Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்தில் இணைந்த தமிழ் யுவதி மர்ம மரணம்! பயிற்சியின் போது இறந்தாக பெற்றோரிடம் தெரிவிப்பு [படங்கள்]

Featured Replies

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் பகுதியிலிருந்நு இராணுவத்தில் இணைந்த பெண் சுகயீனம் காரணமாக நேற்று இறந்ததாக அவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

tamil-army-woman-dead.jpg

பிரசாத் அஜந்தா என்ற பெயருடைய இந்த பெண் 1996 புரட்டாதி 9 ல் செல்வபுரத்தில் பிறந்த இவர் 22.05 2014 அன்று இராணுவத்தில் இணைந்துள்ளார்.

குறித்த பெண் யாழ்ப்பாணத்தில் இராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்தவேளை சுகயீனம் காரணமாக யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது.ஆனால், படையில் இணையும் போது மிகுந்த சுகதேகியாக இருந்த இவர் உயிரிழந்தமையில் சந்தேகம் நிலவுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

tamil-army-woman-dead.1.jpg

குறித்த பெண்ணிற்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தையுள்ளமையும் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். குறித்த பெண்ணின் சடலம் இராணுவ மரியாதையுடன் எடுத்து செல்லப்பட்டு பொன்னகர் இந்து மயாத்தில் தகனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.http://www.pathivu.com/news/33180/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

96 இல் பிறந்து 6 வயதில் குழந்தையும் உள்ளவருக்கு 18 வயதில் சாவு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொடூரங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

tamil-army-woman-dead.1.jpgtamil-army-woman-dead.jpg

கொடுமை......
இதற்கும்.... புலிகள் தான் காரணம், என்று சொல்ல,

ஒரு மண்டை கழண்ட  கூட்டமே இங்கே.... இருக்கு.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

:(

செய்தியில் தவறிருக்கிறது. ஊரில் 12 வயதில் எவரும் திருமணம் முடித்ததாக நான் அறியவில்லை.

Edited by ragunathan

tamil-army-woman-dead.1.jpgtamil-army-woman-dead.jpg

கொடுமை......

இதற்கும்.... புலிகள் தான் காரணம், என்று சொல்ல,

ஒரு மண்டை கழண்ட  கூட்டமே இங்கே.... இருக்கு.

அந்த பெண் பிள்ளை பெறும் பொது புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால் ... அவர்களும் "தார்மீக காரணம்"

உண்மையாக வருத்தத்தால் இறந்தாலும் இனக்கொலை கீதம் பாடினால் இதை தான் சொல்ல முடியும்....

பிரச்சனையை அதன் உண்மைத்தன்மை கொண்டு அணுகுங்கள்..பிரச்னை தீர்க்கலாம்...வேறு சாயம் பூசினால்...இப்படி தான் சேறு பூசும் திருவிழா தான்..மூன்றாமவருக்கு.....

Edited by naanthaan

மூன்று தலை முறை சண்டை பிடிச்சு, சீரளிஞ்சு போயிருக்கு......

காட்டிக் கொடுத்தது மட்டுமல்லமால்,  வியாக்கியானமும் சொல்ல வாறார்.

வெட்காமாயில்லை......

  • கருத்துக்கள உறவுகள்

காத்தடிக்கிற பக்கம்.... "ஜெய் கிந்த் மாதாகி ஜீ"
 என்று..... சோத்துக்கும், கறிக்கும் குரல் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டியது தான்.
 
அந்த பெண் பிள்ளை பெறும் பொது புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால் ... அவர்களும் "தார்மீக காரணம்"

உண்மையாக வருத்தத்தால் இறந்தாலும் இனக்கொலை கீதம் பாடினால் இதை தான் சொல்ல முடியும்....

பிரச்சனையை அதன் உண்மைத்தன்மை கொண்டு அணுகுங்கள்..பிரச்னை தீர்க்கலாம்...வேறு சாயம் பூசினால்...இப்படி தான் சேறு பூசும் திருவிழா தான்..மூன்றாமவருக்கு.....

எடுத்ததற் கெல்லாம் இனக்கொலைச் சாயம் பூசினால் உண்மையான இனக்கொலை செய்த, தொடர்ந்து செய்துவரும், குற்றங்களில் இருந்து ஶ்ரீலங்கா அரசு தப்பி விடும், என்ற உங்களின் ஆதங்கம் நியாயமானது நாந்தான். உங்கள் கருத்து சரியானதே. தொட்டற்கெல்லாம் உண்மைத்தனமை ஆராயாது அரசாங்கத்தை குற்றம் சாட்டில் மனப்பாங்கல் இருந்து நம்மவர்கள் மீளவேண்டும்.

ஆனால் பிள்ளை பெறும்போது புலிகளின் கட்டுபாட்டு பிரதேசத்தில் வாழ்ந்திருந்தாலே அவர்களும் தார்மீக காரணம் என்று கூறுவதும், ஶ்ரீலங்கா ராணுவ நேரடிக்கட்டுப்பாட்டில் இருக்கும் ஒருவரின் இறப்புக்கு அவர்களு சிறிது சந்தேகப்படுவதுகூட தவறு என்று நீங்கள் கூறுவதும் ஏன்? அது மட்டும் எனக்கு உண்மையில் புரியவில்லை நாந்தான்..

Edited by tulpen

மூன்று தலை முறை சண்டை பிடிச்சு, சீரளிஞ்சு போயிருக்கு......

காட்டிக் கொடுத்தது மட்டுமல்லமால்,  வியாக்கியானமும் சொல்ல வாறார்.

வெட்காமாயில்லை......

மூன்று தலைமுறையே அழிஞ்சு போயிருக்கு..அதை பற்றி கவலைபடாமல் இன்னும் உங்களது தோத்துப்போன தலைவரை போற்றி பாடனும் என்று நீங்கள் வெட்கம் இல்லாமல் வியாக்கியானம் சொல்லும் வரையும் மற்றும் யாவரும் வெட்கப்பட தேவையில்லை.......  காசு யார் தந்தாலும் வெட்கப்படாமல் கையை நீட்டுறது தலைவர் ஸ்டைல்..அது தான் எங்கள் வேத வாக்கு :) :)

தலைவர் வழியில் சீமான்...புல்லரிக்குதில்லே.......

தலைவர் சுய நலத்துடன் காசுவாங்க புறப்பட்டிருந்தால் அவர் இப்போதும் இலங்கை இந்திய அரசுகளின் மிகுந்த செல்வாக்கோடு உயிரோடு இருந்திருப்பார். அப்படி இருந்திருந்தால் அவருக்கு ஜால்ரா போடும் முதல் நபராக  நீங்கள் இருந்திருப்பீர்கள் என்பது உங்கள் கருத்துகளில் இருந்து தெரிகிறது.

அப்படி செய்யாமல் தீரத்துடன் தான் கொண்ட லட்சியத்திற்காக போராடிபடியால்தான் இறுதியில் சங்கிலியன், பண்டாரவன்னியன் வழியில் தோல்வி அடைந்தார். அதனால் தான் இன்றும் தமிழ் மக்கள் அவரை கெளரவத்துடன் மதிக்கிறார்கள்.

அந்த பெண் பிள்ளை பெறும் பொது புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால் ... அவர்களும் "தார்மீக காரணம்"

உண்மையாக வருத்தத்தால் இறந்தாலும் இனக்கொலை கீதம் பாடினால் இதை தான் சொல்ல முடியும்....

பிரச்சனையை அதன் உண்மைத்தன்மை கொண்டு அணுகுங்கள்..பிரச்னை தீர்க்கலாம்...வேறு சாயம் பூசினால்...இப்படி தான் சேறு பூசும் திருவிழா தான்..மூன்றாமவருக்கு.....

இவையெல்லாம் விளங்கும் அளவிற்கு தமிழர்கள் இருந்திருந்தால் விடுதலை எப்பவோ கிடைத்திருக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

:(

செய்தியில் தவறிருக்கிறது. ஊரில் 12 வயதில் எவரும் திருமணம் முடித்ததாக நான் அறியவில்லை.

ஆம். நமது தமிழ் ஊடகங்கள் தகவல்களைச் சரிபார்ப்பதில்லை.

இறந்த பெண்ணிற்கு 26 வயது என்று தமிழ்நெற்றில் உள்ளது.

Tamil woman under SL military training dies in Jaffna, cause of death concealed

[TamilNet, Saturday, 16 August 2014, 15:51 GMT]

A 26-year-old Tamil woman from Mullaiththeevu, who was conscripted to the occupying SL military was admitted to Jaffna Teaching Hospital this week and died at the hospital on Thursday after a mysterious vaginal illness. The victim, Ajantha Prasath, a mother of 6-year-old girl was from Chelvapuram in Oddu-chuddaan in Vanni. The lone poverty-stricken mother, living with her parents, was deceived with a ‘job offer’ by the SL military three months ago on 22nd May was under military training at Palaali base. Ajantha died of ‘vaginal cancer’ according to the controversial director of the Jaffna Teaching Hospital, Mrs Bavany Pasupathirajah, who attended a ‘press conference’ organised by the so-called Civil Military Coordination Office on Saturday. The dead body was burnt at Ponnakar burial grounds on Friday. The family was told on Saturday that their daughter passed away due to cancer.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=37344

வேறை ஒன்டும் இல்லை அவசரம் யார் முந்தி தீனி போடுறது என்டு.

எடுத்ததற் கெல்லாம் இனக்கொலைச் சாயம் பூசினால் உண்மையான இனக்கொலை செய்த, தொடர்ந்து செய்துவரும், குற்றங்களில் இருந்து ஶ்ரீலங்கா அரசு தப்பி விடும், என்ற உங்களின் ஆதங்கம் நியாயமானது நாந்தான். உங்கள் கருத்து சரியானதே. தொட்டற்கெல்லாம் உண்மைத்தனமை ஆராயாது அரசாங்கத்தை குற்றம் சாட்டில் மனப்பாங்கல் இருந்து நம்மவர்கள் மீளவேண்டும்.

ஆனால் பிள்ளை பெறும்போது புலிகளின் கட்டுபாட்டு பிரதேசத்தில் வாழ்ந்திருந்தாலே அவர்களும் தார்மீக காரணம் என்று கூறுவதும், ஶ்ரீலங்கா ராணுவ நேரடிக்கட்டுப்பாட்டில் இருக்கும் ஒருவரின் இறப்புக்கு அவர்களு சிறிது சந்தேகப்படுவதுகூட தவறு என்று நீங்கள் கூறுவதும் ஏன்? அது மட்டும் எனக்கு உண்மையில் புரியவில்லை நாந்தான்..

நீங்கள் கூறுவது மிக சரி..நான் விதண்டாவாதத்திற்காக தான் அப்படி கூறினேன்...

அந்த பெண்ணுக்கு என்ன நடந்தது என்றே தெரியாது...12 வயதில் பிள்ளை என்றும்..ஒரு மிக மட்டமான

செய்தியை வைத்துகொண்டு...மேலே ஒருத்தர் மற்றவர்களை வம்புக்கு இழுத்தால் வேறு என்ன கூற முடியும்...

இராணுவத்தால் கொடுமைப்படுத்தப்பட்டு அந்த பெண் கொல்லப்பட்டிருந்தால் அந்த பெண்ணின் இறுதி நிகழ்வுகள் இராணுவ மரியாதையுடன் நடக்குமா? அல்லது அந்த பெண் "ஓடி விட்டார்" என்று இராணுவம் கூறுமா?

இங்கு உண்மை பொய் எது என்று அறியாமல்...தாங்கள் நினைப்பதை மற்றவர்மேல் திணிப்பது ஒரு பொழுது போக்கு.. :) அதற்கேற்ப நாங்களும் விளையாட வேண்டியது தான்....

1990 களில்.. சிறீலங்கா வானொலியில் ஒட்டுக்குழு பிற்பகலில் ஒரு சேவை நடத்திறது. இந்திய இராணுவம் கற்றுத்தந்த வழியில்.. வெற்றிமாலை.. அன்புவழி.. போன்று.

நீங்கள் அதில் பணி புரிந்தவர் போல் தெரிகிறது.

சிங்கள இராணுவம் இறந்த வீரர்களை விட்டிட்டு ஓடிய இராணுவம் தான். உள் பதவி போட்டியில் போட்டுத்தள்ளினதுகளையும் புலி சுட்டது என்று தான் காட்டினது.

நீங்கள் ஒன்றில் தென்பகுதி இராணுவக் குடும்பங்களோடு தொடர்பின்றி வாழ்ந்திருக்கிறீர்கள் அல்லது சிறீலங்கா இராணுவத்தின் பேச்சாளர் பதவிக்கு உங்களை தயார் செய்கிறீர்கள் போல் தெரிகிறது.

ஒரு தடவை.. கிருலப்பணைப் பகுதியில் பெரும் சண்டை. போரில் இறந்த இரண்டு இராணுவ உயர் அதிகாரிகளின் குடும்பங்களிடையே தான் சண்டை. காரணம் இருவரும் சண்டையில் இறந்தாலும்.. ஒருவருக்கு பதவி உயர்வு மற்றவருக்கு இல்லை. இதில் ஒருவர் மற்றவரின் மீது செல்வாக்குச் செய்ததாக சண்டை.

இப்படியாப்பட்ட சிறீலங்கா இராணுவம்.. உண்மையை மூடி மறைக்க.. தெரியாத பாப்பான்னு நீங்க காட்ட விளைவது.. ஒன்றில்.. அவர்களோடு ஒட்டி இருந்த விசுவாசமாக இருக்கலாம். இல்ல.. அவர்கள் தயவு இன்னும் தேவை என்பதாக இருக்கலாம்.

கொஞ்சம்.. புலிக்காய்ச்சலை விட்டு வெளி யதார்த்த உலகிற்கு வாங்க.  :rolleyes:  :icon_idea:

சிறீலங்கா இராணுவம் எதை ஆர்ப்பாட்டமா செய்யுதோ அந்த இடத்தில் பலத்த சந்தேகம் கொள்வது மிக அவசியம். அவர்களின் கடந்த கால நடவடிக்கைகள் இப்படியே தான் அமைந்திருந்தன.

இந்த மரணம் தொடர்பில் சுயாதீன சுதந்திர விசாரணைக்கு உத்தர விட வடக்கு மாகாண சபை கோரினால் நல்லது..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பெண் பிள்ளை பெறும் பொது புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால் ... அவர்களும் "தார்மீக காரணம்"

உண்மையாக வருத்தத்தால் இறந்தாலும் இனக்கொலை கீதம் பாடினால் இதை தான் சொல்ல முடியும்....

பிரச்சனையை அதன் உண்மைத்தன்மை கொண்டு அணுகுங்கள்..பிரச்னை தீர்க்கலாம்...வேறு சாயம் பூசினால்...இப்படி தான் சேறு பூசும் திருவிழா தான்..மூன்றாமவருக்கு.....

10527303_1661712100720124_70252919295200தார்மீக காரணம் பெண்ணுறுப்பில் கான்சராம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.