Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் வல்வை சகாறாவின் இரு நூல்கள் வெளியீடு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப தான் தொழில்நுட்பம் முன்னேறி விட்டுதே? யாராவது skype இல நேரடி ஒளி பரப்புப் செய்தால் நாங்களும் பொப் கோன் கொறிச்சுக் கொண்டு பார்ப்பமில்ல! :D

நேரடியாக ஒளி,ஒலி பரப்பு செய்யலாம் என்றுதான் சிந்தித்தேன் ஆனால் பிறகு நிகழ்வுக்கு வர இருக்கும் பத்துச் சனமும் வீட்டோடு இருந்து புதினம் பார்க்கவெளிக்கிட்டால் மைக்கோடு நிற்கும் நம்மைத்தவிர வேறெவரும் மண்டபத்தில் மிஞ்சமாட்டார்கள் அதான்  அந்தச் சிந்தனையை சுருட்டி குப்பைத் தொட்டியில் போட்டு விட்டேனாக்கும். :lol: :lol: :D

  • Replies 157
  • Views 12.6k
  • Created
  • Last Reply

monkey_eating_banana.gif?__sid=ggl&lang=

கடைசியில ஆதியை எல்லாரும் மறந்திட்டாங்கள் அக்கோய் ஆதிக்கு பிரத்தியேக அழைப்புத்தந்தால்தான் வருவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அழைப்பு வந்த பிறகுதான் யாழில் நடமாட்டம் தெரியுது போல :lol:

நிகழ்வு முடிந்து இப்போதுதான் வந்தேன். இரவு 10:30 ஆகிவிட்டது. ஒரு சில படங்களை மட்டும் இப்போதைக்கு இணைக்கின்றேன்.

zlbsly.jpg

16h4tir.jpg

5y9po6.jpg

2ag6kar.jpg

http://tinypic.com/r/ym59e/8

2cz98n9.jpg

2wdy7w6.jpg

2m48wgz.jpg

  • கருத்துக்கள உறவுகள்

காணொளியை போடுங்கோ. என்ன பேசினார்கள் என அறிய ஆவல்.

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் அழகாக, எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்களத்தில் தெரிந்த முகங்கள் என்று பார்த்தால்.....

நிழலி, வல்வை சகாறா, காவலூர் கண்மணி அக்கா, அர்ஜுன், சசிவர்ணம் ஆகியோர்  படத்தில் உள்ளார்கள்.
 
நிகழ்ச்சி பற்றிய வர்ணனையை, இன்று எதிபார்க்கின்றேன்.  :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நிழலியானந்தா.. பிரேமதாச மாதிரி.. துள்ளி.. துள்ளி.. விசுக்கி விசுக்கி பேசுறாரே.. என்னாச்சு. உணர்ச்சி வசப்பட்டிட்டார் போல. :lol::D

வல்வை அக்காவின் நூல் வெளியீட்டு நிகழ்வுகள் சிறப்புப் பெற்றமைக்கு வாழ்த்துக்களும்..  சிறப்பாக்கி உதவிய உறவுகளுக்கும்.. பாராட்டுக்களும்.. உரித்தாகுக. :)

  • கருத்துக்கள உறவுகள்

நிழலியின் கையிலுள்ள பேப்பர்களின் எண்ணிக்கையைப் பார்த்து,ஈழவேந்தன் ஐயாவே அழுதிருப்பார் போலயிருக்கு

விழா இனிதே நடைபெற்றதற்கு,வாழ்த்துக்கள்

நூல்வெளியீடு இனிதாக நடைபெற்றதையிட்டு மகிழ்ச்சி. கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

படங்களை பார்க்கும் போது சகாறா அக்காவின் வயது கொஞ்சம் கம்மியான மாதிரி இருக்கே. :rolleyes::)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் மிகத் துல்லியமாக இருக்கின்றன. மீராபாரதி தெரிகிறார். ஆதிவாசியைக் காணவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தவிர்க்கமுடியாத காரணங்களால் என்னால் வர முடியவில்லை. :huh: விழா இனிதே நடைபெற்றதையிட்டு மிகுந்த மகிழ்ச்சி. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே படங்களில் எல்லோரையும் பார்த்திருப்பதால் பழகிய முகங்களாக பக்கத்துவீட்டு விழாவாக ஒரு உணர்வு...! :)

நிழலி பேப்பரை விசுக்கி அடித்துப் பேசுவதைப் பார்த்தால் இப்ப புத்தகத்தை வாங்கு என்டுறாரா , வாங்கினால் விளாசுவன் என்கிறாரா...! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

Freedom of information (FIA) act இன் கீழ் நிழலி தன் முழுமையான உரையை இங்கே வெளியிட வேண்டும்! :D

(எல்லாம் நல்லா இருக்கு! பழகின முகங்களை மீண்டும் கண்டது மகிழ்ச்சி. அது சரி எங்கே ஈழ வேந்தன் ஐயா?)

(ஒஹோ, இருக்கார் இருக்கார் கண்டு கொண்டேன்!)

Edited by Justin

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் மிகத் துல்லியமாக இருக்கின்றன. மீராபாரதி தெரிகிறார். ஆதிவாசியைக் காணவில்லை.

ஆதி கடைசியில் காய்வெட்டும் ஆள் என தெரியாதோ?? :)

படங்களை பார்க்கும் போது சகாறா அக்காவின் வயது கொஞ்சம் கம்மியான மாதிரி இருக்கே. :rolleyes::)

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா. ice.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Valvai%20Zagara%20Book%20Releases%20(40)
Valvai%20Zagara%20Book%20Releases%20(54)
 
ekuruvi_valvai_sahara_20sep2014%20(86)-X
 
ekuruvi_valvai_sahara_20sep2014%20(75)-X
 
நியானி: ஒரு படம் நீக்கப்பட்டுள்ளது

Edited by நியானி

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா. ice.jpg

நுணா அண்ணா, உண்மையாகவே கனடாவில் இடம்பெற்ற நூல்வெளியீட்டில் சகாறா அக்கா இளமையாகவும் அழகாகவும் உள்ளார். சென்னையில் இடம்பெற்ற நூல்வெளியீட்டு படங்களுடன் ஒப்பிட்டு பாருங்கள். :)

சாறியின் கலர், தலையில் பூ வைத்திருப்பது போன்றன காரணமாக இருக்கலாம். :)

Edited by துளசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நுணா அண்ணா, உண்மையாகவே கனடாவில் இடம்பெற்ற நூல்வெளியீட்டில் சகாறா அக்கா இளமையாகவும் அழகாகவும் உள்ளார். சென்னையில் இடம்பெற்ற நூல்வெளியீட்டு படங்களுடன் ஒப்பிட்டு பாருங்கள். :)

சாறியின் கலர், தலையில் பூ வைத்திருப்பது போன்றன காரணமாக இருக்கலாம். :)

துளசிக்குப் பல பச்சைகள் போடலாம்  :rolleyes: :rolleyes: :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நுணா அண்ணா, உண்மையாகவே கனடாவில் இடம்பெற்ற நூல்வெளியீட்டில் சகாறா அக்கா இளமையாகவும் அழகாகவும் உள்ளார். சென்னையில் இடம்பெற்ற நூல்வெளியீட்டு படங்களுடன் ஒப்பிட்டு பாருங்கள். :)

சாறியின் கலர், தலையில் பூ வைத்திருப்பது போன்றன காரணமாக இருக்கலாம். :)

இந்த நிகழ்ச்சிக்கு முன்னாடி.. வல்வை அக்கா.. பியூட்டி பார்லர் போயிட்டு வந்திருக்கா...! அதுதான் உண்மைக் காரணம். பாவம்.. அத்தார் சிரிப்பை தொலைச்சிட்டு நிற்கிறதை பார்க்கத் தெரியல்ல..! :lol::D

அதுசரி எல்லா ஆண்களும் ஏன் மூஞ்சியை உம்.. என்று வைச்சிட்டு இருக்காங்க. :lol:

நியானி: படம் நீக்கப்பட்டுள்ளது

Edited by நியானி

யாழ்கள உறவுகள் ஏற்கனவே பார்த்திராத இன்னொரு யாழ்கள உறவின் படமும் இணைக்கப்பட்டுள்ளது. :o முகநூலில் அவர் படத்தை பார்த்துள்ளேன். அவருக்கும் வாழ்த்துக்கள். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலே யாழ்க்கள உறவுகளின் படங்கள்தான் இங்கு இணைக்கப்பட்டுள்ளது
 
இந்த நிகழ்ச்சிக்கு முன்னாடி.. வல்வை அக்கா.. பியூட்டி பார்லர் போயிட்டு வந்திருக்கா...! அதுதான் உண்மைக் காரணம். பாவம்.. அத்தார் சிரிப்பை தொலைச்சிட்டு நிற்கிறதை பார்க்கத் தெரியல்ல..! :lol::D

அதுசரி எல்லா ஆண்களும் ஏன் மூஞ்சியை உம்.. என்று வைச்சிட்டு இருக்காங்க. :lol:

நெடுக்கு உங்களுக்கு மட்டும் உண்மை அப்படியே அப்பட்டமா தெரியுதே எப்படி? :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

நியானி: படம் நீக்கப்பட்டுள்ளது

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

பளிச்சென்று தெரிஞ்சால் பாலிஸ் போட்டிருக்குன்னு அர்த்தம் அக்கா. இதெல்லாம் தெரியாட்டி.. என்ன பேஸ்புக் உலக ஆம்பிளை..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

விழா இனிதே நடைபெற்று முடிந்ததையிட்டு மகிழ்ச்சி. :)

சிறு துண்டுக் கேக்கும் சமோசாவும் வடையும் பச்சைத் தண்ணியுடன் குடுத்துச் சமாளித்திட்டாங்கப்பா :D

ஓம் மேல துளசி சொன்னதுபோல சகாரா அக்கா நல்ல யங்காவும் பியூட்டிபுல்லாவும் இருக்காங்க! எந்த பியூட்டி பலருக்கு போனாங்கன்னு சொன்னா அடுத்தவங்களுக்கும் உதவியா இருக்கும் :D

Edited by வாலி

நீங்களும் போயிருந்தீர்களா?  படத்தில் உங்களைக் காணவில்லையே?  

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ், நான் விழாவுக்குப் போகவில்லை. இணைக்கப்பட்ட படங்களைப் பார்த்துத்தான் காமண்ட் எழுதினேன். உங்கு இருந்திருந்தால் கட்டாயம் போயிருப்பன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.