Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கத்திக்கு சீமான் ஆதரவு.. லைகாவுக்கு அடுத்த படம் இயக்குகிறார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் (னுக்கு) அல்வா கொடுத்து விட்டார் (கள்)

என்ன செய்வது புற்றுக்குள் பல பாம்புகள்

வெளிவந்து கடித்த பின்னரே நாம் உணர்கின்றோம்

கட்சி வளர்க்கப் பணம் வேறு வழியில் திரட்டமுடியாதா ???

உண்மைக்காரணம் ஐயம்திரிபற வெளிப்படும்வரையில் பொறுத்திருக்க விரும்புகிறேன். :huh:

  • Replies 177
  • Views 14.4k
  • Created
  • Last Reply

விஜய்யை சீமான் போராளி என்று சொல்லிவிட்டார்.. லைகா என்ற நிறுவனத்திற்கு ஆதரவு தெரிவித்துவிட்டார்.. என்று மூன்று நாளாக செய்திகள் வட்டமடிக்கின்றன.. இதில் புதிதாக சீமானின் அடுத்த படம் லைகாவிற்கு செய்கிறார் என்று வேறு செய்தி.. ஆனால் கடந்த மூன்று நாட்களாக அவர் எந்த நிகழ்விலும் கலந்துகொள்ளவில்லை, எந்த ஊடகத்திற்கும் இதை பற்றி பேட்டி தரவில்லை..

எந்தவித அடிப்படை உண்மையும் இல்லாமல் தொடர்ச்சியாக சீமான் அண்ணன் சொன்னதாக சில வருடமாக நக்கீரனும் தட்ஸ்தமிழ் இணையதளமும் செய்தி வெளியிடுகிறது. பல முறை நாம் தமிழர் சார்பாக மறுப்பு கடிதம், விளக்க கடிதம் எழுதவும் செய்திருக்கிறோம். ஆனாலும் தொடர்ந்து இந்த வேலையை செய்கிறார்கள். நேற்றும் இன்றும் இணையத்தில் உலாவும் செய்திகளின் உண்மைத்தன்மையை இணைக்கபட்டிருக்கும் படங்கள் மூலமாகவும் காணொளி மூலமாகவும் தெரிந்துகொள்ளலாம்.. அதை அந்த இணையதளங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் கொண்டு சென்று காட்டுங்கள்..

சட்டப்படி குற்றம் என்ற பட வெளியீட்டு விழாவில் சீமான் அண்ணன் பேசியதாக நக்கீரன் இணையதளம் 2011 ஆண்டு மார்ச் மாதம் வெளியிட்ட செய்தியை தட்ஸ்தமிழ் இணையதளம் ஏதோ இன்று பேசியதை போல செய்தி போட்டிருக்கிறது. ஆனால் உண்மையில் 2௦11 கூட சீமான் அண்ணன் விஜய்யை தீவிரவாதி என்றோ அவர் அரசியலுக்கு வரவேணும் என்றோ பேசவில்லை. விஜய்யின் அரசியலை விஜய் தான் செய்யவேண்டும் என்று தான் சொல்லியிருப்பார். (ஆதாரம் - https://www.youtube.com/watch?v=XfGspkEFjm0). இப்படி உண்மைக்கு புறம்பான செய்தியை எப்பொழுதோ வெளியிட அதை இப்பொழுது எடுத்து ஏதோ இன்று பேசியதை போல போட்டிருக்கும் தட்ஸ்தமிழ் தான் லைகாவிற்கு படம் செய்கிறார் என்று போட்டிருக்கிறது. இதை உண்மை என்று நம்பிக்கொண்டு இதை எடுத்து பதிவு இணையதளத்தில் போட்டிருக்கிறார்கள். காலக்கொடுமை..

சரி.. இப்படி தொடர்ச்சியாக அண்ணன் சீமானை குறிவைத்து உண்மைக்கு புறம்பான அவதூறுகளும் அதை கொண்டு வசவுகளும் பிறக்க காரணம் அவர் எடுத்துவைத்திருக்கும் அரசியல் தான். லைகா என்ற ஒரு நிறுவனத்திற்கு ஒரு படம் எடுப்பது தான் சீமானின் எண்ணம் என்று கட்டமைக்க முயல்வதெல்லாம் அவரின் அரசியல் மீதான காழ்புணர்ச்சியில்தான். திராவிட கட்சியினர் எல்லாம் அடிப்படையே இல்லாத இந்த செய்திகளை வைத்துக்கொண்டு வன்மத்தோடு விமர்சிக்க கிளம்புவதற்கு காரணமும் அவர் அரசியல் மீதான பயத்தில் தான். இவைகள் எல்லாம் அவரின் அரசியலை எதுவும் செய்துவிட முடியாது என்பதை இதுவரை காலம் காட்டியிருக்கிறது. இனியும் காட்டும்..

# நாளை இந்திய அரசு இலங்கை ராணுவ கருந்தரங்கில் கலந்துகொள்ள கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து கண்டன போராட்டத்தை முன்னெடுக்கிறது நாம் தமிழர் கட்சி... யார் சொல்லியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவில்லை.. அதே போல் இனத்திற்கு எதிரான விசயம் எல்லாவற்றிற்க்கும் எதிராக போராடுவோம்..

  • கருத்துக்கள உறவுகள்

வதந்தி பரப்புகிறவர்கள் எல்லோருக்கும் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாதுதான். ஆனாலும் இந்த விடயத்தை சீமான் தெளிவுபடுத்தினால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் கூட, முள்ளிவாய்க்கால் போர் இறுதிக்கட்டம் வரை...

சீமானுடன் தொடர்பில் இருந்தவர்கள்.அவர் எமக்கு, துரோகம் செய்ய மாட்டார் என நம்புவோம்.

நம்பிக்கை தானே.... வாழ்க்கை.

எல்லோரிலும்.... சந்தேகப் பட்டால், எமக்கு குரல் கொடுக்க, ஒருவருமே.... இருக்க மாட்டார்கள். :)

அந்த ஒலிப்பதிவில் பேசியவர் படப்பிடிப்பாளர் சந்தோஷ். எல்லாளன் படப்பிடிப்பை செய்தவர். சந்தோஷ் அவர்களை வைத்து தனக்கு தேவையானவற்றை மட்டும் எடிற்பண்ணி ஐயா சீ(கோ)மான் போடுவித்தவர். பின்னர் சந்தோஷ் மீது ஏற்பட்ட சில போட்டிகளால் சந்தோசை துரோகியாக்கியவர். சொல்லமுடியாத கதைகள் நிறைய காலம் வரும் போது கதைகளும் வரும் சீமானின் இரட்டை முகமும் வெளிவரும். 
 
உங்கள் நம்பிக்கை பொய்யாகாதிருக்கட்டும். ஆனால் சீமான் பொய்யானவர் என்பதனை காலம் ஒருநாள் புரிவிக்கும் அப்ப நாங்கள் தெளிவம் ஆனால் பயன் எதுவும் இருக்காது.சந்தோசை சீமானும் அவரது கட்சியின் விசுவாசங்களும் முடக்கியதையெல்லாம் இப்போது சீமான் வாய் திறந்து சொல்லவேமாட்டார்.
 
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே. கருடன் சொன்னது.

எனக்கு, இவ்வளவு ஆழமான அரசியல் தெரியாது சாந்தி.

அவ்வளவு.... ஆழமான அரசியலுக்குள் நுழைந்து பார்த்தால், அசிங்கம்.

  • தொடங்கியவர்

சிலவேளை லைகாவும் மகிந்தவோடு நாடகமாடி...இலங்கையில் முதலீடு செய்து...பின் சீமானை பணஉதவி செய்து தமிழ்நாட்டு முதல்வராக்கி...இலங்கையை கட்டுப்படுத்த திட்டமோ தெரியாது...எப்படி யூதர்கள் அமெரிக்காவை கட்டுபடுத்துகிறார்களோ...அது மாதிரி லைக்காவும் செய்யலாம் தானே...ஏன் தமிழர்களான லைக்காவை சந்தேகப்படிகிறோம்? :)

சீமானுக்கும் முருகதாசுக்கும் விஜயுக்கும் விளங்கினது...எங்களுக்கு விளங்கவில்லை என்றால் எப்படி....

தமிழ்நாட்டிலும் வேரூன்ற வேண்டும் என்றால்...திரைப்படம்/சினிமா தான் முதன்மையான வழி....

சிலவேளை இதுவும் தலைவரின் "plan B" யோ தெரியாது....லைக்காவுக்கு எப்படி இவ்வளவு காசும் கொஞ்ச காலத்தில் வந்தது? :)

பி.கு: வெகு விரைவில் லய்காவின் தயாரிப்பில் ...சீமானின் இயக்கத்தில்....Super Galaxy விஜய் நடிக்கும் ஒரு புரட்சி படத்தை எதிர்பார்க்கலாம் :) :)

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சர் தியாக தெய்வம் புரட்ச்சித்தலைவி......இதயதுடிப்பு அம்மா அவர்கள் இருக்கும் போது தம்பி வா தலைமையேற்க வா என்று எப்பிடி சீமான் விஜயை அழைக்கலாம்? அம்மா அவர்களின் கனிவான கவனத்துக்கு இதை கொண்டு போய் அண்ணைக்கு வேலூர் பக்கம் ஒரு ரூம் புக் பண்ணனும்......

‪#‎எதோ‬ நம்மளால முடிஞ்சது.....

  • தொடங்கியவர்

அம்மாவுக்கு இவர்களை பற்றி எப்போவோ ரிப்போர்ட் கள் போயிருக்கும்...போன தேர்தலில் joker விஜயகாந்தை வைத்து திமுகவை எதிர்கட்சியாக கூட வராமல் செய்ததைப்போல் அடுத்த தேர்தலில் இவர்களை வைத்து (குறிப்பாக சீமானை) விஜயகாந்து மற்றும் ஸ்டாலினுக்கு ஆப்பு வைக்கலாம்....

அம்மாவின் இந்த முறை ஆட்சியில் மக்கள் அதிருப்தி அடைவதாக தெரியவில்லை...தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகள் முழு இந்தியாவிற்கும் பொதுவாக உள்ள பிரச்சனைகள் தான்...அம்மாவாவது...மலிவு இட்லி..பலசரக்கு...மற்றும் தியேட்டர் என்று மக்களை கவருகிறார்....

இந்த(அடுத்த)முறை ஜோகர்ஸ் இவர்கள் போலுள்ளது... :)

சீமானை பார்த்தால் 2016இல் ஆட்சியை பிடிக்ககூடியவர் மாதிரியா உள்ளது? இன்னும் ஒரு ஒழுங்கான கட்சியே இல்லை...இவர் அம்மாவின் பினாமி :)

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் வசவுக்கு காத்திருந்தோருக்கு ஏற்ற நல்ல திரியாக இது இப்போது உருவெடுத்துள்ளது. பிரபாகரனையே வசவு பாட வாய்ப்புத் தேடும் இடத்தில்.. சீமான் என்ன சீமான். :lol::icon_idea:

நமக்கு ஒன்று மட்டும் புரியல்ல.. இங்க உள்ள அறிவாளிகள் சீமான்.. பிரபாகரனை ஒதுக்கித் தள்ளிட்டு தாங்கள் தங்கள் அறிவுக்கு போராடி விடுதலை அல்லது உரிமை பெற்றுக் கொடுக்கலாமே. வெறும் பிள்ளை குட்டி பெத்து அதை வளர்த்து காலம் கழித்து மண்டயைப் போடுற நேரத்துக்கு. :D

Edited by nedukkalapoovan

நமக்கு ஒன்று மட்டும் புரியல்ல.. இங்க உள்ளமெத்தப்படித்த அறிவாளிகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர்களை விமர்சிக்கிறதை விட்டிட்டு அவர்களை ஒதுக்கித் தள்ளிட்டு தாங்கள் தங்கள் அறிவுக்கு போராடி விடுதலை அல்லது உரிமை பெற்றுக் கொடுக்கலாமே. வெறும் புத்தகப்பூச்சியாக ,பிள்ளை குட்டி பெத்து அதை வளர்த்து காலம் கழித்து மண்டயைப் போடுற நேரத்துக்கு. :D:icon_idea:

சீமானைப்பற்றி இப்படிச் செய்தி வரும் என்று நினைத்து பார்த்திருக்கமாடார்கள் .வக்காலத்து வாங்கியவர்களது சுருதி குறைந்த்தமாதிரி தெரியிது :rolleyes:

பாவம் சீமான், போனமுறை வெளிறாடுகளுக்கு வந்தபோது சேர்த்தது போதாது போல.  அதாலை இப்ப சினிமா மூலம் சேர்க்கலாம் என்று முடிவெடுத்து விட்டார் போல.  பேசாமல் சினிமாவிலேயே அவர் இருந்திருக்கலாம்.  கொஞ்சம் மரியாதையாவது மிஞ்சியிருக்கும்.  அரசியல் என்று வெளிக்கிட்டு இரண்டும் இல்லாமல் இருக்கப் போகிறார்.  

எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் சும்மா வெளியிடப்படும் வதந்திகளை நம்பி தர்க்கத்தில் ஈடுபடும் கேவலமான நிலைமாயில் இப்போது நாம் இருக்கிறொம், இதை சீமானுக்கு ஆதரவனாவர்களும் சரி,எதிரானவர்களும் சரி கருத்தில் எடுத்துக் கொண்டால் சரி

Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்

a24c2339cef766ba3a604f91cc58dd3d
  • கருத்துக்கள உறவுகள்

சீமானைப்பற்றி இப்படிச் செய்தி வரும் என்று நினைத்து பார்த்திருக்கமாடார்கள் .வக்காலத்து வாங்கியவர்களது சுருதி குறைந்த்தமாதிரி தெரியிது :rolleyes:

சீமானுக்காக குரல் தரவல்ல அதிகாரி நாங்கள் கிடையாது. சீமானின் எல்லா நிலைப்பாடுகளையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பது என்பதும் எங்கள் நிலைப்பாடு அல்ல. அதேவேளை எமது தேசம் மக்கள் தொடர்பாக அவர்கள் வெளிப்படுத்தும் அக்கறையை உதாசீனம் செய்து வசவு பாடுவதும் எமது நோக்கமல்ல.

சீமான் புலம்பெயர் ஊடகங்களோடு.. மக்களோடு தொடர்பில் உள்ள ஒருவர் என்ற வகையில்.. மேற்படி செய்தி உண்மை என்றால் அதற்கான விளக்கத்தை அவர் தருவார் என்பதை நம்பலாம்.

புலிகள் தோற்றால் திட்டுவது.. வென்றால்.. கூச்சலிடும் கூட்டமல்ல நாங்கள். புலிகள் எடுத்துக் கொண்ட கொள்கை.. அதன் பிரதிபலன்கள்.. மக்கள் நலன்கள்... பிராந்திய நலன்கள் என்று எல்லாத்தையும் கணக்குப் போட்டு கொண்டு தான் புலிகளைப் பற்றிய நிலைப்பாடுகளையும் கொண்டுள்ளோம். அதே ஒட்டுக்குழுக்கள் மற்றும் மிதவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் மிதமிஞ்சிய வாதிகளின் புலுடாக்கள் தொடர்பிலும் எமது நிலைப்பாடு. இவை மிகவும் தெளிவானவை. தெளிவற்ற நீங்கள் குழம்புவதற்கு.. மக்கள் நாங்கள் பொறுப்பல்ல.!!! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

எனக்கு, இவ்வளவு ஆழமான அரசியல் தெரியாது சாந்தி.

அவ்வளவு.... ஆழமான அரசியலுக்குள் நுழைந்து பார்த்தால், அசிங்கம்.

இந்த செய்தி ஒரு ஆதாரமும் இல்லாமல் மூலமும் பிரசுரிக்கப்படுள்ளது, ஆனால் நீங்களோ எதோ அது உண்மை போல் நம்பி சோர்வு அடைந்து போகிறீர்கள், இந்த செய்தியை பிரசுரித்தவர்களின் நோக்கமும் அதுவே

புலிகள் தோற்றால் திட்டுவது.. வென்றால்.. கூச்சலிடும் கூட்டமல்ல நாங்கள். புலிகள் எடுத்துக் கொண்ட கொள்கை.. அதன் பிரதிபலன்கள்.. மக்கள் நலன்கள்... பிராந்திய நலங்கள் என்று எல்லாத்தையும் கணக்குப் போட்டு கொண்டு தான் புலிகளைப் பற்றிய நிலைப்பாடுகளையும் கொண்டுள்ளோம். அதே ஒட்டுக்குழு மற்று மிதவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் மிதமிஞ்சிய வாதிகளின் புலுடாக்கள் தொடர்பிலும் எமது நிலைப்பாடு. இவை மிகவும் தெளிவானவை. தெளிவற்ற நீங்கள் குழம்புவதற்கு.. மக்கள் நாங்கள் பொறுப்பல்ல.!!! :lol::icon_idea:

நாங்கள் புலிகளுடன் ஒன்றாகவே பயணித்தவர்கள் ,புலிகள் இருந்த பொழுது அவர்களுடைய குறை நிறைகளை நேரடியாகவே அவர்களுடன் விவாதிதிருக்கின்றோம் . உங்களுடைய செயற்பாட்டை தெரிந்து கொள்ள உங்களுடைய பதிவுகளே போதும் ,முயல் பிடிக்கிற நாயை மூஞ்சையில்லை தெரியுமாபோல நீங்கள் காலம்முழுக்க எழுதுக்கொண்டிருக்கதான் லாயக்கு .

நாங்கள் கேள்விகள் கேட்டவுடன் உங்களால் பதில் தரமுடியாத பொது இப்பிடியான வசைமாரிதான் உங்களிடமிருந்து ஒவ்வொரு முறையும் எதிபார்க்கப்பட்டது .இவை எங்களுடைய செயற்ப்பாடுகளை மாற்றாப்போவதில்லை . :lol:  :icon_idea: 

நாங்கள் தெளிவாகத்தான் கருத்துகளை முன்வைக்கின்றோம் .

வதந்தி பரப்புகிறவர்கள் எல்லோருக்கும் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாதுதான். ஆனாலும் இந்த விடயத்தை சீமான் தெளிவுபடுத்தினால் நல்லது.

இதில் சீமானுக்கு ஒரு பிரச்சனை உள்ளது,அவரும் சினிமா துறை சார்ந்தவர் என்பதால் படத்தி வெளியிட வேண்டாம் என்று கூறுவதில் சிக்கல் உள்ளது, எந்த தொழிலை எடுத்துக் கொண்டாலும் தமது துறையில் இருப்பவர்களை விமர்சிப்பதில்லை என்ற தர்மம் உள்ளது

ஒன்று மட்டும் நிச்சயம் சீமான் பிழை எனதெரிந்து தவறானவர்களின் வழி சென்று இருக்கமாட்டார், மகிந்தாவின் ஊடுறுவும் கையாட்களின் தாமும் ஈழத்தமிழர் எனும் நாடகத்தில் மாட்டி உள்ளார்.. அவருடன் உரையாடி தெளிவு படுத்தினால், உண்மைகள் வெளிவரும். இனப்படுகொலை, அடுத்த கட்டம் தமிழர்களுக்கு ஆதரவில்லாமல் சினிமாக்களில் ஊடுறுவி மூளைச்சலவை செய்தல்..இதுவும் ஒரு மகிந்த சிந்தனை..

  • கருத்துக்கள உறவுகள்

சீமான்ர வாயில ஒரு சூப்பி வைச்சுவிடுங்கோ,பாவம் குயந்த

சீமான்ர வாயில ஒரு சூப்பி வைச்சுவிடுங்கோ,பாவம் குயந்த

அந்த ஆள் சூப்பியையும் கடித்துவிட்டு கத்தும் . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

 சீமான் என்னத்தையும் செய்யட்டும் நாங்கள் ஏதாவாது நமது மக்களுக்கு செய்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் புலிகளுடன் ஒன்றாகவே பயணித்தவர்கள் ,புலிகள் இருந்த பொழுது அவர்களுடைய குறை நிறைகளை நேரடியாகவே அவர்களுடன் விவாதிதிருக்கின்றோம் . உங்களுடைய செயற்பாட்டை தெரிந்து கொள்ள உங்களுடைய பதிவுகளே போதும் ,முயல் பிடிக்கிற நாயை மூஞ்சையில்லை தெரியுமாபோல நீங்கள் காலம்முழுக்க எழுதுக்கொண்டிருக்கதான் லாயக்கு .

நாங்கள் கேள்விகள் கேட்டவுடன் உங்களால் பதில் தரமுடியாத பொது இப்பிடியான வசைமாரிதான் உங்களிடமிருந்து ஒவ்வொரு முறையும் எதிபார்க்கப்பட்டது .இவை எங்களுடைய செயற்ப்பாடுகளை மாற்றாப்போவதில்லை . :lol:  :icon_idea: 

நாங்கள் தெளிவாகத்தான் கருத்துகளை முன்வைக்கின்றோம் .

நீங்கள் எல்லாம் புலிகளோடு நின்றீர்களோ.. செயற்பட்டீர்களோ.. விமர்ச்சித்தீர்களோ.. இவை எதுவும் மக்களாகிய எமக்குத் தெரியவில்லை. மக்கள் புலிகளாக இருந்தோம் என்பது மட்டும் தான் தெரியும். மிச்சப் புலுடாக்களுக்குக்கு பதில் எழுதி எங்கள் நேரத்தை வீணடிப்பதில் எந்த பயனும் இல்லை..! :lol::D

  • தொடங்கியவர்

அங்கே என்னடா என்றால் சீமான் விஜயை பார்த்து "தலைவா வா நிலையான ஆட்சி தா" ( http://tamil.oneindia.in/news/tamilnadu/seeman-invites-vijay-politics-208121.html) என்று கூவிகிட்டு இருக்காரு.... இங்கே என்னடா என்றா எப்படி பிரபாகரனுக்கு ஆதரவு தந்தார்களோ...அதே போர்மில் சீமானுக்கும் ஆதரவு கொடுகிறார்கள்... சீமானின் செயல் எல்லாம் நடிப்பு என்று சீமான் களத்தில் வந்த நாள் முதலே கூறியவர்கள் கொஞ்சமாவது சந்தோசப்பட கூடாதா....இதை தான் பிரபாவிற்கும் சொன்னோம் :) கேட்டா தானே...

தட்ஸ்தமிழில் சீமானின் இந்த செய்திக்கு வந்த comments களை பார்த்தால்... சீமான் ரூபாய்க்கு பத்து பைசா தேறமாட்டார்... :)

சீமான் இப்போ விசையில் தொங்குவதே...சீமானுக்கு வெளிநாட்டில் இருந்து வந்த காசுக்கு இந்திய அரசு எப்போவோ ஆப்பு வைத்து விட்ட படியால் என்று அந்த கமெண்ட் செக்சனில் கதைகிறார்கள் :) :)

அப்போ இனி சீமானுக்கும் மகிந்த தான் பிச்சை போடணும்..அது தான் லைக்கா படம் கொடுத்திருக்கு போல.... :)

முதலில் இப்பிடியான புத்திசாலிகளுக்கு பதில் எழுத வேண்டியது அவசியம் தானா என்று எண்ணினேன் .குரைக்கிற நாய் கடிப்பது கிடையாது .குனிந்து கல்லை எடுத்தால் ஓடிவிடும் ,ஆனால் சில நாய்கள் அப்படியல்ல ,கடிக்க ஓடிவரும் அப்போது கல்லை விட்டெறிந்தால் தான் நாய்க்கு புத்திவரும் :)  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அங்கே என்னடா என்றால் சீமான் விஜயை பார்த்து "தலைவா வா நிலையான ஆட்சி தா" ( http://tamil.oneindia.in/news/tamilnadu/seeman-invites-vijay-politics-208121.html) என்று கூவிகிட்டு இருக்காரு.... இங்கே என்னடா என்றா எப்படி பிரபாகரனுக்கு ஆதரவு தந்தார்களோ...அதே போர்மில் சீமானுக்கும் ஆதரவு கொடுகிறார்கள்... சீமானின் செயல் எல்லாம் நடிப்பு என்று சீமான் களத்தில் வந்த நாள் முதலே கூறியவர்கள் கொஞ்சமாவது சந்தோசப்பட கூடாதா....இதை தான் பிரபாவிற்கும் சொன்னோம் :) கேட்டா தானே...

தட்ஸ்தமிழில் சீமானின் இந்த செய்திக்கு வந்த comments களை பார்த்தால்... சீமான் ரூபாய்க்கு பத்து பைசா தேறமாட்டார்... :)

சீமான் இப்போ விசையில் தொங்குவதே...சீமானுக்கு வெளிநாட்டில் இருந்து வந்த காசுக்கு இந்திய அரசு எப்போவோ ஆப்பு வைத்து விட்ட படியால் என்று அந்த கமெண்ட் செக்சனில் கதைகிறார்கள் :) :)

அப்போ இனி சீமானுக்கும் மகிந்த தான் பிச்சை போடணும்..அது தான் லைக்கா படம் கொடுத்திருக்கு போல.... :)

நாம் தமிழர் கட்சி என்பது வட்ட, மாவட்ட பதவிகளுக்கும் , சட்ட மன்ற , பாராளமன்ற உறுப்பினர் பதவிகளுக்கும், மந்திரி பதவிகளுக்கும் அலைகின்ற, பண வெறி பிடித்த திராவிட நாய்கள் நடத்துகின்ற கட்சியை போன்றதில்லை .......

நாம் தமிழர் கட்சிஎன்பது தமிழ் மொழி மீது பற்றும் , தமிழ் இனத்தின் மீது பாசமும் , தமிழ் தேசிய விடுதலை உணர்வும் கொண்ட மான தமிழ் பிள்ளைகளின் துடிப்பு ......... பதவி பணம் எங்கள் மயிருக்கு சமம் ...... இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.....

156026_694264690643399_47421783112748610

fb

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.