்...இம்முறை முதல் விட்ட பிழைகளை விடாமல்...ஒரே அடியில் எதிரியையும்..துரோகிகளையும் வேரறுப்போம்... :D

எக்ச்ட்ராவாக திரைப்படம் எடுத்து யாழ் ராஜா தியேட்டரில் ஓட்டுவோம்.... இன்னும் மகேந்திரன் சாகல்ல தானே..

கறுப்பு ஜூலை நினைவுகளை மறக்கடிக்க சூரியன் வானொலி தனது பிறந்தநாள் கூத்தை ஆடுவதை என்னவென்று சொல்வது? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு ஜூலை நினைவுகளை மறக்கடிக்க சூரியன் வானொலி தனது பிறந்தநாள் கூத்தை ஆடுவதை என்னவென்று சொல்வது? 

தலைப்புக்கு சம்மந்தம் இல்லாமல் எழுதி இருக்கின்றீர்கள் நற்கீரன் நெற்றி இருப்பினும் உங்களின் கேள்விக்கான பதில்

அது ஒரு புறம்போக்கு வானொலி என்று சொல்லலாம்  

Edited by தமிழரசு

plote செய்து அழிந்ததை ...ltte யும் செய்தே அழிந்திருகிறது....

ஆகவே வெளிநாட்டில் உள்ளவர்கள்..பிள்ளைகளை summer campகளுக்கு அனுப்பி...பின் படம் எடுத்து facebook இல் அப்டேட் செய்யவும்...ஊரில் உள்ளவர்கள் அடுத்த போராட்டத்துக்கு தயாராகவும்...இம்முறை முதல் விட்ட பிழைகளை விடாமல்...ஒரே அடியில் எதிரியையும்..துரோகிகளையும் வேரறுப்போம்... :D

எக்ச்ட்ராவாக திரைப்படம் எடுத்து யாழ் ராஜா தியேட்டரில் ஓட்டுவோம்.... இன்னும் மகேந்திரன் சாகல்ல தானே..

The Tamil woman came to the UK in 2010, soon after the end of the country's civil war, and says that she was repeatedly raped while held in detention by Sri Lankan soldiers before she left the country.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=142199#entry1022957

'போராட்டம் நடந்த காலத்தில் கொரில்லாவன்னியில் எங்கும் விற்கவில்லை. போய்ஸ் படத்தைப்போலவே அதற்கும் தடையிருந்தது. ஊடகத்துறையினருக்கு மட்டும் சில பிரதிகள் வந்தன. கருணாகரன் வெளிச்சத்தில் இருந்தபோது படித்திருக்கலாம் பின்னர் சட்டக்கல்லுாரி நுாலகத்தில் புதிய உலகம் கிடைத்தது. அங்கே கொரில்லா இருக்கா எனத்தேடியபோது நுாலகர் இருந்தது அதை தடையென பொறுப்பாளர் கொண்டு போய்விட்டார் என்றார்.'

இன்று முகபுத்தகத்தில் எதையோ வாசித்துக்கொண்டு போக இது கிடைத்தது .. :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen: 

India, Sri Lanka and a question of censorship

Stephanie Nolen, May 3, 2009 at 12:09 PM EDT

Skip to the latest comment Back to the blog

New Delhi, May 2, 2009 - For months now, as the already grim situation in northern Sri Lanka has deteriorated, there have been rumours in India that the government is censoring media coverage of the conflict there, in order to avoid inflaming the already angry and very large Indian Tamil population. Tamils here are watching the Sri Lankan governments assault on the final strongholds of the erstwhile Tamil independence movement in considerable consternation. (In the complex political chess game of the region, the Indian government tepidly backs the Sri Lankan government, despite the heft of the Tamil community, because its sympathy for the Tamil rebels was permanently scotched with their assassination of prime minister Rajiv Gandhi.) Its never entirely clear from the rumours how the government might be achieving this censorship, given the robust nature of India's unfettered media except maybe by asking nicely. But here's a funny thing: over the past 10 days, as I was working on a profile of Velupillai Prabhakaran, the leader of the Liberation Tigers of Tamil Eelam, various Tamil sources around the world e-mailed me links to recordings of his speeches, and his rare public appearances, and a few videos of other people who know him speaking about him. And I couldn't watch them. I didn't get the usual, red YouTube no longer available message. I got a strange black screen apologizing and saying I could not view the requested content. Ive never seen it anywhere else, on any other type of content. I tried other viewers, other routes. Same problem. Yet when I checked with people in countries outside India, they could view the videos just fine, using the same links. I've e-mailed YouTube to ask for an explanation - no response yet - and I have a natural caution about conspiracy theory. But seems a little funny, no? I can watch all the trashy gossip or stupid pet tricks I want. But I can't watch a single thing that involves Prabhakaran addressing the faithful. Not in India. Not today.

http://v1.theglobeandmail.com/servlet/story/RTGAM.20090503.WBwsubcontinentalblog011520090503120955/WBStory/WBwsubcontinentalblog0115

தம்பி த சூ .செம்பருத்தி ரோஜாவின் பாவாடை நீள அகலம் பற்றி வோட்கா அடித்துக்கொண்டு கதைக்கலாம் :icon_mrgreen:

புலிகள் தென்னிந்திய திரைப்படங்களையும் பாடல்களையும் தடை செய்தது என்பது பொய்யா ?

பால் குடி சிறுவர்களை பலவந்தமாக பிடித்து முன்னரங்குகளில் விட்டது உண்மையா பொய்யா ?

பந்தயம் பிடித்து இருவரில் ஒருவர் யாழுக்கு வராமல் விடுவம் முடியுமா ?

பொய்யிலும் பொய் தென்னிந்திய பாடல்களை .படங்களை தடை செய்யவில்லை ,பார்ப்பதற்குரிய சூழல் இருக்கவில்லை ,சிகரட்டை தடை செய்தார்கள் ,மக்கள் புரிந்து கொண்டார்கள் அந்தப்பணத்திற்கு உணவு தயார் படுத்தலாம் என்று.இது எல்லாம் மனித நேய .மனித மாண்புகளோடு செய்யப்பட்ட ஓர் திட்டம் அண்ணே .............இதை தவறாக அன்று உள்ள மக்கள் [நானும்]  பார்க்கவில்லை ..................அந்த நேரத்தில் இங்கே திண்டு புரண்டு படுத்த உங்களின் மனநிலை இன்றும் எதிரொலியாய் ஒலிப்பது ...............ஐயோ ஐயோ ....எழுத விரும்பல .அலுவல் நிறைய இருக்கு ..வரட்டா அண்ணே .............

பந்தயத்திற்கு தயார் சிறுவர்களை போராட்டத்தில் இணைத்தார்கள் என்று எந்த நாய் சொன்னதோ ,அவரும் நீங்களும் சாப்பிட மட்டும் வாய் திறக்கனும் .தயாரா ????? :lol:  :D

"அனைத்து நண்பர்களுக்கும் ஓசைபிலிம்ஸின் அன்பு வணக்கம்.
நேற்று (25.07.2014) யாழ்.ராஜா திரையரங்கில் வெளியிட்டு சில நிமிடங்களில் இடைநிறுத்தப்பட்ட எமது 'மாறு தடம்' திரைப்படத்திற்கு ஏற்பட்ட இடையூறுக்கும் சங்கடங்களுக்கும் பார்வையாளர்களுக்கு வருத்தத்தை தெரிவிக்த்துக் கொள்கிறோம். திரைப்படத்தை பிரத்தியேகமாகப் பார்வையிட்ட காவல்துறையினர் திரைப்படத்தை வெளியிட எந்தவித தடையுமில்லை என்றும் அதேவேளை அனுமதியைப் பெறுவதற்கு தற்போது விடுமுறை தினமாக இருப்பதனால் இன்னும் ஓரிரு தினங்களில் அதற்கான அனுமதியை பெற்று மீண்டும் அதே திரையரங்கங்களில் வெளியிடலாம் எனும் மகிழ்ச்சியான செய்தியை எமக்குத் தெரிவித்தனர். எனவே 'மாறு தடம்' திரைப்படம் விரைவில் வெளியிடப்படும் என்பதனை அனைவருக்கும் அறியத்தருகின்றோம். 
அத்தோடு எமக்கு சகலவழிகளிலும் தங்களின் பங்களிப்பைச் செய்த திரைத்துறை நண்பர்களுக்கும், நேற்று திரையரங்கத்திற்கு வருகைதந்து ஒத்துழைத்த அத்தனை உறவுகளுக்கும் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்."
அன்புடன் ஓசைபிலிம்ஸ்.

இனி இந்த திரியில் எழுதுவதில்  அர்த்தம் இல்லை . :icon_mrgreen: .

ம்ம் நல்ல விடயம் ...........................பாலும் தேனும் ஜனநாயகமும் பொங்கும் நாட்டில் உதே அண்ணே நாகரீகம் ,மனிதநேயம் .................. :lol:  :D  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இனி இந்த திரியில் எழுதுவதில் அர்த்தம் இல்லை . .

// இலங்கையில் ஜனநாயகம் முளை விடத்தொடங்கிவிட்டதால்,அர்ஜூன் அண்ணா இத்திரியில் இருந்து விடைபெறுகின்றார். என்பதை மிக மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

இனி இந்த திரியில் எழுதுவதில் அர்த்தம் இல்லை . .

// இலங்கையில் ஜனநாயகம் முளை விடத்தொடங்கிவிட்டதால்,அர்ஜூன் அண்ணா இத்திரியில் இருந்து விடைபெறுகின்றார். என்பதை மிக மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

hahahahha நந்தன் அண்ணே ....... :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

படத்தை ராஜா தியேட்டரில் திரையிடாமல் சுபாஸ் தியேட்டரில் திரையிட்டு இருந்தால் தடை செய்து இருக்க மாட்டார்கள்:lol:...இங்க கொஞ்சப் பேர் புலிகளுக்கு வக்காலத்து வாங்குவதாக நினைத்துச் கொண்டு ஓவராய் பொய்க்கு மேல் பொய் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்...கொஞ்சக் காலம் புலிகள் திரைப் படங்கள், பிற வானொலிகள் கேட்கத் தடை,அவர்களுக்கு பிடிக்காத/சர்ச்சைக்குரிய எழுத்தளார்களின் நூல்களுக்குத் தடை.இப்படி எத்தனைக்கோ தடை விதித்தார்கள்...இது அவர்களோடு இருந்திருந்தால் தெரிந்திருக்கும் 1} 80,90 க்கு முதல் நாட்டை விட்டு வந்தவர்களாக இருப்பர் அல்லது ஊரில் இருந்தாலும் யாழ்ப்பாணத்தில் இருந்திருப்பார்கள்.அப்படியானவர்கள் தான் பொய்க்கு மேல் பொய்யாக அள்ளி விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

ரதி அக்கோய் 95 வரை இருந்தோம் .............என் இப்பிடி பொய் சொல்கிறீர்கள் என்று உங்களை நினைக்க பரிதாபமாய் இருக்கு ............... :lol:  :D  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.